#மெய்ப்பாடுகள்

  Рет қаралды 6,655

கற்பது தமிழ்

கற்பது தமிழ்

Күн бұрын

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்று அமைந்தாலும் மெய்ப்பாடுகள் வேறுபடுகின்றன. நாடக வழக்கில் எண்வகை மெய்ப்பாடுகள் அமைந்திட இலக்கியத்தில் இவ்வகை மெய்யப்பாடுகள் மாறுபடுகின்றன. எண்வகை மெய்ப்பாடுகள் அவை தோன்றும் சூழலைப் பொறுத்து 32 ஆக அமைகின்றன. ஆனால், தொல்காப்பியரோ இந்த 32 ஐயும் தாண்டிய பிறிதொரு 32 மெய்ப்பாடுகளை எடுத்துரைக்கிறார். இவற்றை அகக்காதல் மெய்ப்பாடுகள் என்று கூறி அவற்றை இயற்கைப்புணர்ச்சி முதல் அமையுமாற்றை மிக அழகாக கூறிச் செல்கிறார். இவற்றைக் காணும்பொழுது தொல்காப்பியர் இலக்கண ஆசிரியர் என்பது மட்டுமன்றி இலக்கிய ஆசிரியர் என்பதும் தெற்றெனத் தெரிய வருகிறது.
இக்கருத்துகளை மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் விளக்குவனவற்றை இக்காணொளியில் கண்டு இன்புறலாம்.
#karpathuthamizh
#thamizhachianu
#tholkapiyam
#tholkapiyar
#meyppadugal
#pgtrbtamil
#ugctamil
#envagaimeypadugal
Whatsapp : 87780 47531
உங்கள் தமிழச்சியின் வணக்கம்!
பள்ளி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர் இல்லையே என்று கவலைப் படவேண்டாம். உங்கள் கவலையை மாற்றுவதற்கும் தமிழ்ப் பாடம் குறித்த சந்தேகங்களை நீக்குவதற்கும் இருக்கவே இருக்கிறது, 'கற்பது தமிழ்'!
ஆமாம்!
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு,
தமிழ்த் தகுதித் தேர்வு,
TET Paper 1 TET Paper 2,
UG TRB, PG TRB, College TRB,
SET, SLET, UGC NET,
TNPSC 1 முதல் All Groups என்று அனைத்து வகையான தேர்வுகளுக்கும் தமிழ்ப் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.
📚📚 Live & Online Classes 🧑‍🏫👩‍🏫
பொதுத் தமிழ் & சிறப்புத் தமிழ்
✤ ✤ ✤ 'கற்பது தமிழ்' இன் தனிச் சிறப்புகள் ✤ ✤ ✤
✨Mental Stress இல்லாமல் மனப்பாடம் முறையில் இல்லாமல் எளிதான முறையில், சுருக்கமான வழிமுறைகளில் தேர்வுகளுக்குத் தயார் செய்தல். ✨
✨ முனைவர்ப் பட்டம் + அனுபவமிக்க பேராசிரியை✨
✨ மிகவும் தரமான பாடக்குறிப்புகள்
✨ வாரந்தோறும் ஆன்லைன் தேர்வு
✨சிறிய கூறுகள் முடிந்தவுடன் தேர்வு
✨அனைத்துத் தேர்வுகளிலும் தரமான துல்லியமான வினாக்கள் + விடைகளின்போது தரப்படும் விளக்கங்கள்✨
✨தேர்வு வரும் வரை தொடர்ச்சியான பயிற்சிகள் ✨
✨ஒவ்வொரு தேர்வர் மீதும் தனிக் கவனம்✨
✨ மிக மிகக் குறைந்த கட்டணம் ✨
✨ தேர்விற்கான அறிவிப்பு வரும் வரை காத்திராமல், முன்னதாகவே மாணவர்கள் வகுப்பில் இணைதல் ✨
✨தமிழ்த் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் உடனடியாக நீக்கப்படுதல் ✨
✨KARPATHU THAMIZH / கற்பது தமிழ் : கற்பித்தலும் பயிற்சி தருதலும்.
✨ சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன / Admissions Going On ......
🙋‍♀️ 🙋‍♂️வகுப்பில் உடனே இணையுங்கள் : TNPSC, Tamil Eligibility Test முதல் அனைத்துத் தேர்வுகளுக்கும்!
Booking Immediately for TNPSC, Tamil Eligibility Test and Announced upcoming Exams
For More Details
'கற்பது தமிழ்',
87780 47531
anuarun668@gmail.com
🙋‍♀️ 🙋‍♂️Regiester Your Name & Join with our Classes
🙏😊Thanks For Your Support and Wishes 🙏😊
#ugcnetpapertamilreferencebooks
• Tamil Reference Books ...
• Tamil Reference Books ...
🌐Website : www.karpathuthamizh.com
instagram : / thamizhachianu
facebook : / thamizhachi.anu
subscribe : / karpathuthamizh
blogspot : kavibharathino...
youtube official blog : blog.youtube.com
✨✨ My another channel: ✨ ✨ Thamizhisai / "தமிழிசை" : / @thamizhisaichannel
#trbtamil
#tnpsc
#tnpsctamil
#tnpscexam
#tettamil
#ugcnettamil
#ugcnet
#netugc
#netugctamil
#ugctamil
#ugcpaper2tamil
#ugcnetexampreparation
#preprimary
#preprimaryschool
Whatsapp : 87780 47531
E mail : anuarun668@gmail.com

Пікірлер: 36
@sheelamary5111
@sheelamary5111 Ай бұрын
❤❤
@karpathuthamizh
@karpathuthamizh Ай бұрын
🙏😊👍
@selvarani9083
@selvarani9083 2 жыл бұрын
super mam
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
நன்றி மா! 🙏😊👍
@ThilagavathiMathi-ss8te
@ThilagavathiMathi-ss8te Ай бұрын
மிக்க நன்றி அம்மா
@karpathuthamizh
@karpathuthamizh Ай бұрын
நல்லது , நன்றி மா ! 🙏😊👍
@Sobipriya
@Sobipriya 2 жыл бұрын
Tq mam
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
🙏😊👍
@chaalishilviyaxavier5362
@chaalishilviyaxavier5362 2 жыл бұрын
Really sooperb mam 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
🙏😊👍
@kingfowould4781
@kingfowould4781 2 жыл бұрын
மிகவும் பயனாகவுள்ளது 🙏🙏🙏🙏
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
கருத்திற்கு நன்றி மா! தொடர்ந்து இணைந்திருங்கள், 'கற்பது தமிழுடன்'! 🙏😊👍
@malarvizhi9stddsec77
@malarvizhi9stddsec77 3 жыл бұрын
Super teaching madam
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
🙏😊👍 Keep Watching!
@amirthagunasekaran8107
@amirthagunasekaran8107 2 жыл бұрын
Effective teaching mam.. proud to watch.. thank you so much mam..
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
கருத்திற்கு மிகவும் நன்றி, மா! 🙏😊👍
@kavithamanikandan3933
@kavithamanikandan3933 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
வரவேற்கிறேன் மா! 🙏😊👍
@saranyas5449
@saranyas5449 2 жыл бұрын
மிக்க நன்றி மேடம்
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
🙏😊👍
@gunaspsgunasps5225
@gunaspsgunasps5225 3 жыл бұрын
Thanks mam
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
🙏😊👍
@KannanKannan-qx3ct
@KannanKannan-qx3ct 3 жыл бұрын
நன்றி அம்மா
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
🙏😊👍
@kingfowould4781
@kingfowould4781 2 жыл бұрын
அம்மா நான் உங்கள் மாணவி அருமை நீங்கள் நலமா pg trb படிக்கிறேன்
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
நலம், மா! PG TRB தேர்விற்குப் படிக்கிறேன் என்றீர்கள். வாழ்த்துகள் மா! 🙏😊👍
@mohanamuthuraj4743
@mohanamuthuraj4743 3 жыл бұрын
மிக்க நன்றி மேடம்.
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
🙏😊👍
@sktamil7819
@sktamil7819 3 жыл бұрын
அம்மா தொல்காப்பியம் யாப்பிலக்கணம் கூறுங்கள்
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
இருப்பினும், நம் வலையொளிப் பக்கத்தில் யாப்பருங்கலக் காரிகையின் யாப்பு இலக்கணம் சார்ந்த பதிவுகள் Playlist இருக்கின்றன, மா. கண்டு இரசியுங்கள். கருத்திற்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.🙏😊👍
@parimalag3787
@parimalag3787 Жыл бұрын
Mam ur name. i'm a old student
@karpathuthamizh
@karpathuthamizh Жыл бұрын
வீடியோவின் ஆரம்பத்தில் சொல்லுகிறேன், மா! வீடியோவை மீண்டும் பாருங்கள்! நீங்கள் எந்தக் கல்லூரி அல்லது எந்தப் பள்ளி மா!
@kingfowould4781
@kingfowould4781 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@karpathuthamizh
@karpathuthamizh 2 жыл бұрын
🙏😊👍
@mariselvam8556
@mariselvam8556 3 жыл бұрын
நன்றி அம்மா.
@karpathuthamizh
@karpathuthamizh 3 жыл бұрын
🙏😊👍
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
எழுத்துவகை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்
30:24
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН