Methagu-2 (Tamil) Full Movie | HD 1080p | Methagu Thiraikkalam

  Рет қаралды 858,359

Methagu Thiraikkalam

Methagu Thiraikkalam

Жыл бұрын

#Methagu #Methagu2 #MethaguThiraikkalam
மேதகு-Iஐ தொடர்ந்து, மேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கி வரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியம்.
Methagu is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.
Methagu- II, which is a continuance of Methagu-I, is categorically a political feature movie spanning over twelve years of history during which Eelam Tamils’ lives got radical change from being subjected to ethnic subjugation to getting mobilized towards the freedom struggle spearheaded by Honorable Mr. V. Prabaharan. Political climate which was in need of armed struggle, holocaust of Tamils, genocide of Tamils in all aspects, up-growth of Liberation Tigers of Tamil Eelam from being a guerrilla outfit to disciplined people’s army, conspiracy of regional and imperialist powers for the betterment of their own interests and in favor of state terrorism of Sri Lanka are vibrantly made known in Methagu-II without compromising the facts for any reason.
மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும் மேதகு-II திரைக்காவியம் - இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு...
இயக்குநர் - இரா.கோ.யோகேந்திரன்
ஒளிப்பதிவு - வினோத் ராஜேந்திரன்
இசையமைப்பாளர் - பிரவின் குமார்
படத்தொகுப்பு - ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ)
கலை இயக்குநர் - இன்பத்தினேஸ்
சண்டைப்பயிற்சி - ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்
ஆடை வடிவமைப்பு - முனீஸ்வரன்
பாடல் வரிகள் - கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா
கணினி வரைகலை - விமல் கார்த்திக்
ஒலி அமைப்பு - வசந்த் (Marov Records, Thanjavur)
ஒலிக்கலவை & மேம்பாடு - புவன் மற்றும் வசந்த்
ஒலிப்பதிவுக்கூடம் - யாழிசைப் பேழையகம் (Yazh Isai Records, Thanjavur)
இணை படத்தொகுப்பு - பாண்டி சீனிவாசன்
உதவி படத்தொகுப்பு - மதிவாணன்
உதவி கலை - பைலட் ஜீவன், சந்தோசு
வான் ஒளிப்பதிவு - வள்ளுவத்தேவன் உதய்
புகைப்படங்கள் - உன்னி சங்கர், கவிமொழி
இயக்குநர் குழு - கபில், பிரபாகரன், முனீஸ்வரன், வாசுதேவன், கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா
தலைவராக - கௌரி சங்கர்
தயாரிப்பு நிர்வாகிகள் - தமிழன் சதிஸ், முருகன் பசுபதி, தங்க பிரபாகரன்
முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் - தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார் & திருக்குமரன்
கதை மற்றும் காட்சிகள் மேற்பார்வை - சுபன்
வரலாற்று தொகுப்பு - மேதகு திரைக்களம்
பிஆர்ஓ - கே.எஸ்.கே. செல்வா
FOLLOW US FOR MORE UPDATES
FACEBOOK - / methaguthira. .
INSTA - / methaguthir. .
TWITTER - / methaguofficial
TELEGRAM - t.me/MethaguOfficial
OFFICIAL WEBSITE - www.methaguthiraikkalam.com
OTT Platform - www.tamilsott.com
#Methagu2 #MethaguThiraikkalam #TamilsOTT #Methagu #மேதகு #மேதகு2

Пікірлер: 1 100
@MethaguThiraikkalam
@MethaguThiraikkalam Жыл бұрын
மேதகு முதல் பாகம் (மேதகு-1) திரைப்படம் இணைப்பு METHAGU part-1 link - kzbin.info/www/bejne/rHOkf4BrltOEqtU மேதகு இரண்டாம் பாகம் (மேதகு-2) திரைப்படம் இணைப்பு METHAGU part-2 link - kzbin.info/www/bejne/eZiyqJV6os92rqM #மேதகு #Methagu
@tyanushan9433
@tyanushan9433 Жыл бұрын
🥰🥰💥
@dkedits6066
@dkedits6066 Жыл бұрын
மேதகு பாகம் 3 எப்பொழுது வரும் அண்ணா
@yasararafath7953
@yasararafath7953 Жыл бұрын
💐💐❤️❤️🛐🛐
@R.sathiya94
@R.sathiya94 Жыл бұрын
ஐயா இது போன்ற படங்களில் நடிப்பதற்கு எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் நானும் ஒரு நடிகன் தான் என் வாழ்வில் தமிழ்நாடு ஓசூர் பகுதியில் இருந்து பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள்
@kobiram2567
@kobiram2567 Жыл бұрын
Methagu -3 ku waiting 😍😍😍
@prabhaprabha416
@prabhaprabha416 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் நான் இளைஞனாக இருந்திருந்தால் உறுதியாக தமிழ் புலிகளுடன் சேர்ந்து சிங்களத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்து இருப்பேன் இந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் வருத்தமாக இருக்கிறது
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
සියලු සත්වයෝ නිදුක් වේවා ....☸️🕉️❤
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
ජාතිවාදය පිටුදකිමු.. ❤❤❤සහෝදර කම
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
Sinhala❤
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
​@@Lankawe_kollek 😡😡😡😡
@DineshDinesh-jv6tq
@DineshDinesh-jv6tq Жыл бұрын
@@Lankawe_kollek💩💩💩💩💩
@chinnasamy6267
@chinnasamy6267 Жыл бұрын
மேதகு இரண்டு பாகமும் பார்த்து மூன்றாம் பாகத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் இன வெறித்தனமாக....
@anonyomousking2857
@anonyomousking2857 Жыл бұрын
@richirilmidan8972
@richirilmidan8972 Жыл бұрын
Namakum chance kudutha nalla irukkum
@Kingmaker45114
@Kingmaker45114 Жыл бұрын
En annan😢
@richirilmidan8972
@richirilmidan8972 Жыл бұрын
@@gayankumara7821 vimal veera samsha, sarath veera segara innakam tamil Sinhala minisu ekkata inna beha😔
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
@@richirilmidan8972 ඇයි...දෙමළ නායකයො ගොඩක් දෙනා අන්තවාදී බව ඔයා දන්නෙ නැද්ද .....
@muhammathrisath7602
@muhammathrisath7602 Ай бұрын
I am sapport Sri Lanka Army ❤🇱🇰
@user-rv8un1gl9y
@user-rv8un1gl9y 8 ай бұрын
26.11.2023இன்று எங்கள் தலைவரின் பிறந்த நாள் இன்று இந்த வலிகள் நிறைந்த உருவாக்குதலை பார்க்கின்றேன் 😢😢இந்த படைப்பை உருவாக்கியதற்கு நன்றி ❤❤❤
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 7 ай бұрын
வாய வச்சு கிட்டு சும்மா இருந்தாதானே
@Saswini30
@Saswini30 7 ай бұрын
​@@owaaaaaaaaau796YENDAA Vai vachikkittu sollurai... Yarai sollurai...
@Saswini30
@Saswini30 7 ай бұрын
ENNODAI birthday same... I really happy
@manithamizh8980
@manithamizh8980 6 ай бұрын
​. Yaarada solra
@nalinweeraratne9401
@nalinweeraratne9401 Ай бұрын
He was a serial killer and his tigers kill more than 100000civilians
@PRABAKARAN_TAMILAN_MADURAI
@PRABAKARAN_TAMILAN_MADURAI Жыл бұрын
இவ்வரலாற்றில் நாசர் அய்யா நடித்ததற்கு கோடி நன்றி
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@sixtyseconds2022
@sixtyseconds2022 7 ай бұрын
​@@eelatamilancolbalrajஓம்மாள யார்ரா நீ எல்லா comment கீழையும் இதை தான் type பண்ணி வெச்சு இருக்க. நாங்க முருகன் மட்டும் கும்பிடல டா கர்த்தர், அல்லா, புத்தர் எல்லா புண்டையையும் கும்பிட்ட தான் ஆனா தமிழ் மக்களுக்கு யாரும் உதவி செய்யல இயற்கை தான் கடவுள் நீ போவியா
@P.NAVIN4371
@P.NAVIN4371 3 ай бұрын
​@@eelatamilancolbalraj ஏசு பிறந்த இடம் இப்போது சுடுகாடாவிட்டது. அதைப் பற்றி ஒரு முறை பேசு.
@gomathimariappan7328
@gomathimariappan7328 Жыл бұрын
மூன்றாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம் வரலாறு தொடரட்டும் 💫💐
@JilakshanJilakshan-vj5vu
@JilakshanJilakshan-vj5vu Жыл бұрын
அடிமை பட்டு சாவதை விட போராடி சாவாதே மேல் என்று. ஈழத்துக்காக போராடி எங்களை காத்த வீர மறவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை புலிகள் 🙏
@user-yv4iq2rn9e
@user-yv4iq2rn9e 10 ай бұрын
පක තමා😂😂😂😡😡😡🐮🐮
@aktamilinfo8248
@aktamilinfo8248 9 ай бұрын
இங்கேயும் சாதியா
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@ManojKumar-rx1ms
@ManojKumar-rx1ms 6 ай бұрын
​@@eelatamilancolbalrajcopy panningla bro
@sw1138
@sw1138 3 ай бұрын
​@@user-yv4iq2rn9eශ්‍රී ලාංකීය ත්‍රිවිධ හමුදා විරෝධාර රණවිරුවො , කෲර, මිලිච්ච ,මිනීමරු, අවස්ථාවාදී LTTE ත්‍රස්තවාදී සංවිධානය නොහොත් 20 වන සිය වසේ අග භාගේ සහ 21 වන සියවසේ මුල් භාගයේ ලොව සිටි දරුණුතුම ත්‍රස්ත සංවිධානය පූර්ණව යුදමය වශයෙන් මේ වන විට පරාජය කර අවසන්ය. නැවත කිසිදු දිනක ජාතිවාදී මිනීමරු ත්‍රස්ත සංවිධානයකට ශ්‍රී ලංකාව තුළ හිස එස වීමට කිසිදු ඉඩක් නැත. මිහිපිට දෙවිවරුන් වන විරෝධාර රණවිරුවනි, හිරු නැගෙන මොහොතෙත් හිරු අවරට යන මොහොතෙත් අපි ඔබව ගෞරවයෙන් සිහිපත් කරන්නෙමු . ඔබ කළ කැප කිරීම , උත්තම පරිත්‍යාගය මට අනුව දෙවනි වනුයේ මවකගේ කුසේ ලේ කිරට හැරවීමට පමණි .
@akashedsaron3688
@akashedsaron3688 Жыл бұрын
இறைஞ்சி கேட்பதல்ல,போராடிப் பெருவதே விடுதலை...🔥
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
අපි ටික කාලයක් නේද ජීවත් වෙන්නෙ .....ඇයි ඔයාල අවුරුදු කෝටි ගානක් ජීවත් වෙන්නද....වෙනම රටක් ...elaam...ඊලමක් හදන්නේ ..ඇයි ඔයාල ජාති වාදී වෙන්නෙ 😟😟😟😟🤔
@lingeshg1672
@lingeshg1672 Жыл бұрын
@@gayankumara7821 not tamil people's see difference in human beings.....only Sinhalese people's see difference between human beings..see this is only a very cheaper character
@lingeshg1672
@lingeshg1672 Жыл бұрын
@@gayankumara7821 And also Sinhalese people's don't have a mercy of single percentage because your Sinhalese people's kill lot of Tamil women's and children by rapping them and shoot out
@balajigautham181
@balajigautham181 Жыл бұрын
Serida vennai... Che cuara yaru un muppatana?? Tamilnatukaga poraduna yevlovo per irukapo social media pathu checuara seradha cuaranu uruttitu suthitu iruka
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 Жыл бұрын
அவர் மறைந்தாலும் ஒவ்வொரு தமிழனின் இதயத்தினுள் துடித்துக் கொண்டே இருக்கிறார் அப்படி என்றால் அவர் உயிருடன் தான் இருக்கிறார்.
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@anbagaya
@anbagaya Ай бұрын
அவர் உயிருடன் இருக்கிறார்...
@PMani-ut4wl
@PMani-ut4wl 9 ай бұрын
எங்கள் உயிரினும் மேலானவர் தமிழ் தேசிய தலைவர் இறந்தால்இறைவன் இருந்தால் தலைவன் தமிழ் த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க இந்த பதிவு இயக்குனர்க்கு மனமார்ந்த நன்றிகள்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
தமிழர் வரலாற்றை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்து காட்டிய வீர தலைவர் அவர்கள் இல்லை.என்றாலும் ஒரு தமிழன் இருக்கும் வரை.புகழ் வாழும்.படக்குழுவினர்களுக்கு🙏👌
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@kabilan90
@kabilan90 8 ай бұрын
​@@eelatamilancolbalraj இராவணனை கும்பிடு
@sixtyseconds2022
@sixtyseconds2022 7 ай бұрын
​@@eelatamilancolbalraj​​@eelatamilancolbalraj ஓம்மாள யார்ரா நீ எல்லா comment கீழையும் இதை தான் type பண்ணி வெச்சு இருக்க. நாங்க முருகன் மட்டும் கும்பிடல டா கர்த்தர், அல்லா, புத்தர் எல்லா புண்டையையும் கும்பிட்ட தான் ஆனா தமிழ் மக்களுக்கு யாரும் உதவி செய்யல இயற்கை தான் கடவுள் நீ போவியா
@tamilan6295
@tamilan6295 Жыл бұрын
ஆயிரம் நூலினை வாசிக்க வேண்டிய தேவை இனி இல்லை.... மேதகு திரைப்படல் போதும்.... கற்போம்... கற்பிப்போம்... நன்றி மேதகு திரைக்களம்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@R.sathiya94
@R.sathiya94 Жыл бұрын
இந்த மக்களுக்காக துணிஞ்சு போராடுகிறேன் அனைவரும் பிரபாகரன் அவர்கள் தான் மக்களுக்காக போராட்டமும் மீண்டு வரும் பிரபாகரன் மீண்டும் வருவார்
@KarthiKarthi-gi6ft
@KarthiKarthi-gi6ft 9 ай бұрын
💖💖💖
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@avatar97
@avatar97 4 ай бұрын
​@@eelatamilancolbalrajdai loose koodi
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
இது ஒரு வரலாற்றுத் திரைப்படம் அல்ல. வரலாறே கண்முன் நிகழ்கிறது போன்ற உணர்வை உண்டாக்குகிறது. வெல்க தமிழீழம் ! 💪💪💪💪💪⚖️
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
දෙමළ ඊලම නන්දිකඩාල් කලපුවේ 🤣🤣🤣🤣🤣
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
Gayan Kumara ! தமிழில் பதிவு செய்க !
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
මාමා...ඔයාට ලන්කාවෙ කොහෙන්ද ඕනේ.....ඔයා මගේ වත්තෙ මගෙ ඉඩමෙ එන්න පදින්චි වෙන්න ...මගෙ තාත්තා ට වගේ සලකන්නේ ....ඔයා ලැජ්ජ වෙන්න ...ඔයා ජාති වාදි නේද ..මගේ sri lanka 🇱🇰 අම්මාගෙන් කෑල්ලක් ඉල්ලන්න තරම් දුස්ට වෙන්නෙ ඇයි ඔයා😟😟😟 87 කලු ජුලි වල කලබලද......ඒව දැන් ඉවරයි ...සින්හල දෙමළ සහජීවනය එපාද☸️🕉️❤
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
@@gayankumara7821 மீண்டும் சிங்களத்திலேய பதிவிடுகிறார். தமிழில் உள்ள என்பதிவைப் புரிந்து கொண்டால், அதற்கு மறுப்போ, ஏற்போ தமிழில் பதியவேண்டும். இதை உணர்ந்து நாகரிகமாக நடக்க வேண்டும்.. இல்லையேல் விலக வேண்டும்.
@thiruvampalamkumaralingam8482
@thiruvampalamkumaralingam8482 11 ай бұрын
இது திரைக் கதையல்ல.எமது மக்கள் அந்நியர்களுக்கும் பின் சிங்களவர்களுக்கும் பறிகொடுத்த எமது சுதந்திரத்தை மீட்க நடந்,த 30 வருடப் போராட்ட சரித்திரம்.
@SivaSiva-fn7oz
@SivaSiva-fn7oz Жыл бұрын
உடல் சிலிர்க்கிறது நமது மாவீரன் மேதகு அண்ணணை நினைக்கும் போது தலைவா மீண்டும் பிறந்துவா தமிழனாக 💪💪💪💪💪💪💪 🐯🐯🐯🐯🐯🐯🐯
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@kabilan90
@kabilan90 8 ай бұрын
​@@eelatamilancolbalraj அப்போ ஈழத்தில் இராவணனுக்கு கோயில் கட்டி கும்பிடு
@JensanLakshika-vx6lj
@JensanLakshika-vx6lj Жыл бұрын
நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேன். எனக்கும் எனது யாழ் ஈழத்து தமிழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த திரைப்படம். நன்றி பட குழுவினர்களுக்கு. மீண்டும் பாகம் 3 பார்க்க மிகவும் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். வாழ்க தமிழ் மொழி...
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
උබ ලන්කාවෙ නේද ඉන්නෙ දකුනට ඇවිල්ලා බලපන් ද්‍රෝහියෝ
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
අපි දෙමළ අයට ගොඩක් ආදරේ ...එන්න දකුනට ☸️🕉️❤
@sixtyseconds2022
@sixtyseconds2022 Жыл бұрын
@@gayankumara7821 god bless you for your racism
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
@@sixtyseconds2022 ඔයාල උතුරේ ඉදල අපිට ව්‍යිර කර කර ඉදල හරියනවද..අපිත් ඔයාල වගේම මිනිස්සු ...සමගියෙන් සහජිවනයෙන් ජීවත් වෙමු... නැත්නම් හැමදාම බොරුවට මරාගනී.........දකුනේ ඕන තරම් දෙමළ මිනිස්සු ඉන්නෙ ...අපි උතුරට ඇවිත් එක ගෙයක්වත් හදන්න ගියොත් ltte අය කේස් දානවනේ....
@sixtyseconds2022
@sixtyseconds2022 Жыл бұрын
@@gayankumara7821 இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்
@priyanprasath0
@priyanprasath0 Жыл бұрын
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் கடந்து இந்த படப்பை உருவாக்கிய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். முதல்பாகம் மிகச் சிறப்பாக வந்தது இரண்டாம் பாகம் சற்று மனதில் பிணையவில்லை
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@sureshthankan61
@sureshthankan61 Жыл бұрын
ஈழத்தமிழனாக சொல்கிறேன்.... இந்த படைப்பு அடிப்படை யதார்த்தம் பிசகாமல் சிறப்பாக உள்ளது....இதை செய்தவர்கள் நாம் பட்ட வலி உணர்ந்தவர்கள்.... காட்சிகள் கட்சிதம்...
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
உண்மை நண்பா
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
මම සින්හල ....ඔයාල දෙමළ ...🤔 ඇයි ඔයාල මෙහෙම වෙනස් වෙන්න හදන්නේ ???. මම බුද්දාගමේ උනාට හින්දු දහමත් අදහනව...සින්හල අය එහෙම තමයි ...ඔයාල අපිට වයිර කර කර ltte එකට උදව් කරන්නේ ඇයි ...😟🤔
@sixtyseconds2022
@sixtyseconds2022 Жыл бұрын
@@gayankumara7821 because that time our srilankan tamil innocent girls are raped by many srilankan armys . That reasons are irritating to world wide many peoples. My aunt and her child was also killed by srilankan army but no reason for their death. Its horrible. They asked you are tamil or muslims to them in the round up while my aunt and her child went to kovil. My aunt rapped by srilankan army with some muslim person and her child also killed and threw on many tamil innocent people's dead bodies and totally burned. After the round up my uncle searched his wife and his child but no use for him because they already dead. He found his child slipper inside dead bodies. Some muslim women in the round up told his wife and child dead to him. After that incident our family members well settled in London , canada .Now a days we lived happily but I love our country because srilanka is very beautiful country but I hate racism. In the decline of one species is the growth of another species it's universal truth waiting for kalki avatar of lord vishnu for justice world wide racism. In hindu mythology budha also an avatar of lord Vishnu. We pray budha also but Sinhalese hate tamil people. Tamil is the ancient language and first language in the world from 5000 bc but other people ruined tamil people and destroying world first language.that people don't know china , England, australia,canada and many countries are doing pride to tamil language
@suradell
@suradell Жыл бұрын
@@sixtyseconds2022 absolutely fantastic. .
@sirikandhanvinuja6923
@sirikandhanvinuja6923 Жыл бұрын
@@gayankumara7821 අපි කවුරුත් කාටවත් වයිර කරන්නේ නෑ.අපි අපේ ඉතිහාසය මතක් කරනවා විතරයි සහෝදරයා.ඔයා හොඳ කෙනෙක් වෙන්න ඇති..ඒ උනාට හැමෝම එහෙම නෑ.ඒකත් මම මතක් කරන්න කැමති
@user-sn2tt8ih2i
@user-sn2tt8ih2i Жыл бұрын
அடிமை பட்டு சாவதை விட போராடி சாவாதே மேல் என்று. ஈழத்துக்காக போராடி எங்களை காத்த வீர மறவர்கள் எங்கள் தமிழீழம்
@Kunravan
@Kunravan Жыл бұрын
இனம் காக்கும் இறைவன் மேதகு வரலாறை கண்டவர் இல்லை எம் தலைவர் வரலாறை படைத்தவர் இம் மண்ணில் என்றும் நிலைத்து வாழும் அவர் நினைவுகள்
@gopinathgopi007
@gopinathgopi007 Жыл бұрын
என் இனத்தின் மூன்றாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மேதகு அண்ணன் பிரபாகரன் புகழ் ஓங்குக
@selvamanohar211
@selvamanohar211 Жыл бұрын
பிரபாகரன் , பெயர் கேட்க்கும்போதே ஒரு திமிரும் கண்ணீரும் கலந்து வருகிறது 😢
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
Broo 🕉️☸️❤
@nilaxshanasrirankan
@nilaxshanasrirankan Жыл бұрын
True...100%
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
සමගියෙන් ඉමු සහෝ❤😊
@suradell
@suradell Жыл бұрын
@@Lankawe_kollek என்ன முக்கினாலும் முடியாது
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
@@suradell එහෙනම් උබේ අම්මට හුකාගනිම්🖕😂
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
வரலாற்றை திரும்ப கண் முன்னே காண்பித்துள்ளீர்கள்.. மேதகு திரைக்குழுமத்திற்கு உள்ளான மனதில் இருந்து நன்றிகள்.. என் குடும்ப மாவீரர்கள், ஏனைய மாவீரர்கள் கண் முன்னே வந்து போகிறார்கள்.. மூன்றாம் பாகத்திற்கு காத்துக்கொண்டே இருக்கிறேன்.. கலைஞர்கள் நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.. From - மட்டக்களப்பு, தமிழீழம்....!!!
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@thuva17thuvarakan45
@thuva17thuvarakan45 Жыл бұрын
மேதகு படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள் 🙏 யாழ்ப்பாணத்தில் இருந்து
@FaseelFaseel-dh6dp
@FaseelFaseel-dh6dp 11 ай бұрын
வணக்கம்
@muthukrishnanm6753
@muthukrishnanm6753 5 ай бұрын
@SivaKumar-vp9tr
@SivaKumar-vp9tr Жыл бұрын
என் இனத் தலைவன் எங்கள் அண்ணன் மேதகுபிரபாகரன் அவர்களின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது நானும் தமிழன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் தமிழன் என்ற திமிரும் வருகிறது
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
මම සින්හල ....මම ආව යාපනේ...ඒත් බයෙන් ආවෙ..ඒත් දෙමළ මිනිස්සු හරි හොදයි ☸️🕉️❤
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
Sinhalese, Tamils, Muslims, we are all united in Sri Lanka. We don't need another war. We are united.
@suradell
@suradell Жыл бұрын
@@Lankawe_kollek வி will not allow that. . Revenge is revenge. .oneday revenge will come to your place
@MOHAMEDRIZATH-lw2hs
@MOHAMEDRIZATH-lw2hs 7 ай бұрын
Yes...💖💖💖
@VoiceofLiberty-hi9jp
@VoiceofLiberty-hi9jp Жыл бұрын
தமிழ் தேசிய தலைவரின் ஆளுமையை,அறத்தை, அரசியலை, தியாகத்தை போற்றும் திரைப்படம்... இரண்டு பாகங்கள் அல்ல, ஐந்து பாகங்களாக வெளியிடலாம். தமிழ் மக்கள் அறிய வேண்டியது நிறைய உள்ளதே... வாழ்க தலைவரின் புகழ்
@jayarajkrishnan3018
@jayarajkrishnan3018 Жыл бұрын
தலைவர் பிரபாகரன்.திரும்ப.வரவேன்டும்
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e Жыл бұрын
பாதையை தேடாதே உருவாக்கு
@richirilmidan8972
@richirilmidan8972 Жыл бұрын
​@@user-fn5lh5jr2e kandippa naanum seduruve avagaloda
@cryptoravibinance-ox2pg
@cryptoravibinance-ox2pg Жыл бұрын
Sethuponavan yepti da varamutium
@harikarikaalan9729
@harikarikaalan9729 Жыл бұрын
அண்ணன் நிச்சயம் வருவார். கவலை வேண்டாம் உறவே! வாழ்க புலிகள்... வளர்க தமிழ்... ✊✊✊✊✊
@cryptoravibinance-ox2pg
@cryptoravibinance-ox2pg Жыл бұрын
@@harikarikaalan9729 avan sethuda da summa paithiyamathiri athaye sillitu😁
@sramessasi1276
@sramessasi1276 Жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அனைத்து தமிழர்களும் ஒன்றுபடுங்கள் ❣
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 7 ай бұрын
​@@eelatamilancolbalrajசெருப்பு பியும்
@venkataramanan2328
@venkataramanan2328 7 ай бұрын
​@@eelatamilancolbalrajnee entha religion
@comdyvidoes
@comdyvidoes Жыл бұрын
நான் தமிழ் நாட்டைச் சார்ந்தவன் என்று அண்ணன் பிரபாகரன் உயிரோடு வந்தால் தமிழீழத் தாயகம் அமைவதற்கு நானும் ஒரு உயிரை தியாகம் செய்வதற்கு தயாராக உள்ளேன்
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
ආ ඊලමක් 🤣🤣 බලමු අපි
@balajigautham181
@balajigautham181 Жыл бұрын
Ipo kuda sinhala gvt ethirthu nenga uyira vidalamey?? Prabakaran uyiroda vara matarunu therinji yen uruttitu iruka
@AK17156
@AK17156 11 ай бұрын
​@@gayankumara7821first take over your country from China then let's see 😂😂😂😂😂😂
@jerischristovlogs
@jerischristovlogs 11 ай бұрын
​@@gayankumara7821வந்தால் நீ என்ன பண்ணுவ 😡
@MuhamedShahWorld
@MuhamedShahWorld 10 ай бұрын
​@@gayankumara7821Tamil minusu okkama pissu thama
@user-cw3yy3ew4m
@user-cw3yy3ew4m Жыл бұрын
நன்றி மேதகு திரைக்களம்
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
முதல்பாகத்துக்கு இசை பெரும் பலம் ஒன்றுதான் நாயகன் தலைவர் முகத்தை ஒத்திருக்கார்
@prabhup8066
@prabhup8066 Жыл бұрын
உண்மையாகவே இது ஒரு அற்புதமான வரலாறு தமிழர்களின் தலைவன் பிரபாகரன் ஒரு வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏
@kavin.M
@kavin.M Жыл бұрын
தமிழினத் தலைவர் பிரபாகரன் ❤
@dilaxshandilax910
@dilaxshandilax910 Жыл бұрын
மெய்சிலிர்க்கிறது தலைவரின் வரலாறு நன்றி❤❤❤
@pullingoo-dj8gf
@pullingoo-dj8gf Жыл бұрын
அனைத்து தமிழ் மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்❤❤❤
@arasusethu16
@arasusethu16 Жыл бұрын
இந்த திரைப்படம் (1 மற்றும் 2) இந்தியாவில் அனைத்து மொழிகளும் தேவை.
@HemaLatha-ss9up
@HemaLatha-ss9up 3 ай бұрын
Try to dub all languages it's history of real hero voice of people
@sivamuruganelangovan901
@sivamuruganelangovan901 Жыл бұрын
பிரபாகரன் என்றும் ஒற்றை சொல் தமிழ் ஈழத்தில் மற்றும் வீரத்தின் அடையாளம்.. 🔥💪🐯
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o Жыл бұрын
நான் தமிழனாக பிறந்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் எம் தலைவன் பிரபாகரன் காலத்தில் வாழ்வது சிறப்பு.🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅
@suradell
@suradell Жыл бұрын
ஏன் இலங்கை முஸ்லிம்கள் நிறைய பேரிடம் தமிழ் உணர்வு இல்லை
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Singalavanodu valuragale
@user-xv6zf4io2o
@user-xv6zf4io2o 11 ай бұрын
@@suradell அவர்களுக்கான உண்மையான தலைவர் யார் என்று புரிதல் இல்லை.
@sixtyseconds2022
@sixtyseconds2022 7 ай бұрын
​@@suradellஅவர்களுக்கு உணர்வு இல்லை என்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு ஆனால் யுத்த காலங்களில் கிழக்கில் ஜிகாத் படை அணியினர் இராணுவத்துடன் சேர்ந்து தமிழர்களை காட்டி கொடுத்ததும் அவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு சென்றால் தமிழர்களை வெட்டி கொலை செய்வதும் பெண்களை கற்பழிப்பது போன்ற கொடூர செய்யல்களை செய்தவர்கள் அவர்கள்.
@tamilarathikaram2125
@tamilarathikaram2125 Жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தலைவர் பிரபாகரண் வாரிசு கர்வம் கொள்வோம் திரைப்படம் லாபத்திற்கு மட்டும் அல்லாமல் உணரவு பூர்வமாக இனத்தின் செயல்பாட்டை கண்முன்னே நிறுத்தியதற்கு கோடான கொடி நன்றிகள்.
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
ඌ කොහෙටද ජනාධිපති ...තමිල්නාඩුවේ වෙන්න ඇති 🤣🤣🤣
@karthimass5210
@karthimass5210 Жыл бұрын
Paithiyam
@tamilarathikaram2125
@tamilarathikaram2125 Жыл бұрын
யார் பைத்தியம்
@karthimass5210
@karthimass5210 Жыл бұрын
சிங்கள மொழியில் எழுதியுள்ளவனை சொன்னோன் அண்ணா
@nithuram98
@nithuram98 Жыл бұрын
மனம் கனத்து போச்சு...முழுசா பாத்து முடிக்கவே முடியல😢
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Жыл бұрын
உலக தமிழர்களின் ஒரே தலைவன்❤ அய்யா பிரபாகரன்🎉
@prem91
@prem91 Жыл бұрын
அடிமையாக வாழ்வதை'விட போராடி சாவதே மேலானது 👑தமிழினத்தலைவர்👑 💪💪மேதகு'பிரபாகரன்💪💪
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj 8 ай бұрын
முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ? எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க ! அவனுக்கு படையல் செய்றீங்க ! விழா எடுக்குறீங்க ! டான்ஸ் ஆடுறீங்க ! காவடி தூக்குறீங்க ! தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க ! இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன? குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ? அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!! 🤣🤣😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣😂🤣🤣
@thisarutheekshana42
@thisarutheekshana42 Ай бұрын
😂I have tamil friends but they live like us btw😂💔just visit Sri Lanka dear you will change your mind or just watch a tamil guy vlogs about sl you will understand situation here🙂and don't hate us Tamil bros and sisters.🙂everything will be fine🙂👍
@user-gz1zg8kg1v
@user-gz1zg8kg1v Жыл бұрын
Part-1 was wayyyy better.. the acting, narration, cast everything was subpar in part-2. Can't wait for Part-3 and probably better casting. ❤
@justinnishanthan214
@justinnishanthan214 8 ай бұрын
மேலும் அருமையாக படமாக்கப்பட்டு இருக்கலாம், இயக்குனர் கிட்டு சிறப்பாக மேதகு முதலாம் பாகத்தை அமைத்திருந்தார்....
@கற்பவன்
@கற்பவன் Жыл бұрын
கிட்டு அவர்களே எடுத்திருக்கலாம். முதல் பாகம் ஒரு திரைப்படமாகவே சிறப்பாக இருந்தது, நடிகர்களும் சிறப்பாக இருந்தனர். உணர்விழந்த இந்த தமிழக மக்களுக்கு எது சொல்லவேண்டுமானாலும் அழுத்தமாக, சுவாரஸ்யமாக சொன்னால் தான் மண்டையில் ஏறும் நிலை இன்று. ஆயினும் இந்த படம் செய்திருக்கும் புரிதல் கடத்தலை பாராட்டவேண்டும்.
@sandrasilver4554
@sandrasilver4554 6 ай бұрын
I don’t understand why I am weeping with a heavy heart.The betrayal by India was unforgivable.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
இத்துணை பாடுகளும் வீண்போகாது. தமிழீழ மக்களின் எழுச்சி வலுப்பெறும். தனித் தமிழ் ஈழம் மலரும் மலரும் மலரும் தமிழினம் தலைநிமிரும் ! 💪💪💪💪💪⚖️
@sasivig
@sasivig Жыл бұрын
தமிழ் இனம் என்று ஒரு இனம் இருப்பதை இவ்வுலகிற்கு உலகிற்குச் சொன்ன உத்தமத் தலைவர் பிரபாகரன்
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
හා හා නැගිටනව තමිල්නාඩුවේ ....sri lanka 🇱🇰 කියන රටේ iilam waanam🤣🤣
@sudhakarp9512
@sudhakarp9512 Жыл бұрын
தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும் உறுதியோடு இருக்க வேண்டும் தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்திய தலைவன்
@nirubaba529
@nirubaba529 11 ай бұрын
வரலாற்றை கண் முன் யதார்த்தமாக கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள். இதனை பார்க்கிற போது நான் அந்த காலத்தில் பிறந்திருக்க கூடாதா என தோன்றுகிறது. எனது மரபணு தமிழனாக இல்லையேல் மரணித்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக. படக்குழுவினர்களுக்கும் நாசர் ஐயா அவர்களும் நன்றிகள். பிரபாகரன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சத்திலும் தமிழ் என்ற மொழியிலும்.
@poojaparan4985
@poojaparan4985 Жыл бұрын
இவ்வளவு கஸ்டப்பட்டும் எத்தனை உயிர்களை பலி கொடுத்தும் நம் தலைவர் நினைத்ததும், ஆசைப்பட்டதும் இதுவரைக்கும் நடக்கவில்லையே. திரும்பவும் பழைய நிலைமையில் தானே இருக்கிறோம்.
@muralinarayanasamy7393
@muralinarayanasamy7393 Жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்
@Raja-45
@Raja-45 Жыл бұрын
இந்த திரைப்படத்தில் பிரீமியர் பத்மனி 138D car eanoda car I'm so happy 😊
@vithurshanpusparajah6588
@vithurshanpusparajah6588 Жыл бұрын
மேதகு பாகம் 3 விரைவில் வர வேண்டும்
@chinnasamy6267
@chinnasamy6267 Жыл бұрын
பாகம் 3 வரவேண்டும்....
@parir3752
@parir3752 Жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
தமிழரோட பலவீனமே தனித்த அடையாளம் தேடவதுதான் முதல் பாக இயக்குனரையும் சேர்த்து பயணித்திருக்கலாம்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
புலிகளின் தாகம்.தமிழ் ஈழதாயகம்... நாம் தமிழர்
@tamilmovieandalldubbedmovi3656
@tamilmovieandalldubbedmovi3656 Жыл бұрын
வன்முறைக்கு எதிரான வன்முறை என்றும் வன்முறை ஆகாது அண்ணன் சொன்னது🙏👍
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
1983 ஜூலை கலவரத்தை நான் எனது 11 வயதில் நேரில் பார்த்தவன் . 1984 தமிழகம் வந்தோம். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
உண்மைதான் சொல்ல யாரும் இல்லை சொல்லநினை ப்பவர்களையும் விடவில்லை... முதுகெழும்பில்லா அரசியலும் உடன்... 👌
@G.poomani
@G.poomani Жыл бұрын
இந்த பாக்கணும் னு ரொம்ப நாளா நெனச்சேன் . ரொம்ப நன்றி
@prakashkarthi3588
@prakashkarthi3588 Жыл бұрын
Thalaivar velupillai prabakaran🔥🔥🔥🔥🔥
@user-sg1uk1yk3p
@user-sg1uk1yk3p Жыл бұрын
இனம் வெல்லும் ,ஈழம் மலரும் அதை நாளைய உலகம் சொல்லும்.
@rameshkrishna4161
@rameshkrishna4161 Жыл бұрын
நம் ஈழத்து மாவீரர் வே பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் மிகவும் அவசியமே நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றிகள் வாழ்த்துகள்
@vedrivelvedri3462
@vedrivelvedri3462 Жыл бұрын
மேதகு 1,2இரண்டும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் தரமான ஆற்றல் வெளிப்பாடு நன்றி இயக்குனர் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி துரோகிகளாக சுடப்பட்டவர்கள் துரோகங்கள் மக்களுக்கு சரியான முறையில் விளக்கவில்லை மேதகு.3 எதிர்க்கிறோம்
@GuganE-sm8bq
@GuganE-sm8bq Жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நம் எல்லோரும் புறநானூற்றைத் படித்தோம் இவன் ஒருவனே புறநானூற்றைத் படைத்தான் புறநானூற்று மாவீரன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்....
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
Sinhalese, Tamils, Muslims, we are all united in Sri Lanka. We don't need another war. We are united.❤
@ashokMithran-tg3hf
@ashokMithran-tg3hf 2 ай бұрын
தேசிய தலைவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பெருமை நான் அனைத்தும் தெரிந்த இளைஞானக இருந்திருந்தால் 100 தமிழரோடு புலிகள் உடண் துவக்கு ஏந்தியிருப்பேன்
@gunarajini7164
@gunarajini7164 Жыл бұрын
என் தமிழ்...தலைவன் மீண்டும் வருவான் பி.ரபாகரன்.....பெயர சொல்லீ பார் உடம்பு சிலிர்க்கும்.......என் உயிர் தலைவன்.....மீண்டும் வருவாரா.......😭😓
@gayankumara7821
@gayankumara7821 Жыл бұрын
ඌට ආයෙ එන්න දෙන්නෙ නෑ....punda prabakaran
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
Sinhalese, Tamils, Muslims, we are all united in Sri Lanka. We don't need another war. We are united.❤😊
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
@@gayankumara7821 Sinhala people and the language are offshoot of ancient Tamil of the island, Naga, Yakka and Ravana. Sinhala alphabet: script, sound, and the order are the exact copy of Tamil. Tamil "a" enna - Sinhala “ayenna”, Tamil “aa” ennu - Sinhala “aayenna” etc. up to the last alphabet, all Tamil pronunciations, but corrupted (kochchai). What is “enna” in Sinhala? Tamil “ennu” - say, do, repeat etc. Look at the script formation, exact copy: அ අ ஆ ආ, க ක, exact three symbols கொ කො Script is "Vatteluththu" of Tamil Pallava period. amma, appa, thaaththa, malli, nanki and all are the Tamil words. Vijayan married Tamil Pandyan princess, so the generations are Tamil. Theva Nampiya Theesan was a Tamil and a Siva worshiper, a Saivan - converted to Buddhism later, and father was Mutasiva - மூத்தசிவா, or முத்து சிவா a perfect Tamil. Tissa was the second son of Mutasiva of Anuradhapura - history. Tissa was corrupted form of Theesan - Tssia was the Pali version. So, 90% of the Sinhalese are Tamil by roots. - look at the current speaker of the Parliament for example. All of them are descendent of Tamil tribes, Naga and Yakka. Even Sarath Virasekara too. There are some outsiders, they are the ones who keep confusing the locals. So, how do you think Sinhalese were a different people. Some outsiders like Vijaya Nagara rulers occupied the country and changed everything for their benefit, and It was the politicians like Mahinda and Gotapaya (the theives) ) who fooled the normal people to rob the country and run away. Gotapaya - Got Awaya! And came back too. Sinhala people shamelessly adopt foreign names for benefits from the ruler: Nayaka, Perera, Silva, and what is SWRD for? And these people, the copycats are the rulers till now. Sinhala people must wake up. Learn the true history, not the Mahavamsa, the lies, like “singa” - lion people. Most of the Sinhala people don’t know their true history, the poor, innocent people. When are you guys going to wake up? Or still keep thinking a "lion"?
@risvakutty7668
@risvakutty7668 Жыл бұрын
மேதகு....விரைவில் வருவார்.... எதிரிகளை அழிக்கும் அவர் படை❤
@stylezpraveen1199
@stylezpraveen1199 Жыл бұрын
Vaiipilla Rajah vaaipilla eny vandhalum poorada aal illah
@stylezpraveen1199
@stylezpraveen1199 9 ай бұрын
@@goldprices3990 thalaivar vannila erundhu poraddathula irukkum podhe porada all illamadhan odinam da visara purinchikol ippo puluththiddu nikkadheeengol okay kena 👌
@stylezpraveen1199
@stylezpraveen1199 9 ай бұрын
@@goldprices3990 Gun la bullets erunthatha load panning dhan payan Bullet Dea illanda gun na load panni enna payan. Adhu pola dhan un kadhaium This is a great thing..
@santhivikikanan6367
@santhivikikanan6367 Жыл бұрын
Waiting methagu from Myanmar tamilan nandri vanakam
@a.m.vasagammani6932
@a.m.vasagammani6932 Жыл бұрын
மேதகு இரண்டாம் பகுதியில் நெருப்பு காட்சியில் ஸ்டண்ட் நடிகராக நடித்து இருக்கிறேன் மிகவும் பெருமையாகயிக்கு
@ranjithkumarrk1312
@ranjithkumarrk1312 Жыл бұрын
தமிழ் ஈழ புலிகள்.......வரலாறு மெய் சிலர்க்க வைக்கிறது
@sivaraj6113
@sivaraj6113 Жыл бұрын
Ltte ராணுவ வீரம் உலகிற்கு தெரியட்டும் ⚔️🐅
@shavinmadukalana8309
@shavinmadukalana8309 10 ай бұрын
😁
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 Жыл бұрын
மிகச்சிறப்பான முறையில் அனைத்து விடயங்களும் இடம் பெறும் விதத்தில் அமைத்து உள்ளீர்கள் வாழ்த்துகள் 💐 அனைவருக்கும் தமிழகத்தின் தீய சக்தி மு கருணாநிதி எவ்வளவு தொகைக்கொடுத்தார் என்பது பற்றிய பதிவை கண்டதாக நினைவில்லை நான் மீண்டும் படத்தை காண்கின்றேன் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்💐 அனைவரும் நலத்துடன் வாழ்க! வளத்துடன் வாழ்க!
@RantMale
@RantMale Ай бұрын
International Tamils Leader Prabhakaran..🔥 The Brave Man..🔥 Tamil Tiger..🔥
@ranjithd6043
@ranjithd6043 Жыл бұрын
I'm really crying 😭
@rajkumaracharya1077
@rajkumaracharya1077 Жыл бұрын
உலகில் உள்ள தமிழர்களின் தலைவன் என்பவன் ஒருவன் மட்டும் தான்.. அவன் பெயர் மேதகு பிரபாகரன் 🙏
@dineshkumar-lf8lt
@dineshkumar-lf8lt Жыл бұрын
தமிழ் இன தலைவன் மேதகு 🔥💥💥💥
@thaya742
@thaya742 Жыл бұрын
மிகவும் சிறப்பான ஒரு வரலாற்ற படைப்பை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
@adgpop3171
@adgpop3171 Жыл бұрын
தமிழினத்திற்கு ஒரே தலைவர் தான் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
நாசர் கௌரவ வேடம் என்றாலும்👍❤
@kannanr3613
@kannanr3613 Жыл бұрын
மக்களை வைத்து வாழுபவன் அரசியல் வாதி....அதே மக்களுக்காக வாழ்பரே மேதகு அண்ணா .அவர் போராளி......வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழ்ஆகட்டும்.......வாழ்க புளிகள் வளரட்டும் ஈழம்
@muralip3195
@muralip3195 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! நாதக - பெருங்குடி
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
He was killed in Nandikadal Lagoon❤😂
@GsvTamil
@GsvTamil Жыл бұрын
மேதகு என்பது உலகத்தின் ஒருவருக்கே சொந்தம்....அவர்தான் தம்பி பிரபாகரன் ... புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
@sanni5384
@sanni5384 Жыл бұрын
How many Indian Tamils here ?
@user-hd8fn2pu2p
@user-hd8fn2pu2p 11 ай бұрын
மேதகு என்ற பெயரைக் கேட்டாலே ஒரு பக்கம் ஒரு உணர்ச்சி வருது இன்னொரு பக்கம் கண் கலங்குகிறது அடுத்த பக்கம் படத்தை பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு மகிழ்ச்சி இந்த படத்தை பார்க்க
@assd3112
@assd3112 Жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்.
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
Sinhalese, Tamils, Muslims, we are all united in Sri Lanka. We don't need another war. We are united.❤😊
@ushausha822
@ushausha822 7 ай бұрын
The name is medhagu Velupillai PRABHAKARAN!!
@vetrimediaonevetriselvan1531
@vetrimediaonevetriselvan1531 8 ай бұрын
Intha padathai parpatharku enaku perumayaga irukirathu . En thalaivan veeram innum ethhanai janmam vanthalum pesa padum
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
தமிழனாக நான் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன் புலிகள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதை இன்னும் பெருமிதத்துடன் நினைக்கிறேன் ஆனால் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு எதுவுமே செய்ய இயலாது நிலையில் அன்று நான் இருந்து விட்டேன் அதற்க்காக தமிழ் ஈழம் மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இப்போது தமிழ் நாட்டில் அரசியல் அமைப்பாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சியில் இணைந்து மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறோம் கவலை வேண்டாம் ஈழம் எம் தொப்புள் கொடி உறவுகளே கண்டிப்பாக நாம் ஈழம் அடைந்தே தீருவோம் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி நாம் தமிழர்
@dkedits6066
@dkedits6066 Жыл бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅🐅🐅🐅
@user-pw6gr2py6l
@user-pw6gr2py6l Жыл бұрын
I am waiting
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 7 ай бұрын
மேட்டூர் 1983.12.16. நான் பிறக்கும் போது...புலிகள் பயிற்சி களம் அருகே...
@vetrivela7980
@vetrivela7980 8 ай бұрын
மேதகு III காண மிக ஆவலாக இருக்கிறேன். இதில் தியாக தீபம் திலீபன் அண்ணனையும் தெளிவாக காட்டுவீர்கள் என நம்புகிறேன். அருமை சகோதரர் டைரக்டர் அவர்கள் விரைவில் வெளியிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@richirilmidan8972
@richirilmidan8972 Жыл бұрын
Waiting thalaiva ❤️❤️❤️❤️
@harikarikaalan9729
@harikarikaalan9729 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 காத்திரு பகையே மீண்டு வருவோம் ✊💣🚤✈
@Lankawe_kollek
@Lankawe_kollek Жыл бұрын
You will go to hell at the hands of the Lankat army.
@dhayanidhi6886
@dhayanidhi6886 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே இந்த படத்த பாக்க ரொம்ப ஆவலாக இருந்தேன்
@s.loheswarans.loheswaran9252
@s.loheswarans.loheswaran9252 Жыл бұрын
அப்படியே எமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பார்த்தது போல் ஓர் உணர்வு. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் 💪💪💪 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🙏💪💪💪
@gomathirajen9979
@gomathirajen9979 Жыл бұрын
நன்றி மேதகு திரைகளம்
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
Aruvi - Movie (English Subtitles) | Aditi Balan, Anjali Varathan | Arun Prabu Purushothaman
2:10:49
как попасть в закулисье в schoolboy runaway
0:51
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 22 МЛН