கணவனை இழந்த பெண்கள் குங்குமம் எடுத்துக் கொள்ளலாமா ? | Bharathi Sridhar | Subhagraham | MEGA TV |

  Рет қаралды 171,423

Mega Tv

Mega Tv

Күн бұрын

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
#megatv #subhagraham #bharathisridharastrologytamil

Пікірлер: 261
@arunhari1765
@arunhari1765 14 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நானும் கணவனை இழந்த பெண் தான் ஆனால் பூ வைப்பேன் குங்குமம் வைப்பேன் யார் என்ன சொன்னால் என்ன நாம் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்
@ramachandra9806
@ramachandra9806 3 ай бұрын
🙏🏻🌹 தெளிவான விளக்கத்தை அளித்த ஒரு சிறந்த பதிவாக இதை பதிவிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@Kavitha-n3j4s
@Kavitha-n3j4s Ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா இனி வரும் காலங்களில் இந்த விதவை கோலம் என்பது. முழுமையாக மாறவேண்டும்
@FakhriaYoussef
@FakhriaYoussef Ай бұрын
Yes yes yes.
@kings-b4c
@kings-b4c Ай бұрын
கணவன் என்பது நமக்கு பாதியில் வரும் உறவு ஆனால் பூ பொட்டு நகைகள் இவை அனைத்தும் நாம் குழந்தை பருவத்தில் இருந்து வைத்துக் கொள்வது பாதியில் வந்த உறவு பாதியில் முடிந்து விட்டால் அதற்கு விதவை பெண்கள் என்ன செய்வார்கள் இதை இறந்த கணவர்கள் ஒன்றும் பார்த்து கொண்டு இருப்பதில்லை எனவே விதவை பெண்கள் அனைவரும் தயவு செய்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் சந்தோஷம் அடைவார்கள் இதை எல்லாம் நம் முன்னோர்கள் பழக்கி வைத்துத் உள்ளனர் அனைத்து விதவை பெண்களும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் நான் விதவை கிடையாது ஆனாலும் விதவை பெண்களுக்கு என் அறிவுரை
@aruledit842
@aruledit842 Ай бұрын
Thank you sister
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 Ай бұрын
இதை ஒரு பெண் சொல்லுவது தான் ஆச்சிரியம். நான் ஒரு விதவை தேங்க்ஸ்ம்மா 🙏🙏
@janeausten3397
@janeausten3397 Ай бұрын
அருமையாக அற்புதமாக சொன்னீர்கள் சகோதரி. நல்ல அறிவுரை. பெண்களுக்கான மாற்றத்தை பெண்கள் தான் முதலில் முன்னெடுக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறுவதை கணவன் இல்லாத பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். என் மனதில் இருந்ததை அப்படியே கூறிவிட்டீர்கள். மிகவும் நன்றி மற்றும் மகிழ்ச்சி😊😊😊
@kothaimurali3187
@kothaimurali3187 Ай бұрын
👏👏👏👏👏👏👏 well said. Women should boldly bring this change.
@premamanirangarajan3773
@premamanirangarajan3773 Ай бұрын
Enakummy Huspand Ellai. Age68.stiker Pottu.EduKolkiran.Thankyou.
@Bobadebob_YT
@Bobadebob_YT Ай бұрын
இதை விட தெளிவாக யாரும் புரிய வைக்க முடியாது அம்மா எதுமே அவர் அவர் மனதைபொறுத்துதான்எல்லாமே
@kalyanishankar9804
@kalyanishankar9804 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் அம்மா Thanks MA
@bhuvanendhirarajvbr4205
@bhuvanendhirarajvbr4205 Ай бұрын
நான் ஒரு விதவை என் பிள்ளைகள் திருமணத்திற்கு என் கையாள் தான் எல்லாமே செய்தேன் தாய் தான் தெய்வம்அம்மா
@RevathiPrabakaran-dd3se
@RevathiPrabakaran-dd3se Ай бұрын
Thank you mam👍👍👍❤🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐
@ramaniiyer4916
@ramaniiyer4916 Ай бұрын
En magal thirumanatthukku, migavum kashhtapattu panam cherumbodu ellam kalyana chelavugal cheyden. Engal side Vaadyar thambula thaatai ellaridamum kodutthu Aashirwadam vanga chonnar. Yaarum pettra thaayana, udalaalum, ullatthaalum kazhshtapattu, en boss leaveyum kodukka marutthu, kalyaana erpadu thanye cheydu irundapodu, Vadyar manamaganidam thattai koduthu thaali katta chonnar. Appodu arugil nindra naan Vaidyaaridam ketten, Petru valarthu, aalaakki Kalyanatthirrkku oru aalaga kashtapattu magal vivaham nadakkumbodu pettra thaayin Aashirwadam vaanga vendaama endru. Udane maru pechillamal thattai ennidam neetinar. Aval Sumangaliyaga thaan ponal. Adanaal ellavarum ondru cherndu samooga vazhakkatthinai maattra vendum.
@kalpanamurugaiah8161
@kalpanamurugaiah8161 8 күн бұрын
L​@@ramaniiyer4916
@daisymalar6203
@daisymalar6203 Ай бұрын
நானும். ஒரு விதவை பெண் தான்... நானும் பலரின் வார்த்தைகளால் காயப் பட்டேன்..... உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது அம்மா.......
@padmavijayendrakumar5558
@padmavijayendrakumar5558 13 күн бұрын
Thankyou very much for your speech 🙏🙏🙏
@maheswaryraj8222
@maheswaryraj8222 Ай бұрын
சிறுவயது அதாவது 13 வயது முதலே நானும் இதே போல் தான் சிந்திக்கிறேன். எம்மை முதலில் பூ வைத்து பொட்டு வைத்து அலங்கரித்து பார்த்தவளே எம்மை பெற்ற தாய் தானே.
@vishnupriyavishwanathan6119
@vishnupriyavishwanathan6119 Ай бұрын
Super Amma. Thanks. GOD BLESS YOU MA.❤
@rasheedhamubarak908
@rasheedhamubarak908 Ай бұрын
ரொம்ப பயனுல்ல பதிவு வணக்கம்
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 Ай бұрын
நன்றி! நல்ல விளக்கம்!திருமணத்திற்கு முன்பே... பெண்கள். பூவும்.. பொட்டும் வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்! இடையில் விதவை ஆன பின்னர்.. எதற்காக மாற வேண்டும்! நெற்றியில் உச்சிப் பொட்டு மட்டுமே தான் திருமணத்திற்கு பின்பு வந்தது! ஆகையால் அதைமட்டும் ..(.கணவரை இழந்தவர்கள் ) நீக்கினால் போதும்! என்பதே என் கருத்து! அல்லது ஸ்டிக்கர் பொட்டு...சந்தணம் வைத்துக் கொள்ளலாம்! அமாவாசை மற்றும் மாளயபட்சம்... திவச நாட்களில் எதுவுமே இடாமல் இருப்பது நல்லது! எல்லாமே நம் மனதைப் பொருத்தது!
@Ramanrani-fgp
@Ramanrani-fgp Ай бұрын
என் மகன்கள் 5 ,6 வயது இருக்கும் போது என் கணவர் இறந்து விட்டார் அப்ப என் வயது 28 எங்க குடும்பமே நான் குங்குமம் பூ பட்டு சேலை எதுவும் உபயோகப்படுத்தக் கூடாதுன்னு என் அண்ணன்கள் சொல்லிட்டாங்க எனக்கு அது ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தியது 2010 ல் இறந்து விட்டார் என் கணவர் இன்று வரை நான் பூ குங்குமம் எதுவும் வைத்தது இல்லை இது என் மனதில் மிகுந்த வேதனையை உண்டு பண்ணுகிறது இந்த பதிவு பார்த்து மனசுக்குள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.
@nirmalams9851
@nirmalams9851 Ай бұрын
Annan enna solvathu,ungal pathayai neengal vaguthu vazhungal. Ungal Annan neengal solvathai avar wife uranthal ketpara.? Oazhi podatheergal avar enna solvar evar enna ninaipar enru ungalai mathiri pengal ungaluku ethu thevai enbathai enru enni solungal ungal vazhkai aduthavar vazha vazhi vaguthal, kslam muzhuvathum ipadiye irunthu sagqvebdiyathuthan. Nam vazhkai nam kayil
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 Ай бұрын
Neenga poo vachukonga sister
@dhanambkm7267
@dhanambkm7267 Ай бұрын
@@Ramanrani-fgp இதற்கு மேல் வைத்தால் என்னமோ செய்யகூடத தப்பை செய்வது போல் பேசும் ஊர் மக்கள்
@muralirkrish2615
@muralirkrish2615 Ай бұрын
உங்களுக்காக வாழ பழகுங்கள்
@Amsarani-u1k
@Amsarani-u1k Ай бұрын
விதவைகளாக இருந்தவர்களுக்குநல்ல சங்கதி. வாழ்க வளமுடன்.​@@ashapadmanabhan812
@ravindranramiah3261
@ravindranramiah3261 Ай бұрын
நானும் விதவை தான்.நான் விவரம் தெரிந்த நாள் முதல் கண்ணாடி வளையல் தான் அதிகம் விரும்பி போடுவேன்.என் கணவர் இறந்த மறு நிமிடம் கண்ணாடி வளையலை கழட்டி விட்டேன்.எனக்கு கவரிங் வளையல் கைகளில் அரிப்பு ஏற்படுகிறது.யாராவது கண்ணாடி வளையல் போடலாம் என்று சொன்னால் நான் மிகவும் மகிழ்வேன்.அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Ай бұрын
@@ravindranramiah3261 இதுக்கெல்லாம் என்ன சட்டம்.. கண்ணாடி வளையல் தாராளமாக அணியலாம்...
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 Ай бұрын
​​@@Krishna-yw7qcகண்ணாடி வளையங்களின் சத்தமும் கொலுசு மெட்டி சத்தமும் கணவரின் ஆயுளை அதிகரிக்கும் என்பதால் அணிகிறோம்! ஆனால்விதவைகள் அணியக் கூடாதென்று எதுவுமில்லை! மெட்டி... தாலி.. வகிட்டுப் பொட்டு.. இவையே இடையில் வந்தது!
@vanajakslc469
@vanajakslc469 Ай бұрын
Ethuvenumnalum podunka. Ithukku ethukku chattam. Neenkalum oru nal poveenka.
@kalaiselvi-jr5ez
@kalaiselvi-jr5ez Ай бұрын
🎉​@@Krishna-yw7qc
@Mari-wo6cf
@Mari-wo6cf Ай бұрын
நீங்க கண்ணாடி வளையல் போட்டுக்குங்க சிஸ்டர்
@revathishankar946
@revathishankar946 3 ай бұрын
Excellent talk about husband-less ladies Very clearly said madam Excellent analysation No harm in keeping pottu or flowers Thank you madam
@grhari1499
@grhari1499 13 күн бұрын
எனக்கு வயது 30 ஆகும்போது என் கணவர் இறந்துவிட்டார் எனக்கு எனக்கு கண்ணாடி வளையல் போடவும் பூ வைத்துக் கொள்ளவும் ஆசையாக இருக்கும் ஏதாவது சுப நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என்னை எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குற மாதிரி இருக்கும் நான் ஸ்டிக்கர் போட்டு வச்சிருக்கேன் கோயில் குங்குமம் கொடுத்தால் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் என் வீட்டில் ஒரு மாதிரியா இருக்கும் எனக்கு பூ வச்சுக்கிட்டா ரொம்ப பிடிக்கும் போச்சு கூகுளை எல்லாரையும் பார்த்தா எனக்கு ரொம்ப பிடிக்கும் பூ வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கு யாராவது ஒருவர் பூ வைத்துக் கொள்வார்களா என்று எனக்கு தெரியவில்லை எங்க பெரியம்மா வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது எங்க பெரியம்மா சொன்னாங்க பூஜை வச்சுக்கோ வற்புறுத்தினார்கள் இருந்தாலும் உன் பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்று நினைத்து நான் வைத்துக் கொள்ளவே இல்லை இன்னமும் ஆசையாக இருக்கிறது பூ கண்ணாடி வளையல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இதற்கு நீங்க இதெல்லாம் மத்த தீர்வு சொல்ல வேண்டும் 7:47 பிடிக்கும்
@vijayakumarisundaramurthy6392
@vijayakumarisundaramurthy6392 Ай бұрын
யாரைக்கேட்க வேண்டும் அது அவர்கள் விருப்பம்
@jayathibalamurugan
@jayathibalamurugan 3 ай бұрын
Super super romba theliva alaga sonnenga
@RajendranRohithya-zj2wr
@RajendranRohithya-zj2wr 22 күн бұрын
மிக முக்கியமான பதிவை. தந்திங்க அம்மா நீங்க சொன்ன அத்தனை யும் உண்மை அதிலும் இளம் விதவை பெண்கள் ரொம்பவே சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் துன்புறுத படுறாங்க ஒரு பெண்ணுக்கு அப்படிதான் இரண்டு மாதம் கர்ப்பிணி மேலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் கணவர் இல்ல அந்த பெண்ணுக்கு அந்த சடங்கு செய்தார்கள் அந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நல்ல பதிவு தந்திங்க ரொம்ப நன்றி
@SharathaashokSharathaashok
@SharathaashokSharathaashok Ай бұрын
நானும் ஒரு விதவை தான்... என்னை எல்லாம் ரொம்ப காயப்படுத்தி இருக்காங்க..இதை கேட்க கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு நன்றி அம்மா......
@suganthin6715
@suganthin6715 Ай бұрын
விதவை என்ற வார்த்தையே தப்பு
@nirmalams9851
@nirmalams9851 Ай бұрын
Wife uranthal avanuku enna peyar.nam samugam namaku matume adaiyalam thanthsl,nam athai purakanika vendym.mooda pazhakam verungal,antha mathiri mooda oazhakathu sambarani podupavaridam othungi irungal pl.
@s.kavithas.kavitha4705
@s.kavithas.kavitha4705 Ай бұрын
உறவினர்கள் மட்டுமே மிகவும் காயப்படுத்துகிறார்கள்
@ushasureshkumar49
@ushasureshkumar49 23 күн бұрын
மிக்க நன்றி மேடம்
@bals55
@bals55 Ай бұрын
அழுது விட்டேன் . என் கணவர் இறந்து 5 மாதம் ஆகுறது . எனக்கு வயது 65 . குங்கும்மம் இட்டுக் கொள்ள தயக்கமாக இருக்கிறது . ஆனால் குங்கும்ம் இல்லாத என் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவே இல்லை . வேதனையாக இருக்கிறது . மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறேன் . மாத்திரைகள் எடுத்து கொள்கிறேன் . நான் பழையபடி நன்றாக உடுத்தி குங்கும்ம் இட்டு பளிச்சென்று இருந்தால் சரியாகி விடுவேன் என்று தோன்றுகிறது . என் கணவர் பழைய சம்பிரதாயங்களில் ஊறியவர் . எனக்கு குழப்பமாக இருக்கிறது . என்ன செய்வது ?
@Senthilkalis1987
@Senthilkalis1987 Ай бұрын
Amma neenga eppovum polave irunga. Vazhgai oru muraithana . Ungalukkaka vazhnthu vittu ponga
@lakshmiradhu
@lakshmiradhu 27 күн бұрын
Amma pls. Neenga eppavum pola irunga. ❤
@HemaLatha-ir5hd
@HemaLatha-ir5hd 18 күн бұрын
Epovom pola erunga ma
@EswariMohan-u5o
@EswariMohan-u5o Ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 🎉
@chandrababy3302
@chandrababy3302 3 ай бұрын
நன்றி அம்மா. வணக்கம். 🙏
@sangeethakanish1157
@sangeethakanish1157 3 ай бұрын
அம்மா வணக்கம் அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 50 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன். அம்மா நான் என் மாங்கல்யம் அணிந்து கொண்டே இருந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறுகின்றனர்அம்மா. எனது காதல் திருமணம். என்னவர் என்னுடன் இருந்த 18 வருடமும் அதிகம் பிரச்சினைகள் தான் சந்தித்து இருக்கிறோம். உண்மையில் எங்களது சந்தோஷமான வாழ்க்கையை நாங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் விதி எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவினை தந்தாலும் அவரின் நினைவாக அணிந்து கொள்ள தாலியை அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகளை உண்மையில் அது பாதிக்குமா அம்மா . உண்மையில் 29 ஆம் நாளே என் கழுத்தில் இருந்து இறங்கி இருக்க வேண்டியது எனது கணவரும் தெய்வமும் நினைத்ததால் மட்டுமே இன்னும் என் கழுத்தில் இருக்கிறது. இதை எப்படி அம்மா இந்த ஜனங்களுக்கு புரிய வைப்பேன். தங்களின் அறிவுரை க்காக காத்திருப்பேன் அம்மா...
@sangeethakanish1157
@sangeethakanish1157 Ай бұрын
Neenga enna sollringa enru enaku sariyaa puriyavillai amma. Enaku purium padi sollunga please..
@anbus9180
@anbus9180 Ай бұрын
@@sangeethakanish1157 save panitngala delt panitava sis
@sangeethakanish1157
@sangeethakanish1157 Ай бұрын
yes
@hava4833
@hava4833 Ай бұрын
உங்கள் நிலையில் தான் நானும் இருந்தேன் சசோதரி.தாலி கழட்டாமல் இருந்தேன் பிறகு ஒரு சேனலில் இதைப் பற்றி ஒருவர் சொல்லும் போது தாலி கணவர் தந்தது அவர் இறந்த பின் அணிவது ஆகாது என்று கூறினார்.எனவே மனதை தேற்றி கொண்டு நான் கழட்டி வைத்து விட்டேன்.உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.தாலியுன் அமாவாசை திதி கொடுப்பது சரியல்ல வா எனவே நானே எடுத்த முடிவு தான் . மனதை தேற்றி கொண்டு தான் ஆகவேண்டும்.தைரியமாக இருங்கள்.
@aruledit842
@aruledit842 Ай бұрын
Amma kodana kodi nandrigal amma❤❤❤
@gp-tf9zy
@gp-tf9zy Ай бұрын
Super Bharathi .God bless you ❤
@anadipeethambar3582
@anadipeethambar3582 Ай бұрын
Excellent very nice explanation thanks
@thilagamparthiban7185
@thilagamparthiban7185 Ай бұрын
கணவர் இருந்தாலும் இறந்தாலும் நீங்கள் அவர் மனைவி. அவர் கொடுத்த அடையாலத்தை கடைசி வரை வைத்துகொளவதற்கு என்ன தயக்கம். அவர் மனைவியாக வாழ முடிவு எடுத்த பின்பு என்ன பயம் ,தயக்கம். வாழ்க வளமுடன்
@kanchanagopalakrishnan351
@kanchanagopalakrishnan351 Ай бұрын
First we should avoid the words widow, or sumangali. All women are same.. Mam,your explanation is excellent. As you said everyone should come forward to change themselves.
@HemaLatha-ir5hd
@HemaLatha-ir5hd 18 күн бұрын
Husband ella , yarum function ku kupadila kastamaa eruku
@dhanambkm7267
@dhanambkm7267 3 ай бұрын
என் கணவர் இல்லை இருந்தாலும் நான் குங்குமம் இட்டு கொள்கிறேன் யார் எது சொன்னாலும் நான் கவலைப்படுவதுஇல்லை
@dhanalakshmi761
@dhanalakshmi761 2 ай бұрын
Super
@dhanambkm7267
@dhanambkm7267 2 ай бұрын
@@dhanalakshmi761 Thank you da வாழ்வது கொஞ்சகாலம் நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்துட்டு செத்து போய்டலாம் என்று முடிவு பன்னிட்டன்
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u Ай бұрын
கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை இது நம் தாய்வீட்டு சீர் ஓம் சரவண பவ
@dhanambkm7267
@dhanambkm7267 Ай бұрын
@@MalathiPriya-vc9u நன்றி சகோதரி
@Jayathisethu
@Jayathisethu Ай бұрын
நானும் என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது தயங்கி கொண்டே இருந்தேன் இனி நானும் குங்குமம் இட்டு கொள்ள போகிறேன்
@malathisethuraman7056
@malathisethuraman7056 Ай бұрын
முற்றிலும் உண்மை ம்மா 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@rajeshwarik4035
@rajeshwarik4035 Ай бұрын
Good very clearly Explanation.👌👌🙏🙏
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 20 күн бұрын
Super madam Arumai Valthukal valkavalmudan❤❤❤❤
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 Ай бұрын
நானும் விதவை தான் நான் பொட்ட வைகக்கிறேன் ஆனால் சிலரவஞ்சபுகழ்ச்சி போல பேசுவது மனம் கணக்கிறது
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf Ай бұрын
இன்று வரலஷ்மி விரதம். வீட்டுக்கு வந்த பெண் என்னைதவிர அனைவரையும் தங்கள் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தாள்நான் திருமணம் ஆகி ஓன்னரே வருடத்தில் கணவனை இழந்நவள் சுமங்கலிகளுக்கு சாப்பாடு போடுகிறேன் என்று என்னிடம் சொன்னாள் ஆனால் என்னை பொருட்படுத்தவேயில்லை மனசு வலித்தது.
@dhana4871
@dhana4871 Ай бұрын
அவர் அவர்களுக்கு ஏற்பட்டால் தான் வலியும் வேதனையும் புரியும்! பல இடங்களில் நான் பார்த்தது, பெண்கள் தான் இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காட்டுவார்கள்!😮
@coolvibhush4968
@coolvibhush4968 Ай бұрын
Correct, varalakshmi virathem andru nanum ithey Vali anubivithen
@anooradharavi2927
@anooradharavi2927 Ай бұрын
Very nice and we'll explained...Thanks
@rajalakshmi1068
@rajalakshmi1068 3 ай бұрын
Well said ma'am
@vinistark7030
@vinistark7030 2 күн бұрын
26வருடங்கள் கடந்த பிறகு இப்படி ஒரு பதிவை பார்க்கிறேன்.என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது என் கணவர் இறந்த அன்று எனக்கு வயது 23.இரண்டு வருட வாழ்க்கை கையில் குழந்தை வளர்த்து இரண்டு டிகிரி முடித்து என் பிள்ளை பட்டதாரி.எத்தனை வாழ்நாள் கனவுகள் .....யாருடைய உதவியையும் தேடாமல் வாழ்ந்து விட்டேன்.எத்தகைய ஆறுதலும்....அறிவுருத்தலும் ...சமுதாயத்துல வாழ்ந்திட எத்தனை ஏளனங்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலைகளை .....கடக்க வேண்டி இருக்கு வாழ்ந்தவளின் வலி.எத்தனையோ சட்டங்களை கொண்டு வரும் நமது சமுதாயத்துல கணவனை இழந்த பெண்களுக்கு விதவை என்ற சடங்கு செய்ய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர சொல்லுங்க... எத்தனை இளம் பெண்கள் வாழ்க்கை காப்பாற்ற படும்.என் கணவர் எனக்கு பூ மஞ்சள் குங்குமம் தரல என்றாலும்கூட சமுதாயத்திற்காக நான் வாழ்ந்து முடித்து விட்டேன்.என் மகனுக்கு ஒரு நல்ல தாயாக.கடந்த 25 வருடங்களாக என் மகனின் வாழ்க்கைய பாதுகாக்க நான் வேலைக்கு சென்று வாடகை வீட்ல வச்சி என் பிள்ளைய ஆளாக்கி இன்று அவனுக்காக ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை.உழைத்திட ஓடுகிறேன். ....
@thamaraiselvi6766
@thamaraiselvi6766 59 секунд бұрын
நான் வி த வை ஆ னா ல் வி த வை என்ற நி னை ப் பை இ ல் லா ம ல் இருக் கிரே ன்
@dr.r.poonkothaiveerappan292
@dr.r.poonkothaiveerappan292 13 күн бұрын
சிறப்பான பதிவு அம்மா.
@manjalmadhae6365
@manjalmadhae6365 9 күн бұрын
Rompa rompa thanks amma🎉🎉🎉
@TharaniSekar-f7p
@TharaniSekar-f7p 9 күн бұрын
Romba nandri Amma🙏🙏🙏
@saianugraha396
@saianugraha396 3 ай бұрын
Thank you so much 🙏🏼
@Muthulakshmi-uo2jw
@Muthulakshmi-uo2jw Ай бұрын
I am widow but aadi Friday kovilil glass bangles kodutharkal potuirukiren.
@Jayathisethu
@Jayathisethu Ай бұрын
சந்தோஷமாக உள்ளது நானும் அம்மன் கோயிலுக்கு போய் இருந்த போது பள்ளி எழுச்சி ஆன்மீக அன்பர்கள் பாட்டு பாடி கொண்டு இருந்தார்கள் அந்த குழுவில் இருந்த ஒரு பெண் அங்கு உட்கார்ந்து இருந்த பத்து பெண்களுக்கு வளையல் பூ கொடுத்து கொண்டே வந்தார் அங்கு கூடவே இருந்த எனக்கு தராமல் அடுத்த உள்ள பெண்ணுக்கு கொடுத்தாள் மேலும் பார்வையாளர்கள் பகுதியில் ஐந்து பெண்மணிகளும் இருந்தார்கள் எனக்கு தராமல் போனதை பார்த்து கஷ்டப்பட்டார்கள் பின்னர் அங்கிருந்து எழுந்து நாங்கள் நேரடியாக கோயிலில் வளையல் தரும் ஒரு பெண் ஊழியரிடம் கேட்டு வாங்கி கொண்டு பின்னர் நான் நடந்ததை சொன்னேன் குழுவினருக்கு கொடுத்த பிறகு மற்றவர்களுக்கும் இரண்டு வளையல்களாவது கொடுத்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டேன் அவங்க ஒரு மாதிரியாகிட்டாங்க
@jalajasriram13
@jalajasriram13 Ай бұрын
. Well said madam. 🙏🏽
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 19 күн бұрын
நீங்கள் சொவல்வது உன்மை என் கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது ஒரு வீட்டில் சென்றபோது அங்கு பூ கொடுத்து கொண்டிருந்தனர்ர என்னை‌தவிர்த்துர் என் உறவு ஒருவர் அவர்கள் செய்தது தவறு என்றார ஆனால அதே உறவுஒரு நிகழ்சியில்என்னை தவிர்தாள் மளது வேதனை பட்டது
@madhavin6725
@madhavin6725 3 ай бұрын
That identification is very dangerous now a days
@usharamanathan5526
@usharamanathan5526 3 ай бұрын
Thank u so much
@KalaivaniK-p2b
@KalaivaniK-p2b Ай бұрын
Thank ma🙏
@ramaprabha7016
@ramaprabha7016 Ай бұрын
En ethril en sister neriyaa poovachikittu seerichikittu nipangaa
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 3 ай бұрын
Thank you so much mam🙏🙏🙏🙏
@prabhusaarathi1355
@prabhusaarathi1355 Ай бұрын
Thank you sister
@ushasureshkumar49
@ushasureshkumar49 23 күн бұрын
உங்களுடைய விளக்கம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@geethaashok3781
@geethaashok3781 Ай бұрын
Aamma aarumaiyaga chonneeiga, eanakum eandha doubt erundhadhu...tks.
@anbus9180
@anbus9180 Ай бұрын
Lemon la write panni Pooja room la panitunga amma .ethum problam ila .feel panathinga amma
@geethapalanisamy9684
@geethapalanisamy9684 19 күн бұрын
நன்றி அம்மா 🎉
@leelarajijesubalan7886
@leelarajijesubalan7886 Ай бұрын
Amma enoda paian kalyanathula enna edhayum thoda kudadhnu chollittnga samndhaveetukaranga
@rajamrajalingaraja8493
@rajamrajalingaraja8493 3 ай бұрын
🙏THANKS AMMA VAALHA NARBAVI 🙏👌👌👍
@kavithavaradharajan7702
@kavithavaradharajan7702 Ай бұрын
Arumai arumai
@gowrigowri3712
@gowrigowri3712 12 күн бұрын
வணக்கம் அம்மா நானும் கணவரை இழந்தவள் தான் நான் பூ வைத்துக் கொள்கிறேன் பொட்டு வைத்துக் கொள்கிறேன் என் தாய் வீட்டில் இருந்ததைப் போலவே இருக்கிறேன் அது எனக்கு மகிழ்வாக உள்ளது யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை நான் இப்படித்தான் வாழ்கிறேன் என் இறுதி காலம் வரை இப்படித்தான் இருப்பேன்
@umapillai6245
@umapillai6245 3 ай бұрын
Well explained mam
@RadhaRadha-i2s
@RadhaRadha-i2s 14 күн бұрын
Thanks madam.......
@mobizone2038
@mobizone2038 19 күн бұрын
Hi. Madame. How are you. I'm. Wasanthi. Sri Lanka.. Very good. Mam. ❤❤❤❤❤❤❤❤❤
@ushas5233
@ushas5233 3 ай бұрын
Thanku so ooo oooo much Namaskaram maa
@coolvibhush4968
@coolvibhush4968 Ай бұрын
Ennudaya neighbour en munnadia pakkathu vittu lady idam vanthu vetrilai thaambulam vaangikol endru kupidukiraar, ennai paarthu thirumbi kolkiraar, alukai vanthuvittathu, ippavum aluthu konday eluthukiren, aval kanavar pogamattana ellorumay orunaal povathuthaan, ithu kadavul idam ullathu, matravarai gayapaduthi ivargal vittil nallathu nadakumaa
@sangeethas3890
@sangeethas3890 28 күн бұрын
Nanum ethil oruthi entha samuthayathula engala valara vetama atha vaikatha atha pannatha anga pogatha enga pogatha atha pannatha etha pannathanu engala moolaila pottu pothaicharanga ethula pathika pattaval la nanum ooruthi engala nimmathiya vetunga ventha punnula vela pachathina pls.. Ethu mathavangala kasta patuthura ungalugaka. Pls enimel apputi pannathinga
@lalitavenkataraman
@lalitavenkataraman Ай бұрын
இது போன்ற கேள்வி கேட்பதே அசட்டுத்தனம்
@kvkrishnamoorthy1777
@kvkrishnamoorthy1777 Ай бұрын
நானும்எப்போதும் கண்ணாடி வளையல் அறிவேன் இப்போது கூடாது என்கிறார்கள் ஏன்
@sugunadevim3370
@sugunadevim3370 Ай бұрын
Super Amma...nandri
@rajeshwarik4995
@rajeshwarik4995 Ай бұрын
Super amma
@Padmaramesh-lv1wd
@Padmaramesh-lv1wd 3 ай бұрын
Thank you mam, recently i lost my husband
@shanthivenu8568
@shanthivenu8568 2 ай бұрын
Very very thanks ma
@mahatailors4624
@mahatailors4624 2 күн бұрын
என் கணவர் இறந்து விட்டார் அதற்க்கான சடங்கை நான் செய்ய விடவில்லை எனக்கு இரண்டு பிள்ளைகள் நான் பொட்டு வைத்து கொள்வேன் நேர்மையாக உழைத்து பிள்ளைகளை படிக்க வைத்தேன்
@HemaLatha-ir5hd
@HemaLatha-ir5hd 18 күн бұрын
Well said mam
@MallikaIyyengar
@MallikaIyyengar 18 күн бұрын
Super Amma time changed we can keep pottu and flower
@nagaswarysomaiya6888
@nagaswarysomaiya6888 3 күн бұрын
Supper sister welden
@Renu_2477
@Renu_2477 2 ай бұрын
நன்றி
@srijayam7876
@srijayam7876 Ай бұрын
Super madam nanum appadi than iruken 42 age
@mallikakannan4057
@mallikakannan4057 Ай бұрын
Tq sister
@sumathis1360
@sumathis1360 Ай бұрын
Nanr i Amma veri veri Thangs Amma
@sivanoopuwaneshwary9566
@sivanoopuwaneshwary9566 Ай бұрын
Thanks madam
@Leela-s1b
@Leela-s1b Ай бұрын
Tks amma
@user-iw3oe4cs5f
@user-iw3oe4cs5f Ай бұрын
Well said amma
@anithar1201
@anithar1201 3 ай бұрын
கண்ணாடி வளையல் போடலாமா விதவையான வள் சொல்லுங்க அம்மா
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 2 ай бұрын
Yes yes.. glass bangles any bangles all are okay
@dhevam2852
@dhevam2852 4 күн бұрын
❤❤❤
@vijayasridhar8048
@vijayasridhar8048 Ай бұрын
Well said madam
@kasturiswami784
@kasturiswami784 Ай бұрын
In today's age and times such questions need not be asked. Are we living in some ancient times. Ask important questions not irrelevant ones
@giricomputers3380
@giricomputers3380 Ай бұрын
Super madam
@ushanarayanan7848
@ushanarayanan7848 Ай бұрын
Very true
@vnkalavnk5398
@vnkalavnk5398 3 ай бұрын
விளக்கமோ விவாதமோ தேவையே இல்லை
@mallikaarumugam260
@mallikaarumugam260 Ай бұрын
Tq mam 🇲🇾🙏
@gokulranimusic3021
@gokulranimusic3021 Ай бұрын
Thank you so much Amma thank you thank you
@logeshwarir6305
@logeshwarir6305 Ай бұрын
Super 👍
@nanthinisharavan
@nanthinisharavan 9 күн бұрын
என்கணவரேஇல்லாதநேரம் எனக்கு எதற்குபூவும்பொட்டும்என்மகனுக்கு வேண்டி என்னை கொஞ்சம் மாற்றி கொள்வேன் வெள்ளை சீலையை தவிர்த்து விட்டேன் கம்மல் மாலை போடுவேன்
@jayammababu6120
@jayammababu6120 Ай бұрын
If you want you can put kumkum.That is your wish.If the wife dies what does the husband do.
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 Ай бұрын
Husband doesn’t need to worry about karpu(கற்பு). கற்பை காப்பாற்றவே முன்னோர்கள் சில நல்ல வழி முறைகள் செய்திருந்தார்கள்.
@sury39
@sury39 Ай бұрын
actually when a young woman becomes a widow she should wear kumkumam but say like small exclmation mark that will keep her safe from the young guys who harass some unmarrie girls!
@KalaivaniK-p2b
@KalaivaniK-p2b Ай бұрын
Thanks
@tamilselvi5996
@tamilselvi5996 Ай бұрын
Nengal enda department il work panringa?
@freefire-il1je
@freefire-il1je Ай бұрын
En kanavar ila analum na ellam vaichikuven ma enaku 38 vayasu enaku 3 pillaigal irukanga ma
@anbus9180
@anbus9180 Ай бұрын
Vechikonga sis .lemon la Pooja room la panitu veinga sis
@s.lathalatha8541
@s.lathalatha8541 Ай бұрын
Super
@gp-tf9zy
@gp-tf9zy Ай бұрын
My aasirvadham to you and ur hubby 🎉
@thillainatarajans566
@thillainatarajans566 Ай бұрын
கோவிலில் சாமி பிரசாதமாக கொடுக்கும் குங்குமம் விபூதி சந்தணம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளளாம் பூ வைகூட பெற்றுக்கொள்ளளாம் மனம் ஒன்றே பிரதானம் கலங்கமில்லாமனம்வேண்டும் ஆண் பெண் இருபாலருக்குமே மிக நல்ல பயனுள்ள பதிவாகும் நன்றிதாயே வணக்கம்
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН