Song: ஆபத்துக்களிலிருந்து காக்கும் பங்காரு அம்மா கவசம் | BANGARU AMMA KAVASAM

  Рет қаралды 1,082,954

Melmaruvathur Siddhar Peedam

Melmaruvathur Siddhar Peedam

Күн бұрын

Want to help translate our videos? We would love your help: melmaruvathursiddharpeedam@gmail.com
Melmaruvathur Siddhar Peedam is the Official KZbin channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur.
Our official channels are:
Melmaruvathur Siddhar Peedam (Main)
/ melmaruvathursiddharpe...
Bangaru Amma (for English)
/ bangaruamma
Bangaru Amma - Hindi
/ @bangaruammahindi
Bangaru Amma - Kannada
/ bangaruammakannada
Bangaru Amma - Telugu
/ bangaruammatelugu
You can also visit the official website
omsakthiamma.org/
You can also follow us on other Social Media
Facebook: / melmaruvathursiddharpe...
Instagram: / melmaruvathur_siddhar_...
Twitter: / siddharpeedam
#BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur

Пікірлер: 1 400
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
நேற்று எனக்கு சுவாச‌ முட்டலும் இடது நெஞ்சில் வலியும் குடல் புண்ணினாலும் ரொம்ப‌ கஷ்டப்பட்டேன் எனது அம்மாவின் 1008 போற்றித் திருவரு நிறைய ஜெபித்தேன். சுவாச முட்டலும் நெஞ்சு வலியும் உடனே மாறி விட்டது.குடல்புண்ணினால் உள்ள‌அவஸ்தையும் உடனே மாறி விட்டது. என் அம்மா‌ என் பக்கத்தில் இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் சக்தியே என்னுடைய பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என் மனம் என்னவோபோல் இருக்கிறது. என்னுடைய‌ பங்காரு அம்மா தான் சரி‌ செய்ய வேண்டும் அம்மா. ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@b2-03amirthavarshini5
@b2-03amirthavarshini5 4 жыл бұрын
அம்மா மாங்கல்யம் காப்பாய் பேற்றி ஓம் தாயே🙏🙏🙏
@nirmalavenkatesh3353
@nirmalavenkatesh3353 3 жыл бұрын
Om sakthi very.......powerful God
@sakthivelttps7278
@sakthivelttps7278 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏அம்மா என் பையனுக்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏என் குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
@ravichanthiranrajaratnam485
@ravichanthiranrajaratnam485 3 жыл бұрын
அம்மா தாயே அருள் புரி தாயே என்னால் வலிகளையும் கஷ்டங்களையும் தாங் ஏலாது தாயே சீக்கிரம் உன்னிடம் மனைவி பிள்ளைகளுடன் வந்து பாதபூசை செய்து உன் ஆனந்த அருட்பார்வை பெறவேண்டும் அம்மா ஓம்சக்தி
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே....அம்மா❤️🙏🏻🌍
@saravananshanthi8082
@saravananshanthi8082 8 ай бұрын
*❤அம்மா❤* *❤குரு வாழ்க எங்கள் பங்காரு அம்மா வாழ்க❤* *❤குருவடி சரணம் திருவடி சரணம்❤* *❤ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா❤*
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 Жыл бұрын
அம்மா தாயே.. என் தம்பி மகன் விகனேஷ்_தன்யா.. திருமணத்தை நேற்று உன் திருக்கரங்களால் நடத்தி வைத்தமைக்கு கோடானுகோடி நன்றி அம்மா...!
@malasivagnanam8180
@malasivagnanam8180 3 жыл бұрын
🙏 தாயே எங்கலின் vuttra துணை அன்னையே சரணம் அம்மா திருவடி சரணம் அம்மா 🙏 குரு வடி சரணம் சரணம் அம்மா 🙏
@bharathselvaraj5881
@bharathselvaraj5881 3 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மாஒரு பிரச்சனையும் இல்லாமல்நல்லபடியாகஎன் குழந்தைகளுடன் என்னை சேர்த்து வைத்தாயே
@csakthi887
@csakthi887 4 жыл бұрын
Amma unnai kaaana en ullam nodippoludhum yengi thavikkiradhu amma. Unnai kaanum varam kodu thaaaye🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
எப்போதும் உன்னையே நினைத்து கொண்டிருக்கும் இந்த மகளைபார்தாயே குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@sivakumarramasamy5273
@sivakumarramasamy5273 2 жыл бұрын
Omsakthi Amma vea saranam Amma om guruvadi saranam om thiruvadi saranam Amma
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நானும்24 மணி நேரமும் என்னுடைய‌ பொன்னான‌ பங்காரு அம்மாவை தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.அதை விட‌ எனக்கு வேறு ஒரு வேலையும் கிடையாது.
@jayanthis7597
@jayanthis7597 3 жыл бұрын
Om sakthi ammave neeye thunai 🙏🙏🌹🌹 Om guruvadi saranam un thiruvadi saranam amma 🙏🙏🌹🌹🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌈🌈🌈🌈🌈💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🍎🍎🍎🍎🍎🍓🍓🍓🍓🍓
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
❤️ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திரம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் வளமுடன் நலம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍அம்மா❤️🙏🏻🌍
@vijalayakshmig7398
@vijalayakshmig7398 3 жыл бұрын
என் மகன் திருமணம் கைகூடபிரார்த்தனை ஓம் சக்தி அம்மாவே
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நான் எப்போது அம்மாவை நினைத்தாலும் என்னுடைய‌ அம்மா என்னுடனேயே இருக்கிறாள்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின்‌ திருவடிகளே சரணம் அம்மா.
@sgirija4924
@sgirija4924 3 жыл бұрын
🙏🌿🌹 அம்மா உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்தும் கருப்பு பூஞ்சை வெள்ளை பூஞ்சை தொற்றிலிருந்தும் காத்தருள் புரிய வேண்டும் தாயே.. உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உனதருளால் வளமுடன் நலம் பெற வேண்டும் தாயே..உனையன்றி யாரம்மா எமக்கு உள்ளார்.. கருணையுள்ளம் கொண்ட எம் பங்காரு தாயே.. நீயே எமக்கு துணையம்மா..🌿🌹🙏
@kpunitha4908
@kpunitha4908 2 жыл бұрын
காத்தருள்வாய் அம்மா
@OmsakthiOmsakthi466
@OmsakthiOmsakthi466 Жыл бұрын
என் திருமதி அம்மா பல்லாண்டுகாலம் பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன்
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
எனக்கு என்ன சங்கடம்‌ வந்தாலும் எனது அம்மா‌ என்னுடன் இருக்கும் போது‌ நான் கவலைப்பட‌ தேவையே இல்லை. அம்மா‌ என்று நான்‌ நினைத்தால் போதும் ஓடோடி வந்து என்கூட இருந்து என்னை காப்பாற்றுகிறாள். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@Raja-yo9jw
@Raja-yo9jw 4 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி 🌹🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻 ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
@usharanijayakumar3651
@usharanijayakumar3651 2 жыл бұрын
Om sakthi Amma saranam
@OmsakthiOmsakthi466
@OmsakthiOmsakthi466 6 ай бұрын
ஓம்சக்தியே பராசக்தியே ஓம்சக்தி யே ஆதிபராசக்தியே ஓம்சக்தி யே ஓம் மருஊர்ரரசியே ஓம்சக்தியேஓம் வினாயகா ஓம்சக்தியேஓம் காமாச்சியே ஓம்சக்தியேஓம் பங்காரு காமாச்சியே 😊
@vadivelr3168
@vadivelr3168 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா ஓம் சக்தி அம்மா பங்காரு அடிகளார் திருவடி சரணம் 🙏🙏
@rajendirann8907
@rajendirann8907 2 жыл бұрын
ஓம்! ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடியை சரணம் அம்மா 🙏🙇
@parvathyn4804
@parvathyn4804 3 жыл бұрын
அம்மா என் மகன் திருமணத்தை உங்கள் திருகரங்களால் நடத்தி கொடுக்க அருள்வாய் தாயே குருவே..
@muruganveeraragavan7177
@muruganveeraragavan7177 5 ай бұрын
ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா குருவே தெய்வம் தெய்வமே குரு
@vadivel.r6960
@vadivel.r6960 2 жыл бұрын
உன்னை மறவாத வரம் வேண்டும் தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️அம்மா❤️❤️❤️❤️❤️❤️
@thangamsivagurunathan7524
@thangamsivagurunathan7524 3 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே சரணம் அம்மா நீதான்மாகடைசிவரைஎங்களைக்காக்கவேண்டும்அம்மா வேண்டும் எங்களுக்கு
@SaravananSaravanan-ib6qg
@SaravananSaravanan-ib6qg 3 жыл бұрын
ஓம் சக்தியே ஓம் பராசக்தியே ஓம் சக்தியே ஓம் ஆதி பராசக்தியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே ஓம் சக்தியே ஓம் கருமாரியே ஓம் ஓம் ஓம்
@sowmiyamurugan7570
@sowmiyamurugan7570 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே உன் கையில் தான் எதிர் காலம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி
@gowriruban1808
@gowriruban1808 Жыл бұрын
கார்த்திக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அம்மா உன் அருள் கிடைக்க பரிபூரண ஆசி வேண்டும் அம்மா ஓம் சக்தி அம்மவே சரணம் அம்மா
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 4 жыл бұрын
என் குரு எனக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்! குருவே துணை! குருவடி சரணம்! திருவடி சரணம்!!!
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 8 ай бұрын
ஓம் ஶ்ரீ மேல் மருவத்தூர் ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@pradeepkumarjayapani1893
@pradeepkumarjayapani1893 4 жыл бұрын
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி, அம்மாவின் பாடலை தினம்தோறும் கேட்பேன்.
@sivanarendiran9235
@sivanarendiran9235 4 жыл бұрын
Omsakthi
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 Жыл бұрын
அம்மா தாயே மணம் முடித்து வைப்பாய் போற்றி ஓம்..!
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
பராசக்தி மகனே❤️பங்காரு அடிகளே❤️....நேசத்துடன் என் நெஞ்சில் நிறைக❤️🙏🏻🌍......😘🌿🌹💯
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு எல்லாமே என்னுடைய‌ அன்பான பொன்னு பங்காரு அம்மா தான்.
@PMBalu-tg4zp
@PMBalu-tg4zp 2 жыл бұрын
On reading sakthi olhi a Muslim youth had wonderful experience. He did meditation for 1• 5 years starting from 12 a m to 2 p m my son! I bless you as you have reached the height in meditation showing her with all decoration and illumination. My blessings are there to all your members of your family then she dis appeared
@arulselvitamil1973
@arulselvitamil1973 4 жыл бұрын
குரு கவசம் நம்மை என்றும் காக்கும். ஓம் சக்தி குருவடி சரணம். மிகவும் பிடித்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்று மகிழ்ச்சி கொண்டோம்
@aneshwarianeshwari8164
@aneshwarianeshwari8164 4 жыл бұрын
Om Shakthisaranamammathanksamma
@chitraveldevi9407
@chitraveldevi9407 4 жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi amma saranam amma
@kanagarajmuthiah387
@kanagarajmuthiah387 4 жыл бұрын
ஓம் சக்தி அம்மா சரணம்
@jeyasubhasini614
@jeyasubhasini614 8 ай бұрын
Bangaru amma thunai
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
அம்மா என்பிள்ளைக்கு உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் அம்மா நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@anandan_happiness2495
@anandan_happiness2495 Жыл бұрын
ஓம் சக்தி ஓம். என்னை காப்பாற்று தாயே. மூட்டு வலி தாங்க வில்லை பங்காரு அம்மா.இந்த அநாதைக்கு உன்னை விட உதவ ஆள் இல்லை தாயே
@rajeswarirajeswari8408
@rajeswarirajeswari8408 7 ай бұрын
Amma un arul vendum thaya
@b2-03amirthavarshini5
@b2-03amirthavarshini5 4 жыл бұрын
அம்மா காப்பாத்து தாயே🙏🙏🙏
@hemalatha1041
@hemalatha1041 4 жыл бұрын
Amma Guruvadisaramam Thiruvadisaranam Amma kulanthai Nanraga iruka Amma Ungal Pathathai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thottu Vanangukenren🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Kapathuamma.Annaivarum Nallamudan iruka Vendikolkiren.OmsakthiParasakthi.🙏🏻🙏🏻🙏🏻
@rmv1161
@rmv1161 3 жыл бұрын
ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம் ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@vumamaheshwari6136
@vumamaheshwari6136 3 жыл бұрын
ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
ஆயுள் முழுவதும் பங்காரு அம்மா❤️காக்க🌍💯🙏🏻
@kumaravela9698
@kumaravela9698 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏 🙏🙏🙏🙏
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு மட்டும் இல்லை நம் எல்லோருக்கும் பங்காரு அம்மாவால் மாத்திரம் தான்பாதுகாப்பு அரணாக விளங்க முடியும் என்று‌ நான் நினைக்கிறேன். ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@MuthuPandi-ih7up
@MuthuPandi-ih7up 2 жыл бұрын
Amma un thiruvadien karunayal en sister Udal nalam peara vendum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sashikumaarjeganathan8582
@sashikumaarjeganathan8582 4 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே அருள்புரிவாயே ஓம் சக்தி
@duraivallidurai5565
@duraivallidurai5565 3 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி உன்னை நம்பி தான் இருக்கேன் அம்மா இந்த மாதம் கற்பம் உருதியாகனும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 2 жыл бұрын
அம்மா நேற்று உங்கள் ஆசி பெரும் பாக்ய ம் கொடுத்தமைக்கு நன்றி எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம் அம்மா
@ArulprakashGanesan-el6fo
@ArulprakashGanesan-el6fo Жыл бұрын
நீங்கள் தான் தெய்வம் அம்மா.. காக்க வேண்டும் அனைவரையும் அம்மா...
@palanipalanimurugan133
@palanipalanimurugan133 2 жыл бұрын
🙏 om sakthi amma ....... Amma enaku ellame neekatha enala intha kasdatha thaakika mudiyala amma pls amma ena kaapatha vaaga amma onka arul vendum amma ... Varum amma onka pullaiya kaapathuga kandipa neega varuvikanu nampure amma 🙏
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே பூரம் நட்சத்திம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் நலமுடன் வளம் பெற ஓம் சக்தியே❤️🙏🏻🌍......அம்மா❤️🙏🏻🌍
@selvikalya4826
@selvikalya4826 2 жыл бұрын
Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma amma thayae Arul purivae
@malasivagnanam8180
@malasivagnanam8180 2 жыл бұрын
🙏🏻 தாயே சரணம் அம்மா🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🏻
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
நான் நினைத்த எல்லாவற்றையும் என்னுடைய பங்காரு அம்மா நிறைவேற்றி தந்திருக்கிறாள். என்னுடைய அம்மா என்றால் அம்மா தான்.
@thanujathiya865
@thanujathiya865 4 жыл бұрын
ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏 நன்றி அருள்த்திரு அம்மா கவசம் அருமை
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 жыл бұрын
அம்மா எனக்கு உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம்🙏💕
@ulaganathans4921
@ulaganathans4921 3 жыл бұрын
🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏
@nagammalr811
@nagammalr811 11 ай бұрын
எங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறாள் எனது இனிய‌ பங்காரு அம்மா.
@nagammalr811
@nagammalr811 3 жыл бұрын
என் பக்கத்தில் இருந்து என்னை கவனித்து கொள்கிறாள் என் அம்மா.ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மாவே சரணம் அம்மா.
@saravananshanthi8082
@saravananshanthi8082 2 жыл бұрын
அனைத்துயிர்களுக்கும் அம்மா போற்றி❤️🙏🏻.....அம்மா❤️🙏🏻🌍
@moniselva9650
@moniselva9650 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@tkptkp7677
@tkptkp7677 11 ай бұрын
,அம்மா எப்பொழும் காப்பதற்கு நன்றிங்கம்மா👣🌺🌺🌺🙏🙏🙏👑
@keerthananathan4066
@keerthananathan4066 3 жыл бұрын
ஓம் சக்தியே; பராசக்தியே.. ஓம் சக்தியே; ஓம் ஆதிபராசக்தியே... ஓம் சக்தியே; ஓம் மருவூர் அரசியே... ஓம் சக்தியே; ஓம் விநாயகா... ஓம் சக்தியே; ஓம் காமாட்சியே... ஓம் சக்தியே; ஓம் பங்காரு காமாட்சியே... ஓம் சக்தியே; ஓம் பங்காரு அடிகளே... ஓம்! ஓம்!! ஓம்!!!
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என்னை எப்போதும் ஆபத்துக்களிலிருந்து என்னுடைய பங்காரு அம்மா காப்பாற்றி கொண்டிருக்கிறாள்.
@velpandi8904
@velpandi8904 3 жыл бұрын
ஓம் சக்தியே பராசக்தியே
@Sktsthangam
@Sktsthangam Жыл бұрын
அம்மா குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல்நலம் காக்கும் படி அம்மாவை வேன்டிகொள்கிறேன் குருவடிசரணம் திருவடிசரணம்
@shanthir5233
@shanthir5233 4 жыл бұрын
ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா!
@geethas1235
@geethas1235 3 жыл бұрын
🌺🌺🌺🌺🕉️🔱🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadivelr3168
@vadivelr3168 Жыл бұрын
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙏🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏
@mahijas1023
@mahijas1023 3 жыл бұрын
ஓம் சக்தியே பங்காரு அடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valarmathi9370
@valarmathi9370 Жыл бұрын
அம்மாசக்திஅம்மாவாழ்கவாழ்கவாழ்க
@sriprabhuramesh217
@sriprabhuramesh217 3 жыл бұрын
என் வீட்டில் நன்மை நடக்க அம்மாவை பிராத்திக்கிறேன்
@Chandytharu4007
@Chandytharu4007 4 жыл бұрын
ஓம் சக்தியே பராசக்தி யேஓம் சக்தி யே இந்த பார் போற்றும் தாயே உன் திருவடி பாதமே சரணம் 👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalant4164
@vimalant4164 3 жыл бұрын
அம்மா. ஓம்சக்திஅம்மா. கொரோனா. என்னும்இந்த. கொடிய. நோயிலிருந்து. உலகத்தாரைக்காத்துரட்சியுங்கள். தாயே
@rameshkanna8667
@rameshkanna8667 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி குரு வடி சரணம் திருவடி சரணம் அம்மா வின் பாதம் எங்கள் இதயம் குரு பாதம் தரிசனம் பாவ விமோசனம்
@devasundarikrishnamoorthy5526
@devasundarikrishnamoorthy5526 4 жыл бұрын
ஓம்சக்தி🙏🏻🙏🏻பராசக்தி🙏🏻🙏🏻 குருவடிசரணம்திருவடிசரணம்🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻அம்மா🙏🏻🙏🏻
@nagammalr811
@nagammalr811 11 ай бұрын
ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பஙகாரு அம்மாவின் திருவடிஙளே சரணம் அம்மா
@1.firstname845
@1.firstname845 4 жыл бұрын
🙏ஓம் ஓம் சக்த்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
@nagammalr811
@nagammalr811 4 жыл бұрын
Namasthe
@sm-bm3mv
@sm-bm3mv 11 ай бұрын
Naan ammavai thavira veru entha theivathidamum amaithiyum aananthamum peravillai...ammavae enakku ellom...en mootchu iruppathey ammavinaal thaan...om bangaru adugalae potri om🙏🙏🙏🙏🙏🙏
@senrhilkumarv8465
@senrhilkumarv8465 4 жыл бұрын
பூலோகத்திலிருந்து,,குரு உலகத்தில், குரு வோடே இருக்குற அனுபவம் இருந்துச்சு ...அருமையான ஓளி /ஒலி .......
@sivagamig6978
@sivagamig6978 3 жыл бұрын
omsakthi Amma om bangaru amma .intha kavasam ketkumpodhu Manam amaithi adikirathu . safety feeling varudhu. guruvadi saranam thiruvadi saranam.
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 2 жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி தாயே நீயே என்றும் துணை இருக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம் அம்மா உங்கள் அருளும் ஆசியும் எப்பொழுதும் துணை இருக்க வேண்டும் தாயே,,
@ponnampalamshanmugalingam9596
@ponnampalamshanmugalingam9596 4 жыл бұрын
ௐம்! ௐம் சக்தியே! ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் தெய்வீக திருவடிகள் சரணம் அம்மா!
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 2 жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி தாயே நீயே என்றும் துணை இருக்க வேண்டும் தாயே. உங்கள் அருளும் ஆசியும் என்றும் துணை இருக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம்
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi ammave saranam amma saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻
@vallichettiar2955
@vallichettiar2955 2 жыл бұрын
அம்மா,உன்னை காணுகின்ற, உன் திருப்பபாதங்களுக்கு பூஜை செய்கின்ற வாய்ப்பும் அருகிவிட்டதே அம்மா
@RanjithKumar-lf1fd
@RanjithKumar-lf1fd 4 жыл бұрын
Enai oru aabathula irundhu kappatruamma om sakthi🙏🙏🙏🙏
@nagammalr811
@nagammalr811 11 ай бұрын
என்னுடனேயே இருந்து என்னை இரவும் பகலும் என்னை கண்காணித்து கொண்டிருக்கிறாள் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா.
@cagalya3394
@cagalya3394 4 жыл бұрын
Guruvadi Saranam ! Thiruvadi Saranam !! Ohm Sakthi Ammava Saranam Amma. Sakthi Meenakumari ammavuku Nantri.
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
AMMA❤️🌍🙏🏻
@kalidoss4386
@kalidoss4386 4 жыл бұрын
Omsakthi ammave saranam amma saranam 🌻🌻🌻🌻🌻⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏
@karthikaa7177
@karthikaa7177 2 жыл бұрын
Amma Bangaru Amma Thunai neengal than Thunai enakum en kumbathirkum thunaiyaga iruka vendum Om Sakthi parashakti Amma Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamsivagurunathan2935
@thangamsivagurunathan2935 3 жыл бұрын
௮ம்மாஉலகமக்களைகொரோனாவிலிருந்துநீதான்௮ம்மாகாப்பாற்றவேண்டும் ௮ம்மா தாயே தாயே சரணம் ௮ம்மா தாயே சரணம் ௮ம்மா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
என்னை பெற்றெடுத்த என் பங்காரு அம்மா என்னை இரவு பகலாக காப்பாற்றி கொண்டிருக்கிறாள்.
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
நான் பங்காரு அம்மாவின் பெற்ற மகளாவேன்.ஓம் ஓம் சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காரு அம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@saravanansara7824
@saravanansara7824 4 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி குருவடிசரணம்
@sarojinik7315
@sarojinik7315 4 жыл бұрын
அம்மா ஓம் சக்தி ஓம் கவசத்தை கேட்க கேட்க உள்ளத்திலே ஒளிக்கிறது அமீபா போற்றி போற்றி
@PMBalu-tg4zp
@PMBalu-tg4zp 2 жыл бұрын
A rich man and an officer of high rank are considered as great men by the world. But I consider him a great man who does undemandable service
@shanmugamkishoresandy5795
@shanmugamkishoresandy5795 4 жыл бұрын
நாள்தோறும் காலையில் கேட்பதற்கு உகந்த அருமையான படைப்பு., ஓம்சக்தி🙏🚩
@santhanakrishnank1441
@santhanakrishnank1441 2 жыл бұрын
I'm I'm Sakthi Potri
@யாழ்ப்பாணசமையல்-வ9ள
@யாழ்ப்பாணசமையல்-வ9ள 4 жыл бұрын
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்த்திரு பங்காரு அடிகளார் திருவடியே சரணம் அம்மா🙏
@megalaponiponni6558
@megalaponiponni6558 3 жыл бұрын
Omsakthi ammavay saranam amma
@sathyamani8374
@sathyamani8374 2 жыл бұрын
அம்மா என் மகனுக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Song - சகல நலமும் தரும் பராசக்தி பாடல்
10:43
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН