இவ்வளவு நிதானமாக மென்மயாக பேசும் , மற்றும் மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்தி இருக்கும் உங்கள் மீது மதிப்பு கூடுகிறது சகோதரி மா!! வாழ்த்துகள்.. மேலும் மேலும் கல்விக்கு உதவி செய்யுங்கள் சகோதரி ❤❤❤
@IyappanDIyappanD3 сағат бұрын
#திருநங்கைகள் என்றால் தவறாக பார்க்கும் இந்த சமுகத்தில் உங்களின் நல்ல மனசும் பிறருக்கு உதவும் குணமும் உங்களை சிறப்பாக வாழ வைக்கும் 💐🧡 அழகா இருக்கீங்க☺️