அருமை அருமை என்னை விட பெரிய இளையராஜா ரசிகராக இருக்கிறாரே வாழ்த்துக்கள்...
@TshanmugamKolavai-pk3lf6 ай бұрын
இந்த உலகில் இளையராஜா அவர்களை மிஞ்சும் இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று தான் என்னால் சொல்ல முடியும்
@baalanarayanan12329 ай бұрын
இசைஞானியின் பக்தனை என்னைப்போல் ஒருவனாகப்பார்த்தேன். நேர்காணல் செய்தவரையும் வியக்கிறேன்.3024லிலும் இசைஞானியைப்பற்றிய விவாதங்கள் இருக்கும்.
@jjohnbritto3339 ай бұрын
Great sir thank you
@jjohnbritto3339 ай бұрын
Nengha veriyant mattumillla isaigani poll sound explain grate sir
@ramanathanramanathan52019 ай бұрын
அருமையான ரசிகர்.
@deva150489 ай бұрын
❤
@SkyLightRainbow9 ай бұрын
True
@k1a2r3t4h5i59 ай бұрын
ராஜா சாரை யார் காதலித்தாலும், அவர்கள் எங்களுக்கும் காதலர்களே!! Love You Sir.. Love You Raja Sir! !! #இசையே_மதம்! #இசைஞானியே_இறைவன்! !
@ganesanrajan22719 ай бұрын
நாடி நரம்பு தசை அனைத்திலும் ராஜா இசை ஊறிப்போன ஒருவரால்தான் இவ்வாறு பேட்டி கொடுக்க முடியும்...மிகவும் சிறப்பு!! சிறந்த பாடகரும் கூட...
@Chandra_Pars9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@rajeswarirajeswari35539 ай бұрын
அண்ணா நானும் இசைஞானி பக்தை தான் ஆனால் உங்கள் அளவுக்கு இப்படி பிரிச்சு மேஞ்சி சொல்ல தெரியாது சூப்பர் அண்ணா உங்கள் பக்தி ❤❤❤❤❤ இளையராஜா எனக்கு கடவுள் ❤❤❤❤
@kumaraswamysethuraman22859 ай бұрын
நிதர்சனம்
@paramathe66929 ай бұрын
80 இறுதிகளில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தேன் ... குடும்பப்பிரிவு, பிறந்த மண்ணின் பிரிவு, .. என்று எல்லாவற்றையும், என் போன்றோரை மீள வைத்தது ... இசைஞானியின் இசையே! ... தமிழ் உலகம் உள்ள வரை .. இசைஞானியே, உன் இசை மூலம், உன் மூச்சு உலகெங்கும் ......
@SasikalaPoornachandra-us6gl3 ай бұрын
This is the greatest award to our Raja sir. His soulful music soothes all our pains ❤
இன்னுமொரு ரசிகனை வெறியனை பக்தனை கண்டதில் மகிழ்ச்சி
@rbabu81339 ай бұрын
அவரை சென்றடையாத விருது சிறுமை படுகிறது
@thirusplashcreations9 ай бұрын
நாம யாரை காதலிக்கிறோமோ.. அவுங்கள நம்மள விடவும் வேறு யாரோ அதிகமா காதலிச்சா... பொதுவா கோபம் வெறுப்பு வரும். ஆனால்.. ராஜா இசையை நம்மள விடவும் அதிகமா இன்னொருத்தர் காதலிக்கிறார்ன்னு பாக்குறப்போ சந்தோஷமா இருக்குது 😍😍😍 ஒரு காதலை... எப்படி ஒழுங்கா... ஒழுக்கமா காதலிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்ததே ராஜாவின் இசைதான். ❤❤❤❤
@Chandra_Pars9 ай бұрын
உங்களிடம் ஒரு நல்ல விஷயத்தை நான் கற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த நன்றி 🙏
@thirusplashcreations9 ай бұрын
@@Chandra_Pars 🙏🙏😊😊
@பாமாகாமா9 ай бұрын
@@Chandra_Parsplease sir share your youtube channel. We love to listen to you more and more
@sumathip37457 ай бұрын
நிச்சயமாக சகோ.🙏🙏
@premkumar-mk5zy6 ай бұрын
😊😊😊
@vaseegaranr77988 ай бұрын
இவரே நன்றாக பாடுகிறார் அதனால்தான் பாடல்களை நன்றாக ரசிக்கிறார். ஒரு ரசிகர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும். பாராட்டுக்கள்.
@sathiyansathiyan2389 ай бұрын
எங்கள் அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ,அம்மா டீச்சர்..! கொஞ்சம் வசதியான வீட்டுப்பையன்..! என்ஜோட்டு பையன்கள் பள்ளியிலுருந்து வந்தபிறகு சாணி எடுக்க, சுள்ளி பொறுக்க போகும்போது நான் ஃபிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரோடு அமர்ந்து விடுவேன்..! இலங்கை வாணொலி, சென்னை வானொலி, பாண்டிச்சேரி வானொலி நிலையங்கள் வழியாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் ,என்னுள் நுழைந்தார்..! அண்ணக்கிளி, பத்ரகாளி, முள்ளும் மலரும் படப்பாடல்கள்தான் என்னை இளையராஜாவின் பக்கம், இசையின் பக்கம் திருப்பியது..! அன்று திரும்பிய எனது இசைப்பயணம் இன்றுவரை இளையராஜாவுடன் இனியையாக போகிறது..! இன்று எனக்கு 53 வயது..! இன்னும் எவ்வளவு காலம் இயற்கை எனக்கு விட்டுவைத்துள்ளது என தெரியாது..! ஆனால் என் மூச்சு நிற்கும்வரை இளையராஜா என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருப்பார்..!
@RainbowSuper8 ай бұрын
Super Sir 🥰👌👌👌👌👌👌👌
@sumathip37457 ай бұрын
இதே எண்ணம் கோடிக்கணக்கான மனிதர்களிடமும் உள்ளது.
@babu.kbabu.k38369 ай бұрын
நீங்கள் அனுபவித்த அதே அனுபவம் எனக்கும் நன்றி தோழரே....
முற்றிலும் உண்மை.. part 2 ல இன்னும் ஒரு படி மேலே!! 🙏🙏🙏
@ganapathi45839 ай бұрын
இசை ஞானி இசை சகாப்தம்/ இவர் நமக்கு கிடைத்த வரப்ரசாதம்/ இசையின் இனிமை/ இசையின் பெருமை/ இசையின் கெளரவம்/
@deepachandran63049 ай бұрын
இதயம் ஒரு கோயில் பாட்டு பாடும்போது இளையராஜா வாய்ஸ் மாதிரியே இருக்கு
@manoharanpanchatcharam74799 ай бұрын
இசைஞானி பற்றி பேசி கொண்டே இருக்கலாம்..என் வாழ்க்கையின் அனைத்து dharunankalilum இசைஞானி மட்டுமே en கூட
@bhalakrisnaasnv74137 ай бұрын
தருணங்களிலும்
@Agilan1009 ай бұрын
ராஜா சார் இசை இல்லை என்றல் நான் எல்லாம் மணநிலை பாதிகப்பட்டுதான் சுத்திகிட்டு இருந்துருப்பேன் உண்மையாகவே ..அவரோட இசையாலதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் ..அவர்தான் என் கடவுள் என் வாழ்வின் எல்லா சுழிநிலையிலும் ராஜாவின் இசை மட்டுமே நடைதி செல்லுகிறது❤
@TheMuthukutti9 ай бұрын
Me too🥲
@k.p.778 ай бұрын
100%
@ArunSai248 ай бұрын
💯% true words 👏
@gorillagiri73277 ай бұрын
True 👍
@ilayaragav89659 ай бұрын
இந்த உலகில் என்னைபோல் வேறு யாரும் இசைஞானியின் இசையை ரசித்திருக்க முடியாது. ஐயா அவர்களும் தீவிர ரசிகர்தான் But அவர் நிறைய படங்கள் & பாடல்களை Miss செய்துவிட்டார் உதாரணமாக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் பூந்தளிராட பொன்மலர் சூட நமது உயிரை உருகவைக்கும் பாடல், அதே போல இளமைகாலங்கள், குங்குமசிமிழ், நான்பாடும் பாடல், காக்கிசட்டை, தாவணிகனவுகள், முந்தானைமுடிச்சு, நூறாவது நாள், 24 மணிநேரம், தூங்காதே தம்பி தூங்காதே, மண்வாசனை,நான் மகான் அல்ல, சூரகோட்டை சிங்ககுட்டி , Then ஆனந்த கும்மி, இந்த படங்கள் எல்லாமே ஒன்றரை வருடங்களில் வரிசையாக வந்த படங்கள், பாடல்கள் ஒரு கிளி உருகுது, காளிதான் கண்ணதாசன், பாடவந்ததோ கானம், பாடவா உன் பாடலை, கூட்ஸ் வண்டியிலே, நிலவு தூங்கும் நேரம், பொத்திவச்ச மல்லிகை மொட்டு, மாலை சூடும் வேளை, நானாக நானில்லை தாயே, செங்கமலம் சிரிக்குது, குளிக்கும் போதிலே மனசு கேக்கலே, பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும், வானிலே தேனிலா , பூ போட்ட தாவணி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்....இதுமட்டுமில்லாமல் தீபாவாளி, பொங்கலின்போது ஒரே நேரத்தில் 15, 20, படங்கள் ரிலிசாகும் அனைத்துமே இசைஞானியாரின் இசையே....TDK 90 கேசட்டில் A said-ல 10 பாடல்கள் B Said-ல 10 பாடல்கள் பதிவுசெய்வேன். வீட்டிற்கு தெரியாமல் காசை ஆட்டைய போட்டு மூன்று TDK 90 கேசட் வாங்கி பாடலை பதிவு செய்து 3 கேசட்டின் பாடலையும் 4 1/2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்டு மிகவும் பிடித்த பாடலை திரும்ப திரும்ப ரீவைண்ட் செய்து கேட்பேன். அது ஒரு பொற்காலாம். நானொரு இளையராஜா பைத்தியம், இளையராஜா வெறியன், இளையராஜா பக்தன், இளையராஜா பித்தன், இன்னும் என்னென்னமோங்க. என்னை பொறுத்தவரை இளையராஜாவே அவரது பாடலை என்னளவிற்க்கு மைனுட்டாக அதாவது அவரது ஆர்கெஸ்ஸ்ட்ராவை ரசித்திருக்கமாட்டார். அந்தளவிற்கு ஒரு பாடலின் ஆரம்பம் முதல் முடிவுவ வரை அனுஅனுவாக உன்னிப்பாக ரசிப்பபேன். இசைஞானி இளையராஜா ஒரு அவதாரம், ஒரு சகாப்தம், ஒரு சரித்திரம், THE KING OF MUSIC THE GREAT ILAYARAJA IN THE WORLD ONE AND ONLY THERE IS NO DOUBT ABOUT IT. அவர் வந்த புதிதில் i think 1975 or 1976 அப்போதுதான் ரேடியோ, டேப்ரெக்கார்டர், Two in one எல்லாம் மெல்ல மெல்ல பிரபலாமாகி கொண்டிருந்த நேரம். அப்போதுதான் அன்னகிளியின் பாடல் ரேடியோவில் ஒலிக்க ஆரம்பித்தது ஜானகியின் குரலில் வந்த அந்த ஹம்மிங் நனி...நனிநானே....நனி...நனி நானே....மச்சான......அன்னைக்கு விழுந்தவன்தான் இசைஞானியின் இசையில் இன்று வரை அவருடைய இசை போதையில்தான் வாழ்ந்து வருகிறேன். இன்னும் 80 களில் எப்படி ரம்மியமாக கேட்டு மகிழ்ந்தேனோ அதே போலதான் இப்பவும் அந்த பாடல்களை கேட்டுகொண்டிருக்கிறேன் That is ilayaraja music magic.......i love ilayaraja always....🙏🙏🙏🙏
@Samysamy-f5h9 ай бұрын
எனக்கும் பிடித்த பாடல்கள்தான் நீங்க பதிவிட்டப்பாடல்கள்
@ArunSai248 ай бұрын
👏
@mercyprakash70818 ай бұрын
இசைக்கடவுளுக்கு கோயில் கட்டலாமா ?!?!?!❤
@ilayaragav89658 ай бұрын
@@mercyprakash7081 அதெல்லாம் கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணி பல வருஷமாச்சி......இந்த கேள்வி Too late .....!!!!!!!
@mercyprakash70818 ай бұрын
@@ilayaragav8965 உண்மையாகவா ? எங்கே இருக்கிறது அந்த கோயில் ?
@Nedunchezhian.RSumichezh-hw5tm9 ай бұрын
நேர்காணல் அருமை.... நான் கூட இளையராஜா வின் ரசிகன்,ம்கூம் ,வெறியன் ம்கூம்.....வேறென்ன...?தெரியல,...சொல்ல தெரியல.... இல்லை ,சொல்லவே வார்த்தை இல்லை.அவர் இசை கேட்டு .... எங்கே ...எப்போ... விழுந்தேன் என்றே தெரியவில்லை...இன்று வரை எழ முயற்ச்சிக்கவே இல்லை, நான் சாகும் வரை தொடரும்.
@darshanpars40519 ай бұрын
That's my dad!!!! I'm so proud of you Daddio!! Lovely to hear about your journey on this lovely channel!! Eagerly waiting for part 2!!!
@Chandra_Pars9 ай бұрын
Lovely buddy, thank you 💕
@lswamym10779 ай бұрын
Yes waiting
@greatwisdom28679 ай бұрын
Great.
@pasupathinatht36949 ай бұрын
Great dad
@S_M_00099 ай бұрын
Lucky You. 👍👍👍
@t.s.balasubramanian65619 ай бұрын
Ilayaraja as a composer is genius. None can match him😊
@indramickey89169 ай бұрын
💯 correct
@sampathkumar93419 ай бұрын
*ஆஹா என்னை நானே பேட்டி காண்பது போல் உள்ளதே...* *நானும் ராஜாவின் அத்யந்த ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகன் என்பதால்...*
@shankarraj34339 ай бұрын
I remembered my schooling days listening to Mr. Ilayaraaja sir's songs in National Panasonic 2 IN 1 Stereo Tape Recorder in 1982. ❤ 👍
@rbabu81339 ай бұрын
தமிழ் நாட்டின் பெருமை இசைஞானி அவர்கள்..
@saravanant.s.23879 ай бұрын
இசையின் இமயம் வாழ்க திசை எட்டும் அய்யாவின் புகழ் ஓங்கட்டும். காற்றில் கலந்த அவர் இசை வற்றாத ஜீவநதியாய் எங்கள் உணர்வுகளில் பாய்ந்து புத்துணர்ச்சி தருகிறது. தனிமையை போக்க அய்யாவின் பாடல் இனிய மருந்தாகிறது. இசை மாமேதையை கையெடுத்து வணங்குகின்றேன்.
@janakip49769 ай бұрын
இளையராஜா வெறியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@sumathip37457 ай бұрын
நானும் தான்.
@My_life_ilayaraja_sir6 ай бұрын
Naanum bro 😊😊😊😊😊😊😊😊😊👍
@kumaraswamysethuraman22859 ай бұрын
எவ்வளவு ரசித்திருந்தால் இவ்வாறு பகிர்வார். அனைவரின் ராகதேவன் ..ராஜா சார்...
@greenstudio46049 ай бұрын
நான்தான் பெரிய ரசிகன்னு நெனச்சா எனக்கு மேல் இவர் இருக்காரு அப்புறம் இவருக்கு மேல இன்னொருத்தர் வர்றாரு இப்படியே விரிந்து கொண்டே போகிறது ராஜாவின் ரசிகர்கள் வட்டம்
@My_life_ilayaraja_sir6 ай бұрын
Bro naannum raja sir rasigai 👍😊
@AjithKumar.......ak0074 ай бұрын
❤
@srinivasanvasudevan74139 ай бұрын
சொல்ல வார்த்தைகளில்லை..!❤❤❤
@suseemurugan98739 ай бұрын
உங்களின் டீன் ஏஜ் பருவத்திற்கு எங்களையும் நீங்கள் அனுபவித்த இனிமையை எங்களையும் அனுபவிக்க அழைத்து சென்ற அருமையான அனுபவம் sir❤
@Passionfarming239 ай бұрын
இசைமேதைக்கு அன்பு வசை❤❤❤❤❤❤❤
@shruthisspecial349 ай бұрын
இசைஞானியால் உயிர் வாழ்கிறேன்
@VelandhiChandiran9 ай бұрын
உங்கள் விளக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பெரும்பாலான சம்பவங்கள் எனது சொந்த அனுபவத்துடன் ஒத்துப்போகின்றன. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்,😀👌
@Chandra_Pars9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. ஆம், நம்மில் பலர் similar experiences நிச்சயமாக சந்தித்து இருப்போம்.. அவர் magic..
@vrkmusicband84059 ай бұрын
இங்க இருக்குற நிறைய இளையராஜா சார்🎵🎼 ரசிகர்களோட இளமை காலங்கள் என்னோட இளமை காலங்கள் எல்லாம் ஒன்றுபோல் ஒத்துபோகுது சார்.🎶🌹உங்கள் பாடல்கள் youtube ல் பார்த்திருக்கிறேன் சார்❤ மிக்க நன்றி சார்🙏
@Chandra_Pars9 ай бұрын
Nice, thankbyou. Instagram ல தானே?
@srinivasanvasudevan74139 ай бұрын
இசைஞானியின் குரல் அற்புதமாக உங்களுக்கு (திரு.சந்திரா) யொருந்தி வருகிறது...!🎉🎉🎉❤
@Chandra_Pars9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏🙏
@SAMPATHSHRIАй бұрын
@@Chandra_Parsஉண்மை….இளைராஜா குரல் போலவே உள்ளது…
@manavalanashokan3439 ай бұрын
Yes, ilaiyaraaja is great
@nithyaramesh78179 ай бұрын
நினைவுகளைக் கிளறி விட்டது உங்களின் இசை அனுபவங்களின் தொகுப்பு. மிக அருமையான நேர்காணல். Can't wait for the next episode.sir! ❤🎉
@Chandra_Pars9 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் 🙏😇🙏
@sundarmudhra9 ай бұрын
His speech took me to my childhood days...my life was filled with Ilayaraja's music. I am trying to choose the best of Ilayaraja's songs but the list is endless....
@krishnamurthy53049 ай бұрын
என் மனதில் இருந்ததை நீங்கள் அப்படிய பிரபலித்து விட்டீர்கள் ராஜா ஒரு இசை கடவுள் வாழ்த்துக்கள் சார்.... 👍
@Chandra_Pars9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி 🙏😇🙏
@vijayragavan14919 ай бұрын
Ilaiyaraaja great in world 🎼🎵🎶🎵
@MaheshMangalam-k2e9 ай бұрын
இசைஞானியார் என்றும் இசைசித்தர்.
@kirupagautham66769 ай бұрын
Sir beautiful beautiful beautiful memories sir. யாரு சார் நீங்க? இப்போ, நீங்க பேசி நான் கேட்டது, எப்படி இருந்துச்சுனா, நான் ராகதேவனை பற்றிய ஒரு பேட்டி கொடுத்தால் என்னமாதிரி சொல்வேனோ அதையே நீங்கள் சொல்கிறீர்கள், நம் முகங்கள் வேறு, இருக்கும் இடம் வேறு கருத்துகள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது, அவ்வளவுதான். நன்றி வணக்கம்.❤
@Chandra_Pars9 ай бұрын
மிக்க நன்றி, மிகவும் மகிழ்ச்சி!
@saranpoongodi36159 ай бұрын
You are a Raja Sir Veriyan
@venbatamizh37049 ай бұрын
சந்தோஷத்தில் சோகம் சோகத்தில் சிரிப்பும் ராஜா சார் பாட்டை கேட்கும் போது எனக்கும் வரும். அது ஏன் தெரியல.
@vidhyamurali7919 ай бұрын
A soul touching interview with superb choice of Ilayaraja's songs. Very beautiful presentation. Waiting for part 2
@Chandra_Pars9 ай бұрын
Very kind of you. Thank you!
@kumaraswamysethuraman22859 ай бұрын
ஸ்டீரியோ அனுபவம் அழகு...அடியேனும் இதை போல் ஸ்டீரியோ அழகை அனுபவித்தேன்
@sakthilandranashok41229 ай бұрын
He is a Rajah sir devotee like me. I'm such a fan of him. I'm medical doctor by profession
@Chandra_Pars9 ай бұрын
Very glad sir.
@kiranvasudev97499 ай бұрын
A pleasure to watch him relate....music to his life journey...i remember and associate many songs to my childhood .ilayaraja sir travels with us all along...❤
@Chandra_Pars9 ай бұрын
Thank you
@padysrini99559 ай бұрын
1985...I can't forget for raja. Actually 1980 to 86 raja was unstoppable. I was blessed.
@BC9999 ай бұрын
Are you living in vacuum from 1987 till date?! Welcome back! While you were gone, IR has composed the SAME kind of great music post-1987 also, including 100s of movies, Symphony (Oratario), many private albums - both devotional and classical.
@adhityas3488 ай бұрын
@@BC999 could u pls tell me which song plays in the beginning of this video? It’s extremely catchy
@BC9998 ай бұрын
@@adhityas348 Prelude of the song, MaNiye maNikkuyile, from the 1992 album Naadodi Thendral.
@adhityas3488 ай бұрын
@@BC999 thanks a lot! It’s such an awesome song
@BC9998 ай бұрын
@@adhityas348 Yeah, the entire album was composed, with the lyrics penned, by IR except for the English part of the song "All the time" written by Viji Manuel.
@meignaniprabhakarababu9819 ай бұрын
அருமையான நேர்காணல். நகையுணர்வோடு ..... நாங்களும் இசைஞானியிடம் விழுந்தவர்கள் தான்.
@Chandra_Pars9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏😇🙏
@srivinayaga76889 ай бұрын
சந்தரா அவர்களுடன் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். கலையின் மீது என்ன ஒரு ஈடுபாடு அருமை
@illayarajafan18869 ай бұрын
Maestro-music therapist ❤❤
@Karunanithid-nk2gg9 ай бұрын
நான் எதைபேச நினைத்தேனோ அதை அப்படியே பேசிவிட்டார் எந்த எந்த படத்தை எத்துனை முறைபார்த்தேனோ அதுவும் அப்படியே இருந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்னைப்போல் ஒருவர் இசை ஞானி விஷயத்தில்
@RaviChandran-fz5pz9 ай бұрын
After seeing this interview I can realize there are many ilayarajas fans than me. Iam proud of antha manushan. (Music god).
@Chandra_Pars9 ай бұрын
Nice sir!
@maniva52129 ай бұрын
Chandra & his Wife are my Batch mates; very interesting interview. Really feel very proud of my Friend
@amurali20089 ай бұрын
One of the best interview with beautiful collections of Raja sir. Refreshing time travel to 80's.
@Chandra_Pars9 ай бұрын
🙏😇💕🙏
@Chandra_Pars9 ай бұрын
Thank you!
@josesimonh9 ай бұрын
This entire series of interviews are golden. This one with another IR fan was amazing - kzbin.info/www/bejne/bJbKhZSrfJd2hLssi=JK1gkbQAjOGu3XHI
@rajaindia61509 ай бұрын
Ilayaraja sir only true composer , he dedicates entire life to music. Admired, Amazing. God of music 🙏
@KJeeva-ke1zr2 ай бұрын
மாஸ் மாஸ் மாஸ் செம்ம❤❤❤❤❤❤
@josenub089 ай бұрын
I heard those songs in 1976 and started learning tamil, till date can't leave IR music.
@Mahewarisaravanan19959 ай бұрын
God of music #maestro_ilaiyaraaja
@niranjanniranjan56759 ай бұрын
வாழ்த்துகள் ஐயா இனிமையான உணர்வுடைய உரையாடல். இசை ராசனுக்கு என் நன்றி வாழ்த்துகள்.
@Chandra_Pars9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@kbalu74889 ай бұрын
அருமை அருமை மிக்க மகிழ்ச்சி உங்களைப் போல் என்னைப் போல் எத்தனை பேர் ராஜா சாரின் ரசிகர்கள்❤
@sriramrajagopalan37699 ай бұрын
Wow🎉 it is just like me talking Same emotional ride I had in my life What a fantastic man illayaraja ❤ My soul mate
@Abdullahkhan-nw8us9 ай бұрын
நன்றாகவே பாடுகிறார்
@dineshkumarsnair79649 ай бұрын
Beautiful to hear and see.. " The medicinal value of Raja Sir Composition s are in deed correct.. Esp for depression, anxiety, etc Outside his composition s for Tamil movie s.. His efforts in Malayalam in the early 80' s are still unrivalled and part of our film music history.. Even now I have " Nothing but Wind / How to Name it, I have the cassette..
@dossvelan9 ай бұрын
ஆஹா அருமை அருமை.. இயல்பான விவரிப்பு...
@i.johnkolandai41219 ай бұрын
அருமை
@anbukrishnan88798 ай бұрын
ஆஸ்கார் இ♥️♥️♥️லையராஜா
@g.balasubramaniansubramani68629 ай бұрын
Universal best musician isaignani🎉sir interview super ❤Ragadevan Rasiganai ungaludan
@rajahkrishnan88629 ай бұрын
சந்திரா...குளுமை...❤
@Chandra_Pars9 ай бұрын
🙏😇💕🙏
@Cskomoamon7779 ай бұрын
சார் வேற லெவல்
@vageeshdhaneesh68089 ай бұрын
அய்யா என் இளைமை பருவத்தில் ( 6) வயதில் முதன் முதலில் அன்னகிளி பாடலை கேட்டேன் இன்று வரை என் உயிரில் கலந்துவிட்டார் இராகதேவன் ..அதுவும்.... வெத்தல...வெத்தல கொழுந்து வெத்தல பாட்டு என் காதில் இன்று வரை நினைவு மாறவில்லை ..இரமன மாலை ......குணா உண்ணை நானறிவேன் இன்று.... பாடலை கேட்டால் நம்மையறியாமல் கண்ணீர் கரைந்தோடும்
@Chandra_Pars9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி!
@sundarpainter21959 ай бұрын
80பதுகளின் இனிய நினைவுகளை உங்கள் குரலில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி...... எத்தனை கோடி தமிழ் இதயங்களில் குடிகொண்டிருக்கும் எங்கள் ... இசைஞானி...
@sivakumar-ni6et9 ай бұрын
Kannai mudi ketel appadiye illaiya raja voice Maari iruku super sir
@Chandra_Pars9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியே.. சிறு வயது impact..
@karthiyayiniangiah99189 ай бұрын
Amazing sir..as a Raja Sir fan.... really enjoyed... waiting for the part 2
@Chandra_Pars9 ай бұрын
Thank you!
@kumaraswamysethuraman22859 ай бұрын
முதல் மரியாதை உட்பட படங்களின் பாடல்கள் அனைத்தும் அட்டகாசம்.. இசையின் பொற்காலம்...இப்பொழுதும் எப்பொழுதும் அலுக்காத இசை கோர்வை...
@chillywilly26929 ай бұрын
Authentic fan❤❤❤... Very relatable.. a movie should be made about him ( raja fan)
@Chandra_Pars9 ай бұрын
I told Ayyappan sir, many raja sir fans will relate most of the experiences. Thanks for your kind words. I wish you find time to see part 2, which is all about college life.. haha
@bv.rathakrishnanbv.rathakr90517 ай бұрын
ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹
@shankarshan4079 ай бұрын
சார். நீங்க வேற லெவல் இசை பிரியர்.....
@JansiRani-d8q9 ай бұрын
ஐய்ய்ய்ய்யோ பயங்கர ரசனை. உங்கள் குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@niroshanniroshan36219 ай бұрын
ஐயா ஒங்க குரல்.. இசை ஜானி இளையராஜா ஐயா விட்டு குரல் மாதிரி அழகா இருக்கு 👍👍வாழ்த்துக்கள் ஐயா அழகா பேசுறீங்க 👍❤️🙏
@GeethaMuthukumaran9 ай бұрын
மனமே நீ துடிக்காதே😢😢😢
@daphneisai62109 ай бұрын
OMG... I am feeling like as if i am giving the interview..
@gladstonepushparaj35049 ай бұрын
As a person who know something about music, I firmly believe that IR is the best ever in india and one of the best in the whole world.Pride of Tamils!
@Msganesh59899 ай бұрын
I subscribe for ragadhevan❤❤❤
@thandapanithandapani80186 ай бұрын
ஒரு ஞானியே இன்னொரு ஞானி புகழ்சி அருமை 🙏🙏🙏
@stephenraju62759 ай бұрын
ப்ரியா. பட்டாக்கத்தி பைரவன் சக்களத்தி கரும்புவிள் இது போன்ற இந்த படங்கள் வெளிவந்த ஆண்டில் அனைத்தும் Stereo மிகவும் அருமை
அருமையாக நேர்காணல். மிகுதி பகுதி எப்போது வெளிவரும்.
@vaseegaranr77988 ай бұрын
இவருடைய இசை ஆர்வம் வியக்க வைக்கிறது. நாங்கள் அந்தக் காலத்தில் இசை மேதை ஜி ராமநாதன் இசையை இப்படித்தான் வெறிபிடித்து ரசிப்போம். அது அந்தக் காலம். இது இந்த காலம்.
@josenub089 ай бұрын
IR oru mahan, rarest of rare birth. one in 10000 crore.
@MuthuKumar-hn6lp6 ай бұрын
நான் சில நாட்களில் இரவுப் பணிகளுக்கும் செல்வேன். ஒருநாள் வை வேலைக்குச் செல்ல பணம் இன்றி வீடு திரும்ப நேர்ந்தது.சரி நடப்பது ஒன்றுதான் வழி.திருவான்மியூர் இரயில் நிலையத்தில் இருந்து இரண்டு பேரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு வேளச்சேரிக்கு வந்தேன்.ஆனால் உடல் சோர்வினால் விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் நிழற்குடையில் அமர்ந்து விட்டு நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன்.நிறைய பேரிடம் லிப்ட் கேட்டு பார்த்தேன். சே என்னடா வாழ்க்கை இது என்று மனமும் சோர்வடைந்து நின்று விட்டேன். கால்வலி வேறு .நான் மடிப்பாக்கம் ராம்நகர் வரை செல்ல வேண்டுமென சலித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். அப்போது நான் யூட்யூபில் வழி நெடுக காட்டுமல்லி என்ற பாட்டை கேட்கத் தொடங்கினேன்.அற்புதமான இசையும் வரிகளும் இசைஞானி இளையராஜா அவர்களின் தாலாட்டும் குரலும் அன்னா பட்டின் வசீகரன் குரலும் என் மனச்சோர்வு உடல் சோர்வு இரண்டையும் காணாமல் செய்தன.ஏதோ இசைஞானி அவர்களே என்னுடன் இசைத்துணையாக வருவதைப் போன்ற ஒரு புத்துணர்வு கிடைத்தது.பாடல் முடிந்தது. மீண்டும் அதே பாடலை கேட்க ஆரம்பித்தேன். நான் மனைவியை ஊரில் விட்டுவிட்டு வேலை செய்து வருகிறேன். வழி நெடுக காட்டு மல்லி பாடலின் பல இடங்களிலும் என் பிரிவாற்றாமையைறக் கிளறி என் மனைவி மீது நான் வைத்திருக்கும் காதலை பாடலின் மூலமாக கண்ணீர் மல்க உணர்ந்து கொண்டேன். உண்மையில் என் கண்கள் கலங்கி விட்டன.சீமான் அண்ணன் இசைஞானி அவர்கள் பிறந்த நாள் விழாவில் "ஒரு மன உணர்வுகளை இசையால் மொழி பெயர்க்கும் ஆற்றல் எங்கள் ஐயா இசைஞானி அவர்களுக்கு மட்டுமே உண்டு "என்று பேசினார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!ஒரு வழியாக வீடு சேர்ந்தேன். மீண்டும் இசைஞானி யின் பாடலுடன் தூங்கச் சென்றேன். இப்படியாக பலருடைய வாழ்க்கைப் பயணத்தில் வழி நெடுக காட்டு மல்லியாக இசைஞானி அவர்களின் இன்னிசை பூத்து வாசம் தரும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. தமிழர்களாக பிறந்ததற்கு நாம் மட்டற்ற பெருமையும் கர்வமும் கொள்ளலாம் .இசைஞானி போன்ற இசைக்கலைஞர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை. நன்றி!
@lathakumari80719 ай бұрын
இளையராஜா. ரசிகர்கள் Veriyargal inainthu oru group form pannalam
@shankarraj34339 ай бұрын
Sir, your voice is so similar to the playback singer Mr. Jayachandran.
@Chandra_Pars9 ай бұрын
Yes, it swings back and forth between few types.. haha.. but in instagram, i focus on raja sir voice only..