ப்பாஆஆ… என்னா பாட்டு!! அப்புடியே 80's காலத்துக்கு கூட்டிட்டு போயிட்டாரு சான் ரோல்டன். மிக முக்கியமான இசையமைப்பாளர் இவர்.
@alagessidhu69185 жыл бұрын
Super
@PerumalPichai5 жыл бұрын
Padame 90s la dhan da nadakudhu Apram en da ipdi peela vidura sunni
@bmahadevan78824 жыл бұрын
I am 2k kinds but I like it
@kon1953 жыл бұрын
P
@mageshd51523 жыл бұрын
Super
@ayyandevan67424 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இதயத்தில் ஒரு சுகமான வழியை உண்டாக்கும் இசையோடு இணைந்த வரிகள் 😍😍😍😍
@murugavelk1127 Жыл бұрын
💯
@kiruthikasilambarasanKiruthika11 ай бұрын
Kiruthika silambarasan
@muthumuthu42595 жыл бұрын
உண்மையா சொல்லுறேன் இந்த பாடல் கேக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்கு nice song
@sagadevanc2663 жыл бұрын
S
@Prabapavi7773 ай бұрын
எனக்கு மட்டும் ஏன் அழுகையா வருது nu தெரில... Appokuda கேட்க தோணுது....❤❤❤
@senthilvel62107 ай бұрын
ரொம்ப நன்றி திரு ரோல்டன் அவர்களே...பாட்டுண்ணு சும்மா கத்திகிட்டு கிடக்கிற இந்த காலத்துல இப்படி ஒரு இனிமையை கொடுத்ததற்கு...🙏🙏🙏
@IlankaviArun5 жыл бұрын
ரொம்ப நாளைக்கு apram ஒரு நல்ல பாட்டு கேட்ட சந்தோஷம்...வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@udhayakumar.menglish775 жыл бұрын
Same feeling dude...everyday i keep in my status...
@revathitamilselvan60845 жыл бұрын
Sure one day u will reach ur goal ammu ..... everyday im praying for that .....till u r doing ur best so be bold and continue one day everyone comes to know u
@ravichandranks2855 жыл бұрын
I am love this song
@nishanthvembai88042 жыл бұрын
Bi
@skullyttamil98942 жыл бұрын
Voice super
@jeevithak88685 жыл бұрын
கண்ண மூடி கண்டக்கனவே பல சென்மம் தாண்டி வந்த உறவே 💝💝💝💝💝💝 அருமையான வரிகள்
@sk-lovers5 жыл бұрын
jeevitha k TTY
@vimalvimalvy38165 жыл бұрын
nice
@srinithiuma13633 жыл бұрын
Nithya voice superb
@jothibaskarganesan62855 жыл бұрын
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ளபாச பிணைப்பு இது போல அன்போடு வாழ்தல் கடவுள் கொடுத்தவரம்
@murugavelk1127 Жыл бұрын
💯👍
@boopathis30847 ай бұрын
❤❤
@anandhcivil18982 жыл бұрын
கோடி ஆண்டுகள் ஆனாலும் தமிழின் இசைக்கு அழிவில்லை....♥♥♥
@belsinranip522 жыл бұрын
Thg
@prassana1627 Жыл бұрын
Unaku tamil matum than theriyum pola 😂
@soupboyvishnu37915 жыл бұрын
ப்பா என்ன பாட்டு வேற லெவல்.வாழ்த்துக்கள் மெஹந்தி சர்க்கஸ் டீம்
@sathyaraj74055 жыл бұрын
Vishva Saravana semma brother
@bharnidharans44664 жыл бұрын
Prathap mama miss you da😍😍😍
@chithraaruaruchamy58394 жыл бұрын
Are u sk anna fan
@GowsalyaGowsalya-zk4uo2 ай бұрын
2024 yaarellam intha song kekureenga oru like pottu ponga😊
@AnandKalai-vq8pw2 ай бұрын
Me also akka
@KumarKokki-vl5er28 күн бұрын
9llll0ll0lol lo ll@@AnandKalai-vq8pw
@dineshkumer94534 жыл бұрын
தமிழ் சினிமாவில் இது போல் பாடல் கேட்பது அதிசயமா இருக்கு... 50படங்களுக்கு ஒன்று இரண்டு பாடல்கள் மட்டுமே வருகிறது... பாடல் எழுதியவருக்கு என் மனமார்ந்த நன்றி.....
@aarishayaanan51162 жыл бұрын
யுகபாரதி பாடல் ஆசிரியர் 🔥❤️
@anandananthan94665 жыл бұрын
உரை நடை தமிழ் வரிகள் அழகு 👏🙏
@siva50045 жыл бұрын
.
@amuthasri22875 жыл бұрын
semma anna
@kalaithaaioodagam54934 жыл бұрын
திரும்ப திரும்ப யாரெல்லாம் இந்தப் பாட்ட இப்பவும் கேட்டுட்டு இருக்கீங்க நட்புகளே...! ♥️♥️♥️🎼🎼🎼🎼🎹🎹🎹🎹👈👈
@sasikalaprabhu81113 жыл бұрын
I love this song very very much
@kalaithaaioodagam54933 жыл бұрын
@@sasikalaprabhu8111 ❤️
@baskarbaskar83213 жыл бұрын
Super
@bluepsycho77993 жыл бұрын
நான்🙋🏼😊💙💜
@priyaramakrishnan76092 жыл бұрын
🖐️
@vimal22765 жыл бұрын
இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் இரண்டு வெற்றி படம் மற்றும் அருமையான பாடல்கள் தந்த ராஜுமுருகன் அவர்களின் அண்ணன் சரவணராஜேந்திரன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@firstview70985 жыл бұрын
My favorite ❤️ song
@sirajudeenbabu84825 жыл бұрын
*90 Kid'sயின் இந்த 2019 வருடத்தின் சிறந்த பாடல்... 😍 # Rj #*
@manivijay79302 жыл бұрын
உண்மை
@AKTAMILANYT22232 жыл бұрын
🤝
@SathishSathish-so6hz2 жыл бұрын
100
@gogulakrisna62562 жыл бұрын
Yes bro
@bellconstruction92265 жыл бұрын
இசைஞானி பாட்டுகள் மாதிரி இதுவும் சாகாவரம் பெறும்...
இந்த பாடல் ஏனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் புது அனுபவங்கள்.❤❤❤❤
@dineshkumar225 жыл бұрын
Kumki for Imman & Mehandhi Circus for Sean Roldan....
@priyachris90844 жыл бұрын
Beautiful song.. Addicted The female voice suits the heroine and her character in this movie. Dear Sean you are so blessed.. Proud to be a tamilian👍
@brendanmccullum32602 жыл бұрын
❤️💞❣️
@sathishrajendran66842 жыл бұрын
S.
@kaniking99072 жыл бұрын
Yes super
@johnsonvk64025 жыл бұрын
இந்த திரைப்படத்தின் பாடல்கள் மக்களிடம் சேராதது வருத்தம்.
@Priya-hw3jl5 жыл бұрын
Johnson Vk Ama bro
@gopalkirshnan44565 жыл бұрын
Johnson Vk S
@சிவன்-ள2ழ5 жыл бұрын
Padame serala bro
@gomathik97924 жыл бұрын
Wruca
@murugesanmurugesan9314 Жыл бұрын
S this song wonderful memories my child memories enjoy miss you my athai ponnu
@Surendhar-SJs150825 күн бұрын
நல்லிரவும் ஏங்க நம்ம இசை ஞானி மெட்டமச்ச பாட்டா பொங்கி வழிஞ்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இசை கடவுள் இளையராஜா
@Ram_prakash_mughi5 жыл бұрын
அருமையான வரிகள்..கவர்ந்திழுக்கும் இசை.. நல்ல பாடல்...
@diviya71283 жыл бұрын
2 years kalichi ipdi arumaiyaana song kekuren. Thanks for Sean Roldan
@muhammadjubair2485 жыл бұрын
Pattu semmanu solravanga mattum like podunga...
@karthikn91635 жыл бұрын
குற்றாலம்எண்பக்காம்வந்து
@priyaeniya6365 жыл бұрын
My fav....
@srisusi77685 жыл бұрын
Semma super.......
@gayathrigayu1835 жыл бұрын
Super I'm addicted this song sir melting voice
@sinasamysinasamy39165 жыл бұрын
Sema
@mersalkavi_off3 жыл бұрын
உண்ண நெனச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே😍👌
@siva50045 жыл бұрын
இது போன்ற கட்டுரைகள் எழுதி வரும் போது அவர் தனது முதல் பயணத்தை விரும்புகிறேன்.
@jbrbalraj65703 жыл бұрын
மனதை மயக்கும் இசை, இதயத்தை வருடும் வரிகள் , காதில் இனிக்கும் குரல் , மொத்தத்தில் உதட்டில் முணுமுணுக்க வைக்கும் பாடல் .
@mathanfriendsmobile4671 Жыл бұрын
1 😂
@SathishKumar-mu8zz5 жыл бұрын
Nithyasree voice😍😍
@moonvxbes5 жыл бұрын
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கோடி அருவி கொட்டுதே அட என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்ச பாட்டா பொங்கி வழிஞ்ச பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூழாங்கல் சேராதோ செங்கல்ல அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன் உன்னை சேர பொறந்தேன்னு என்ன நான் மெச்சிகிறேன் கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே... உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட பொம்பளைய போல வெக்கம் வருதே ராசாவே உன்னால ஆகாசம் மண் மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல கோடி அருவி கொட்டுதே அட என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே தன்னானா தன்னானா தன்னா நானா தன்னா நானா
@sobha.gsobha.g28455 жыл бұрын
Nice
@kittuhitler73825 жыл бұрын
மனதை உருக்கியது .....மட்டுமல்ல மண்வாசனை நிறைந்த பாடலும் கூட .......
@vagikutychenal96262 жыл бұрын
Super
@ganesanm32192 жыл бұрын
Ok
@thamizhuriyan54503 жыл бұрын
எப்போதும் அந்தவார்த்தைதான்எனக்குள் ஒலித்தவண்ணமே யிருக்கு...... கோடியருவி கொட்டுதே எமேல.....நல்லவார்த்தை.
@palpandij66255 жыл бұрын
Movie and pattu sema nu solravanga like pannuka
@sowmikrish53685 жыл бұрын
Link send pannunga plsss
@sadhasivam48865 жыл бұрын
Ithu enna movie
@divyad51775 жыл бұрын
enna movie
@gowrik84555 жыл бұрын
Mehandi circus
@ShivaKumar-fv6qc5 жыл бұрын
Very nice song
@sajeevr60713 жыл бұрын
എവിടെയോ ആരെയോ ശരിക്കും miss ചെയുന്നുണ്ട് 😔
@kanagajaynithasuriya21355 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...
@vaiyaburimookan52355 жыл бұрын
Suriya Jaynitha g
@manimaran34344 жыл бұрын
Nithyaa sree voice vera leval ,💙💙
@jeniferjeni42715 жыл бұрын
100 times here this song really touching Kanna mudi kanda Kanavey 😍😍😍nice lyrics
@priyakuttykuttyma13225 жыл бұрын
🎶🎶💗பாட்டுன்னா இதுதா பாட்டு 💗🎶🎶
@shafeequemarakkatteri59225 жыл бұрын
Most underrated music director - sean roldan . Such a beautiful song 🥰🥰
@prowlnothingfoul4 жыл бұрын
143 songs
@Arun-pq2rv4 жыл бұрын
Yeah crt
@yuhend73674 жыл бұрын
Very true 💯
@gauthamkanagasabapathy.r38554 жыл бұрын
And singer too....his voice❤️
@ashokalone47924 жыл бұрын
Nice lyrics .... Heard more re than 50 times .. கண்ணா மூடி கண்ட கனவே....
@johnvlog1985 жыл бұрын
Ithu ithu than naa ethir patha Sean Roldan sir , love you iam u r fan of u Anna😊😊😍🤗😍😘
@vicky67365 жыл бұрын
Nithyashree voice kaga song ketkuravanga like pannunga
@avanshanthavanshanth67005 жыл бұрын
Paaaaaaaa...... Ponga ya...vera level....... Vera level....... Vera level........
@dhineshshanmugam99253 жыл бұрын
தினமும் காலையில் இந்த பாடல் கேட்கிறேன் 💞 I love that song very much 💕
@sriramv2385 жыл бұрын
Nice song...nithiyashree voice super
@malathisai83510 ай бұрын
Hey Ivar samayal chef rangarajan ❤❤❤
@suriyarock72005 жыл бұрын
நன்றி கடவுளே .......மரியகிதைக்குரிய யுகபாரதி ,சீன்ரோல்டன் அவர்களே ...சாகாவரம் கோணட பாடல்களை எங்களுக்கு பரிசலித்தமைக்கு....... இந்த நன்றி போதவில்லை. ஆத்மாத்தமான நன்றி
@user-bj2sk3hc7x Жыл бұрын
Anybody 2025❤️💥 யாராகினும் 2025❤️💥
@gobiannadurai43425 жыл бұрын
பாடல் அருமையாகவும் , இசை இனிமையாகவும், வரிகல் அற்புதமாகவும் உள்ளது.
@ajayblue33373 жыл бұрын
இப்போது தான் இந்த பாடலை கேட்டேன்✨....கேட்ட உடனே பிடித்த பாடல்💙✨.... மிகவும் அருமையான பாடல் 💯😍💙❣️✨
@bhuvin1505 жыл бұрын
மனம் மயக்கும் பாடல்.. வரிகள் இனிதும்-எதார்த்தமும்.. 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@noptrack45213 жыл бұрын
கண்ண மூடி கண்ட கனவே பல சென்மம் தாண்டி வந்த உறவே..😍
@ishaanguru5 жыл бұрын
செம்ம இசையும் அதற்கு ஏற்று வரிகளும்.... வாழ்த்துக்கள்
@vaanamchannel18624 жыл бұрын
Semma voice semma music 🎤🎼 Like❤ podukanga
@amhd76665 жыл бұрын
செம பாட்டு தலைவா வாழ்த்துக்கள்
@pradeepmse5 ай бұрын
Madhaptti Rangaraj now become a most popular Chef .. So to be celebrity industry doesn't matter . Only passion and hard work
@jothibaskarganesan62855 жыл бұрын
கணவன் மனைவி காதல் செய்ய அருமையான வரிகள்
@KowsalyaPalani-e3b7 ай бұрын
2024 present here❤
@Dharshacreativity5 ай бұрын
Me😅😅😅
@yasanthanyasan23415 ай бұрын
I am also 😊
@SrinivasanAmpigapathi3 ай бұрын
😊
@nithisnithisnithis55665 жыл бұрын
😚😙😍😘😗semma song 😍😙😚😚koodi aruvi kodudhe en mela 😉semma 😋😍😘😗😎
@Phenom8955 ай бұрын
Sean Rolden is current Ilayaraja. Jai Bhim all Songs done by Sean Roldan are Wonderful 🔥🔥
@kavimathi77065 жыл бұрын
First time ketka nalla illai.. but ippa ippa meendum meendum ketka sema no chancepa💖💖💖💖
@kalaiarasi76385 жыл бұрын
Unna ninjale senthamizhum kuda hindi mozhi thaandi nenjath thoduthe💕💕💕
@jothibaskarganesan62855 жыл бұрын
உண்மையான பாசத்தின் அடையாளம்
@vidhyasagar16844 ай бұрын
Thanks Sean Roldan for giving this generation the vibes of pon vaanam paneer thoovudhu song of Raaja
@manohar95645 жыл бұрын
Enna song edu keka keka ketukitta irukanum pola iruku avaluvu ketka inumaiya iruku i addicted for this song
@S_J__-dt3my5 жыл бұрын
திரும்ப திரும்ப கேக்கனும் போல இருக்கு 🎵🎵🎵
@nehrupuratchi61655 жыл бұрын
அழகான தமிழ் வரிகள்.....♥️♥️
@மணிகண்டன்-ப4ச4 жыл бұрын
Super மிக மிக அருமையான பாடல் வரிகள் அருமை
@வேலவன்பாண்டியன்5 жыл бұрын
அருமையான பாடல் மனதிற்கு இனிமையாக இருக்கிரது ரோம்ப நாள் கலித்து நல்ல பாடல் அருமையான வரிகள் அருமையான மெட்டு ராகம் 😎😍😘😘😘👌👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💋💞💞💞💞💞
@harshithas18584 жыл бұрын
Nithyashreee's voice 😘😘 kanna moodi kanda kanave......bliss
@fazilmohad95205 жыл бұрын
Nithyasree you are rocking performance keep going on thanks. Giving this song
@balavarshik35975 ай бұрын
தினமும் இந்த பாடலை தூங்கும் முன் கேட்டாள்தான் எனக்கு தூக்கம் வரும் 👌🏻👌🏻👌🏻
@bullzul5 жыл бұрын
அழகான தமிழ் அருமையான இசை ஷான் ரோல்டனுக்கு திருப்புமுனை உறுதி
@sasisasi24362 жыл бұрын
எவ்வளவு சோகம் கோவம் இருந்தாலும் இந்த பாடல் கேட்டா அனைத்து மறந்து விடுவேன் மிகவும் பிடித்த பாடல் 🥰🥰🥰🥰
@murugesanmurugesan9314 Жыл бұрын
Super bro
@ranjithraja90425 жыл бұрын
கோடி அருவி கொட்டுதே உண்மையாக
@smartkannanbk27454 жыл бұрын
Sean roldan fans after,this melody song..like here.😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@srikirubanandhini95675 жыл бұрын
I'm addicted this song..... 💞💞💞😍
@vimalcreation73212 жыл бұрын
2022ல் இந்த பாடல யாரெல்லாம் கேட்குரீங்க 🙋♂️🙋♂️
@sharmillasharmi45375 жыл бұрын
Latest addicted this song Vera level 😍😍😍
@thiruselvipandian93392 жыл бұрын
இப்பவும் இந்த பாடலை அடிக்கடி யார் எல்லாம் கேக்குறிங்க
@vijayaragavanm85055 жыл бұрын
Deserves more Million views 😍
@muralidharan33065 жыл бұрын
Ipaaaaa enna song ya ......song start agum pothe ulukulla enamo panuthu......evlo kadupa irunthalum intha song keta relax ayirum refreshing and beautiful song......
@sellappankuppusamy85425 жыл бұрын
செம்ம சாங். சொல்றவங்க மட்டும் 👍👍👍சொல்ங்க
@arumugamr91075 жыл бұрын
Semma song daily entha song ketutu tha thuguven I love this song❤️😍
@snehamuniyamal42025 жыл бұрын
I love this song ayyo katavule intha soga mattu ketta ennamo manasa pannuthu ethutha song💘💘💘💘
@AnwarAli-uj2wg5 жыл бұрын
Love song
@psarthkumarpsarathkumar56865 жыл бұрын
Nice song
@p.gopinathgm16942 ай бұрын
திரும்ப திரும்ப இந்தப்பாட்ட இப்பவும் கேட்டுட்டு இருக்கேன்னு 🎤🎚️🎹🎧🎶
@georgem6681 Жыл бұрын
எத்தனை முறை கோலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று
@agmuthukumar83034 жыл бұрын
1:58 3:20 இந்த இடங்களில் வரும் மெட்டு தனி அழகு... ஏதோ செய்கிறது...