No video

உன் தங்கச்சி ஒல்லியா இருந்தா *****சானு கேப்பியா?? | KUMMI DANCER | NEEYA NAANA | MERCURY |

  Рет қаралды 231,007

MERCURY

MERCURY

9 ай бұрын

@MERCURY #trending #sangeetha #viraldancer #mercury #vijaytelevision #trendingvideo #mercurytamil #mercury #mercurydigital
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ்க்கு பதில் நா நடிக்க வேண்டியது | SRIDHAR | CHEALLAMMA | VIJAY TV | MERCURY
• பன்னீர் புஷ்பங்கள் சுர...
12 ஆயிரத்துக்கு அப்படி என்னங்க சாப்பிடீங்க?.. @pudukkottaicouple | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• 12 ஆயிரத்துக்கு அப்படி...
Neeya Naana cricket ரசிகர்களுடன்..யாருக்கு உலகக் கோப்பை? | INDIA | WORLD CUP | NEEYA NAANA | MERCURY
• Neeya Naana cricket ரச...
யாரும் இல்லாத எனக்கு ஆட்டோதான் அப்பா அம்மா... | LADY AUTO DRIVER | VIJAY TV | MERCURY
• யாரும் இல்லாத எனக்கு ஆ...
இந்த வீட்ல வாழ்ந்தா நோயே வராது... | SWARNALATHA | HERBAL PLANTS | HOME GARDENING | MERCURY
• இந்த வீட்ல வாழ்ந்தா நோ...
தாலி கட்டவே மறந்தவன் இவன்... நீயா நானால என்னை குறை சொல்றான் | NEEYA NAANA COUPLES | MERCURY
• தாலி கட்டவே மறந்தவன் இ...
தமிழ் வாழ்வில் காதலும் பக்தியும் - An interview with Saravanan | THAMAL KO SARAVANAN | MERCURY
• தமிழ் வாழ்வில் காதலும்...
கடன அடைக்கனும், அதான் முதல் வேலை... | Kadhanayagi Title Winner | RUBEENA & RUBISEENA | MERCURY
• கடன அடைக்கனும், அதான் ...
எப்பா சாமி என்ன இந்த கலாய் கலாய்க்கிறாங்க... | PART 02 | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• எப்பா சாமி என்ன இந்த க...
வீடுகளில் பேசப்படாததை இந்தப் படம் பேசும்.. | IRUGAPATRU MOVIE | VIKRAM PRABHU | SHRADDHA | MERCURY
• வீடுகளில் பேசப்படாததை ...
அம்மா உயிரோடு இருக்காங்களா? இல்லையா? இப்பவும் தெரியாது... | CHEF DINESH | VENKATESH BHAT | MERCURY
• அம்மா உயிரோடு இருக்காங...
பையன்தான் ரொம்ப நொந்து போயிட்டான்.. | VIRAL APPA | News channel | MERCURY
• பையன்தான் ரொம்ப நொந்த...
ஜானகி குரலில் பாடி வைரலான நெய்வேலி இளைஞர்... | SINGER JANAKI | ANBU SATHYA | NEEYA NAANA | MERCURY
• ஜானகி குரலில் பாடி வைர...
கடைசிவரை இவளை பிரியாமல் இவ கூடவே ஆடனும்... | Neeya Naana Twins | VIJAY TV | MERCURY
• கடைசிவரை இவளை பிரியாமல...
தமிழ் வாழ்க்கை முறையும் - இவங்களோட ஹங்கேரி வாழ்க்கை முறையும் ஒன்றுதான் | FRANCE | COUPLES | MERCURY
• தமிழ் வாழ்க்கை முறையும...
எனக்கு கிடைக்காமல் போன இந்தப் பாடலை நினைத்து... இப்பவும் வேதனைதான் | ILAIYARAJA | PART 2 | MERCURY
• எனக்கு கிடைக்காமல் போன...
குழந்தைமுன் ஆடிய அந்த வைரல் டான்ஸர்... நீங்கதானா? | VIRALMOM | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• குழந்தைமுன் ஆடிய அந்த ...
டீச்சர் ஆகணும்னு வந்தேன்... வறுமை ஆட்டோ ஓட்ட வைத்தது... | AUTO DRIVER | VAIRAMUTHU | MERCURY
• டீச்சர் ஆகணும்னு வந்தே...
Singer தேவன் ஏகாம்பரம் வாழ்க்கையில் இருந்து "நானும் இளையராஜாவும்" | ILAIYARAJA | DEVAN | MERCURY
• Singer தேவன் ஏகாம்பரம்...
எதிர்நீச்சலுக்கு மாரிமுத்து சார்... இனியாவுக்கு நான் | RAJA | INIYA SERIAL | MARIMUTHU | MERCURY
• எதிர்நீச்சலுக்கு மாரிம...
நீயா நானாவில் நடனமாடிய தம்பதிகளுடன் Full Fun Interview | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நீயா நானாவில் நடனமாடிய...
பொண்ணு பார்க்க வந்தபோது... இப்படி ஒரு பையனானு நா நம்பவே இல்லை... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• பொண்ணு பார்க்க வந்தபோத...
தமிழ்ல உலக சாதனை செய்வேன்னு நினைச்சு கூட பாக்கல... | GUINESS RECORDER SUDHA KUMARI | MERCURY
• தமிழ்ல உலக சாதனை செய்வ...
துணி துவைக்கிறதுக்கு இவ்வளவு செலவு குறைக்கலாம்... | Neeya Naana Murali | VIJAY TV | MERCURY
• துணி துவைக்கிறதுக்கு இ...
160 - ரூபாய் வச்சு ஒரு வாரம் செலவு பண்ணியிருக்கேன்.. | NEEYA NAANA | BUDGET | VIJAY TV | MERCURY
• 160 - ரூபாய் வச்சு ஒரு...
தமிழ் உணவில் காடை கறி இவங்களுக்கு பிடிக்கும் - பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த தமிழர் | MERCURY
• தமிழ் உணவில் காடை கறி ...
ராஜா-கங்கை அமரன் Combo-வில் இவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கா? - NEEYA NAANA FACES | VIJAY TV | MERCURY
• ராஜா-கங்கை அமரன் Combo...
நண்பனுக்காக கேள்வி கேட்டா மதத்தை சொல்லி கேவலமா பேசுறாங்க... | ஃபயாஸ்தீன் | NEET | MBBS | MERCURY
• நண்பனுக்காக கேள்வி கேட...
நான் பேசின பேச்சுக்கு கூழ் ஊத்துற கரண்டி வச்சி அடிச்சாங்க | NEEYA NAANA VIRAL BOYS | MERCURY
• நான் பேசின பேச்சுக்கு ...
5 வருஷம் நல்ல வருமானம் நடுவுல Business loss-ல போச்சு |Block Printer காஞ்சனா | MERCURY
• 5 வருஷம் நல்ல வருமானம்...
பணம் தான் முக்கியம் மனசு பார்த்து லவ் பண்றேன்னு சொல்றதெல்லாம் ஏத்துக்க முடியாது அம்மா சொல்லிட்டாங்க
• பணம் தான் முக்கியம் மன...
அப்பா இறந்ததுக்கு அப்புறம் நான் தான் எல்லா பொறுப்பும் பார்க்கவேண்டியதா இருக்கு | VIJAY TV | MERCURY
• அப்பா இறந்ததுக்கு அப்ப...
என் அண்ணனால் தான் நான் இப்போ இந்த இடத்துல இருக்கிறேன் | T.S.RANGANATHAN | VOICE ARTIST | MERCURY
• என் அண்ணனால் தான் நான்...
ஒட்டியானத்தை பாரம்பரியமா கொண்டு போகணும்... | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• ஒட்டியானத்தை பாரம்பரிய...
என் சுற்றமும் நட்பும் சேர்ந்துதான் எறும்பு படம் எடுக்க உதவி செஞ்சாங்க -இயக்குனர் | ERUMBU | MERCURY
• என் சுற்றமும் நட்பும் ...
இப்போ இருக்குற MUSIC DIRECTOR -க்கு போட்டியா MUSIC பண்ண நான் ரெடி... | BHARANI | MERCURY
• இப்போ இருக்குற MUSIC D...
எங்க HONEYMOON -க்கு தங்கநகை தான் GIFT -அ வாங்கிக்கொடுத்தார் | NEEYA NAANA VIRAL | MERCURY
• எங்க HONEYMOON -க்கு த...
Viral Neeya Naana பாடகர்களுடன் "நானும் இளையராஜாவும்" | இளையராஜா SPL | VIJAY TV | PART 01 | MERCURY
• Viral Neeya Naana பாடக...

Пікірлер: 550
@prasannapoorviga
@prasannapoorviga 9 ай бұрын
கவலைப்படாத சகோதரி ஆண்டவன் நம்ம பக்கம் நீ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🥰🥰
@thanikamalai1063
@thanikamalai1063 8 ай бұрын
இதுதான் உலகம் இப்படிதான் மக்கள் இருப்பார்கள் உன் கண்ணில் விழுந்த தூசியாய் எண்ணி கலங்காதே உன் கலை பயணத்தில் விழுந்த தூசி எட்டி உதைத்து வீர நடனம் புரிவாய் என் அன்பு தங்கையே வளர்க உன் கலைப்பயணம் வாழ்க பல்லாண்டு நீர்💐💐💐
@user-lg5by6wo9e
@user-lg5by6wo9e 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு, உலகம் திறமையானவர்களை அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம் முடிந்த வரை மட்டம் தட்டுவார்கள், தன்னம்பிக்கை யை விட்டுவிடாதீர்கள், 👏👏👏👏👏
@guru-xp5of
@guru-xp5of 8 ай бұрын
​@@user-lg5by6wo9el😊
@DhanapalPalanisami
@DhanapalPalanisami 8 ай бұрын
​@@user-lg5by6wo9e❤
@veerasamybalaiah1615
@veerasamybalaiah1615 8 ай бұрын
மனம் தளராமல் உன் பாதையில் செல் தங்கச்சி. நாம் யாருக்கும் எதிரியல்ல. யாரையும் குறை சொல்ல வேண்டாம். வாழ்த்துக்கள். நல்லா வருவாய். .
@sankarlazarus8201
@sankarlazarus8201 9 ай бұрын
சகோதரி அழ வேண்டாம் நீங்க எந்த தவறும் செய்யலையே இது பொறாமை நிறைந்த உலகம் கடந்து செல்லுங்கள்
@SAKTHIVEL-zn5sr
@SAKTHIVEL-zn5sr 9 ай бұрын
கவலை படாத சகோ கலைய கலையா ரசிக்க தெரியாத ஆளுக்கு சொல்லி புரியவைக்க தேவையில்லை மென்மேலும் உங்கள் கலை வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@RamaKrishnan-ev9gm
@RamaKrishnan-ev9gm 8 ай бұрын
உலக சாதனை செய்திருக்காங்க அவங்களை ரொம்ப பேட்டி எல்லாம் எடுங்க
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 9 ай бұрын
சங்கீதா நானும் என் கணவரும் உன் வீடியோவை பல முறை பார்த்து ரசித்தோம் வாட்ஸ்அப் டேட்டஸ் போட்டோம் நீங்கள் கவலை படதீங்க குலைக்கிற நாய் குலைக்கத்தான் செய்யும் கவலை பட்டால் முன்னேற முடியாது காதில் தேவை இல்லாததை வாங்க❤ வேண்டாம் ❤❤❤
@sayalp.m
@sayalp.m 9 ай бұрын
உங்கள் வீடியோவில் எளிமையான அழகு நிறைந்த நடனம் உயர் பெற வாழ்த்துக்கள் அக்கா 🎉🎊
@mohamedyakooth8194
@mohamedyakooth8194 9 ай бұрын
மனம் தளராதீங்க சகோதரி. உங்கள் நோக்கம் எதுவோ அதை நோக்கி வெற்றி நடை போடுங்கள். இறைவன் துணையுடன். வாழ்த்துக்கள்.. 🌹🌷🌹
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 9 ай бұрын
உங்கள் cute moments ரொம்ப அழகாக இருந்தது.உங்கள் நடனத்தை நான் பலமுறை ரசித்தேன்.வருத்தப்படாதீர்கள்.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 9 ай бұрын
Fact nga
@MunishSaami
@MunishSaami 9 ай бұрын
Yes
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 9 ай бұрын
❤விமர்சனமும்❤ஒருவகை❤ பாராட்டுதான்❤.தங்கை.. தொடர்ந்துமுன்னேறுங்கள்❤
@Rajasekarapandian
@Rajasekarapandian 9 ай бұрын
உங்கள் நல்ல நேரம் தான் இவ்வளவு பிரபலம் ஆகி விட்டீர்கள் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் : இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுங்கள்
@rajendransubbaiah
@rajendransubbaiah 8 ай бұрын
கும்மி ஆட்டம் என்பதே உங்களை வைத்துதான் தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@user-lg5by6wo9e
@user-lg5by6wo9e 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அவர்கள் களுக்கு, மனம் தளராதீர்கள், உலகம் அப்படிதான், திறமையான வர்களை அதுவும் பெண்களை அதிகமாக மட்டம் தட்டுவார்கள், மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👏👏👏👍👍
@andiyappanm4576
@andiyappanm4576 9 ай бұрын
நாட்டுல எத்தனையோ குற்றங்கள் நடக்குது அதெல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாது சாதாரணமா ஒரு கண்ணடிச்சது குற்றமா வழிப்போக்கன் ஆயிரம் சொல்லுவான் அதெல்லாம் குற்றம் என்று நினைக்காதீர் சகோதரி உங்களுடைய கும்மியாட்டம் மிகவும் அருமை எதற்கும் கவலைப்படாதீர் சகோதரி உங்கள் கலை வளர எனது வாழ்த்துக்கள்
@aruln1974
@aruln1974 8 ай бұрын
Nice
@fathimeeran2340
@fathimeeran2340 8 ай бұрын
Avanga purusana paathu thaaney kannaditchaanga... Thappu kandu pudikravanga kannuku yedhu pannaalum thappu dhan.....
@Muthuvenkatesh-qv8sx
@Muthuvenkatesh-qv8sx 6 ай бұрын
வள்ளி கும்மி பிரபலமாணதிறர்க்கு நீங்கள் முக்கிய காரணம் வாழ்க வளமுடன்
@kalaimali2151
@kalaimali2151 9 ай бұрын
அடுத்தவன் ஆயிரம் சொல்வான் நீங்க பொழப்பு பாத்துட்டு போயிடீறு அவ்ளோதான் ok வா சகோதரி 👍
@user-co1od8ed2z
@user-co1od8ed2z 8 ай бұрын
அன்பு சகோதரியே நீ துணிந்து நில் யாரை பற்றியும் கவலை கொள்ளாதே உன் பாதையில் துணிந்து செல் தடையா வருபவனை மிதித்து விட்டு வெற்றி பாதையில் முன்னோக்கி செல் உனக்கு எதிர் காலம் நல்லா இருக்கு முன்னேறிசெல் வாழ்த்துக்கள் சிஸ்டர்
@user-uy6eq9lx1d
@user-uy6eq9lx1d 8 ай бұрын
போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் ஏற்றமிகு கருத்தை உன் உள்ளம் ஏற்க்குமேயானால் அதையேசெய்வாய், சகோதரி.
@ThiruvalluvanThiruvalluv-op1rr
@ThiruvalluvanThiruvalluv-op1rr 9 ай бұрын
சகோதரி அழகு என்பது உன் கலை என்ற திறமையில் இருக்கிறது எப்போதுமே +, - உண்டு நல்லதை மட்டுமே எடுத்துக்கோ உனக்கான வாழ்க்கை உன் திறமையை மதிப்பவர்களை மதி அழகு என்பது அவரவர் மனதை பொறுத்தது நீ உன் கணவருக்கும் என் போல sakothariya நினைக்கும் எங்களுக்கு நீ அழகு தான் எதற்கும் அஞ்சாதே
@jayapjayap2527
@jayapjayap2527 8 ай бұрын
சகோதரி நீங்க அழகுதான் உங்கள் கலை தொடரட்டும் வாழ்க பல்லாண்டு ❤
@user-pw3mh8ti2v
@user-pw3mh8ti2v 9 ай бұрын
மனசு உடையகூடாது நீங்கள் எங்கள் சொத்து கொச்சையாக இருப்பவர்களும் நமது சொந்தங்கள்.நாய் கடித்தால் நாயை கடிப்போமா பராம்பரிய கலை வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@kanagarajmani4973
@kanagarajmani4973 9 ай бұрын
அறுமை‌ தங்கை.வள்ளி கும்மிகலையில் மேலும் வளர்விர். வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@manickaraj2454
@manickaraj2454 9 ай бұрын
கண்ட நாய்களும் கண்டத பேசும் காதல் வாங்காதீங்க உங்க இலக்கு என்னவோ அதைநோக்கி தொடர்ந்து பயணம்பண்ணுங்க முன்னேறவிடாமதடுப்பானுங்க பயப்படாத உன் ஓட்டத்தை வேகப்படுத்து நன்டுகதைதான் நினைவில் வருகிறது
@pgraja4146
@pgraja4146 9 ай бұрын
Sister ur talking so mature....am very appreciated to you...,neenga melum melum valara vazhthukkal💐👏💐👏💐👏💐👏💐👏💐
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 9 ай бұрын
மோசமான கமெண்ட் மட்டுமே நமக்கு அடுத்து என்ன சாதிக்கலாம் என்று தூண்டும்.அவன் சொன்னாலும் அது அவர்களின் வாழ்க்கை தரத்தை காட்டுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.ஆகையால் நம்முடைய இலக்கை அடைய போராட கற்று, தேர்ந்து வீருநடை போடுங்கள் சகோதரி🙏👍
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 9 ай бұрын
ஏம்மாபொறாமை பிடித்தஜனம்நாலும் நாலுவிதமாத்தான் பேசும்அதைதட்டி விட்டுட்டுபோமாநீ சாதிக்கபிறந்தவள் ஜாதிஎவனுக்குவேணும் சாதித்தபின்என்ஜாதிகாரினுநாலுபல்லு இழுச்சுட்டுநிக்கும்
@thiruthiru6880
@thiruthiru6880 9 ай бұрын
சங்கீதா மீண்டும் வழர என் மனம்மார்ந்த நன்றி
@anjukowshi9867
@anjukowshi9867 8 ай бұрын
எதையும் நினைக்காதீங்க அக்கா எந்த நாய் சொன்னாலும் கவலையும் படாதீங்க அக்கா
@BabuBabu-ke5gx
@BabuBabu-ke5gx 8 ай бұрын
சாமி உன்னோட நடனம் Super வாழ்க வளமுடன்
@josephandrews5467
@josephandrews5467 8 ай бұрын
இந்த கலைஞரால் தான் இந்த கும்மி உலகப் புகழ் பெற்றது . முதிர்ந்த அறிவுடன் பேசுகிறார் .
@chandrasekara9428
@chandrasekara9428 5 ай бұрын
விஷயம் தெரியாமல் பேசாதீங்க.
@tnpscguru1888
@tnpscguru1888 9 ай бұрын
அழுகாதீங்க அக்கா😢😢
@balan_1968-chennai
@balan_1968-chennai 5 ай бұрын
சகோதரி இது கலை நீங்கள் முன்னேற வாழ்த்துக்கள்
@kanagaraj4376
@kanagaraj4376 9 ай бұрын
தயவான வோண்டுகோள் கண்ணீர் சிந்த வேண்டாம் சங்கீதா உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்யுங்கள். வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
@shakunthalaraj406
@shakunthalaraj406 9 ай бұрын
சங்கீதா அழதே . தைரியமாக உன் நடனத்தை தொடரணும்.
@user-dd7kp4fi6b
@user-dd7kp4fi6b 9 ай бұрын
Nice dance performance I see many More. times i watched i really enjoyed good keep it up 😊😊😊
@alone_ff_75
@alone_ff_75 9 ай бұрын
GP முத்து அண்ணனை எத்தனை பேர் வசைபாடியிறுப்பாங்க அத்தனையும் பொருத்துக் கொண்டு முன்னேறி இருக்கிறார் அது போல திட்டும் அத்தனை வார்த்தையையும் வெற்றி படிக்கட்டுகட்டுகளாக்கி முன்னேறுங்கள் பொறாமைபடுபவர் படட்டும் சகோதரி
@subramanianr8861
@subramanianr8861 8 ай бұрын
நடனம் மிகவும் எளிமையான தாகவும்,நன்றாக வும் இருந்தது, நல்ல வாய்ப்புகள் வந்தால் பயன்படுத்தி க்கொல்லுங்கல்
@FamilyfunTVyt
@FamilyfunTVyt 9 ай бұрын
திறமை என்பதைமட்டுமேபார்க்கவேண்டும்தறமைஆண்டவன்கொடுத்தவரம் நான்நடணத்தபார்த்துக்கொண்டேதான்இருக்கின்றேன் அடுத்தவர்களுக்காகவாழமுடியாது
@kalaivanielango
@kalaivanielango 9 ай бұрын
உங்கள் நடனம் மிகவும் அழகாக உள்ளது தவறான வர்கள் தரும் தவறான கமெண்ட்ஸை பார்க்காதீர்கள் அவர்களின் தரம் அவ்வளவுதான் நீங்கள் இன்னும் ஜெயிக்க எனது வாழ்த்துக்கள்
@raamaduraip.n369
@raamaduraip.n369 9 ай бұрын
உன் மேல் விமர்சனம் வருகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.திமிருக்கே உன்னை பிடிக்கும் என்றால் விமர்சனத்தை உதறி தள்ளிவிடு மகளே. வாழ்க வளமுடன்.
@karthikeyan2173
@karthikeyan2173 9 ай бұрын
சகோதரி. நீங்க நல்லா தான் இருக்கு. வாழ்த்துக்கள் அம்மா
@vigneshwarivigneshwari6162
@vigneshwarivigneshwari6162 9 ай бұрын
சங்கீதா நானும் என் கணவரும் உன் வீடியோவை பார்த்து விட்டு நிறையா தடவை பார்த்தோம் வாட்ஸ்அப் டேட்டஸ் போட்டோம் எந்த நாய் குறைத்தாலும் அதை காதில் வாங்காதே முன்னேறி சென்று விடு ❤❤❤
@francis5515
@francis5515 8 ай бұрын
நல்ல கலைஞர் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Vimal-Rock
@Vimal-Rock 8 ай бұрын
Don't worry sister. we will support you and your team...keep rocking sister👍👍👍Saathiveriyarkalai paatri kavalai padathey
@raghuveerpanambur8648
@raghuveerpanambur8648 8 ай бұрын
Sister iam from mangalore karnataka.i even watch ur video nearly 50 time's your performance was super, cute expression in ur dance. I feel devotional by seeing ur video. And now I come know that Tamilnadu traditional.sister u don't have to worry for bad comment. Because of u i saw ssister. Many state's of people knows about gummi cultural dance. So hatsup sister. And now me also watching gummi culture dance in you tube, because of u sister.
@pmks007
@pmks007 5 ай бұрын
கவலைப்பட வேண்டாம் சகோதரி. போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். நீங்கள் உங்களின் திறமையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து முன்னேறிச் செல்லுங்கள். இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் கிட்டும். நல்ல எதிர்காலம் அமைந்திட வாழ்த்துகள். பதிவிட்ட மெர்க்குறிக்கு நன்றி. வாழ்த்துகள்.
@rajdri8957
@rajdri8957 9 ай бұрын
you are not wrong. proceed with balance. we will respect and honour you. TALENT.
@kavitha.mkavitha.m592
@kavitha.mkavitha.m592 9 ай бұрын
சகோதரி நானும் கோத்தகிரி தான் நானும் ஒரு கொங்கு தமிழ் பெண் . எனக்கு ‌ உங்கள் கும்மி ஆட்டம் ‌மிகவும் பிடித்த‌து சகோதரி போற்றுவார் போற்றட்டும் ‌துற்றுவார் துற்றட்டும் .கவலை படாதீங்க ‌கழுதைக்கு தெரியுமா கற்புரா வாசனை.வழ்கா வளமுடன் ❤🎉🎉🎉🎉🎉
@padmavathyswamy261
@padmavathyswamy261 4 ай бұрын
Well send Sangeetha don't get depressed you are very bold go on with your career
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 9 ай бұрын
No worries ma..neglect all. You,your husband and your daughter ..go with confidence..take care ..God' bless you
@gopalgopal-xy2qr
@gopalgopal-xy2qr 9 ай бұрын
கண்ணீர் ஏன் சகோதரி;இது கலை என்பதை விட>பாரம்பரிய ம் காக்கும் நம் கடமைகள்;என் உடன்பிறவா தங்கையே😓
@elizabethrajakumari6884
@elizabethrajakumari6884 9 ай бұрын
Cute dance namaste 🙏
@user-ru5ij9yd3f
@user-ru5ij9yd3f 8 ай бұрын
கவலைப்பட வேண்டாம். திருமதி. சங்கீதா அவர்களே. எல்லாம் கடந்து முன்னேருங்கள். வளர்க வாழ்த்துக்கள்
@parandamana5300
@parandamana5300 9 ай бұрын
Bcz of u only we came to know about kummi dance, that to too many persons r dancing very decently. From vellore , North Arcot dt.
@mohamedmeeran3876
@mohamedmeeran3876 9 ай бұрын
நானும் ஒல்லியாதான் இருப்பேன் வருத்தப்படாதீர்கள் என்கிட்டயும் ஒருத்தன் இப்படிதான் கேட்டான் அவங்க மனநிலை அப்படி வருங்காலத்துல அவங்க சந்ததி அப்படி வரும் பொழுது அவனுக்கு புரியும்
@GaneshGanesh-sr3kt
@GaneshGanesh-sr3kt 9 ай бұрын
Congratulations sister 🎉🎉🎉
@sridevisridevi3876
@sridevisridevi3876 5 ай бұрын
Super sister valthukal nice performance
@SenthamizhD-nh3db
@SenthamizhD-nh3db 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@tamilarasu3711
@tamilarasu3711 8 ай бұрын
கொங்குநாடு மக்கள் கலாச்சாரம் வாழ்க வளமுடன் தங்கச்சி ❤❤❤
@PraveenG1556
@PraveenG1556 10 күн бұрын
Avanga amma madura
@user-xn6wj3be9v
@user-xn6wj3be9v 9 ай бұрын
Happy ah erunga sis I like u sis semmma jolly type nenga tha
@Everythingisgod922
@Everythingisgod922 8 ай бұрын
Good sister super .....Change of Nation.....I appreciate you pl go ahead.....
@user-xn6wj3be9v
@user-xn6wj3be9v 9 ай бұрын
God bless you sis go ahead
@nidhinrnidhin8916
@nidhinrnidhin8916 4 ай бұрын
Thangachi don't worry be happy god bless you I will support for you👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@SakthiVel-lj2dd
@SakthiVel-lj2dd 9 ай бұрын
Super akka
@radhakumar8927
@radhakumar8927 9 ай бұрын
just ignore negative commands go ahead YOU are new to media that's why you are worring lot God bless u and yr family
@thineshtrinco
@thineshtrinco 9 ай бұрын
Don't worry sister. Your way best.... we support.... from Sri Lanka....
@user-ru3ls6tf6o
@user-ru3ls6tf6o 8 ай бұрын
Vazhka valamudan❤
@thillusriram9127
@thillusriram9127 9 ай бұрын
Dear SANGEETHA I have been watching your interviews, you don't have to cry or feel about the negative comments, your dance is very nice, your expression is so cute and whenever I find time watching your video also honestly i am saying your apperance is very pleasant your husband is very lucky All the very best and may god bless you.
@narayanans373
@narayanans373 8 ай бұрын
Go on marching. Dont stop. Sangeetha we are with you
@Johnson69115
@Johnson69115 8 ай бұрын
நீங்க திகட்டாத தேன் மாதிரி.,... எத்தனை முறை பார்த்தாலும் திகட்டவேயில்லை..... ஏதோவொரு மாய சக்தி உங்களிடம் உள்ளது... இது ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரிகிறது
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 8 ай бұрын
என் மனதில் உள்ளதை சொல்லிவிட்டீர்கள். இந்த நடனத்தை எத்தனை தடவையும் பார்க்கலாம். நல்ல கண்ணுக்குதான் நல்லதா தெரியும். ❤❤❤❤❤❤
@SreejithPrimeBeats
@SreejithPrimeBeats 8 ай бұрын
Dear sister, Pls don't bother about others comments.... Who they are to judge your character and appearance...... Kummi is art....you are dedicating that to the god..... whatever makes you happy do that.. Even I want to learn kummi.... It will make us both physically and mentally healthy..... Pls teach to all....
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 9 ай бұрын
Sago neenga etha pathium kavalai padatheenga... ungaluku Eppavum enga support irukunga.. God bless you
@rajendrank6926
@rajendrank6926 8 ай бұрын
மகளே நீ வருந்தாதே. உன் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@sramjee6823
@sramjee6823 9 ай бұрын
Excellent👍, waiting for next Video
@karthikkumarkarthik7647
@karthikkumarkarthik7647 8 ай бұрын
எதை பத்தியும் கவலை வேண்டாம் சகோதரி உன் பாதையில் உன் பயனும் தொடரட்டும்
@nsmuthu5072
@nsmuthu5072 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Rockstar5fan
@Rockstar5fan 8 ай бұрын
கும்மி என்பது எல்லா மாவட்டங்களிலும் உள்ளதுதான். பொங்கல் போன்ற விழாக்காலங்களில் பெண்கள் கும்மி ஆட்டம் ஆடுவார்கள். (கும்மி அடித்தல்) வாழ்த்துகள் சகோதரி. நீங்கள் மகிழ்ச்சியாக உங்கள் கலை பயணத்தை தொடருங்கள்!
@mohanjayaraman4789
@mohanjayaraman4789 5 ай бұрын
You did well and you looked cute. Continue to do what you like and that’s your individual rights. I congratulate you for what you and have full of courage and confidence.
@kitchaize
@kitchaize 8 ай бұрын
நீங்கள் நிச்சயமாக நல்லா வருவிங்க கவலைப்படாதே தங்கச்சி உங்கள் ஆட்டம் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க
@Nallathaipesuvom0431
@Nallathaipesuvom0431 8 ай бұрын
வணக்கம் சகோதரி. உங்கள் நடன காணொளியை பார்த்த பின்புதான் இப்படி ஒரு கும்மியாட்டம் இருப்பதே எனக்குத் தெரிந்தது. இதற்கெல்லாம் கலங்க வேண்டாம் நீங்கள் ஒரு சிறந்த கலையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து விட்டீர்கள். உங்களை சுய சாதியின் மானத்தை வாங்கி விட்டாய் என்று கூறுபவர்கள் எதுவும் பெரிதாய் சாதித்து விடவில்லை நீங்கள்தான் உலகம் முழுவதும் இந்தக் கலையை கொண்டு சேர்த்துள்ளீர்கள் ஏனென்றால் இந்தக் காணொளியை சவுதி அரேபியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஒரே ஒரு விடயம் கூறுகிறேன் அவதூறுகளை எல்லாம் கண்டால் இன்று ஜி பி முத்து போன்றவர்கள் இந்த மீடியா உலகில் ஜொலித்து இருக்க முடியாது. அவர் தான்தோன்றித்தனமாக பேசுவதையே ஏற்றுக் கொண்ட இந்த சமூகம் ஒரு அழியும் தருவாயில் உள்ள ஒரு கலையை கொண்டு சேர்க்கிறீர்கள் நீங்கள் எல்லாம் கலங்க வேண்டாம் கர்வமாக உலாவுங்கள் இந்த உலகத்தில்....என்றும் உங்களைப் போன்ற சகோதரிகளை ஆதரித்து உறுதுணையாக நிற்கும் சீமானின் தம்பி❤ தற்பொழுது தான் தெரிகிறது இது ஒரு சாதியினர் மட்டும் ஆடும் ஆட்டம் என்று.... சாதியவாதிகள் அப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் முதலில் உங்கள் நடனத்தை பார்த்த பின்பு சிகரம் கலைக்குழுவின் அனைத்து காணொளிகளையும் சென்று பார்த்தேன் இந்தக் கலையை எங்கள் ஊரின் கோவில் திருவிழாக்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணமும் தோன்றியது ஆனால் இப்போது ஒரு சாதியின் ஆட்டம் என்றால் இதை நான் கலையாக பார்ப்பதா??? அல்லது ஒரு சாதிக்கு சொந்தமான ஆட்டமாக பார்ப்பதா? ?? எவ்வளவு கேவலமான சமூகம் .....
@kuppi2
@kuppi2 7 ай бұрын
சரியான செருப்படி பதில்... சமூகத்துக்கு
@LaraLara-zz3rn
@LaraLara-zz3rn 5 ай бұрын
கடவுள் இருக்காரு தங்கச்சி ❤
@ananth2892
@ananth2892 9 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி
@bhuvaneswarisaravanan4182
@bhuvaneswarisaravanan4182 9 ай бұрын
You look so beautiful ma... Ignore all the negative comments
@KarthikKarthik-gl2yk
@KarthikKarthik-gl2yk 8 ай бұрын
No feeling sister neega happya irukkanum life long 👍👍👍
@sema5395
@sema5395 9 ай бұрын
Don't worry sister we are with you ❤❤ you rock
@NallavanukkuNallavan2704
@NallavanukkuNallavan2704 9 ай бұрын
Ulagathil Kettavargal Athigam, Nallavargal Kuraivu. Ithai Purinthu Vetri paathaiyil Sellungal Sister
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 9 ай бұрын
கண் அடிச்சது தப்பா😅
@pselvamvishnu1935
@pselvamvishnu1935 8 ай бұрын
You are great my dear sister don't very nice continue your life i like you sister 🎉🎉🎉🎉🎉
@jabaruban7765
@jabaruban7765 9 ай бұрын
உங்கள் டான்ஸ் சுப்பர் அக்கா
@s.velumanisubramanian6695
@s.velumanisubramanian6695 8 ай бұрын
🎉நல்ல பதிவு சகோதரி 🎉
@marisusila6138
@marisusila6138 9 ай бұрын
😂double madangaaga thittunga god bless you
@tamilarasu3711
@tamilarasu3711 8 ай бұрын
நேர்மையான உழைப்பு இருந்தால் போதும் தங்கச்சி ❤❤ மற்ற உறுப்பினர் பற்றி நமக்கு தேவையில்லை உன் நேர்மையான முறையில் இருக்கும் உழைப்பு போதும் வாழ்க வளமுடன்
@ganeshnadar341
@ganeshnadar341 9 ай бұрын
Congratulations sister for your performance entire universe have enjoyed our traditional kummi dance a part of yours Hard work a kind request to you sister don't worry about the negative comments ignore it keep it up God blessings forever be happy always Pride of our nation
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 5 ай бұрын
🎉 vaalga valamudan nam Gongu
@buddhathelightofworld1459
@buddhathelightofworld1459 8 ай бұрын
Akka കട്ട support...
@ganesanm9906
@ganesanm9906 8 ай бұрын
மகள் சங்கீதா வாழ்க்கையில் முன்னேற்றம் மென் மேலும் வளர நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 டிக்டாக் தினமும் 100 தடவை பார்த்து லயிக் போடுகிறேன்
@SankarKalankaraiyan-sx2zq
@SankarKalankaraiyan-sx2zq 9 ай бұрын
தயவு செய்து யாரும் இவங்களை இழிவு படுத்தி பேசாதீர்கள் நம்ம வீட்ல யும் பெண்கள் இருக்கிறார்கள் இதை மனதில் வைத்து கமெண்ட் பன்னுங்க
@kanikani2557
@kanikani2557 9 ай бұрын
அக்கா இதை எல்லாம் நினைத்து உங்க வளர்ச்சியை தடுத்துவிடாதீர்கள் அக்கா...நீ ஜெயிக்கணும்...
@sivadinesh_innovativearchitect
@sivadinesh_innovativearchitect 8 ай бұрын
Don't feel sister❤❤✨✨✨✨
@dhivyadivi6035
@dhivyadivi6035 8 ай бұрын
nice talk.....super ...be bold....
@brindakishor6939
@brindakishor6939 8 ай бұрын
Sangeetha sister we are with you ...ivanuga appadithan malesonic society
@SankarKalankaraiyan-sx2zq
@SankarKalankaraiyan-sx2zq 9 ай бұрын
Sister neenga nalla nelamaiku varumpothu intha mathiri thadaigal varum athai thookipottu neenga munuku vara valiya pathu poikite irunga vaalthukal sister
@samimayil
@samimayil 9 ай бұрын
Akka அழாதிங்க akka avanga soldravanga sollitu irupanga athukellam feel pannathinga kadavul kodutha varam intha vaalkai vaalkai enbathu vaalvatharku than❤❤❤ athanaala neega feel pannathinga akka endrum ungaluku kadavul thunai undu ❤❤❤❤❤❤❤❤❤❤
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН