ஏதோ கடமையாக்கு ஒரு விழியம் என்றும் அல்லது ஒரு தொழில் வாய்ப்பு என்று சும்மா ஒரு வகை விழியம் பதிவிடாமல் இந்த தொழிலில் உள்ள நடைமுறை பிரச்சினை களை தொழில் செய்பவர் மூலமாகவே பதிவு செய்தது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுகள். 👌👌👌
@MeipixTamil Жыл бұрын
நன்றி....🙏🙏🙏
@SubithKumar-pr4ht6 ай бұрын
@@MeipixTamil Our manufacturing Machines 😁
@utubevdios446 Жыл бұрын
நேர்மையான நேர்காணல் அவரும் எதையும் மறைக்காமல் உண்மையான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இருவருக்கும் நன்றி
@MeipixTamil Жыл бұрын
Thank you soo much ❤️🙏
@devakibalamurugan49572 жыл бұрын
முழுமையாக கேட்டேன்....மிக அருமையான விளக்கம்....நன்றி
@MeipixTamil2 жыл бұрын
Thank you 🙏 Keep support our Channel 🤗
@azhagumanipalaniandi88472 жыл бұрын
ஒளிவு மறைவற்ற அருமையான விளக்கம். தொழில் தொடங்க ஏழு லட்சம் ருபாய் வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.நன்றி மிக்கநன்றி.
@MeipixTamil2 жыл бұрын
நன்றி நண்பா 💕
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@jeminikrishnan65822 ай бұрын
நல்ல அருமையான விளக்கம் 👍
@alambadiselvamani8 ай бұрын
🙏 நல்ல தகவல் தந்தமைக்கு உங்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகள் பல ஒரு தொழில் தொடங்கும் முன் இந்த சமுதாயம் வீண் முயற்சி என்று சொல்லும் அந்த தொழிலில் வெற்றி பெற்ற பின்னர் விடா முயற்சி என்று சொல்லும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ! 💝
@MeipixTamil8 ай бұрын
Thanks Bro❤️😘
@pkkumar31562 жыл бұрын
ஆக மொத்தம் இந்த தொழில் வேஸ்ட் நன்றி இந்த பதிவுக்கு படித்தவர்கள் ஏமாறாமல் இருப்பார்கள்🙏🏾🇮🇳🙏
@m.a.namachivayam4320 Жыл бұрын
கண்டிப்பா இந்த பிஸினஸ் ரொம்ப கஷ்டமாக இருக்கும்
@mspoweraudios6327 Жыл бұрын
Na investment pana sir avanga ketta 10000 na pay panita avanga sari aah answer panla papers mattum redy pani kuduthutu loan ku alaya vidranga starting la na pathukuren nu tha solldranga athala summa enaku 10000 loss bro
@viperstalin2658 Жыл бұрын
Company name sir
@karthikeyankrishnamoorthy860 Жыл бұрын
@@mspoweraudios6327 oh
@rsv.isai202411 ай бұрын
அருமை அருமை மிக தெளிவான விளக்கம்💐💐
@MeipixTamil11 ай бұрын
நன்றி... நன்றி 🙏🎉
@MeipixTamil2 жыл бұрын
❤️Pls, Subscribe our channel..& Drop your coments👍
@abiramib6308 Жыл бұрын
Super bro. Nan romba nalla itha pannalanu ninachan. Ennaku romba usefulla irunthuchu
@MeipixTamil Жыл бұрын
Thank you soo much ❤️💥😍
@bavanid93052 жыл бұрын
உண்மையில மிக பக்காவான வீடியோ Bro. அருமையான கேள்விகள்.விளக்கமும் பக்கா.Keep it up 👍
@MeipixTamil2 жыл бұрын
Thank you so much...Keep support 🙏
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@kandarasuk89752 жыл бұрын
@@MeipixTamil மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@PavithraR-l4p Жыл бұрын
Literally very genuinen speech sir , very good explanation about work
@ahilasenthil12569 ай бұрын
Thanks for your efforts and needed information
@gowthamdeva50972 жыл бұрын
You have covered all the pros and cons of this business. This will help a lot for new entrepreneurs.keep posting such good videos.
@MeipixTamil2 жыл бұрын
Thank you soo much ❤️
@sivakumarktp2 жыл бұрын
Big fan bro
@MeipixTamil2 жыл бұрын
@@sivakumarktp Thank you soo much brother...Keep support 🙏
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@smpchannel-vk7ny Жыл бұрын
மிக்க நன்றி ஐயா உங்களின் பதிவுக்கு
@MeipixTamil Жыл бұрын
Thank you Soo much 🥰💕
@AjithKumar-dx9zn Жыл бұрын
Ninga ore oru aal matum thaan sir... Honest ha contact number kututhurukinga... Really great sir....❤. And thirupur la cone winding machine pathi video podunga sir with contact hoda... Buy back...
@MeipixTamil Жыл бұрын
Sire bro...
@தமிழன்விருந்து-ப1ள5 ай бұрын
Arumayana pathivu
@thiruvengadamthiruvengadam4170 Жыл бұрын
நல் வாழ்த்துக்கள் தம்பி
@sivaprakashdillibabusivapr6956 Жыл бұрын
அருமை அருமை..
@uma-57193 ай бұрын
Weldon bro congratulations 👏🏻🎉😊
@trsarathi Жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள் தம்பி.
@MeipixTamil Жыл бұрын
நன்றி ❤️💕🙏
@viviandiva8 ай бұрын
Arumai aana pathivu nanbarae
@MeipixTamil8 ай бұрын
நன்றி❤️
@ananthir7170 Жыл бұрын
Very very useful massage. Valzha valamudan
@MeipixTamil Жыл бұрын
நன்றி
@abiramram1928 Жыл бұрын
நன்றி அருமையான பதிவு
@MeipixTamil Жыл бұрын
Thank you...Kepp support 💕
@mastercad72602 жыл бұрын
Sir, Very useful video for new business people. Thank you.Vazhga Valamudan
@MeipixTamil2 жыл бұрын
Thank u soo much 💞
@GOR_FAN28 күн бұрын
Pepper plate mechine la die mathi pakku mattai podalama
@ushaailuravishankar6087 Жыл бұрын
Simply Superb interview. Useful information. Best wishes to both of you 💐💐
@MeipixTamil Жыл бұрын
Thank you 🙏 soo much
@LifeSaver395 Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு தலைவரே. தொழில் தொடங்க ஆசைப்பட்டாலும் மறைந்துள்ள சில தகவல்கள் பற்றி அறிந்து கொண்டது சிறப்பு. 10 லட்சம் முதலீடு அதிகமாவே இருக்கு. குறைந்த முதலிட்டில்(5 லட்சம் ),இத் தொழிலை தொடங்க முடியுமா
@MeipixTamil Жыл бұрын
முடியும்...single unit
@MK.creation10Ай бұрын
Sir, intha model machine salem la enga manufacturing panranga
@manivannanar2660 Жыл бұрын
Super Explanation sir
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@arun_prabhu_012 ай бұрын
Enga bome yey 6 செண்ட் தான். இடம் மீதி இருக்கு இதுல.. இதுல நாங்க பண்ண முடியுமா... ?
@mareswaranmarees-gv9fn Жыл бұрын
ஐயா பாக்குமட்டையில் தட்டு தயாரிப்பதுபோல பவுல் மூடிபோட்டபவுல் டம்ளர்(ஜுஸ்டம்ளர் மீடியம்டம்ளர்)தயாரிக்க முடியுமா? வருங்காலத்தில் இதுமிகமிக அவசியம்.
@mahendradev16672 жыл бұрын
Superb video
@shanmugamsundaram7812 жыл бұрын
honest man
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@SelvaPhilo18 Жыл бұрын
நன்றி
@msmurugesan14102 жыл бұрын
Semma videos... super content....
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@ranjitham9562 жыл бұрын
Super Anna
@MeipixTamil2 жыл бұрын
Thank you ma

@suseelaramasamy1882 Жыл бұрын
Can we produce Aricapeet from the waste-like cocopeet
@user-mk4nf2gu3d2 жыл бұрын
God jop ❤️
@MeipixTamil2 жыл бұрын
Thanks 🙏
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@mohamedansari9175 Жыл бұрын
Nice video. Please make video of non woven carry bags. Tamilnadu government banned that . But shops nowadays using non woven bags as alternative of carry bag. So pls make video about that.
@MeipixTamil Жыл бұрын
Sure...Bro
@rmsundaram1965 Жыл бұрын
மட்டையை தட்டா ரெடி செய்து விட்டு பிறகு சுத்தம் செய்து அனுப்பலாமா.
@MeipixTamil Жыл бұрын
தட்டு ஷேப் மாறிவிடும் நண்பா 🖐️
@prabhupalani3685 Жыл бұрын
பல வருஷமா மூணு வருஷம் ரெண்டு வருஷத்துக்கு வேலை செய்யறவங்க நீங்க வீடியோ எடுத்து பாருங்க
@vvijayvanavasi65592 жыл бұрын
Congratulations anna
@MeipixTamil2 жыл бұрын
Thank u bro
@sajuthanka1172 ай бұрын
Machine price
@ManishKumar-qq5uq Жыл бұрын
Sir , training bhi de skte hai areca plate manufacturer ki
@mohammadshahid78728 ай бұрын
how much price
@prasanthsree4493 Жыл бұрын
Bro iam kerala pakkamattai loading ethavadhu venuma reply bro
@MeipixTamil Жыл бұрын
Contact him
@murugangowtham4922 Жыл бұрын
Hi
@murugangowtham4922 Жыл бұрын
@@MeipixTamil hi
@gnanasoundarik310 Жыл бұрын
அண்ணா நாங்க இந்த பிஸ்னஸ் பண்ணலன்னு இருதோம். நீங்க சொல்லுவதை கேட்டால் கொஞ்சம் பயமா இருக்கு. லோன் போட்டு பண்ண முடியாத. கம்பெனி buy back எடுத்துப்பாங்களா சொல்லுக
@MeipixTamil Жыл бұрын
Loan வேண்டாம்....buy back உண்டு
@gnanasoundarik310 Жыл бұрын
@@MeipixTamil reply பண்ணதுக்கு நன்றி அண்ணா
@kokukprasathkokulprasath11 ай бұрын
தட்டு வேண்டும் விலை
@VasuVasu-j4f3 ай бұрын
பாக்கு மட்டை கிடைக்குமா பாக்கு தட்டு கிடைக்குமா
@gokulsakthi7931 Жыл бұрын
Super bro.... Unga kitta pesanum... Contact panna mudium ah
@MeipixTamil Жыл бұрын
Yes...
@gokulsakthi7931 Жыл бұрын
@@MeipixTamil how
@gokulsakthi7931 Жыл бұрын
@@MeipixTamil contact number sollunga
@lokesh36292 жыл бұрын
Video length innum konjam kami pannu da.... views athigam varum....
@MeipixTamil2 жыл бұрын
Ok machi
@nandhinij1997 Жыл бұрын
Antharala mattai kitaiyathu sir
@selvamm1008 Жыл бұрын
இந்த தொழில் முழுவதும் விவரங்களை வேண்டும் முகவரி வேண்டும் போன் நம்பர் வேண்டும் சார்
@MeipixTamil Жыл бұрын
In description 👆
@TheShopigo Жыл бұрын
@@MeipixTamil sir Phone number venum
@SasiSasi-or5tf Жыл бұрын
நண்பரின் நெம்பர் கிடைக்குமா
@MeipixTamil Жыл бұрын
Pls check description
@RaviGanapathy-nz5cx11 ай бұрын
23:21 @@MeipixTamil
@kandarasuk89752 жыл бұрын
இயந்திரத்தில் இருந்து துர்நாற்றம் அடிக்கும்.. ஏன் அதைப்பற்றி கூரமாட்டிகரிங்க
@vimalsarathy Жыл бұрын
Bro yellam comments laiyum comment pandringa
@kandarasuk8975 Жыл бұрын
@@vimalsarathy ஆமாம் நண்பா. இந்த இயந்திரம் எனது அருகில் வசிப்பவர் போட்டிருக்கிறார்.. துர்நாற்றம் பயங்கரமா வருகிறது.. இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரகூட முடியவில்லை.. வெளியே வந்தாள் பயங்கரமா நாற்றம் வீசுது.. அப்படியென்றால் இயக்குபவரின் நிலை?? நான் எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.. அதை ஏற்று கொள்வதும் ஏற்காதத்தும் உங்கள் விருப்பம். இந்த துர்நாற்றம் வருவது மட்டை பிராபலமா அல்லது இயக்கும் முறை பிராப்ளம் ஆ என்று எனக்கு தெரியாது.. ஆகாயல் இந்த தொழில் புதியதாக தொடங்குபவர் இந்த தீமைகளைக் சரிபார்த்துகவும். யூடியூப் வீடியோ நிறைய பார்த்துள்ளேன் ஆனால் ஒருத்தரும் துர்நாற்றத்தை பற்றி கூறவில்லை.. யூடியூப் வீடியோ வில் காட்டப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினேன் அவர்களும் ஆமாம் துர்நாற்றம் வீசும் என்றுதான் கூறுகிறார்கள். நான் கூறியது தவறாக இருந்தால் எனக்கு புரிய வையுங்கள்... உங்கள் மனது காயப்படுத்தும் படி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்... ஆனா நான் கூறியது உண்மை எப்படி என்றால் அந்த துர்நாற்றத்தை தான் நான் சுவாசித்து கொண்டிருக்கிறேன் எனது அருகில் வசிப்பவர் இந்த இயந்திரம் மூலமாக
@தகவலறி Жыл бұрын
Bro... business pannanum nu mudivu panna, ithellam oru visayama...
@vimalsarathy Жыл бұрын
@@தகவலறி 😅😅😅
@kaleeswarankaleeswaran8599 Жыл бұрын
Aunty than sonen bro🙊
@shanmugamk71752 жыл бұрын
நம்பர் வேண்டும் கிடைக்குமா
@MeipixTamil2 жыл бұрын
In Description
@kandarasuk89752 жыл бұрын
மட்டை இயந்திரத்தில் இயக்கும் போது பயங்கரமா துர்நாற்றம் வீசும்... மட்டை இயந்திரத்தில் வைத்து வெப்பநிலை 90 டிகிரி யில் பிரஸ் பண்ணுவாங்க அப்போ துர்நாற்றம் வரும். உடல் நலம் தான் பாதிக்கப்படும்... நமது உடல் ஆக்சிசன் காற்றை தான் சுவாசிக்கும். ஒரு நாள் முழுக்க இயந்திரம் முன்னாடி இருக்கும் பொழுது துர்நாற்றத்தை சுவாசிதோம் னா என்ன வாகும் நமது உடல் சிந்தித்து பாருங்கள்... இதை பற்றி யாரும் கூறமாட்டார்கள்... ஒரு நாள் இயந்திரத்தின் முன் நின்று பாருங்கள்... கடைசியில் நீங்க சம்பாதித்த பணத்தை மருத்துவமனையில் செலவு செய்ய நேரிடும்
@kaleeswarankaleeswaran8599 Жыл бұрын
Bro 🙊
@kalamdreams Жыл бұрын
❤ brother send me a location or address
@sundaramoorthyvijayarangan8842 Жыл бұрын
In this business kandipa that much ellam earn panna mudiyadu. Eb current bill key income poidum. Simply waste business
@MeipixTamil Жыл бұрын
.
@BadAssToxic Жыл бұрын
thank you so much for breif explanation ❤
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@rajamanickams39642 жыл бұрын
Super Anna
@MeipixTamil2 жыл бұрын
Thank u 👍