MEIYAZHAGAN review by prashanth

  Рет қаралды 300,944

tamilcinemareview

tamilcinemareview

Күн бұрын

Пікірлер: 621
@tamilcinemareview
@tamilcinemareview Ай бұрын
To access Karthik Subbaraj's Filmmaking Masterclass check out : rebrand.ly/KS-Prashanth USE CODE: Prashanth50
@mk-py1qd
@mk-py1qd Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nielsbohr4299
@nielsbohr4299 Ай бұрын
8:35 it is sridivya. Srividya illa
@shanayaraj2149
@shanayaraj2149 Ай бұрын
Nee ethukku
@aravindhanparamasivam5483
@aravindhanparamasivam5483 Ай бұрын
I literally cried while watching movie I'm in Chennai, my native is Thanjavur,I thought I have to go to my ooru❤❤❤
@lion-m1q
@lion-m1q 20 күн бұрын
Gift scene appo heart break achu sema emotional
@commonmanvimal4999
@commonmanvimal4999 Ай бұрын
Premkumar Once again proves he's the purest writer in K Town ❤🥺
@MORINGALOGU
@MORINGALOGU Ай бұрын
மெய்யழகன் படம் சூப்பர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்தேன்
@SDMVLOGS-zo5oc
@SDMVLOGS-zo5oc Ай бұрын
அருமையான படம்
@thariqthassim820
@thariqthassim820 21 күн бұрын
A movie wihtout bloodshed No villain No fights Pure bliss and good vibes I missed to watch this in cinema
@sharmisubra689
@sharmisubra689 Ай бұрын
சில படங்களைப் பார்த்தா படத்தை விட்டு வெளியே வர முடியாது. நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்த மாதிரி இருக்கு. படம் முடிந்தும் முதல் முறையா பார்க்கிறேன் 5 நிமிடம் யாருமே எழுந்திருக்க வில்லை. இந்த இருவருக்கும் இன்னும் ஒரு நாள் கிடைக்காதானு இருந்துச்சு. நம் வாழ்க்கையில் ஒரு விஷ்யத்தில் நம்மை ரொம்ப பாதிச்சிருக்கும், 20 வருடமே ஆனாலும் நாம் அங்கவே தான் நிற்போம் ஆனால் நம்மை காயப்படுத்தினவங்க இன்னும் இன்னும் முன்னேறி எங்கயோ போயிருப்பான். அவனை மன்னித்து விட்டால் நம் வாழ்க்கை சொர்கமா மாறிரும். 90s கிட்டுக்கு அவங்க ஊருலஇப்படி ஒரு அண்ணன் அல்லது அக்கா இருந்திருப்பாங்க.... இன்னைக்கு அவங்க என் நினைப்புக்கு வந்தாங்க. இது இன்னொரு 96❤ ...கமல்❤❤❤❤❤
@tngamer2375
@tngamer2375 Ай бұрын
நூறு சதவீதம் உண்மை பிரதர் நீங்க சொல்வது ஏனென்றால் ராயன் திரைப்படத்திற்கு இது 100 மடங்கு அருமையாக உள்ளது ❤❤
@sreeramkannan3588
@sreeramkannan3588 Ай бұрын
Excellent review Bro. One of the finest and thought provoking reviews. You just explained the way you felt. No excesses, plain from the heart.
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 Ай бұрын
அழகான வாழ்வியல் . மிக சிறந்த படைப்பு 👏👏👏👏💐💐💐 ... தங்களின் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூர்களிலும், வெளிநாட்டிலும் இருப்பவர்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும். அவர்களால் இந்த திரைப்படத்தை தனது வாழ்வோடு தொடர்பு படுத்தி பார்க்க முடியும் . குறிப்பாக கிராமத்திலிருந்து , வேலை நிமிர்த்தமாகவோ அல்லது புலம்பெயர்ந்தோ வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருப்பவர்களுக்கு இது ஒரு காவியம். நான்கு பாடல் , மூன்று சண்டை , மாஸ் காட்சிகள் , திருப்பங்கள் எதிர் பார்ப்பவர்களும் . வெறும் நகர வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தவர்களும் தயவு செய்து இந்த திரைப்படத்தை காண வந்துவிடாதீர்கள் . ஏனென்றால் படம் சொல்லும் காட்சிகளின் அர்த்தம் , அதன் வலி புரியாத உங்களை போன்றவர்களின் கருத்துக்களால் இந்த அழகான ஒரு பயணத்தினை தோல்வி அடைய வைத்துவிடுவீர்களோ என்கிற பயம் அதிகமாகவே இருக்கிறது . இதற்கு முன்பு அன்பே சிவம் படத்திற்கு நீங்கள் செய்த செயல் இன்றளவும் ஆரா ரணமாக இருக்கிறது . # 8 / 10
@TrueValue007
@TrueValue007 Ай бұрын
உறவுகள் வேண்டும் என்று நெனைப்பவனும்.. உறவுகள் நீடிக்க வேண்டும் என்று நெனைப்பவனுக்கு இந்த படம் அமிர்தம்.. மற்ற அனைவர்க்கும் பாகற்காய்...❤❤❤
@balamurugan6100
@balamurugan6100 Ай бұрын
ஆமா படம் நல்ல இல்லனு சொல்றவன் இரத்தம் கக்கி சாவான்.. அதான ப்ரோ 😂😂😂
@vickynanjai1304
@vickynanjai1304 Ай бұрын
Super 💯
@SDMVLOGS-zo5oc
@SDMVLOGS-zo5oc Ай бұрын
ரொம்ப நாள் அப்புறம் மனசுல சந்தோஷம் கண்ணில் கண்ணிறுடன் பார்த்த படம் நான் மதுரையை சேர்ந்த வன் தற்போது சிங்கப்பூரில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்
@eswarandinesh1759
@eswarandinesh1759 Ай бұрын
அருள் அவரோட தங்கச்சி கால்ல கொலுசு போட்டு விடுற சீன்ல என்னையே அறியமா அழுக வந்துருச்சு.. பக்கத்துல இருக்கவங்க ஏதாச்சும் நெனப்பாங்கனு கண்ண தொடச்சிட்டு பக்கத்துல பார்த்த ஒரு பெரியவரும் கண் கலங்கி கண்ண தொடச்சிட்டு இருந்தாரு... எனக்கு தங்கச்சி இல்ல, ஆனால் அந்த தங்கச்சி ரோல்ல என் பெண் குழந்தைய நெனச்சு அழுதுட்டேன்...
@lion-m1q
@lion-m1q 20 күн бұрын
Sema emotional scene
@aarthyselvi3831
@aarthyselvi3831 Ай бұрын
உணர்வு பூர்வமா, மனசுல இருந்து பேசுறங்க Sir. கண்டிப்பா இந்த படம் பார்ப்பேன்
@detoxtime8260
@detoxtime8260 Ай бұрын
the movie was 3hrs long. Iam usualy a bit hurry person. Fone la 1.5x 2x la paakravan. but indha movie 3hrs la mudichra koodathunu thonuchu
@arvindhrajan2630
@arvindhrajan2630 12 күн бұрын
So true
@rubeshs4496
@rubeshs4496 Ай бұрын
0:23 review starts
@AdeshYathra
@AdeshYathra Ай бұрын
Saamy
@pradeeprj8416
@pradeeprj8416 Ай бұрын
Sooperjee
@bharathkumar2705
@bharathkumar2705 Ай бұрын
Thanks
@y.s.mohamedabuthahir4401
@y.s.mohamedabuthahir4401 Ай бұрын
Thanks bro
@aasadhaasadh4360
@aasadhaasadh4360 Ай бұрын
Tnx bro
@yashwanthkannan9443
@yashwanthkannan9443 Ай бұрын
Makkale intha movie yaaruku suit aagum nu pathinga na oru nalla feel good oda entha vitha expectations um illama oru calm and composed ah emotional touch oda irukum intha padam. From the bottom of the heart solren intha padam avlo arumaiya na padaippu. So porumaiya intha padam parunga kandipa pudikum.👏🤞✨
@Prince-wz2nr
@Prince-wz2nr Ай бұрын
Labbar pandhu entering into 2nd week with the bang... maximum changed into big screens... real victory.. no big actors, production and director... well done
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Ай бұрын
Ooombiees katherals
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Ай бұрын
ரப்பர் குஞ்சு ஊம்பினாள் என்னாடா நீங்க உயிரோட இருக்கிறீங்க அந்த படம் வந்து வெற்றி அடைவது பெரிய வசூல் நோக்கி போயிருச்சு இன்னும் கதறி இருக்கீங்களா டா பாவம் பல நாள் தூக்கத்தை கெடுத்துட்டான் விஜய் உங்கள
@vimalrajan5889
@vimalrajan5889 Ай бұрын
Chennai 28 paaru,,,
@bharathkumar2272
@bharathkumar2272 Ай бұрын
Anda alavu perisa onum ila ok tan
@viveksan80
@viveksan80 Ай бұрын
@@Prince-wz2nr best movie after Maharaja...but it's a feel good movie...
@SATHEESH034
@SATHEESH034 Ай бұрын
Aravind samy sir pls thirumba intha mathiri movie panunga, karthi sir neengalum romba iyalbha nadachu romba nalarku. And while mr.prashanth unga review romba honest pa. Pls parunga manasu ganathidum guarented about this.❤🎉
@jayakumarp1019
@jayakumarp1019 Ай бұрын
மலையாளம் பட பாணியில் நகர்கிறது தமிழ் சினிமா.வாழ்த்துகள்.
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Ай бұрын
Prashanth is a Word! Panda 🐼 is a Emotion!
@balasaraswathikathamuthu897
@balasaraswathikathamuthu897 Ай бұрын
Wonderful movie..... Karthi's emotional dialogues, expression awesome.. Oru scene la kooda avaru acting theriyala... Including aravindh.... ❤❤❤❤❤
@filmthesis892
@filmthesis892 Ай бұрын
super finally a movie without caste....loved the movie
@vickynanjai1304
@vickynanjai1304 Ай бұрын
💯
@sivaramkumar0709
@sivaramkumar0709 Ай бұрын
What a movie! I connected to myself while watching the movie. What a screen play, extraordinary! Not a big story, a Slow moving story telling but must watch! not for action lovers and not for trendy noisy bgm lovers. The realife situation played as a drama. Kudos to director Prem, he never forget to bring back our childhood memories as like 96.. that's his best touch .. Overall nice feel movie for those who understands the real life.. Love from Siva 💓
@MuneerSharieff
@MuneerSharieff Ай бұрын
Before 25 years we are not same. System changed us 😢😢😢. Prasanth anna😢
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Ай бұрын
Purest form of ART very few could feel this 💎
@shyamalagowri9992
@shyamalagowri9992 Ай бұрын
🎉
@nimalanvijayarajan6830
@nimalanvijayarajan6830 Ай бұрын
Excellent Review. You spoke exactly what I felt when I watched it. Most people won't understand it till they reach a certain level of age and maturity in life.
@ELANGOVANKRISHNAN-z4z
@ELANGOVANKRISHNAN-z4z Ай бұрын
சாதி படங்களுக்கு மத்தியில் மனிதத்தை சொல்லும் ஒரு படம்...
@JC-dr1nm
@JC-dr1nm Ай бұрын
😂😂😂
@Ram-ft4qo
@Ram-ft4qo Ай бұрын
❤❤❤
@SathishKumark21
@SathishKumark21 Ай бұрын
Your speech from heart ❤️ awesome bro kandippa nalaikku movie ku poren enakku intha maadhiriyana movie than pudikkum
@SoothulaSUNNI
@SoothulaSUNNI Ай бұрын
yov kevalama iruku ya
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Ай бұрын
​@@SoothulaSUNNIsethupoirudaa jadam😂
@HarishIndia-x4i
@HarishIndia-x4i 18 күн бұрын
What makes #Meiyazhagan truly special? Other than the fact that it is one of the most beautiful films ever made, it changes many narrative techniques in their head with an unbelievable positive spin. 1. Narrative causality is the reason we believe in many films that when everyone feel extremely happy, in the next scene something bad is going to happen. Sometimes this feeling spills over into our 'reality' making us unable to enjoy our happy moments as we believe that it will be followed by a disaster. Meiyazhagan almost therapeutically heals us of this thinking with the high point being Karthi's salute to the cobra. 2. Every one of us is a hero worshipper to someone but not all of us (non superstars) realize that even we are heros to some. Identifying these silent clappers and seeing our lives through their eyes is the best motivation we need in our lives. Exploring the vulnerability of an ordinary man and the happiness he gains by the perspective of his hero worshipper whom he doesn't even recognize is the story none of us knew we needed. 3. The fact that all our answers are in front of us and we only need to look was demonstrated in the most stunning way in the end of the film. In every sense a Master class film with brilliant performances by not only the lead actors but everyone of the minimal but stellar cast. Music was haunting and the voice of Ulaganayagan provided the touch of magic to elevate the experience to sublime levels. Prem Kumar - player of heart strings.
@maaraar777
@maaraar777 Ай бұрын
Iniki than movie pathen . Aravindswamy bhuvana kaal kolusu matitu azhuvum podu i cried 😢😢
@akhileshptu
@akhileshptu 12 күн бұрын
മെയ്യഴകൻ... ❤️(Spoiler alert) "ഒരു പേര് മറന്ന് പോയിട്ട് അവസാനം ഓർത്തെടുക്കുന്ന സിനിമയല്ലേ അത്..." മെയ്യാഴകനെ പറ്റി വന്ന ഒരു കമ്മന്റ് കോട്ട് ചെയ്ത് കൊണ്ട് ആ സിനിമയുടെ സംവിധായകൻ പ്രേം കുമാർ ആ സിനിമയുടെ കോറ് വിശദീകരിക്കുന്ന ഒരു ഇന്റർവ്യൂ കണ്ടിരുന്നു... സത്യത്തിൽ വിഷമം തോന്നി... ഒട്ടും കോംപ്ലിക്കേറ്റഡ് അല്ലാത്ത, വളരെ സിമ്പിളായ ഒരു സിനിമ പോലും അതിന്റെ സംവിധായകന് വിശദീകരിച്ചു കൊടുക്കേണ്ട അവസ്ഥ അത്ര നല്ലതായി തോന്നിയില്ല... പ്രധാനമായും തമിഴ് നാട് ഓഡിയൻസിനെ ഉദ്ദേശിച്ചാണ് അയാൾ പറഞ്ഞത് അത്രയും... അതിൽ തന്നെ കേരളത്തിലെ പ്രേക്ഷകരോട് അദ്ദേഹം നന്ദിയും പറയുന്നുണ്ട്... ഈ സിനിമയുടെ ലൈഫ് തിരിച്ചറിഞ്ഞതിന്... അകമഴിഞ്ഞു സ്നേഹിച്ചതിന്... അദ്ദേഹത്തിന്റെ ആദ്യ സിനിമ 96 പോലെ തന്നെ. നമ്മൾ എത്ര പേരുടെ ജീവിതത്തിൽ ഒരു മെയ്യഴകനുണ്ട്..? അല്ലെങ്കിൽ എത്രപേരാണ് മെയ്യഴകനെ പോലെ ജീവിക്കുന്നത്... ആർക്കും ഉറപ്പ് പറയാൻ സാധിക്കില്ല... കാരണം നമ്മളെല്ലാം അരുൾ മൊഴിമാരാണ്... കഴിഞ്ഞ കാലങ്ങളിലെല്ലാം ജീവിത വഴിത്താരയിൽ നമ്മളെ സ്നേഹിച്ചവരെയോ, ചേർത്ത് പിടിച്ചവരെയോ, ഒരു നന്ദി പൂർവം ഓർത്തെടുക്കാതെ സൗകര്യ പൂർവം മറന്നു കൊണ്ട് കാലത്തിനൊപ്പം സഞ്ചരിക്കുന്നവർ... അതിനെ സ്വാർത്ഥത എന്ന് വിളിക്കുന്നില്ല... ഓർമകളിൽ നന്ദിയോടെ ജീവിക്കുന്നവർ അപൂർവമാണ്... മെയ്യഴകനെ പോലെ... മറവി മനുഷ്യ സഹജമാണ്... അരുൾ മൊഴിയെ പോലെ. സ്നേഹമെന്ന വികാരം ഇത്ര വിഭിന്നമായി വരച്ചു കാണിച്ച സിനിമ അടുത്തുണ്ടായിട്ടില്ല... അരുൾ മൊഴിക്ക് അയാളുടെ പഴയ വീടിനോടുള്ള സ്നേഹം, മെയ്യഴകന് അയാളുടെ സൈക്കളിനോടുള്ള സ്നേഹം... ഒരമ്മ പെറ്റതല്ലെങ്കിൽ പോലും, എത്രയോ വർഷം കാണാതിരുന്നിട്ട് കൂടി എന്നും ഊഷ്‌മളമായ സ്നേഹം നിലനിർത്തുന്ന ഭൂവനയും അരുളും, വെറുമൊരു വെക്കേഷൻ കാലത്തെ ഓർമകളും നെഞ്ചോട് ചേർത്ത് ഒരു ആയുഷ്കാലം ഓർമകളുടെ സൈക്കിളിലേറി ജീവിക്കുന്ന മെയ്യഴകൻ.... ആരെന്ന് പോലുമറിയാത്ത ഒരു മനുഷ്യനെ പ്രാർത്ഥനയിൽ ഉൾപെടുത്തി അയാളുടെ നെറ്റിയിൽ വിഭൂതി അടയാളപ്പെടുത്തുന്ന പൂക്കാരിയുടെ സ്നേഹം... മെയ്യഴകന് അവന്റെ 'ധോണി' എന്ന കാളയോടുള്ള സ്നേഹം...അങ്ങനെയങ്ങനെ അവസാനിക്കാത്ത, എണ്ണിയാൽ ഒടുങ്ങാത്ത സ്നേഹങ്ങളുടെ ഉറവിടമാണ് ഈ സിനിമ... ഓരോ നിമിഷം കഴിയുംതോറും നമ്മളും ആ സ്നേഹത്തിന്റെ കണ്ണികളായി തീരും... ഒടുവിൽ ഈ സിനിമയോട് ഇഴപിരിയാത്ത വിധം പ്രേമത്തിലാവും... കണ്ണുകൾ നിറയും... നിറകണ്ണുകളാടെ ചിരിക്കും... ഒപ്പം മനസ്സ് നിറയും. മെയ്യഴകൻ ആകുക, അയാളെ പോലെ ജീവിക്കുക എന്നത് വളരെ പാടാണ്...തന്റെ ജീവിതത്തിലേക്ക് കടന്ന് വരുന്ന എന്തിനോടും അനുഭാവപൂർവം പെരുമാറുക എന്നത് അത്ര എളുപ്പമല്ല... അതിനി അരുൾ മൊഴി ആയാലും, മൂർഖൻ പാമ്പ് ആയാലും അയാളുടെ മനസ്സിൽ ഇടമുണ്ട്... സ്വന്തം വീട് നഷ്ടപ്പെട്ടപ്പോൾ അതിന്റെ വേദനയിൽ അരുൾ ഉപേക്ഷിച്ചു പോയ സൈക്കിളാണ് മെയ്യഴകന്റെ ജീവിതം തന്നെ മാറ്റുന്നത്... അരുൾ ഒരു വലിയ നഷ്ടത്തെ നേരിട്ട സമയത്ത് ഒട്ടും വില കൊടുക്കാതിരുന്ന സൈക്കിൾ മറ്റൊരാളുടെ ജീവിതത്തിൽ എത്ര വലിയ മാറ്റങ്ങളാണ് ഉണ്ടാക്കിയത്... രണ്ട് ജീവിതങ്ങൾ തമ്മിലുള്ള അന്തരമാണത്... നമ്മൾ നിസ്സാരമായി കരുതുന്ന പലതും മറ്റുള്ളവരുടെ ജീവിതത്തിൽ വില മതിക്കാനാവാത്തതാവും... അരുൾ മൊഴി പതിയെ എല്ലാം മറക്കാൻ ശ്രമിച്ചപ്പോൾ മെയ്യഴകൻ ഓർമകളെല്ലാം ഒരു ഡയറയിൽ എന്നപോലെ മനസ്സിൽ കുറിച്ചിട്ടു... അരുൾ മൊഴി മെയ്യഴകനെയല്ല, അയാളെ തന്നെയാണ് ഒടുവിൽ തിരിച്ചറിയുന്നത്... പണ്ടൊരിക്കൽ നഷ്ടപെട്ട തന്റെ യഥാർത്ഥ മനസാക്ഷിയെ ആണ് അയാൾ തിരിച്ചറിയുന്നത്... മെയ്യഴകനിലൂടെ ഒടുവിൽ അയാൾ എത്തിച്ചേരുന്നത് അയാളിലേക്ക് തന്നെയാണ്... ഒടുവിൽ ആ വാതിൽ തുറന്ന് അയാൾ കെട്ടിപിടിക്കുന്നത് അയാൾക്ക് പാതി വഴിയിൽ ഉപേക്ഷിക്കേണ്ടി വന്ന അയാളെ തന്നെയാണ്, അയാളുടെ ജീവിതത്തെ തന്നെയാണ്. 96 എന്ന സിനിമ മനസിനേറ്റ ഒരു മുറിവാണെങ്കിൽ മെയ്യഴകൻ അതിലൊഴിച്ച മരുന്നാണ്... അത്രയും ഹീലിംഗ് പവറുള്ള, ഒത്തിരി പോസിറ്റിവിറ്റി നിറഞ്ഞൊരു സിനിമ... അരുൾ മൊഴി മെയ്യഴകനോട് പറയുന്ന ഒരു വാക്കുണ്ട്... "ഇങ്ങനെ തന്നെ തുടരണം... മാറരുത്..." അത് തന്നെയാണ് സംവിധായകൻ പ്രേംകുമാറിനോടും നമുക്ക് പറയുന്നുള്ളത്... താങ്കൾ മാറരുത്... ഇത്തരം സിനിമകളുമായി ഇനിയും വരണം... നിങ്ങളുടെ സിനിമകളുമായി പ്രണയത്തിലായ ഒരുപാട് മനുഷ്യരുണ്ടിവിടെ... ❤️ © Akshay Mohan
@GunaGuna-cm4nm
@GunaGuna-cm4nm Ай бұрын
எனக்கு ஒன்னு தோணுது இன்னும் கொஞ்ச காலத்துல சினிமா துறையே உங்கள மாறி youtube reviewer nalaye காணாம போக போகுது 😂😂😂
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Ай бұрын
Ara veakkattu tharkuri
@GunaGuna-cm4nm
@GunaGuna-cm4nm Ай бұрын
@@mahamuniyappan3841 yaaru neeya
@poornachandran9600
@poornachandran9600 Ай бұрын
What a discovery… ithuku smiley emoji vera
@joeRammuthiyan8346
@joeRammuthiyan8346 Ай бұрын
Factu factu...
@THAYALAPRAKASH02
@THAYALAPRAKASH02 Ай бұрын
Correct bro இப்போது எல்லாம் நாம் youtube r கண்களில் தான் படம் பார்க்கிறோம்
@ashik6794
@ashik6794 Ай бұрын
Thanjore= mayaram,kuthalam,thirubvanam,kumbakonam,papapanasam...❤❤❤❤❤
@veeraraja1688
@veeraraja1688 Ай бұрын
Intha pakkam.... Orathanadu mannarkudi...pattukottai...peravurani..❤️❤️
@ThaslimaFarveenH
@ThaslimaFarveenH Ай бұрын
Kuttalam❤
@Praveen-hg7dq
@Praveen-hg7dq 6 күн бұрын
Kumbakonam❤
@MugimaranPhotography
@MugimaranPhotography Ай бұрын
அருமையான உண்மையான விமர்சனம் ஆறாறம் இல்லாத அன்பு
@FilmIndia-t6b
@FilmIndia-t6b Ай бұрын
Such a beautiful film seen this year, got tears forgetting me while watching, everyone should watch this epic
@Sowb4n
@Sowb4n Ай бұрын
3 hours Conversation driven tamil film? I'm intrigued.
@vigneshs8569
@vigneshs8569 Ай бұрын
நானும் கும்பகோணத்தான் தான்❤
@anandsai4043
@anandsai4043 Ай бұрын
Brother ur lubber pandhu review was so perfect. Wherever u quoted heighs, all points worked in theatre ❤
@krishmoorthy6032
@krishmoorthy6032 Ай бұрын
குப்பை வரவு தமிழ் சினிமா மத்தியில இந்த மாதிரி அன்பை விதைக்கும் உணர்வு உன்னத சினிமாவை நாம கொண்டாடணும்..ஏன்னா தமிழ் சினிமா ரசிகன் கஷாப்பு கடை சினிமா ஆட்டு மந்தையா இருக்கான்..தஞ்சை மண் மணக்கும் மெய்யழகன் ல எந்த குறையும் இல்லை.❤️👌💞
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Ай бұрын
Blood,fight elladha padame ella eppo endha madhri padam la rare dhan varudhu 96❤❤❤songs innum kettu irukkom❤❤ Mezhiayagan ❤❤❤ Prem❤❤❤
@KuttyYuvarajVj7
@KuttyYuvarajVj7 Ай бұрын
Director Prem Kumar மேலும் மேலும் வளர ஆசைப்படுகிறேன் ✨💫
@Harikrishnanam
@Harikrishnanam Ай бұрын
Next week Rajinikanth to Premkumar next week... Namukku ethavathu kadha vechurukeengala??😂😂
@Dt_amazon_finds
@Dt_amazon_finds Ай бұрын
Adhu rajini illa .. sottayan Vijay ..😅😅😅 Leo after kaithi ... 😅
@mydeankhan9526
@mydeankhan9526 Ай бұрын
Wig vijay
@mydeankhan9526
@mydeankhan9526 Ай бұрын
Political comedian vijay
@MrSrinirocks
@MrSrinirocks Ай бұрын
​@@Dt_amazon_finds adhu rajini dan... Beast ku apram Nelson ah pathathu rajini Dan.. Comment ah olunga padinga
@Dt_amazon_finds
@Dt_amazon_finds Ай бұрын
@@MrSrinirocks nee olunga padi da daaile .. karthi choose panna Director ta direct ah ponadhu 2 per onnu Ajith innonu Vijay .. vantan mairu enna matchu enna team nu theriyama
@jegadeeshrathinam2646
@jegadeeshrathinam2646 18 күн бұрын
That's a good review Prashanth, nice film it's a Tamizhanin vetri, affected me a lot , dedicated to those who lost many of our relatives & relationships ❤
@sabarifashions6097
@sabarifashions6097 Ай бұрын
நேர்மையான விமர்சனம்❤ இது போன்ற இயக்குனர்களை தமிழ் சமூகம் கொண்டாடவேண்டும் ❤
@saravananchidambaram8679
@saravananchidambaram8679 16 күн бұрын
இன்று OTT யில் மெய்யழகன் படம் பார்த்தேன். சமீபத்தில் நான் பார்த்த நல்ல சிறந்த படம்!!!! கடைக்குட்டி சிங்கத்துக்கு பிறகு கண்ணில் சிறிதளவு கண்ணீரோடு பார்த்த நல்ல படம். பின்குறிப்பு இரண்டுமே கார்த்திக் படம்...... கார்த்தி சார் ஆந்திராவுல நீங்க மன்னிப்பு கேட்டதுல ஒன்னும் தப்பு இல்ல. இதை பார்க்கவில்லை என்றால் அவர்களுக்கு தான் நஷ்டம்..... இந்தப் படத்தை தேர்வு செய்த கார்த்திக் சாருக்கும் அரவிந்த்சாமி சாருக்கும் மிக்க நன்றி. ஏனென்றால் இது கதையாக சொல்லும் போது அதை இவ்வளவு உணர்ச்சிவசமாக புரிந்து கொண்டமைக்கு. பின்னணி இசை படத்தோடு வருவதால் அதை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. கமல் சார் பாடல் உருக்கம்!!!!! மற்ற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. நான் படித்ததெல்லாம் தஞ்சாவூரில் தான் அதனால என்னவோ!!!! என் மனதுக்கு மிகவும் நெருக்கத்தில் இருந்தது இந்த படத்தை பார்க்கும் போது. கேமரா மேன் அருமையாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.... ஒரு கவிதை போல!!!!! #PremKumar #Meiyazhagan #Karthi #PawanKalyan
@maverich767
@maverich767 15 күн бұрын
This review came from your heart. Your best review in the last 10 years.
@karalbala16
@karalbala16 Ай бұрын
myskkin indha padatha paarthu ponga poradha nenacha dhan bayama iruku :(
@prabudakshan7400
@prabudakshan7400 20 күн бұрын
இது வாழ்வியல் சார்ந்த படம்.. ஆனால் உண்மையில் சொந்த பந்தங்கள் அப்படி இருக்கிறார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்வி குறி தான் .. கார்த்திக் போன்ற கதாப்பாத்திரங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் யாரும் இருக்க மாட்டார்கள்
@vimalraj3031
@vimalraj3031 17 күн бұрын
my character karthi character 😢😢
@VigneshNagarajan-hb9nb
@VigneshNagarajan-hb9nb 6 күн бұрын
Anbae sivam eh miss panrom. Meiazhagan miss pana current gen.. in a few years .. this ll be rereleased again.. Worth movie
@dexternepo
@dexternepo Ай бұрын
Fantastic review! I just watched the movie last night and enjoyed it very much! It is such a beautiful visual novel like you said.
@chanchand6591
@chanchand6591 Ай бұрын
96 movie fans hit like ❤
@SathishKumark21
@SathishKumark21 Ай бұрын
Prashant bro neenga sonnathu pola meiyazhagan movie awesome ❤ romba nalla irunthuchu movie Start aagi konja nerathu semma feel ah irunthuchu antha reception function la kolusu maati vidura scene lam woww 🥺❤ amazing bro personal enakku romba pudichi irunthuchu thank uou Prasanth for correct review
@Epicfx2024
@Epicfx2024 18 күн бұрын
Rather than criticizing the movie is slow.. Say its Drama type; introduce this type to your viewers; Tamil movie industry need more drama type movies.
@ramanan_selvam
@ramanan_selvam Ай бұрын
Good review. Generally I watch your review after watching the movie. 🎉🎉
@yadhavramsudhakaran3162
@yadhavramsudhakaran3162 Ай бұрын
Anna Free aaaaniga na watch blue sattai review..summa paarunga.. gaandu aaiduvinga.. but your review is literally good anna👏👏👍👍
@aravindhanvadivel5831
@aravindhanvadivel5831 Ай бұрын
Thala am Nagapattinam thala , correct ta solra.. we are slow but we are perfect happy
@muroorboys
@muroorboys 21 күн бұрын
Fantastic Movie. No boring dances fights and dialogues. Pure feel good family movie. Even you can watch with small kids. Appreciated 🎉
@4usheik31
@4usheik31 Ай бұрын
Looso pagalaa cmnt section ethukuna neega video pathutu unga cmnt ah solanum athuka vanthu karthi anna fans yarachum erutha like panuga... Thala Ajith mass, aprm enaku happy birthday wish pana yarume Ilanu slrathu yen da epdi loosoo mari cmnt panriga
@graghul1456
@graghul1456 Ай бұрын
Neenga evalo thaan sonnalum intha maathiri tharkuringa thirundha maatanga bro
@roundtheworld1224
@roundtheworld1224 Ай бұрын
Yen manasu la irukuradha neenga pesitinga bro 🎉
@vickyvigneshwar3430
@vickyvigneshwar3430 Ай бұрын
@@graghul1456moodu da naanga tharkuri thaan Appadi thaan comment pannuvom Meiyyazhagan mokka padam Varisu mathiri family padam illa Goat thaan best
@saravanansrinivasan8238
@saravanansrinivasan8238 Ай бұрын
​@@vickyvigneshwar3430paithyam
@graghul1456
@graghul1456 Ай бұрын
@@vickyvigneshwar3430 seringa tharkuri neenga epdi yae comment panni spam Pannunga 🙌🫡
@balavignesh741
@balavignesh741 Ай бұрын
Thala Ajith fans wishes 🎉❤
@msendilkumar192
@msendilkumar192 Ай бұрын
Dai ungala yovlo vati Ajith karitupunalom ninga Thala nu tha kupudur8nga la
@victorinnocentguy5394
@victorinnocentguy5394 Ай бұрын
Ommala dala daw🥵
@nielsbohr4299
@nielsbohr4299 Ай бұрын
Thala thalapathy fans wishes. 👍
@lenaram6710
@lenaram6710 Ай бұрын
Ak 🛐
@nandhunandha-pg8bc
@nandhunandha-pg8bc Ай бұрын
படம் 27-ஆம் தேதி தான் ரிலீசுன்னு சொன்னாங்க ஆனா நீங்க 26 ஆம் தேதியே ரிவ்யூ போடுறீங்களே படம் பாத்துட்டீங்களா இல்லையா சந்தேகமா இருக்கே ப்ரோ🤔
@emmanuvelemmi
@emmanuvelemmi Ай бұрын
Special show பார்த்து இருப்பார் போலும்
@marismari5701
@marismari5701 15 күн бұрын
அரவிந்த்சாமி கோயில்ல அர்ச்சனை பன்னும்போது பூ கடகாரர் அக்கா பெயர் கேட்கும்போது வர குற்ற உணர்வு அதுக்கு அப்புறம் போன்ல பேசும்போது நீ யாருன்னு தெரிலன்னு சொல்லும்போது கார்த்தி அழும்போது அந்த இடத்துல நானே இருந்து அவர் உணர்வு புரிஞ்சு அழுதேன் படத்துக்கு முடிவு இல்ல அன்புக்கு ஏதுங்க முடிவு❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalmko6
@kamalmko6 20 күн бұрын
Always watch review fully bcoz i didn't watch the movie bcoz in middle u said it won't suit everyone so i watched some dabba telugu movie now i watched it in ott n regretting for not watching it in theatre😢😢😢
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Ай бұрын
அன்பே சிவம் படம் போல இருந்தால் நன்றாக இருக்கும்
@vmunnikrishnan
@vmunnikrishnan 18 күн бұрын
Nicely reviewed bro - its very true - This is a heart touching feel good movie that has to be watched alone ! Kudos to Director Premkumar- what a great way for storytelling !
@selvaganesh9270
@selvaganesh9270 Ай бұрын
நீங்க சொன்ன மாறி அருமையான படம்
@ramaswamysrinivasan9759
@ramaswamysrinivasan9759 Ай бұрын
இவருடைய விமரிசனத்தில்நீங்க பார்த்திங்கனா என்று எத்தனைமுறை அடிக்கடி கூறுகிறார் என்று போட்டி வைக்கலாம்.சரியான இழுவை.
@srisrikanda
@srisrikanda 13 күн бұрын
Yes you are right . இப்போ வர்ற படங்க எல்லாம் வன்முறைய தூண்டுர விதமா இருக்கு.தலைய வெட்டுகிற காட்சி இல்லாம படமே இல்ல.இந்தப் படம் சரியான குடும்பப் படம், இது நம் இளைஞர்களை நிஜ வாழ்க்கையில் நடந்துகொள்ள ஊக்குவிக்கிறது.
@vijay241181
@vijay241181 11 күн бұрын
manathai varudum oru mahathaana kaviyam..
@varaprasadzasya2371
@varaprasadzasya2371 Ай бұрын
After the Film Maraa review by you this review I felt you have given an unbiased or with Open Heart
@rajamurugan5006
@rajamurugan5006 Ай бұрын
படத்தை பத்தி பேசுடானா பாப்கார்ன், இட்லி, தோசைனு திங்கிற ஐட்டமா பேசிட்டு இருக்கான் சில்ற டாய்லி😂😂😂
@itsmee-v-b
@itsmee-v-b Ай бұрын
நீ ஒரு சேனல் ஆரம்பிச்சு அப்படி பேசுடா டாய்லி😂. KZbinr எப்படி பேசனுன்னு சொல்றதுக்கு நீ யார்ரா
@shamee20091
@shamee20091 Ай бұрын
Super movie enaku romba romba picha padam
@vengatchandrasekaran5388
@vengatchandrasekaran5388 Ай бұрын
After viswasam, I liked this review. I watched both with parents ♥️
@Rizzhi16
@Rizzhi16 Ай бұрын
3 hours padam mariyeh terile, because padam vere level..but enne vere yaarachum call panni ketherekellam but vere level padam
@Ray53421
@Ray53421 Ай бұрын
2:02 so true bro… 2:27 it happen to me.. the cleaning process.. how pure the feeling was… I cried the entire movie 😢😢.. was a pleasure watching this movie.. after lubber bandhu.. its a lovely movie to watch ❤
@Chicken-zo4ns
@Chicken-zo4ns Ай бұрын
5 mark குறைசதுக்கு காரணம் மெய்யழகன் என்கிற பெயரை சொன்ன விதம் சரியா?
@bonthans1578
@bonthans1578 Ай бұрын
Review solla sonna ennenna solran parunga😂
@slimshady3148
@slimshady3148 12 күн бұрын
Idhu Oru Nalla Padam Nu Sola Mudiyadhu Idhu Oru Azhagana Aathmarathamana Padamnu Dhan Solanum🥹❤️ Evalo Azhagana Padam da Saami ✨✨💯💯
@devendravaradharaj7795
@devendravaradharaj7795 Ай бұрын
Spoilers panaaama solungaa... Screen pakum podhu interest poidumm
@PrabhaKaran-ym7wc
@PrabhaKaran-ym7wc Ай бұрын
Two man chemistry uh?? Anne Sivam pathurukeengala
@kaviyarasum3188
@kaviyarasum3188 Ай бұрын
Sariyana izhuvada ivan. Failure reviewer ivan. Movie epdi iruku nu solradha vitutu cinema va kandu pudicha maariye oesuran paithiyam 😡
@natharmohamed5299
@natharmohamed5299 10 күн бұрын
அருமையானா கவிதையாக சொல்லி இருக்காங்க. Fantastic film in the year.
@indrutamilkavi
@indrutamilkavi Ай бұрын
So no Ear piercing anirudh type danda nakkaaa electronic mix?
@akhileshptu
@akhileshptu 12 күн бұрын
I am from kerala. I well emotionally connected this filim ❤️ i remember thats day 😢 Pream Kumar U just awasam man ❤️
@rubeenap.m5211
@rubeenap.m5211 7 күн бұрын
I am in love with this movie.....such a beautiful story line.......
@HemalathaG-b1c
@HemalathaG-b1c 18 күн бұрын
மிக மிக அருமை படம் தஞ்சாவூர் கும்பகோனம் அந்தப்பக்கம் இருந்து வெளியூர் போய் செட்டில் ஆனவங்க இந்த படம் பாத்தா மிகவும் உணர்வு பூர்வமான படமா இருக்கும் அருமை ❤❤❤
@gunasekar2774
@gunasekar2774 Ай бұрын
எதுக்கும் ப்ளூ சட்டையையும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்கப்பா.. இவரென்னமோ ஓவரா பில்டப் குடுக்கறார்...
@viveksan80
@viveksan80 Ай бұрын
Lubber pandhu ....one of the best movie in recent time..
@jeryH778
@jeryH778 Ай бұрын
Dei we talking about Meiyazhagan
@Sowb4n
@Sowb4n Ай бұрын
Looks like we have a paid comment here
@vickyvigneshwar3430
@vickyvigneshwar3430 Ай бұрын
Goat thaan da best
@viveksan80
@viveksan80 Ай бұрын
Ada pavigala unamaya than da soldran..no paid comments guys.....nalla padam evanuku reach aguthu.....
@geethasundaram8217
@geethasundaram8217 Ай бұрын
Booked to watch on Saturday… very eagerly waiting
@balaramanys3831
@balaramanys3831 Ай бұрын
தோழர் சே குவேரா படம் ரிவியூ ஏன் இன்னும் வரல...
@rajeshwaranr8378
@rajeshwaranr8378 Ай бұрын
Mudhlvan Raghuvaran Style : Padam Nallarukka illaya....
@SoothulaSUNNI
@SoothulaSUNNI Ай бұрын
nalla ila
@roobanraj3354
@roobanraj3354 16 күн бұрын
Indha maari padathukulam spoiler mokka pannadhingada ennamariyana kudumba padam but Netflix 20minskitta ennda trim avlo lagging la Illa ipdi oru character ella lifekum venum indha padathuku oru nalla award kedaikum ipdi edungada rating full marks tharlam
@UCOJeyaUmaSankarK
@UCOJeyaUmaSankarK Ай бұрын
It's releasing on 27 right, then how many providing review 26 itself?
@_ehh3182
@_ehh3182 Ай бұрын
Preview show for press and media people .
@saivenkatesh1906
@saivenkatesh1906 Ай бұрын
Padam punda mari irundhalum mass nu solla vekka media karangala one day before ah amount settle panni paaka vidvanga
@arunvikrama
@arunvikrama Ай бұрын
Preview show for media. Lubber pandhu team also done the same
@yalilkarthik4429
@yalilkarthik4429 Ай бұрын
Pre show bro
@JosephArockiyasamy02
@JosephArockiyasamy02 Ай бұрын
How Many "THALAPATHY" Fan's Here to Support "KARTHI ANNA'S" Meyyazhangan Movie🙋🖐️💪
@Abilash-g8d
@Abilash-g8d Ай бұрын
🙋😅
@RajeshRS-g5k
@RajeshRS-g5k Ай бұрын
😂😂
@benoitblanc420
@benoitblanc420 Ай бұрын
@@JosephArockiyasamy02 Vijay Anna porvayil meendum oru kulla kudhi
@dhannvagaming7267
@dhannvagaming7267 Ай бұрын
Rajini Ajith Surya fans wating vj69
@loveyourself-zv6qg
@loveyourself-zv6qg Ай бұрын
​@@benoitblanc420 Sollitan da 7 adi koodhiyan
@svinod2303
@svinod2303 Ай бұрын
படம் பார்த்தேன் அகம் மகிழ்ந்தேன் கண்ணீர் தழுவியது படத்தின் இறுதி காட்சி படத்தின் வெற்றியை உறுதி செய்தது
@srinivasansrinivasan3169
@srinivasansrinivasan3169 Ай бұрын
your way of reviewing film is Truly Beautiful.
@karthikkarunakaranmenon6785
@karthikkarunakaranmenon6785 Ай бұрын
Very true... Innaiku paathi padangal haathi vanmurai illena commercial kra perla Enna mo panni vechirukaanghe...
@suganrajvenkatesh6417
@suganrajvenkatesh6417 Ай бұрын
I think it's best to watch this movie on OTT platform with an ANC headset to get a personalized touch. Another master piece after 96 !!
@Deviganesh-s5b
@Deviganesh-s5b Ай бұрын
Excellent movie Watched ...was in tears fr most of the scenes Karthik acting super🎉❤
@rajuviswanathan8302
@rajuviswanathan8302 19 күн бұрын
Excellent review.. you expressed everything what I felt while watching the movie
@bharathkumar2705
@bharathkumar2705 Ай бұрын
This video is sponsored by 2d entertainment? nu potrukalaam.
KANGUVA review by prashanth
11:23
tamilcinemareview
Рет қаралды 748 М.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 206 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 86 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 45 МЛН
MEI AZHAGAN Review - Karthi, Aravind Swamy - Tamil Talkies
6:43
Tamil Talkies
Рет қаралды 988 М.
Meiyazhagan Review Malayalam | Unni Vlogs Cinephile
12:44
Unni Vlogs Cinephile
Рет қаралды 100 М.
OMG Show Ft Shruthi Haasan | Madan Gowri | Tamil | MG Squad 🖖
39:26
Meiyazhagan Review | Karthi | Arvind Swamy
8:49
Pardesi
Рет қаралды 10 М.
AMARAN review by prashanth
10:25
tamilcinemareview
Рет қаралды 410 М.