வசந்த காலம் வராதா வறுமை நிலை மாறாதா என இருப்பவர்களுக்கு நல்ல பதிவு அய்யாவுக்கு இனிய வணக்கம் வாழ்த்துக்கள்
@anbesivan64997 күн бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம் 🔥🔥🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@rrkatheer3 күн бұрын
Sir Iam from Chennai addicted to your spiritual Tamil speeches I can even continuously watch for full day.. Praying almighty for your long live thanks so much
@ayyappansri4 күн бұрын
சிறந்த பொக்கிஷம் ❤
@thangamanikajendran95505 күн бұрын
நிலையாமை புரிந்தால் துறவு வரும். அருமையான வரிகள். செல்வம் போவதற்கு சொன்ன உதாரணம் மிக அருமை
@mrmrgn6 күн бұрын
எனக்குப் பிடித்த இரண்டு சொற்பொழிவாளர்கள் ஒன்று கிருபானந்த வாரியார் இரண்டாவது ஜெயராஜ் ஐயா அவர்கள். தற்போது தமிழகத்தில் இவரை போல் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர்கள் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தற்பொழுது ஆன்மீகம் நேர்மை குறைந்து வருகிறது இது அழிவுக்கு அறிகுறி என்று நினைக்கிறேன்
@mariappan69054 күн бұрын
எனக்கு பிடித்த ஆன்மிக சொற்பொழிவுவாளர் திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் மற்றும் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஐயா அவர்கள். ஐயா கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் சொற்பொழிவு களை நான் கேட்டது இல்லை.
@SakthivelM-f1c3 күн бұрын
என் மானசீக குரு ❤❤❤ இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ❤ எங்கள் புண்ணியம் உங்கள் பேச்சு நாங்கள் பார்க்க கேட்க ❤❤❤
@senthilnathan49572 күн бұрын
நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்
@rajretnamsd54056 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@maruthigarments785 күн бұрын
மிகவும் அருமையான அழகான பேச்சு ஜெயராஜ் ஐயா நன்றி 🪷🌹🌷🙏🙏🙏
@mmuttummaari98565 күн бұрын
Hariboll Hariboll Hariboll Hare Krishna Prabhu ji Very nice Advise Spiritual Anandhakodi Dandavat Pranam Muthumari Prabhu Hare Krishna Hare Rama to you Jai ho 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🙏🙇♂️🙏💐🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💖🌸💖🌸💖
*ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀ சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக்க நன்றி ஐயா மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️
பதஞ்சலி முனிவரரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வாசனை விடாது என்று.
@MannaiMedia3 күн бұрын
நல்ல உரை. ஆனால், இவர் கூட்டங்களுக்கு வந்தால் மக்களிடமிருந்து தன்னை தூரப்படுத்திக்கொள்வார். பெரும்புள்ளிகளோடு மட்டுமே பேசி மகிழ்வார். துறவிக்கு ஏன் இப்படி ஒரு குணம்.
Politician corrupted money Increased increased increased Increased Not decreased Not destroyed Why why tell me answer please sir
@ragavendrankragavendrank70986 күн бұрын
This land.( Bharat) From Kashmir to Kanyakumari one Aim..muthi...but western world is only outside and materialistic concept.. Now they are started following our dharma, we slowly converted western style 😅😅😅😅