Gopi annan எந்த இடத்திலும் கல்வியை விட்டுக்கொடுத்து ஒரு நாலும் பேசியதில்லை 💐
@sugeethasugavanan Жыл бұрын
'நாலும் ' இல்லை 'நாளும் '
@balavarshik3597 Жыл бұрын
@@sugeethasugavanan சரிங்க மேடம் 😂
@sugeethasugavanan Жыл бұрын
@@balavarshik3597 கல்வி கற்பதை விட சிறந்த கல்வி கற்பதே நல்லது 😆
@ShrilekhaKubendiran Жыл бұрын
நாலும் இல்லை நாளும்
@justin94431 Жыл бұрын
Because he came from struggle, he knows the value of money ❤
@NewtechSons Жыл бұрын
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு தான் சில வேதனைகள் தெரியும்.. அருமை ஐயா..💐🙏
@ArunKumar-ut2xb Жыл бұрын
😢
@TN24NaanDRIVER Жыл бұрын
Govt hostel padichathu
@suganyagopu1499 Жыл бұрын
It's me
@subbammalkumaresan9 ай бұрын
ẞ
@Deva-j6t9 ай бұрын
வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மற்றவரை எதிர்பார்த்து கொண்டு இருக்க கூடாது என்றால் படிப்பு மிகவும் முக்கியம். வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் கூட எந்த பேருந்து என தெரிந்து கொள்ள படிப்பு மிகவும் முக்கியம்.வாசிப்பு திறன் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
@trishiafrancis7574 Жыл бұрын
படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை படிக்காத நான் உணர்ந்து இருக்கிறேன்.எனவே தான் என் கணவரை இழந்த போதும் எனது இரண்டு இளவரசிகளை(பெண் பிள்ளைகள்) நான் பள்ளி கூடத்தில் வேளை செய்து படிக்க வைத்து இருக்கிறேன்.மூத்தவள் BE இளைய மகள் MBA இப்போது அவர்கள் தான் என் வீட்டில் என் உற்றார் உறவினர் மத்தியில் மகாராணிகளாய்👸👸👩🎓👩🎓
@sathyarangaswami Жыл бұрын
❤
@ClassicCharm_2324 Жыл бұрын
❤
@shahul.jhameed8923 Жыл бұрын
Super ❤
@varsham3157 Жыл бұрын
❤❤❤❤
@NavaneethanNavaneethan139 Жыл бұрын
🎉❤
@sparkle16406 ай бұрын
இல்லாதவர்களுக்கு என்றும் கல்வி மட்டுமே துணை 💯 கல்வி அவசியமா??? என்ற கேள்வியே முதலில் தவறானது... எந்த சூழ்நிலையிலும் கல்வியை விட்டு விடாதீர்கள்🙏💐
@chariyes069 ай бұрын
படித்தவர்கள் உடல்உழைக்க மறந்து விடுகிறார்கள் அதனால் தான் தோல்விஅடைகின்றனர். கல்வி+உழைப்பு =வெற்றி
@thulasi-vx7wk8 ай бұрын
அருமை
@sivagamasundarirm23657 ай бұрын
உடலால் உழைத்தால் தான் உழைப்பா? மூளையால் உழைத்து வாழும் மனிதர்கள் எல்லாம் சோம்பேறிகளா? உடல் உழைப்பைவிட படித்த மூளை உழை க்கும் உழைப்பின் வலியே பெரிது. மனிதனின் பெருமையும் அதுவே. அதிக காலம் படிப்பு காலங்களில் உழைத்து படிதுத்தான் பிறகு மூளை கொண்டு உழைக்க முடியும். ஆக வாழ்நாளில் அதிக காலம் உழைப்பவர்கள் படித்தவர்கள்தான். மூளையை யோசிக்கும் திறன் இல்லாதவர், மூளை இருந்தும் சூழ்நிலை அமையாதவர் உடல் உழைப்பை நம்பி வாழ்கின்றனர். படிப்பு என்பது தனி மனிதனின் கவுரவம். காசு சம்பாதிக்க மட்டும் அல்ல. படிக்காதவரால் 10 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால். படித்தவர். படிப்பு மற்றும் திறன் உழைப்பு. முயற்சி எல்லாவற்றையும் இவ்வுலகில் கொடுத்தால் 1000 சம்பாதிக்க முடியும்.
@MahudeeswaranMahudeeswaran-s7d3 ай бұрын
3:52
@nanthuaju693 Жыл бұрын
படிக்காத யாரும் வெற்றி பெறவில்லையா என்று கேட்டால் வெற்றி பெற்றார்கள் ஆனால் அவர்கள் பின்னால் படித்த ஒரு நபர் இருப்பார்.
@GeethaVL-p3e8 ай бұрын
Arts m or kalvi than
@SakthiLabor-rm3po7 ай бұрын
Appedi ellam ella utharnam enga appa eppo kalvie mukiyam
@narasimhana95077 ай бұрын
அனுபவ அறிவு முக்கியம்.அந்த ஏட்டு கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைய முடியாது.எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@balabala-kc3rb4 ай бұрын
😂😂😂😂🤦🤦
@srinivasabalaji739 Жыл бұрын
கல்வி என்பது ஓர் அமிர்தம்,அழிக்க முடியாத சொத்து♥️
@sgeethamaran2325 Жыл бұрын
கல்வி அறிவு அடக்கமும் பக்குவம் தரும்..ஆணவமும் அறியாமையும் இன்று இது போல மூடர்கள் இருக்கும் இடங்களில் கோபி அண்ணாவை போல ஒரு அறிஞர் பதில் ஒலிக்கதான் வேண்டும்...Basic education Level is most important...
@kavithag9687 Жыл бұрын
படிக்காம எந்த எழுத்தையும் கத்துக்க முடியாது இப்ப நான் ஆ எழுத்தை இது என்னான்னு கேட்டா நீங்க சொல்லுவீங்களா . படிப்பு தான் முக்கியம் ❤❤❤
@kasthurimeiyyappan94479 ай бұрын
என் கால சூழ்நிலை, வயது கடந்த பின்தான் கல்லூரி செல்ல முடிந்தது, 22வயதில் கல்லூரி சென்று 28வயதில் M. A, 30 வயதில் BEd , சரியான வேலை கிட்டவில்லை ஆனால் மீண்டும் 20வருடம் கழித்து 48 வயதில் சென்னை பல்கலை கழகம் சென்று MA, Mphil முடித்தேன், இன்று ஆக சிறந்த சொற்பொழிவாளர், சொல்லின் செல்வி என்ற பட்டம், எழுத்தாளர், எனக்குகல்வி தான் சொத்து, கல்வி, என் பணமோ, தைரியமோ தராத மரியாதையை, என்னைவிட பெரியவர்கள் வணங்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது கல்வி, கற்றவருக்கு சென்ற இட மெல்லாம் சிறப்பு 🙏
naan padichathu engineering but engineering velai paakkala... Electrical shop vachurukom.... atha run pandrathukku....naan padicha engineering useful ah irukku... so padinga....kandippa padinga
@Pøøñã-Kutty-Ãth7 ай бұрын
Yooi nee pesurathu Gopinath Anna kitta 😂😂😂 Avar eannakki yaaa கல்வி ea vittu kuduthu irukkar ❤❤❤❤❤
@sakthivelr5766 Жыл бұрын
Naa MBA HR mydichiruken , HR WORK pandren but andha padippu use illa, 😅😅😅😅😅😅😅😅 Master piece
@Kishorekumar-uc9jz2 ай бұрын
அடுத்த தலமுறைய படிக்க வைக்க மாட்டேனு சத்தியம் பண்ணுங்க,உங்களோட யோக்கியதை நானும் பாக்கற,
@TWINIMMORTAL6 ай бұрын
மாணவர் தான் கற்கும் கல்வியை, கற்கும் காலத்தில் சரியாக, முறையாக, ஆர்வத்துடன் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கற்றால், கல்வி அவர்கள் வாழ்க்கையில் உயர கைகொடுக்கும்.
@mohananperumal7478 Жыл бұрын
வழக்கம் போல நீயா நானா கோபி சிறப்பு. அவரது கருத்துகளுக்கு மீம்ஸ் போட்டு அடித்து தூக்கிய உங்கள் எடிட்டிங் சிறப்பு.
கல்வி இல்லாத வாழ்வு வெறுமையானது இதை விட வார்த்தை இல்லை படிப்பு தேவை இல்லை என்று சொல்கிறவர்கள் அடிமுட்டாள்கள் படிக்காத பெற்றோர்கே பிள்ளை யை படிக்க வைக்க தான் நினைப்பார்கள் கோபி சர் Amezing அவர் படித்தவர் அதை நிரூபனம் இந்த நிகழ்ச்சி ❤❤❤
@jacobmp72195 ай бұрын
That is super ஏழையா வாழ்ந்துட்டு வானு சொல்றார்
@kettavanmaari8417 Жыл бұрын
Konja kaalama social media la na paatha oru thelivaa pesura manushan gopi anna❤❤❤❤... I Lov ur work 💗 na...
@HariAnand-b4w6 ай бұрын
விறுவிறுப்பான தலைப்பை கவனிக்க முடியாமல் இடை இடையே வரும் சினிமா டயலாக் பெரிய எரிச்சலூட்டுகிறது தேவையான தகவலை அழகாக வெளியிடவும்
@rbnathanbaks Жыл бұрын
படிப்பது அனைத்தும் கல்வியாகாதது அதில் நாம் எதை கற்று தேறுகிறோம் என்பதுதான் கல்வி.
@sharmilasubramani8366 Жыл бұрын
Nice statement pa super
@farhann00967 ай бұрын
Correct 💯
@selvik77928 ай бұрын
கல்வி பலன் தரவில்லை என்று பேசுபவர்களை தைரியத்துடன் சபை முன் பேச உதவுவதே கல்வி தான்.
@ayisha2101 Жыл бұрын
Yes Gopi anna it's true padipu romba mukiyam than ❤
@surenkrish291311 ай бұрын
கோபிநாத்தை பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது எப்படி அணைத்து வாதங்களுக்கும் கேள்விகளும் சரியான பதிலை சொல்ல முடிகிறது இந்த மனுஷனால்
@vijayakumarm46138 ай бұрын
முன்பே ரிகர்சல் பாத்துருவாங்க
@LogeshwaranM8 ай бұрын
எல்லாம் படிப்பு தான் காரணம், அதானே தலைப்பே… ( presence of mind)
@momofagirlkid6 ай бұрын
Avarum thiramaisali dhan aanal idhuku pinnadi iruka mastermind mr antony director of neeya naana.. Earphone la prompt kuduthute irupanga show shooting la
@nanthuaju693 Жыл бұрын
படிப்பு வரல ஆனால் திறமை இருக்கிறது என்று சொல்லுவார்கள் அந்த திறமையை வெளிப்படுத்த கூட நாம் படித்து இருக்க வேண்டும் அது தான் ஒருவரை இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வைக்கும் அப்போது தான் நமது திறமையை வெளிப்படுத்த முடியும்
@rajavel.tsanthisanthi2098 Жыл бұрын
Super
@jaitours8 Жыл бұрын
💥💥✌️✌️
@sreenavinp Жыл бұрын
Not true. Oru school oh college oh Idam porul eval paarthu paysa kathu tharadhu illa, most of the idathula idha kathutharadhu parents um veli ulagamum dhaan... Kalvi (Education) vera padippu (Literacy) vera, yellarkum kalvi venum, literary ndradhu oru thani manidhanudaiya vrupam.
@jayamrs3024 Жыл бұрын
கற்பது மட்டுமே கல்வி... கற்பதினாலும் மாற்றதினாலும் அறிவது அனைத்துமே அறிவு.. ஆகையினால் கல்வியை விட அறிவே சிறந்தது... இதைதான் எம் தமிழ் பாட்டன்கள் பாட்டாக சொன்னார்கள்... ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று...
@senthilkumars840 Жыл бұрын
எங்க வீட்ல ஒரு டாக்டர் & லேப் நர்சிங் & Engineering எல்லாம் தமிழ் மிடியம் முதலில் தமிழ மதிக்க அப்பர தமிழ்நாடு நாட்டையும் மதியுங்கள்❤
@jeevar6733 Жыл бұрын
Gopi anna vera level...super anna
@KAVIYARV25 Жыл бұрын
கண்டிப்பாக BIGG BOSS show விற்கு தேவையானவர் கோபி நாத் அண்ணன் 🔥😍 அவர் எப்பொழுதும் ஒரு தலையாக பேசுவதே இல்லை 🔥❤️ .... கல்வி , ஏழை மக்கள் ...மதிப்பு மரியாதையை போற்றுபவர் 🔥 நியாயம் பக்கம் திமிராக இதுதான் சரி என்று மக்களின் தீர்பை உறுதி செய்பவர் .....கண்டிப்பாக இவர் மட்டுமே சிறந்தவர்🤷
@bhanumathyravi551 Жыл бұрын
Gopinath sir adipolli❤️❤️👏👏
@Keerthisri__ Жыл бұрын
வேடிக்கை பாத்துட்டு நீங்க பேசாதீங்க 🔥🔥🔥
@sekarkamal7977 Жыл бұрын
ஜாதி மதம் இனம் கடந்து ஒரு மனிதரை உயர வைப்பது கல்வி மட்டும் தான்
@HarishElangovan11 Жыл бұрын
10:15 this is called sacrifice ❤ semma words bro.
@gdgobi733010 ай бұрын
கல்வியும், திராவிடமும், சுமரியாதை & பகுத்தறிவு மட்டுமே தமிழ் மக்களை, தமிழ்நாட்டை உயர்த்தும்.
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
கோபிநாத் என்றும் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ் மாஸ். சும்மா கிழி கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்ட அற்புதம்
மனித வாழ்க்கையில் கல்வி என்பது மிகவும் முக்கியமானது
@SudhaVs-kt7bm3 ай бұрын
Antha ponnu aari bro kita thitu vangunanga nethu 😂
@radhikathamonewsspeck Жыл бұрын
Last la tha semma edit education mukkium.... Engaluku education katayam....
@onasisons727910 ай бұрын
என்ன படிச்சிங்க MBA HR, என்ன வேலை செய்யிரிங்க HR வேலை😂 செம்ம
@Srilankagirl9952 ай бұрын
😂😂
@Mutharaallinall Жыл бұрын
எவ்வளவு திறமை இருந்தாலும், அதை வெளி உலகத்துக்கு காட்ட கல்வி சான்றிதழ் வேண்டும். அது படித்தால் மட்டுமே கிடைக்கும்.
@vishwa21354 ай бұрын
Appadialam illa.
@sreenavinp Жыл бұрын
படிப்பு (Literacy) என்பதும் கல்வி (Education) என்பதும் வேறு வேறு... படிப்பு என்பது அனைவருக்கும் தேவை, கல்வி என்பது ஒரு தனி மனிதருடைய விருப்பம்... Both Education and Literacy are different. Everyone needs literacy, but education depends on ones individual choice.
@gangadharkumawat5114 Жыл бұрын
You are literate enough to educate us😮
@sreenavinp Жыл бұрын
@@gangadharkumawat5114Yes, I am
@lydiapearl7604 Жыл бұрын
1வது படிக்க வைக்கறோம், அதுக்கு அப்ரோ பாட்டு, நடனம் ல சொலிதறோம்னு சொல்றது உண்மையா நல்லது , correct ah sonaru
@sankarsarassankarsaras4250 Жыл бұрын
கோபி அண்ணா ❤👌👌👏👏👏
@ParthibanMuthukrishnan-gm7bf Жыл бұрын
நீயா நானா கோபிநாத் அறிவுபூர்வமான வழக்காடு மன்றம் வாழ்த்துக்கள்🎉🎊
@kanmanitamil9303 Жыл бұрын
அறியாமையில் பேசிய பெண்...
@mohanamohana8399 Жыл бұрын
Super super super Gobi Anna speech awesome 🔥🔥🔥🔥
@RajuDuraisami2 ай бұрын
படிப்பு, கல்வி நல்லதுதான்.நாம் தேர்வுசெய்யும் படிப்பு முக்கியம்.தொழில்கல்வி படித்து உழைப்பால் உயரலாம்.தனித்திறமை அனைத்திலும் வாழவைக்கும்.❤❤❤❤❤❤
@karunakarang5545 Жыл бұрын
Education is most powerful Weapon in the world .... Evan enna sonnaalum idhu dhaan fact....
@kalimuthus8967 Жыл бұрын
❤❤❤❤
@yuvasatish40669 ай бұрын
But education system our system is worst ......it's ultimate goal is to become a worker ....... it's very bookish
@bhuvanabalu7284 Жыл бұрын
கல்வி ஒன்றே மாற்றத்தை தரும். கல்வி ஒன்றே ஏழ்மையை ஒழிக்கும். கல்விதான் முன்னேற்றத்தைத் தரும். கல்வி மட்டும் தான் நாம் இறந்தாலும் நம் கூடவே இருக்கும்.
@trioorocks8402 Жыл бұрын
எனக்கு தெரிந்து நிறைய college students partime delivery job க்கு போகிறார்கள்☺️
@SasiKumar-rc2iu Жыл бұрын
இந்த வீடியோ. ஒரே பக்கமாக தான் பேசுறாங்க. கோபிநாத்தும் ஒரே பக்கம் தான் பேசுகிறார். அது என்னன்னா படிச்சாதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். படிப்பு முக்கியம். படிக்காமலும்வாழ்க்கையில் முன்னேற முடியும். நானும்தான் படிக்கல இப்ப நல்லாதான் சம்பாதிக்கிற. சந்தோஷமாக இருக்கிறேன்.
Full and full Government school student... now I am Government school Sec grade teacher..Gopi anna super....
@sdineshbabusdineshbabu16698 ай бұрын
I love you
@happysad4828 Жыл бұрын
Education is very important 😊
@yuvasatish40669 ай бұрын
But our education system is ....😅
@advikalakshmanan9919 Жыл бұрын
Super ஐயா எங்கள போல ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் எங்களை Seniority முறையில் Job வழங்க அரசுக்கு அறிவுறுத்துமாறு ஒரு program பண்ணுங்க பல பேர் பெங்கி வருவாங்க பேசுவதற்கு
@sangeethamurugan273010 ай бұрын
Enga ooru sir கோபி நாத் sir .sir 🫡🤩
@MaheshKumar-kings8 ай бұрын
Hi sangeetha🌹🌹
@MaheshKumar-kings8 ай бұрын
Hi🌹🌹sangeetha
@kalairanjith63237 ай бұрын
Padipu mukkiyam dhan but andha ariva namma Correct ah use pannanum... Sindhanayum seyalumey vetriku mudhal padi... Enoda anni nalla padichu innaiku monthly 2 Lakhs vanguranga she is 28yrs only but na eano dhanano dhan padichan... At the same time dhairiyam perusa enaku illa... But she is brave, well speaker, bold, also adaka maana ponnu... Thimir kaata maata ... Enta ellam erukunu... Neraiya help pannuva... Free tution laam eaduthu Ellarukum guide panna... Good soul... Avanga amma single mother from her childhood... So avangala nalla pathukanum nu vairakiyam ah padichu munnuku vandha.. enaku perusa motive illa and dream illa so i may be lost in field....
Enda husband romba talent electrician ato z ella wrk etrical la theriyum. But 8th std padichirukaru. Entha company ponalu certificate tha kekuranga. Talenta pakkala. Grt mathiri company periya periya compan ponalu degree certificate kekura. Romba feel panraru. Padichiruntha nalla salary kidaichirukumnu romba feel panraru.😢😢😢😢so education romba important.
@kanmanitamil9303 Жыл бұрын
Yes, right; best of luck
@kavidossethiraj7256 Жыл бұрын
Talented person in lakhs suffering without education
@umamaheswari1754 Жыл бұрын
100% correct sister, even though we are expert in any field we need education to enter in the corporate world and prove ourselves as masters. Education is must..
@youlens99989 ай бұрын
True
@muthumani.k88158 ай бұрын
Lucky husband❤😅
@raamiyahthilagam4993 Жыл бұрын
Semma bathil bro ... idathula theriudu padichavan padichavan than .... kastapadura wangalqum wittyu kudukkama pesiyadu super bro 🎉🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤
@charleskailainathan470911 ай бұрын
கல்விபிரயோசனமில்லையென்றால் நாம் காட்டுவாசிகளாகவேண்டியநிலைமைதான்.
@panchukutti7201 Жыл бұрын
Gobi bro excellent explanation
@rajeevsandy97335 ай бұрын
Gobi Anna Gobi Anna thaya no can replace that🎉🎉🎉🎉🎉
@karthikamohanan2038 Жыл бұрын
Gopinath sir......as usual kalakkitaaru....💪💫
@pandiyan895510 ай бұрын
nice edit Mr. Mashup King Trolls grate job
@Sriswathimaharaj Жыл бұрын
Last a gopi anna sonna ellameee bus pass, mad hi ya vunavu thitam ellamee na school padikum podhu....nadandhadhu...ana inaiki government school la padikiradhee oru vidhama pakurangaa❤❤❤
@TodayTrendingNews24_75 ай бұрын
Maths illatha subjects um illa. Maths illatha ulagamum illa. 🔥🔥
@gokulan6014 Жыл бұрын
Gobi annan super 💯👍❤
@om83872 ай бұрын
படித்து கிளித்தவர்கள் யாருமில்லை நன்றாக வாழும்வழியைத் தெரிந்துகொண்டு வாழவைத்தது பகுத்தறிவுதான் திருவள்ளுவர் காலத்திலை பள்ளியோ பல்கலைக்கழகமோ கிடையாதகாலம் ஆனால் அன்று அவர்சொன்ன திருக்குறள் இன்று எத்தனைபேரை வியக்கவைத்திருக்கிறது வாழும்வழியைச் சொல்லித் தந்திருக்கிறது. அன்றைய மக்கள் அதிகம் படிக்கவில்லை ஆனால் அவர்களது பகுத்தறிவுதான் குடும்பத்தின் அருமைபெருமையை விளங்கவைத்து ஒற்றுமையாய் ஒழுக்கமாய் வாழவைத்தது
@anandchinnu7252 Жыл бұрын
Nice edit.. மிகவும் அழகாக நகைச்சுவை சேர்த்து உள்ளீர்கள் அருமை
@arunarumugam763511 ай бұрын
கல்வி வேறு வேலை வேறு குழப்பிக் கொள்ளாதீர்கள் வேலைக்கு சுய அறிவு தேவை பகுத்தறிவிற்கு கல்வி தேவை சுய அறிவு உங்களுக்கு வேலையோ அல்லது நாம் செய்யும் தொழிலையோ வழிகாட்டி செல்லும்
@princygeorge3545 Жыл бұрын
Sema Gopi🎉
@abivasikaran97718 ай бұрын
தமிழகத்தின் ஆக சிறந்த ஆளுமை திரு. கோபிநாத் அவர்கள். பல முறை வியந்து போயிருக்கிறேன். வாழ்த்துகள் வாழ்த்துகள் கோபிநாத்.
@elaiprema8108 Жыл бұрын
யாருக்கு pa ழ உச்சரிப்பு வரல ஆசிரியரை இப்படி பேசாதீங்க நானும் ஆசிரியர் தான்...plsgopi anna super...
@brameshavadhani1720 Жыл бұрын
Gopi IS a gd n talented man he will be right most of time love him
@kailashsdreamworld5757 ай бұрын
9:05 to 9:30 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 vera leval Gopi anna
@quickfixmedia8669 Жыл бұрын
One of the best debt and troll🎉🎉🎉🎉🎉
@tamilselviramesh35716 ай бұрын
Edit super 😂😂😂😂
@naturalindia2893 Жыл бұрын
Gopi Annan Vera level Vera level
@RamanathanVettrimurugan11 ай бұрын
படிப்பு என்பது ஒரு ஊன்றுகோல் அதை வைத்து தான் மற்றவை௧லை நாம் தெரிந்து கொள்ள முடியும்
@dhanushan5918 Жыл бұрын
Seruppadi 😂😂😂 Gopi Anna mass
@ShankarParameshwaran-no1vl11 ай бұрын
Ama illa😅
@mjohny303 Жыл бұрын
10 வது வரை கல்வி அடிப்படை எண், எழுத்து, கணக்கு, அடிப்படை அறிவியல் முக்கியமானது, அதற்கு அப்புறம் உள்ளதெல்லாம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் இல்லை, சும்மா பேருக்குதான் டிகிரி
@sujikathir1780 Жыл бұрын
படிப்பு மிகவும் அவசியம்
@ramanathansrinivasan4995 Жыл бұрын
அருமை அருமை
@saravanan-sb5bc Жыл бұрын
Super gopinath bro❤
@shangaraj94k654 ай бұрын
அந்த வெள்ள செட் போட்ட அங்கிள் செமயா பதில் அடி கொடுத்தார் 👏👏👏
@sakinabilal4564 Жыл бұрын
Nice edit 👌
@KajanKajan-ti4tg4 ай бұрын
Editing super ❤
@prakashprakash-bx7eb Жыл бұрын
Name of this episode pls , wana watch this full episode
@nkrajankraja67008 ай бұрын
எங்க குடும்பத்துல நாங்கதான் தான் முதல் தலைமுறை பட்டதாரி.. மூன்றுபேருமே அரசு அதிகாரிகள் education is must
@rajeekandasamy7661 Жыл бұрын
Awesome 👏
@eswaranb647 ай бұрын
படிப்பு என்பது நம் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டும் வேலைக்காக அல்ல கிடைக்கும் வேலையை செய்வது தான் நம் வளர்ச்சிக்கு உதவும்