தம்பி சூர்யா அந்த பெண் உன்னை நம்பி வந்திருக்கிறது.அந்த பெண் மிகவும் அமைதியான பெண்ணாக இருக்கிறார்.அதே நேரத்தில் ஏதோ புது நாட்டிற்கு வந்துள்ளது குறித்து ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தெரிகிறது.அந்த பெண்ணை கண் கலங்காமல் காப்பாத்துவது உனது கடமை சூர்யா.வாழ்க வளமுடன்.இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.க.சீனிவாசன்.சென்னை.
@karunanidhiv33112 ай бұрын
நண்பா ,நீங்க நினைப்பதுபோல் வெளிநாட்டு பெண்கள் ,எந்த கணவனையும் நம்பி வராது,நம்பிக்கை இருக்கும்வரை சேர்ந்து வாழும்,அவ்வளவுதான்.நம்பிக்கை போய்ட்டுனா ,பை,பை,தான் ஆகவே வெளிநாட்டு பெண்ணை ஏதோ விலைகொடுத்து வாங்கிவந்தமாதரி,நினைப்பதும் தவறு,கணவன்தான் கண்கலங்காமல் பெண்னை பார்த்துகொள்ளவேண்டும் என ,இந்தியன் லூசு கான்செப்ட் வெளிநாட்டில் இல்லை நண்பா
சூர்யா நீங்கள் ஒரு நல்ல மனிதர்.இருவரும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் எல்லா வளமும் பெற்று நூறாண்டு வாழவேண்டும்.இந்த அன்பு குறையக்கூடாது
@pssuresh37372 ай бұрын
அந்த பொண்ணு எந்த தப்பு பண்ணாலும் மண்ணிச்சிருப்பா கடைசி வரைக்கும் அவள் கூடவே வாழ்ந்திரு....வாழ்க வளமுடன்.....ரெண்டு பேரும் சேர்ந்து இந்த உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியும் பெருமையும் பெறுக ...
@intelligentforcedivision2 ай бұрын
🤝🤝🤝🤝
@amarneethiamarneethi97052 ай бұрын
தங்கத்தமிழன் என்று குணத்தால் உணர்த்திய தம்பியும் மறுமகளும் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழுடன்
@michaeldarmalingam69192 ай бұрын
தம்பி சூர்யா. எனது மனைவியும் வெள்ளைக்கார பெண்தான், மணமக்களுக்கு வாழ்த்துக்கள்,பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே
@asarerebird84802 ай бұрын
👏👏👏👏👏👏
@intelligentforcedivision2 ай бұрын
🤝🤝🤝🤝
@Typing332Ай бұрын
Ur from bro??
@vkrc-somu2 ай бұрын
இப்பவே கிளம்புறேன் லுத்வேனியாவுக்கு நமக்கும் ஒரு வெள்ளைக்கார பெண்ணை திருமணம் முடிக்க🤣😂😂🤣🤣😂😂🫰🫰🫰🫰
@svs2096y1f2 ай бұрын
😂😂😂😇😇, உங்கள் கனவு நனவாக நல்லாசிகள்..👌👍
@vkrc-somu2 ай бұрын
@svs2096y1f 😂🤣😂😂🫰🫰🫰
@MGR_GG2 ай бұрын
Vaaipillai Raja😂
@erodesathyafoodchannel79732 ай бұрын
😂😂😂😂😂
@knsubramanian98372 ай бұрын
Yo!.pandaram!.Nijamagavappa cheyyaporay !.Good luck to you!.
@r.subramanian5934Ай бұрын
வாழ்க வளமுடன் அந்தப் பொண்ணு கடைசி வரைக்கும் வச்சு நல்லபடியா காப்பாற்றி நிறைய புள்ள குட்டி பெத்து சந்தோசமா இருங்க நீங்க நல்லா இருக்கணும்னு முருகப்பெருமான் கிட்ட வேண்டுகிறேன்
@rathinamr84242 ай бұрын
தம்பி இந்த பெண்னன நன்றாக வாழப்பதில் தான் தமிழனின் பெருமைய் உலகம் முழுவதும் பரவும் வாழ்த்துக்கள் இருவருக்கும்
நல்ல அழகான பெண் நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியாய் வாழ நல்வாழ்த்துகள்
@இயேசுவேதேவன்2 ай бұрын
🎉🎉வாழ்க வளமுடன் ..❤❤நலமுடன்❤ சூப்பர் ❤❤ யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤ எல்லா மக்களும் என் சகோதர சகோதரிகளே ❤ தெய்வம் துணையுண்டு 🌴🌴💥💥🌼🌼
@sulthansulthan61792 ай бұрын
முதலில் என் வாழ்த்துக்கள் எந்த சூழ்நிலையிலும் இந்த பெண் நல்ல படியாக வாழ வைக்க வேண்டும் தமிழர்களை யாரெல்லாம் கண்ணியபடுத்துகின்றார்களே அவர்களை நாமும் உயிராக மதித்து அவர்களை சிறப்பாக வாழ வைக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க நல்ல உடல் நலத்துடன் வாழ்க பல்லாண்டு
@senthilkumar-rv6jiАй бұрын
வாழ்த்துக்கள்! சூரியனைப் பார்த்து கமலி மலர்வது இயற்கை!
@periasamymalayandi99482 ай бұрын
நீடோடி உடல் ஆரோக்கித்துடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
@CAPTAINFUNNN-p9e2 ай бұрын
She looks soo traditional and very cute to look at ...both of you ,all the best for your future and God bless you both....❤❤❤😊
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது எவ்வளவு உண்மை என்று புரிகிறது உனக்கானவள் லுத்வேனியாவில் பிறந்துள்ளார் என்பதுதான் நம்ப முடியாத உண்மை
@muthukrishnanappavu82292 ай бұрын
அன்பும் அறனும் உடைத் தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. ❤🎉
@mmurugan58102 ай бұрын
தங்கச் சிலையா அல்லது மெழுகு சிலையா என்று தெரியவில்லை ஆனால் அழகு அழகு சிலையை திருமணம் செய்ய இருக்கும் சூரியா வாழ்த்துக்கள்
@velmuruganmaran5863Ай бұрын
வெற்றிவேலன் முருகனின் அருளால் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்..ஓம் சரவணபவ ஓம்
@asarerebird84802 ай бұрын
உலகம் முழுவதும் ஆழ்ந்த மனதளவில் பெண்மை ஒன்றுதான்
@albertantony5935Ай бұрын
சூர்யா, I am 59, so I hope, I can bless you. நீடூழீ வாழ்க. எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்க. Your interview is heart touching.
@umayerthangamv51162 ай бұрын
நீ கொடுத்து வச்சவன்டா... நல்லா இருடா...உன்னையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது
@jankiram37682 ай бұрын
இந்த தம்பியையும் அவரை நம்பி வந்த அன்டை நாட்டு பெண்ணையும் வாழ்த்துவோம்.
@ThirumaalV.1245-uu4mr2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா தம்பதிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளத்துடன்
@m.kaliyaperumal.m.kaliyape2640Ай бұрын
நமது தமிழ் மொழி கலாச்சாரம் பண்பாடு நம்பர் பெண்ணோடு இறுதி வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ! ❤❤❤❤
@chandrakumarnamasivayam9748Ай бұрын
மகனே சூர்யா குடும்பம் வாழ்க வளமுடன் மிக்க சிறப்பு
@intelligentforcedivision2 ай бұрын
அருமை. அனைத்து செல்வங்களுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் ❤️❤️🤝🤝🤝🤝🤝🤝
@ShahulHameed-pk2db2 ай бұрын
அட பயபுள்ள அழுதே கரெக்ட் பண்ணியிருக்கான் பா
@maasimahesh524Ай бұрын
Pavam appave pulla korangu kaile poi malai pazhamozhi correct than
@v.r.centringtiruppur8854Ай бұрын
தம்பி சூர்யா.. எக்காரணத்திற்கும் அந்த பெண் மேல் கோபப்படாம நல்லா சந்தோசமா நீ வாழனும் தம்பி.... நம்ம நாட்டுமேல இருக்கும் நமபிக்கையை காப்பாத்து.
@tmrlingam2 ай бұрын
பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க 🎉🎉🎉
@nandhakumar9632Ай бұрын
சாதி மதம் இனம் மொழி கடந்தது காதல். காதல் வாழ்க. இந்த காதலர்கள் என்றும் சந்தோஷமாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
@agstv21412 ай бұрын
பேட்டி எடுக்குற பெண் பேண்ட் சட்டை வெளிநாட்டுபொண்ணுதான்தமிழ்ப்பொண்ணு
@svs2096y1f2 ай бұрын
👌👍👍
@RAVI53592 ай бұрын
இவளுங்க அவளுங்க ஆயிட்டாளுங்க. அவர்கள் நம் கலாச்சாரத்தில் மாறுகிறாங்க.
@kannappandharmalingam7132 ай бұрын
😂
@pjarun19812 ай бұрын
டேய் அவர்களுக்கு ஏது வசதியோ அதை உடுது கிரார்கள் நாகரீக மாக இருந்தால் சரி ....எண்டினேன்ன என்ன. Dress போடுற அப்டின்னு வெளிநாட்டு நபர்கள் அந்த பொண்ணை கேட்டால் தப்பு ..அது போல் தான் இது
@nature81782 ай бұрын
Unaku yaendaa prachana 😂
@villagepartners3510Ай бұрын
90s kids 😢virgin single சார்பாக சந்தோசமா இருங்க 😢
@agrikrishnan20762 ай бұрын
வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சிறந்த மணவாழ்க்கை அமைய வாழ்த்துகள் ❤❤❤
@sankarkumarasamy-ep7iyАй бұрын
சூர்யா, கமிலா வாழ்த்துக்கள் தழிமிழ் நாட்டின் பெருமையான கலச்சாரத்தை உலகரிய வாழ்து காட்டவும்.
@SakthiPriya-hf2kv2 ай бұрын
தம்பி நீங்கள் சொல்லும் வார்த்தை எனக்கு ரொம்பவே பிடிக்குது நீங்கள் இரண்டு பேர் நீரோடி வாழ் கா நம் மா தமிழ் பொண்ணா தி௫மணம் முடித்தால் இந்தா அளவுக்கு சிறப்பா இ௫க்காது சுது வாது இல்லம்மா இ௫ப்பாக நல்லா இ௫ங்க நல்லது நீனங்க நன்றி நன்றி 😍😍👌👌👍🙏🙏❤❤❤❤❤
@shalini3662 ай бұрын
God bless you both. Suriya, you seem to be such a nice person.
@trinedratransportinc2 ай бұрын
தமிழ் நாட்டு தமிழனின் உலக சாதனைகளில் முதலிடம் கொடுக்கலாம்.
@RajaRajan-ls4kd2 ай бұрын
இதுவே சோந்த இனத்தல காதல் பண்ணா ஜாதி மதம் பேர் சொல்லி பிரிஞ்சிடுவனுக இதுத நாம் ஆட்களின் மனநிலை
@g.d.ravichandriga13622 ай бұрын
இயற்கை உங்களை நலமுடன் வளமுடன் வாழவைக்கும் அன்புடன் தமிழ் அம்மா
@johnbaptist81932 ай бұрын
May God bless the couple. Wish you both a happy married life forever.
@MuthuManickam-mc7svАй бұрын
இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று - கடவுள் அமைத்து வைத்த மேடை இனி இனிக்கும் கல்யாண வாழ்க்கை 🎉
@Thiruselvi-m2t2 ай бұрын
சூப்பர் 👍 இருவரும் அன்புடன் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க❤❤❤🎉🎉🎉💥
@நீர்மருத்துவம்942Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
@purushothamanarulmozhi6055Ай бұрын
இருவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக
@Yazharasan-bq1zz2 ай бұрын
சூப்பர் தம்பி.கடைசி வரைக்கும் நல்லா மகிழ்ச்சியா இருங்க வாழ்த்துக்கள் 💐💐💐
@ravananvenkatan66382 ай бұрын
Great Great and Great. All the best wishes to newly Married couple ❤
@santhanakumarr5851Ай бұрын
நான் வேற உலகம், அவ வேற உலகம். என்று சொல்லாதீங்க pro, காதல்னு வந்துட்டா ஒரே உலகம் தான் 💚💚💚
@kircyclone2 ай бұрын
Surya... Kamale yaa... podu... 👍👍
@rbabu41322 ай бұрын
கவுண்டமணி காமடி ஞாபகம் வருது 😂😂😂😂😂
@rammc0072 ай бұрын
வெளிநாட்டு பொண்ணுகளுக்கு கூட புள்ளிங்கோ மாதிரி இருக்கிற பையன தான் புடிக்கும் போல எவனும் படிக்க போகல கல்யாணம் பன்ன தான் வெளிநாட்டுக்கு போறனுங்க என்ன பண்றது internet செய்த மாயம் 😂
@marimuthuas41652 ай бұрын
Both families are on the same wave length. Both husband and wife are balanced and matured. They talk weighing their words carefully. Hope their love endures for ever. Wish them good luck.
@mariathasanthonipillai1080Ай бұрын
வாழத்துக்கள் அம்மா வாழ்க
@Umapathy362 ай бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
@ramadhanushsrinivasan37392 ай бұрын
Inka Nattu marumagale❤ 8:20
@Sundar-c8s2 ай бұрын
Very good family Individual decision not taken. Both familes are discussed thereafter desided for marriage Congratulations the couples.
@suganthiA-wi5mb2 ай бұрын
Thambi namba naattu manathai kapaathupa. Last varaikum 2 perum vittu koduthu azhaga kudumbam nadathavum. God bless u both of u. All d best.
@kannappandharmalingam7132 ай бұрын
😂
@Imboy-ub2st2 ай бұрын
U tamil gir ha akka
@k.v.sivakumar5738Ай бұрын
This girl has understood indian culture. She has improved the relationship with the groom's sister
@madhubala79752 ай бұрын
Avangala thamizh ponna CONVERT panna vendiya avasiyam illa.,avangala avangala irukka vidunga. All the best.
@adamidk5812 ай бұрын
Wish the young couple have a wonderful marriage life 🎉🥰👍
@immanuelinpanathan6 күн бұрын
நல்ல காதல் கதை. Good love story.😊❤😂❤😂
@Ulaippuuyarvuvlogger2 ай бұрын
Tamilnadu parents sum ithupolaa love ❤ accept panna nalla irukkum
Small country en frd oruthaga antha Ooru than Indian full support panuvaga
@samuelgovindaswamy40052 ай бұрын
Brother suria take care of the lady.do'nt fails her hand in your life.🎉 God bless you and your valuable family 🙏 keep it up 💓.
@vairamanis92542 ай бұрын
வாழ்க பல்லாண்டு. S.வைரமணி, தீரன் நகர்., திருச்சி 9
@munusamyppmn44382 ай бұрын
காதல் திருமணங்கள் வாழ்க காதலர்களுக்கு மட்டுமே ஜாதி மதம் மொழி இனம் நாடு என்ற பாகுபாடு வேறுபாடு கிடையாது. திருமண தம்பதியின் வாழ்க்கை பல்லாண்டு பல்லாண்டு பல பல ஆண்டுகள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
@SnChinna-r8b2 ай бұрын
How much happy to see this couple.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kalyankalyanasu2 ай бұрын
சிறப்பெய்து வாழுங்கள் இணையர்களே...❤🎉
@thamilzhan68822 ай бұрын
GOD BLESS YOU ABANDUNTLY... WISH YOU A HAPPY MARRIED LIFE. GOD'S BLESSING AND MIGHTY HAND BE UPON YOU. YOU BOTH ARE ONCE IN A MILLION COUPLE.
@நீர்மருத்துவம்942Ай бұрын
7. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 617. மக்கட்பேறு - The wealth of children 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. 618. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. 69
@Siva-bq9ro2 ай бұрын
நம்ப நம்பி வந்த பெண்ணுக்கு கடைசிவரை நல்லா வைத்திருக்கவேண்டும்
@sathaiahsathaiah19972 ай бұрын
இப்பதான் தமிழ்ல டெவலப் பண்ணி கொண்டு வரீங்க உலகம் பூரா😂😂
@sukumaransuku48942 ай бұрын
அதென்ன வெள்ளைகாரப்பெண் 200 வருடங்களாக பறங்கியனுக்கு அடிமையாக இருந்த புத்தி போகவில்லையே அவர்களும் நம்மைப்போன்றவர்களே.நம் பெண்களைப்போன்றுதான் குடும்பம் கணவர் குழந்தை உற்றார் உறவினர் போன்றே பாசத்துடன்தான் இருப்பார்கள்.இனி வெள்ளையர்கள் என்று குறிப்பிடாதீர்கள்.
@msankarmsankar24642 ай бұрын
Vaalthukal ❤❤❤❤❤
@badrinarayanan83672 ай бұрын
Congrats 👏👏👏
@richardanthony9072 ай бұрын
So homely and pretty girl... congrats🎉
@mohamedjarjis34202 ай бұрын
தம்பதியர்களுக்கு வாழ்த்துகள் 😊
@manikavasagamg74982 ай бұрын
Long live both of you ! Get all the good things !
@mschandrasekaran533817 күн бұрын
SHE IS YOUR GODS GIFT .❤
@thangaraj196292 ай бұрын
அன்பள்ள சூர்யா... கடவுள் விதிப்படி எல்லாம் நடக்கிறது... அது எதுவாகினும் ஏற்பதே சிறப்பு
@ThayaShuthaher2 ай бұрын
SHUTHAHER Thaya manokari 💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️👌👌
@harijohnston16672 ай бұрын
Good luck i marriage English woman 30 years ago ❤❤
@Manikandan-v9j5y2 ай бұрын
Wish you HAPPY MARRIED LIFE
@satsan45802 ай бұрын
Congratulations. All the best
@charlesnelson46092 ай бұрын
LANGUAGE IS NOT A PROBLEM, ADJUST,AND BE HAPPY, TILL THE END🎉CONGRATULATIONS TO BOTH OF THEM 😮❤
@thandeshwaransivam78542 ай бұрын
Great Bro , Valthukall Aus.
@P.suventhiran2 ай бұрын
Congratulations sister and bro ❤️ 💙 ❤❤
@thyagarajanrajan4526Ай бұрын
God made best couple👫list of in this world
@KaminiKamu-u6r2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு
@geethagunaseelan7615Ай бұрын
வாழ்க வளமுடன் 🎉👌🎉🎉💐💐💐
@WingelliJohnBrittoАй бұрын
அழகுலே கொல்லுரியேதமிழச்சிடி நெத்திசுட்டி மிக அழகு என் தமிழ்பொண்ணை பாருங்க தமிழச்சி சுத்திபோடணும்