சில பேர் பெண் பிள்ளை பிறந்தால் வறுத்த படுறாங்க ஆனால் அவர்கள் தான் இப்பெல்லாம் சாதிக்கிறார்கள் சூப்பர் பவி 👏👏🤝🤝
@ManojKumar-mb8gl3 жыл бұрын
பவித்ரா நீங்கள் இன்னும் நிறைய வளர்ச்சியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய இந்த பேட்டி ஆனது மிகவும் அருமையாக இருந்தது.
@deendeen72913 жыл бұрын
நீங்கள் பேசுனதை நீயா நனாவில் பார்த்தேன் உங்களை நினைத்து ரொம்ப பெருமை இருக்கு உண்மையக நீங்க தான் சிங்க பெண் உங்கள் கனவு நிரைவேர வாழ்த்துக்கள் பவித்ரா
@karthiksamybsc83153 жыл бұрын
Endha episode bro
@bhanumathim73603 жыл бұрын
Rrr,,
@LakshmananK-ez2th Жыл бұрын
பவி உங்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..... மெர்குரி சேனலுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Kskumaran083 жыл бұрын
Pavithra really inspiration speech 👏👍 அவர்களின் நல்ல எண்ணத்திற்கு மிக பெரிய வெற்றியை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤️ வாழ்த்துக்கள் 💕 பவித்ரா அடுத்த வருடம் நீங்கள் MBBS படிப்பில் சேர்வீர்கள் நம்புகிறேன் 👍 கண்டிப்பாக நடக்கும் 👏👏👏 👏👏🥰 மெர்குரி சேனல் க்கு ❤️ வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💕
திறமை விடாமுயற்சி, ஒருநாளும் தோர்ப்பதில்லை வெற்றிபெற்றே தீரும் வாழ்த்துக்கள் மகளே.
@enveetusamayal3943 жыл бұрын
இவ்ளோ ஆசையோடும் கனவுகளோடும் திறமையோடும் இருக்கிற இந்த பொண்ணு நினைத்ததெல்லாம் நிறைவேற கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏best of luck
@fakershacker90253 жыл бұрын
இதே நீயா நானாவில் அந்த விவசாயி மகள்னு ஒரு பொண்ணு வந்தது அவங்களை பற்றி போடுங்க ப்ளிஸ்.
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@shalinir43283 жыл бұрын
Yes
@fakershacker90253 жыл бұрын
@@shalinir4328 neenga antha episode partthingala very sad la😭
@jeevaappu55653 жыл бұрын
Yes yes
@shalinir43283 жыл бұрын
@@fakershacker9025 yes bro antha episode laye still avanga than life la romba kashtapadra mari thonuchu others um kashtapattanga than but avangala settle agitanga.
@ibraheemkhashifi52693 жыл бұрын
சாதனையாளர்கள் சூரிய உதயத்துக்கு பின் தூங்குவதில்லை. வாழ்த்துக்கள். 💐
@dohaqatar90453 жыл бұрын
எவ்வளவு உயரத்தில் நீ வாழ்ந்தாலும்! உனக்கு கீழே வாழும் ஏழை உறவை புறக்கணிக்காதே!!!. ஏழைக்குதான் அளவற்ற பாசமும்! விசுவாசமும் அதிகமாக இருக்கும்.!!. தயவு செய்து உறவை வளருங்கள்🙏🙏🙏🙏 சகோதரி நிச்சயம் வாழ்கையில் உயர்வாய் உனக்கு இறைவன் துனையிருப்பான்.🙏🙏🙏
@KarthickKarthick-hp7sn3 жыл бұрын
இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்
@joycemargaret63693 жыл бұрын
Yes......Yesss
@worldtraditionalfoods45763 жыл бұрын
❤️அருமை பிரமிப்பாக இருக்கிறது;, தங்களின் உயர்வான எண்ணம் நிறைவேற, மேலும் வளர்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்👍
@lathalatha96823 жыл бұрын
உண்மையிலேயே இந்த பெண் பாராட்டப் படவேண்டியவள். வாழ்க பெண்ணே.
@monisha54443 жыл бұрын
At least u have mom nd dad ,there are some of the girls in ur same situation without parents so be hpy with wat u have
@KingKing-po6qx3 жыл бұрын
Yes correct sister good advice
@rnirmala71423 жыл бұрын
evanga pesunathu ellame ovvoru poor family uh nadakura true story tha 👌👌👌👌 voice nice
@senbagalakshmi.b20823 жыл бұрын
உங்கள் குடும்பத்திற்கு முதலில் உன்னை பெற்ற தாய் தந்தைக்கு முதல் வணக்கம் 👍👍👍👍👍👍👍👍💅💅💅💅💅💅💅💅💅💅💖💖💖💖😅
@meenakavi77343 жыл бұрын
Indha kalathil ippadi oru penna .... Illai pokkisham, pudhaial .....etc. such a talented n cute n poruppaana azhagana ponnu. ❤️😘😘😘😘
@saranyastat36513 жыл бұрын
இவர் திறமையானவர்.ஆனால், ரொம்ப கஷ்டப் பட்டவர் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை. YES
@govindarajgovind88783 жыл бұрын
Anda ponnukku koti kanakkula panm vachirukka
@priyadharshinia38033 жыл бұрын
edhukku ivlo selavu panni private la padikkanum, naanum poor dhaan but government school la padichi 10th la( 477/500) school first eduthen on 2015
@copyking80963 жыл бұрын
hi❤️
@Riswana7863 жыл бұрын
Same nanu tha 479 eduthe
@shine_r12422 жыл бұрын
👍 486/500 same batch gghss
@lakshmir30422 жыл бұрын
Yes But it's their wish They have right to do
@Termsandconditions12342 жыл бұрын
same batch 495🙏
@aruljoseph49053 жыл бұрын
உங்களது விடாமுயற்சி ஒருநாள் வெல்லட்டும்
@sandhiyasandhiya60793 жыл бұрын
Semma Words ..By RJ Thendral..wow ka..semma unexpected..🥰😲😲👏👏👏💯💯
உங்கள் தாய் தந்தையை பெருமைப்பட வைத்து விட்டது மிக மிக சந்தோசம்
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@கி.கவி3 жыл бұрын
மெர்குரி சேனல் மற்றும் தொகுப்பாளர் சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@indusivanesan64133 жыл бұрын
மிக சிறப்பு பவித்ரா from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭
@er.dhaksinv31373 жыл бұрын
More than 50% of peoples in india like this...but, over expectations is very dangerous to their family..
@padmavathyv36453 жыл бұрын
Avunga patti face yenna oru happy🥰
@Jessyjohn083 жыл бұрын
Pls wl interview for former daughter .....such a nice girl ...and also her dad ..😍
@helanhiltaa30443 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துகள் 💐💐💐👌👌👌👍👍👍
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@anubalaanu35933 жыл бұрын
neeya nanaa pakum pothu pavi pathu romba feel panean.ana ipo ivanga avlo onnum kasta padala.ithavida sapatuke valiyilama padipu illama evlo per irukanga.help pandravanga antha mathiri alungaluku pannunga. ivangaluku velai iruku.ivana ivanga familya pathupanga.avanga appava velaiku anupalam . government schoola padikalam .pavi all the best 4ur future
@vijayalakshmishankar68273 жыл бұрын
Good talent she has to thank vijai tv for giving her a regagnation keep it up ma All de best for ur future 👍👍😊😊
@sunilinthu78853 жыл бұрын
விவசாயி பொண்ணு னு வந்தங்களை இன்டெர்வீ எடுத்து டெலிக்காஸ்ட் பண்ணுங்க
@revathijr13143 жыл бұрын
👍❤️❤️❤️❤️
@MercuryDigital193 жыл бұрын
விரைவில்
@chandraeswaran38104 ай бұрын
Yes
@meenatchikumar5759 Жыл бұрын
Super ma congratulations உங்களின் திறமை மேல் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝🤴🤴👌👍 God bless you & your family 🙏🙏🙏
@donkanna12 жыл бұрын
Congrats Pavithra. Fifty years ago l too passed through the same way. My widow mother worked hard to educate me a B Ed teacher. My relatives then only recognised us. Pavitra you will come up in life. You will scale new heights. May God bless you dear child.
@deviduraicookey44163 жыл бұрын
அம்மா உன்னுடைய இந்த இன்டர்வியூ பாத்துட்டு ஒரு மணி நேரம் நான் நானாக இல்லை
@fathnu90463 жыл бұрын
Romba talent aana girl.. nan ungala madhiri irundha epdy irukumnu yosikiran neeya nana showla patha tm aludhutan ippa pakurappa unga talent unga dhairiyathula neega nalla place ku poveeganu happya iruku.. from srilanka
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@chitrachitra99073 жыл бұрын
tt to
@saranyastat36513 жыл бұрын
Yes இவர் திறமையானவர்.ஆனால், ரொம்ப கஷ்டப் பட்டவர் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை.
@ishumanickam30163 жыл бұрын
Series ah entha ponnu varumailala valartha mari Ella Chinna vayasu eruthu English medium Thula padihiruku apra anga neeya Naana family yah pathi onnu pannalanu Appa Amma va pathi thappa pesuchi ethu frad .
@devitarakesh28873 жыл бұрын
Edhe comments full aa iruku ungaludhu.nambha avanga kuda travel panala.
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@kanchanakanchana91833 жыл бұрын
உங்க கிட்ட ஏதாவது உதவி
@ishumanickam30163 жыл бұрын
@@kanchanakanchana9183 antha ponnu kashtala Ella nalla kelunga pesaratha Atha Vida unmaya kashta pandravanga erukanga avangaluku help pannunga
@rupiyarupiya94683 жыл бұрын
Angala Mathiri age ponnungalukku role model nenga than pavi....unga kastamlam thiranumnu God Kitta prayer panren....God bless you 👍
@anablossomworld73363 жыл бұрын
Yes
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@fronic42703 жыл бұрын
Mom and grandmom are proudly seeing pavi
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@rihanajosphine47763 жыл бұрын
She is a real warrior ,English medium la padika vekura Ellam panakarangalum ila, tamil medium padika vekuravanga ellam ezhayum ila, education is same but money matters ,kashtapadravanga irukanga dhan but padikanumnu nenacha yaar kaala vizhundhu venalum padikalam,vimarsipadhu elidhu aanal vaazhvadhu kadinam, god bless u pavi
@anusiyaanu40233 жыл бұрын
Evangalavida rompa kastapara family nanga na oru handicapped girl yen family parthutu eruken yen amma yen thambi mulavalarchi ella hospital la katamudiyama eranthutan
@chellamaa3 жыл бұрын
Hi Anu
@ramapraba5353 жыл бұрын
வாழ்த்துக்கள் பவி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jothirani.k.a21863 жыл бұрын
வளர்ச்சி உன்கையில்பார்க்கிறேன் வளர்க வளர்க தங்கம்
@kumarkalai61203 жыл бұрын
Pls take interview of a farmer's daughter that is really heart touching🙁
@kalyanikrishnamurthy9023 жыл бұрын
ஃ
@swamydossjohn31713 жыл бұрын
V good daughter .you are a model for the young generation
@swethaparthiban59903 жыл бұрын
Akka(the interviewer) neenga side face la sai pallavi mathi ye irrukinga🥺💞💞😍😍😍so prettyyy😍😍
@priyajaishwal98003 жыл бұрын
She very talented...but kastam la padala nangalam government la padikarathukey kasta pattom
@ranjinideviv37463 жыл бұрын
Yes exactly
@sarathakarmegam59373 жыл бұрын
இதவிட கஷ்ட படுற பிள்ளைகள் அரசு பள்ளி யில் படிக்றாங்க
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@priyanka.k80603 жыл бұрын
Ama pa...husband goverment school teacher than...nerya pasanka mathiya saptukakve school வரங்கனு soluvaru...innum apadi nerya kulantaikal irrukanka...
@rajeethiruppathi92533 жыл бұрын
I agree ..
@gracyp.84913 жыл бұрын
S I agree Vijay TV shows mostly fake promo va than erukum
@srinithia10363 жыл бұрын
Pain is immeasurable... Ellamey kastam dhan... We may help others and stop exposing our happy life outings in our social media.. It increases others pain
@sathishkumar-us2wv3 жыл бұрын
அருமை.ஒரே எண்ணம் .ஒரே கருத்து
@maheswarianbu14923 жыл бұрын
Ellamea niyamana asai than...ungaluku periya gift Amma Appa Nalla education koduthurukanga... ungaluku bright future iruku...ethum kidaikavillai enbathai Vida inimel kidaikum enbathai nambunga...Ur very great sister....
@ramalakshmimahalakshmitha35413 жыл бұрын
Super Love you family Pavi Chellam Life long happy ya erukkanum da
@rahmathregana66263 жыл бұрын
இந்த ponnu, neeya naana la pesunappo sonnathukkum, ippo pesurathukum neraya difference irukku, avlo kastta padra maari illa, nalla school la padichiruku, Any way best wishes for all the girls
@kaviarashianbazhagan31233 жыл бұрын
Pavi you have bright future ❤❤
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@vethavallin4553 жыл бұрын
அக்கா உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கு 👍
@haridharaninisha79953 жыл бұрын
pavithara akka vera level.... she is legend... queen of his home and Tamil nadu...... 👸👸👸👸👸👸
@Jessyjohn083 жыл бұрын
இந்த பொண்ணு ரொம்ப Poor family ன்னு பேசினாங்க ...ஆனால் நல்லா தான் இருக்காங்க ..இத விட திறமை இருந்தும் கஷ்டபடுறவாங்க நிறைய பேர்.
@ashaj25143 жыл бұрын
Pavi Akka...... My senior in school days........ You are such a bold and talented girl...... Don't worry akka.....Keep smiling akka.....
@tomsha1323 жыл бұрын
Don't cry da papa ur life will change very soon god Siva will bless you
@ambikaveeravel39213 жыл бұрын
Yes.
@jaivelu153 жыл бұрын
Candid extremely genuine honest ok nterview . Person who has got the idea to meet her and girl who interviewed her all deserves much appreciation . Weldone
Pavithra have a multi talent person if any organization see in this video plse support him
@dumilstar85262 жыл бұрын
மெர்குரி சேனல் அருமை வாழ்த்துக்கள்
@chithras80903 жыл бұрын
உண்மை இதான். எல்லாரும் இன்றைய காலத்தில் சொந்தங்கள் எப்டி வாழ்றாங்க னு ஐடியா இல்லாம தான் இருக்காங்க. அவிங்க வாழ்கைலயே ஆயிரம் கஷ்டம் இருக்க சொல்ல... கால் பன்ன அழுத அந்த பெரியப்பா மகனுக்கு ❤️❤️❤️
@SR-hj4kh3 жыл бұрын
எல்லா நல்ல குணங்கள்,திறமைகள் சேர்ந்து இருக்கு.உண்மையில் போற்றப்பட வேண்டும்.பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள்.இவர்கள் இன்னும் பெரிய அளவில் அடையாளம் காண்பிக்க பட வேண்டும்.காணொளி நிறைவாக இருக்கு.
@jayalakshmi84302 жыл бұрын
Ennoda lifeum eppadithan.... சொந்த வீடு கூட இல்லை.....😭😭. Clg kasta pattu muduchuten..... But eppadium வீடு katikudukanum asai appa amma thambiku..... God than help pananum🚶♀️🙏🙏🙏
@tsumamaheswari60183 жыл бұрын
Eppadi pathalum convent la padichen nu oru perumai Y corporation school la padikurathu kevalama
Wish you all the best Bhavithra Don't worry about it, God is help with you. Go head and try your hardest and good luck.
@kurusamiarumugam19783 жыл бұрын
கவலப்படாத தங்கச்சி வாழ்க வளர்க
@humanityperson96163 жыл бұрын
Idha vida rmba kasta padravangalam irukanga...ivanga soldradha paatha apdi avlo periya kastama ila
@senthilnaathank24263 жыл бұрын
பவித்ரா வாழ்க்கை வளம்பெற எனது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்🙌
@lubnasuraiya39173 жыл бұрын
Appreciate the interviewer so cool and down to earth. This is the original interview reflected as it is
@usearkhan54073 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்கள் முயற்சி மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@devikareddy74503 жыл бұрын
First half of ur life is u have seen strugles so second half u live a very happy life 100%👍
@manimekalaikathirvelan36913 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பவித்ரா நீ நிச்சயம் சாதிப்பாய் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@FARMHOUSEGRAMASAMAYAL3 жыл бұрын
இந்த பதிவு பார்க்கும் போது அழுகையாக வருது. God bless u ma
@shazkitchenworld50383 жыл бұрын
She is super talented girl.. feeling very happy to watch her interview 👏👏
@amuthaeswar33473 жыл бұрын
Super Pavithra Achieve more. God bless you pa.
@mlmary3 жыл бұрын
Super pavi god bless u
@divyajAsmi3 жыл бұрын
kzbin.info/www/bejne/aqPUnZ6egq-arsk❤️💚
@jaivelu153 жыл бұрын
Good. She has created jolt to beers viewers on that day. W were all thanking God for our better life then forgot . But u guys followed up and further boosting her confidence that poverty doesn't mean student can be below average. Can become like her bright brilliant and outgoing personality . Some rich educated lucky guy should marry her . We pray God
@fahimajumaana74483 жыл бұрын
Ungalidam theramai ullathu but nega avlo kasta padala ungala veda kasta paduravanga nearayapear irukanga
உயர்ந்த எண்ணம் கொண்ட மகளே! அம்மா உன்னை எவ்வளவு பெருமையாப் பார்க்கறாங்க. சந்தோஷம்மா. உன்னால உன் குடும்பம் மட்டுமல்ல உன் கிராமமே வளரப் போகிறது
@a.c79622 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பவித்திரா
@Shalini-d9k9g3 жыл бұрын
Sema teramayana ponnu neenga all the best
@daisysimeon20153 жыл бұрын
Andha sister ku oru like...
@jayarobert133 жыл бұрын
வாழ்த்துகள் பவித்ர 💐💐💐💐💐🙋♂️
@RadhaKrishnan-mi7uv3 жыл бұрын
Appa illama idha vida kasdpadra family um iruku
@sasikalachinnathambi80373 жыл бұрын
Brilliant....!! Aandavar ungalai mela mela uyarthuvaaru ma... Thodarnthu ungakanavukalai nanavaakka en Prayers n Wishes...!!
@ammuammu-nz6lg3 жыл бұрын
Episode pakrapa aluga vandhuchu but intha video paatha ithellam oru kastama ella middle class girls um face panrathu than ithula english medium school vera evlo per government la padichu uniform eduka kuda kaasu illama kasta padranga ithulam over....
@vinithavishal6803 жыл бұрын
Correct pa en nelamalam idha vida mosam...nalam government school la thaan padichen fulla clg kuda loan thaan...
@gowsalyag55593 жыл бұрын
Sss
@sbskitchenvlogs24953 жыл бұрын
True
@edhirneechal70283 жыл бұрын
Ama idhu elm oru kashtama enaku teriyala 🙄
@meenakshitn28123 жыл бұрын
S edavida romba pathurkom .........
@santhakumarisanthakumari25373 жыл бұрын
Anchor saaipallavi போல irkaanga nu feel panravanga like போடுங்க...
@hemabalakrishnan41323 жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பு எல்லாம் புகழும் உன் பெட்ரோரை சேரும்
@c-46sudha.r963 жыл бұрын
I am appreciate for ur helping tendency. I like ur attitude.
@vasuginagarajan9273 жыл бұрын
God bless you sister,dnt feel everything will be alright soon.i will pray for you.
@kalaiarasir6123 жыл бұрын
இவர் திறமையானவர்.ஆனால், ரொம்ப கஷ்டப் பட்டவர் என்று சொல்வது எல்லாம் சரி இல்லை.
@tamilselvisharvin80903 жыл бұрын
Ya
@ushashanmugam57833 жыл бұрын
Y ipdi soldringaa
@reena3013 жыл бұрын
God bless you pavi and all the best for ur future
@aanandaanand79213 жыл бұрын
Super pavi ma. Life long happy ya irukkanuma neenga
@geetharani9533 жыл бұрын
IAS படிங்க கண்டிப்பாக நல்லா வருவீங்கள் பவி
@durgam99543 жыл бұрын
Yes I am government school nanga family a engaum veliyila pogavillai enga veedu ootu veedu still Now ethavida innum food illama neraya per irukanga athukku per enna