ஐயா வணக்கம் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை யாவது போட்டு விடுங்கள் ஐயா... வணக்கம்
@ibraight6 жыл бұрын
ஐயா ஜெய்கணேஷ் ஐயா ஏன் லைன்ல வர மாட்டாங்குரீங்க ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை யாவது போட்டு விடுங்கள் ஐயா ஒரு நாளைக்கு இருபது தடவையாவது போன எடுத்து பாக்குறேன் ஏதாவது வீடியோ போட்டு இருக்கீங்களா என்று குறைந்த பட்சம் ஒரு ஐந்து நிமிட நேரமாவது ஒரு வீடியோவை போட்டு விடுங்கள் தினம் தவறாமல் நான் உங்கள் நல்ல நல்ல கருத்துக்களை கேட்டுக் கேட்டு ரசிகன் ஆயிட்டேன்னு நினைக்கிறேன் என்னடா இவன் ரொம்ப ஓவரா பேசுறானோன்னு நினைக்காதீங்க என் மனதில் தோன்றுவதை மட்டுமே எழுதுவேன் நன்றி...
"கற்றுஈண்டு மெய்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வார நெறி "
@ahamed16182 жыл бұрын
Can you teach me
@socialjustice80202 жыл бұрын
செம்பொருள் : உயிர் மெய்பொருள் : எல்லாம் வல்ல இறைவன் (அவனின்றி ஒர் அணுவும் அசையாது)
@srinesiga2 жыл бұрын
No, my Friend Teach you. He is Chennai
@srinesiga2 жыл бұрын
தனக்கு தெரிந்த விஷயம் எல்லாம் பேசுகின்றவனை ஒருநாள் இறைவன் உண்மை தெரிந்து கொள்ள அழைத்து செல்வான். அது இப்பிறப்பிலா அல்லது அடுத்த பிறப்பிலா என்பது ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்ச்சியேலேயே இருக்கிறது. நன்றி!
@nithesh7852 жыл бұрын
மெய்ப்பொருள் என்பது வலது கண்ணில் தான் இருக்கிறது
@srinesiga2 жыл бұрын
அப்படியா சிறப்பு! ஆனாலும் இன்னும் தேடுங்கள் உண்மையை! நன்றி!
@Jeevaathma Жыл бұрын
எப்படி சொல்கிறீர்கள் ஏதேனும் சாட்சி உண்டா ஐயா?
@srinesiga Жыл бұрын
இங்கு யாராவது மெசேஜ் போட்டால் அதை வேடிக்கை பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் கண்டவன் அதை வெளிப்படுத்தி பேச மாட்டார்கள். ஏனென்றால் அது தெய்வ இரகசியம் என்பதால் அதன் மதிப்பு அமைதி காப்பார்கள். இறைவனின் அனுமதி கிடைக்கும் பொழுது குருவாகிய தன்னை நாடி வருபவர்களுக்கு தெரிவிப்பார்கள். வாழ்க வளத்துடன்
@Jeevaathma Жыл бұрын
@@srinesiga நன்றி ஐயா!!! மெய்ஞ்ஞானம் மற்றும் சித்தர் பாடல்களுக்கான உண்மையான விளக்கம் எங்கு கிடைக்கும் ஐயா தயவுசெய்து வழிகாட்டவும்.
@srinesiga Жыл бұрын
அதற்கு எனது நண்பனிடம் உபதேசம் பெற வேண்டும். வாழ்க வளத்துடன்! அல்லது ஒரு நல்ல குரு வழியில் உபதேசம் பெற வேண்டும். பிறகு தான் நீங்கள் மெய் பொருளுக்கு விளக்கம் பெற புத்தகம் படித்தால் புரியும். வாழ்க வளத்துடன்!