Mr..கவின் உங்கள் பேச்சுல் மரியாதை அடக்கம் அறிவு எளிமை அனைத்தும் உள்ள மனிதன் நீ.
@Dharmarasu88211 ай бұрын
உங்கள போன்றோர் தான் இன்னும் நம் கலை பண்பாட்டை வளர்க்கிறீங்க வாழ்த்துகள் தம்பி...❤❤❤🐯🐯🐯👏👏👏
@VijayKumar-hs5kd11 ай бұрын
சூப்பர் தமிழ் படங்களில் இந்த மாதிரி கலைஞர்கள் பயன்படுத்தினால் நல்லது
@B7S7S711 ай бұрын
கவின் மிகவும் எச்சரிக்கையுடன் தான் எல்லா கருவிகளையும் கையாளும் திறன் பெற்றவராக இருக்கிறார்.. வாழ்த்துக்கள் கவின்.. உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி. அன்றே உங்கள் நிதானம் ,பணிவு மிகவும் அருமை. உங்களை மணந்த அந்த சகோதரி மிகவும் கொடுத்து வைத்தவர். வாழ்க..வளமுடன்.
@victorg855311 ай бұрын
நீங்க மிக சிறந்த கலைஞன். வாழ்த்துக்கள் .
@mydear519711 ай бұрын
வளரத்த பிறகும் பழைய வளர்த்த பாதயை நினைக்கும் பாங்கு அருமை
@natarajanduraisamy44017 ай бұрын
கவின் மிக அருமை.நமது ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாய். ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகில், விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான்.வாழ்க வளர்க கவின்.
@harisundarpillai734711 ай бұрын
Wow kavin god bless you முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் கவின் இன்னும் வாழ்க்கையில் உயர வ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹💐
@sarojar-z2v11 ай бұрын
வாழ்த்துக்கள் மகனே. பெங்களூரில் இருந்து ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kadal440811 ай бұрын
Amma Appa Nalla valarthu erukaga .Nice young man. Self made .
@sasikalas876611 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க பேச்சு திறமை எல்லாம் பெற்றோரின் வளர்ப்பு அண்ணா சூப்பர் 💐💐💐 பெரம்பலூர்
@thangaravi562811 ай бұрын
பெரம்பலூர் ல நீங்க எந்த ஊர்
@lakshminarasimhankrishnasw82028 ай бұрын
He is well fit for Cinema. Good and Bright future awaits him.
@vimalselvadurai10 ай бұрын
Very inspirational interview. He's just knowledgeable in his field. Really appreciate 🎉 the knowledge on the anchor as well she did it well. All the very best guys
Wow 10 hours practice panrathu romba nalla motivation.. 👍🏻🙏🏻
@mangairamasamy366411 ай бұрын
very nice to know about this youngster. May God bless him with abundant health and peace !
@uravaavoom297211 ай бұрын
அறிவார்ந்த இளைஞன்
@srimathi914911 ай бұрын
தம்பி நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
@shanthakumari849511 ай бұрын
Very good 👍 carecter super real hero. God bless you and with your family members all
@ramasubramanian312211 ай бұрын
These days when kids start earning, they think they know everything and don’t respect parents. You said u still respect ur parents. God Bless you Kavin
@prabhakarand33256 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா, நிதானமான பேட்டி.
@tamilselvan17316 ай бұрын
Vazthukkal brother unkalin entry super super vazhga valamudan ♥️♥️♥️♥️