பேட்டி எடுப்பவரின் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது
@daisyrani97552 жыл бұрын
கேட்பதற்கும்,, பார்ப்பதற்கும் மிகவும் அருமையாக இருந்தது. மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் ❤️❤️. God bless you all. Congratulations 👍🏻👍🏻
@roshanthroshanth88332 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு. இருந்தாலும் இந்த இந்தியாவில் இன்னோரு நாட்டில் பொண்ணை திருமணம் முடிந்த எனது சகோதரனுக்கு திருமண வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 💐💐🇱🇰🇱🇰🇱🇰🇶🇦🇱🇰💐💐💐💐💐💐
@abupakkarmuthalipjamilah25672 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ நானும் உங்களை மாதிரிதான். வெளிநாட்டு பெண்ணை திருமனம் செய்துள்ளேன் சந்தோசமான வாழ்க்கை. நானும் உங்கள் ஊர் பக்கத்தில்தான் கிராமம் வாழ்த்துக்கள் வாழ்க்கை இன்றுபோல் என்றும் சிறக்க 😍😍😍
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வெள்ளைக்கார வெளிநாட்டு பெண்ணிடம் ஜாதி மதம் பார்க்காத சமுதாயம் நம் தமிழ் நாட்டு பெண்களிடம் மட்டும் ஜாதி பார்ப்பது ஏன்?
@sadiqsadiqsadiq96712 жыл бұрын
Good question👌🏻👍🏻
@pindhumathi57532 жыл бұрын
Correcta sonniga
@AnandBabu-tm6ee2 жыл бұрын
சூப்பரா ரொம்ப அருமையா சொன்னீங்க எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு
@sujikumar61922 жыл бұрын
Panam thaan kaaranam
@shrisamayapurathumariamman44752 жыл бұрын
Yenna velinatu ponnu thanoda jaathi ko mathathuko maara sollathu. Ulluru ponnu avanga pakkam iluthudum. Intha mari ninqchurukalam. Athilama ponnu vellai ah irukum vasathi um irukum
பேட்டி எடுப்பவர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.🥰🥰🥰
@induchandra88382 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பியே அண்ணாவை பேட்டி எடுத்தது நன்றாக இருந்தது
@rdgy18752 жыл бұрын
இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் கொடு இறைவா. இந்த குடும்பத்துக்கு.
@rajamanekakm74792 жыл бұрын
காரைக்குடிக்கு வந்து அந்த அம்மாவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@ramsoundar2 жыл бұрын
வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@dumilstar85262 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும் பிரான்ஸ் கல்யாண பெண்கள் நிறைய பேர்கள் இந்தியர்களை குறிப்பாக தமிழ் பசங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டு பசங்க ரொம்ப பாசகார பசங்க மனைவியின் மேல் பாசத்தோடு அக்கறையோடு நடந்து கொள்ளுவாங்க . உலகத்திலே தமிழ் கலாச்சாரம் போல் வேற எந்த நாட்டிலும் இல்லை . பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை மனைவிக்கு கொடுப்பாங்க மனனவியை கண்கலங்காம பார்த்து கொள்வாங்க நம்ம பாசகார தமிழ் பசங்க . நீங்க உங்க பிரான்ஸ் மனைவிக்கு எடுத்து சொல்லுங்க பிரதர்
@sivakumarraja52942 жыл бұрын
ஆனந்தம் விளையாடும் வீடு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ
@clydellaperies47212 жыл бұрын
This is love. True love conquers. They don't see any difference colour or creed. Congratulations to married couple Gayle and Pandyan.
@delhisanthikitchen2 жыл бұрын
சூப்பர் அழகான குடும்பம் மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@najmahnajimah87282 жыл бұрын
Pudu mana thambathigaluku an vazthukal very very nice family 🙏 🇱🇰🇸🇦I'm tamil
@savukusankar16862 жыл бұрын
Congratulations to the couples & happy married life . The advice given by Kalai at end is great
@novoking64292 жыл бұрын
Brother h r u?
@vaanucp67242 жыл бұрын
Something they missed in the mother in law’s translation is the fact that she said she “supports her daughter with the life she’s chosen and accepts the new life and culture. However, one shouldn’t forget ones own, instead we should share and exchange our cultures. Besides, she also adds that she also makes her disagreements known if and when she has any.” Beautifully said - accept and share different religious beliefs , traditions and cultures. An inclusive society is what we all should aspire to. 👏🏽👍🏼 toutes mes félicitations aux jeunes couple. Bisous xx
@rskishanth20052 жыл бұрын
Vous habitez en france?
@vaanucp67242 жыл бұрын
@@rskishanth2005 non, en Angleterre.
@Clicknith2 жыл бұрын
Exactly I was about to pinpoint it , it was totally different what the young girl translated.
@pitquote2 жыл бұрын
WE LOOK AT OUR FRENCH DAUGHTER IN LAW AS OUR OWN AND NO NEED TO LOOK FOR ANY NEGATIVE VIEWS ON HER TALK.
@zeenamazeen2520 Жыл бұрын
Correct à sonnenga, naa nenachen neenga solliteenga
@r.r97902 жыл бұрын
Brother ur voice is something special u can give dubbing to hero especially tamil culture movies
@selvanathan25752 жыл бұрын
Absolutely
@gomathyilangovan47172 жыл бұрын
Yes. Voice is good
@ramanathanramanathan52012 жыл бұрын
R.R நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இலங்கையில் மேடை நிகழ்ச்சிகள் தொகுப்புகள் இதே குரல்தான்
@suraj-ye7ms2 жыл бұрын
Yes bro
@multicontent81052 жыл бұрын
VJ Praveen. Unga voice sema.
@richardanthony9072 жыл бұрын
🥰Great love story...Happy married life to both of you...Best wishes from Malaysia.
@boldadv79082 жыл бұрын
Lots of love and prayer... Enga apathavum ipdi dhan she is against caste. But my dad spoilt my love marriage. Now I'm single am close to 40 with 2 children and separated. Without love there is no long term relationship
@mathyponnuthurai36442 жыл бұрын
Beautiful family congratulations to both of you 💐💐god bless you all.
@prakashsuganya30752 жыл бұрын
Unga voice super ahhh eruku bro
@gayathrig97362 жыл бұрын
Vijay tv neeya naana la vantha uyarntha manithar ivar
@naturalworld123692 жыл бұрын
அழகான ஜோடி எனக்கு இவங்க பேசுற மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கத்துக்குனு னு தோணுது
@raasuwinkuttyulagam52422 жыл бұрын
தம்பி உங்க குரல் மிக அருமை.சிறந்த எதிர்காலம் உள்ளது.
@manitham_ncnr28162 жыл бұрын
Inter Cast, Inter State now International Marriage... இப்படி போயிட்டுத்தான் இருக்கு... ஆனா நம்நாட்டுல இப்பவும் நீ... நான்... என்று சண்டை போட்டுட்டுதான் இருக்கோம்... வேதனை...
@sathiyakumaran17002 жыл бұрын
ஆணவ கொலை அதை விட்டுட்டீங்களே நண்பா
@saravanancn42912 жыл бұрын
love marriage nalah culture ketuh povum
@s.s.villagecooking2269 Жыл бұрын
Congrats அக்கா anna both couple சூப்பர் 🥰❤️😍
@muthukumara1925 Жыл бұрын
இருவருக்கும் திருமணம் நல்வாழ்த்துக்கள்.நம் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வராதா பா
@arivalagans64942 жыл бұрын
பார்க்கவே சந்தோசமாருக்கு மிகவும் அருமை.
@premnathsuppaiah52252 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. வாழ்க மணமக்கள்🌹🌹🌹.
@happymood72382 жыл бұрын
Unga voice really superb bro....
@annadurai4742 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி 🌷👍👍
@sdfcphysicaleducation36192 жыл бұрын
வீட்டிலேயே திருமணம் செய்த காரணத்திற்கும் ஒற்றுமை முடிவையும் வரவேற்கிறேன்
@nithyaruba61572 жыл бұрын
Tanq god. Bless u both...she s so cute nd her dressing awesome nd decent way....
@MariMuthu-ef6xy2 жыл бұрын
வேற நாட்டில் இருந்து வந்தா வேடிக்கை பாப்பங்கா . இங்க கல்யாணம் பண்ணா .சோ sweet jodi happy life
@belovesmile66242 жыл бұрын
Super Anna Nalla kudumpathea parkiren ..Happy married life ..💐💐
@gayatrigayu73642 жыл бұрын
Happy marriage life beautiful amazing couple.enjoy your wonderful life
@maniguna10812 жыл бұрын
India is changing after some yrs there won't be caste,creed,religion and colour,and murder Very nice .God bless both of you.
@Suganyasivakumar8872 жыл бұрын
Hey super... Love epadi venalum varalam athuku no rules and regulations so be happy and happy married life both of you 🤩❤️ enjoy...
@naveennaga6792 жыл бұрын
நம்ம நாட்டுலயே மதம்மாறி திருமணம் செய்து கொள்ளும், முட்டாள்களுக்கு மத்தியில், வெளிநாட்டு பெண்னை இந்திய கலாசாரத்திலேயே மணந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍💝
@priyapriya-lc2rp2 жыл бұрын
Spr
@nagarajannaga46892 жыл бұрын
கரெக்ட்.டா. சொன்னிங்க
@janu5077 Жыл бұрын
@@priyapriya-lc2rpவெள்ளை கார பொண்ணு கலியாணம் சிறிது காலம் தான், இது நான் கண்ட உண்மை, from Swiss
@rukmanikrishnananbagam98092 жыл бұрын
Super 👌 Bro நல்ல குடும்பம் ஒரு பல்கலைகழகம் 💐
@Smilodon5442 Жыл бұрын
amazing couple, god bless u both😍😍😍😍😍
@salasenthilnathan21612 жыл бұрын
அதுக்கு என் இப்படி கிராமத்து பொண்ணு மாதிரி உக்கார வச்சு இருக்கீங்க😂😂
@anandsami282 жыл бұрын
Happy married life. Congratulations. Interviewer voice is very nice. Happy journey
@mastalks48022 жыл бұрын
Anchor voice super 👍🤩
@rajan53072 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
@thivashthivi79912 жыл бұрын
Anchor voice semma cute 🤗🤗🤗
@unfortunate-d1x2 жыл бұрын
Yes... நல்ல voice Dubbing கொடுக்க லாம்
@manwithmonstervoice11002 жыл бұрын
🤣🤣🤣🤣bass voice ah cute voice nu solradha modha aala neengala dha irupinga 😂😂😂
@marakathamt99522 жыл бұрын
Wonderful 🌹GOD BLESS YOU FAMILY 💖
@kodeeswarankodeeswaran96482 жыл бұрын
Anna nan ungala neeya nanavla parthen unga voice super
@raghuharesh73252 жыл бұрын
Valdhugal Anna Anni 👌👍💐❤️🎂🎉😀🙏
@shaikmohammad57082 жыл бұрын
Super Super family's arumayai congarjulesansan 🍸🍸🍰🍰🍨🍦❤❤👌👌👌💪💪💪❤❤
@cutebaby51412 жыл бұрын
Magical voice brother♥️♥️
@thamimansari77012 жыл бұрын
🤣🤣🤣🤣 ethualla oru voice haa 🙄🤦
@thamimansari77012 жыл бұрын
Atha Kayal aunty ku oru 35 yge erukuma 🙄🤔
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
ஹாய் 👋 மேடம் சாப்பிட்டிங்கல
@koilmani36412 жыл бұрын
அதே ஊர் தமிழ் பெண்னை கல்யாணம் செய்திருந்தால் இன்னும் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும் உறவுகள் நிறைந்து இருக்கும்.
@21umeshbabu Жыл бұрын
yen boss nenga vera en nerathuku thani kuduthanam kutitu poiee irupanga......
@deepandeepan84742 жыл бұрын
தம்பி உங்கள் வாய்ஸ் கம்பீரமா இருக்கு 🤝
@mohanrajmk3742 жыл бұрын
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
@ponmuthu832 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா❤️❤️❤️❤️
@malathiarumugam50382 жыл бұрын
நீயா நானா..அண்ணா..உங்க voice 👌🔥 ஊமச்சி 😋
@ruthran4812 жыл бұрын
Anchor voice vera mari👍
@nalinisreenair49932 жыл бұрын
Anvhor voice is nice and different
@meenag92432 жыл бұрын
Happy married life to both of them.
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
ஹாய்
@sangeethas62132 жыл бұрын
Dr. Aswin vijay madhiriye voice and attitude irukku bro...keep rocking
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல
@sangeethas62132 жыл бұрын
@@rakeshRrakeshR-sx3bd who r u?
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
@@sangeethas6213 நீங்களும் நானும் நியூ நண்பர்கள் ஒகே வா தோழி என்னை நம்பி பேசுங்க
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
@@sangeethas6213 வீட்டில் அனைவரும் நலமா தோழி
@sangeethas62132 жыл бұрын
@@rakeshRrakeshR-sx3bd hello mr.santhosh dont send for unnecessary message ....do you understand
@muthaiyat2323 Жыл бұрын
பேட்டி எடுக்கிறவர் குரல் சூப்பரா இருக்கு
@kumarramanrmr94132 жыл бұрын
நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் செய்வீர் கேமரா ரிக்கார்டிங் மீது கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்