கரி எஞ்சின் முதல் வந்தே பாரத் வரை.. இந்தியன் ரயில்வே வளர்ந்த பாதை

  Рет қаралды 4,570

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

Пікірлер: 72
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t Күн бұрын
எத்தனை ஆயிரம் ரயில் ஊழியர்களின் உழைப்பால்!!! இன்று நாம் சொகுசான ரயில் பயணத்தை அனுபவித்து வருகிறோம். நம் முன்னோர்களின் உழைப்பை உங்கள் வாயிலாக எல்லா ரயில் செய்திகள் அறிந்து கொண்டேன். நீங்கள் ஒரு ட்ரெயின் dictionary. அனைத்து ரயில் தொடர்பான செய்திகள் சொல்வது உங்களின் அனுபவத்தில் உள்ள சிறப்பு. நன்றி அய்யா
@suryastore3853
@suryastore3853 Күн бұрын
அபார வளர்ச்சி அடைந்து வரும் இரயில்வேதுறை விபத்து இல்லா பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் ஜயா மற்றபடி தகவல் அருமை!!
@jeevanand1013
@jeevanand1013 Күн бұрын
சூப்பர் ❤ இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க Interesting ஆ iruku👌
@manisekar5126
@manisekar5126 23 сағат бұрын
அருமை. இன்னும் சில காரணம் லெவல் கிராசிங்கை மேம்பாலம் ஆக்குவது, ஆளில்லா கிராசிங்கில் ஆள் போட்டு சிக்னல் அமைப்பது, ஆடு மாடுகள் பாதையில் குறுக்கிடாமல் வேலி அமைத்து வருவது, தண்டவாளத்தை மிக நீளமாக வெல்டிங் செய்வது என சொல்லிக்கொண்டே போகலாம். நன்றி.
@TheRavisrajan
@TheRavisrajan 23 сағат бұрын
மிகவும் சரியானது. பல கண்ணுக்குத் தெரியாத வேலைகள் நடைபெற்றன.
@saminathan3695
@saminathan3695 Күн бұрын
தஞ்சை பொன் மலை நீராவி இஞ்சின் இயக்கத்தில் பயணம் செய்து இருக்கிறேன், சுகமான அனுபவம்
@davidkithiyon578
@davidkithiyon578 10 сағат бұрын
நமது இந்தியன் ரயில்வே வளர்ச்சியை நினைத்து நாம் பெருமைபடலாம் ❤
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Күн бұрын
Indian Railways World's 4th Biggest and Best Railways... 🔥
@SG-df3mm
@SG-df3mm Күн бұрын
அருமை ஐயா. ❤️🙏🌹
@krishipalappan7948
@krishipalappan7948 Күн бұрын
மிக மிக பயனுள்ள பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 💞💞💞🙏🙏🙏
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Күн бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி சார் 🤝🤝🤝
@vinnumenon102
@vinnumenon102 Күн бұрын
Spectacular coverage! Respected Sir!
@SekarSekar-n5y
@SekarSekar-n5y Күн бұрын
அருமையான பதிவு
@mariappan6905
@mariappan6905 16 сағат бұрын
சிறப்பான வீடியோ நன்றி தங்களுக்கு. நமது இந்திய தேசத்தில் ரயில்வே துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றிய விளக்கம் அருமை. நன்றி தங்களுக்கு. நம் அண்டை நாடுகளில் மற்றும் மற்ற நாடுகளில் ரயில்வே துறை எந்த அளவு உள்ளது. எவ்வளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்ற தகவல்களை அறிந்து எங்களுக்கும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@kathirvelkathirvel2378
@kathirvelkathirvel2378 Күн бұрын
மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா ❤❤🎉🎉🎉🎉🎉🎉
@itsmeragupathy6478
@itsmeragupathy6478 Күн бұрын
சூப்பர் சார்... அருமையான தகவல்.
@sakthivelb741
@sakthivelb741 Күн бұрын
கக்கூஸ் வளர்ச்சிய பற்றி கூற விடடுவிட்டீர்களே
@muruganvmn
@muruganvmn 23 сағат бұрын
ஏற்கெனவே அது பற்றி போட்டிருக்கிறோம். பயமோ டாய்லட்.....எவ்வாறு செயல்படுகிறது. டாய்லட்...எவ்வாறு பயன்படுத்துவது...என்பது பற்றி நம்மில் பலருக்கு சிறப்பு வகுப்பு தேவை.
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg Күн бұрын
Thank you sir.
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 19 сағат бұрын
Good information thank you
@gangaacircuits8240
@gangaacircuits8240 Күн бұрын
என்னதான் மணிக்கு அறுநூறு கிலோமீட்டர் வேகத்தில் புல்லட் ரயில் ஓடினாலும் இன்றைக்கும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நீராவி ரயிலில் செல்ல விரும்பும் மக்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
@Mohandas-q6z
@Mohandas-q6z Күн бұрын
@@gangaacircuits8240 : 👍🏾👍🏾👌🏿👌🏿
@sabarivlog1427
@sabarivlog1427 Күн бұрын
Ooty train
@Mohandas-q6z
@Mohandas-q6z Күн бұрын
@@sabarivlog1427 : yes! ஆனா இப்ப ஊட்டி ரயிலும் டீசலில் தான் ஓடுது.நிலக்கரி நிறுத்தபட்டு விட்டது.
@gangaacircuits8240
@gangaacircuits8240 22 сағат бұрын
@@Mohandas-q6z நிலக்கரிக்கு பதிலாக பர்னஸ் ஆயில் எரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீராவி முறையில் தான் ஓடுகிறது.
@Mohandas-q6z
@Mohandas-q6z 20 сағат бұрын
@@gangaacircuits8240 : இல்லையே! ஊட்டி ரயில் நிலக்கரிரயில் என்ற நிலையில் இருந்து நீங்கி டீசலில் இயங்குவதாக தினமலரில் படித்ததாக ஞாபகம்.நீங்கள் குறிப்பிட்டபடி இருந்தால் மகிழ்ச்சியே.
@sadasivamgajalakshmi519
@sadasivamgajalakshmi519 Күн бұрын
Welcome sir
@raguramsivakumar9009
@raguramsivakumar9009 Күн бұрын
Useful information super sir...
@nagaarjun2445
@nagaarjun2445 Күн бұрын
very good video. it is really amazing how fast the technology has evolved and our indian railways making rapid progress at the same time very cheap in terms of price. Although, they have to improve in safety with ever increasing number of trains.
@poosadhuraipandiyan5214
@poosadhuraipandiyan5214 7 сағат бұрын
INDIAN RAILWAYS SUPPAR 🇮🇳 ⚘⚘⚘
@shashwatsuniverse3794
@shashwatsuniverse3794 Күн бұрын
Existing single railway line need to double or triple to avoid accident free travel and run more MEMU train to connect tier1 city from tier2 or tier3 town surrounding 300 km with limited stop and more speed for office worker to work in tier1 city. It will reduce the tier1 city infra burden.
@ramasamynataraj
@ramasamynataraj Күн бұрын
Good information ❤
@mayurkashyap1985
@mayurkashyap1985 Күн бұрын
Very good informative video sir. Enjoyed it .
@indruoruthagaval360
@indruoruthagaval360 Күн бұрын
Glad you liked it
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Күн бұрын
ஐயா கரி எஞ்சின் தெய்வம் ஏழைப்பங்காளன்...!!! ரயில்மாதா....!?!?!?
@Mohandas-q6z
@Mohandas-q6z Күн бұрын
🚂🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃🚃 THE TRAIN LOVERS.🌹🌹👍🏾👌🏿🙏🏾
@vivekanandanm9386
@vivekanandanm9386 Күн бұрын
ஐயா சென்னை to கோயம்புத்தூர் விழுப்புரம் சேலம் வழியாக ரயில் இயக்க வாய்ப்பு இருக்கிறதா
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi 14 сағат бұрын
சென்னை - தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு (18:00 hours) புறப்படும் சிறப்பு இரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவை வருகிறது.. மறுமார்க்கமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 11:45 (23:45 hours) கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் வழியாக திங்கள்கிழமை மதியம் 12:30 மணிக்கு (12:30 hours) சென்னை தாம்பரம் வரும்...
@sooriyakirans8304
@sooriyakirans8304 Күн бұрын
WP7200: 1950's wap7. WP7200 which can go max speed of 120kmph which is ran broad gauge
@sooriyakirans8304
@sooriyakirans8304 Күн бұрын
Sir, premium trains like rajdhani express (1969) and shatabdi express (1988) pathi solla miss panniteenga. These old icf rajdhani express and old icf shatabdi express trains introduced with EOGs and can run upto 130-140kmph. After 2005, icf Garib Rath was introduced with EOGs and also can run upto 130kmph.
@manivannanmani2777
@manivannanmani2777 18 сағат бұрын
Rail announcement athi patri sollunga sir
@dschannel3781
@dschannel3781 Күн бұрын
Bullet trains um India la kondu varanga athum innum speed aa pogum time romba kammi aagum
@saifdheensyed2481
@saifdheensyed2481 Күн бұрын
நல்ல தகவல் நன்றி அய்யா..சென்னை டூ தனுஸ்கோடி போட் மெயில் எத்தனை மனி நேரம் பயணம் செய்தது அய்யா?
@TheRavisrajan
@TheRavisrajan 19 сағат бұрын
Boat mail 1940~50 களில் பயணம் 16~18 மணி நேரம். இதில் மண்டபம் கேப்பில் சிலமணி நேரம் health check and சிலருக்கு quartine உள்ளடக்கம்
@saifdheensyed2481
@saifdheensyed2481 18 сағат бұрын
@@TheRavisrajan 👌👌thank u
@sakthinathan781
@sakthinathan781 Күн бұрын
18 train cancel pannirukkanga atha pathi video podunga sir please
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Күн бұрын
Good evening sir 🙏 I am sundaram from Bangalore, traveling from Bangalore to the then madras was till evening, especially in katpadi no.of sheds were there and our dresses will be full of dust we were in 2nd class only there was 3rd class also,but number of eatables were there. Adhu oru ponnana kalam. Will not come back.
@k.egaming3463
@k.egaming3463 6 сағат бұрын
ஐயா நாங்கள் 29ம் தேதி திருப்பதி செல்ல சபரி விரைவூ வண்டியில் 17229 முண் பதிவு செய்தோம் ஆனால் அது waiting list ஆக போகிவிட்ட து இப்போது நாங்கள் என்ன செய்வது. சொல்லுங்கள் ஐயா. 🙏
@venkatsubramanian1989
@venkatsubramanian1989 Күн бұрын
ஐயா ஒரு தகவல் சென்ற பதிவில் விபத்து பற்றி சொன்னீர்கள் அதற்கு மறைமுக காரணம் இரயில் துறையில் 3 லட்சம் வேலை வாய்ப்பு நிரப்பப்படாமல் உள்ளது மற்றும் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடபடமல் உள்ளது C A G அறிக்கையில் உள்ளது
@indruoruthagaval360
@indruoruthagaval360 23 сағат бұрын
ஆனா இதுவரை இலாபம் என்று பார்த்ததே இல்லை
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 Күн бұрын
It is true that one day our indian railways will run high speed rail and make more day time travel faster for distance of 800 km like bullet train s.long distance train above 1800 km will run during night time train s . High regard to your detailed information please.tks.
@sathasivamsatha2871
@sathasivamsatha2871 Күн бұрын
அருமையான விளக்கம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல் இந்தியன் ரயில்வேக்கு அபரீதவிதமான முன்னேற்றம் அடைய எத்தனை பேருடைய உழைப்பு அதைவிட தாங்களின் அருமையான விளக்கம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மென்மேலும் பதிவிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கின்றோம் மிக்க நன்றி
@krishnakumarselvanayagam6623
@krishnakumarselvanayagam6623 Күн бұрын
fence Irunthal speed athikarikkum
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Күн бұрын
@ethunammakavithaikal7731
@ethunammakavithaikal7731 21 сағат бұрын
அய்யா,RAC140க்கு Berth confirm ஆகுமா? 27/10/24 பிராயணம்
@TheRavisrajan
@TheRavisrajan 20 сағат бұрын
இப்படி மொட்டையா கேட்டா? எந்த வண்டி எந்த ஊருக்கு ஏந்த கிளாஸ் இதலாம் வேண்டாமா ஜோதிடம் பார்க்க ‌ போஃனில் அறிமுகம் இல்லாத ஒருவர் தனக்கு கல்யாணம் ஆகுமா என்று ஒரு விபரமும் தராமல் கேட்ட கதை . நல்ல கேள்வி
@ethunammakavithaikal7731
@ethunammakavithaikal7731 19 сағат бұрын
@@TheRavisrajan அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சென்னை டூ திருநெல்வேலி ஸ்லீபர்
@jrkchannel7804
@jrkchannel7804 Күн бұрын
மக்களின் வரிப்பணம் அதனால் வளர்ச்சி
@indruoruthagaval360
@indruoruthagaval360 23 сағат бұрын
தாங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள்?
@jrkchannel7804
@jrkchannel7804 22 сағат бұрын
@@indruoruthagaval360 நீங்கள் எவ்வளவு செலுத்தினீர்கள் என்று சொல்லுங்கள் நான் சொல்கிறேன்
@srisakthi3406
@srisakthi3406 19 сағат бұрын
ஐயா ஒரு சந்தேகம் அது தெளிவு பண்ணி ஒரு வீடியோ பண்ணுங்க நான் தில்லியில் இருந்து சென்னைக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ்ல ஸ்லீப்பர்ல டிக்கெட் புக் பண்ணி இருக்கேன் அந்தப் பிஎன்ஆர் வச்சியே ரிட்டையரிங் ரூமும் புக் பண்ணி இருக்கேன் இப்ப நான் ஸ்லிப்பர் கிளாஸ் கேன்சல் பண்ணிட்டு அதை திருக்குறள் சூப்பர் பாஸ்ட்ல ஏசி கோச் புக் பண்ணலாம்னு இருக்கேன் நான் இப்ப ஸ்லீப்பர் டிக்கெட் கேன்சல் பண்ணா அந்த பிஎன்ஆர் வச்சு பண்ண ரிட்டயரிங் ரூமும் கேன்சல் ஆயிடுமா ஏன்னா அன்னைக்கு நான் நைட்டு தில்லியில் நைட் ஓல்டு பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கு ரிட்டயரிங் ரூம் கேன்சல் ஆயிட்டா நைட் ஃபுல்லா பிளாட்பாரத்துல உட்கார்ந்த மாதிரி ஆயிடும் அதுக்கு நான் ஸ்லீப்பர்லயே வந்துடலாம் ஸ்லீப்பர் டிக்கெட் கேன்சல் பண்ண அந்த pnr ல பண்ண ரிட்டையரிங் ரூம் ஆட்டோமேட்டிக்கா கேன்சல் ஆயிடுமா ப்ளீஸ் சொல்லுங்க சார் ஸ்லீப்ர டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு அந்த pnr வச்சி புக் பண்ண ரூம்ல தங்க முடியுமா ஏன்னா நான் ஏசியில் புக் பண்ணாலும் அந்த பிஎன்ஆர் வச்சு ரிட்டையரிங் ரூம் புக் பண்ண முடியாது பெட் எதுவும் காலியாக இல்லை
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН