Thank you watching this video makalae!!❤️🔥 Do Like , Share And Subscribe Our Channel😍 Here the Briyani girl Video link !!👇 kzbin.info/www/bejne/r2aWqot_edqrpa8
@raguramansrinivasan92653 жыл бұрын
Please share details if we want to help this girl financially.
@MercuryDigital193 жыл бұрын
@@raguramansrinivasan9265 contact mercury at +918056286864
@sandhyagumary39973 жыл бұрын
@@lakshmidurai9827 pl o
@manjulam38993 жыл бұрын
@@paviramsim0973 ,
@perfectcaresolutions92993 жыл бұрын
Aazhi sister neenga alaga erukeenga.....
@senthilashwin3 жыл бұрын
எளிய மனிதர்களை மதித்து அவர்களை நோக்கி வெளிச்சம் பாய்ச்சிய உங்களுக்கு நன்றிகள் பல.
@AtchamThavir.3 жыл бұрын
🙌
@manmanam48493 жыл бұрын
சலனமில்லாத முகம், அதில் இழைந்தோடும் மெல்லிய புன்னகை.... கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள் சகோதரி.
@julietmary18542 жыл бұрын
God bless you
@fakershacker90253 жыл бұрын
நீயா நானா க்கு அப்றம் இந்த பொன்னு என்ன பன்றாங்கனு தெரிஞ்சிக்க என்னோட ஆசை நிறையவேற்றியற்க்கு நன்றி. மெர்குரி நீங்க வேற லெவல்
@anuradhan.s.22793 жыл бұрын
Even I had the same thought
@salomisona35543 жыл бұрын
👍
@seeralanp65103 жыл бұрын
kzbin.info/www/bejne/rnvZaZl9drxofc0
@yaseenmoulana65773 жыл бұрын
இந்தப் பென்னை திருமணம் செய்பவர் மிகவும் அதிஷ்டசாலி குடும்பத்திற்கு ஏற்ற பென்🙌🙌
@esaipuyal2 жыл бұрын
Unmai
@elayarajaj99952 жыл бұрын
Correct ha soninga sir kudumbathku etha ponnu
@praveensaiv4392 жыл бұрын
Nala ponnu..so Touching while her un spoken smile
@SenthilKumar-sh6ro2 жыл бұрын
Unnmai
@shakthivelkandhaswamy74723 жыл бұрын
விவசாயி பெற்ற மகள் என்றும் நலமுடன் வாழவேண்டும் இறைவன் ஆசிர்வாதம் உண்டு
@chukkygopal73783 жыл бұрын
அதுதான் எங்க தென்னமரம்.. _ நீ அத்தனை அழகு.. அத்தனை அன்பு... தங்கமே..!தங்கையே..!
@senthilkumar-rn1fe3 жыл бұрын
இயல்பான மனிதர்களை தேடி இனிமையாக பேசுவது சிறப்பு வாழ்த்துக்கள்
@karthykayen24983 жыл бұрын
Super sir
@smileinurhand3 жыл бұрын
இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த தேதி ?
@smileinurhand3 жыл бұрын
@@JLA220 Thank you for help
@smileinurhand3 жыл бұрын
விவசாய இனி கார்ப்பரேட் கைகளில் சேரும். விவசாயிகளை அழிக்கும் நாம் (அரசியல்) நாளை உணவை தங்க விலைக்கு வாங்கி அழுவோம் .
@rathinavelrathinavel46683 жыл бұрын
நான்கடனைஅடைத்துவிட்டுகல்யாணம்செய்தேன்நான்
@09kum4353 жыл бұрын
நீயா நானா வில் கோமதி பேசியதை கேட்டு நான் கண் கலங்கி விட்டேன் மனது வலித்தது
@jenifervinu91843 жыл бұрын
மாதம் செலவுக்கு வெறும் 200 ரூபாய் போதும் என்று சொல்லும் போது ரொம்ப கஷ்டம்மா இருந்து.. அந்த தங்கையின் வாழ்க்கை இறைவன் அருளால் மிகவும் 😍😍அழகாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன் 🥰🥰🥰🥰
@kalamani.p36263 жыл бұрын
கண்களில் கண்ணீர் விட்டு அழுதேன். உன் வாழ்க்கை மாதிரி தான் நானும்.ஆனால் கடவுள் கைவிட வில்லை.விரைவில் உன் எண்ணங்கள் நிறைவேற கடவுளை பிரார்த்திக்கிறேன்
@praveendeva88853 жыл бұрын
Super akka
@sriram-ze6es3 жыл бұрын
Adengappa !!!! Kastam nu vantha sontha kaaraney kuduthu udhava maattan ithuvula vera evalo oruthi kastatha paathu aluvuraalungalaam.... over scene podathinga d
@jenifervinu91843 жыл бұрын
@@sriram-ze6es hello சகோதரர் ( ரி) நான் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை கை செலவுக்கு வெறும் ஐந்து ரூபாய் கூட இல்லை வீட்டில் ரொம்ப கஷ்டம் யார்க்கிட்டையும் சொல்ல முடியாது. அம்மா மட்டுமே தான் வேலை செய்யும். நானும் என் சகோதரி யும் . அப்போது 4 ,5 வகுப்பு தான் படித்து கொண்டு இருந்தோம். வீடு இல்லை , அப்பா இல்லை. அம்மா வெறும் 800 ரூபாய் மாதம் சம்பளம். அம்மா தான் படிக்க வைத்ததார்கள். இப்போது நாங்கள் அனைவரும் சந்தோஷம் மாக இருக்கிறோம். ஆனால் எங்கள்ளால் முடிந்தை ஏழைகளுக்கு உதவி செய்கிறன். அதனால் தான் அந்த தங்கையின் வலி எனக்கும் புரிந்தது.
@jenifervinu91843 жыл бұрын
எங்களையும் எங்கள் குடும்பம் . அப்பா இறந்த பிறகு சொத்தையும் ஏமாற்றி நடு தெருவில் விட்டார் கள் .
@malathypaulpandi76303 жыл бұрын
ஊருக்கே சாப்பாடு போடும் விவசாயி வீட்டில் வறுமை நிலை... மிகுந்த மன வலியை தருகிறது
@@suruthis3634 நீ கள்ள தனமாக தின்றவனுக்கு அதிகமான கொழுப்பு ஏறி வரும், அப்போ இப்படி யெல்லாம் பதிவு போடத்தான் வரும் புத்தி.
@Soman.m3 жыл бұрын
விவசாயம் பார்பவர்களே சொந்தமாக வியாபாரம் செய்தால் முண்ணேற்றம் ஊண்டாகுமே
@vijayarajraj78893 жыл бұрын
எங்க நிலை அதான் என்ன பன்னுவது
@enveetusamayal3943 жыл бұрын
இவ்ளோ பொறுப்பான பொண்ணுக்கு அவள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் வாய்ப்பை அந்த கடவுள் அருளட்டும் 🙏🙏
@sampathr59263 жыл бұрын
God bless you my dear child
@KingKing-po6qx3 жыл бұрын
Yes correct sister
@seeralanp65103 жыл бұрын
kzbin.info/www/bejne/rnvZaZl9drxofc0
@sivalingamd35233 жыл бұрын
அந்தக் கடவுள் தானே இந்த வறுமையில் வைத்திருப்பது.
@enveetusamayal3943 жыл бұрын
@@sivalingamd3523 மாற்றம் ஒன்றே மாறாது
@mkannan22053 жыл бұрын
நானும் விவசாயி மகன். மனதில் ஆயிரம் கவலை இருந்தும் கண்ணீருடன் வரும் அந்த சிறு புன்னகையுடன் இருக்கும் உங்கள் குணம் உங்களது பேச்சு என்னை கண் கலங்கவைத்து விட்டது.always keep ur smile sis......
@enveetusamayal3943 жыл бұрын
நிகழ்ச்சியில் இந்த பொண்ணு பேசிய போது கண்கலங்கி விட்டது இன்னும் கிராமத்து இயல்பு மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்
@ramasamyvaradharajan12723 жыл бұрын
உண்மை💪💪💪 ஆண்ணா
@KingKing-po6qx3 жыл бұрын
Yes correct
@vellaisamyvellaisamy47023 жыл бұрын
Yes
@momslittlevayadi3 жыл бұрын
Entha episode
@enveetusamayal3943 жыл бұрын
@@momslittlevayadi இப்போ 2 to3 weeks முன்னாடி தான்
@சமூகத்தைசரிசெய்3 жыл бұрын
முதன் முதலில் ஒரு KZbin வீடியோவிற்க்கு கண்கள் நீர் மல்கி விட்டது நலமுடன் வாழ்க சகோ
@santhoshraj52673 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான தேவதைகள் 👼👼
@selvarajjekalajaya58433 жыл бұрын
சூப்பர் இப்படி ஒரு பிள்ளையை பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த சகோதரிய்ன் ஆசைகள் எல்லாம் நிறைவேறவும் என் வாழ்த்துக்கள்
@padministella34533 жыл бұрын
ரொம்ப நன்றி மெர்குரி. நாங்க கேட்டு இருந்தோம். இவங்கள பற்றி போட்டதற்கு.இயல்பான பேச்சு
@adhikesavanraja34393 жыл бұрын
அன்பான மகள் பொறுப்பான மகள் மனவலிமை மிக்க அன்பு மகளை பெற்றெடுத்த பெற்றோர் கஷ்டத்திலிருந்து மீள இறைவன் அருள வேண்டும். 🙏
@IshwaraAishu2463 жыл бұрын
ரொம்ப இயல்பா பேசுறாங்க.... நீயா நானாவில் பேசும்போது எப்படி பேசுனாங்களோ அதே மாதிரி இருக்காங்க.... நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍
நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும் மா கடவுள் துணை இருப்பார்
@Vijaydv3 жыл бұрын
இதுதான் தமிழ் மகள். சீக்கிரம் மேற்படிப்புக்கு ஒரு நல் உள்ளம் படைத்த ஸ்பான்சர் உதவுவார். திரு. கோபிநாத் அவர்கள் முயன்றால் முடியும்.
@htlrkarthik16903 жыл бұрын
Poiiiiiiiiiii
@SenthilKumar-bw8xd3 жыл бұрын
Actor Surya's Agaram Arakattalai is helping students from economically weaker background to study.
@pradeepkumar-sk8dn3 жыл бұрын
Avanga ivanga la venam bro .....nama nala mudinchatha help pannalam..............intha channel athuku oru arrange pannalam
@RajkumarRajkumar-xn4hw3 жыл бұрын
விவசாயிகளின் உண்மை நிலை இதில் நானும் ஒருவன் இந்த உன்னதமான பண்பான மரியாதையான மகிழ்ச்சியான காரணத்தை காட்டிய உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா எல்லாருக்கும் பாய் விரிச்சு போட்டுட்டு அவங்க கீழ தரையில உட்கார்ந்து இருக்காங்க இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை மிகவும் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் அனைவருக்கும் விவசாயிகளின் நிலை மாறும் வரும் காலங்களில் வாழ்க வளமுடன் வளர்க விவசாயம்
@adambetheljesusgrace58253 жыл бұрын
நீங்கள் நீயா நானாவில் பேசும் போது எனக்கு ரொம்ப அழ வந்தது 😥 அழகான பெண் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் மாற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏
@elumalaic22003 жыл бұрын
மீடியா இந்த மாதிரி எளிய மக்கள் வாழும் இடங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை பற்றியும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். அருமையான உரையாடல்,
@gowrijayakumar18013 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அழகான சிரிப்பு வாழ்த்துக்கள்
@prakash.vinotha46593 жыл бұрын
உண்மையான ஒரு விவசாயி மகள் உன்ன கல்யாணம் போற பையன் very lucky இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணு வேர லெவல் கடவுள் அருள் புரியட்டும் சகோதரி
@jagankumar17513 жыл бұрын
நி ஒரு பெண் தேய்வம்,,,தாயே உன் வாழ்க்கை இனிமேல் மிகவும் சிறப்பாக அமையும்,,,வாழ்த்துக்கள் என் தங்கமே வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் ⚘⚘⚘⚘⚘👍👍👍🙏🙏
@gajendiranganapthy78263 жыл бұрын
இந்த பெண்ணை நல்லபடியாக வளர்ந்து வந்துள்ளார் இவரின் தாய் தந்தை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@bhuvanakarthi42853 жыл бұрын
Interview பன்னுன விதம் ரொம்ப நல்லா இருந்தது
@Muruganrenganathan3233 жыл бұрын
Hi bhuvana ..🤝🤝❤😍😘👌👍
@ARAR-xt7vm3 жыл бұрын
எதிர் காலத்தில் இந்த பொண்ணு நல்லா இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த அன்பு தங்கையை பார்த்து கண் களங்கினேன் இப்போது இப்போது அன்பு தங்கையை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆணந்தம்
@chelladurai64763 жыл бұрын
சிங்கப் பெண்ணே உனக்கு கடவுள் எல்லா அருளும் பொருளும் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@astromillennium30233 жыл бұрын
Good good
@tamilnathan48873 жыл бұрын
என் அன்புத் தங்கையே உன் நல்ல எண்ணத்திற்கு நீ நினைத்ததெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்
@subashiniduraisamy72913 жыл бұрын
No words to say about you Gomathi...You are role model for everyone.
@narendirannaren44963 жыл бұрын
சபாஷ் 👍 அருமையான காணொளி ஒரு படம் பார்த்தது போல் உணர்கிறேன் சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@jac.Eliya.3 жыл бұрын
கார் தயாரிக்கிறவன் நல்லாயிருக்கான்......சிகரெட் தயாரிக்கிறவன் நல்லாயிருக்கான்.....விவசாயம் செய்றவங்கதான் கஷ்டபடுறாங்க என்ன நாடுடா இது????சகோதரிக்கு வாழ்த்துக்கள் .....💐💐💐
@ArunKumar-jz2sy3 жыл бұрын
Bro konjom think panuga car manufacture panrathu 4 to 5 company but farmer 25 cr .
@Tamillan2.03 жыл бұрын
Ntk 👍
@priyadharshinia38033 жыл бұрын
எங்களது கோரிக்கை நிறைவேறியது ,tq Mercury
@vidhyamurugesan46353 жыл бұрын
கோமதி,ஆழி இருவருக்கும் வாழ்த்துகள்... கோமதியின் பெற்றோர் பெருமைப்பட வேண்டிய பெரிய சொத்து இந்த சிங்கப்பெண்...இந்த வயதில் எவ்வளவு பக்குவம்...உனது எதிர்காலம் சிறந்து விளங்க எனது குழந்தைகளுடன் உனக்காகவும் கடவுளை வேண்டுகிறேன்.. மிகவும் நட்புடன் கோமதியைப்பேச வைத்த ஆழிக்கு special பாராட்டுக்கள்..
@rajaramlakshmanan41903 жыл бұрын
மிக அருமையான பதிவு
@BossBoss-tu4jq3 жыл бұрын
தரமான சம்பவ தொகுப்பு, வாழ்க மெர்க்குரி டீம்,கண்ணீர் வருகுதம்மா
@nagalakshmignanasekaran55683 жыл бұрын
தைரியமான திறமையான பொண்ணு நீ நல்லா இருப்ப மா 👏👏👏🌹🌷💐🌹
@sornamsivamani60623 жыл бұрын
அழகு ம்மா இதை போல் விவசாயிளை மகிழ்ச்சி படுத்துங்கள் நன்றி thanks
@duraipandiyancivil95143 жыл бұрын
Semma mature girl. I think this girl future husband very lucky
@vijithasenthil70053 жыл бұрын
Idhu enna episode
@kalaivanikalaivani3443 жыл бұрын
Message soldriga neega marriage pannikalam illa yen na village ponnu soo vena only mes mattum
@gjivan99603 жыл бұрын
உங்கள் திறந்த மனசுக்கு இறைவனின் ஆசீர்வாதமும் அன்பும் கிடைக்கும் மகளே. உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றே நடக்கும் உங்கள் எதிர்காலம் சிறக்கும்.
@manimekalairathinam39723 жыл бұрын
இறைவா! இந்தப் பெண்மட்டுமல்ல இவரைப் போல் உள்ள எல்லாப் பெண்களும் அவர்தம் குடும்பத்தினருடன் நன்றாக இருக்க வேண்டும். பேட்டி எடுத்த பெண்ணும் இயல்பாகப் பேசி, மிகவும் சிநேகமாக நடந்து கொண்டார்.அவருக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.( சிலர் மௌண்ட் பேட்டன் பேத்தி மாதிரி நடந்து கொள்வார்கள்.இவர் அப்படி இல்லை)
@vijayganapathy27003 жыл бұрын
Really worth it . I’m so happy that you made Gomthi smile . Even though with her pain she smile . I hope soon her wish come true and she proceed with her education . It would be great if she gets sponsors to uplift her career
@salaimuthusalaimuthu73473 жыл бұрын
புன்னகையில் அனைத்து விவசாயிகளின் வலிகளை கூறிவிட்டாய் சகோதரி உன் வாழ்க்கையில் வெற்றிகளை நீ பெறுவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@priyavvv44483 жыл бұрын
காலம் வரும் காத்திரு கண்மணியே..... கலங்கிய கண்களும் இனி காவியம் படைக்கும் சந்தோஷங்கள் நிறையும்.... ஆண் மகனாகப் பிறக்க வேண்டிய நீ பொறுப்பற்ற ஆண்களுக்கு முன் உதாரணமானதை நினைத்தால் பெருமையும் பெரு மகிழ்ச்சியும் தான்.... பாரதி கண்ட புதுமை பெண் நீ....இனி வரும் காலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 💐🤝 And spcl thanks nd appreciate to dear anchor...
@Jeya-Sutha3 жыл бұрын
நல்ல ஒரு தெரிவு இப்படி ஒரு பெண்பிள்ளை நமக்கு உறவினராக இருந்தால்.... அந்த பிள்ளையின் ஆசைகள் நிறைவேறணும்.
@ungallicnanbanyuvaraj89063 жыл бұрын
இவர்களை சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி 🙏
@divyajayachandran15423 жыл бұрын
She is a pure soul🥰🥰pls god shower her all your blessings 🙏🙏
@sathishkumarnatarajan15553 жыл бұрын
Actress ah interview pannrathu vida , ippdi panna engalakum parka happy ah iruku...antha sisiter annaiku evlo happy ah irunthu irupanga....👏👏👏👏Good Channel , pls keep it up..
@ramarkrishan1413 жыл бұрын
அருமை தங்கை நீ மென்மேலும் வளர்க வாழ்க பல்லாண்டு
@dhanrajsridharan51453 жыл бұрын
Such a innocence and real talk, may God give her and her family all the strength to overcome the hurdles and make them live happily , financially stable. Her Father's urge to do Farming inspite of losses is great. Government should support such farmers for their well-being, financial stability 🙏.
@sathu34743 жыл бұрын
This anchor is interviewing very good.... She is taking the show to the next level
@gurunath59423 жыл бұрын
இப்படி பட்ட யதார்த்த உள்ளத்தை தேடி கண்டு பிடித்து ஒரு நிகழ்வை தந்ததற்கு உங்கள் சேனலுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்...
@Abiabi9319k73 жыл бұрын
அழகு , குணம் , பேச்சு அனைத்தும் அழகு பொண்ணுணா இப்படி இருக்கனும் .
@@tamilarasi7790 நீங்கள் மனிதநேயம் உள்ளவர். அடுத்தவங்களோட கஷ்டத்தை புரிந்துகொள்கிற அனைவருக்கும் மனிதநேயம் உள்ளது என்று பொருள் உதவ முடிகிறதோ முடியவில்லையோ அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்க முடியும் . வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.
@tamilarasi77903 жыл бұрын
@@Abiabi9319k7 thank you
@smileinurhand3 жыл бұрын
இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த தேதி ?
@cutieemadhu19313 жыл бұрын
remba nallairunthathu neeya naana show pakkurapo remba emotional a pesunanga familyla appa amma apdinu sollumpothee antha akka avunga appa amma padra kastattha ninatchuparthu sad a feel pandranga matthapadi avunga mugathila unmaiyana natural smile and face parkumpothu santhosama irunthathu😇 வாழ்த்துக்கள் சகோதரி நீங்க மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற💐🤗😘😘
@sivakurinji723 жыл бұрын
நன்றாகவும் இயல்பாகவும் இருந்தது.😍😍
@maryannekurusumuthu13813 жыл бұрын
அருமையான பதிவு 👌 நன்றி உங்களுக்கு 😊.🌹அவ பெரிய ஆளாக வருவா, இறை ஆசியுடன் 🙏👍
@SAS133113 жыл бұрын
பொற்றோரின் வலி புரிஞ்ச பிள்ளைகள் கிடைத்த பொற்றோர்கள் கொடுத்து வைத்தவர்களே...
@sekharmurali59243 жыл бұрын
ஹலோ மேடம் கோமதி வீட்டில் அவங்க அப்பா கூட பேச முடியுமா அவங்க நம்பர் கொடுங்க மேடம் நாங்களும் விவசாயக் குடும்பம்தான்
@praveendeva88852 жыл бұрын
Yes broo
@Dr.NikhilaVenkat3 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு.ஒவ்வொரு உள்ளத்திற்கும் வலியும் வேதனையும் உந்திக்கொண்டே இருக்கத்தான் செய்கிறது. இந்த குழந்தையும் தந்தையும் கலந்து கொண்ட நீயா நானா வை நான் பார்த்திருந்தேன். கண்கள் களங்கியதை மறைக்க முடியாது. அவள் பேசும் போதெல்லாம் எனது கனவுகளும்,ஒரு மருத்துவராக இருந்தும் அவளைப் போன்றே என் பெற்றோருக்கு எதையும் நான் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் நெஞ்சத்தை குத்துகிறது. பெண்ணே...நிறைய உழைக்க வேண்டும்,ஆனால் அறிவு சார்ந்து உழைக்க வேண்டும்.இந்த உலகம் சிலருக்கே உடனுக்குடன் பதில் கொடுக்கிறது.பலருக்கு பல பல காலம் உழைத்தே காத்திருந்தாலும் உதறிவிட்டு நகர்ந்து விடும். நீ எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற இறைவனைப் ப்ரார்த்திக்கின்றேன். சௌபாக்கியவதி பவ!🙌🙌🙌🥰🥰🥰🥰🍬🍬🍬🍬
@yuvankarthick52013 жыл бұрын
அவ்ளோ, சோகத்தையும் கடந்து அவளோட அந்த சிரிப்பு இருக்கே, அது எவ்ளோ அன்ப வெளிப் படுதுது
@koneswaranramadas10133 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chinnannans49072 жыл бұрын
கோமதிக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் அவர் வாழ்க்கை யில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!! பேட்டி யாளரும் வாழ்க.
@tumapriyadharshini3623 жыл бұрын
I was also touched by this girl after seeing her on neeya naana... Thank you Mercury channel for making nice content. She is very sweet.. May God bless her with all goodness!
@umaashwath74713 жыл бұрын
Very natural , good natured , simple minded girl , affectionate , responsible. Quite talented reading , sport , speeches. God bless her forever 💕🔯
@kavithakabilan5313 жыл бұрын
மாடி தோட்டத்திற்கு மானிய விலையில் கொடுப்பதற்கு பதிலாக விவசாயிகளுக்கு உதவி செய்யலாம்.
@shakthij25792 жыл бұрын
அழகான, அன்பான ,அறிவான தேவதை கோமதி அவர்கள். வாழ்த்துக்கள் நான் அவர்கள் ஊருக்கு சென்று இருக்கிறேன்.என் ஊர் போளுர் பக்கத்தில் செங்குணம் தான். 👍
@maalathig2293 жыл бұрын
மிக்க நன்றி. சந்தோஷம். அந்தப் பெண்ணை நன்றாக படிக்கச் சொல்லுங்கள். Govt Exam எழுதச் சொல்லுங்கள்.அவங்க அப்பாவை விவசாயத்தை விடச் சொல்லவேண்டாம்
@mooligaisellamaha45553 жыл бұрын
எனக்கும் அப்பான்னா ரொம்ப பிடிக்கும் நானே அழுதுட்டேன் நல்ல பதிவு நன்றிகள் தோழி நானும் விவசாயி மகள்தான் அருமையான பதிவு
@sivanandanchandrasekaran59433 жыл бұрын
இப்படி ஒரு பொண்ணு மனைவியாய் கிடைக்க எவன் கொடுத்து வெச்சுருக்கோ தெரியலை ,ஆனா இவங்க சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை முழுக்க
@yourhappiness73613 жыл бұрын
💚🎈
@arulraj17013 жыл бұрын
Amam alaga srikraga
@Soman.m3 жыл бұрын
உண்மை...
@paravaiayaparakurom98623 жыл бұрын
இதே நீயா நானாவில் 200,300 பவுன்,365 நாளும் புது புடவை,ஹெலிகாப்டர் வேண்டும் என்று சொன்ன பெண்கள்...வறுமையில் எளிமையாக வாழும் தங்கை கோமதியையும் அவரது குடும்பத்தை பாருங்கள்
@kamalj8919 Жыл бұрын
True, true 100 /100
@isabellasagaraj67463 жыл бұрын
Anchor is good...feeling friendly.....simple keep rocking
@udhayakumarselvaraj50483 жыл бұрын
மகராசியா இருங்க தங்கமே 😇💚
@karthiga6783 жыл бұрын
Vj done a good job. . . She is very friendly nature to everyone. . . When ever she takes interview. . . It's looks like a two friends conversation. . .
@MercuryDigital193 жыл бұрын
Thank u
@thilagasahi48053 жыл бұрын
Yes correct
@pudhumaikalam84073 жыл бұрын
Congrats Mercury team இந்த மாதிரி பதிவுகளை தயவுசெய்து தேடி போடவும் மீடியாக்கள் ஒதுக்கிய content களை நாம் உயிர் கொடுப்போம் .நல்ல பதிவு
@ஆதிச்செல்வம்3 жыл бұрын
மகிழ்வான குடும்பம், வாழ்க வளமுடன், வருமானத்தில் 25% உறுதியாக பிரித்து சேமித்தால் நன்று
@vadiveldevathi20003 жыл бұрын
👏👏👏
@varsha51763 жыл бұрын
அண்ணமிட்ட தெய்வத்தின் மகள்....நியா நானாவில் பேசும் போது அழுது விட்டேன்.... Thank u Mercury....
@revathic87093 жыл бұрын
This girl became a great inspiration for me. Blessed to get a girl like u. Stay blessed dear, god bless you abundantly. Don't cry chello thangachi.
@pargaviesther51393 жыл бұрын
அன்பு மகளே களங்காதே எந்த சூழ்நிலையிலும் தளராத இனிதான் நீ தைரியமாக இருந்து உன் குடும்பத்திற்காக நிறைய நன்மைகள் செய்ய கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக மேலும் உன்னுடைய என்னங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துகிறேன் God bless you and your family
மேடம் சூப்பர் உங்க வீடியோ சூப்பர் மேடம் ஒருவரை சந்தோச படுத்தி நீங்க சந்தோசம் காணுகிறேன் சூப்பர் மேடம் வேற level மேடம்
@sheelajai56703 жыл бұрын
Sweet girl wish you all success singa penne hats off your support to your family in this age welldone proud of u ma keep going good future u will get soon
@vijaykumar7633 жыл бұрын
அவர்களை interview எடுத்த மெர்க்குரி சேனலுக்கு நன்றி🙏💕. இதுவே அவர்களுக்கு எதிர்கால வாய்ப்பாகவும் அமையலாம்... .. வாழ்த்துக்கள்🎉🎊👏
@savarimuthujoseph55183 жыл бұрын
ஆழியும், கோமதியும் இரட்டை சகோதரிகள் போல் தெரிகிறது. ஆசீர்வாதங்கள்.
@சே.பார்த்தசாரதி.சே.பார்த்தசார3 жыл бұрын
இரண்டு சகோதரிகளின் உறையாடல்களும் மிகவும் எதார்த்தமாக இருந்தன.வாழ்த்துக்கள் சகோதரிகளே.நன்றி.
@anandavallik44743 жыл бұрын
Such a nice village innocence still in this showy world. Our whole hearted blessings to you dear child Gomathi. Your life is a real admirable treasure to the world that makes the Universe reel Blessings
@devarajpkp2743 жыл бұрын
ஏம்மா நானும் ஒரு விவசாயுமாஇந்தநிகழ்ச்சி பாத்தாபோது என்கண்ணில்தராய்தாராயய்கண்ணீராம்மா
@vallimadhavan39203 жыл бұрын
பறக்கத் தெரிந்தாலும் தனது எல்லை அறிந்த அன்பு மகள்....துன்பத்தை மறைத்து இன்பத்தை மட்டுமே பகிறும் உனது அன்பு உள்ளத்துக்கு நீ அமோகமாய் வாழ்வாய் தங்கமே.....எம்மைப் போன்றோரின் பசியாற்றும் உமது பெற்றோரும் சிறப்புற்று வாழ வேண்டும்... வணங்குகிறேன் அனைத்து விவசாயப் பெருமக்களையும்....
இயல்பான பேச்சு...எதார்த்ததிற்கு எப்போதும் ஓர் அழகுண்டு... 👌👌
@Shinchantext3 жыл бұрын
விவசாயிகிகளின் நிலமை ரொம்ப கஷ்டமானது தான், இந்த கஸ்டத்துக்கு காரனம் முக்கிய காரனம் அரசாங்கம் மட்டுமே. உரிய விலை இல்லாததது.
@alponsamary59563 жыл бұрын
💯💯💯💯
@subhalakshmi47413 жыл бұрын
S
@sathyasathya-xl4bi3 жыл бұрын
Yes
@RamRamram-mf7yi3 жыл бұрын
அருமையான பெண் பிள்ளை அழகு இறைவன் எல்லா நலமும் இறைவன் ஆசீர் வழங்க வேண்டும்
@WovenDiaries3 жыл бұрын
Very nice video.. Even in tears and pain she manages to smile.. She is gonna take care of the entire family... She deserves a GENTLEMAN👏👏
@premanandt25883 жыл бұрын
எல்லோரும் சேர்ந்து உதவனும்... mercury team... arrange pannunga.. Best anchor neenga dhan. மனசு நோகடிக்காம கிண்டல் பண்ணாம கஷ்டத்தை உணர்ந்து... பேட்டி எடுத்தீர்கள். அருமை சகோதரி.
@kalpanaradhakrishnan32603 жыл бұрын
Anchor friendlyய பேசுறாங்க சூப்பர் வாத்துக்கள் ❤❤
@logeshkanna83513 жыл бұрын
இவர் பேசியது அனைத்தும் என் மனதில் உள்ளது உள்ளபடியே பேசினார் என் கூட பிறவா சகோதரி அவர் பேசிய பேச்சு மட்டுமல்ல எல்லா ஊரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மகன் மகள்கள் மனதில் உள்ள குமரல் ..
@dreamhigh16973 жыл бұрын
Anchor aazhi day by day your anchoring is impressive...gomathi your life will definitely become good one day...
@kavin9223 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல் எதார்த்தமான பதில்கள், சகோதரி கோமதி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kalaiselvig55303 жыл бұрын
தங்கமகளே வாழ்க வளமுடன் நீ என் மருமகளாக வரவிரும்கின்றேன்
@sumathithangamuthu19273 жыл бұрын
God bless you my children
@worldtraditionalfoods45763 жыл бұрын
❤️👍
@yourhappiness73613 жыл бұрын
💜🌼
@malarmurugan83353 жыл бұрын
❤️❤️❤️🙏
@rajeswarikannan31023 жыл бұрын
இந்த பெண்ணை போன்ற பல பெண்கள் கிராமங்களில்/ஊர்களில் இருக்கின்றனர். தயவுசெய்து அவர்களுக்கும் நீங்கள் உதவி செய்யலாம். பல தங்க மகள்கள் உள்ளனர் தோழி...🙏🙂
@திருமணிதிருமணி2 жыл бұрын
புலம்பலையும் சோகத்தையும் வெளிப்படுத்தும் இந்த சமுதாயத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் சகோதரி வாழ்த்துக்கள்
@kayathrim15373 жыл бұрын
Entha video pakkum pothu romba Happy ah eirukku ❤️❤️❤️