இன்னும் அடுத்த மூனு வருஷத்துல இந்த சீரியல் (மெட்டி ஒலி) வெள்ளி விழா காண போகுது சன் டிவி தயவு செஞ்சு இந்த சீரியல் team க்கு ஒரு special programme போடுங்க
@ShaliniShalu-sz3rs3 ай бұрын
Kudutha nalla thaan irukkum ellariyum paarkkalam
@AkshayaManimaran-u5w3 ай бұрын
Aahhaaa arumai....waiting
@Aswin7783 ай бұрын
யாரெல்லாம் இந்த சீரியலில் செல்வம் தனது சிறந்த ஆண் கதாப்பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்கின்றீர்கள் 😢👍👌💯
@SumathiPandiyan-uf3fb3 ай бұрын
யாரெல்லாம் யாரெல்லாம் யாரெல்லாம் போதும் டா சாமி
@nandhinirajesh48283 ай бұрын
😂😂
@arunnas47273 ай бұрын
ஏன் அஸ்வின்னு சாதரணமாக கமெண்ட் போட்ட பரவாயில்லை யாருக்கெல்லாம் ன்னு எல்லா சேனல் லையும் கமெண்ட் போடுறீங்க லைக் & கமெண்ட் வாங்க தானா இல்லை விளம்பரமா
@ravichandrannarasimhan9303 ай бұрын
ராஜம்மா மற்றும் மாணிக்கம் நடத்தையால் செல்வத்தின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
@sulfisulpi31733 ай бұрын
Vaaya vaaya
@kalakkalchannelkalakkalchannel3 ай бұрын
நல்லவர்களுக்கு அப்போது இப்போது மட்டுமல்ல😢எப்போதும் காலமில்லை😢
@AkshayaManimaran-u5w3 ай бұрын
😢😢😢😢😢😢😢
@murshithabanu99243 ай бұрын
வாங்க நாடகம் போட்டாங்க......அப்ப சன் டிவில 7 மணி..... இப்போது யூடியூபில் 7 மணி... புதிதாக பார்க்க மாறியே இருக்கு🎉❤🎉
@akillvijay903 ай бұрын
நல்லவனுக்கு நல்லது நடக்காது❤❤
@goldenjose84253 ай бұрын
Correct
@karthivini59773 ай бұрын
ராஜம் அம்மாவிடம் இருந்து லீலாவை காப்பாற்ற முயற்சி செய்து கடைசியில் 10 ராஜம் அம்மாவிற்கு சமமான ரவிக்கு லீலாவை கல்யாணம் செய்து அழகு பார்ப்பவர் தான் அப்பாவி சிதம்பரம்
@AkshayaManimaran-u5w3 ай бұрын
😂😂 Vidhi valiyathu😢
@manilakshmi54683 ай бұрын
Saro tha Ravi ya select
@saravanand25243 ай бұрын
இன்னிக்கு தேதியில் எத்தனை சேனல், எவ்வளவு சீரியல் ஆனா ஒரு நாடகமாவது இந்த மாதிரி எடுக்குறானுங்களா.. சீரியல் எடுங்கடானா நம்ம உசுர எடுக்கிறானுங்க..
@SudhaThiruvikraman3 ай бұрын
Present day serials are very much unrealistic, headache causing ones. Metti Oli shows the middle class situations, happenings in a practical way.
@achusanju37753 ай бұрын
😂😂😂😂 true.. ellarum makeup moonji..
@saravanand25243 ай бұрын
@@achusanju3775 all time full make-up, jewel's, pattu sarry.. indha serial la till end varaikum same costume repeated ah use panvanga.
@shabiksaba6163 ай бұрын
Correct
@balaenn3 ай бұрын
😂
@parthibanm3703 ай бұрын
போடறது பழைய சீரியல் இதுல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேற 🤦♂️
@abidhaparveen50143 ай бұрын
Yes
@SK-qs6ez3 ай бұрын
Rajam kaga than Chidambaram, Leela va kuduka matraaru... Ivangala ellam thitradhuku bathil, Rajam ai than namba thittanum 😊
@suriyakala78523 ай бұрын
இப்போம் வரையும் கூட Selvam💞Leela பிரிறத தாங்க முடியல 😔
@kalakkalchannelkalakkalchannel3 ай бұрын
செல்வம் போன்ற ஒரு நல்ல மனிதனை ஒதுக்கிய பாவத்திற்கு தான் நல்லவர்களாகவே இருந்தாலும் சிதம்பரம்😢சரோ😢லீலா😢 கடைசிவரை துன்பப்படுவார்கள்😢
@Thilaga-d3k3 ай бұрын
True 👍
@PriYa-cx3bz3 ай бұрын
Moodevi ithu serial
@Thilaga-d3k3 ай бұрын
@@PriYa-cx3bz serial la thaan avangalum solranga
@AkshayaManimaran-u5w3 ай бұрын
@😂PriYa-cx3bz
@BhuvanaGanesh-w8s3 ай бұрын
Leela Selvam pavam
@gokulmaddy36783 ай бұрын
ஒரு மணி நேரம் episode போடுங்கப்பா... நீங்க போற speed ah பார்த்தா 2030ல தான் முடிப்பிங்க போல 😮
@gowrip37343 ай бұрын
நாடகங்களில் இந்த நாடகம் ஓரு காவியம்🎉🎉🎉
@kannans90233 ай бұрын
பாட்டி சரியா சொன்னீங்க செல்வத்துக்கு சரியான ஆறுதல் நீங்க தான் 😢😢😢
@Aswin7783 ай бұрын
யாருக்கெல்லாம் சிதம்பரம் தாத்தாவை சில சமயங்களில் பிடிக்க மாட்டேங்கிறது😢👌👍💯
@ravichandrannarasimhan9303 ай бұрын
சில நேரங்களில் சரியான முடிவு. பல நேரங்களில் தவறான முடிவு எடுக்கிறார்.
எனக்கு ஒன்று புரியவில்லை. திருமுருகன் டைரக்ஷன்ல ஏன் செல்வம் முதல்ல அவங்க அம்மாவ புரிய வைக்காம உலகத்தில் அத்தனை பேரையும் நாடுகிறார்? முதல்ல அம்மாவை correct பண்ணி இருந்தா இத்தனை நேரம் சாதித்து இருப்பார். ஏன்னா ராஜம்மா செல்வத்துக்கும் மாணிக்கத்துக்கும் மட்டும்தான் அடி பணிவா. உண்ணாவிரதம் இருந்தா கூட இத்தனை நேரம் அவங்க அம்மாவே சிதம்பரத்து கிட்ட பொண்ணு கேட்டு இருப்பாங்க அவர் ஜெயிச்சி இருக்கலாம். முடியாத திசையில ஓடி தானே கெடுத்துக்கிட்டார்
@kouse18813 ай бұрын
Point nanum yosichen antha angle ah
@jananisriganesh93653 ай бұрын
That's because rajam is not a easy person to convince. She will show all the hatred on Saro. That's the reason why Selvam is not doing that
@Aswin7783 ай бұрын
Ithey rajam selvathuku bavani ah ponnu keka varuvanga😅😅
@PriyeshaNithya3 ай бұрын
@@jananisriganesh9365ப்ரோ சரோவுக்கு இது ஒன்னும் புதுசு இல்ல. அவ எப்பவுமே அனுபவப்பட்டுக்கிட்டு தான் இருக்கா ஆனா எங்கேயோ ஒரு ஓரத்துல ராஜத்துக்கு செல்வத்தின் மேல ஒரு துளி பாசம் இருக்கு அந்த பாசத்தை அவன் யூஸ் பண்ணியிருக்கலாமுங்கறது தான் என்னோட சிந்தனை. தவிர நீங்க சொல்றபடி ராஜமே கஷ்டம்னா ராஜதினால் பயந்தவங்க யாருமே சம்மதிக்க மாட்டாங்க
@PriyeshaNithya3 ай бұрын
@@jananisriganesh9365 சரோவுக்கு இது ஒன்னும் புதுசு இல்ல அவள் ஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டிருக்கிறாள். ஆனால் பல்வேறு முயற்சிகளை செய்த செல்வம் இந்த முயற்சியை செய்து இருக்கலாம். எங்கேயோ ஒரு ஓரத்துல ராஜத்துக்கு செல்வத்தின் மேல ஒரு துளி பாசம் இருக்கு அந்த பாசத்தை அவன் யூஸ் பண்ணியிருக்கலாமுங்கறது தான் என்னோட சிந்தனை. ராஜமே சம்மதிக்கவில்லை என்றால் ராஜதினால் பயந்தவங்க யாருமே சம்மதிக்க மாட்டாங்க
நீங்க சரியா புரிஞ்சுக்கல. லீலாவும் செல்வமும் சரோ மாணிக்கம் போல கிடையாது. அவங்க ரெண்டு பேரும் ராஜத்தை சமாளித்து விடுவாங்க. முட்டாள் சரோ மாதிரி அழுமூஞ்சி கிடையாது.
@PriyeshaNithya3 ай бұрын
நீங்க சரியா புரிஞ்சுக்கல. லீலாவும் செல்வமும் சரோ மாணிக்கம் போல கிடையாது. அவங்க ரெண்டு பேரும் ராஜத்தை சமாளித்து விடுவாங்க. முட்டாள் சரோ மாதிரி அழுமூஞ்சி கிடையாது.
@SudhaThiruvikraman3 ай бұрын
@@PriyeshaNithyaU R absolutely correct. But, there's a chance that Rajamma may trouble Saro more than earlier ( because of Selvam-Leela), since she can't disturb Leela-Selvam. So, the final worry is about Saro's life only.
@KeerthanasomasudharsanMuthamma3 ай бұрын
I@@SudhaThiruvikraman in further episodes at one point manikkam and selvam will try to convince Rajam for Leela marriage that time Rajam blackmailed them by threatening with kerosene
@SudhaThiruvikraman3 ай бұрын
@@KeerthanasomasudharsanMuthamma S. I remember that. That much hatred Rajamma has towards Saro's family. But, after Leela delivers twins, she'll ( Rajamma) repent to Manikkam that, those infants should have been born in their house through Selvam - Leela's marriage.
@yaasmeenyaasmeenbegam97363 ай бұрын
Please two episodes podunga
@viduteja29763 ай бұрын
Patti acting super 🎉
@SanthoshSabari-i8r18 күн бұрын
மெட்டி ஒலி மாதிரி சீரியல்ல இனிமேல் எப்பவுமே வராது ஏன்னா அது அவ்வளவு சூப்பரா இருக்கு
@manikandanv75213 ай бұрын
Naan partha orea serial metti oli
@anandms75373 ай бұрын
We cant completely blame saro for leela- selvam love break, all because of rajam this happened, rajam herself admitted it.
@NagajothiSaravanan-gk8gi3 ай бұрын
Pavam Leela and sellvam piruchudanga 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@thandiniraj14653 ай бұрын
சுயநலக்காரி சரோ. உம குசும்பி😊
@divyasrinivasan94962 ай бұрын
😂 yen apadi sollrunga rajam Vida unga comments la tha neriya pakuren yen saro mela avlo kovam
@pavithram82053 ай бұрын
intha aaya character rompa nalla eruku
@RKrishnanPillai3 ай бұрын
🎉🎉🎉nice serial 🎉🎉🎉
@SalimAbubakkar-m9l3 ай бұрын
Old is gold I love Matti oley
@AkshayaManimaran-u5w3 ай бұрын
Metti oliyin theevira rasigargal sangam vaazhga❤
@SanthoshKumar-ip8om3 ай бұрын
Boss dialouge vera 11 yenna pola manikam pola vivagaram pudichavan thaan kidaipan 😢😢
@sugnyam.suganya24333 ай бұрын
Selvam pavam 😢
@UmaKarthisan3 ай бұрын
செல்வம் பாவம்😢😢
@AkshayaManimaran-u5w3 ай бұрын
Thirumugan sir 'The Great'
@BarathithasanThanusan-wq2pi3 ай бұрын
இந்த பிரச்சினைகளுக்கு காரணம் ராஜம்மா
@AkshayaManimaran-u5w3 ай бұрын
metti oli yin theevi rasigargalellam oru getogether vaithal evlo nallarukum...... Aammaaale....😂❤
@velunaickerkvelunaicker92043 ай бұрын
Patti super❤️❤️
@Rovee8703 ай бұрын
Gopi love mattum seranum selvam leela kadhal mattum serakkodadhu ithu enna director sir niyayam
@JothiJothi173 ай бұрын
லீலா செல்வம் இப்படி நல்லவங்களா இருக்க கூடாது.மெட்டி ஒலி ஆபீஸ் விட்டு ஓடி வந்து இருக்கேன்.
@SarathyGuru-od5gx3 ай бұрын
Wkwo 5:33 5:47 5:47 ,
@JayaLakshmi-kw3nq3 ай бұрын
Yes 😊
@ManjuManju-jb7if3 ай бұрын
😢😢😢😢😢😢
@Bibsbee3 ай бұрын
Yen pa vikatan..daily oru 2-3 episodes upload pannungela..pls🙏🏻
@sindhupasupathi19843 ай бұрын
Leela unaku varun oruthan ravi nu enjoy pannu
@RKrishnanPillai3 ай бұрын
My favourite serial Mumbai
@gangadharana3 ай бұрын
Apadinu solitu Ravi madhiri oruthara la kalyanam panni vaichinga .
@smallttf8503 ай бұрын
செல்வம் பாவம்
@santhiya91703 ай бұрын
Super
@umamaheswari45823 ай бұрын
Epo ponna mayakuranu solluvanganu oru vaarthaikaga 2 per life a kedukalama
@usharani-fs9mc3 ай бұрын
Pavam selvam😢
@amuthaamutha86253 ай бұрын
செல்லவ் பாவம்
@singer-j7q3 ай бұрын
அழகர் குளம் to சென்னை எவ்ளோ தூரம் 🤔
@Ramasubramanian-oi5ub3 ай бұрын
Pattima❤
@saha39603 ай бұрын
Good serial
@umamaheswari45823 ай бұрын
Edhuku dha endha ponnungalla parands pecha kekama avanga estathuku love pannekranga apde pooi adhu thappa poona kuda naama select panna life nu thalai eluthey nu vaalndgedalam epde beyka erundhu ennoruthar solradha keytu life veena poona enna oru sodry keytutu poiduvanga namma dha andha life la kasta padanum
@visalakshiviji833 ай бұрын
Ramesh ku enum venum😂😊
@jayadevibaskeran54843 ай бұрын
இல்ல எனக்கு புரியல. இப்போ இப்புடி பேசுற சிதம்பரம் அன்னிக்கு போஸ்க்குத்தான் சரோன்னு சொன்னவர் எப்புடி மானிக்கத்துக்கு கட்டி கொடுத்தார்.😅
@kalakkalchannelkalakkalchannel3 ай бұрын
பொண்ணு பாக்கற எபிசோட் பாருங்க
@jayadevibaskeran54843 ай бұрын
@@kalakkalchannelkalakkalchannel மூத்தவருக்கும் மூத்தவருக்கும் ஆகாது என்றால் தனத்துக்கு வேறு பார்த்திருக்கலாமே.
@behappyalways113 ай бұрын
பாவம் செல்வம்.அவர் நல்ல மனசுக்கு தான் எத்தனை சோதனை 😢 பேசாம லீலா செல்வத்தை register marraige பண்ணிட்டு தனியா கூட்டிட்டு போய் இருக்கலாம்
@rameshkanakarajan24873 ай бұрын
Nirmala's Check
@chandraleka12993 ай бұрын
பாவம் செல்வம்
@loganayagis40333 ай бұрын
Bose solrathu crt
@sagayarajstanley74163 ай бұрын
Love you selvam
@shayapurple33613 ай бұрын
டைரக்டர் திருகுமரனுக்கு பெரிய சலூய்ட் அடிக்கணும்
@vishalvinod89233 ай бұрын
அது திருமுருகன் திருக்குமரன் இல்ல
@jay-lk7ve3 ай бұрын
Bose solvathu correct.
@sulaihabanu56073 ай бұрын
Intha ramesh avane avana oru hero nenaikiran 😂
@Swathi-oy1sl3 ай бұрын
Mettiolinextepisodepleassir
@krishnanmsn47873 ай бұрын
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@manilakshmi54683 ай бұрын
Patti speech ❤❤❤selvam leela 💔💔💔💔leela oru lusu 😔😔bose saro leela ku support panni irukalam😔😔😔😔
@lakshmirameshchander7946Ай бұрын
Rajam ammava sarikatti irukkalam selvam
@abitula3 ай бұрын
😊
@IdhuMathic3 ай бұрын
Appan Pechu Dhan Mukiyam Na edhukku Love pannanum Leela too bad👿
@jeevamathi68303 ай бұрын
Indha Saro Thirutu moonja paru pavam Leela valkai ha alichadha le Saro gundi Veena poita 😅😅
@@sunilravi8946 Enna pa romba easy ah ketta vartha sollidra
@ManiMaran-ln1wi3 ай бұрын
Chidambaram ayya mudivu correct
@ImranFareeth8803 ай бұрын
Selvam vidu intha leela anuphavipa unaku shakthi kidaipa
@ramyaiyannar10423 ай бұрын
1 St view ❤
@RKrishnanPillai3 ай бұрын
🎉🎉
@lavanyanarayanan60973 ай бұрын
First view❤
@RKrishnanPillai3 ай бұрын
Correct 🎉🎉
@RKrishnanPillai3 ай бұрын
Correct 🎉🎉
@kerjo15363 ай бұрын
Selvam - unga amma ta poi convince pannunga. Sera mattangannu therinchum ellorum kidanthu comments podurom. This much effect it has created .
@prem91093 ай бұрын
First❤
@umamaheswari45823 ай бұрын
Thiru sir serial la edhu konja sarukal olukam , appa solradha kekanum nu sonna ponnunga life kevalama poiduchu thaana amainja life la nalladha pooiduchu edhu oru bad example