பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தங்களுக்கு. 👌👌👌✌️✌️✌️👍👍👍👏👏👏👏💐💐💐👑👑👑👑 Royal salute to you and also your Team சகோதரி.
@VILLAGEWOODS Жыл бұрын
அருமையான பதிவு அற்புதமான விளக்கங்கள் 🎉🎉🎉
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@manil1285 Жыл бұрын
சூப்பர் அருமையான வீடியோ தம்பி
@MeipixTamil Жыл бұрын
நன்றி 👍🙏♥️
@mahalashmielumalai26164 ай бұрын
Thanks for your responses
@RathaThangaraj-re9vh Жыл бұрын
அருமையான பதிவு
@MeipixTamil Жыл бұрын
நன்றி 🙏👍
@AshokMuthu-le3gu Жыл бұрын
Tq so much for this video ❤
@manikandanmani5355 Жыл бұрын
இந்த தொழிலால் எங்கள் கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள பகுதிகள் நிறையேவே பாதிக்கப்பட்டு உள்ளது புதிதாக தொழில் செய்வோர் அதிக கவனத்துடன் செயல் படுத்துங்கள்
@iniyaval369 Жыл бұрын
Ennachinga
@gunak1369 Жыл бұрын
Thelivaga Sollunga Nanba Ena Bathippu
@manikandanmani5355 Жыл бұрын
@@gunak1369 இந்த தொழில் தொடங்க மெசின் வாங்கும் போது நாங்கலே உங்கள் ஆர்டர்களை எடுத்து கொள்வோம் என பொய்யான வாக்குறுதிகளை தருவார்கள் இந்த மெசின்களை பயன்படுத்த கிட்டத்தட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தல1லட்சம் முதல் 2லட்சம் வரை பணம் டெப்பாசிட் செய்ய வேண்டும் நீங்கள் நிர்ணயம் செய்யும் யூனிட்டிற்கு ஒரு யூனிட் மேலே சென்றாலும் அதற்க்கான அபராதத்தை செலுத்த நேரிடும் கடைசியாக பாக்கு மட்டையின் விலை இப்போது அதிகம், அதிக வெயிலில் மட்டையை போடக்கூடாது, மழைகளிலும் நினைய விடக்கூடாது அதை விட இதை சந்தைப்படுத்தல் கடினம் நீங்கள் ஒரு தொழில் தொடங்குமுன் அதை பற்றி தெளிவான விளக்கம் மற்றும் அவை எந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள், என்று நேரடியாக சென்று கள ஆய்வு செய்யுங்கள் அதிலே நாம் இந்த தொழிலை தொடங்களாம வேண்டாமா என்று முடிவு எடுத்துக் கொள்ளலாம்
@marimuthumarimuthu38229 ай бұрын
CLEAR AH ExPlaIn pannUGgga Sir
@Selvaraj-t2sАй бұрын
@@manikandanmani5355 உண்மை 💯
@Tnpsc27210 ай бұрын
Arumai sir👌🏻👌🏻👌🏻👌🏻
@MeipixTamil10 ай бұрын
Thank you ❤️
@sushmithaharish-v9o2 ай бұрын
Sir, Raw materials... Continuous sa kadaikuma... Location Thiruvalluvar district ku.... Price of the Mechine
@johnmohan902 Жыл бұрын
Salem la innu niraiya business iruku athala konjam search panni potunga bro
@MeipixTamil Жыл бұрын
Sure Bro...❤️
@vanmathivanmathi967410 ай бұрын
Video pathu yaravathu munneri eruntha valthukal anna akka
@MeipixTamil10 ай бұрын
Thank you❤️
@bhuvaneswarip50913 ай бұрын
Ninga முதலீடு கண்டிப்பா வேணும்னு சொன்னிங்க bro ,,, Apty Yevalo eruntha Business pannalam bro
@KeerthiMahiChannel Жыл бұрын
Super 👍
@rathanapparathanappa50775 ай бұрын
Good business
@elumalai6178 Жыл бұрын
Super
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@srimathi97516 ай бұрын
Sir na machine vangi intha business start panalam nu nenaikuren.
@snowmass5310 Жыл бұрын
Nice video bro
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️🙏
@Dhivya_Muthukumaran Жыл бұрын
Need details for Chennai. Am interested..
@ThilagamThilagam-s4z3 ай бұрын
நாங்க சென்னை இருக்கும் இங்கேயும் இந்த தொழில் செய்யலாமா
@rajamuthurasan4522 Жыл бұрын
Sir, Pudukottai district available iruka...?im interested to do
@gouthamu54249 ай бұрын
Is he telling 600sqfeet? Or what should be the minimum space requirement
@ravinaravina2976 Жыл бұрын
Very nice sister
@MeipixTamil Жыл бұрын
👍
@dcm.murugeshdcm.murugesh42018 ай бұрын
உங்களோட தொலைப்பேசி எண் பதிவிடுங்கள் அண்ணா
@sakthikrithi76226 ай бұрын
இவங்க எந்த ஊரு ங்க sir இவங்க நம்பர் கிடைக்குமா
@searchlife22103 ай бұрын
@@sakthikrithi7622 na soltran sir my neighbour house
@muthur65034 ай бұрын
சார் விருதுநகர் மாவட்டத்தில் யார் தயார் செய்கிறார்
@nseshlite17375 Жыл бұрын
வியாபாரம் செய்வது சொல்லுங்க
@villanvijay6732 Жыл бұрын
💐💐💐
@MeipixTamil Жыл бұрын
Thank you ❤️
@balasubramanianc9409 Жыл бұрын
Super sisters
@MeipixTamil Жыл бұрын
👏
@SALAMAMEDIA-nr7qmАй бұрын
Sir lankala erunthu paku matai tharava
@aravinthnithu5033 Жыл бұрын
Anna na missun vachueruka yanaiku otera vaerathuilla adiera pudichu kutoga naaa plz
@sathyaasworld9 ай бұрын
Anna naa pannalanu irukan.... Place Ellam iruku na... Enna pantrathu
@balababybala9999 Жыл бұрын
Very nice super
@MeipixTamil Жыл бұрын
Thank u 👍🙏❤️
@nandhusaravana810011 ай бұрын
EB Bill yevalu varuthu solluinga
@ranirani-en5ib8 ай бұрын
எவ்வளவு மெசின்.இலங்கையில் கிடைகுமா
@balavinayagam928 Жыл бұрын
Chennai outer inda business பண்ணாலமா?
@sureshsingh382210 ай бұрын
Address bro
@manigandagurumoorthy9121 Жыл бұрын
சார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யார் தயார் செய்கிர்கள், சொல்லுங்களேன்
@nandhusaravana810011 ай бұрын
Yen
@santhoshbro3234 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Ammayaoagkml
@gunaguna3357 Жыл бұрын
Sir eppo chinnatha oru unit armpikka evlo investment theva padum
@MeipixTamil Жыл бұрын
Upto 5Lakhs....
@NithyaN-fp2bm6 ай бұрын
Any detiles
@gowthamgowtham-ss7vh10 ай бұрын
Price
@BortherSubramani Жыл бұрын
ஹலோ
@kandarasuk8975 Жыл бұрын
Machine la erunthu payangarama naatham varum yen athai goora maatikireerkal.. yethaiyum mulumaiyaga sollavum.
@Sasikumar-kx4od7 ай бұрын
Sir iam interest
@advisworld7766 ай бұрын
The mechine can get kerala
@sangilimuthu158 Жыл бұрын
1 machine mattum evelavu sir
@BalaKrishnan-pu2iz Жыл бұрын
Hlo
@fazilrifa10 ай бұрын
Hi
@parthasarathi97633 ай бұрын
Plate Park price 8 no 10 no
@NithyaN-fp2bm6 ай бұрын
Address detiles sir
@MeipixTamil6 ай бұрын
Contact number in description
@maragatham966Ай бұрын
Sir Tirupur number solu gaa branch number
@newnumber3954 Жыл бұрын
Shalini plates contact details kidaikuma bro
@MeipixTamil Жыл бұрын
Pls contact him
@saritham352 Жыл бұрын
Job vacancies erukka
@kaleeswarana3048 Жыл бұрын
Hi
@BortherSubramani Жыл бұрын
சார் உங்க நம்பர்
@Romanticboyhari10 ай бұрын
Bro give them contact
@gowtham_5 Жыл бұрын
5 இலட்சம் ரூபாய் இருந்தா 1800 சதுர அடியில் இடம் இருந்தால் போதுமா