🚢கப்பல் Lifeboat Tour! மூழ்கினால் இதுல தான் தப்பிபோம்🤯 Sailor Maruthi

  Рет қаралды 53,556

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 158
@tamilselvanv9006
@tamilselvanv9006 Ай бұрын
தங்கள் வீடியோக்களின் மூலம் கடல் பயணங்களின் அனுபவங்களை கற்றுக் கொண்டேன் கப்பலின் அனைத்து இடங்களையும் சுற்றி காண்பித்திருக்கிறார்கள் முதல் முறையாக இந்த வீடியோவின் மூலம் உயிர் காக்கும் படகு உள்ளிருக்கும் முக்கியமான விஷயங்களை தெளிவாக காட்டியது மிகவும் அருமை தங்களின் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே🎉🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.🙏
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Ай бұрын
வாழ்க்கை படகின் பயனை மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி. லைப் போட்டில் தப்பிக்கும் நிலை வராமல் எல்லா கப்பல் பயணமும் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
மிக்க நன்றி
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh Ай бұрын
உயிர் காக்கும் படகு என்று கூறலாம்
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து மிக்க நன்றிங்க நண்பரே மாருதி 👏👏👏
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
மிக்க நன்றி
@muthukumar.mkumar185
@muthukumar.mkumar185 Ай бұрын
எங்களுக்கு தெரியாத பல அரிய செய்திகளை தெரியப்படுத்தும் உங்களுக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு 💐💐💐
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@jesurajroshijesurajroshi1849
@jesurajroshijesurajroshi1849 Ай бұрын
அருமை நண்பா நல்ல செய்தி ❤❤❤
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@malathim7419
@malathim7419 Ай бұрын
இதைப் பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருந்தேன். அருமையா விளக்குனீங்க.நன்றி பிரதர். வாழ்த்துக்கள்.
@maandi825
@maandi825 Ай бұрын
இன்று ஒரு தகவல் நல்ல தகவல் நன்றி
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
மிகவும் அருமையான தகவல்.. நன்றி நன்றி சகோதரா பிரேமநாதன்கோயமுத்தூர்
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
மிக்க நன்றி
@pongalurvadivel15
@pongalurvadivel15 Ай бұрын
சிறப்பான வீடியோ 👌
@haroonstravelworld
@haroonstravelworld Ай бұрын
Very good information brother Keep up your good work
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks a lot for the kind words!
@raghavn9398
@raghavn9398 Ай бұрын
வியக்க வைத்த காணொளிங்க மாருதி சார்!!!
@arnark1166
@arnark1166 Ай бұрын
சிறப்பான விளக்கிட்டீக தம்பி நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@Time-for-Artistic
@Time-for-Artistic Ай бұрын
Who are all joining merchant Navy this is very informative and very useful for them
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Glad it is useful.
@mohamedyunus5676
@mohamedyunus5676 Ай бұрын
First time watching life boat.Super review thinkyou
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks for watching! Glad you found it useful.
@victor.aa.victor229
@victor.aa.victor229 Ай бұрын
வீடியோ எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது வாழ்த்துக்கள்
@muthulakshmi8238
@muthulakshmi8238 Ай бұрын
அருமையான தம்பி நீ தானப்பா
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 Ай бұрын
மிகவும் அருமையான காணோளி மாருதி சார் 👏
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
மிக்க நன்றி
@subutheavgeek91
@subutheavgeek91 Ай бұрын
Nice and detailed explanation bro 👏By seeing this video, I remember the Personal survival techniques learnt in STCW course😃
@MeganaprakashLastname-pn9eq
@MeganaprakashLastname-pn9eq 17 күн бұрын
Anney oru sandhegam. Lifeboat la food irukkum nu sonningalla adhu expire date mudinchuruma? Illa oru time period kulla adha change pannite iruppingla?
@revathirevathi2380
@revathirevathi2380 Ай бұрын
வாழ்த்துக்கள் ஹீரோ ❤❤❤❤❤
@SUNAURORARISE
@SUNAURORARISE Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉 Great learning your life bro🎉🎉🎉 hearty congratulations keep good to Go
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
I'm glad you found it helpful and enjoyed it!
@MohammedAli-if1rz
@MohammedAli-if1rz Ай бұрын
வணக்கம் சார் வணக்கம் சார் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம். இன்னைக்கு நீங்க வீடியோ போட்டதுக்கு ரொம்ப சந்தோசம்
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@ramcfd
@ramcfd 13 күн бұрын
Amazing !! good video !!
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 Ай бұрын
Super, லைஃப் போட்டு ஒரு கப்பல் மாதிரி இருக்குங்க ஆனா கம்யூனிகேஷன் சிஸ்டம் முக்கியம் ஒரு மொபைல் போனும் ஸ்டார்லிங் ஆன்டனா கண்டிப்பா வைங்க
@tylerdurden12
@tylerdurden12 Ай бұрын
expiry december 2022 potrukku?
@FL-GOP
@FL-GOP Ай бұрын
Thanks Maruthi for covering something that the most common man is not aware of 🙏🏻
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Glad it was useful 🙏
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 Ай бұрын
தொலைதொடர்புக்கு ஒண்ணுமே இல்லையே தப்பி. அப்புறம் அவசர ஆத்திரத்துக்கு டாய்லெட் இல்லையே, என்ன பண்ணுவீங்க?
@RajeshwariDhinakaran
@RajeshwariDhinakaran Ай бұрын
Radio VHF is installed in life boat
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 Ай бұрын
@@RajeshwariDhinakaran I didn't see him showing the VHF radio, did he?
@jagatheeshj.m185
@jagatheeshj.m185 Ай бұрын
Ple explain bro
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
இதைபற்றி விரிவாக மற்றொரு காணொளியில் கூறுகின்றேன்🙏
@Libinans
@Libinans Ай бұрын
Parama school ku po pa
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Ай бұрын
Very very important informative video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thank you so much for your kind words!
@ruthjoy8168
@ruthjoy8168 Ай бұрын
God bless you💙 I salute maruthi bro , good explain very nice I miss you love from andaman island 🎉
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks so much for your kind words and love for Andaman Islands! 🙏
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn Ай бұрын
அற்புதமான தகவல்
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@MahaLingam-i7i
@MahaLingam-i7i Ай бұрын
Thanks bro na kandippa orunal captain aven . Appo idhu enakku use aagum.
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MahaLingam-i7i
@MahaLingam-i7i Ай бұрын
@SailorMaruthi thanks bro
@manoharvellaichamy
@manoharvellaichamy Ай бұрын
மாருதி , இந்த வீடியோ எப்பொழுது எடுத்தது, @12:55 லைப் போட்டில் கையிருப்பில் இருக்கும் பொருட்களில் நிறைய காலாவதி ஆனாவையாக உள்ளன
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
தகவல்களை கூர்ந்து கவனிக்கும் உங்கள் திறனை பாராட்டுகின்றேன். உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பதிவில் விரிவாக கூறுகின்றேன். நன்றி
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Ай бұрын
இது அருமையான பதிவு
@Mrkettavan848
@Mrkettavan848 Ай бұрын
Love from Kerala chetta ❤❤
@vishanishajeyaganesh5015
@vishanishajeyaganesh5015 Ай бұрын
Dear Maruthi Sir...Vanakam...Am pamban port Pilot....Your all videos very super 👌 👍 Really Very Happy 😊 sir. Thank You so Much..I pray to God...Good Health &Good Feature 🎉🎉🎉You & Your Family...Thank You so Much sir.. Take Care Your Health❤🎉❤🎉❤🎉❤
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thank you so much for your kind words Sir. Best wishes for you.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Ай бұрын
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
நன்றி
@sipcornerxerox
@sipcornerxerox Ай бұрын
153 vadu v.o.c ninaivu nal nalvazhtugal.... 🎉🎉🎉❤❤ Great info thamizha❤❤❤❤
@sipcornerxerox
@sipcornerxerox Ай бұрын
Salute 🫡😊
@sipcornerxerox
@sipcornerxerox Ай бұрын
கப்பல் தகவல் மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது 🎉🎉🎉 நன்றி
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Ай бұрын
ஒரு 2 வருடத்துக்கு முன்பு என நினைக்கிறேன் சைனாவுக்கு விலங்கினங்களை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று கடும் புயலில் சிக்கி கவிழ்ந்தது என்று சில பேர் தான் தப்பினர் என்றும் படித்தேன் சில சமயம் லைப் போட்டில் கூட தப்ப முடியாது என்ற நிலை ஏற்படுமா சகோ
@SUNAURORARISE
@SUNAURORARISE Ай бұрын
நன்றி நண்பா ❤❤❤
@Akson-p2f
@Akson-p2f Ай бұрын
Thank you for sharing a useful information
@mirutulatravels5702
@mirutulatravels5702 Ай бұрын
Super broooooo ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@NECATR4D
@NECATR4D Ай бұрын
Don't you keep , electronic communication device/s ?
@ManiMD-y1d
@ManiMD-y1d Ай бұрын
Supper anna❤❤❤❤❤
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 Ай бұрын
Long time very good video thankyou sir
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks for watching!
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo Ай бұрын
Super bro 🔥👌
@vallavalla2408
@vallavalla2408 Ай бұрын
அருமையான video
@தமிழ்நாடு-ற8ழ
@தமிழ்நாடு-ற8ழ Ай бұрын
Wow nice video❤👌
@SUNAURORARISE
@SUNAURORARISE Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் நலமுடன்
@timothychandra258
@timothychandra258 Ай бұрын
Very useful video
@parameswari04
@parameswari04 Ай бұрын
Good morning brother Nice brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkisusi
@venkisusi Ай бұрын
Good info ji.
@kunj4428
@kunj4428 Ай бұрын
தம்பி நானும் உடுமலை...எங்க ரெம்ப நாளா உங்க வீடியோ பார்க்க முடில
@vijikumarvijikumar988
@vijikumarvijikumar988 Ай бұрын
Super bro❤❤❤🎉
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks bro
@KavithaKavitha-mm9kj
@KavithaKavitha-mm9kj Ай бұрын
Remba nalla irugu bro
@miythreyandivakar3523
@miythreyandivakar3523 Ай бұрын
Explain about enclosed space in ship
@rajamariappan9515
@rajamariappan9515 Ай бұрын
Bro na +12 la commerce stream merchant Navy la join pannalam ahh ? KZbin elarum gp rating nu lam solluranga aprm amount venum nu solluranga bruhh.. ?
@ArunS-xg5kb
@ArunS-xg5kb Ай бұрын
Keep doing 🎉🎉🎉
@senthilkumarn4u
@senthilkumarn4u Ай бұрын
Good 👍
@radhakrishnanramanathan3260
@radhakrishnanramanathan3260 Ай бұрын
Well explained
@டான்குமார்
@டான்குமார் Ай бұрын
சூப்பர் ப்ரோ, அப்றம் எப்போதும் கவனமா இருங்கா, பத்திரமா பயணம் பண்ணுங்க
@ravindrashetty5165
@ravindrashetty5165 Ай бұрын
Suppose davit fall life boat use panrappo boat top le yum fire irukku 1 boat da irukku na operator sethudwana 😮
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 Ай бұрын
White color small compressed air boat don't have?
@rgrajargraja1132
@rgrajargraja1132 Ай бұрын
Welcome sir from Chennai jeerajah
@lakshmidoss1953
@lakshmidoss1953 Ай бұрын
Is there AC available??
@rafikali2961
@rafikali2961 Ай бұрын
What about emergency need for bathroom?
@kanagarajkalyani6325
@kanagarajkalyani6325 Ай бұрын
There is no toilet facilities in the boat
@PHILLIPSFacilityMaintenance
@PHILLIPSFacilityMaintenance Ай бұрын
Life boat body is fire proof? Any toilet provision? If people are rescued after 48 hours,no toilet facilities means how people can survive?
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 Ай бұрын
Super. Bro
@sivapackiam5138
@sivapackiam5138 Ай бұрын
Ulla air ventilation ku ena panuvanga fan irukuma
@workfromhome2025jobs
@workfromhome2025jobs Ай бұрын
maruthi Suzuki anna❤️
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
😊
@parthasarathy2360
@parthasarathy2360 Ай бұрын
கப்பல்ல யாராவது செத்து போன அவங்க ஆவி கப்பல்லதான் இருக்குமா?
@Sahana2374
@Sahana2374 Ай бұрын
Very nice pic bhai bhai
@jeraldjerald8356
@jeraldjerald8356 Ай бұрын
❤ super
@kathiravan.p9860
@kathiravan.p9860 Ай бұрын
Super bro
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks bro
@Srri_Ram
@Srri_Ram Ай бұрын
Urine , toilet eppadi povinga?
@vinovinoth1961
@vinovinoth1961 Ай бұрын
Wow❤🎉
@hafizmohamedhafeez
@hafizmohamedhafeez Ай бұрын
Bro entha porul enga enga irukku nu neenga kaattuna antha list la bathroom enga irukku nu elutha maranthuttaanga bro
@lakshminarashiman8035
@lakshminarashiman8035 Ай бұрын
Arumainga 😊
@adobekay5150
@adobekay5150 Ай бұрын
food got expired and some other stocks too.. its needed replacement immediately.
@KarthrikKarthrik
@KarthrikKarthrik Ай бұрын
Is that a toilet in life boot
@sivaraman3146
@sivaraman3146 Ай бұрын
Toilet irukkumaa sir
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 Ай бұрын
super bro
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thank you
@abcdqube5803
@abcdqube5803 Ай бұрын
I AM IN FIRST COMMENT LIKE THIS
@hemathirupathi1390
@hemathirupathi1390 Ай бұрын
super
@Rxsanjai77
@Rxsanjai77 Ай бұрын
Mock drill yearly evlo time training edupanga
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Every month, we have to participate in the lifeboat drill and it's very important for us to be prepared.
@Rxsanjai77
@Rxsanjai77 Ай бұрын
@@SailorMaruthi oh thank you anna for ur information
@azhagappankannan8727
@azhagappankannan8727 Ай бұрын
கூடுதலாக ஆட்களை ஏற்றினால் அதில் ஏதேனும் ஆபத்து உள்ளதா
@smithdani8370
@smithdani8370 Ай бұрын
இதுல பாத்ரூம் எங்க இருக்கு ப்ரோ
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
அருமையான டிசைன்,ஆனால் இதை யாரும் பயன் படுத்தும் சூலி நிலை வரகூடாது
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
அந்த நிலைமை மட்டும் யாருக்கும் வரவே கூடாது 🥺
@pothipothi4583
@pothipothi4583 Ай бұрын
Hi Anna❤️
@jbarthi2934
@jbarthi2934 Ай бұрын
Super super tampe videos super
@shivasmart5736
@shivasmart5736 Ай бұрын
Super
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Thanks! 😊
@kumaran1086
@kumaran1086 Ай бұрын
Life Boat la Diesel capacity எவ்வளவு Bro
@ananthtami2463
@ananthtami2463 Ай бұрын
அண்ணா நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன். அண்ணா நான் Engine Rating முடித்துவிட்டு வேலைக்கு எதிர்பார்க்கிறேன். எனக்கு ஏதாவது ஆலோசனைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
@SaravananS-hn8qi
@SaravananS-hn8qi Ай бұрын
ஹாய் பிரதர்
@KAVIKUMARV-kk5qs
@KAVIKUMARV-kk5qs Ай бұрын
First ❤
@kiyasutheen6385
@kiyasutheen6385 Ай бұрын
Bro appo restroom ?? 🤔
@vijgeo1872
@vijgeo1872 Ай бұрын
Sir நீங்க வீட்டுக்கு பேசணுமா எப்படி பேசுவீங்களா????? Cell போன் use பண்ணுவிங்கள சொல்லுங்க sir 😊
@TVK_CM_Vijay1
@TVK_CM_Vijay1 16 күн бұрын
What's app calls brother
@hari_17
@hari_17 Ай бұрын
எப்படியோ ஒரு வீடியோ வந்துடுச்சு
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
😊
@kaveyan7133
@kaveyan7133 Ай бұрын
Are you a engineer in ship?
@SailorMaruthi
@SailorMaruthi Ай бұрын
Yes I am.
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Ай бұрын
👌👌👌
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
ETO CABIN TOUR | VLOC SHIP
9:33
SanthoshKumar M
Рет қаралды 6 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН