No video

காஷ்மீர் சுத்திப்பாக்கவே இவ்வளவுதானா! Budget tour

  Рет қаралды 1,527

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

காஷ்மீர் சுற்றுலா சென்று வர எவ்வளவு ஆகும், தங்குமிடம் உணவு மற்றும் பயணச்செலவு.
All Kashmir vlog Videos:
• காஷ்மீர் சுற்றுலா | Ka...
Website : indruoruthagav...
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.c...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360
budget tour in tamil nadu ,budget tour tamil ,tour budget plan,budget tour in india ,kashmir vlog ,kashmir tour gulmarg tourist places,,,vlog tamil,kashmir food tour,,gulmarg tour guide,gulmarg tourist placesgulmarg tour in tamil,tour budget,food vlog, #budgettour

Пікірлер: 20
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
இந்தத் தெளிவும் மிக அருமை👌 குல்மார்க் ஒரு தடவை கண்டிப்பா போயே ஆகணும் முடிவு பண்ணியாச்சு👍🤗🤝💐😎
@muruganvmn
@muruganvmn 3 жыл бұрын
போகும்போது சொல்லுங்கள். இன்னும் தேவையான உதவி செய்கிறேன்.
@mohanagandhisundaram2114
@mohanagandhisundaram2114 3 жыл бұрын
நாங்க என்னத்த போனோம். நீங்க பாத்துசொல்றபாணியேநாங்கபாத்ததுமாதிரிதான்.ஐயா.
@muruganvmn
@muruganvmn 3 жыл бұрын
என்ன சார்! நீங்களே இப்படி சொல்லலாமா! கட்டாயம் உங்கள் குடும்பத்தோடு சென்று வருவீர்கள்.!
@mysparrow4703
@mysparrow4703 2 жыл бұрын
Nice 👏
@nagoormeeranazarali8294
@nagoormeeranazarali8294 9 ай бұрын
டெல்லியில் மிகக் குறைந்த விலையில் குளிர் காலத்துக்கு தேவையான பொருட்கள் காஷ்மீர் போவதற்கு தேவையான பொருட்கள் பாதுகாப்பு சு ம்புலி தோல் ஜாக்கெட்ஜாக்கெட் மற்ற பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற இடம் பற்றி தயவு செய்து சொல்லுங்கள்
@indruoruthagaval360
@indruoruthagaval360 9 ай бұрын
காஷ்மீருக்கு Train'ல் போய்வர எவ்வளவு செலவாகும்? kzbin.info/www/bejne/eaHOaqqHZpqinbcsi=euCSs1k1JIGlPfBr சுற்றுலா பயணத்திட்டம் kzbin.info/aero/PLORzgLka5CScf10C00ZkOdOI2-lAOgJAJ&si=KTKugvwvrmGfgdXY
@syedali8169
@syedali8169 Жыл бұрын
Sri nagar போன பின்னே அங்கிருந்து எப்படீ டூர் பிளான் பன்றது கார் பஸ் னு எப்படி போரது அண்ணே
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
முதலில் தங்கும் லாட்ஜ் முடிவு செய்யுங்கள். அவர்களே ஏற்பாடு செய்து தருவார்கள். மேலும் தெருக்களில் அலையும் டாக்ஸி/ஆட்டோ...பேசுங்கள். ஆங்கிலம் பேசுவார்கள். அவர்களின் முக்கிய பிழைப்பு சுற்றுலா பயணிகளை நம்பித்தான்
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
ரயில் நிலையத்தில் கொரானா பரிசோதனை எடுக்க படுகிறதா ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 жыл бұрын
ஆம், சில விபரங்கள் kzbin.info/www/bejne/emXHanupjJ6rhck
@muruganvmn
@muruganvmn 2 жыл бұрын
இரயில் நிலையத்தில் இல்லை. விமான நிலையத்தில் டெஸ்ட் 5 நிமிடத்தில் எடுத்து அனுப்பி விட்டார்கள். Phone Number வாங்கி விடுவதால் ரிசல்ட் போனில் வந்துவிடும். பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே தேடி வர வாய்ப்பு...இல்லையெனில் எந்த பிரச்சினையும் இல்லை. தாராளமாக சென்று வரலாம்.
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
கொரானா கட்டுபாடுகள் இருக்க ஐயா இல்லை பிரியா போய்டு வரலாமா
@muruganvmn
@muruganvmn 2 жыл бұрын
எந்த பிரச்சினையும் இல்லை. தாரளமாக போய் வரலாம்.Tourist வருகை குறைவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்... காஷ்மீர் மக்கள்... வியாபாரிகள்...டாக்ஸி டிரைவர்கள்...லாட்ஜ் உரிமையாளர்கள்..
@subbumani7726
@subbumani7726 9 ай бұрын
With flight or 2 ac train tkt arrangements unda
@vijayr1705
@vijayr1705 2 жыл бұрын
நீங்க எப்ப போனீங்க ஐயா
@muruganvmn
@muruganvmn 2 жыл бұрын
நான் சென்றது 2021 மார்ச் கடைசி வாரம்
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН