எழுத்துவகை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்

  Рет қаралды 116,151

ஓம்தமிழ் OMTAMIL

ஓம்தமிழ் OMTAMIL

Күн бұрын

Пікірлер: 106
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 2 жыл бұрын
எழுத்து எழுச்சயின் வினை வெளிப்பாடு வினைமுற்று பெறும் காட்சி
@subbukuppu9143
@subbukuppu9143 3 жыл бұрын
சிறப்பு. மிகச்சிறப்பு. தமிழ் தழைக்க நீர் நலமுடன் வாழ்க.
@IYATKAIY
@IYATKAIY 3 жыл бұрын
நன்மை பயற்கட்டும் தமிழர்களாகிய எமற்கு உங்கள் பணி நன்றி ஐயா
@வெற்றி-ல1ன
@வெற்றி-ல1ன 5 жыл бұрын
வட்டழெத்தின் புகழ்த்தெரியாத செந்தமிழரேன சொல்லாலடித்தபோது வந்த கண்ணீருடன் தங்கள் தளத்திற்கு வந்தேன் நம்பிக்கை தந்தீர் மேலும் கற்க வாழீர் என்றும்
@anandkanaga4378
@anandkanaga4378 3 жыл бұрын
வணக்கம் ஐயா! அருமை விழக்கம்,பணி தொடர கடவுள் கருணை!!!
@SivaKumar-dh7fv
@SivaKumar-dh7fv 2 жыл бұрын
நன்றி ஐயா, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது. தொல்காப்பியம் ❤🙏🙏
@kasthurikuppusamy5299
@kasthurikuppusamy5299 3 жыл бұрын
அருமை சான்றோரே. ஆற்றொழுக்கமான தெளிவான விளக்கம். தொடரட்டும் தங்கள் மகத்தான பணி🙏
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
தங்கள் தமிழ் பணிகள் தொடரட்டும்
@thinagaranthona7245
@thinagaranthona7245 3 жыл бұрын
As a Malaysian Tamil I had to attend English school from 1956(independance in 1957) to 1968.While working in Civil Service we have to communicate in Malay. To learn Thirumurais and Saiva Siddantha I need to be proficient Tamil. Here to master Saiva Siddantha one must know Tamil Illakanam. I couln't find an appropriate teacher. Now Aiyah I am so grateful for these series and others in the internet.NANDRI NANDRI NANDRI. SIVA SIVA
@MrSuriyan11
@MrSuriyan11 2 жыл бұрын
Nandu
@MrSuriyan11
@MrSuriyan11 2 жыл бұрын
Nalla vilakkam
@kannathasan8648
@kannathasan8648 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா..... தெளிவாக விளக்குகிறீர்கள்..... ஒரு மனித ஆயுளைக் கொண்டு, எப்படி நம் தமிழுக்கு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் என்று நினைக்கும்பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது! இதை விட இன்னும் ஓர் வியப்பு.... யாப்பிலக்கணத்தில் த'கரத்திற்கு, ச'கரம் மோனை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.... ஆனால் ஒரு மழலையின் பேச்சில் அது வெளிப்படும்போது, நான் தொல்காப்பியரை நினைத்து நினைத்து அந்த சொல்லைக் கடக்க முடியாமல் தவிக்கிறேன்..... இதோ அந்த மழலையின் பேச்சு.... " சீயக்காயை , தீயக்காய் என்பான், சிங்கத்தை, ட்திங்கம் என்பான்... பாஸ் என்று சொல்ல சொன்னால். பாத்.... என்பான்.... அவனுக்கு ச'கரம் வராமல்.... அதற்குப் பதில் த'கரமே... வெளிப்படுகிறது...‌ஆனால் அது அத்தனை அழகாகவும் இருக்கிறது.. .. முறையோடு உரையாடும் தமிழ் தீர்த்தமே... மழலைக் குரலோடு உடைந்தாலும் தமிழ் தீர்த்தமே... என்று என்னை பாட வைக்கிறது....
@prasanthsukumar555
@prasanthsukumar555 Жыл бұрын
Bro na tamil yappudi bro order aha kathukarudhu sollunga bro
@kannathasan8648
@kannathasan8648 Жыл бұрын
@@prasanthsukumar555 தமிழ் இலக்கணம் வாங்கிப் படியுங்கள். பழைய திரைப்படப் பாடல்கள் கேளுங்கள்.
@prasanthsukumar555
@prasanthsukumar555 Жыл бұрын
@@kannathasan8648 ❤️❤️❤️
@revathirajadurai978
@revathirajadurai978 5 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன். நன்றி, நீடூடி வாழ்க
@anbarasanr5177
@anbarasanr5177 7 жыл бұрын
கற்போர் ஒருவரே ஆஇனும் கற்பித்தல் சிறந்தது எனவே கற்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@sahulhameed4729
@sahulhameed4729 5 жыл бұрын
ஐயா வணக்கம், நான் தேடித்தேடி அலைந்த என் தமிழ் தாகத்திற்கு இது ஒரு அருவி நீர், தயவுசெய்து இன்னும் தாங்கள் பணி தொடரவேண்டும், இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறேன். எல்லா சங்க இலக்கிய செய்யுள் எல்லாம் தருவீர்களா. மிக்க நன்றி
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 2 жыл бұрын
எனது எண்ணம் எழு எழுச்சி ஒலி எழவும் பரிமாறவும் வரியாகவும் அமைகிறது...ஆதனால் வள்ளுவரும் அகரமுதல எழுத்தெல்லாம்..அவ்வனைத்து எழுச்சி பால் விளைகின்றவை அனைத்துயிர்க்கும் இறைவன் அருள் முதற்றே என்கிறார்.. அனைத்து மொழிகளும் இறைவன் நம்மை உணர்வு உடையவர்களாக படைத்த தால்.. எனலாம்.
@tradersmentality3196
@tradersmentality3196 3 жыл бұрын
நன்றி ஐயா
@thamizhevuyir
@thamizhevuyir 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்
@nikhil4068
@nikhil4068 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க அருமை. நன்றி ஐயா
@sureshsuresh-wq4ff
@sureshsuresh-wq4ff 3 жыл бұрын
அருமை அய்யா
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@கலைமாறன்K
@கலைமாறன்K 3 жыл бұрын
அருமை
@Savioami
@Savioami 3 жыл бұрын
தென்னிந்தியாவில் மற்ற திராவிட மொழிகளிலிருந்து தமிழ் தனித்தன்மையாக தெரியப்படுத்துவது குற்றியலுகரம். பெங்களூர் போனால் தமிழ் தெலுங்கு கன்னடம் பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்கள் தமிழில் பேசும்போது "பெங்களூரு" அதாவது பெங்களூரூ போல உச்சரித்து பேச்சுவார்த்தைகள். அங்கே பல காலம் வசிக்கும் தமிழர்கள் பேசும் போது "பெங்களூர்உ" அதாவது "உ" வை குறுக்கி தான் இயல்பாக பேச்சு வரும். ஆகா தமிழன்டா ன்னு தெரிய வரும். ....பாடகி ஜானகி ஒருமுறை தொலைக்காட்சியில் பேசும்போது சொன்னார். முதல் மரியாதை படத்தில் வரும் பாடல் " ராசாவே ஒண்ண நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க" ன்னு பாடடியதாகவும் அது ரோசாப் பூ என்று உச்சரிக்க வேண்டாம். அந்த நாயகி தமிழச்சி கிராமத்து பென் அவள் பூ என்ற 2 மாத்திரையை "பு" என்று ஒரு மாத்திரை யாக கூட குறுக்காமல் ப்உ என்று அரை மாத்திரையாக பேசுபவள்னு பாரதிராஜா சொல்லிக் கொடுத்தார். அதே போல உ வை குற்றியலுகரமாக பாடி வந்த பாடல் தான் அது . இப்போது அந்த பாடலைக் கேட்டுப் பாருங்கள். தமிழரின் வாழ்வு நெறியே தொல்காப்பியர் இலக்கிய இலக்கணம் சார்ந்தது
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா நன்றி
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது பாமர உணர்வு தமிழ் மொழி தப்பில்லை. உண்மைத்தன்மையில் தெளிந்துணர்ந்தால் தொல்காப்பியர் என்று சொல்லடா தலை வணங்கோம் பிறருக்கு என்பதில்தான் பெருமிதம் கொள்கிறேன்.சக உதிரத்தவரே ஓம் தமிழ் சேவையின் தேடி ஓர் துளி பருகியதால் வந்த எனக்குள் ஏற்பட்ட ஒளிக்கீற்று தொடர்ந்து யான் பருகுவேன். தங்கள் சேவையும் தங்கள் போன்ற சக உறவுகளும் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி சாதனையாளர்களாக. தமிழ் அழியா மொழி ஆழப்போகிறார்கள் தமிழர்கள். ஏனெனில் உலகையே அன்பால் இணைக்கும் ஓர் இனம் தமிழர்கள் தவிர எவருமில்லை உலகில்.ஓம் நமசிவாய.....
@Lonelyrider-i5b
@Lonelyrider-i5b Жыл бұрын
Kaapu enbathu inam, andha inathil vandhavar eluthiya noolgal kaapu + iyanguthal. Kanadam, Telugu and present tamil is not original Tamil. Infact Telugu is old tamil, and even litter better than our present tamil. Tamilai seerpaduthi, acchil etri, padi edukkum podhu thirindha tamilai naam urarvu ponga pesugirom. Nam palaya tamilil pinpatra vendum. Sa endra eluthai kondu anaithu vaarthaigalum oru ketta thittathin pal tamil nulaika patavai.. saivam, samanam, samathuvam, Sivan, sandrorgal, sangam, sanmargam, saami, saavu, sadangu, sambrathayam, sandru, sangu, ena anaithum samana, aarya, china kalapadam.. Agaratharum, nagaratharum namavargal, saivamum, samanamum veli aal
@csk3227
@csk3227 2 жыл бұрын
சிறப்பு ஐயா
@suthamathikarthikeyan9984
@suthamathikarthikeyan9984 5 жыл бұрын
மிக அருமை ஐயா.
@பாட்டரசர்கி.பாரதிதாசன்
@பாட்டரசர்கி.பாரதிதாசன் 9 жыл бұрын
வணக்கம்! எழுத்தின் தொடக்கம் விழுதின் வலிமை! பழத்தின் இனிமை படைத்து! பாட்டரசர் கி. பாரதிதாசன் தலைவர் உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம் பிரான்சு
@sureshlourdu4070
@sureshlourdu4070 2 жыл бұрын
சிறப்பு
@வெறியாட்டம்-ர8ங
@வெறியாட்டம்-ர8ங 3 жыл бұрын
தொல்காப்பியம் போன்ற செறிவான நூல்களை படித்து விட்டு,ரிக் முதலான வடவேதம் படிக்கும் போது தமிழின் பெருமை விளங்கும்.
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Wonderful explanation Mekavum nantraka velakkinerkal Iya
@bharathathi1566
@bharathathi1566 4 жыл бұрын
நன்றி அண்ணா.
@muthudubai333gmail.commuth2
@muthudubai333gmail.commuth2 7 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்று
@Theglobalpeace
@Theglobalpeace 2 жыл бұрын
அருமை.
@thoughtslibrary
@thoughtslibrary 4 жыл бұрын
ஐயா நன்றி
@rathinarajah1968
@rathinarajah1968 4 жыл бұрын
Nice explanation. நன்றி ஐயா.
@s.murugesan7982
@s.murugesan7982 3 жыл бұрын
Ungal tamilppani sirakka valththukiren
@iyyappankanniyyappan5471
@iyyappankanniyyappan5471 5 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@தமிழ்மொழி-ந9ல
@தமிழ்மொழி-ந9ல 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@rajukannaiyanp4745
@rajukannaiyanp4745 2 жыл бұрын
Very good👍👍🎉🎉 ...
@cssugu
@cssugu 3 жыл бұрын
Might might arumai ayya 👌👌
@gangaksshivaa1469
@gangaksshivaa1469 5 жыл бұрын
நன்றி
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 7 жыл бұрын
Arumaiyana oorai
@maheshfxeee
@maheshfxeee 8 жыл бұрын
migavum nandrii
@கவிஞர்கார்த்திக்
@கவிஞர்கார்த்திக் 3 жыл бұрын
தமிழ் கற்பிகும் வழிமுறை நான் மிகவும் விரும்பு நூல் தொல்காப்பிம்
@vadivelumemes8040
@vadivelumemes8040 6 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக வாழ்த்துக்கள்
@megalamuthu7903
@megalamuthu7903 3 жыл бұрын
Thank you very much sir
@thepradasoriginals
@thepradasoriginals 8 жыл бұрын
Thank you for the easiest and simplest explanation Sir. Was very useful. going to watch your other videos as well.
@balasubramaniank893
@balasubramaniank893 6 жыл бұрын
Thanks again
@Vignesh_tn46
@Vignesh_tn46 Жыл бұрын
Sir please continue your videos sir🙏
@kahonaa123
@kahonaa123 6 жыл бұрын
Really Good. We understand the language better and we ll tell our Kids
@Vignesh_tn46
@Vignesh_tn46 Жыл бұрын
Thank you so much sir I am b. Lit, tamil distance education student sir (trichy Bharathidasan university) Sir neenga tholkappiyam soll, and porul adhikaram video podunga sir🙏🙏🙏🥰🇮🇳
@baskunchithapatham5186
@baskunchithapatham5186 4 жыл бұрын
Super anna
@vasanthraj1093
@vasanthraj1093 3 жыл бұрын
Please translate our voice it will help other seekers
@venkateshnagappan7808
@venkateshnagappan7808 6 жыл бұрын
Mikka nandri..
@UMADEVI-mj3br
@UMADEVI-mj3br 5 жыл бұрын
Iya serapaga ulathu trb exam model kureipugal tarangul nanry
@devigovintharajan3792
@devigovintharajan3792 6 жыл бұрын
Super sir...ur teaching....
@leemobaia
@leemobaia 10 жыл бұрын
இது மிகவும் நல்லது
@muthumuthulakshmi9233
@muthumuthulakshmi9233 6 жыл бұрын
ஐயா எனக்கு புணரியல் பாடத்தை புரியும்படி நடத்தும் வீடியோவை upload செய்யுங்கள். plz. seekram upload seinga sir pz
@rathinarajah1968
@rathinarajah1968 4 жыл бұрын
ஐயா, ஒலி என்பது ஒளி என்று உச்சரிக்கப்படுகிறது. Please note. நன்றி.
@sridaranv9230
@sridaranv9230 2 жыл бұрын
Good
@srikanthps1136
@srikanthps1136 Жыл бұрын
🙏🙏🙏
@marisaravananmarisaravanan5951
@marisaravananmarisaravanan5951 3 жыл бұрын
தொல்காப்பியம் எத்தனை வகைப்படும் சார்
@arulrosy.a4508
@arulrosy.a4508 4 жыл бұрын
Tholkaappiyathil management concept iruka sir....appadi iruntha entha athikarathula iruku sir...
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 7 жыл бұрын
Fine video. Caan any body tell me how to type Tamil in computer.?
@kalaivalarmanikannan7147
@kalaivalarmanikannan7147 6 жыл бұрын
super
@nalvarneri3292
@nalvarneri3292 5 жыл бұрын
நற்பணி
@Lonelyrider-i5b
@Lonelyrider-i5b Жыл бұрын
Thol + Kappu + iyam means nine rules. Adhavadhu tamilil ilakanam, paadal eludhu kaapiyar sona onbathu kattalaigalai / nutpavai pinpatra vendum.. nine classification or nine rules / nine commonds Epadi 4 adigal naaladiyar enapatadho, 2adi kuralo, apadi 9 nutpavai kondathu tholkappiyam. Thol derived from thottu. Thottu + pathu = thombattu / onbathu. (Thompathi, thombhattu in kanada and Telugu) Agaram enbathu thaan tamilin unmayana peyar (name of our language, name of settlement, name of civilization, name of culture) People who migrated to other area were valled as nagaram ( all nagaram related with meichal / kaalnadai valarpu) Bramin settlement area was called as Agragaram. Greek land called as Agar. English land called as Acre.. Agaram is equal to Agathinnai..
@lingam4763
@lingam4763 2 жыл бұрын
ஓம் என்ற வார்த்தை எந்த நூலில் உள்ளது
@ArumugamPakirathan
@ArumugamPakirathan 10 жыл бұрын
மிகவும் நல்லது
@baskarans7874
@baskarans7874 Жыл бұрын
ஐஐயோ ஐஐயோ நான் ஊருக்கு போறேன் எனக்கு டிக்கெட் எடுத்து குடுங்க .
@avidreader100
@avidreader100 8 жыл бұрын
குற்றியல் இகரம் புரிகிறது. குற்றியல் உகரத்திற்கு எடுத்துக்காட்டுக்கள் தாருங்கள் ஐயா.
@srivaisnavy3851
@srivaisnavy3851 8 жыл бұрын
www.tamilvu.org/courses/diploma/c021/c0211/html/c0211406.htm
@srivaisnavy3851
@srivaisnavy3851 8 жыл бұрын
www.tamilvu.org/courses/degree/c021/c0213/html/c0213333.htm
@srivaisnavy3851
@srivaisnavy3851 8 жыл бұрын
www.google.com/search?site=&source=hp&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9&oq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&gs_l=hp.1.1.0i19l4j0i30i19l3j0i5i30i19l3.3108.8554.0.13209.16.16.0.0.0.0.2000.3778.0j9j2j9-1.12.0....0...1c.1j4.64.hp..4.8.3086.0..0j35i39j0i3j0i131j0i20j0i10j0i5i30j0i30.UmzSE9frd7U
@IndhumathiVinod
@IndhumathiVinod 9 жыл бұрын
very good explanation. Could you please also explain why in tamil we have different ra letters and la letters and its history iiyaa.
@kishoremessi3368
@kishoremessi3368 4 жыл бұрын
May I get your number??
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
@@kishoremessi3368 109/110/101
@saravananm2252
@saravananm2252 3 жыл бұрын
எழுதின்ஒலி அனைத்தும் ஏதோ ஒரு காரணம் கொண்டு உருவாகி இருக்கவேண்டும் ஒவ்வொரு எழுந்தும் மனிதனின் வலியால், மனதின் வழியில் தோன்றி இருக்கவேண்டும் ஒவ்வொரு வலிக்கும் உருவம் கொடுத்த மொழி தமிழ் தான் வேறு மொழி எதுவுமே இல்லை. சரி.மற்ற மொழி சப்தம் வேறு பட்டிருக்க காரணம் என்ன?
@Lonelyrider-i5b
@Lonelyrider-i5b Жыл бұрын
Yettil + Aluthu _ Yeluthu. (Eluthani kondu yetil aluthu vadhu eludhu aagum) Yettil + uludhu + yeluthu (kaatai ulavan uluthu pilapadhu pola, yettai uluvadhu yeluthenapadum)
@Lonelyrider-i5b
@Lonelyrider-i5b Жыл бұрын
*Sa" vil varu eluthu tamil eluthu alla, sandrorgal kooda tamil alla
@DeepikaDeepika-pv6cw
@DeepikaDeepika-pv6cw Жыл бұрын
You uoo9loooooooooo9ooo99l9o9ooooooooooo9ooooooooooooooooooooooolooooooo9ooooooooooooooooooooo9o9oooooooooo
@devigovintharajan3792
@devigovintharajan3792 6 жыл бұрын
Hai
@vivekanandhanvivek8104
@vivekanandhanvivek8104 6 жыл бұрын
கள் பன்மை விகுதி. விகுதி ொல் ஆகுமா? எழுத்துக்கள் என்று கூறும் ோது க் மிகுதி கள் பன்மை விகுதி ொல்லாகி களவு என்னும் ொ ருளைக் ொடுத்து விடும்.
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 3 жыл бұрын
நன்றி ஐயா
@மலையகதமிழன்பாலா
@மலையகதமிழன்பாலா 3 жыл бұрын
அருமை
@Ramesh-zy5wv
@Ramesh-zy5wv 4 жыл бұрын
நன்றி
@phaarezz
@phaarezz 6 жыл бұрын
நன்றி ஐயா
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 2 жыл бұрын
அருமை
@priyaraj2080
@priyaraj2080 5 жыл бұрын
நன்றி ஐயா
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 81 МЛН
தொல்காப்பியம் - அறிமுகம் | ஓம்தமிழ்
45:52
மாத்திரை - தொல்காப்பியம் | ஓம்தமிழ்
9:37
தொல்காப்பியத்தின் பெருமை | ஓம்தமிழ்
19:43