ஐயா,நீங்கள் சொல்லி கொடுக்கும் முத்திரைகள் நன்றாகவே பலன் கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.
@padmavathy06712 ай бұрын
மிகவும் நன்றி அய்யா எனக்கு மிகவும் தேவையான பயிற்சி அய்யா
@kothairm25772 жыл бұрын
ஐயா உங்கள்யோகப்பயிற்சிஆலோசனை மிவும்பயனுள்ளதாக உள்ளது நன்றி
@m.duraipandithenmozhi81623 жыл бұрын
Respected Ayya Vanakkam. Remba Thanks sir...
@munuswamyramadoss26674 күн бұрын
ஐயா நீங்கள செய்ச்சொல்லும் பாப்பா அதிக குண்டாக இருக்கிறார் அப்படி இருக்க ஒல்லியாக இருக்கும் பாப்பா யாரையாவது செய்யச் சொல்லி காட்டவும் வாழ்க வளமுடன்.
@rkalimuthu620510 ай бұрын
கண்டிப்பாக நான் செய்கிறேன் ஐயா மிக்க நன்றி 🙏🤝
@mahalakshmil5953 жыл бұрын
Sir , your programme is very useful . Please give muthras and yoga for healthy hair growth and to avoid white hair in teenage.
@shopashopa76993 жыл бұрын
முக தாடையில் சதை வளர்வதை நிறுத்த ஒரு யோகப்பயிற்சி சொல்லுங்கள் ஐயா
@ramabalu19884 ай бұрын
Very very useful message for me
@shobanamuruganandham61723 жыл бұрын
Memory power increase in child yoga sollunga sir
@saliahbee57163 жыл бұрын
Sir thanks for your support and may god bless you more than enough 🙏
@rajeemohan58093 жыл бұрын
நன்றி ஐயா
@ramamurthyn78082 жыл бұрын
அய்யா வணக்கம். மேற்படி முத்திரையை வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்ய அனுமதி உண்டா? உண்டு என்றால் பலன் அதிகமா? தயவு செய்து விளக்கவும். நன்றி
@kumarvelu27043 жыл бұрын
Thanks
@venkatesanvenki922 жыл бұрын
Thank you sir
@prabhakarans31993 жыл бұрын
நன்றி
@meenakshisubramanian78613 жыл бұрын
ஐயா வயிற்றில் அமிலம் நிறைய சுரக்கும்பொழுது சிரமமாக இருக்கிறது அதற்கு முத்திரை மற்றும் யோகா இருந்தால் தயவுசெய்து போடவும் மற்றபடி நீங்கள் பொறுமையாக யோகா சொல்லி கொடுப்பது நன்று கஉள்ளது பயன் உள்ள தாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
Iyyaoda channel subscribe panuga nenga ketathuku video eruku
@govindasamykistappa83843 жыл бұрын
சிரயதூரம் நடந்தாலும் குளிக்கும் போதும் மூச்சில் வாங்குகிறது அதற்கு உரிய முத்திரை?
@radharaghunathan91273 жыл бұрын
Thalai sutral dizinees yoga upload pannunga sir
@jackulineputhumailogan165 ай бұрын
ஜயா இரத்த அழுத்தமுள்ளவர்கள் செய்யலாமா?
@Abhi-zg8md2 жыл бұрын
🙏🙏
@flower17153 жыл бұрын
Exercise pandravangalukku wait loss agaliye
@nirupalallu38333 жыл бұрын
நான் அறுவை சிகிச்சை செய்து 7மாதம் ஆகிறது. (கருப்பை அகற்றி விட்டேன்) இதில் காட்டிய அடி வயிறு கை வைத்து செய்யலாமா. 2 சிசேரியன் செய்து உள்ளேன். சூரிய முத்திரை மட்டும் 15 நாட்களாக செய்கிறேன்.எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
@guruvesaranam18133 жыл бұрын
மருத்துவரை அணுகி கேட்டு தெளிவு பெறுங்கள்
@sangeekumar40003 жыл бұрын
நினைத்தது நடக்க என்ன செய்வது என கூறுங்கள்
@deepabala20043 жыл бұрын
gubera mudra pannunga
@MahaMaha-dl9eq2 жыл бұрын
கோலங்கள்ஃ
@MahaMaha-dl9eq2 жыл бұрын
கோலங்கள்
@MahaMaha-dl9eq2 жыл бұрын
கோலங்கள்
@MahaMaha-dl9eq2 жыл бұрын
கோலங்கள்
@geethasuresh70843 жыл бұрын
என் மகளுக்கு 10வயது ஆகிறது அவள் உடல் எடை 46கிலோ இருக்கிறாள் அவள் உடல் எடை குறைய என்ன யோக செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏