மெக்சிக்கன் உணவை இப்படி சாப்பிட்டுப் பாருங்கள் ...| jaffna tamil kilavan food cooking

  Рет қаралды 8,037

தமிழ் கிழவன்  - Tamil Kilavan

தமிழ் கிழவன் - Tamil Kilavan

Күн бұрын

Пікірлер: 62
@jeyasanthinirazegan9172
@jeyasanthinirazegan9172 Жыл бұрын
நீங்க இந்தியன் தாத்தா மாதிரி விதவிதமான நல்ல சமையல் செய்யிற veralevel தாத்தா 🫶👌👌
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
நல்லது உங்களுக்கு நன்றி
@ShanthySathyananthan
@ShanthySathyananthan Ай бұрын
சிறப்பு
@tamilkilavan
@tamilkilavan Ай бұрын
நன்றிகள்
@JK-se5vw
@JK-se5vw Жыл бұрын
Nalla mimicry panuveenka pola. Good samayal naankalum seithu paarppam.
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
nallathu seithu paarunga samaithu matravarkkum kodunga
@rajirajaratnam1162
@rajirajaratnam1162 Жыл бұрын
Yummy👌😋😋
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thank you 😋
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 Жыл бұрын
Monsieur tamil kilavan ningal oor sutti varumattum pilaikal passi odu irrikiratha? 😂😂. Gapukai umai sollitigal 😂(avocat). Nice cooking 😋🤤👍
@HollandPonnu
@HollandPonnu Жыл бұрын
Very nice
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks ponnu
@familyplayer2.096
@familyplayer2.096 Жыл бұрын
Naanum ungal samayalai try Panna poren Arumai arumai arumai
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
செய்து பாருங்கள் ஈசிதான் செய்து மற்றவர்களுக்கும் கொடுங்கள்
@santhisubramaniam7067
@santhisubramaniam7067 Жыл бұрын
Interesting dish
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
தொடரட்டும் உங்கள் ஆதரவு நன்றி
@jenajeya5253
@jenajeya5253 Жыл бұрын
Super arumai
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Nanri sakothari
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
🙏 nice 🌹 பாட்டு நல்லா இருக்கு 👌 வெளியில போய் எடுத்து போடுங்க வீடியோ
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
கெட் அவுட் என்று சொல்லுறீங்களா? இல்ல வீடியோ காணொளி எடுக்கிறத சொன்னன். இப்ப கொஞ்சம் குளிர் தானே சமர் வரட்டுக்கும் கெட் அவுட் வாரேன்
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
@@tamilkilavan 😃👌
@jenniferponnampalam2338
@jenniferponnampalam2338 Жыл бұрын
Lovely food.
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks🙏
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
Dear brother. Superb quality gentleman.
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thans
@obdm8463
@obdm8463 Жыл бұрын
Lovely food 🥘👌🏼 🎉
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
thanks
@narmathavepulan6035
@narmathavepulan6035 Жыл бұрын
Super
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks
@Tamil.o.Official
@Tamil.o.Official Жыл бұрын
அருமை அருமை மிக அருமை
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
என்ன சொல்லப் போகிறேன் நன்றி தான்
@subbiahsubbiah3682
@subbiahsubbiah3682 Жыл бұрын
தாத்தா வணக்கம் வீடியோ சூப்பர்
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
அருமை பேராண்டி உன்னுடைய வாழ்த்துக்கள் எனக்கு நிறைய தென்புகளை தரும்
@markandupackiyanathan4081
@markandupackiyanathan4081 Жыл бұрын
வணக்கம் அண்ணா நல்ல சமையல் நல்ல உணவு ஆகட்டும் 🙏🏽🙏🏽❤️🐓👋
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
நல்லது நல்லது நிறைய நன்றிகள் ஆகட்டும்
@anandhivenketasan220
@anandhivenketasan220 Жыл бұрын
Superrr grand pa 👌👌👌👌❤❤❤❤
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks😍
@janeganesh8976
@janeganesh8976 Жыл бұрын
Vanakkam please idly and sambal recipe please thatta
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
தொடர்ச்சியாக பேந்து பேந்து எடுத்து போடுறேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி
@sarathakeerthi9096
@sarathakeerthi9096 Жыл бұрын
Thaththa nalla sapadu unkada no anupunka thatha
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Tamilkilavn@gmail.com
@safranm6162
@safranm6162 Жыл бұрын
Rajni ya vida nega Semma style uncle Style lu style lu thaan nega super style lu thaan
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Appadiya nallathu nanrikal
@JeyaMathu
@JeyaMathu Жыл бұрын
hai Cittappā make our tamil food, Jeyanthy Thavachelvam
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
கட்டாயம் மிக விரைவில்
@keetharavi7630
@keetharavi7630 Жыл бұрын
Super 👌👌👌👌
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Nalla kuluru 🌧️🌧️dan. Jolly time cooking vedio chicken 🐓🐓🐓🐓.Kutaimelagai sukaa varuval.parrys Akuvada thuvaiyal. Onion thiyru .maida chapati.kulaiche madechee ondu putee vangko enn veedku.
@hlt-ov7me
@hlt-ov7me Жыл бұрын
வணக்கம் அண்ண மேற்கத்தேய உணவை கலை நயத்துடன் பதிவு செய்துள்ளீர்கள் பார்துக்கொண்டு கருத்திடுகிறேன் நான் யாழ்பாணத்திலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
நன்றி லோறன்ஸ் உங்கள் பதிவு எனது அடுத்த காணொளிக்கான துணிவு
@hlt-ov7me
@hlt-ov7me Жыл бұрын
@@tamilkilavan என்னுடைய பெயர் லோறன்ஸ்
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
மன்னிக்கவும் பதிவுப்பிழை திருத்திக் கொள்கிறேன்
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Anupavam..ennaiku nangal epte entha puthiya ullagathil epte irrukanum.vedio cabla youth ku office ku poravangalu .vedla irruku grandmother ku.adivice 2 mints cablaa solungko. Vadiva irrukum. party's James pond
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
Thanks
@sajeemahilsajeevan9630
@sajeemahilsajeevan9630 Жыл бұрын
Indiana Cafe copi
@Keetha555
@Keetha555 Жыл бұрын
பாட்டு கேட்க ஆசையா இருக்கு தொடர்ந்து பாடவும் தலா
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
நல்ல பாடல்கள் பாட முயற்சி செய்கிறேன் ஆனால் குரல் வளம் முன்பு மாதிரி இல்லை உங்கள் ரசிப்பு தன்மைக்கு நன்றி
@raja12011
@raja12011 Жыл бұрын
அத்தான் எனக்கும் கொஞ்சம் தாங்கோ!!!
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
கனகாலம் காணவில்லை என்று பார்த்த நான் நேர வா மச்சான் fajittas என்ன அதைவிட திறமான சாப்பாடுகள் செய்து தாரேன்
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 Жыл бұрын
குளிர் நாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சும்மா குளிர் குளிர் என்று சொல்லுகிறீர்கள்
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
குளிர் நாட்டில் இருந்தால் குளிரத்தானே செய்யும்
@dmdispo907
@dmdispo907 Жыл бұрын
உங்களை பார்த்தால் கிழவன் போல் தெரியவில்லை ஐயா ஏதோ ஒரு 25 வயது இளைஞன் கிழவன் போல் நடிப்பது போல் உள்ளது எனக்கு.(அவ்வளவு துடிதுடிப்பு)
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
நன்றி வாலிப நண்பரே
The Story of @SchumyVannakaviyangalOfficial  | TM Podcast
2:06:25
Temple Monkeys
Рет қаралды 136 М.
After Diwali Paavangal | Parithabangal
13:55
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 60 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 19 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,6 МЛН
Amharic Audio Bible Psalms - Ethiopian Amharic Bible Reading
3:48:29
Amharic Mezmur & Amharic Bible
Рет қаралды 145 М.