Melmaruvathur Adhi parashakthi , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் , our experience

  Рет қаралды 742,970

Ganesh Raghav

Ganesh Raghav

3 жыл бұрын

This video shows the Melmaruvathur adhiparasakthi temple , hope you guys like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Melmaruvathur #Ganeshraghav #Adhiparashakthi

Пікірлер: 428
@malaramanathan4846
@malaramanathan4846 3 жыл бұрын
ஓம் சக்தி, நாங்க ஸ்ரீலங்கா வில் இருந்து சென்னை போனதும் முதலில் போவது மேல்மருவத்தூர் ஆலயம் தான். எத்தனையோ மாற்றங்கள் எம் வாழ்வில் நடந்து உள்ளது. சக்தி வாய்ந்த அம்மா. ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏
@Visioncarerx
@Visioncarerx 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி, மருவத்துவர் ஆலயத்தின் தரிசனம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் நல்வாழ்த்துக்கள்
@damodharans6649
@damodharans6649 2 жыл бұрын
Supper
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
ஓம் சக்தி என்றால் ஓடோடி வருவாள் பராசக்தி என்றால் பறந்தோடிவருவாள் ஓம் சக்தி பராசக்தி
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.21சித்தர்கள் சமாதியடைந்த இடம்.சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் பீடம் .கண்கண்ட தெய்வம் அன்னை ஆதிபராசக்தி.🙏
@tirupathisrini7919
@tirupathisrini7919 3 жыл бұрын
Ji temple history book anga iruka?
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@tirupathisrini7919 இருக்கிறது. மேலும் பல தகவல்களுக்கு Melmaruvathur siddhar peedam channel,Om shakthi channel பாருங்கள்.
@tirupathisrini7919
@tirupathisrini7919 3 жыл бұрын
@@ns_boyang nandri
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@tirupathisrini7919 👍😊🙏
@sharmilasharmila3664
@sharmilasharmila3664 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmarajamani4731
@padmarajamani4731 3 жыл бұрын
மிக அருமையான கோயில் . சக்தி வாய்ந்த அம்மன் பீடம். 🙏🙏🙏
@venkatkingston4040
@venkatkingston4040 Жыл бұрын
🤣🤣🤣🤣
@karthikeyankarthi2418
@karthikeyankarthi2418 2 жыл бұрын
ஓம் சக்தி நான் மருவத்தூர் 21வருடம் போறேன் எங்களுக்கு எந்த ஒரு கஷ்டம் இல்லை கஷ்டம் வந்தாலும் அம்மா என்று கூப்பிட்டாள் அவளே வருவாள் என் தாய் முகத்தை பார்த்தால் போதும் எல்லாம் கஷ்டம் தீரும் ஓம் சக்தி 🙏🙏🌿🌿🔱🔱
@vasumathysrinivaskomandur6081
@vasumathysrinivaskomandur6081 3 жыл бұрын
🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏 மிகவும் சக்தி வாய்ந்த சித்தர் பீடம். உலகமனைத்தையும் படைத்து காக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆதிபராசக்தி மனித குலம் காக்க இக்கலியுக்த்தில் அவதரித்து பலகோடி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து, அவர்களின் துயர் துடைத்து, அவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் மகிமையுள்ள எங்கள் அவதாரப் பெருந்தெய்வம் பரம்பொருள் பங்காரு பராசக்தி அருளாட்சி செய்யும் அற்புதமான திருத்தலம். இப்புண்ணிய பூமியில் நம் கால் பதித்து, நம் வினைகள் அகல அம்மாவின் அருள் தரிசனம் பெற்று வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அன்புடன் அனைவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று தரிசனம் பெற்று சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏 🙏🙏🙏 ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🙏🙏
@rasenthiramthadshayani6612
@rasenthiramthadshayani6612 3 жыл бұрын
Supper Anna... 1st time வந்த நாங்க ஸ்ரீலங்காவிலே இருந்து அம்மாவின் அருள் பெறுவதற்கு 🙏🙏🙏 கண்டிப்பா இன்னுமொரு தடவை வர ஆசை உள்ளது.
@navaneetharaj3678
@navaneetharaj3678 3 жыл бұрын
இங்கு பெண்களுக்கு எந்த தீட்டும் கிடையாது. அனைத்து நாட்களிலும் கோயில் கருவறை சென்று வழிபடலாம். ..ஓம் சக்தி❤🙏
@munip2386
@munip2386 3 жыл бұрын
ஓம் சக்தி இந்த வருடம் என்னுடைய 19வது வருட சக்தி மாலை இருமுடி நல்ல படியா அம்மா க்கு சக்தி மாலை இருமுடி செலுத்த அருள் புரிவாய் தாயே
@user-gk8tt4yx4s
@user-gk8tt4yx4s 3 жыл бұрын
அம்மாவோட அற்புதங்களும் நிறையா அம்மா காண்பித்தது நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩
@subathrashekar3105
@subathrashekar3105 3 жыл бұрын
கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம், மேல்மருவத்தூர்! கோயில் நன்றாக இருக்கும், தேவி ஆதிபராசக்தி மிக மிக அழகாக இருப்பார்கள், மிகவும் சக்தி வாய்ந்த தாய், இதை எழுதும் போதே மனதில் ஒரு இனம்புரியாத நல்ல உணர்வு ஏற்படுகிறது, மயிர்கூச்செரிகிறது(goosebumps), மகிழ்ச்சியாக உள்ளது, நீங்கள் two wheeler இல் பயணம் செய்யும்போது, முன்னால் சாலை, இரண்டு பக்கங்களிலும் மரங்கள், கடைகள், மக்கள் (பக்தர்கள்) நடமாட்டம் எல்லாம் மிக அழகாக இருந்தன, படமெடுத்தது, கேமராவின் துல்லியம் அருமை, சிறப்பான வீடியோ, அம்மை ஆதிபராசக்தி யின் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும், நன்றி மக்களே! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!👍👍🙏
@GaneshRaghav
@GaneshRaghav 3 жыл бұрын
Thanks a lot amma 🙏🙏🙏
@arumugamyadav9177
@arumugamyadav9177 3 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஓம் அருமை தம்பி
@AshwinKumar-tg4gk
@AshwinKumar-tg4gk Жыл бұрын
பல கோடி கோடி மக்களின் குடும்பங்களை காப்பாற்றும் குரு பங்காரு அடிகளாரின் அற்புதம்!... அருள் திரு பங்காரு அடிகளார் அம்மா,... அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்! ஓம் குருவடி சரணம் 🙏 ஓம் திருவடி சரணம் 🙏 ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏
@sajithasunil3728
@sajithasunil3728 2 жыл бұрын
ஓம் சக்தி தேவி என் நோயைப் போக்கும் அம்மா🙏🙏🙏🙏
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 жыл бұрын
மகா சக்தி ௮ம்மா நீ தான் நீதிபதி ௭ங்களை காப்பாற்ற வேண்டும் ௮த்தானுக்கு சீக்கிரம் வலியை குணமாக்கு௮ங்கபிரதட்சணம் வ௫கிறேன் தாயே ௭ன் மாங்கல்ய த்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை பற்றிநன்றாகவே தெரியும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் ௮த்தானின் ௨டல்நிலையை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன் தாயே நீயே துணை சரணம் சரணம்🙏🙏🙏🙏
@therkinfiretherkinfire1990
@therkinfiretherkinfire1990 2 жыл бұрын
நன்பா, 8 வருடத்திற்கு பிறகு அம்மன் முகம் கண்டேன். உங்கள் video மூலமாக நன்றி. என் விழிகள் கலங்கியது. 🌺🌸🙏🙏🙏🌸🌺 அம்மா😭
@naughtyshivaa2k444
@naughtyshivaa2k444 2 жыл бұрын
நினைத்தது நடக்கும் சக்திகளே!! என் தாயின் அற்புதங்களை அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருப்பவள்.... என் தாயை ஒரு நிமிடமும் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே என் மகளைச் சக்தி என்றே அழைக்கிறேன்... தாயே! ஆதிபராசக்தி!!!
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
தற்போது தைபூச இருமுடி விழா நடந்துகொண்டிருப்பதால் மாலை அணிந்து விரதமிருந்து வருபவர்களை சுயம்புவிற்கு அபிக்ஷேகம் செய்ய அனுமதிக்கின்றனர்.
@naanthaansaamusaamu2267
@naanthaansaamusaamu2267 3 жыл бұрын
Yes, nalla tharisanam...28.12.2020🙏🙏
@sankarankonar2505
@sankarankonar2505 3 жыл бұрын
ஸ்ரீ பங்காரு அடிகளார் வரலாறு - மறந்தது. எங்கள் நெஞ்சில் நிறைந்து தங்கள் பதிவு - நன்றி
@thanujathiya865
@thanujathiya865 3 жыл бұрын
ஓம்சக்தி 🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏 மிக்க நன்றி சக்தி இம்முறை ஆலயம் வர முடியவில்லை ஆலயத்தை சுற்றி பார்த்த சந்தோசம் உங்கள் உங்கள் இந்த கானொலி மூலம் கிடைத்தது ஓம்சக்தி 🙏
@sakthishankar12
@sakthishankar12 3 жыл бұрын
Very powerfull God .. My spiritual Guru amma... from Switzerland
@parameshc282
@parameshc282 2 жыл бұрын
Om sakthy om
@glakshmanaprasadprabhu1977
@glakshmanaprasadprabhu1977 3 жыл бұрын
I have visited this Temple some 22years back.But now heavy rush Very good Temple Thanks a lot
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
அன்னைக்கு சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து வருபவர்களை கட்டாயம் அன்னை கோரிக்கைகளை நிறைவேற்றி அருள்புரிவார்.
@chandralekha6296
@chandralekha6296 3 жыл бұрын
I have seen this Mel Maruvathur Athi Para sakthi Amman Temple. Very Famous and also very Beautiful Temple. Nice Sharing. Thanks to you and Naveen 🙏
@kalaiarasib6599
@kalaiarasib6599 3 жыл бұрын
Very divine and spiritual place. We usually go there atleast a year
@rajanck7827
@rajanck7827 Жыл бұрын
I am from Kerala, today we visited this temple.. It's a pleasant and beautiful and peaceful temple... Om Sakthi Parasakthi 🙏🙏🙏
@spunaswarthy4741
@spunaswarthy4741 3 жыл бұрын
OM Sakthi Adiparasakthi. With Amma grace ,we from Malaysia had great benefits with blessings...there are 21 siddhar samadhi and Bangaru Adigalar is thalaivi...just imagine ...with 21 siddhar how powerful Amma is sitting there..There is no difference between Adiparasakthi Amma and her beloved Balagan...Bangaru Adigalar..who has been uplifting thier life with amazing miracles even today...all those surrender to Guru Amma knows the beautiful experince..
@shahidmans
@shahidmans 2 жыл бұрын
Bangaru adigalar is fraud...
@s.jayanthvasu4366
@s.jayanthvasu4366 Жыл бұрын
Go and worship your mother. All these are fakes. Don't spread wrong news. Siddhars live in Himalayas, kolli hills and Tiruvannamalai that's all. No siddhar lived here. All fake statements.
@gunasekarj6615
@gunasekarj6615 3 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@dilshani186
@dilshani186 3 жыл бұрын
அண்ணா சென்னை காளிகாம்பாள் கோயில் video பண்ணுங்க 👍👍👍
@kalyani56568
@kalyani56568 3 жыл бұрын
Om sakthi thank you for your vlog Ganesh and Naveen 🙏
@sumitrapaillipailli9699
@sumitrapaillipailli9699 3 жыл бұрын
Super Om Shakti paraashakti 👍🙏🙏
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 3 жыл бұрын
Hai thambi thank u my favorite temple 🙏🏻🙏🏻❤️❤️
@abishekar2899
@abishekar2899 3 жыл бұрын
Bro corana timenala crowd illa 1lakh per day people will come this irumudi 48 days
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Ganesh and Naveen thank u very much for this video... 🙏😢🌹😘😍💝💝
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
அனைத்து கோவில்களுக்கும் செல்லும் பாக்கியம் பெற்ற நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி கணேஷ் ராகவ். வாழ்த்துக்கள் தம்பி
@sakthignanam4490
@sakthignanam4490 3 жыл бұрын
ஓம்சக்தி Super Sakthi Romba நன்றி கண்கள் கலங்கி விட்டது . அம்மாவோட அருளும் ஆசியும் எல்லார்க்கும் கிடைக்கும்.
@srinivasanvenu5887
@srinivasanvenu5887 3 жыл бұрын
hai ganeshraghav, advanced NewYear greetings. My favourite amman-due to some personal reason, though I couldn't step-in-to this temple, almost everyday I used to pray this amman. Thanks for giving the feel to me into that temple. bye-B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@seenushanthi7831
@seenushanthi7831 2 жыл бұрын
Inh
@rvinothini1454
@rvinothini1454 2 жыл бұрын
same with me. people are treated worse than one can imagine. only money matters there.
@vasanthantr9104
@vasanthantr9104 3 жыл бұрын
Here Adi Pooram festival is very famous. Very Powerful goddess. Kuppitaudan kural koddukkum dheivam Arulmighu Adi Paashakthi
@manokokila3336
@manokokila3336 3 жыл бұрын
ஓம் சக்தி கோவிலை பார்த்ததே இல்லை ராகவுக்கு நன்றி
@suriya6016
@suriya6016 3 жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி போற்றி போற்றி
@huzlfinance
@huzlfinance 3 жыл бұрын
Great informative video. Amma bless you.
@srigovindarajaswamimurugar3713
@srigovindarajaswamimurugar3713 3 жыл бұрын
Bro this temple is very super thank you for this video
@revathirevathi606
@revathirevathi606 3 жыл бұрын
It's a famous temple I liked this Amman very much thank u ganesh n naveen
@kausalyabalaji7322
@kausalyabalaji7322 3 жыл бұрын
Om sakthi parasakthi 🙏🙏thanks for your vedio
@maanrajmr7433
@maanrajmr7433 3 жыл бұрын
மருவூரில்வீற்றிருக்கும் ஆதிபராசக்தி அம்மா, ஓம் சக்தி ஓம் பராசக்தி
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
சிறப்பு💐
@kalpanatamilselvan5823
@kalpanatamilselvan5823 2 жыл бұрын
ஓம் சக்தியே போற்றி போற்றி அம்மாவின் அருள் என் கஷ்டமல்லாம் தீரும் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalaadhi9446
@vimalaadhi9446 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏
@malathiannamalai2858
@malathiannamalai2858 3 жыл бұрын
அழகான கோயில் நன்றி கணேஷ் நவீன் வாழ்க வளர்க
@ranjithsiva5
@ranjithsiva5 3 жыл бұрын
Romba sakthi vaaintha Amman 🙏nammala peththa thai mathiri ye iruppanga unmayana pakthiyodu paththa om sakthi para shakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalraj6890
@vimalraj6890 3 жыл бұрын
nice video koviluku poi video pottathuku thanks anna
@karthickm4770
@karthickm4770 3 жыл бұрын
Nice bro thanks omsakthi amma blessed u our beloved omsakthi amman video
@shanbagavalliac4323
@shanbagavalliac4323 3 жыл бұрын
Yenga maruvathur koil oda crowd ethu romba koraivu entha sulnilaiyala...and neenga koil suthi erukure cleanliness pathium solirukalam veru yengum kana mudiathu...athanai pugazhum yengal guruammavirkae...video potathraku nandri 🙏🏻 guruvade saranam thiruvade saranam
@muthuraj8349
@muthuraj8349 3 жыл бұрын
இது புராணக் காலத்து இடமல்ல, புதிதாகத் தோன்றியது, இந்துமத கதைகள் புராணக்குறியீடுகள் கொண்ட ஆலயங்கள் உங்கள் பதிவுகளில் வலம் வந்தால் சிறப்பு, தஞ்சாவூர் பெரியகோவிலே புராணக்குறியீட்டுக்குள் வரவில்லை, இவையெல்லாம் சுற்றுலாதலங்களாக மட்டுமே பார்க்கப்படுகிறது
@sumathi6805
@sumathi6805 2 жыл бұрын
Om Sakthi Amma Om Sakthi pottery pottery pottery 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🌺🌺🌷🌹🌼 athipar Sakthi Amma🙏
@poovarasicollection9628
@poovarasicollection9628 2 жыл бұрын
Melmaruvathur Oru வியாபார தளம்
@jayalakshmi6785
@jayalakshmi6785 2 жыл бұрын
Enga uru melmaruvathur nice video
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 3 жыл бұрын
மிக்க நன்றி கணேஷ் நல்ல அம்மன் தரிசனம் கிடைத்தது🙏
@parthasarathypadmanabhan1587
@parthasarathypadmanabhan1587 3 жыл бұрын
Ganesh & navin good wishes for both thanks for showing melmaruvathur which fladh back for me witb founder early seventies
@Dhanalakshmi-hp8se
@Dhanalakshmi-hp8se 2 жыл бұрын
Super
@manikandannagaraj8881
@manikandannagaraj8881 2 жыл бұрын
Thanks for this video it is very useful for me 👏👏👏
@Gokul-nm6sc
@Gokul-nm6sc 3 жыл бұрын
Om sakthi Amma🥰Guru amma😍 very very veryyyyyyyyyyy powerful god. Who still living in this earth S(H)E
@ranjithrk4642
@ranjithrk4642 3 жыл бұрын
Super Ganesh and Naveen thambi
@sureshkumar-ex6sd
@sureshkumar-ex6sd 3 жыл бұрын
🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏
@prabhavathib1359
@prabhavathib1359 3 жыл бұрын
ஓம் சக்தி ,ஓம் சக்தி, ஓம் சக்தி😀🌹🌹🌹💅💅💅🙏🙏🙏.
@jeevikumaran4434
@jeevikumaran4434 3 жыл бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@Kalabairavardarbar8445
@Kalabairavardarbar8445 3 жыл бұрын
Super anna
@rajeshtamil3353
@rajeshtamil3353 3 жыл бұрын
Supper.🙏🙏🙏❤️❤️❤️
@aathisundar8235
@aathisundar8235 3 жыл бұрын
அன்னை ஆதிபராசக்தி அவதார பூமி. அடிகளார் உருவில் அம்மா இருக்கிற பூமி. பேசும் தெய்வம் அம்மா அடிகளார்.
@DeviVicky123
@DeviVicky123 7 ай бұрын
Naa 11 year's malai pottiruken ...naa innikku vazhara valkai omsakthi amma koduthathu ...na ennoda friend oru akka sollithan malai potten.... first malai pottappo sappattukkea kastam.... innikku 11 year's achu... continue va malai podaren...nalla nilaila irukken..om sakthi parashakti thayea potri 🙏🙏🙏🙏🙏
@udhayavallavanudhaya8624
@udhayavallavanudhaya8624 3 жыл бұрын
Super innum ungalukku naraya likes varanum
@pavalampihaisivaraman4053
@pavalampihaisivaraman4053 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல
@rajupriya1226
@rajupriya1226 2 жыл бұрын
OmSakthi 🙏 Melmaruvathur Aadhiparasakthi 🙏 Bangaru Adigalarsakthi 🙏 Yellarum Nallaerukkanum Amma 🙏 Guruvadisaranam Thiruvadisaranam Amma Yengaluku Kuzhandhai Pirakanum Amma Yen Odambu Arokiyama irukanum Amma 🙏🌹🙏 Arulpuringama 🙏
@ravimuniswamyr4589
@ravimuniswamyr4589 3 жыл бұрын
Thanks you bro fr tis video
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 жыл бұрын
Hallo Ganesh. Super super Thank you 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🌺🌺
@saiindhu7866
@saiindhu7866 3 жыл бұрын
om shakthi
@gowrishankarshankar13
@gowrishankarshankar13 3 ай бұрын
Super Anna 👍👍👍
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺சொக்கநாத🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நெல்லையப்பரை விட்டுவிட்டீர்கள்😁
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Valkavalamudan nandri anna
@akhilans3652
@akhilans3652 3 жыл бұрын
ஓம் சக்தி
@lalithabalaji1393
@lalithabalaji1393 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி சக்தி வாய்ந்த அம்மன் 8முறை போய் வந்திருக்கேன்
@balrajreshi6500
@balrajreshi6500 3 жыл бұрын
🙏🙏👌👌👌👌
@arularul8310
@arularul8310 3 жыл бұрын
நன்றி சார்
@anandhig2973
@anandhig2973 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@marimuthuomsakthibakthan203
@marimuthuomsakthibakthan203 Жыл бұрын
En uyir omsakthi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nandiniaruaru5899
@nandiniaruaru5899 2 жыл бұрын
OM shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi om shakthi
@vanithadhansekaran3532
@vanithadhansekaran3532 3 жыл бұрын
Om Sakthi, Adhiparasakthi
@MJ-se6oc
@MJ-se6oc 3 жыл бұрын
Romba nanri bro
@kvbdc9410
@kvbdc9410 3 жыл бұрын
ஓம்சக்தி
@sureshkumar-ex6sd
@sureshkumar-ex6sd 3 жыл бұрын
🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏
@chitrabharathi8586
@chitrabharathi8586 3 жыл бұрын
Yr videos are nice. Mine chitra's sweetnothingsinlife.
@muruganvlogger9618
@muruganvlogger9618 3 жыл бұрын
Congratulations
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஸ்ரீ பேச்சியம்மன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் 💐🙏 அம்மாவுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு செல்ல ஆரம்பித்த பிறகு எங்கள் குடும்பத்தினர் அனைவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எங்கள் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அருள் மட்டுமே ஓம் சக்தி பராசக்தி 🙏
@user-is2xu6wt6n
@user-is2xu6wt6n 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@vanithavanitha773
@vanithavanitha773 3 жыл бұрын
Hi Ganesh brother👌🙏. Thank you
@mahalakshmitmahalakshmit2579
@mahalakshmitmahalakshmit2579 2 жыл бұрын
Omsakthi 🙏🙏🙏parasakthi 🙏🙏🙏
@babuk5517
@babuk5517 2 жыл бұрын
Wonderful
@malikap2411
@malikap2411 3 жыл бұрын
Hai Ganesh so long no news from U Om sakthi amma very powerful 35yrs devoty I am got many blessings with govt job so bleave all and visit.
@nareshnathi1613
@nareshnathi1613 3 жыл бұрын
Omshakthi parashakthi🙏
@kalyanisuri4930
@kalyanisuri4930 3 жыл бұрын
Superb bro. 👍👍
@SK-kf2sp
@SK-kf2sp 2 жыл бұрын
Nice Video Thanks brother’s
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Kotigobbale Devi Om Shakthi | Om Shakthi Kannada Song | Devotional Kannada Songs
47:29
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН