கண்ணகி நகர் கார்த்திகா நல்ல விளையாட்டு வீராங்கனை மட்டுமல்ல நல்ல குணம் உள்ள பெண்! ரெய்டு போகும்போது யாரையாவது காலால் எத்தி விட்டால் மன்னிப்பு கேட்பது, மற்ற அணி வீராங்கனைகள் பிடிபட்டு கீழே கிடந்தால் தூக்கிவிடுவது, உடன் விளையாடும் வீராங்கனைகளை வழி நடத்துவது என்று பல நல்ல குணங்கள் உள்ளன!! அவரது பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!!
@HariHaran-b5g3 ай бұрын
அதுதான் தெளிவா காவ்யா கிளிப்பி விட்டுட்டு ஓரமா போயிட்டாங்களே அதை பாக்கலயா நீங்க செல்லூர்ல அக்கா சென்னையில் தங்கையா இதெல்லாம் நல்லாவா இருக்கு விளையாட்டுக்கு நாளை காவ்யா ரெய்டுபோகும் போது வேறு யாராவது இந்த செயலை அவறுக்கு செய்தால் ஏற்று கொள்வீர்களா??
தான் யார் என்பதை செளந்தர்யாவும் நிருப்பித்து உள்ளார்
@kumarangrybird44963 ай бұрын
கண்ணகி நகர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் காவியா ஆட்டம் வெறித்தனம் கார்த்திகா one Man Army அந்தியூர் பள்ளி மாணவிகளுக்கும் வாழ்த்துகள்
@thavithumunyapan42363 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா. ஸ்டார் ரைடர்.. 🔥👸🏻💙
@65arasu3 ай бұрын
கண்ணகி நகர் தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்
@balasubramaniyam7417Ай бұрын
காவியா பிடி அபாரம் வாழ்த்துக்கள்
@thirugnanasambandamsamnand81223 ай бұрын
காவ்யா அற்புதமான பிடி மைய கோட்டின் அருகில் இருந்த அந்த வீரரை மடக்கிய விதம் ஆச்சரியமாக உள்ளது வேர லெவல் ஆற்றல் வாழ்க காவ்யா அப்புறம் கார்த்திகா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை வழக்கம் போல மாஸ் தான் வாழ்த்துக்கள் சென்னை
@HariHaran-b5g3 ай бұрын
அந்தியூர் தோல்வியில் அதுவும் ஒரு காரணம் ரைய்டரின் கவனகுறைவு
@HariHaran-b5g3 ай бұрын
எல்லா நல்லாத்தான் சொல்ரீங்க அப்படியே காவ்யா ஏன் நடுவரிடம் வார்னிங் வாங்கியது அதையும் சொல்லிட்டு போங்க
@Selvamani-dm1pn3 ай бұрын
சக்தி பிரதர்ஸ் அணி இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் விளையாட்டை மாறியிருக்க வாய்ப்பு உண்டு. எனினும் உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்.
@SivaSharma453 ай бұрын
Opposite la aadrathu karthika bro onum pundunga mudiyathu sakthi brothers aah la
@SSarathpandi-xi2sp3 ай бұрын
@@SivaSharma45entha cina ponungada tha unga karthikq putunga mutium sownthariya da oru vadiyachu win panunga😂😂
@SivaSharma453 ай бұрын
@@SSarathpandi-xi2sp karthiga ve sinna ponnu than daa athan school category la aadura
@Neymaru-u9v3 ай бұрын
@@SivaSharma45sowndarya da parupu vegathu thala😂
@HariHaran-b5g3 ай бұрын
முடியாது சார் அந்த அணியில் 3 நேசனல் பிளேயர் இருக்காங்க அந்தியூர் பள்ளிஅணிக்கு இன்னும் பயிற்ச்சி தேவை அதுக்காக எதிர் அணி பிளேயரோட காலை முறிக்க முயற்ச்சித்து நடுவரிடம் வார்னிங் வாங்கும் அளவுக்கு எல்லாம் போககூடாது அந்த பிளேயருக்கு கால் உடைந்து இருந்தால் என்னாவது அவறது வாழ்க்கை அது மிக பெரிய தவறு
@@maheshwaran5263 sakthi brothers B team not A team ok va bro
@maheshwaran52633 ай бұрын
@@alageshkumar1867school level team no A or B here
@HariHaran-b5g3 ай бұрын
@@maheshwaran5263மனம்மார்ந்த வாழ்த்துக்கள் கண்ணகிநகர் பள்ளி அணிக்கு அந்தியூர் மெயின் அணியை எப்போது வெல்லபோகிறது கண்ணகி நகர்அணி?? தம்பி சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது
@HariHaran-b5g3 ай бұрын
@@alageshkumar1867பள்ளி அணி அவ்வளவுதான் இதில் என்ன A B. அந்தியூர் பள்ளி அணியை கண்ணகிநகர் பள்ளி அணி வென்றது ஆனா மொத்த கண்ணகி நகர் அணியும் சேர்ந்து வந்து அந்தியூர் மெயின் அணியை வெல்லுமா???
@Vijaytraders-wr2ud3 ай бұрын
Congratulation 🎉🎉🎉
@meenakshisundarampillai713 ай бұрын
Namma kulathaingal India level vettri pera vallthungal vazhi chollukkal. Nantri
@Ravanan6463 ай бұрын
இம்முறை கண்ணகிநகர் அணியின் விளையாட்டில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது.❤
@SathishKumar-uw5ri3 ай бұрын
@@Ravanan646 ஈரோடு சக்தி பிரதர்ஸ் அணியில் சௌந்தர்யா சத்யா ஹரிணி சுகன்யா ஆகியோர் உள்ளடக்கிய A அணி இல்லை இப்போது விளையாடியது சக்தி பிரதர்ஸ் B அணி மட்டுமே...
@Ravanan6463 ай бұрын
@@SathishKumar-uw5ri ஓ.. உங்கள் பதிலுக்கு நன்றி.
@maheshwaran52633 ай бұрын
@@SathishKumar-uw5riok Kannagi nagar um B team dan : For your information my honour
@Neymaru-u9v3 ай бұрын
@@maheshwaran5263karthika kawya b team players ahh🤣😂 sakthi brothers a team la viladra oru player vandhalum indha teama mudichirupanga
@HariHaran-b5g3 ай бұрын
. புரோ A அணி B ன்னி அந்தியூர் பள்ளி அணி அவ்வளவுதான் பொது அணிக்கு வந்து கண்ணகிநகர் அணி வெல்லட்டும்
@kannanroy94003 ай бұрын
Congrats kannagi nagar team 🎉🎉🎉🎉🎉🎉
@damodaranthomas.s20993 ай бұрын
Kannagi Nagar kabbadi team 💐💐🙏
@ManivelP-cf9vz3 ай бұрын
School level la jeichuttinga.... Anaaa velila nadakkura aattathula sakthi brothers weight uh🔥🔥🔥
@SSarathpandi-xi2sp3 ай бұрын
சக்தி பிரதர்ஸ் அணி வளந்து வரும் அணி இத மட்டும் தான் வின் பண்ண முடியும் சௌந்தர்யா டீம் ஒரு வாட்டியாச்சு வின் பண்ணுங்க 😂😂😂
@HariHaran-b5g3 ай бұрын
அந்தியூர் காட்டு புலி CM கோப்பை பெண்கள் கபடியில் புதிய வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை ஆடுகளத்தில் பதிவு செய்தது 36/0
@SathishKumar-uw5ri3 ай бұрын
@@SSarathpandi-xi2sp நல்ல அணியை தமிழ்நாட்டின் முதன்மையான அணி கொண்டாட மறுக்கிறார்கள் தமிழ்நாட்டின் முதன்மையான அணி சக்தி பிரதர்ஸ்
@AnbuLove-q4p3 ай бұрын
Valthukal 💐💐💐💐
@ayyanarkalaiayyanarkalai8033 ай бұрын
காவியா இந்த மேட்ச் நல்லா பண்ணுங்க பா கண்ணகிநகர் வேற லெவல் ma நீங்கல்லாம் 😍😍😍
@KottiS-p9p3 ай бұрын
Super karthiga ❤❤❤
@ThivagarThivagar-fh5ho3 ай бұрын
❤️
@m.sureshm.suresh88483 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணகி நகர் டீம் 🎉
@murugadoss41643 ай бұрын
வாழ்த்துக்கள் தங்க மகள்களே 🎉🎉
@thangapandiansubbu89463 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணகி நகர் 👍
@chandrasekaran8729Ай бұрын
Karthika Karthika tha 🎉🎉🎉🎉🎉
@mohanrajmohanraj25953 ай бұрын
Congrats🎉💐👏🏻
@davidrajamanikkam91713 ай бұрын
Congratulations 🎉kannagi nager
@msbala07bala483 ай бұрын
Karthika papa ❤🎉
@manikandanmasi3953 ай бұрын
erode vs tenkasi match iruka bro
@pavanmadivi93113 ай бұрын
నేను తెలంగాణ నుండి మీ వీడియో లు చూస్తున్న... కార్తీక్ అట నాకు చాలా ఇష్టం
@HariHaran-b5g3 ай бұрын
அந்தியூர் புலி செளந்தர்யா 10 ஆட்டத்தை பாருங்கள் இன்னும் ரசிப்பிர்கள் தமிழ்நாடு No 1 டாப் பிளேயர்
School level la aachum kannagi nagar anthiyur ah beat pannuchea 😂😂😂
@maheshwaran52633 ай бұрын
Ama 😊
@HariHaran-b5g3 ай бұрын
ஆம கண்ணகி நகர் பள்ளி அணி அந்தியூர் பள்ளி அணியை வென்றது ஆனா அந்தியூர் செளந்தர்யா தலைமையில் இன்னொரு அணி இருக்கு அந்த அணியை நினச்சாத்தான் கண்ணகி நகருக்கு புளியை கரைக்கும்
@sathiksathik5453 ай бұрын
கார்த்திகா பெரிய டீம் லா வேற லெவல் ஆடு இது ஸ்கூல் டீம் வேற சொல்லவா வேணும் பேயாட்டம் தான் ஸ்டார் ரைடர் கார்த்திகா இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது
@HariHaran-b5g3 ай бұрын
கண்ணகிநகர் பள்ளி அணி மிகவும் பலம் வாய்ந்த அணி
@Senthil-hm6ec3 ай бұрын
Karthika thanghapulla. Onnum panna mudiyadhu super talent and excellent. Players. I like. it
@madhavant22833 ай бұрын
Kavya on fire 🔥 future all rounder
@srimurugan15683 ай бұрын
Next match sgfi gold medal Karthika
@kaliraj38693 ай бұрын
Congratulations to kannakinagar
@Prakash_Muthusamy3 ай бұрын
# Well Played Again, the future GOAT of women's kabaddi Jercy no 6 kanaginagar karthika Express ❤... # Congrats to other players of chennai, well support and good play... # Congratulations to erode( sakthi brothers) team as well. You played a good game and tough fight .... # I wish you karthika should be reach your milestone 💪...Common karthika work hard...I believe you can✌️,will make your coach and fans feel very proud🫡....
@Sasikumar-cw4th3 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகா
@PrabuSubramani-qt5ls3 ай бұрын
Congratulations
@pakkirisamycool18733 ай бұрын
வாழ்த்துகள் கார்த்திகா 🎉
@meenameenu33853 ай бұрын
Karthika❤No words da thangameeeeeeyyy ❤😘😘🫂🫂
@mangilalsahuMangilalsahu3 ай бұрын
Dhnyh dipika ke mata pita ko esi honhar beti ko jnm Dene wale
@SivaSharma453 ай бұрын
Karthika oru aal podhum daa ungaluku
@alageshkumar18673 ай бұрын
🏆தனி பிரிவில் சக்தி பிரதர்ஸ் தான் யாரு என்று நிரூபிகிக்கும் ✨🔥 வாழ்த்துக்கள் கண்ணகி நகர் ❤
@kapilankapilan61983 ай бұрын
🤣🤣🤣
@maheshwaran52633 ай бұрын
Intha pirivu ku enna vanthuchu 😊 Valtha manam venum
@ragavcisf04973 ай бұрын
Bro first of all note pannikonga kannagi nagar players ellarume juniors suji and abinaya thavira👍 ivanga futurela romba periya stars 🔥🇮🇳
@samikuromsapdrom3 ай бұрын
Game ah game ah parunga vanmatha valakathinga ellorume nalla player than bro
தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பெண்கள் அணி சக்தி பிரதர்ஸ் மட்டுமே மற்றும் சக்தி பிரதர்ஸ் அணியின் வீராங்கனைகளே முதன்மையானவர்கள் மற்றும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் திறமை இருந்தால் இந்தக் கருத்துக்கு மாற்று கருத்து கூறுங்கள்
@HariHaran-b5g3 ай бұрын
மாற்றுகருத்தே இல்லை தமிழ்நாட்டின் No1 அணி அவங்கதான்
@APTM-hq1hg3 ай бұрын
😂😂😂 Avunga mattum muthanmaiyanavargal Jeicha Ani elliyaaa....
@RjRj-ej6bp3 ай бұрын
No one other than state player #6 riding in Chennai that’s bad strategy
@SaranyaSaranya-g5s3 ай бұрын
Suji varalahh
@HariHaran-b5gАй бұрын
Super அப்பு😂😂😂
@vinothdurai52303 ай бұрын
Bro erode district out of zone avanga final adalai yah
@malaimalai10703 ай бұрын
Suji Enna achu?
@ilamaruthu71292 ай бұрын
What about suji ma
@kausalyakausalya39033 ай бұрын
இப்பதான் மகிழ்ச்சி கன்னகி நகர் முதலவதாக சக்தி பிரதர்ஸை வீழ்த்துவது ❤🎉❤
@HariHaran-b5g3 ай бұрын
பாஸ் வீழ்ந்தது சின்ன அணி ஆனா அதே ஆடுகளத்தில் மெயின் அணி யாரும் தொட முடியாத. சாதனையை வரலாற்றை பதிவு செய்து இருக்கு 36/0
@ilamaruthu71292 ай бұрын
With whom
@SivaSharma453 ай бұрын
Cm trophy open category la kannaginagar iruka
@HariHaran-b5g3 ай бұрын
இல்லை ஆனா புலி இருக்கு
@HariHaran-b5g3 ай бұрын
காவ்யாவுக்கு எதற்க்காக வார்னிங் கொடுக்கபட்டது என்ன செய்தார்??
@SivaSharma453 ай бұрын
Puligala oomba vita athuku dhan warning
@ramkrishore3 ай бұрын
Leg ah slight ah opposite side turn செய்தார்
@HariHaran-b5g3 ай бұрын
@@ramkrishoreஅட பாவமே அப்படி எல்லாம் செய்யகூடாது அல்லவா கால் உடைந்து இருந்தால் அந்த பிளேயரின் நிலை என்னாவது இதெல்லாம் தப்பில்லையா??
@kamaldass75043 ай бұрын
@@HariHaran-b5gஓல் பேச்சு venam da Thevidiya Movane😂
@HariHaran-b5g3 ай бұрын
@@kamaldass7504நீங்க தான் நல்ல மகன்
@ponvijays77863 ай бұрын
Gold medal silver medal prize evlo
@Vigneshvdk3 ай бұрын
Wrong Gold -9 laks each person 75000 thousand Silver -6laks each person 50000 thousand Bronze -3laks each person 25000 thousand