Listen to #IravukkuAayiramKangal Songs now available on : iTunes ► goo.gl/sA9Ujy Saavn ► goo.gl/VQnd4p Gaana ► goo.gl/aZE8X8 Raaga ► goo.gl/fFVX3N JioMusic ► goo.gl/UKk5Mj Wynk Music ► goo.gl/NEKYPP
@punithanmacmac2926 жыл бұрын
Think Music India nice ooh ooh srippen nee oooh...oow..grr wow
@mathumithamathu81746 жыл бұрын
Think Music India woooh super👍👍👍👍👍👍👏👏👏👏
@shaliniss79526 жыл бұрын
Think Music India ...sema feeling.. songs..crazy.... voice.. hpy feel aguthu.. I love this song 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘
@manigandanmani81966 жыл бұрын
Think Music India I love my hit
@snehas96476 жыл бұрын
Think Mu sic India and China and the other day and the
@eaeencourageandempower69963 жыл бұрын
காதலின் உணர்வை வெளிப்படுத்தும் சிறப்பான பாடல்..., இதயத்தின் உள்ளே சென்று காதலை வசப்படுத்தும் ஆழமான வரிகள்...
@kumardivya8098 Жыл бұрын
😊
@GeethaGeetha-e6c1b Жыл бұрын
Yes
@AkashAkash-zc3rc Жыл бұрын
❤
@babuduraisamy84462 жыл бұрын
ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ உயிர் உருவாத உருகுலைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவைய போல பறக்கவும் ஆச உன்னோடு தூர வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவ நான் உன் கூட ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா நிஜமா கண்ணே கண்ணே காலம் தோறும் என்கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும் பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ
@AkhilRaj-uw7nd Жыл бұрын
Super
@sophiakishore8361 Жыл бұрын
Thanks
@ovimanip50210 ай бұрын
I love this song ❤❤❤
@SindujaSineka-fd3bs10 ай бұрын
Thanks more❤
@SanjaySuja10 ай бұрын
Tnx pa
@sundar82066 жыл бұрын
ஓவ்வெரு வரியும் உயிரை தட்டி எழுப்புகிறது....விரும்புகிற இதயத்து💘💘💘💘💘💘 மட்டுமே புரியும் இந்த பாடலின் வரிகள்💖💖💖💖💖💖💖💖💖💖💖
@swethadevaraj66866 жыл бұрын
kavi tha semmma comment ummma
@SarathKumar-zq9fx6 жыл бұрын
Semma
@sheikfareedali856 жыл бұрын
Yess reallllllyyyyyyy true ...
@revanbala58246 жыл бұрын
kavi tha .nice
@nandhinip86916 жыл бұрын
kavi tha to
@mamapapa90769 ай бұрын
2024 la yarellam intha song kekkuringa sweet lines.....❤
@Mujaifa-d6z7 ай бұрын
❤️
@jaisnega74826 ай бұрын
Hi
@ahsamayadeviram2863 жыл бұрын
Great song....இனி வரும் ஜென்மம் மொத்தம் உனக்கு உறவா வரனும் மறுபடி உனக்கென்ன பிறக்கும் வரம் நான் பெறனும்....❣💜💜
@chitrasudhakar59492 жыл бұрын
Enakkum indha vari romba pidikkum
@mohammadbabumohammadbabu62972 жыл бұрын
My fav line.. 🥺😍 love u bby.. Miss u
@prathapk36742 жыл бұрын
My favourite lines
@mithavyanainika3036 Жыл бұрын
One of the my favourite songs
@kaviyaseetha8517 Жыл бұрын
My favourite song ❤❤❤❤
@shafnafarook004 жыл бұрын
All time favourite❤ காயத்தின் வலிகள் மறந்தாலும் தடம் மறைவதில்லை😊
@vengateshvengatesh80524 жыл бұрын
Yes its true
@dhatchad.d56354 жыл бұрын
Yes
@dineshgnanavel213 жыл бұрын
S super song 💕💖💘💝👇🖕
@revafashionin3 жыл бұрын
Nah lol
@riyazahamed19793 жыл бұрын
Yes
@balakpr62343 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்ட 2021ல கேக்குறீங்க பிரிண்ட்ஸ்
@ksuresh11513 жыл бұрын
ஹாய்
@arunachalamraja47673 жыл бұрын
Epothume ketpen... Nice song...
@bhuvaneswaribhuvana4043 жыл бұрын
Me
@m-r-n-s-2-k-k-i-d-9153 жыл бұрын
I am....nivu
@ranjithkrishnan34813 жыл бұрын
Na itha ippa tha kekra
@dhanushdhanush514311 ай бұрын
2024 intha song yaru yaru kekkuringa🎉❤
@jananibhargavi19108 ай бұрын
Naa
@ManiVasakam-jv4ix8 ай бұрын
Naa
@ManiVasakam-jv4ix8 ай бұрын
Mee❤
@kpkredmi8a418 ай бұрын
Me❤
@SriBhavin8 ай бұрын
Naa
@sathishkumarpriya70073 жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தி ... ஒருத்திக்கு ஒருவன் ... என்று உண்மையாக அன்பாக காதலின்கள் 💞💞💞💞 மிகவும் அருமையான பாடல்
@saravananA80983 жыл бұрын
🆈🅴🆂.🅱🆁🅾 🥰🥰🥰🥰
@pandiselvidhaya22353 жыл бұрын
Yes
@lovelykuttycreation19283 жыл бұрын
Yes
@riyazahamed19793 жыл бұрын
Yes
@seenivasan1443 жыл бұрын
Hhhhj
@bhavanik.14443 жыл бұрын
எத்தனை time கேட்டாலும் சலிக்காத song,
@deekshitha96813 жыл бұрын
Yes bro
@spsp64413 жыл бұрын
Yes bro
@vengadeshvengadesh72083 жыл бұрын
Yes pro
@kowsiii613 жыл бұрын
Yes defenately
@vallivalli21753 жыл бұрын
Yes anna
@Harishharish-vl5jy4 жыл бұрын
காதலிக்க யாரும் இல்லாததால் தான் காதல் மிகவும் அழகாக தெரிகிறது, 😍😍😍🤪🤪......,...
@coolfresh87604 жыл бұрын
உண்மை bro
@ushapriya20544 жыл бұрын
a0020929w89e999 plpp0
@Krishnan259553 жыл бұрын
Fact
@youtuberlathika3 жыл бұрын
Semma borthar 😍
@RaviKumar-si8pe3 жыл бұрын
Ama brother
@thaarinidreams6783 Жыл бұрын
❤❤❤❤❤நீ வாழ்ந்த இதயத்தில் வேற ஒரு பெண்ணை ஏற்க மறுக்கிறது இந்த குட்டி இதயம்...எங்கு வாழ்ந்தாலும் நீ சந்தோசமாக வாழ்க❤❤❤❤❤❤❤❤
@rebelrebel7300 Жыл бұрын
😢
@Karthiyanandhi2 ай бұрын
Love failure ahh😢😢😢
@ftixg3 жыл бұрын
தெகிட்டாத காதல் பாடல், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், வரிகள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது.
@kavithavinay23233 жыл бұрын
சாகும் தூரம் போக துணைய நீயும் தேவ❄💕
@jananijananijayaraman3994 жыл бұрын
என் வாழ்க்கையிலே இத ஒரு மிக அழகா பாடலை நான் கேட்டேதே இல்லை அந்த அளளவுக்கு மிகவும் மனம் உருக்கும் பாடல்
@anirudhmani80254 жыл бұрын
Hii
@kalaivanan17713 жыл бұрын
Semma super
@srimathib97873 жыл бұрын
Bsrimathi
@baskarmass49183 жыл бұрын
எனக்கு இந்த song அவ்ளோ பிடிக்கும்
@srimathib97873 жыл бұрын
Srimathi
@lishashalni6006 Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் மணத்தை திருடும் வகையில் உள்ளேது யிந்த பாடல்லை கேட்பவருக்கு அது புரியாது ராசிபவர்களுக்கு மட்டும் புரியும் ... fav song ✨🥺
@balajiprinters96432 жыл бұрын
ஓவ்வெரு வரியும் உயிரை தட்டி எழுப்புகிறது....விரும்புகிற இதயத்து💘💘💘💘💘💘 மட்டுமே புரியும் இந்த பாடலின் வரிகள் Kesavan 💘💘💘💘
@monikaanbu33416 жыл бұрын
Un nenapu nenjukuzhi vara irukku........ Is my fav lines
@monikaanbu33416 жыл бұрын
Surya ads tq
@arjay38296 жыл бұрын
Unnai pola pala idhayangalum
@dr.vijaychoudhary32966 жыл бұрын
My favourite songs
@aneesanees45346 жыл бұрын
Ns
@atheequeh32616 жыл бұрын
Same to
@saktheeswarisiga4937 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இன்பத்தை தரக்கூடிய பாடல்
@anbuanitha1460 Жыл бұрын
2023 இந்த பாடல் யார்க்கு ரெம்ப பிடிக்கும் ஒரு லைக்
@Manoj-lk2yt Жыл бұрын
Like pichaikara😂😂
@meena-hp8qy Жыл бұрын
Yes 2years my ringtone only song
@thaseenbegum6208 Жыл бұрын
Same me also❤❤
@santhamoorthys2059 Жыл бұрын
23.09.2023
@pavirock1262 Жыл бұрын
2023 illanga saagura varaikum pudikum
@vigneshaksvtss4212 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு என்பதே கிடையாது இந்தப் பாடல்
@siyanamehrinsiya5 жыл бұрын
Anyone listen in 2019.addicted in this song🥰fav song🥰
@danishdani50735 жыл бұрын
So sweet song I like so much
@danishdani50735 жыл бұрын
Who is singer and music direct
@danishdani50735 жыл бұрын
Hands of you and your team
@saravanansara2434 жыл бұрын
😍😍💖💝💘
@mohamedafzer67574 жыл бұрын
Ungaluku pudicha maathitha yanaku pudikum
@monishas62613 жыл бұрын
I am addicted this song🥰🥰😍 After kattrukkenna veli 🙈😁😁
@chinnachinna19323 жыл бұрын
Yes ama
@chinnachinna19323 жыл бұрын
Pa crct sonning
@samkaviya71913 жыл бұрын
Yes
@katrukennaveliupdates59983 жыл бұрын
Same
@silvia22923 жыл бұрын
Me too
@vinoaudio66 ай бұрын
2024ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறிங்க....❤
@arunkumar.a61723 жыл бұрын
ஒவ்வொரு வரியும் உண்மை காதலின் உணர்வுகள்...உண்மை ர சிகர்கள் புரிந்து கொள்வார்கள்.....
@ImranHussain-zn5ny6 жыл бұрын
Don't know why this song made me to listen again and again. Really lovely music😍😍😍😍😍
@MSD1805 жыл бұрын
Same feeling
@joices58725 жыл бұрын
yeah
@ee43velanm634 жыл бұрын
Seema
@ashwathramani81884 жыл бұрын
அருள்நிதி சூப்பர்
@muthayanesakumarmuthayanes51414 жыл бұрын
Super
@manibornsurviver42203 жыл бұрын
Recently I am addicted to this song... I enjoyed my life with my memories I don't want any relationship, I can live with my memories that's it ❤️🔥
@snehadshift1472 жыл бұрын
Nice❤️❤️
@manibornsurviver42202 жыл бұрын
@@snehadshift147 thanx♥️
@asubramanyamnaick86402 жыл бұрын
Nice song
@nnagaraj1192 жыл бұрын
@@asubramanyamnaick8640 வைரமுத்து
@bindhuraphealbindhu5780 Жыл бұрын
😊😊😊
@gm.41702 жыл бұрын
மனதிற்கு நெருக்கமான ஆழமான அருமையான பாடல் வரிகள் 👍👍.💞💞💝💟😍😍😍
@suresh-rn8th3 ай бұрын
Kk
@bhavanabafanah22266 жыл бұрын
Un nenappu.. Nenjukzhivara irukku This is awesome
@vellasamy67536 жыл бұрын
my life chegig song
@sabapathim87976 жыл бұрын
Hi
@appuappu89896 жыл бұрын
😊
@shalinishalini8106 жыл бұрын
thankyou
@ManishManish-vg4cw5 жыл бұрын
I love you
@aishwaryaaishu52986 жыл бұрын
வாழ்க்கை தீர தீர வாயேன் நிழலாய் கூட.. சாகும் தூரம் போக துணையாய் நீயும் தேவை...my favorite line...... உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கிடக்கு.......aioo semmaaa line.......பெண்ணே பேண்ணே வாழ்க்கை நீள என் கூட நீ மட்டும் போதும் போதும் என்நாளும்
@yasararafath55946 жыл бұрын
Super
@muthazhagujithesh20256 жыл бұрын
my life Ku pidicha lyrics
@aishwaryaaishu52986 жыл бұрын
Muthazhagu Jithesh same...enakkum romba piddikkum
@priyapriyasachin91825 жыл бұрын
Nice my favourite song
@shankarandvl95355 жыл бұрын
Chance a illa sema song intha pattu than adikadi. Nan eppavume padikittum hum pannikittum iruken
@mathidevan78783 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் இந்த பாடல் சூப்பர்
@b.18144 ай бұрын
2024 laum intha paatai ketpavargal like podunga❤
@karuppusamykaruppusamy50262 жыл бұрын
Recently I am addicted to this song ❤️💙வரிகள் ஒவ்வொன்றும் கடிதம் எழுதுவது போல் உள்ளது, மறுபடி உனக்கென பிறக்கும் வரமா வரனும்
@priyaachu35635 жыл бұрын
More den 1000 times listened this song now also not satisfied such a mesmerising song lovely voice heart touching lyrics 😘😘😘😘😘😍😍
@priyankan66594 жыл бұрын
Ama pa
@DeepakDeepak-xr4ej4 жыл бұрын
Evlo Time Venunalum Kekalam......
@priyankan66594 жыл бұрын
@@SanthoshEditz Yov yaru ya nee lusa
@SanthoshEditz4 жыл бұрын
@@priyankan6659 blade Stupid 😈😈😈
@priyankan66594 жыл бұрын
@@SanthoshEditz Yov ennaya ipudila thitura
@srivelu69463 жыл бұрын
இந்த பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் நான் எங்க வீட்டுக்காரர் காதலிச்சு தான் எனக்கு ஞாபகம் வரும்
@hencykitchen79552 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@Dharsha_042 жыл бұрын
nice 😊😊
@Kalaivani-xs9nv9 ай бұрын
இந்த பாடலை கேட்க என் பழைய வாழ்க்கையி ல் இனிய நால்கல் யோசிக்க வைக்கப்பட்ட பாடல் ❤❤❤❤
@karthickkarthi98376 жыл бұрын
Ethana dhadava venalum ketka thonum, fantastic composing sam c. S endha maadhiri song niraya pannunga
@satheeshmurugan57254 жыл бұрын
Super sema feel song
@priyankaguna88816 жыл бұрын
i heared this song more than 150 times,awesome feel,what a magical voice sathiya prakash😘😘
@kavithabalu79906 жыл бұрын
My caller tune.....heart melting lyrics and music..A big thanks to Sam CS,Sathyaprakash &chinmayee sripada for giving such melody to us...when we listen this song its taking to the different lonely world....no words to describe this..hatsoff team
நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்
@ramjaramjan53583 жыл бұрын
💞
@sivasundharisivasundhari25353 жыл бұрын
Lovely song❤️❤️❤️❤️❤️💕💕💕
@karthickkarthick12703 жыл бұрын
My ringtone
@sivaranjaniganesan92713 жыл бұрын
♥️
@srimathib97873 жыл бұрын
Srimathi
@mohamedshafeek33146 жыл бұрын
Addicted Repeat Mode🔛👌👍
@srimathib97873 жыл бұрын
Bsrimath8
@NaveenKumar-gy4ro3 жыл бұрын
Yaravathu intha. Song night ketta 1 like podunga Un nenappu nengukuli varai irukku
@MuthuRenganc6 жыл бұрын
Uyir Uruvaadha Urukulaikkaadha Ennil Vanthu Sera Nee Yosikkaadha Dhisai Ariyaadha Paravaiyapola Parakkavum Aasa Unkuda Dhoora Vazhkai Theera Theera Vaayen Nizhalaa Kooda Saagum Thooram Poga Thunaiya Neeyum Theva Naa Un Kooda……. Un Nenappu Nenjukuzhi Vara Irukku En Ulagam Muzhusum Unna Suththi Suththi Kedakku Un Nenappu Nenjukuzhi Vara Irukku En Ulagam Muzhusum Unna Suththi Suththi Kedakku Manasula Oru Vidha Valithaan Sugama Sugama Enakkulla Urukkura Unna Neeyum Nejama Nejama Kanne Kanne Kaalam Dhorum Enkuda Nee Mattum Podhum Podhum Nee Naalum…. Naan Muzhusa Unna Enakkulla Podhachen En Usuraa Azhage Unna Niththam Niththam Nenachen Naan Muzhusa Unna Enakkulla Podhachen En Usuraa Azhage Unna Niththam Niththam Nenachen Ini Varum Jenmam Moththam Neeyum Thaan Urava Varanum Marupadi Unakena Piranthidum Varam Naan Peranum Penne Penne Vaazhka Neela En Kooda Nee Mattum Podhum Podhum Nee Naalum…… Uyir Uruvaatha Song Lyrics in Tamil Font உயிர் உருவாத உருக்குளைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவையைப்போல பறக்கவும் ஆச உன்கூட தூர வாழ்கை தீர தீர வாயேன் நிழல கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை ந உன்கூட …… உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு மனசுல ஒரு வித வழிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நெஜமா நெஜமா கண்ணே கண்ணே காலம் தோரும் என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும்…. நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன் என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன் இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறனும் பெண்ணே பெண்ணே வாழ்க நீல என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும்…..
@yasararafath74476 жыл бұрын
அருமை 👌
@velsathiya51076 жыл бұрын
Very nice song
@famithaafreen52506 жыл бұрын
பாடல்வரிகள்சூப்பர்
@rajeswarirajeswari71356 жыл бұрын
Arumai nanba
@nafilarzzam98046 жыл бұрын
Thanks for giving us lyrics in tamil
@swaminathan12652 жыл бұрын
வரிகள் மனதை உருக்குது பாடலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள் இசை உள்ளத்தை உலுக்குது
@SivaSiva-kk8fl3 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டு மனசுல ஆயிரம் பட்டர்பிளை பறக்குது
@இராமணிமுடிசோழன்-ச4த3 жыл бұрын
உண்மை உண்மை உண்மை
@dhamodharanloganathan14724 жыл бұрын
usic by : Sam CS Male : Haa…aaa Haa…aaa…aaa Haa…aaa…aa…aaa…aaa… Haa…aaa…aaa… Male : Uyir uruvaatha Urukulaikkatha Ennil vandhu sera Nee yosikkaadha Male : Dhisai ariyaatha Paravaiyapola Parakkavum aasa Unnodu dhoora Female : Vaazhkka theera theera Vaayen nizhalaa kooda Saagum dhooram poga Thunaiya neeyum theva Male : Naan un kooda Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Female : Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Female : Un nenappu Nenjukuzhivara irukku En ulagam muzhusum Unnai suththi suththi kedakku Female : Manasula oruvidha validhaan Sugama sugama Enakkula urukkura unna neeyum Nejama nejama Female : Kannae kannae Kaalam dhorum Enkooda nee mattum Podhum podhum Nee naalum Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Male : Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Male : Naan muzhusa Unnai enakkula podhachen En usura azhagae Unna nitham nitham nenachen Male : Ini varum jenmam mottham Neeyum dhaan oravaa varanum Marupadi unakkena pirandhidum Varam naan peranum Male : Pennae pennae Vaazhka neela En kuda nee mattum Podhum podhum Nee naalum Chorus : Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo Ohoo..oo..hoho Ohoo..oo..hoho Hoho..hoho..hoho…hoooo
@vsd31333 жыл бұрын
Q
@Kalaiselvi-w2e3 жыл бұрын
👌
@asnaa70662 жыл бұрын
Tq tq tq tq
@simplysathya20212 жыл бұрын
Love u
@sumantharaja9224 Жыл бұрын
Thank you❤
@இராமணிமுடிசோழன்-ச4த3 жыл бұрын
ஒரு தலையா காதலிச்சிகிட்டு இந்த பாட்ட கேட்கும்போது ரொம்ப சந்தோசமாவும் இருக்கு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு ஒன் சைடா காதலிக்கிறவங்க காதல் எல்லாம் வெற்றி பெற வேண்டும்
@user-Sri_Abi02 Жыл бұрын
my favorite song ever.. Arulnithi and Ajmal acting, costumes, look everything is excellent. this song is sung by Sathya Prakash and Chinmayi Sripada
@paulpaul146 жыл бұрын
Entha song kekumbothu oru mathiri feel aguthu
@AnandAnand-mw8rp4 жыл бұрын
Hi
@amzathahamed20283 жыл бұрын
@@AnandAnand-mw8rp hi 😉
@antosiwin27895 жыл бұрын
one of the most underrated songs....... what a compostion and voices.... all tym fav songgg
@Karthi1902 ай бұрын
Yes
@keerthiMK94853 жыл бұрын
இந்த பாடலின் அழகான அர்த்தமும் இதை கேட்கும் போது மனதில் இருக்கும் அழகான அன்பும் தன்னை மறந்து வெளிப்படுகிறது😘....
@SS-pc6zv10 ай бұрын
2024 la um inthe song ah ketpavange oru like podunge
@amsavalliamsavalli46493 жыл бұрын
சாகும் தூரம் போக துணையாய் நீயும் தேவை💞💕
@esd84393 жыл бұрын
Chinmayi voice has taken this song to different level...
@DhanaLakshmi-pw8ql3 жыл бұрын
Very nice songs
@devikamudaliyar39072 жыл бұрын
Very nice song♥️💞💞💞
@raana40876 жыл бұрын
Wow my recent time favourite song fm la than ketn BT andha oho ho oho semmma tarumaru gud composing
@pilotmaran976 жыл бұрын
sowmya Gopi hi
@brindasridhar96386 жыл бұрын
Ya me too
@RaJa-bx4ev6 жыл бұрын
sowmya Gopi nice song pa yenakum pudikum lve pana lover than ila yena soldrenga
@arputhajothy5748 Жыл бұрын
2023 la yarellam intha pattu kekkuringga 🙂 like pannunga நிறைய like வரும்னு நினைக்கிறேன்
@anshulrathore25896 жыл бұрын
Woww soo lovely ❤❤❤😍😍😍 I wish i could understand Tamil 😍 Song is so lovely & romantic 😍😍😍
@annunaynar45776 жыл бұрын
😅😅
@praveenarakshimohanr76756 жыл бұрын
I am not Tamil but I like this
@akhilapeter36566 жыл бұрын
Nice song
@archanasudhirr6 жыл бұрын
The lyrics are really good. Maybe try translation or something.
@ImranHussain-zn5ny6 жыл бұрын
ANSHUL RATHORE U r right. Language is not important to express the feeling
@ManikandanM-yd4nc4 жыл бұрын
அருள்நிதி நல்ல கதை தேர்தெடுத்து நடிக்கிறார்
@BARATHKUMARG2 жыл бұрын
Hi bro Nice to meet you
@bharath87able6 жыл бұрын
150 times heard this song. Nice feeling.
@divyabharathi20936 жыл бұрын
U vl count the timing ah ah
@bharath87able6 жыл бұрын
Divya Bharathi ha ha
@bharath87able6 жыл бұрын
@@divyabharathi2093 mesmerizing tis song
@lorddalhousie6970 Жыл бұрын
I express my love to my love through this song by its each & every word, thanks for everyone, who composed and locked my heart ❤️
@sushmakamble1238 Жыл бұрын
pp
@GeethaGeetha-e6c1b Жыл бұрын
I love this song And I love my crush💙💙💙💙
@neranjanadevi4996 Жыл бұрын
@@sushmakamble1238 of HV 1:39 FFFgb good no mhXve😅jez😮.huhiu😢t v so red fm JJ mk mummy g hi h😊ium.nikv😅 ugg BHI ei
@kokila.s54812 жыл бұрын
Days will never end without hear this song... Such a beautiful lyrics and voice... 💖
@santhilsanthil8749 Жыл бұрын
Hi
@LakshmiGovindharao Жыл бұрын
Yes
@ilayamathim7395 жыл бұрын
Recently addicted to this song 😘😘😘😘 ...Heart melting song...each and every word is killing..😍😍😍
@kalidasskali10784 жыл бұрын
Semma
@ammuratha7192 жыл бұрын
எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று💞💞💞💞❤❤❤❤
@jayalakshmijaya18602 жыл бұрын
👌👌👌👌
@AmirthamhariHari10 ай бұрын
Yaarellam indha song 2024 la kekkuringa oru like pannuga
@sindhums97233 жыл бұрын
உன் நினப்பு நெஞ்சு குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கிடக்கு
@navanithanavanitha37953 жыл бұрын
Hi
@redmilava18982 жыл бұрын
Hii
@punithavallithangavelu67896 жыл бұрын
;currently addicted .......such a mind blowing lyrics!!!:love it.
@vavasfamily61603 жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ ഈ സോങ് കേൾക്കാൻ 😍😍😍
@kalaikalai8768 Жыл бұрын
kandipa eathanathdava ketalum salikkama ketukitte irukkalam,,,nice song my one off the frt.....song
@thenmozhithenmozhi-tl7ln3 жыл бұрын
Rombha...pedicha ...song la ethuvum oneruuu....💞💞💞💞❣❣❣
@divakar35234 жыл бұрын
💞 என்னில் வந்து சேர 💞 நீ யோசிக்காத 💞
@saranyat37853 жыл бұрын
👌🏻👌🏻
@srimathib97873 жыл бұрын
@@saranyat3785 bsrimathi
@kalaivani47914 жыл бұрын
Very nice heart touching song..... Music, lyrics and all awesome.... Iam adicted to this song.... Nice performance 🤗😍🤩
@mohamedijas8689 Жыл бұрын
யார் யார் உங்க கணவரை உயிருக்கு உயிராக நேசிக்கிறீர்கள்❤❤💏
ஆஹா செம்ம நா லவ் பன்னும்போது கேட்டு மகிழ்ந்த சாங் மறுபடியும் இப்போ கேட்கிறேன்...வரிகள் அனைத்தும் அருமையாக இருக்கும் இத விட என்னய்யா வேண்டும் காமம் இல்லாத பாடல் காதல் வரிகள் கனவில் சுமந்த காலம் கண் முன்னே கொண்டு வந்தேங்க...❤❤❤❤
@pattukkottaisamayal57683 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍 ❤️ Pattukottai samayal 🙏🙏🙏❤️
@kanimozhisathyaseelan42632 жыл бұрын
உண்மையான காதலின் உணர்வுகள் ❤️❤️
@sujisuji74714 жыл бұрын
Naa mulusa unga enakkul pothachen ...that's my favorite line
@KumarKumar-jh5gx Жыл бұрын
Enku romba piducha song evlo time kettalum salikatha padal 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@KumarKumar-jh5gx Жыл бұрын
💓
@நாடில்லாத்தமிழன்6 жыл бұрын
Ippo 69k aa irukkira views; 5M ku mela thaandum. Beautiful song😍💕👌🎶🎵🎧🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
@nawinvsr26736 жыл бұрын
Shara RKS 128k la dhan iruku
@pilotmaran976 жыл бұрын
Shara RKS hi
@mohamedtharmik97776 жыл бұрын
நாடில்லாத் தமிழன் ya ya
@selvamselva53686 жыл бұрын
தமிழன் l l
@selvamselva53686 жыл бұрын
My my favourite songs
@salmahbee11694 жыл бұрын
lovely song background music with the lyric voice perfect......daily my day start with this song
@yuviraj40416 жыл бұрын
Arun nidhi movie selection super. Mahima looks so cute 😍😍😍
@MYFAVOURITEBIKEDUKE390 Жыл бұрын
Intha songe first time ketkuren kannula irunthu Kannir vanthuruchu bro Love this song ❤❤❤
@youseebruce55756 жыл бұрын
Sam Bro keep rocking I'm fan of u After Vikram vedha BGM😍😍😍😍😍😍😍😍😍 Nice song 💝 from Madurai💪
@sweetysweety14356 жыл бұрын
You See Bruce reisjdjhgk
@ammukuttyammukutty25096 жыл бұрын
yenna sms
@rajamaga196 жыл бұрын
அடி எதூக் கு உன்ன பத்
@fahrifahri87513 ай бұрын
யாரெல்லாம் 2024 இல் சாங் கேட்கிறீர்கள்
@vasantha29076 жыл бұрын
Sema lyrics.. sema voice... chanceless..🤗🤗🤔🤔🤔🤔
@mithunmadu97836 жыл бұрын
Semma
@boopathisatthakkaran9595 Жыл бұрын
எத்தனை தடவ கேட்டாலும் சகிக்காத பாடல் very Nice Songs ❤️❤️❤️
@sivaranjaniganesan92713 жыл бұрын
Yarala night intha song ketenga avagala oru like potunga
@srimathib97873 жыл бұрын
Bsrimathi
@darshanm91783 жыл бұрын
Super song
@nilunilunilu85904 жыл бұрын
😢😢😢😢 மறக்க நினைக்கும் உன் நினைவுகளை மீட்டு பார்க்க வைக்கும் இந்த பாடல் வரிகள்...
@srividhyabharani58882 жыл бұрын
Such a lovely song...heart melting words...best dedicated song for the one you love most.
@venkateshudaiyar40853 ай бұрын
❤❤❤❤❤❤அருமையான வரிகள் இனிமையான காதல் பாடல்
@yamunamohan11226 жыл бұрын
Really nice to hear..... Un nenappu nenjukuli vara irukku lines are too amazing.... This is my ring tone..... 😍😍😍😍
@yasvanththegrannyplayer22006 жыл бұрын
Sam hands off best melody song nd female lyric it's undescrible ...heart touching lyric ....keep rocking Sam ......all d best for Ur music journey...
@suhashini36343 жыл бұрын
1000000kettalum salikkatha song 💞 😘 ovoru variyum uyira urukkum song 💞 heart toch pannum varigal 😘😘😘😘😘😘
@thanioruvan81172 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் .கேட்க கேட்க இனிமையான பாடல்
@karthikmu4997 Жыл бұрын
❤❤❤😢 yen feeling uh apadiye paadal varaigalaga ketapodhu manam negizhuthu 🥺🥺🥺