Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 17 | May 20, 2024

  Рет қаралды 364,715

VikatanTV

VikatanTV

Күн бұрын

Пікірлер: 95
@parkavip7938
@parkavip7938 5 ай бұрын
என் மாமியாரும் இப்படி தான் அவரும் நானும் எப்பவாச்சும் தான் வெளிய போவோம் அது பொறுக்காது அவங்களுக்கு. இந்த மாதிரி புண்ணியவதிங்க எல்லாம் ஏன் புள்ளைக்கு கல்யாணம் பண்றீங்க😢
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 5 ай бұрын
இப்படிதான் பல குடும்பங்கள்ல நானும் என் மனைவியும் சிரிச்சு பேசுனாலே என் அம்மாவுக்கு பொருக்காது ஏன் நாங்க ரெண்டு பேரும் காலையில குளிச்சாலே போச்சு கச்சேரிய ஆரம்பிச்சுரும் இப்படி நிம்மதியே இல்லாம 24வருசம் ஓடிருச்சு
@Shifakitchen003
@Shifakitchen003 5 ай бұрын
Sisy..orey way... Thaniya ponga .appo than lifea neega vaalviga...nalla mamiyar ah iruntha kooda vachikalam..illana avangala thaniya tan vaikkanum..thaniya irukurathula thappe illa .. life vaala tan ..
@தவ்பாபாடசாலை
@தவ்பாபாடசாலை 5 ай бұрын
7:58
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 5 ай бұрын
Exact replica of my MIL.
@faizalanees3247
@faizalanees3247 5 ай бұрын
😮,
@kannammalt3021
@kannammalt3021 5 ай бұрын
இன்றைக்கும் இவை நடக்கிறது.... !!படித்த பெண்களுக்கும் கூட......!! பெண் அன்றும் இன்றும் பாவப்பட்டவள் தான்😢😢ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்!!
@shreesha2907
@shreesha2907 5 ай бұрын
Amanga nanum saro nelamai than enakum
@kannammalt3021
@kannammalt3021 3 ай бұрын
@@shreesha2907 😒
@Aswin778
@Aswin778 5 ай бұрын
மாணிக்கம் நன்றாக நடித்திருக்கிறார் சொல்லப்போனால் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார் சீரியல் இறுதி எபிசோட் வரை❤😊
@MegaPistol123
@MegaPistol123 5 ай бұрын
சீரியில பூரா சரோவ தான் புடிச்சி மொத்து மொத்து னு மொத்திருப்பான்
@Aswin778
@Aswin778 5 ай бұрын
​@@MegaPistol123Negative character strong ah iruntha thaan seriel cinema hit agum
@rajalakshmirajalakshmi8242
@rajalakshmirajalakshmi8242 5 ай бұрын
இன்னும் இதை விட மோசமான நிலையில் தான் பல பெண்கள் வாழ்கின்றனர் எல்லாம் விதி..😢😢
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 5 ай бұрын
S. Agree.
@deepasujandeepasujan5589
@deepasujandeepasujan5589 2 ай бұрын
Enaku kalyanam aaki 9 year achu 2 kozhanthanga irukanga analum en mamaiyar en purusan pakkathula nikka kuda Vida mattanga
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 2 ай бұрын
Horrible MIL & pathetic situation.
@noorulla808
@noorulla808 Ай бұрын
😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂
@tamilcartoonislamicchannal688
@tamilcartoonislamicchannal688 5 ай бұрын
யாரெல்லாம் இந்த இந்த நாடகத்தை முழுமையாக பார்த்து விட்டீர்கள் அவர்கள் எல்லாம் அதாவது நீங்கள் அதை முழுமையாக பார்த்து விட்டால் அல்லது பாதி பார்த்து விட்டால் போதும் அவங்க மட்டும் தயவுசெய்து சொல்றேன் லைக் மட்டும் தட்டிட்டு போயிருங்க ப்ளீஸ்
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 5 ай бұрын
2002 சம்மர் லீவ்ல தமிழ் புத்தாண்டுக்கு 1 வாரம் முன்ன டெலிகாஸ்ட் பண்ணாங்க...விக்ரமோட ஜெமினி படம் அந்த தமிழ் புத்தாண்டு ரிலீஸ்... ஓ போடு பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி்டிருந்த காலம்.
@chandraeswar2481
@chandraeswar2481 5 ай бұрын
Waiting for Selvam 💙 Leela love scenes 🎉🎉
@muniaparna95
@muniaparna95 5 ай бұрын
எங்க மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது என் மாமனார் நாங்க வெளியில போனா என் நாத்தனார் வண்டியில போகும்போது நடுவுல உட்கார வைத்து திருமணமாகி அடுத்த நாளே இது நடந்துச்சு தான் இது மாதிரி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை அனுப்பிவிடுவார்
@saravanand2524
@saravanand2524 5 ай бұрын
ஏம்பா.. இந்த முறப்ப சரளா கிட்டலா காட்டமாட்டிங்களா.. பாவம் சரோ..
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாருக்கெல்லாம் மாணிக்கம் உடைய நடிப்பு ரொம்ப பிடித்திருக்கிறது வில்லன் என்றாலும் சிறந்த நடிப்புத்திறமையுள்ள நடிகர். சின்னத்திரை பிரகாஷ் ராஜ்👍👌🔥
@KamatchiDeva
@KamatchiDeva 5 ай бұрын
Sariya sonninga😂👌
@b.kavitha.trends6351
@b.kavitha.trends6351 5 ай бұрын
Chethan super actor.. vidudhalai la movie.. amazing 👏👏👏 performance.. great.. He is a film actor.
@Aswin778
@Aswin778 5 ай бұрын
​@@KamatchiDevaEtha solringa
@thamaraikannan2054
@thamaraikannan2054 5 ай бұрын
வில்லன் இல்ல. நம்ம குடும்பத்துலையும் இப்படி ஒருத்தர் இருப்பாரு.
@agsdanger8502
@agsdanger8502 3 ай бұрын
😅
@arockiyamary3251
@arockiyamary3251 5 ай бұрын
தினமும் ஒவ்வொரு எபிசோட்டா எல்லா எபிசோட்டயும் போட்ருங்க
@Shifakitchen003
@Shifakitchen003 5 ай бұрын
Pavam saro...olunga boss mamava kalyana pannitu athiharam pannitu jollya irunthurukalam..appa pecha kekuren amma pechu ketpenu sonna ippdi tan
@nafeesachan.92
@nafeesachan.92 5 ай бұрын
16:10 manikkam saro last smile😢
@DiwanOli-l6e
@DiwanOli-l6e 5 ай бұрын
Saro sema alagu❤❤❤
@samyguru1056
@samyguru1056 Ай бұрын
Avanga ajith vijay pada heroine
@SuriyaRengu-fs6zd
@SuriyaRengu-fs6zd 5 ай бұрын
டிவியில் இப்போ ஞாயிற்றுக்கிழமை சீரியல் போட ஆரம்பிச்சிட்டாங்க பழைய சீரியலுக்கு வெயிட் பண்ண வேண்டியதா இருக்கு😬😬😬😬
@sathyasathish7535
@sathyasathish7535 5 ай бұрын
Saro romba pavam pa rajam amma romba mosam😡😡 Pls upload soon
@hareeshvlogs1014
@hareeshvlogs1014 5 ай бұрын
பாட்டியுடைய நடிப்பு அருமை 💐
@nafeesachan.92
@nafeesachan.92 5 ай бұрын
0:14 Super patti😂
@veerakumarthangaraj5107
@veerakumarthangaraj5107 4 ай бұрын
Patti sema thugs kodukuranga😂😂😂.. kolangal la ipditha
@abhinayanarasimhan6441
@abhinayanarasimhan6441 5 ай бұрын
That time people used to travel in cycle only. Wonder how strong men were then to do cycling with women sitting behind 🙃
@azeenakabrie4362
@azeenakabrie4362 4 ай бұрын
S enga appa kooda enga amma avanga iduppula en sister munnadi basket la naanu ellaraiyum vachitu enga appa avlo speed ah ottuvanga. Ippo nammalala casual ah kooda cycle otta mudiyala
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 5 ай бұрын
No 1 poriki manikkam
@suriyakala7852
@suriyakala7852 5 ай бұрын
Mettioli my favorite ❤️ Enga v2la ellorum sernthu parthom ❤️😊
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 5 ай бұрын
Rajam Nee serinana moodhevi no 1 thoopdkatai, amma saro coffee thooki ava thalamela oothu
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 5 ай бұрын
Yama antha amma nadika than vechi erukanga 😂😂😂😂😂😂 paavomm
@ev1165
@ev1165 3 ай бұрын
😂
@bharathan-ei8en
@bharathan-ei8en 5 ай бұрын
Thanks
@Nnvjdj
@Nnvjdj 5 ай бұрын
Neethiki ena pudingitu irundhinga vikatan?
@sathyasathish7535
@sathyasathish7535 5 ай бұрын
Ama 😂😂
@Nnvjdj
@Nnvjdj 5 ай бұрын
@@sathyasathish7535 😂
@foodzonethetastyzone-un4gk
@foodzonethetastyzone-un4gk 5 ай бұрын
Yes
@Nnvjdj
@Nnvjdj 5 ай бұрын
@@foodzonethetastyzone-un4gk 😂
@nafeesachan.92
@nafeesachan.92 5 ай бұрын
Pavam pa avar en titringa sunday rest eduttu irupparu pola adutta sun day podala na manday odachidalam ok😅
@dattasai9494
@dattasai9494 5 ай бұрын
Rajam always scolding saro
@HariHaran-tz3cf
@HariHaran-tz3cf 5 ай бұрын
Ava oru moodevi yaryum vazha vidamata saniya pudchithu
@LP_1772
@LP_1772 Ай бұрын
Actually some points by rajam is acceptable
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 5 ай бұрын
52 53 போடுங்கப்பா
@benjaminnathan7464
@benjaminnathan7464 5 ай бұрын
@VikatanTV. Hi can you please upload 5 metti oli episode everyday in a week?
@meenakshijohnpaul2299
@meenakshijohnpaul2299 5 ай бұрын
Episode 50-100 please
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 2 ай бұрын
உறை மோரு நுரை மோருன்னு உன்ன வெலுக்கதான் வேணும் சரோ
@amsaveni.s8250
@amsaveni.s8250 4 ай бұрын
இந்த சீரியலி எல்லாரும் வாழ்ந்து இருக்கிறார்கள் ❤
@thameemlallu5953
@thameemlallu5953 4 ай бұрын
Yenga Amma Mari Saro my miss mummy❤
@sagayarajstanley7416
@sagayarajstanley7416 3 ай бұрын
Vandiya vera pakkam vitaran... Paati 😂😂😂😂
@chandraleka1299
@chandraleka1299 5 ай бұрын
Enaku mamiyar,nathanar illa but andha kuraiku pathila mamanar,koluthanar irukanga.
@SeethaSaravanan-ni6ty
@SeethaSaravanan-ni6ty Ай бұрын
Like my mamiyar
@ashanshakul6609
@ashanshakul6609 2 ай бұрын
சரோ அழகா இருக்காங்க
@aathisweety7690
@aathisweety7690 29 күн бұрын
En mamiyarum ithu mathithan....
@Revathy-n1q
@Revathy-n1q 5 ай бұрын
13.04 entha manikathu ku daily first night effect a? 😂
@jananisriganesh9365
@jananisriganesh9365 4 ай бұрын
Manickam sirikartha paarthaale erichala varuthu
@manilakshmi5468
@manilakshmi5468 5 ай бұрын
Saro pavam.. rajama speech 😡😡😡😡😡😡😡😡😡 Patt ❤❤
@thoughtfultiger8817
@thoughtfultiger8817 4 ай бұрын
This episode was aired on 30/04/02
@SaiyazhniSaiyazhni.
@SaiyazhniSaiyazhni. 4 ай бұрын
My mamiyar ethu mathiri than
@KidsandKitchen7
@KidsandKitchen7 2 ай бұрын
En sis oda mamiyar kare evala vida mosam ava payan avaluku mela
@nandhininandhu5001
@nandhininandhu5001 5 ай бұрын
Rajam over scene always angry
@r.k.u.s.t1761
@r.k.u.s.t1761 5 ай бұрын
Intha saro konjam avasarakudukka pola
@FazeenaFazee-nd8ww
@FazeenaFazee-nd8ww 5 ай бұрын
Manikkam ku viji than wife ha wara wendum ava than manikkam ku nalla vaai aduwa saro to to much
@parameshwariparamu4329
@parameshwariparamu4329 Ай бұрын
Ithe poo prachanai periya alavil vanthuchu
@deepikabalakrishnan8582
@deepikabalakrishnan8582 4 ай бұрын
Podi loose Shanthi williams
@9941180252
@9941180252 5 ай бұрын
நேற்று எபிசோட் போடவில்லை, இன்று தாமதம். மொத்தமா இறக்கி விடுங்கடா
@gayathrisiva1535
@gayathrisiva1535 5 ай бұрын
Sunday episode varathu
@PrasanthPrasanth-b5k
@PrasanthPrasanth-b5k 5 ай бұрын
Thevatha Mari ponna .thevangu thayoli ta kuduthrukan .valuka kelavan😢
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,7 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
Metti Oli today Episode 316 || metti Oli today Episode || 13.4.2021
20:11
Metti Oli 🙏 Episode 498 to 502
1:30:57
Tamil Entertainment Cinema
Рет қаралды 854 М.
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,7 МЛН