Mesmerizing Melody of Kodiyile Malligaipoo | Ilaiyaraaja's orchestral magic | Oru Naal Podhuma 149

  Рет қаралды 42,444

Tamil Nostalgia

Tamil Nostalgia

Күн бұрын

Пікірлер: 157
@ayyaduraiboopalan5795
@ayyaduraiboopalan5795 24 күн бұрын
சிறப்பு. ஒரு கலைப் படைப்பாளனை நீண்ட நாட்களாக தொடர்ந்து கேட்டால்தான் நீண்ட நாள் பயணித்தால்தான் இந்த அளவுக்கு ஆழமான விமர்சனங்களை (விமர்சனங்களா இவை) சிந்திக்க முடியும். பாராட்டுக்கள் மேடம்
@ramachandranbalajee6234
@ramachandranbalajee6234 Ай бұрын
ராகாதேவன், இசைஞானி, இசைசக்கக்ரவர்த்தி, The Great Mastero இளையராஜாவின் இசையில் உருவான அத்தனை பாடல்களும் நேற்று இல்லை! நாளை இல்லை, இன்று இல்லை! எப்போதும் ஏன் இந்த உலகம் உள்ளவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம். 👍👌❤️
@rameshs4976
@rameshs4976 Ай бұрын
அற்புதமான பாடல். இளையராஜா ஐயாவை இசைஞானி என்று சொல்ல இந்த ஒரு பாடல் போதும்
@k.sathiyamoorthi7583
@k.sathiyamoorthi7583 3 күн бұрын
ஒரு மயக்கத்திலயே இந்தப் படம் பார்த்தேன் பாடல் இசையில் (கதையில் கூட) சொக்கிப்போய்...
@naguchitra9952
@naguchitra9952 Ай бұрын
அப்போ... தரமான கேசட்டில் ஜப்பான் டேப் ரிக்கார்டர்... யூக்வலைசர் ஆம்ப்..... உஃப்பர் பாக்ஸ் ல.... இந்த மாதிரி பாடல்கள போட்டா ரோட்டில் போறவர்கள் பாடல் முடிகிற வரை நின்று கேட்டு செல்வார்கள்...... அவ்ளோ துல்லியமாக இசை கேட்பதினால்... 👍👍👍👍
@rexrex7471
@rexrex7471 Ай бұрын
நண்பரே வணக்கம் ஜப்பான் டேப்ரெக்கார்டர் நேஷ்னல் பேனாசோனிக் கேசட் TDK and Sony . 🎉🎉
@rameshm-sf5wg
@rameshm-sf5wg Ай бұрын
நான் இந்தப் பாடலை 40 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்க விமர்சனத்தை பார்த்தவுடன் உடனே பாடலை கேட்டு பார்த்தேன். இன்று புதிதாய் கேட்பது போல் இருந்தது.நீங்கள் "பெப்சி உமா" போல் பேசுகிறீர்கள் அழகாக இருக்கிறது. நன்றி வணக்கம்
@TheMadrashowdy
@TheMadrashowdy Ай бұрын
சரணத்தில் ஒவ்வொரு வரிக்குப் பின்னால் வரும் கீ போர்ட் நோட்டுக்கள் சிப்பிக்களை தட்டும் ஒலி போன்றே இருக்கும். This will imply the premise is by the seashore. Ilayaraaja always uses two instruments one for high notes & the other for low notes to depict the characters in a duet. Here he's used base guitar & keyboard. He's always a wonder....
@vaspriyan
@vaspriyan Ай бұрын
கவிப்பேரரசு-இசைஞானி பிரிவு தமிழ் திரைப்படப்பாடல்களுக்கு மாபெரும் பின்னடைவை தந்தது.
@elayarajahbalu
@elayarajahbalu Ай бұрын
Andha pirivu.. kadavul Raja sir ku kodutha parisu..
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
கொடியிலே மணந்த மல்லிகைப்பூ எங்கள் செவிகளிலும் மனங்களிலும் அற்புதமான மணத்தைப் பரப்பியது.ப்ரியா சகோதரி..! மயங்க வா..மகிழவா..?! தவிக்கிறேன் நானே..! ஓரோர் இசைக்கருவிகளின் ஒலி நயத்தையும் அவை உணர்த்தும் பாவங்களையும் ஆழ்ந்த அறிவு மற்றும் ஈடுபாட்டுடன் விளக்கம் தரும் விதம் அழகு..! இசை ரசனை எனும் உன்னத உணர்வினை மென்மேலும் மெருகேற்றும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.நன்றி.
@skynila2132
@skynila2132 Ай бұрын
10:11 செல்லோ வின் வெறியாட்டம்.. எனக்கு மிகவும் பிடித்த இடம்..நண்பர்களுடன் மது அருந்தி கொண்டு இருக்கும் போது எல்லோரையும் இந்த இடத்தில் "silence" ன்னு சொல்லி ரசிக்க வைப்பேன்...எத்தனை இரவு அந்த tune என்னை வாட்டி வதைத்து இருக்கிறது😢😢😢
@muthukumarparamashivan8887
@muthukumarparamashivan8887 16 күн бұрын
இந்த படத்தில் ஒரு BGM பள்ளிக்கூடம் போகாமலே என்ற பாடல் திரை அரங்கில் பெரும் ஆரவாரம் கிளப்பிய பாடல். இப்பொழுது நினைத்தாலும் goosebumps
@priscirobert7443
@priscirobert7443 10 күн бұрын
@tino.a.t2471
@tino.a.t2471 Ай бұрын
அருமை 👍, ராஜா கையை வச்சா என்ற படத்தில் மழை வருது மழை வருது குடை கொண்டு வா என்ற பாடலும் அந்த மழை மேகம் வருவதற்கு ஒரு இசையை தந்திருப்பார், அந்த sound தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் , மழை துளிக்கும் இசை தந்திருப்பார் , சத்திரியன் படத்தில் மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடலும் கடல் தண்ணிக்குள்ளே நாம் இருப்பதை போன்ற உணர்வை தரும் , அப்படி ஒரு இசையை தந்திருப்பார் அதுவும் மிக அமைதியாக, இசையில் உண்மையில் நல்ல ஞானம் உள்ளவர் நம்ம இளையராஜா அவர்கள் , இவருக்கு இன்னும் பல நல்ல படங்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் நமக்கு இன்னும் பல அருமையான நல்ல பாடல்கள் தந்திருப்பார் 🙏
@dhanat6993
@dhanat6993 Ай бұрын
நீங்கள் சொல்லுவதை நானும் வரவேற்கிறேன் நண்பரே.
@ayyaduraiboopalan5795
@ayyaduraiboopalan5795 24 күн бұрын
இந்த மாதிரி பாடல்கள் பத்தாவது எனக்கு தெரிகிறது. விரைவில் பதிவிடுகிறேன் மேடம்
@vijayakumar503
@vijayakumar503 Ай бұрын
கட்டுமரம் அலையில் மிதந்து கரையைத தொடுவதும் மிகத் தொலைவில் அலையில்லாத கடலின் அமைதியுமாக . கடற்கரையில் ஜெனிபர் சின்னப்பதாஸ் இரு மனதும் பரிமாறிக் கொள்வதை பாரதிராஜா கேமரா மேன் கண்ணன் இருவரைவிட இளையராஜா தனது இசையால் படம் பிடித்து ரசிகர்கள் மனதில் காலாகலத்திற்கும் மறக்காமல் இறுக்கி வைத்து இருக்கிறார்.
@Musiclover22897
@Musiclover22897 Ай бұрын
The 3-note bass guitar pattern acts as a counter melody and is in a constant call and response relationship with the main melody. The church bell and veena bit in the first interlude probably symbolises the christian-hindu angle of the relationship('shatamanam' vedic chanting and choir did the same in 'kadhal oviyum' song). The three note bass pattern is appropriate as the song is set in tisram i guess.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@Musiclover22897 excEllent observations 👍👍👍👍
@kpp1950
@kpp1950 Ай бұрын
​@@TamilNostalgiaYes , In depth knowledge of music
@manoeshwar2497
@manoeshwar2497 28 күн бұрын
Absolutely, that's Maestro
@ArivazhaganRamalingam
@ArivazhaganRamalingam 15 күн бұрын
அருமையான ஆராய்ச்சி
@KalusuLingam-y5y
@KalusuLingam-y5y 6 күн бұрын
நல்லா விமர்சனம் பிடிச்சிருக்கு மேம்
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
அருமையாக ஒவ்வொரு இசைத்துளியையும் எடுத்து விளக்குகிறீர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல.. நீங்கள் ரசித்ததை எம்மையும் ருசித்துப் பார்க்க வைக்கிறீர்கள். மிக்க நன்றி ப்ரியா..! ரகசியமாய்.. என்றதுமே எனக்கு இந்த ரகசிய பாடல்கள் நினைவுக்கு வந்து விட்டன.! 🎶 ரகசியமாய் ரகசியமாய் புன்னகை செய்தால்.. 🎶 ரகசியமானது காதல்.. மிக மிக ரகசியமானது.. 🎶 பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.. 🎶 மௌனமான நேரம்.. 🎶 நதியிலாடும் பூவனம்.. 🎶 அந்தி மழை பொழிகிறது..
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@pramilajay7021 muthaana paadalgalai ninaivu paduthineergal! My fav is Mounamaana Neram,
@desikathathacharyrukmani145
@desikathathacharyrukmani145 Ай бұрын
"Mounamaana Neram" my favourite one ❤
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
உண்மை.மௌனமான நேரம் இப்போதும் இளமை மாறாத அதே உணர்வைத் தருகிறது..!
@anbumani8284
@anbumani8284 Ай бұрын
சூப்பர் மேம், கேட்பவர்களை காற்றில் மிதக்க வைக்கும் இசை ❤
@srinivasananantharaman407
@srinivasananantharaman407 Ай бұрын
அருமையான அலசல் மற்றும் ஆய்வு. இது போன்ற அலசலுக்கும் ஆய்வுத் தகுந்த பாடல்கள் தற்போது இல்லை. வளர்க தங்கள் தொண்டு.
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
தேன் மாதிரியான பாடல் கல்நெஞ்சிலும் காதல் வரவைக்கும்❤
@chandrankgf
@chandrankgf Ай бұрын
அருமையான பதிவு, தொடரட்டும் சகோதரி
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே பாடலும் இசை அவ்வளவாக தெரியாது
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
One of my favourite songs. KJY voice has a magical quality in it.
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
மனதுக்கு இதம் மகிழச்சிஅருமை
@ganeshsubramanian2093
@ganeshsubramanian2093 Ай бұрын
Actually the song takes off to another level in the violin bit after the bell sound.
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Ай бұрын
That piece of music is 100crt diamond 💎 ✨️ 👌🙏🏻
@innermostbeing
@innermostbeing Ай бұрын
This is the first time I saw someone dissecting each section of the song composition. Great one! This is one of the evergreen songs of Raja. Yes, a composition without any comptuerisation is marvelous. He knew to hold the pulse of the listerners in every composition even there were repeats. Unfortunately, the recognition to his contribution towards music industry from the central is too late a clear reflection of step mother treatment by the North towards South.
@RekhasDiary
@RekhasDiary Ай бұрын
Excellent 👌❤
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Wow! Thank you ma’am.
@barathysaravanan8617
@barathysaravanan8617 29 күн бұрын
intha paadal almost daily ketpen...eppo kettaalum enakku intha paadal putumaiyaagave olikindrathu...Raja Raja thaan ❤❤❤
@rajas5164
@rajas5164 Ай бұрын
அருமை.... 👌
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx Ай бұрын
அருமை யான தகவல். நன்றி
@jmfarm2387
@jmfarm2387 Ай бұрын
Ilaiyaraja sir isaiyil vandha padalgalil backround music miga arumaiyaga irukum.
@Dr.PK18
@Dr.PK18 Ай бұрын
The music after the bell….no one could have composed it like Ilayaraja sir
@Jawaharlal1950
@Jawaharlal1950 Ай бұрын
Thank you mam God bless you for analytically explained the songs we just hear say very nice how the composers ability and layered orchestrations arrangements the only maestro IlayaRaja can achieved
@geethak2995
@geethak2995 Ай бұрын
Super explanation Priya mam, when and wherever i heard this song, i stand and listen the church bell sound 🎶 🛎☝️🎵❤
@rajukamal
@rajukamal Ай бұрын
Just wow observations and the song shows IR is the boss of bass. Thanks for doing this mam.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you! Ilaiyaraaja is indeed a master of bass lines.
@tyagarajakinkara
@tyagarajakinkara Ай бұрын
This is a waterfall of pure love❤, a mesmerizing melody!
@advjayee
@advjayee 4 күн бұрын
நீங்கள் பேச பேச எனக்கு பறக்கும் பந்து பறக்கும் பாட்டின் மீது ஞாபகம் வந்தது.
@govindarajkuppusamy4860
@govindarajkuppusamy4860 Ай бұрын
Really great and We are fortunate enough to have the opportunity to enjoy the 'Music' of ILAYARAJA. The genius.
@i.johnkolandai4121
@i.johnkolandai4121 Ай бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல்!
@ALS-j4l
@ALS-j4l Ай бұрын
Mam, you are stunnigly beautiful and your explanation is also very beautiful!
@rajeshjanci
@rajeshjanci 12 күн бұрын
உன்பர்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே இந்த பாடல் பத்தி சொல்லுங்க 🙏🏻
@AliKadir24
@AliKadir24 Ай бұрын
Arumai. . ❤❤❤❤
@faizal7517
@faizal7517 24 күн бұрын
அருமை
@ramyathr
@ramyathr Ай бұрын
What a beautiful analysis Priya. This is one of my favourite illayaraja song Thank you
@jeyaramanm4679
@jeyaramanm4679 Ай бұрын
Excellent observation and narration about the song and music. Superb mam 🎉
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Ilaiyaraaja's music is indeed magical! ✨
@arunaram2109
@arunaram2109 Ай бұрын
Excellent analysis mam🎉
@ansansflo
@ansansflo Ай бұрын
👏👍👌 அறுமை 👏👍👌
@akd5143
@akd5143 26 күн бұрын
one of my Fav song of Music king
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
It is really a mesmerizing number that spells magic in the ears.. Lyrics are also superb depicting the song situation and untold love. Thank you for the narration!
@dineshe8816
@dineshe8816 Ай бұрын
Beautiful explanation sister 👌👍
@kennedyg3215
@kennedyg3215 Ай бұрын
Super analyse madom
@shanthikumara8214
@shanthikumara8214 Ай бұрын
❤ excellent
@musicmurthi
@musicmurthi Ай бұрын
Very nice explanation of this song maa...🎉
@robertvijayan3888
@robertvijayan3888 Ай бұрын
Wonderful analysis
@ChefTime369
@ChefTime369 Ай бұрын
Thank you super information
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Happy to share the magic of Ilaiyaraaja! 😊
@molecreekcabins1421
@molecreekcabins1421 Ай бұрын
I also think the singers had very powerful voices...
@Arumugam-qw9pl
@Arumugam-qw9pl 14 күн бұрын
Excellent
@MrSvraman471
@MrSvraman471 23 күн бұрын
Madam sings very well 🎉🎉🎉
@sleeman9
@sleeman9 Ай бұрын
Great analysis, keep up the good work. 👌
@kpp1950
@kpp1950 Ай бұрын
10:45 அந்த ending கடற்கரை மணலில் ABCD ஐ தலைகீழாக ZYXWVU என்று எழுதி வைத்து ரேகா அவர்கள் குடை பிடித்து நடந்து வர நிறைவுறும். அது சத்யராஜ் சாருக்கு பாடம்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@kpp1950 yes…like that shot very much.
@dhanat6993
@dhanat6993 Ай бұрын
ரேகா படித்தவர் என்பதால் அவருக்கு ABCD நேராகவும் , சாத்யராஜ் படிக்க தெரியாதவர் என்பதால் ABCD தலைகீழாகவும் தெரிகிறது. அற்புதமான காட்சி அமைப்பு.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super Super super Super super Super super
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Ilaayaraja's music is super!
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
You analyze very well .
@mahalingamr8248
@mahalingamr8248 Ай бұрын
அருமையான ஆராய்ச்சி.
@haridasc4475
@haridasc4475 24 күн бұрын
Good naration
@arasu1568
@arasu1568 Ай бұрын
புரிந்து கேட்க்கும் போது பிரமிப்பு
@Raj-k7l
@Raj-k7l Ай бұрын
1. Kalaiyil Kettadhu Koyil Mani from Senthamizh Pattu 2. Malligaiye Malligaiye - Periya Veettu Pannakkaran 3. Thoongatha Vizhigal rendu - Agni Natchathram
@sailushree1254
@sailushree1254 Ай бұрын
Super mam
@MmjeswithMaharoof-c2c
@MmjeswithMaharoof-c2c 27 күн бұрын
Sangeeta poomazhiye ilayaraja love songs all the best
@kulothunganv5535
@kulothunganv5535 Ай бұрын
You are making me to immerse into the minute details of the music created by Maestro. Thanks for your marvelous review. With regards, Kulothungan V
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you for your kind words, Kulothungan! It's my pleasure to share Ilaiyaraaja's magic.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
Good analysis 🎉...we don't know this much technical...
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 Ай бұрын
எங்கள் இசை தெய்வம்
@krishnamurthi5265
@krishnamurthi5265 Ай бұрын
Ragasiama kadal sollum padal: sollathan ninaikiren, vedam nee iniya naadam nee, Adisaya raagam, sollayo vai thiranthu (film: mogamul)(male and female versions) Pl review sollayo vai thiranthu s.janaki version. Pl
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
Arunmozhi version is more clearer than the MG Sreekumar and Janaki versions.. I always think that it should have gone to Vani Jeyaram...
@balajijagan1
@balajijagan1 Ай бұрын
Movie: Indru nee nalai naan , song sevvanam paneer , mottu vitta mullai kodi, Movie: Rani Theni song enna solli naan elutha
@msk3066
@msk3066 Ай бұрын
Mam, you have done Phd of analysing Raja Sir music❤
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Only a small part of Raja Sir’s magic has been revealed! 🙏
@bijunarain
@bijunarain 21 күн бұрын
Jayachandran ❤
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 Ай бұрын
Excellent video
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thanks so much! Glad you enjoyed it. 🙏
@Thiyagu07
@Thiyagu07 29 күн бұрын
நீங்க சொன்ன பிறகு தான் புரியுது இந்தப் பாடலை இவ்வளவு இருக்கா என்று....
@robertchristopher8013
@robertchristopher8013 Ай бұрын
Madam church bellக்கு அடுத்து வருகின்ற 2 நோட் வீணை அல்ல துந்தனா என்ற instrument போல் உள்ளது
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Irukkalaam...
@rameshrameshyuvanraj9452
@rameshrameshyuvanraj9452 Ай бұрын
படம் : சின்னதம்பி பெரியா தம்பி: பாடல் ஒரு காதல் என்பது எனக்கு பிடித்த அற்புத பாடல் பல நுறு பாடலில் ஒன்று ராஜா is Music god👌
@Raj-k7l
@Raj-k7l Ай бұрын
Music of this movie is not by Ilayaraja. It’s by Gangai Amaran I think. But it’s a good song.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Gangai amaran scored music for all songs except “Kaadhal Enbadhu”. This song is Raja Sir’s composition only. GA himself said it.
@vijayakumarp4927
@vijayakumarp4927 Ай бұрын
Wow.... Thank you for the information ma'am.​@@TamilNostalgia
@RKRameshRaja-sw8lf
@RKRameshRaja-sw8lf 29 күн бұрын
👌👌👌👌
@umgposter
@umgposter Ай бұрын
Raja sir ..🙏🙏🙏🙏
@thrapthrap3477
@thrapthrap3477 Ай бұрын
இசை அரசிய வாழ்துகள் இசை பற்றி இவளவு நூனுக்கங்கள் தெறிந்து வைத்துருக்கிற்கள் நீங்கனள இசை அமைப்பாளர் ஆகிடுங்க மேடம் நானும் ராஜாவின் ரசிகன்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Commentator cannot become batsman
@janakiramank9113
@janakiramank9113 3 күн бұрын
Raja Raja than 🎉
@VasiTradings
@VasiTradings 24 күн бұрын
Super mam, you analysis next song kanni rasi movie (Alai asatum mallie,Tookam enaku valliea) pls mam
@TamilNostalgia
@TamilNostalgia 24 күн бұрын
Love that song…very underrated one too. Will surely do soon.
@rameshsathiya2212
@rameshsathiya2212 Ай бұрын
ஊரடங்கும் சாம்த்திலே .புது பட்டி பொன்னுத்தாயி. பாடலைப் பற்றி சொல்லவும்.
@t.jayashankar9286
@t.jayashankar9286 Ай бұрын
மேடம், இளையராஜா bell sound உள்ள பாடல்களுக்கு தனி கானொளி போடுங்க.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Ayyo...very difficult.to cover all in such topics. இதை விட்டுட்டீங்க, அதை விட்டுட்டிங்க நு complaint பண்ணுவாங்க!😀 But can pick one or two and do.
@stalinkaliyamoorthy1053
@stalinkaliyamoorthy1053 14 күн бұрын
STILL LIVE RECORDING ONLY ..............RIGHT ?
@abikusalai
@abikusalai Ай бұрын
அருமை . நான் பல வலை தளங்களில் இந்த பாடலை கேட்டிருக்கேன் ஆனால் இந்த உயர்ந்த தரத்தில் பாடல் கிடைக்கவில்லை. நீங்கள் பதிவை முடிக்கும்போது முழு பாடலையும் கொடுத்தால் நன்றாக இருக்கும் . என்னைபோன்றவர்கள் தர விறக்கம் செய்து ஹெட் செட் ல போட்டு கேட்க வசதியாக இருக்கும்.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Can’t attach full song….copyright rules will not allow.
@abikusalai
@abikusalai Ай бұрын
@@TamilNostalgia Ok..Thanks.👍
@NNaga-q8j
@NNaga-q8j Ай бұрын
@tasridhar8730
@tasridhar8730 Ай бұрын
Latest dhinam dhinamum review vendum
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Waiting for more songs from that movie..can do a full review
@tasridhar8730
@tasridhar8730 Ай бұрын
@TamilNostalgia thank you
@sudhakernithiya2406
@sudhakernithiya2406 22 күн бұрын
சிறப்பு. சின்ன வேண்டுகோள் இறுதியில் பாடலை ஒரு முறை முழுமையாக பதிவிடுங்கள் அப்போது தான் இது முழுமை பெறும்
@TamilNostalgia
@TamilNostalgia 21 күн бұрын
Copyright issue ma…seyya koodaadhu
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 Ай бұрын
எஸ் 100 100 உன் மை
@Kotteeswaran5777
@Kotteeswaran5777 Ай бұрын
குச்சி பிட் னு சொல்றீங்களே, அது டேம்புரின் வாத்தியம் என நினைக்கிறேன்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Tambourine la oru salangai saththam varume koodave..idhula appdi illiye.
@suriyanarayananrajan2633
@suriyanarayananrajan2633 17 күн бұрын
Madam after your explanation please play this songs please
@TamilNostalgia
@TamilNostalgia 17 күн бұрын
Copyright issues….can’t play song
@S_M_0009
@S_M_0009 Ай бұрын
👍👍👍
@thrapthrap3477
@thrapthrap3477 Ай бұрын
தளபதி படத்தில் வரும் புத்தம் புது பூ பூத்ததோ இந்த பாடல்லின் இசை பற்றி சொல் லுங்கள் மேடம் ராஜாவின் இசையில் இந்த பாடலை கேட்டால் புல்அறிக்கும்
@vivekraji1999
@vivekraji1999 Ай бұрын
வணக்கம். நீங்கள் இசையில் டாக்டர் பட்டம் படிக்க தூண்டுகிறீர்கள். இசையில் உள்ள நுனுக்கங்களை எடுத்து விளக்க இவ்வளவு நேரம் ஆகிறது. பின்னர் எப்படி ஒரு மணி நேரத்தில் முழு படத்தின் பாடல்கள் இயற்றியுள்ளார் ❤❤❤❤. இவரின் ஓர் பாடலில் இருந்து பல பாடல்கள் இசைஅமைக்க இயலும்
@ssmuurugannadar7455
@ssmuurugannadar7455 Ай бұрын
I love raja sir 🎵🎸🎺🎻🥁🪈🎤
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
Did you hear yet 'Thinam Thinamum' from Viduthalai 2? Vazhi neduga kaattumalli madhiriye iruku... Jama padathula kooda ithe madhiri melody thaan.. Vetrimaran konjam varietya kettu vaanga vendiyathuthaane... Kaetta kandippa niraya tunes tharuvaar.. Only Kamal can extract from IR properly...
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes...innikkudhaan kaetten. You are right. He seems to be stuck in a pattern. Folk touch is also lacking.
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 26 күн бұрын
​@@TamilNostalgiaHe never stuck into any pattern.. He always maintain a pattern for every five years.. Believe me or not.. You can verify and tell .. Except the first 3 years.. He used to change his pattern once in 4-5 years.. 1981-85- 86- 92.. 92- 98 - 1999- 2004.. The pattern is not identical because of interval between films has been increased a lot..
@krishnamurthi5265
@krishnamurthi5265 Ай бұрын
Madam, I appreciate your indepth analysis
@palanivelv4852
@palanivelv4852 Ай бұрын
Maami explanation super. But maamikku vayasagiduchu
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Ellorukkum vayasaagum. Iyarkaidhaan. Jaadhi kuriyeedu solli azhaippadhil enna sugam kandeer?? Kuttu vailkkaamal paaraatta theriyaadhaa??
@MrSvraman471
@MrSvraman471 23 күн бұрын
Lovely response Elegant and suave Yet pin-pointed response from madam 🎉🎉🎉
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН