நடக்க முடியாத பொண்ணு வேண்டாம்னு எதிர்த்தாங்க..சண்டை போட்டு திருமணம் செஞ்சேன் | NEEYA NAANA | MERCURY

  Рет қаралды 236,594

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 220
@saravanakumar-m7j
@saravanakumar-m7j Жыл бұрын
குழந்தையைப்போல், கள்ளம்கபடம் இல்லாத ஒரு பெண். இந்த பெண்ணை ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? இந்த தம்பதிகள் நீடூழி மகிழ்ச்சியாய் வாழ எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன். "வாழ்க வளமுடன் "👩‍❤️‍👩
@pazhanivelu8113
@pazhanivelu8113 7 ай бұрын
இந்த தங்கையின் சிரிப்பில் எந்த கஷ்டமும் மறைந்து போய் விடும். உடம்பில் ஊனம் இருந்தாலும் மனசு 100% வெள்ளை. கடவுள் உனக்கு எந்த குறையும் விட மாட்டார்
@jpr4963
@jpr4963 Жыл бұрын
முதலில் சகோதரனுக்கு வாழ்த்துக்கள். தைரியமான முடிவை எடுத்து அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.. Hats Off Bro..❤ -------------------------------------- தங்கச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MuraliMurali-if3mr
@MuraliMurali-if3mr Жыл бұрын
Really great bro
@mdvishnuvishnu5763
@mdvishnuvishnu5763 Жыл бұрын
Superb bro & sister
@PandiVijay-j8u
@PandiVijay-j8u Жыл бұрын
❤❤❤ semma cute ponnu superppp jodi congrats
@kamalahasan2059
@kamalahasan2059 Жыл бұрын
ஆண் மகன் நல்ல இதயம் பெண்ணுக்கு நல்ல சிரிப்பு....வாழ்க 16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும்
@PrasanthPrasanth-hz6dp
@PrasanthPrasanth-hz6dp Жыл бұрын
உங்கள் சிரிப்புக்கு விலை இல்லை தங்கை
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
கள்ளம் கபடமில்லாத சிரிப்பு .
@nxtgen6295
@nxtgen6295 8 ай бұрын
100 % - Like Lakshmi
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
கண்டிப்பாக எல்லோரும் சந்தோஷமாக இருக்க துவா செய்கின்றேன் ஆமீன் வாழ்த்துக்கள் சகோதரி
@Muipal
@Muipal Жыл бұрын
பையனின் பெற்றோருக்கு: உங்க மருமகளை ஏத்துக்கோங்க. வாழ்ககை சிறியது ஆனா அழகானது. ரெம்ப யோசிக்காதீங்க. உங்க குழந்தைகள் இவர்கள். போகும் போது எதையும் கொன்டு போவதில்லை. நீங்க பார்ததிருந்த கூட இப்படி ஒரு அழகான குணமான மருமகள் கிடைக்கமாட்டார்
@akilan.v1743
@akilan.v1743 Жыл бұрын
Super brother❤🎉
@panneerselvam1472
@panneerselvam1472 Жыл бұрын
Super
@vigneshvelk2785
@vigneshvelk2785 Жыл бұрын
Arumaiyana Pathivu Nanbaa
@MachairajanThangasamydevar
@MachairajanThangasamydevar Жыл бұрын
SUPER❤
@sellaganesh6052
@sellaganesh6052 Жыл бұрын
❤ ஆஹா அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 Жыл бұрын
அருமை அருமையான தம்பதிகள் வெள்ளந்தியான பேச்சு காலம் பூராகவும் இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்.
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
என்ன ஒரு சிரிப்பு பா 😍💓அழகு
@stalinrosy5124
@stalinrosy5124 Жыл бұрын
என் வாழ்விளே இப்போதான் ஒரு உண்மையான மனதைவென்ற காதல்ஜோடியை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.அண்ணா,அக்கா தான் உண்மையான காதலுக்கு மிகச்சிறந்த RoleModel இப்படி ஒரு சிரிச்சமுகம்,ஜாலிடைப் கொண்ட பெண் காதலியாக கிடைத்திருப்பது ஒரு வரம்.அண்ணா நீங்க Luckyதான்.பல்லாண்டு வாழ்க🎉🎉🎉🎉🎉🎉
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
இயல்பான உண்மையான காதல். உங்கள் வாழ்க்கை முழுக்க சந்தோஷம் கிடைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@rajmuhammad3393
@rajmuhammad3393 Жыл бұрын
சகோதனின் பெற்றோருக்கு சிறிய வேண்டுகோள் ஏற்றுகொள்ளுங்கள் வாழ்கை வாழ்வதற்கே வாழவைப்போமே இந்த இருஜோடிகளும் என்றென்றும் நீடோடி வாழையடி வாழையாக வாழவேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள் சிரித்த முகமாய் இருக்கிறாள் இவள் உங்கள் வீட்டில் மஹா லட்சுமியாய் உங்களின் வீட்டில் திகல்வார்
@manichandra691
@manichandra691 Жыл бұрын
எல்லோருக்கும் என்னை பிடிக்குது அவங்களுக்கு மட்டும் ஏன் என்னை பிடிக்கல என்று இந்த பொண்ணு சொல்லும் போது பாவமா இருக்கு . தயவு செய்து பையனை பெத்தவங்க ஏத்துக்கோங்க
@hemamalinirangarajan4298
@hemamalinirangarajan4298 7 ай бұрын
Sss even I also feel the same , may be because of her what she told handicap
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Жыл бұрын
தங்கமான பொண்ணு, அருமையான ஜோடி வாழ்க வளமுடன்.❤
@ArunKC-x2v
@ArunKC-x2v Жыл бұрын
தங்கம்ல பிள்ளை நீ.. இதே சிரிப்புடன் எப்போதும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
@JaganNathan-if3qp
@JaganNathan-if3qp Жыл бұрын
Yes
@duraimurugan9583
@duraimurugan9583 7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@techzobium
@techzobium Күн бұрын
கள்ளங் கப.டமற்ற வெள்ளை யுள்ளங்கொண்ட சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் .
@malabales9188
@malabales9188 Жыл бұрын
அழகான தம்பதிகள் வாழ்க பல்லாண்டு. 💕
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 7 ай бұрын
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுடன்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுடன் டோ
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
இதுதான் உண்மையான மானசீகமான உளபூர்வமான நட்பு கலந்த காதல் வாழ்த்துக்கள் இருவருக்குமே.
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
இரண்டு பேருக்கும் மனசு ஒத்துபோகும்போது அவர்கள் வாழ்க்கை சந்தோசமா இருக்கும் புரிந்து வாழும் வாழ்க்கைதான் வெற்றி பெரும் பையன் பெற்றோர்களே, அவங்க சந்தோசமா துன்பமில்லாமல் வாழுறாங்க அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காதீங்க போகும்போது அந்த பணத்தையும் கவுரவத்தையும் கொண்டுபோக முடியாது அவங்கள அப்படியே விட்டுடுங்க
@liontr.tamilmanifvdg324e4
@liontr.tamilmanifvdg324e4 7 ай бұрын
என்ன சிரிப்புடா மாப்பிள்ளை. உண்மையான சிரிப்பு வாழ்க பல்லாண்டு
@jaganjagan7382
@jaganjagan7382 Жыл бұрын
தங்கையின் சிரிப்பே அழகு
@Thamarai-pugazhendhi
@Thamarai-pugazhendhi Жыл бұрын
உன் சிரிப்பே தனி அழகம்மா , நீங்கள் இருவரும் எப்பொழுதும் ஒற்றுமை ஆக இருக்க வேண்டும், வாழ்த்துக்கள். 🌹🌹🌹
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Жыл бұрын
ஆமா கள்ளம் கபடமில்லாத சிரிப்பும்‌ பேச்சும், இன்னும் இந்த உலகத்தில் இப்படி மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. இந்த பெண்ணைப் பார்க்கும்போதுதான் நானும் கொஞ்சம் தேடியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எது எப்படியோ இவர்கள் யாருடைய இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தாலே மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும் அது போதும்.
@mchandramohan1261
@mchandramohan1261 7 ай бұрын
❤ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது❤
@meenag9243
@meenag9243 Жыл бұрын
Hats off to u bro taking a good decision to marry this girl. She is awesome character.
@pr5032
@pr5032 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு எல்லா நலன்களும் பெற்று
@VaniShree
@VaniShree Жыл бұрын
Thanks for interviewing us😍❤️
@xavierandrews5411
@xavierandrews5411 Жыл бұрын
God Bless you Both of you throughout your life.
@EnodiyaVazhkai
@EnodiyaVazhkai Жыл бұрын
Beauty in both of your love ❤ Stay happy forever.
@amala8487
@amala8487 Жыл бұрын
Ever lasting love.
@sundhark3633
@sundhark3633 Жыл бұрын
திருமணமாகாத இருக்கும் 90 ஹிட் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்
@rajtamilvlogs3893
@rajtamilvlogs3893 Жыл бұрын
Yes bro
@selvia.m5439
@selvia.m5439 Жыл бұрын
🎉🎉🎉
@abc-wl9te
@abc-wl9te Жыл бұрын
வாழ்வில் என்னாலும் இண்புற்றிருக்க வாழ்த்துக்கள்
@padmadevi3359
@padmadevi3359 15 күн бұрын
Pure love never fail .very innocent nature . Wish y happy married life. Good interview 👍
@abdulkadermohideen5540
@abdulkadermohideen5540 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நான் கிருபை செய்வானாக
@JaiHindBoyKS
@JaiHindBoyKS 4 ай бұрын
I like that anchor as well.. he is also true in his emotions... love this couple...
@devkumarv8019
@devkumarv8019 Жыл бұрын
Bro video pathu manasu romba amaithi aaiduchi ipo, lovely couples❤❤❤❤
@sanjeevsmart1506
@sanjeevsmart1506 7 ай бұрын
Super..aanmagan enral adhu nee than thambi...
@sikantharsarbudeen8411
@sikantharsarbudeen8411 Жыл бұрын
சிறந்த ஜோடியாக சிரித்த முகங்களாக வாழ வேண்டி வாழ்த்துகிறேன்
@victoriaantony6717
@victoriaantony6717 Жыл бұрын
She is beautiful and cheerful!
@mouliraju52
@mouliraju52 Ай бұрын
இதுதான் உண்மையான காதல் 4 வருட இடைவெளி தனக்கு பிடித்த பெண் தான் தனக்கு துணையாக வர வேண்டும் என்ற உறுதி இவர்களை சேர்த்து வைத்துள்ளது
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான தம்பதிகள் இருவரும்
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
உண்மையான காதலுக்கு இந்த உலகத்தில் ஈடு இணை ஏதுமில்லை .
@Hip_hop_pruthi
@Hip_hop_pruthi Жыл бұрын
Super NTK bro❤
@MsElango-fi5ii
@MsElango-fi5ii Жыл бұрын
Extremely happy to see couple, both are very sweet and lovely. May God bless them for a very happy life.
@sakthivelsarangapani6223
@sakthivelsarangapani6223 Жыл бұрын
Made for each other.God is great..God blesses both of them.. thank God.
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 Жыл бұрын
life is too short dear parents... understand this please... accept them.. even if you dont accept god will take care of them.. no problem..
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
May GOD bless this couple abundantly
@mauthialagan3325
@mauthialagan3325 Жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே தீர்க்க தரிசி. இறைவன் ஆசிர்வாதம் உண்டாகட்டும். தங்கையேட சிரிப்பு மிகவும் அழகு அம்மா.❤❤❤
@sofiasofia3390
@sofiasofia3390 Жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@gmayakannan
@gmayakannan Жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
@kumarthyagarajan1372
@kumarthyagarajan1372 Жыл бұрын
வாழ்க வளமுடனும் நலமுடனும்..
@gurusamysamy2301
@gurusamysamy2301 Жыл бұрын
Bro..first of all..I salute to ur decision and ur confidence....I wish u many more happy returns of the day . U r cute and matured couples...she is very happy..Both of ur expectations will fulfill very soon..God bless u..
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 6 ай бұрын
Good example . How to handle love, life . Very good decision.
@raghavendrans5237
@raghavendrans5237 Жыл бұрын
I am hopeful this blissful couple will be embraces and reunited with the grooms parents ASAP..
@seenuvenu5493
@seenuvenu5493 7 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு🎉
@nj688
@nj688 Жыл бұрын
Azagu rendu perum .nalla irunga ❤
@mallikathurai2187
@mallikathurai2187 Жыл бұрын
Unga smile cute ah irukku sis god bless you happy married life long stay blessed
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 7 ай бұрын
அருமையான சோடிகள் வாழ்கவளமுடன்
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 7 ай бұрын
❤❤❤❤
@pushpavedna3977
@pushpavedna3977 Жыл бұрын
Dont worry god blessed both
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Ithu taan vaalkkai ithu taan payanam yenbathu yaarukkum theriyathu 🌹 yendra paadal vari ninavil varugirathu 🌹 God bless both of you ❤️🖤 Aminn 🌹🤲🌹🇲🇾🌹 continue your lovely journey 🌹🙏🌹👍🌹
@vijayakumaris697
@vijayakumaris697 8 ай бұрын
GOD bless this couple.
@sumithraThiyagu
@sumithraThiyagu Ай бұрын
Semma ponu .... 🥰 Love ....god gift aindha ponu ❤
@manisekaran2345
@manisekaran2345 Жыл бұрын
😍அழகான அன்பான மகிழ்வு நிறைந்த இந்த கணவன் மனைவி வாழ்க வளமுடனும் நலமுடன் பல்லாண்டு. 😍. 😜அழகான அந்த பெண் குழந்தை மாதிரி சிரிப்பதே அழகு தான். வாழ்நாள் முழுவதும் இந்த சிரிப்புடன் இருக்க வாழ்த்துகிறோம் 😜 😍GODS BLESS YOU எப்போதும் 😍
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 8 ай бұрын
A pleasent girl u r lucky look after her well life long Blessings to both
@kadal4408
@kadal4408 Жыл бұрын
Great couple God bless them with this same happiness through out their life abundantly..
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
நெகிழ்ச்சி ❤
@muthuvazhivittang250
@muthuvazhivittang250 Жыл бұрын
So hearty thanks to u god bro ninga kadisivara nalla irunga irukanum unga family la accepted panuvanga
@kalasubbrayan6575
@kalasubbrayan6575 Жыл бұрын
Super and example couple.
@tamilselvan1731
@tamilselvan1731 Жыл бұрын
❤❤❤ Vazhthukkal bothu of you ❤❤❤❤❤❤❤
@rajadhoss9826
@rajadhoss9826 Жыл бұрын
இந்த காணெலிய பார்க்கும்போது எனக்குள் உணர்ந்த அனுபவத்தை வெளிய விவரிக்கமுடியல.. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக..
@venkatramanp8345
@venkatramanp8345 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐👌👌👏👏.ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஆசையை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை அப்படி பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடவேண்டும். ஆவேசத்தில், ஆத்திரத்தில் கவுரவ கொலை செய்பவர்கள் கொடுமையான மிருகம், மீத நாட்களில் கடும் மனவுலச்சல், துக்கத்தை அனுபவிப்பார்கள்.
@kaleeswari2140
@kaleeswari2140 Жыл бұрын
Ungaluku ena problem sister
@sasicase2658
@sasicase2658 Жыл бұрын
எனது நண்பர்கள் பழனிசாமி ம‌ற்று‌ம் ஷாஜஹான் நினைவு வந்தது
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Жыл бұрын
That is true love. God blessings.
@rajeshkumar-vn8lo
@rajeshkumar-vn8lo Жыл бұрын
Congratulation both of you indru pol endrum nalamudan vaalgaa
@shandeebak8695
@shandeebak8695 Жыл бұрын
Antha ponnu smile nalla erukku
@m.muthurajm.muthuraj6761
@m.muthurajm.muthuraj6761 Жыл бұрын
Super bro and sister it's true love
@RajasekaranRaman-sz7zl
@RajasekaranRaman-sz7zl 7 ай бұрын
Very nice neenga noorantu valanum 🎉🎉🎉🎉God bless you
@petchiammalpetchiammal4545
@petchiammalpetchiammal4545 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி தங்கைகளே
@KanthasamyVKT-g3u
@KanthasamyVKT-g3u 8 ай бұрын
சூப்பர் தங்கை
@LakshmiLakshmi-pi1zk
@LakshmiLakshmi-pi1zk Жыл бұрын
But ennoda life la na last seven years wait pannidu iruken life long Ippadi ye single la irupen brother
@moorthipks3389
@moorthipks3389 Жыл бұрын
Siricha magadhoda erukkum Nee nalla eruppa thaayee❤❤❤❤❤
@kadhiresankadhiresan9034
@kadhiresankadhiresan9034 Жыл бұрын
U really great bro god bless you and sister
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
en fnd lesa kal mutiyathu payan vanthu pathutu ponu super eruku veedula amma appa kutitu varen ponan ponu walk panrathu pakala antha nai ponu veedula payan cl pani reson solitanka 2 time avan ponu veeduku vanthan fnd kuta vanthan ponu deatails sonathum antha nai otitan fnd vera etathula mrg akitu super eruka fnd
@munirajnallodan7524
@munirajnallodan7524 Жыл бұрын
நீடூழிவாழ்க நண்றி
@kdgokul46
@kdgokul46 Жыл бұрын
முதலில் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை சகோதரியாக அடைந்த உடன்பிறப்பு களுக்குத்தான் அதன் வலி புரியும் அதை விட அவளின் இறப்பு மாறாத வடு அதை சுமந்து வாழ்கிறேன் But உங்கள் இருவருக்கும் மார்ந்த வாழ்துக்கள்
@pcnila
@pcnila 7 ай бұрын
Both looks very cute & beautiful Long live
@tamilselvan1731
@tamilselvan1731 7 ай бұрын
vazthukkal sister vazhga valamudan ♥️❣️❣️❣️❣️❣️❣️❣️
@thangarajusulosana1613
@thangarajusulosana1613 Жыл бұрын
கள்ளங்கபடம் இல்லாத இந்த குழந்தைகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
Happy your life god bless you
@Vijaydv
@Vijaydv Жыл бұрын
Very lovely couple.
@user-vr7yk6yz7x
@user-vr7yk6yz7x Жыл бұрын
You are Blessed
@KkumarKkumar-wd7wl
@KkumarKkumar-wd7wl Жыл бұрын
காதல். நம்பிக்கை. உங்களுக்கு. அனைத்து. மத தெய்வங்களும் துறை. இருக்கும் வாழ்த்துக்கள்.
@julietrosewan5496
@julietrosewan5496 Жыл бұрын
God bless you both
@virgy7179
@virgy7179 7 ай бұрын
Lovely couple. Remain happy always.
@motivi_quotes
@motivi_quotes 7 ай бұрын
Enna problem avangaluku
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
Congratulations 🎉
@RundranMaha
@RundranMaha 7 ай бұрын
Vaalththukkal, onna vaala muyarchi pannunga.
@Umabist1
@Umabist1 10 ай бұрын
Mashaallah.. so cute both .. abbbbha .. semma cute
@ananyaagayathriparthasar-tx5gv
@ananyaagayathriparthasar-tx5gv Жыл бұрын
Vow cute couple. Live long
@rahanthuva
@rahanthuva 6 ай бұрын
Intha ponnu lucky illa intha paiyan tha lucky ❤❤ veliya eavaloo periya panchayathu nadanthalum veeta vanthu intha ponnu face la smile oda welcome pannura face a paththaa pothum ellam kanama poirum ❣️❣️😍😅👍
@VijayM-zf4dh
@VijayM-zf4dh Жыл бұрын
Great bro ungaluku...!
@Albert-u6k
@Albert-u6k Жыл бұрын
God bless both bro and sister
@sankarapandi5949
@sankarapandi5949 Жыл бұрын
Excellent chellam ❤
@as.m.3125
@as.m.3125 7 ай бұрын
Super jodi god bless both of u🎉
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Our Love Story Part 2 | Venkat with Vani #lovestory #venkatwithvani
15:53
Venkat With Vani
Рет қаралды 19 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН