ஐயா என் மகன் இந்த ராசி நட்சத்திரந்தான் ஆனால் திருமணம் தள்ளி போய் கொண்டு இருக்கிறது ஏன் ? 19|8|89 மதுரை தயவு செய்து பதில் சொல்லவும்
@AstroRajaGanapathi Жыл бұрын
லக்னம் என்னவென்று சொல்லுங்கள்
@sivakamimanikandan6438 Жыл бұрын
@@AstroRajaGanapathi Meenam
@AstroRajaGanapathi Жыл бұрын
புதன்கிழமை தோறும் தவறாமல் திருமால் ஆலயம் செல்ல வேண்டும் சிறிது பச்சைப் பயிரை தலையணை அடியில் பச்சைத் துணியில் கட்டி வைத்து உறங்கச் சொல்லுங்கள் புதன்கிழமை தொடங்கி 48 நாட்களில் நல்ல தகவல் வரும்
@sachina.elavarasan84132 жыл бұрын
என்ன வாழ்க்கை😭😭😭
@AstroRajaGanapathi2 жыл бұрын
தன்னம்பிக்கையை இழக்க கூடாது நன்மை நடக்கும் பயப்படக்கூடாது
@sridharsridhar70422 жыл бұрын
எல்லா சரி கடைசில கட்டம் தான் பேசுனது சொல்லுறீங்க நட்சத்திர பலன்கள் பார்த்தல் எதற்காக
@AstroRajaGanapathi2 жыл бұрын
கட்டத்தில் இருக்கும் கிரகங்கள்தான் தசா நடத்தும்போது வாழ்க்கைச் சம்பவங்களை நிர்ணயிக்கும் ஐயா ஆனால் அடிப்படை குணத்தை தான் நான் கூறியிருந்தேன் அய்யா நன்றி