ஈடு இணை இல்லா இப்பேர்பட்ட திரு MGR அவர்களின் கால் தூசிக்கு கூட பொறாத சில ஈன ஜென்மங்கள், அவரை பற்றி இழிவாக தரம் தாழ்ந்து பேசி வருவது வேதனையாக உள்ளது.. வாழ்க திரு MGR அவர்கள் திரு நாமம்..
புரட்சி தலைவரின்,உண்மைத் தொண்டன் திரு முத்துலிங்கம் அவர்கள்.,
@tamilvananvanan670110 ай бұрын
மங்கா புகழ் மக்கள் திலகம் 🙏🙏🙏 ஐயா முத்துலிங்கம் அவர்கள் பேச்சைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி
@rajkumara330911 ай бұрын
மக்கள் திலகத்தின் பெருமையை கவிஞரின் சொல் கேட்டு உணர்ந்து கொள் ராசா
@MrSABABAdy11 ай бұрын
ஆரம்பத்தில் புரட்சித்தலைவர்MGR அவர்களைப்பற்றி நக்கலாக கிண்டல் பண்ணி வரவேற்பு கிடைக்காமல் இப்பொழுது சரியான பாதையில் வரும் உங்களை வரவேற்கிறோம். தங்கள் பணி தொடரட்டும் 👍
@kumarapandianpandian791211 ай бұрын
எங்கள் சிவகங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த கவிஞர் குமார பாண்டியன் மானாமதுரை
@outlook8011 ай бұрын
தொடர்ந்துக் கொண்டே இருக்கட்டும்!
@velayuthamsivagurunathapil639310 ай бұрын
வாழ்க மக்கள் திலகம்
@kalasamyg915611 ай бұрын
Super MGR baratharatna
@sankarnarayanan244011 ай бұрын
மக்கள் திலகம் புகழ் வாழ்க
@helenpoornima512611 ай бұрын
எம்ஜிஆர்அப்பா வாழ்க ❤😂❤😂❤😂❤😂
@vijayaragavan144411 ай бұрын
.dr mgr pugal nilthu nirkkum
@selvamanipasubalan607811 ай бұрын
Thalaivare, Your style of interview & questions excellent 👌 keep it up and upload similar to this VEDIO further, because it's so good & INTERESTED 🎉
@rajasekaryohan862211 ай бұрын
Muthu lingam sir super
@palanisamypalanisamy5427 ай бұрын
ஐயா உங்கள் பெயரை போலவே நீங்கள் எழுதிய அத்தனை பாடல்களும் முத்துக்கள் தான்
@umpathyb497410 ай бұрын
This man always againt mgr but this post is wounder.ful.
@Good-po6pm11 ай бұрын
ஐயா முத்துலிங்கம் சிறந்த பாடலாசிரியராக இருந்தும் பெரியளவில் அறியப்படாமைக்கு காரணம் அவரது பாடல்களை ரி.எம்.எஸ்.பாடாமையேயாகும். எம்ஜிஆரின் உயர்வுக்கு உதவிய குரல் ஒப்பாரும் மிக்ககருமிலா குரலரசர் ரி.எம்.செளந்தரராசன் குரலே.
@subramaniankk742711 ай бұрын
உண்மை நான் நினைத்ததை நீங்கள் கூறிவிட்டீர்கள் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@jaishivananth480011 ай бұрын
🙏🏽
@manickavasagam400911 ай бұрын
14:08 அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன் பாடியது?
@balakrishnand916611 ай бұрын
❤🎉🎉
@kesavanmadhavan295611 ай бұрын
Even in Navarathinam movie - Muthulingam song by K J Jesudass but not in the movie.
@RamalingamPalanikumar11 ай бұрын
கவிஞர் குரல் ஒலி அளவு தெளிவாக இல்லை
@Amberkhan-x2y11 ай бұрын
Newest
@Thurai80-ss9yl11 ай бұрын
கவிநீரோட அனுபவங்கள் நமக்கு நிறய தேவை .pls.கவிநர நிறைய பேச விடுங்க அண்ணா.
@arulanandamarunsivakumaran161611 ай бұрын
அப்படியாயின் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ (புதிய பூமி)பாடல் இவரது முதற்பாடலில்லையா?🤔
@kesavanmadhavan295611 ай бұрын
The present right from the director, producer , music directors dont even look or ask this veteran lyric writers for their movies. We still have the about Mutulingam , Vairamuthu , Mu Metha , Palani Barathi , Kaalidasan and Arivumathi. Why ? All the names which I have mentioned above- are really good lyric writers. Those days MGR will hunt for this good lyric writers until he is satisfied. Now the present NUT music directors like A R Rahman , Aniruth , G V Prakash and few others who I dont know their names. And this NUTS ,looks for another group who are also known as NUTS - lyric writers like - Danush , Sivakartiyen , Assal Kolar , Sembu and Vignesh Sivan. Present songs with Heavy Sound music whereby can't hear the lyrics. All this NUTS should GET LOST from tamil movie music industry. Hope all this takes place in 2024.
@Rabonykannan11 ай бұрын
Boomer Uncle 😂....you are the one who is the real NUT....பழையன கழிதல் ..புதியன புகுதல் ...இது இயற்கையின் நியதி ...😂
@kesavanmadhavan295611 ай бұрын
@Rabonykannan You find difficult to acept the reality and facts. Learn to acept then only ,can go far in life.
@arumugamrajendram751210 ай бұрын
😊@@Rabonykannan
@kaviyamvel890611 ай бұрын
அவரு சூப்பரா பேசுறாரு... நீ மூடிட்டு இருந்தா நல்லா இருக்கும் விளரி
@mehernisha178710 ай бұрын
😮 X
@shanmugamsundaram33510 ай бұрын
கவிஞரை பேச விடு சாமி
@RajaPc-oe2gr10 ай бұрын
கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் கூறியது நூறுசதம் உண்மை
@solakumarvelusamy254511 ай бұрын
ஆலங்குடி அடிக்கடி 200ரூபாய்க்கு பேசுவது. போல். உள்ளது உன் சுயரூபம் மானம் கெட்டது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NMMugunthan11 ай бұрын
Mr.Vellaichamy, allow the guest to speak. Why too much interrupting...and irritating. Worst interview for Muthulingam. Otherwise his all interviews used to be interesting.
@saraba56411 ай бұрын
😂இந்த ஆளு வேற எப்ப பாத்தாலும் பாட்டு பாடிக்கிட்டு
@Raj-zr8qk11 ай бұрын
பொதுவாக பாடகர்கள் பாடிய பாடலை வேறுயார் பாடினாலும் எனக்கு பிடிக்காது . ஆனால் இவர் பாடுவது எனக்கு பிடிக்குது.
@rajaramn236811 ай бұрын
@@Raj-zr8qk❤
@kesavanmadhavan295611 ай бұрын
Ask the present music directors whether they know who are all this below names - Kannadasan , Vaali , Patukotai Kalyana Sundrum , Thanjai Ramaya Dass , Udumalai Naraya Kavi , Na Kamarasan , Avinamasi , Muthukootan , Mayavanathan , K D Santhanam , Maruthakasi , Alangkodi Somu and Suratha. Maybe I have missed 1 or 2 names. Big Shame to our tamil songs has gone to DRAIN nowdays. Once Upon a time - our Tamil songs was the best. Why ,? The main reason was MONEY. It has changed to BUISNESS. SO PEOPLE ARE GREEDY GOING AFTER MONEY AND NOT FOR - TAMIL LYRICS.
@saraba56411 ай бұрын
Yhov..😢 பாட்டு பாடி கொலை பண்ணாத
@mariyappan-qf4ox11 ай бұрын
Nanugalveettupillaisongpoovaisenkuttuvanwirter
@senthilkothandaraman911611 ай бұрын
அவர பேச விடுய்யா சும்மா நொய் நொய்னு
@Amberkhan-x2y11 ай бұрын
Nee
@SURIYAMOORTHYJAYARAMAN11 ай бұрын
Neenga padathinga ketka kevalama irukku
@rajasekaryohan862211 ай бұрын
Mgr god
@rajasekaryohan862211 ай бұрын
Anger sir super
@gobi213411 ай бұрын
இதன் வீடியோவில் ஒரு விஷயத்தை நான் பதிவிட விருபுகிறேன் இந்த பேட்டி எடுக்கிறான அவன பத்தி உங்களுக்கு தெரியும்மா இவன பத்தி அணு அணுவா தெரிஞ்சவன் நான் இந்த பயல் பொறந்த ஆண்டு 1975 இவனவிட 14 வயது மூத்தவன் நான் இது குழந்தையா கிடக்கும் போதேல்லாம் நாங்கள் வாலிபர்களாக தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருக்கிறோம் இந்த ஜென்மத்தை விட எங்களுக்கு ரொம்பவே தெரியும் சிவாஜி அரசியலுக்கு வரேன் என்று சொல்லலியாம் அதனால்தான் அவர் ஜெய்க்க வில்லையாம் ஏண்டா உலகத்தில எல்லோரும் பைதிகாரன்கள் என்று நினைச்சியா சிவாஜி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்து அதற்க்கு தமிழக முன்னேற்ற முன்னணி என்று பெயர் சூட்டி ஊறு பூரா அந்த கட்சியை பிரச்சாரம் செய்து கொடியை உருவாக்கி எல்லா நடிகர்களையும் ஓன்று சேர்த்து கொண்டு நடிகர்களளோடு கும்பலாய் மேடைக்கி மேடை ஏரி கட்சி பிரச்சாரம் செய்து தேர்தலில் நின்னாரு முடிவு மக்கள் ஒரு தொகிதியில் கூட அவருக்கு ஒட்டு போட வில்லை பிறகு கட்சியை களைத்து விட்டு ஊட்டுக்கு போய் ஒக்கார்த்துடாரு சிவாஜி லட்சணம் தேர்தலில் தெரிந்து விட்டது உனக்கு மக்கள் செல்வாக்கு இல்ல உனக்கு மக்கள் ஓட்டு போடல இதை சொல்ல தைரியம் இல்லாம சிவாஜி அரசியலுக்கு வரேன்னு சொல்லலியாம் முத்துலிங்கம் அப்பாவி மனுஷன் இன்னொருவரிடம் இதே மாதுரி நீ சொல்லி இருந்தால் உன் வாய காது வரைக்கும் கிழிச்சி விட்டிருப்பான் உன் தில்லாலங்கடி வேலையெல்லாம் எனக்கு தெரியும் முதலில் பாட்டு படுவதை நிறுத்துடா பல உயிர்களுக்கு ஆபத்து வந்துடும்