MF முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாமா?தங்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடு? EXPERT VIJAYKUMAR TIP,S

  Рет қаралды 72,718

ET Tamil

ET Tamil

Күн бұрын

Пікірлер
@prabhurajagounder3944
@prabhurajagounder3944 2 ай бұрын
சார் உங்களுடைய விளக்கம்; சுவாரசியமான பேச்சு, எளிய நடை , எதார்த்தம் அருமை
@manimaranm4563
@manimaranm4563 2 ай бұрын
அவனே தற்குறி மாதிரி சொல்லிட்டு இருக்கான் நீங்க வேற. 20 வருசம் முதலீடு பண்ணலன்னா அத ஒழுங்கா பண்ண அறிவுரை குடுக்கலாம். அத விட்டுட்டு ஒளறிட்டு இருக்கான். தங்கம் இன்னிக்கு நீங்க 5 பவுன் வாங்குனா செய்கூலி சேதாரம் எல்லாம் சேத்து 6 பவுனுக்கான விலை குடுத்து வாங்கனும். கிட்டத்தட்ட 20% அதிக விலை. திரும்ப வித்தா கிட்டத்தட்ட 4.5 பவுன் விலைக்கு தான் போகும். Inflationலாம் கணக்கு போட்டா இன்னிக்கு வாங்குன 5 பவுன் திரும்ப விக்கும்போது அதே 5 பவுன் விலைக்குதான் போகும். லாபமே இருக்காது. ரியல் எஸ்டேட் இன்னும் மோசம். காச கிராண்ட், அப்பாசாமி மாதிரி பெரிய ஆளுங்களே நெறய ஏமாத்துறாங்க. இந்த ஆளு சொல்றத கேட்டா யாரும் முன்னேற முடியாது
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 Ай бұрын
அற்புதமான வார்த்தை சொன்னீங்க Sir👌🏻 ஆசைக்கு வாழாமல் தேவைக்கு வாழணும்னு❤ அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@abcde2011
@abcde2011 17 күн бұрын
I agreed 💯
@rsntshkmr
@rsntshkmr 2 ай бұрын
Vijay is an excellent person, his simple and truthful speech.
@eee049
@eee049 2 ай бұрын
One of the brutal honest interviews. No gimmicks. I closed this HL shit as early as possible once I did the math on it. Bank 🏦 is not happy 😂.
@anandshriKrishna...
@anandshriKrishna... Ай бұрын
v.good.happy for you
@RamKumar-so1bj
@RamKumar-so1bj Ай бұрын
What a clarity in speech. Very nice to hear the advice. 🙏👍
@giridharan1692
@giridharan1692 2 ай бұрын
One of the best interview, avar sonnaru ivaru sonnaru nu solitu..home loan vachitu na MF la invest Pani atha use Pani emi pay panna poren nu poga koodathu nu alaga practical ah solirukaru sir...🎉
@SaraLoga
@SaraLoga Ай бұрын
Correct Speech by Vijayakumar
@senthilkumar-ls1vh
@senthilkumar-ls1vh 2 ай бұрын
சார் வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் சார் உன்மைய சொன்னீங்க சார் நன்றி
@Bhumi-h2s
@Bhumi-h2s Ай бұрын
Superb punchline Thank you sir
@vivekthegreat67
@vivekthegreat67 2 ай бұрын
Gold and real estate have so many hidden charges and unexplainable charges that go with it. Equity mutual funds are and will be always superior
@viswambharandattaguru2890
@viswambharandattaguru2890 Ай бұрын
Well said. Plus MFs can be volatile but over a longer horizon of even 10 years will give you great returns. Invest in all asset classes always. This guy seems to freak people rather than counsel, change of approach advised for him. Investing for 10 years is a difficult journey, one has to be disciplined; nothing comes easy.
@senusenu915
@senusenu915 9 күн бұрын
Very nice explanation sir. ❤❤
@DSivakumar-u4q
@DSivakumar-u4q Ай бұрын
Clear thought practical approach
@palanivelunm
@palanivelunm 2 ай бұрын
Well said sir, still many advisers are saying in ET Tamil, to invest in Mutual Fund is the best option. U the only person told the truth .
@gurusriram182
@gurusriram182 Ай бұрын
He completely changed my mind. So practical explanation 🙌👏👏
@naveethmubarak5393
@naveethmubarak5393 2 ай бұрын
Excellent conversion. Please bring more videos like this.
@vfxsajith6405
@vfxsajith6405 Ай бұрын
practical information.... super
@KavyaShree-o8p
@KavyaShree-o8p Ай бұрын
I have earned 20% returns by investing in mutual funds for around 2 years.. we need to chose the correct type of mutual funds considering their stocks where they have invested, expense ratio, exit load and risk factor.. it is not like you should not invest in MFs.. we should analyze it accordingly..
@swamidxb
@swamidxb Ай бұрын
Good Speech, Impressive, No Debt till Death...Spot on !!
@Saravanan-yp5pl
@Saravanan-yp5pl 2 ай бұрын
Vijay sir. Very well explained and all says true. 👍
@dr.ganesh64
@dr.ganesh64 Ай бұрын
Very deep philosophical insights of investing. Very rare to hear such things.
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 2 ай бұрын
All questions super ❤❤❤
@sekarraja-pt7eg
@sekarraja-pt7eg Ай бұрын
Best interview truth in his speech give more interview this person. Well done. Good.
@Vj-wk3gk
@Vj-wk3gk Ай бұрын
Good interview seen after a long time ..
@balamuralithangavelu1165
@balamuralithangavelu1165 Ай бұрын
Super explanation sir
@QualityControllerCICO
@QualityControllerCICO Ай бұрын
I accept his advise and explanation. but he didn't answer the question asked by the Journalist up to end. One more time ask the concern to explain how to earn the money without investing in Mutual fund and stocks.
@vijikkovai
@vijikkovai Ай бұрын
வீடு நாம் வசிப்பதற்கு மட்டுமே வாங்கலாம். வீட்டுக்கடன் பெற்று வாங்கலாம். நிலம் முதலீடு என்றால் காலி நிலமே சிறந்தது. அது ஒரு சுழற்சியில் திடீர் என்று லாபம் தரும். அதே போல் தங்கமும் ஆபரணமாக வாங்கிப் பயன் படுத்தலாம். முதலீடு என்றால் காகித தங்கம் வாங்குவதே சிறந்தது. மற்றபடி முதலீட்டுக்கு பங்கு சந்தையே சிறந்தது. காரணம் லாப சுழற்சி அடிக்கடி வரும். வாங்கி விற்பது எளிது. மற்றும் குறைந்த முதலீட்டிலும் செய்யலாம். வயதானவர்கள் பங்கு சந்தையை குறைத்து பத்திரங்களாக வாங்குவது நல்லது. ஆனால் எல்லாவற்றிலும் காலம் மிகவும் முக்கியம். லாப சுழற்சிகள் மாறும்.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
நிறைய பஞ்ச் டயலாக்❤.....இது எல்லாம் வேணும் னா பணம் வேணும்...பணம் பணம்... பணம்...பணம் படுத்தும் பாடு😅
@trendingtalks2606
@trendingtalks2606 Ай бұрын
Mutual fund will make Crorepati. But your investment should be higher. Purchase good NFO at 2 Lakhs. Sure Crorepati. How because YOU will get 20000 units. How ur profit will calculate 20000*500 - 1 Crore. Smarter will understand
@Dineshh_Kumar1393
@Dineshh_Kumar1393 Ай бұрын
How long will it take to reach that 500Rs from 10Rs
@sreedaranramakrishnan5811
@sreedaranramakrishnan5811 2 ай бұрын
விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்யுங்கள். அதுதான் Real Estate. மனித கூடுகள் (apartments ) வாங்குவது Real Estate investment இல்லை.
@Lakshmi-xd4se
@Lakshmi-xd4se Ай бұрын
We have to invest in mutual fund also during loan period. Many times it will give some small support. Any how time and human capital are important. Don't miss the opportunity.
@vijikkovai
@vijikkovai Ай бұрын
விவசாயம் முக்கியமானதுதான். நிலம் விவசாயிகளிடம் இருப்பதே நல்லது. முதலீடு மட்டுமே செய்தால் விவசாயம் அழியும். மேலும் மதிப்பு மட்டுமே ஏறும்.
@Bijubinu-51
@Bijubinu-51 Ай бұрын
Genius talk
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 2 ай бұрын
Practically speaking
@sureshkumar-dp7uh
@sureshkumar-dp7uh 2 ай бұрын
Excellent speach
@stnpschool
@stnpschool 2 ай бұрын
Sir, really,your speech is thought provoking.
@isaiarasan7856
@isaiarasan7856 2 ай бұрын
Good explanation
@yuvarajraj3171
@yuvarajraj3171 Ай бұрын
Long term MF investment require Patience, consistency, realistic target, commitment, knowledge. If done properly it is the best for long term investment.
@rammc007
@rammc007 2 ай бұрын
home loan போட்டு யாரும் வீடு வாங்கதிங்க 1.5 லச்சம் மாத வருமானம் இருந்தால் மட்டும் வாங்குங்க
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 Ай бұрын
1-1/2லட்சத்துக்கு மேல வருமானம் இருக்கிறவங்களும் கூட வங்கியில கடன் வாங்கி வீடு வாங்காதீங்கன்னு தான் நான் சொல்லுவேன். ஏன்னா நாங்க கடந்த 15 வருஷத்துக்கு மேல இஎம்ஐ கட்டி இப்போ ஒரு கோடியே 17 லட்சம் நாங்க வட்டி கட்டி யும் ஒரு கோடி பெருமானம் உள்ள வீட்டுக்கு இன்னும் 50 லட்சம் ரூபா எங்களுக்கு குடுங்க, அப்பனாத்தான் loanன close பண்ண முடியும் அப்படின்னு சொல்றாங்க😠 பெரிய தலைவலியா இருக்கு😔 ஆடிட்டர பாத்து கலந்து பேசணும்னு இருக்கோம்....
@rammc007
@rammc007 Ай бұрын
@@chakravarthykrishna8960 இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் நம்ம பொறுமையின்மை தான் அவசரம் தவறான மன கணக்கு உங்கள் நிலை விரைவில் மாற எனது வேண்டுதல் என்றும்
@JayamEzhumalai
@JayamEzhumalai Ай бұрын
True 25 Lakhs ku 20 lakhs interest total 45+lakhs vandudu loan la house Land vangidadinga
@thetradingtech5833
@thetradingtech5833 Ай бұрын
Loan vangalam but close with in 5 years.. small tenure less interest u pay .
@vijikkovai
@vijikkovai Ай бұрын
​​@@chakravarthykrishna8960sir, please understand EMI and know how to work yourself with excel worksheet. Then you will appreciate why we should go for home loan instead of investing bulk in house. Most banks offer home loans with interest rate ranging from 8 to 12 only which is far lesser than 12 to 14 % CAGR in mutual funds. But it is wise to invest only for a home you are going to stay which has other inherent benefits also.
@karthikrajananandan8287
@karthikrajananandan8287 Ай бұрын
Cagr 13% for 10,000 as SIP over 10 yrs with compounding is a good money to reap around 25 lakhs and it's practically possible
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 2 ай бұрын
Very very very correct vvv
@ThamilselvanK-o9r
@ThamilselvanK-o9r 2 ай бұрын
Good advice.
@senniappans
@senniappans Ай бұрын
Sir, most of the comments are acceptable. But you stressed too much "no guarantee" on 15/20 yr investment return. Should have addressed in more data with realistic investment people do VS No Investment ..
@gowrisankarn8173
@gowrisankarn8173 2 ай бұрын
Super sir
@karthikakutti3598
@karthikakutti3598 2 ай бұрын
Heading la ''Kodiswarar AAGATHU'' nu iruku, please correct pannunga ### Don't write incorrect tamil
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 2 ай бұрын
Thanks 🙏🙏🙏
@ramasamyramachandran2360
@ramasamyramachandran2360 Ай бұрын
Exactly
@JustChill76
@JustChill76 2 ай бұрын
Where else to invest ????
@seetharamansamuvel9659
@seetharamansamuvel9659 2 ай бұрын
buy gold coin up to 100 gm
@rsntshkmr
@rsntshkmr 2 ай бұрын
Invest in yourself
@manimaranm4563
@manimaranm4563 2 ай бұрын
​@@seetharamansamuvel9659That's sensible but people wouldn't buy coins. They waste money on jewellery which outweighs the profit because of the tax, making and wastage charges.
@abcde2011
@abcde2011 2 ай бұрын
4:50
@muthuraja2997
@muthuraja2997 Ай бұрын
நிறைய வழி இருக்கு என்று சொன்னான், கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை........
@ushad654
@ushad654 24 күн бұрын
😂athetha nanu pathutu iruntha natta nadu rathrila chai...kadasi vara yevanu correct ah solamatranuva.
@Kumar1205-k5t
@Kumar1205-k5t Ай бұрын
Beldex eruku monthly 3%. Poduka tata birla ambani matheri aguka
@RajeshR-sr8kr
@RajeshR-sr8kr 2 ай бұрын
எனக்கு தெரிந்த தயை விட உனக்கு ஓணூம் தெரியல 😂😂😂
@holypunk12
@holypunk12 2 ай бұрын
He saying 13-14% as if its low interest 🙄
@travelraja9980
@travelraja9980 Ай бұрын
இந்தாளு ஏன் இவ்வளவு நெகேடிவா பேசுறாரு? இவர்ட்டா ஆலோசனை கேட்டு போட்டா 12% மேல வராதபடி இவரே பார்துப்பார்.
@chandramohan2509
@chandramohan2509 Ай бұрын
Assaiku vazama thevaiku vaizu
@madhuc2127
@madhuc2127 2 ай бұрын
Nalla pesuringa sir 10 paisa ku projanam illa😂
@manickaa3702
@manickaa3702 Ай бұрын
😂😂😂😂
@mohanma4270
@mohanma4270 Ай бұрын
Only gas nothing inside 😅😢
@Funnyanimal.-_-.347
@Funnyanimal.-_-.347 2 ай бұрын
❤❤❤
@arul-i4u
@arul-i4u Ай бұрын
Ivan sonnathula namma investment Ella assets layum divide panni invest panna sonnathu mattum than sari mathapadi mutual fund pathi Ivan sonnathu correct illa
@rigvedaghanam5474
@rigvedaghanam5474 Ай бұрын
Evaru thapa thapap pesaraar
@karthikk4435
@karthikk4435 2 ай бұрын
Nice explanation
@veerasamykrishnan5918
@veerasamykrishnan5918 2 ай бұрын
Super sir
@prabhurajagounder3944
@prabhurajagounder3944 2 ай бұрын
❤❤
@sasikumar3753
@sasikumar3753 Ай бұрын
Nice explanation sir
@purushothamanbalavenkatram5723
@purushothamanbalavenkatram5723 2 ай бұрын
❤❤❤
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 29 МЛН