நீயா நானாவில் நெகிழ வைத்த காதல் ஜோடி... | Neeya Naana 10 Years Love | Vijay Tv | Mercury

  Рет қаралды 80,093

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 49
@TAMILNATU1213
@TAMILNATU1213 2 ай бұрын
உங்களை சொல்லி குற்றம்மில்லை உங்கள் பெற்றோறை சொல்லியும் குற்றம்மில்லை அந்த காலத்திலே காதல் ஒன்று வந்துவிட்டால் இப்பிடித்தான் அதை ஒன்றும் பண்ணமுடியாது இருந்தாலும் நலமுடன் வாழ்க
@Brilliantideas19
@Brilliantideas19 3 ай бұрын
My marriage also like lot of struggle in 2005 …each and every moment 😢only god’s grace…and unexpected persons and strangers helped us to drive our life…we can’t imagine how we are handled those things..house arrest after marriage again house arrest escaped from village, travelled to Chennai
@Workinghousewife-11
@Workinghousewife-11 Ай бұрын
இதையெல்லாம் உங்க மகள் முன்னாடி பேசி அவங்களுக்கும் இதே போல செய்யலாம் என்ற தைரியம் வருமே அவள் விரும்பும் பையன் உங்க கணவரை போல நல்ல பையனில்லாமல் இருந்தாலும் அவளிடம் நீங்கள் எதுவும் சொல்ல முடியாமல் போகும் கவனமாக பேசவும்
@rajakumarindia7603
@rajakumarindia7603 2 ай бұрын
Blood donation level.....!!! Really GREAT.I BLESS BOTH OF THEM
@priyamalar789
@priyamalar789 3 ай бұрын
Sema love story neenga 4 perum epovume santhosama irukanum 🥰🥰
@tbraghavendran
@tbraghavendran Ай бұрын
Yar anda 2 extra?
@sundaramponnan5863
@sundaramponnan5863 3 ай бұрын
Great love 🎉
@vaijayanthiv817
@vaijayanthiv817 3 ай бұрын
அப்போ எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு நிமிஷம் பாக்கரதே அவ்வளவு சந்தோஷம் ❤❤ என்னோட lover scooter veetu வாசலில் நிறுத்திட்டு போறப்ப ஒரு horn then திரும்ப வெளில போகும்போது ஒரு horn குடுப்பார் அந்த few seconds kku நான் அவ்வளவு excited aa wait பண்ணுவேன் But I am unfortunate I was unable to marry him
@balakarthick2876
@balakarthick2876 3 ай бұрын
சூழ்நிலை சந்தர்ப்பம் யாரையும் குறை கூற முடியாது ங்க... எப்பொழுதும் நன்றாக இருப்பீர்கள்
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 3 ай бұрын
😢😢
@Dearcomrade-op
@Dearcomrade-op 2 ай бұрын
@@balakarthick2876 சந்தர்ப்பம் கிடைத்தால் பிரிந்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை.
@krishnapillai2727
@krishnapillai2727 3 ай бұрын
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
@BaluSwarna-x9g
@BaluSwarna-x9g Ай бұрын
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@aelangovan3213
@aelangovan3213 3 ай бұрын
நெறியாளர் க்கு வாழ்த்துக்கள்
@Jaiii192
@Jaiii192 2 ай бұрын
90s80s love ❣️❣️❣️❣️😘 Sweet memories ❤
@tbraghavendran
@tbraghavendran Ай бұрын
What about 2K love ?
@loganathanr327
@loganathanr327 3 ай бұрын
Super love story
@anbesivam_.4245
@anbesivam_.4245 3 ай бұрын
ஒவ்வொரு Interview ல யும் Neeya naana season number and episode number mention பண்ணுங்க.
@SN-qo7fu
@SN-qo7fu 2 ай бұрын
Very heart breaking story of love life 🥺 don't worry and cry all of you,God bless you all ❤️ expectations leads to disappoints,so you 4 be happy always 🙏🙏
@naveenrajdevadoss7996
@naveenrajdevadoss7996 3 ай бұрын
Intha channel neeya naana show va nambi thaan irruku pola😅😅
@karthickdurai
@karthickdurai 3 ай бұрын
This channel is owned by the producers of Neeya Nana, that is Mercury entertainment, so naturally all content is relating to NN
@shrinithinehru9972
@shrinithinehru9972 3 ай бұрын
இப்படியும்ஒரு பொழப்பு
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 2 ай бұрын
True love
@rpbalaji4620
@rpbalaji4620 3 ай бұрын
Devine love
@shrimathibalasubramaniam2704
@shrimathibalasubramaniam2704 3 ай бұрын
#balasaradha
@dhanush5017
@dhanush5017 3 ай бұрын
Nice family... Vaalthukal 🤝
@PmParanthaman
@PmParanthaman 3 ай бұрын
Parents should b ashamed of themselves missing love of grand children
@rajeswarik3501
@rajeswarik3501 2 ай бұрын
Iron lady yaga irukanum
@tourtaxicbe9750
@tourtaxicbe9750 3 ай бұрын
Ok
@Perimmasamayal
@Perimmasamayal 3 ай бұрын
Yallam thalivithippatithan natakkum ok
@balakarthick2876
@balakarthick2876 3 ай бұрын
கடவுள் அருளால் அனைத்தும் நல் எழுத்தாய்... ங்க
@minnolivikraman2093
@minnolivikraman2093 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@malaparimalam8142
@malaparimalam8142 3 ай бұрын
கொழுத்த - தவறாக எழுதப்பட்டுள்ளது. கொளுத்த - அதாவது தீயிட்டு அழித்தல் என்று பொருள் ( அர்த்தம்)
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 3 ай бұрын
Correct
@ramt6102
@ramt6102 3 ай бұрын
இப்படி தான் அப்பா அம்மாவ ssuperaa எமாதனும்....அப்பா அம்மா நம்பள ஏமாத்த try பண்ணுவாங்க...நம்ப தான் புத்திசாலித்தனமாக இருந்து அவங்கள ஏமாதனும்......அதுங்க loosunga நம்ப தான் cleveraa எமாதணும்..... நம்ப சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே கலண்டுகணும்.......அப்பா அம்மா மானம் போறது.....அவங்க சாகரது இத பத்தி எல்லாம் நம்ப கவல பட கூடாது.... அதுங்கள எங்க வெகணுமோ அங்க தான் வெகணும்...😂😂😂😂
@balakarthick2876
@balakarthick2876 3 ай бұрын
அப்படி எண்ணம் அல்ல சூழ்நிலை ங்க
@Elangovan-mt7hz
@Elangovan-mt7hz 3 ай бұрын
உன்ன வேண்டா வெறுப்பாப் பெத்தாய்ங்களே... அவுகளக்கு... கோயில் கட்டி கும்பிடோனம்'யா இச்சை'க்குப் பொறந்த எச்சைப்பயலே
@Dearcomrade-op
@Dearcomrade-op 2 ай бұрын
விசித்திரமாக உள்ளது ஏன் அம்மா அப்பா பிள்ளைகள் சந்தோஷமாக வாழ நினைக்க மாட்டார்களா?
@ramt6102
@ramt6102 2 ай бұрын
@@Dearcomrade-op appa Amma kitta porul... understanding...ellathayum VAANGARDHULAYEAH irunga....let me guess ...neenga lady dhana.
@trishas658
@trishas658 Ай бұрын
Hey kena kudhi love pandrathu naala enna thappu vandhuta oomburathuku
@TheLaxman2010
@TheLaxman2010 2 ай бұрын
வாழ்க்கையில் படித்து பெரிய பதவி அடையவேண்டும் என்றால் குறிப்பாக படிக்கும் பருவத்தில் இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் உதவாது. இந்த மாதிரி பேட்டி பல இளைஞர்களை குழியில் தள்ளி படிப்பை கெடுத்துவிடும்.இது ஒரு சாதனை இல்லை.பெற்று வளர்த்த தாயார் தந்தையையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பிற்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகள் தவறு செய்யும் போது கண்டிக்க முடியாமல் தான் தோன்றி தனமாக நடக்கும்.இவர்கள் செய்ததை தெரிந்து ‌கோண்டு பிள்ளைகள் இவர்களை மடக்கி பேசுகிறார்கள். இவர்கள் ஒன்றும் பேசமுடியாமல் வாயடைத்து நிற்கும் நிலை பரிதாபமாக இருக்கிறது. .அப்பறம் என்ன வாரிசுகள் தான் தோன்றியாக மாறிவிடுகிறார்கள். இதுதான் ஒழுக்கம் இல்லாத சமுதாய சீரழிவு ஏற்பட வழி வகுக்கிறது. பெரும்பாலான குடும்பங்களில் இந்த மாதிரி நடப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.இவர்கள் காலங்கடந்து வெளியே சொல்ல முடியாது தவிக்கிறார்கள். இளமையில் செய்யும் செயல்களுக்கு வயதான காலத்தில் வருந்தவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.இந்த பதிவு பார்த்து கோபம் வரலாம்.ஆனால் பிற்காலத்தில் சங்கடங்கள் அனுபவிக்கும் போது யாரும் வரமாட்டார்கள்.
@Dearcomrade-op
@Dearcomrade-op 2 ай бұрын
படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு காதலும்தான். காதல் படிப்பை கெடுக்குமா காதல் படிப்பை ஊக்குவிக்கும்.
@indirav9500
@indirav9500 2 ай бұрын
அம்மா அப்பாவைமதிக்காதபாவிகள்
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
லூசாடா நீ 😂😂😂
@sathyavanip6081
@sathyavanip6081 3 ай бұрын
😂
@rx100z
@rx100z 3 ай бұрын
தயவு Sruthi 2k kids எல்லாம் love என்று சொல்லாதீர்கள். காதல் மெல்ல மெல்ல தான் மெருகு ஏறும். பார்த்ததும் பிடித்தாலும் அது அங்குலம் அங்குலமாக தான் வளரும் அதுவே வரலாறுமுழுவதும் கொட்டிக் கிடக்கின்றன
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,3 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 55 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
هذي مشكلة مقاعد الوسط في #الطائرة ✈️🤣
0:41
نواف الطحيني NAWAF ALTAHINI
Рет қаралды 3,2 МЛН
Два архара сцепились рогами. Часть. 2. Спасение.
1:01
OHOTNIKI KZ - СООБЩЕСТВО, МАГАЗИН СНАРЯЖЕНИЯ
Рет қаралды 1,7 МЛН
День рождения скорпионов 😁
0:15
Калабаевы
Рет қаралды 1,9 МЛН