Рет қаралды 16,968
. ●
. ஆதியே துணை
னமஸ்காரம்
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
🌺 தன்னெழில் வயங்ஙும் பொன்னுலகு னாட்டு னன்னெறியேற்ற வாடாமனத்துக் கூடகாரூடராகிய னமது குலதெய்வம் பிரம்மப்பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அவர்கள் தாங்ஙள் ஆட்கொண்ட தங்ஙளுடைய பிள்ளைகளாகிய னமக்கு மெய்வழி என்பது வாயினால் பேசுவது அல்ல....பழகி வருவது என்று திருவாய் மலர்ந்நு அருளியுள்ளார்கள்.
🌸🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🌸
மெய்வழியில் னாம் பழகி வருதல்
🌸🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🌸
💐இந்த முத்திப்பேருரையில் உள்ள முத்துக்கள் 👇
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🍃 மெய்வழியில் னாம் எப்படிபட்ட வாழ்க்கை முறையில் வாழப்பழக வேண்டும் என்று முத்திப்பேருரையில் குறிப்பிடுகிறார்கள்?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🍃 கதை
இந்ந🛣️ மெய்வழிப்பாதையில் னம் தெய்வமவர்களின் திருவாக்கில் னாம் எப்படி னடந்நு வந்நால் னமக்கு னிச்சயமாக🌸 பூவண வசந்ந காலம்🌸 கிட்டும் என்பதை ஒரு கதை யின் மூலம் 🗣️குறிப்பிடுகிறார்கள்.
இந்நக்கதையில்
👳🏼♂️ பெரியவர்....யார்?
🐯 புலி....எது?
🛣️ சாதாரண தார் ரோடு.... எது? ➖ ஒத்தையடிபாதை....எது?
எந்நப் பாதையில் போனால் னமக்கு வசந்நகாலம் கிட்டும் என்பதை குறிப்பிடுகிறார்கள்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🏛️ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரமும் தூண்களும் மிக முக்கியமானவை..அதுபோல இந்ந மெய்வழிக்கு எது ❓
அஸ்திவாரமாகவும்
தூண்களாகவும் உள்ளன என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்கள்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🌸னாம் மெய்வழிக்கு வந்நது முத்திச். செயலைஅடைவதற்காக.
அப்படி வந்ந வெறுங்ஙையர்களாகிய னமக்கு ,னம் தெய்வமவர்கள் தங்ஙள் குடும்பத்தை காவு கொடுத்து ,எலும்பு இளக, குடல் கருக பாடுபட்டு பெற்ற தவத்தை னமக்கு இனாமாக கொடுக்கிறார்கள்.
அப்படி னம் ரட்சிப்புக்காக கொடுத்த தவத்தை னம்முடைய எந்ந செயல்களின் மூலமாக கெடுத்துக்கொள்கிறோம் என்பது பற்றி கூறுகிறார்கள் .
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
தவத்தை கெடுப்பது எது ?
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
1️⃣.காலத்தை வீணடித்தல்
2️⃣சௌகரியத்தில் இருத்தல்
3️⃣இயல்பாவம் செய்தல்
4️⃣.மாயையில் இருப்பது
5️⃣சாலைக்கு வெளியே குடியிருப்பது.
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
ஜீவனைக் கெடுப்பது எது?
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
1️⃣.தெய்வ அச்சம் இல்லாமல் இருப்பது
2️⃣ தெய்வ சட்டத்தை மீறுவது
3️⃣ தெய்வம் எடுத்த வைத்த பத்தியத்தில் இல்லாமல் இருப்பது
4️⃣ பாவம் செய்வது
👆🏻மேலே சொன்னவற்றை எல்லாம் கூட னம் தெய்வமவர்களிடம் வேண்டி 🤲🏻 மன்னிப்பு கேட்டு னம்மால் திருத்திக்கொள்ள முடியும்.
ஆனால் ,னம் தெய்வமே மன்னிக்காத பாவங்ஙள் உண்டு.
அவை ரட்சிப்புக்காக வந்ந னம் ஜீவனை அழிக்கக் கூடியவை.
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
ஜீவனை அழிப்பது எது?
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
1️⃣.கள்ள தீர்க்க தரிசியை னம்பி போவது
2️⃣. துரோகிகளுடன் தொடர்பு கொள்வது
3️⃣.தெய்வத்துக்கு இணை வைத்தல்
4️⃣.சாவு சடங்ஙில் கலந்நு கொள்ளுதல்
5️⃣.மெய்யை விட்டு விலகி போனவருடன் தொடர்பு கொள்ளுதல்
👆🏻இவை னம் ஜீவனை அழிப்பவை.இவற்றிற்கு மன்னிப்பே கிடையாது.ஆகவே இதில் னாம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும என பங்ஙிக் கொள்கிறார்கள்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🍃 கதை
னாம் யாரிடம் 🤲🏻 கையேந்நினால் பலன் கிடைக்கும் என்பதை 🤴🏻ராஜா 🧖🏻♂️பிச்சைக்காரன் கதையின் மூலம் கூறுகிறார்கள்?
🤴🏻 னாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்ந ராஜா யார்?
🧖🏻♂️ பிச்சைக்காரன் யார்?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
ஒரு குருட்டு னாயையும்🐕🦺பிஸ்கட்டையும்🧇 உவமானத்துடன் கூறி னமக்கு என்ன கூறுகிறார்கள்?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🍃 கதை
🏹🤴🏻 ஸ்ரீராமபிரான் கதை யின் மூலம் னமக்கு எதன் மகிமை யை குறிப்பிடுகிறார்கள்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
இந்ந உலகத்தில் யாருக்குமே கிடைக்காத வசந்ந காலத்தில் னாம் இருக்கிறோம் என ஏன் சிறப்பித்து கூறுகிறார்கள்?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
இவை எல்லாவற்றையு னாளை மாலை ஒளிபரப்பப்படும் முத்திப்பேருரை யில் னாம் பார்த்து அறிந்நு கொள்ளலாம்.
னமஸ்காரம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Erode Sabai