தாம்பரம் டூ திருச்சிராப்பள்ளி வரை வழி:செங்கல்பட்டு.மேல்மருவத்தூர்.விழுப்புரம்.விருத்தாசலம்.அரியலூர்.ஸ்ரீரங்கம் வழியாக தாம்பரத்திலிருந்து பகல் 12 மணிக்கு மேல் புறப்படும் மாதிரி முன்பதிவில்லா UR EXP ரயில் சாதாரண கட்டணத்தில் தினமும் வேண்டும் ஆனால் நிரந்தரமாக இருக்கவேண்டும் சிறப்பு ரயில்கள் எங்களுக்கு எதுவும் வேண்டாம் நிரந்தரமாக எங்களுக்கு ஒரு ரயில் சேவை வேண்டும்..தாம்பரம் டூ திருச்சி வரை.
@v.m.samuvel7 сағат бұрын
தாம்பரம் டு திருச்சி ஜன சக்தி ரயில். பாலார் மேலே. காவிரி ஆறு மேலே அதி விரைவாக இந்த வண்டி கடந்து செல்ல வேண்டும் 😅😅😅😅😅😅😅
@GuruMoorthy-s2k7 сағат бұрын
GATTIMAN Express Mathiri train en tamil natula illaiye enn
@ramani15527 сағат бұрын
We love you so much sir ❤❤❤❤❤
@lenin04507 сағат бұрын
Thank you sir
@ramakrishnan22327 сағат бұрын
தாம்பரம் - பெங்களூர் இடையே தினசரி ஒரு இரயில் கீழ்கண்ட வழித்தடத்தில் இரவு வேலையில் அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாசலம், ஆத்தூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஓசூர், கார்மல்ராம், கே.ஆர்.புரம், பெங்களூர் SMVT or KSR or Yashvathpur. இதை இரயில்வே துறையின் கவனத்திற்கு அனுப்பலாம்.
@subbarajsubbaraj-g3r8 сағат бұрын
❤
@ReachingUniverse8 сағат бұрын
Thanks for all your informative videos Sir, I faced one problem recently with IRCTC ONLINE booking and I wanted to share and get your suggestions sir if you are aware. I booked a tatkal ticket for me and my husband and the ticket is confirmed and I got a message also after chart preparation with details of two seats.. Then after an hour one more message came saying the ticket was partially cancelled. Out of two one ticket got cancelled. But I have not cancelled the ticket from my side and it got cancelled automatically. When I raised the complaint they were saying it was cancelled by me. The same incident happened last month also after chart preparation. Not sure what was the problem and ended up not traveling. Please share your valuable inputs Sir
@shekarn53797 сағат бұрын
Good question
@rajendrann54258 сағат бұрын
அருமை
@sathishs46338 сағат бұрын
Papanasam Pml
@POLLACHI-LIC9 сағат бұрын
❤
@jayaseelanjayaseelan39619 сағат бұрын
அருமை பயனுள்ள தகவல்
@gpremkumar20159 сағат бұрын
Sir, any update on Trichy> Namakkal>Salem>Hosur>Bangalore train? People are waiting for 30 to 40 years
@KR-vi6cw8 сағат бұрын
Madurai Bangalore vande bharat express iruku
@gpremkumar20157 сағат бұрын
@KR-vi6cw 1400 rupees + 500 cab. Too expensive. We just need one more express.
@திருஓட்டுக்காரன்9 сағат бұрын
ஏன் விழுப்புரம் விருத்தாசலம் வழி விடப் படுவது இல்லை????😮😮😮
@alexanderp33458 сағат бұрын
எல்லா வண்டியும் அங்கதான் ஓடுது போதாதா
@senthilrajan39089 сағат бұрын
இந்த அரசு வல்லமை மிக்கது என்று பீத்திக் கொள்கிறது. ஆனால் ரயில் பெட்டிகள் செய்ய முடியவில்லையாம். விந்தை
@ManikandanManikandan-n5d9 сағат бұрын
Kanyakumari Chennai Egmore Kanyakumari express மற்றும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இந்த இரண்டு ள வண்டிகள் உடைய நேரமும் புறப்படும் நிலையத்தில் இருந்தும் மாற்று பட்டு விட்டதா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
@ganesans52149 сағат бұрын
புனேயில் பார்க்க வேண்டிய இடங்கள் சத்ரபதி சிவாஜியின் கோட்டை,சிவாஜி வணங்கிய பவானி அன்னை ஆலயம்,எரவாடா சிறைச்சாலை,கார்திகேயன் மந்திர் போன்றவை முக்கியமான இடங்கள் உள்ளன மேலும் புனேயில் இருந்து பீமாசங்கரம் ஜோதிர்லிங்கம்125 கிமீ தூரத்தில் உள்ளது அதையும் பார்துவிடுவது நல்லது
@abduljameel55369 сағат бұрын
தஞ்சாவூர் கும்பகோணம் நிறுத்தங்களுக்கு இடையே உள்ள பாபநாசம் என்ற பெயர் சொல்லாதது ஏன்?
@SK-60810 сағат бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@masbas766810 сағат бұрын
முக்தி நாத் செல்லும் வழி இதுதானா ஐயா
@indruoruthagaval3609 сағат бұрын
ஆம்
@ManikandanManikandan-n5d10 сағат бұрын
திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் தற்போது 8 25-க்கு புறப்பட வேண்டிய வண்டி நீங்க சொன்ன மாதிரி ஒரு 25 நிமிடம் தாமதமாக புறப்படுவது தான் இந்த வண்டியோட நேரமும் போகப்போக ரொம்ப மோசமாக கொண்டே அதாவது இந்த வண்டி உடைய நேர பயணம் புறப்படும் நேரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்
@indruoruthagaval3609 сағат бұрын
பயண நேரம் குறைகிறதல்லவா
@ManikandanManikandan-n5d10 сағат бұрын
அப்ப சென்னை எக்மோரில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்பட்டு விட்டதா
@ManikandanManikandan-n5d10 сағат бұрын
Chennai Egmore Kollam ananthapuri express ஐயா இந்த வண்டி இதற்கு முன்பு ஏழு ஐம்பதுக்கு புறப்பட்டது சென்னை எழும்பூரிலிருந்து இப்பவும் அதே டயத்தில் தான் புறப்படுகிறது ஆனால் நெல்லை எக்ஸ்பிரஸ் 8:10 க்கு புறப்படும் ஆனா இப்போ நீங்க சொல்லி இருக்கீங்க பொதிகை எக்ஸ்பிரஸ் ஓட டைமிங் அதே மாதிரி தானே இருக்கு குழப்பமான ஒரு
@chelladurairamesh352610 сағат бұрын
Useful new Information. Definitely it will be a boon for the main line users from Mayiladuthurai, Chidambaram & Cuddalore
என்னுடைய கைபேசி IRCTC உடன் இணைக்கப்பட்டுள்ளது ஆனால் யூசர் நேம்.பாஸ்வேடு மறந்துவிட்டேன் என்ன செய்வது?
@raja.s.radhakrishnan905114 сағат бұрын
மிகவும் நன்றி
@kumarn411918 сағат бұрын
நன்றி ஐயா காசி டு புரி Chenni to pori train chsrt. ரயில் நம்பர் அனுப்புங்க நன்றி
@indruoruthagaval36010 сағат бұрын
Install "where is my train" app
@sakthikumar947618 сағат бұрын
மதுரை டூ நிசாமுதீன் செல்வதற்கு வாராந்திர இரயில்கள் மட்டுமே உள்ளது விகல்ப் ஆப்ஷன் இதில் எப்படி பயன்படுத்துவது
@indruoruthagaval36010 сағат бұрын
ஒரு வீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகள்! அங்கே போய் பெண் கேட்க முடியுமா? ...
@ramachandranks60820 сағат бұрын
12:22 தமிழக ரயில் வரலாற்றின் கருப்பு பக்கம்.
@indruoruthagaval36010 сағат бұрын
இரயில்களை 25%தமிழர்களே பயன்படுத்துவது எந்த பக்கம்.
@ramachandranks6089 сағат бұрын
@indruoruthagaval360 Broad gauge to meter gauge ah mathinathu than
@ramachandranks60820 сағат бұрын
புதுக்கோட்டையிலிருந்து திருச்சி வரை 5 முதல் 10 நிமிடம் வரை பேருந்து இருக்கிறது சில தடவை ஏ.சி பேருந்து இருக்கிறது. ஆனால் 15 இரயில்கள் தான் உள்ளது. அதுவும் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் அடைவது சவாலான விசயம். ஆட்டோவில் செல்வதற்கு இரயில் கட்டணத்தில் விட மூன்று மடங்கு அதிகம். அதனால் இரயிலை பெரிதும் பயன்படுத்துவது இல்லை.
இதற்க்கெல்லாம் இரண்டு தீர்வுகள் உண்டு 1, வடமாநிலங்களில் மிகக்கடுமையாக குடும்பகட்டுப்பாடு திட்டத்தை செயல் படுத்தி மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் 2, அவரவர் மாநிலங்களில் வேலைவாய்ப்பை அரசியல்வாதிகள் உருவாக்கவேண்டும்
@subbarajsubbaraj-g3r21 сағат бұрын
❤
@ganeshesa92623 сағат бұрын
Super😅
@mathanraj6789Күн бұрын
இந்த முறையில் trichy- viluppuram Viluppuram- Pondicherry ticket எடுக்க முடியுமா?