சில பயலுக அப்படித்தான் bro.நண்ய் ஒருத்தர் விபத்து ல இறந்துட்டார்னு பேஸ் புக்ல போட்டா, அதுக்கு அஞ்சு Uய புள்ளைக லைக் போட்ருக்கு. என்ன பாக்தோம்னே தெரியாம லைக் , டிஸ்லைக் போடுறாங்க
@apsaidheekshitha79423 жыл бұрын
Ethirpatha kavarchi llayo ennamoa,,🤣
@tamilcottage3 жыл бұрын
உங்கள் தமிழ் கேட்கும் போது நன்றாக உள்ளது. புது தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
@kennadyk23 жыл бұрын
Hello oru help
@ramadossg30353 жыл бұрын
அற்புத விளக்கம் sir நன்றி...!
@Suganya-sathya3 жыл бұрын
எண்ணங்கள் அழகானல் எல்லாம் அழகாககும். உங்கள் உரையாடல் அனைவரும் கேட்கவேண்டிய ஒன்று.. வாழ்த்துக்கள் சகோதரரே... வாழ்க வளமுடன்.
@samayalsangeetham9503 жыл бұрын
Great job brother, keep it up!
@SailorMaruthi3 жыл бұрын
Thanks
@perumal63022 жыл бұрын
Hi
@parthipanp69883 жыл бұрын
அண்ணா,சூப்பரா பேசுறீங்க.எங்களோட support இருக்கு.
@thirumalairaghavan3 жыл бұрын
அழகு தமிழில் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள். 💐💐💐
@riyasview20053 жыл бұрын
நீங்க என்ன ஆபிஸ்ஷர் என்ன Shipல வேலை பாங்கிறீங்க அத பத்தி வீடியோ போடுங்க Pro
@rammohan40563 жыл бұрын
Friend means who guides - how to live independently you are a true friend Tamizha
@SailorMaruthi3 жыл бұрын
Thanks
@arulreddy4053 жыл бұрын
வணிக கப்பல்கள் நடத்துவது ஓரு நாட்டின் அரசாங்கமா அல்லது தனியரா ?. விளக்கமாக ஒரு வீடியோ போடவும்
@manis97424 жыл бұрын
Super சகோதரா நல்ல தெளிவான விளக்கம் மாணவர்களுக்கு பயனாகும்
@SailorMaruthi4 жыл бұрын
நன்றி
@indiraperumal4642 жыл бұрын
அருமையான அற்புதமான. அழகான அமைதியான விளக்கங்கள் நன்றி 🙏🙏🙏
@indiraperumal4642 жыл бұрын
கப்பலில் செகன்டு கிரேடு வேலை மூன்று மாதம் வேலை மூன்று மாதம் லீவு வரன் கொடுக்க தயக்கமாக. இருக்கிறது நிலை யான. வருமானமா தெளிவுபடுத்துங்கள்
@sornalingam80712 жыл бұрын
You are great Indian. Guidance to youngsters is really useful.
@daamu483 жыл бұрын
உங்களை நேரில் பார்த்தது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி.
@SailorMaruthi3 жыл бұрын
நன்றி
@c.muruganantham2 жыл бұрын
மிகவும் அருமை பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 🌹👍
@fathimabeevi41024 жыл бұрын
Bro new subscriber., open heart .மக்களுக்கு தெரியாத விஷயத்தை தெளிவு படுத்துவதற்கு நன்றி. Tst time இப்படி ஒரு Channel பார்க்கிறேன்
@SailorMaruthi4 жыл бұрын
Thank you
@kaneliyakanuji21003 жыл бұрын
💩 ₹&lill poo poo
@kaneliyakanuji21003 жыл бұрын
💩 o₹&lill poo poo
@selvaraj69034 жыл бұрын
அருமையா சொண்ணீங்க அண்ணா மிகவும் அழகான பதிவு நன்றி அண்ணா
@SailorMaruthi4 жыл бұрын
நன்றி
@mohanambalnarayanan6512 жыл бұрын
Romba simple and easy to understand ah explain panirukeenga.. very gud explanation
@chandramhang77753 жыл бұрын
நீங்க என்ன officer. please tell me
@Navimakeupstudio3 жыл бұрын
Very clear explanation...Tamil la kekumpothu romba nalla iruku
@SailorMaruthi3 жыл бұрын
நன்றி
@sunilravi89463 жыл бұрын
@@SailorMaruthi Anna Nalla company edhu adhe maadhri navy la Nalla course edhu nu oru video podunga anna
@prakashsrinivasan99442 жыл бұрын
நண்பா நல்ல விளக்கம். நல்ல நோக்கம். வாழ்க வளமுடன்
@shafishafi4762 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sema
@mangaleswaranm61814 жыл бұрын
வணக்கம். .உங்கள் முயற்சி நேர்மையானதானால் கப்பல் வாழ்க்கையில் உள்ள எதிர் மறையாத விஷயங்களையும் பகிரவும். காசுக்காக சாதரண சந்தோசங்களை.. ஆயுளை...சொந்தபந்தங்கள துறந்து கடைசியில். .. ஒன்றும் இல்லை. Don't bait the innocent
@SailorMaruthi4 жыл бұрын
எனது மற்ற வீடியோக்களையும் பாருங்கள். நீங்கள் கூறியவை அனைத்தும் நான் கூறியுள்ளேன்...
@balag59074 жыл бұрын
Brother seriously voice Semma please to hear
@SailorMaruthi4 жыл бұрын
Thank you so much brother.
@dharmarajsiddarth4148 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி🤝
@sivanarendran85484 жыл бұрын
Good information. Set playback speed at 1.25
@SailorMaruthi4 жыл бұрын
Will rectify in upcoming videos.
@karthick_kumar80513 жыл бұрын
@@SailorMaruthi anna sila best companies for indian mariners nu oru video podunga please 🙏🏻
@sivaramanramachandraniyer303 жыл бұрын
ரொம்ப அழகா தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@banusridhar94933 жыл бұрын
Thank u so much bro.. idha pathina awareness anga work pandravangala thavara yaarukum theriyadhu.. engaluku therinjathu ellam salary athigam risk athigam.. so mostly we ignore this marine type of work n studies... But ur video wil b helpful for many youngsters who would love to work in ship.
@SailorMaruthi3 жыл бұрын
Thank you
@Vijayakumar-wn4gi Жыл бұрын
Super anna neenga solradhu nalla puriyuthu Awesome sonnathula en skill level improvement pannitu try pannuom
@k.s.tgroup44624 жыл бұрын
நீங்கள் கூறுமுறை அந்த தழிழ் மிக தெளிவாக பதற்றமின்றி வார்த்தைகளை அளந்த சொற்கள் வெளியிடு இந்த துறையில் ஒர் கல்லூரியில் பேராசிரியராகபணிசெய்யலாம் பேரிரைய்சலுடன் பொங்கி அலைபாயும் கடல் நடுவேகப்பலில் பணிபுரியும் உங்களை என்னால் நம்ப முடியவில்லை இப்படி ஒருமென்மை குரல் வார்த்தை பிழையின்றி அடடா சார் *தத்திக்கு *இப்படி பேச ஏதாவது உங்களால் செய்ய முடியுமா
@SailorMaruthi4 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை. நீங்களும் தான்.
@revathidevotional3736 Жыл бұрын
Useful for middle class students to shine different jobs Tamil Nadu la இதெல்லாம் middclass people ku தெரியரதில்ல
@udhayasathaiah67844 жыл бұрын
Unga explanation nalla iruku annan. Innum ship pathi niraiya video podunga
@SailorMaruthi4 жыл бұрын
Sure. Thanks.
@gangadharanm44132 жыл бұрын
கப்பல் வேலை !என்று ஓடுபவர்களுக்கு ஒரு தெளிவு கப்பல் வேலை செய்வதை விட ஜெயில்ல இருப்பது மேல் என்று கேள்வி கேள்விப்பட்டு இருக்கிறேன்
@lourduxavier82213 жыл бұрын
Very useful information. Thank you sir ❤️❤️👍👍
@kandiahsuresh45213 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமை நன்றிகள்
@thamilvananm62134 жыл бұрын
Neenga enna company bro..rpsl or itf..and unga rank bro
@makeshmari5942 Жыл бұрын
நேவில எப்படி சேரனும் என்று தெளிவாக சொல்லுங்க அண்ணா
@gopalanravi64443 жыл бұрын
I worked in tanker vessel for 5 years as capt. After 16 years service I took shore job in commercial head..
@SailorMaruthi3 жыл бұрын
Good to know about you Sir. Thanks for watching my videos.
@Me-nk5ic3 жыл бұрын
Nice sir
@j.barathraj72482 жыл бұрын
Bro msg ku response enku help vanum
@valarmathivalar46002 жыл бұрын
Okay sir super video and support channel continue channel maruti sir
@ramdasm58263 жыл бұрын
I had very little knowledge about ships, after seeing your videos I really came to know what a ship looks like.It was very much amazing.I also watch Chif MAKAOi's videos in English.ThankU very much for the videos.GOD BLESS.
@SailorMaruthi3 жыл бұрын
Thank you
@gobeeswarans34542 жыл бұрын
Rudraksh marine service pvt limited Nalla company ya sir.. Anga salary la evolo irrukum sir..
@devarajushyam2 жыл бұрын
Can see you have natural narrating skills😀, nicely explained, which even a common man can understand
@pushparajdevasithan32952 жыл бұрын
சார் தெளிவு படுத்தி இருக்கீங்க.நன்றி.3அல்லது 4மாதங்கள் break விடறாங்க சார் அப்போது சம்பளம் எப்படி தரு வாங்க சார். அதை விளக்குங்க.
@anbuvijay75084 жыл бұрын
எனக்கும் ஆசைதான் கப்பலில் வேலை செய்ய வேண்டும் என.. ஆனால் எனக்கு கொடுத்து வைக்கவில்லை
@thanishkamurugan87103 жыл бұрын
ĹLLKBp
@bulletdilexan58723 жыл бұрын
Bro yen kuduthu vaikkala bro
@hariadukkummalelahariadukk87213 жыл бұрын
Helper job vacancy kooda ok
@prakashm65412 жыл бұрын
How to navigate the ship, GPS,radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga
@nagorehasir81424 жыл бұрын
Bro cook ku job yapudi apply pannuradhu En frdz yallam steady pannanudu solluraga but na catering mudishiruken
@SailorMaruthi4 жыл бұрын
Yes bro. You have to do courses. I already explained in other video, plz watch.
@mohanraju72310 ай бұрын
Sir sealane maritime accademy Uttarpradesh la irunthu Hall ticket vanthirukkku entha course Government ah or private? Sollunga
@jayakumar.g38053 жыл бұрын
Arumai brother 👍🇮🇳🕉️
@8828-d2l3 жыл бұрын
தெளிவான அழகான பேச்சு 😍👌👌👌
@SailorMaruthi3 жыл бұрын
நன்றி
@Tamil699734 жыл бұрын
👌 அருமை முதன் முதலாக பார்த்தேன் நான் subscriber செய்து விட்டேன்
@SailorMaruthi4 жыл бұрын
நன்றி.
@balasubramanianp42553 жыл бұрын
என்ன பணிக்கு ..,என்ன படித்திருக்க வேண்டும் நண்பரே.
@isaig8923 жыл бұрын
Super speech son GOD BLESSING YOU son 👍🏻👌🤲
@rdthilaga1253 Жыл бұрын
Thambi, really super explanation👍🏼👌👏🏻
@savethemaduraisavetree79184 жыл бұрын
தகவல் மிக்க நன்றி சகோ💟
@SailorMaruthi4 жыл бұрын
நன்றி
@jayanthp80783 жыл бұрын
Bro nalla company nu sonningala adhula oru 5 nalla company names solla mudiuma please..... My kindly request..
@arulbarnabas87504 жыл бұрын
What's ur rank brother nd which company u r sailing?
@rasna013 жыл бұрын
Think he is in engineering department...3rd engineer...
@mohanmurugan2957 Жыл бұрын
You explanation is very good and simple I am enjoying your talk.Thank you Mr.Maruthi
@srimanikdurai76624 жыл бұрын
Anna ennoda Friend 2 nalukku munnadi ithu samanthamana work Ku poidikkan
@SailorMaruthi4 жыл бұрын
Best wishes for him.
@Beachview_2 жыл бұрын
Romba humble pesuringa bro ❤️
@vinithkumarvp54584 жыл бұрын
Very valuable comments for those who are joining merchant navy.
@SailorMaruthi4 жыл бұрын
Thanks
@eswararaomurapaka69153 жыл бұрын
@@SailorMaruthi "llll O loop
@valarmathivalar46002 жыл бұрын
Okay sir super video channel continue maruti sir
@bharathiramanathan7023 жыл бұрын
Your vedeos are very nice. I was an airline Boeing captain for 32 years. It is amazing to know many facts. I always admire the navy captains,as we will cross a thunderstorm in few minites. But for a ship it is very Difficult is in did. I have travelled to singapore by ship From chennai,and the journey took 7 days.
@SailorMaruthi3 жыл бұрын
Thank you so much for sharing your views Sir.
@harrisonford43449 күн бұрын
Excellent ❤bro keep doing
@trichysaravana39904 жыл бұрын
Standart company names சொல்லுங்க bro
@SailorMaruthi4 жыл бұрын
There are so many bro.
@queenani8712 жыл бұрын
Bro enaku intrested iruku but yepade join pananu tha thrla ena department iruku thrla ....konjam unga junior ku slunga
@sudhakarmk77514 жыл бұрын
Bro, what about income tax. Whether the entire income i taxable or allowances are available. For such high salaries, 30% will go as income tax plus surcharge.
@SailorMaruthi4 жыл бұрын
Sailors working in foreign ships and staying out of India for more than 6 months will become NRI and are exempted from paying tax in India.
@SailorMaruthi4 жыл бұрын
But those who are sailing in Indian companies/Indian coastal waters are required to pay taxes.
@vinothvenkatesan47254 жыл бұрын
No... U hv to complete 183 dats outside india in a year then only u get tax exemption otherwise u hv to pay tax even if it s one day short..
@vinothvenkatesan47254 жыл бұрын
Iam also a sailor only working as a third engineer... Iam talking about foreign going vessels only..
@koneswaransimojithan9272 жыл бұрын
Able seaman duties pathi explained video onndu pooduga
@MDAsLaM-nl5wp4 жыл бұрын
Bro niga enda ship la valla seiringa..and wht is ur rank?? Plz sollunga
@rajamadhavan45174 жыл бұрын
கப்பலில் வேலை பார்க்க அடிப்படை என்ன தகுதி தேவை ..நண்ப????
@SailorMaruthi4 жыл бұрын
மற்ற வீடியோவில் கூறியுள்ளேன்.
@arunnadarcbe63733 жыл бұрын
Link pls
@achuunni88964 жыл бұрын
Marana mass bro keep ✌️going 😎
@SailorMaruthi4 жыл бұрын
Thanks
@meryjulijana21802 жыл бұрын
நான் coxswain படித்துள்ளேன் வேலை இல்லை எப்படி எடுப்பது
@arenganathank71594 жыл бұрын
ETO quotes ahh pathi detail ah one video podunga sri
@romanhariesh20442 жыл бұрын
Sir, my ambition is to work as a merchant Navy officer. But I don't know how to become. Can you please guide me? I'm also tamil
@shree89923 жыл бұрын
Gas tanker la oru job venum😭😭😭
@mmsajath32363 жыл бұрын
Neegga entha Company la work panriga??? Oggada Monthly Salary evvalavu??? Neegga enna Department???
@jayaseelanmurugan3 жыл бұрын
Ungaluku avoloo salary.....sir...🙏
@prasath0_3853 жыл бұрын
Bro fat a iruntha marine fieldla join panna mudiyatha?
@prakashr96964 жыл бұрын
Bro neega udumalpet la yentha area ????
@mohanraj-ec8pr3 жыл бұрын
Udumalpet ah????
@paramasivamashokan19742 жыл бұрын
தகவல் அருமை சார் ! Medical team பற்றிய தகவல் இல்லையே சார் !
@sharmiladevis78194 жыл бұрын
Even my husband is working as third officer in merchant navy
@SailorMaruthi4 жыл бұрын
Good to know about that. Best wishes for him.
@dhanapathiraj57594 жыл бұрын
Super
@jegapillai57433 жыл бұрын
Oil Tanker and Gas tanker சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. Almost same salary.
@sachithanandamADVENTUREAVION4 жыл бұрын
அருமை தொடருங்கள்
@SailorMaruthi4 жыл бұрын
நன்றி.
@gradmunees4571 Жыл бұрын
Anna oru doubt na Nan merchant Navy la work panren na, After Nan mba shipping and logistics panna poren na intha ship experience vanthu enakku mba job la antha experience use aguma na
@ABM.Krishnaa.Thondaiman3 жыл бұрын
அந்த 359 dislike நீங்க யாருனு நினைக்கீங்க...?? . . எல்லாம் இந்த professors and lecturers பயலுகதான்...!!!
Brother you have removed the different types of ships.. Can you reload it.. Pl
@SailorMaruthi4 жыл бұрын
Had some issues. will reupload soon.
@infoalrp6033 жыл бұрын
அண்ணா நான் மலேசியாவில் துறைமுகத்தில் வேலை பார்க்கிறேன் Msc (IT) படித்துள்ளேன் நான் கப்பல்களில் பணிபுறிய மேற்கொண்டு என்ன கோர்ஸ் படிக்கனும்(i ask basic category position)
@subramaniana77613 жыл бұрын
Good views, which is your native . You think and speaking Tamil slowly.
@tamilenusuruda70383 жыл бұрын
From tamil accent (pakkurakku, therinjikirakku), looks from Erode or Coimbatore side..
@yogavasan85513 жыл бұрын
My son doing. Bsc computer sceince after finished this course.he may joined marine? pls reply
@parthi81783 жыл бұрын
One word"yenga maths sir solluratha viida neenga solluratha nalla ve puriyuthu".
@sivas874 Жыл бұрын
Bro ninga pakkura work kku enna panradhu nu detaila ahh sollunga please na romba kastathula irukken please bro