இதெல்லாம் இளையராஜா பாட்டு இல்லையா? Alangudi Vellaisamy | Ilaiyaraja | GangaiAmaran | SankarGanesh

  Рет қаралды 126,498

Thiraikadal

Thiraikadal

Күн бұрын

Пікірлер: 403
@jummystick
@jummystick 2 ай бұрын
நான் சிறுவயதில் ( ஏறக்குறைய 13 அல்லது 14) வயதில் இருக்கும்போதே, இசைஞானியின் இசையில் பலவிடயங்களை ரசிப்பேன். உதாரணமாகப் புல்லாங்குழலிசை, தபேலா ( இவரின்பாடல்களில்மட்டுமே சத்தம் தூக்கியிருக்கும்போது ஏதோவொரு மயக்கநிலையைக் கொண்டுவரும்), இடைச்சொருகல் இசை ( interlude), மற்றும் வரிகளின் தெளிவும் அசைவுகளும் ( கமகங்கள்), அத்துடன் மீண்டும் அதன் நீண்டபயணத்தின்பின்பு அதே ஆரம்பத்தில் வந்துநிற்கும் மெட்டு ( melody ) போன்றவைகளை, ரசித்திருக்கின்றேன். பல பாடல்களைக் கேட்கும்போதே என் மெய்யுருகி அழுதிருக்கின்றேன். பல பாடல்களைக் கேட்கும்போதே செத்துவிடவேண்டுமென்றும் நினைத்திருக்கின்றேன். இசை யுகம், இசைக்கடல், இசைப்புயல், இசைத்தேவன், இசைப்பெட்டகம், இசை அரசன், இசைஞானியெல்லாம் எங்கள் ராஜாவேதான். யாழ் தமிழன். 🇨🇦
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 2 ай бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்க🐅 இசை ௮ரசா்❤இசைஞானி இளையராஜா❤
@anandskn575
@anandskn575 11 ай бұрын
டி.ராஜேந்தரும் இதே கால கட்டத்தில் பல அருமையான பாடல்களை தந்தவர். மறந்து விட்டீர்கள்...
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 10 ай бұрын
Had TR focused only on music, he would have given tough fight to Raja
@wildearth281
@wildearth281 10 ай бұрын
​@@gopinathbalakrishnan7390nope..the only MD who is capable as raja or better is MSV..no others after that or even today come close!!!
@thirupathy4292
@thirupathy4292 10 ай бұрын
T.ராஜேந்தர் அவர்கள் பாட்டில் மட்டும் தான் தனது raajaangaththai காட்டினார்.ஆனால் இளையராஜா அவர்கள் தான் rerecording உம் செம்ம மாஸ் காட்டினார்.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 10 ай бұрын
No T.R b.g.m vera rangela irukum Emotionala antha situationkum sariya porunthum TR also genius oru thalai ragam onnu pothum oru panai sothuku oru soru patham
@Rabonykannan
@Rabonykannan 10 ай бұрын
@@wildearth281 AR Rahman Surpassed Ilayararaja ...ARRahman is also a Musical genius who gave very fantastic songs ...but he didn't copy or followed Ilayaraja's style... He discovered and delivered a new style of music whole of Indians Enjoyed... Even Vidyasagar is also a great genius music director.... also there were numerous Music directors in Hindi who were all geniuses....
@murugananthamv1977
@murugananthamv1977 11 ай бұрын
இளயராஜா அய்யா அவர்களின் இசை பாடல்களினால் மட்டும் நம்மை மயக்கவில்லை பின்னணி இசையும் சேர்த்து நம்மை படம் முழுமையிலும் நம்மை ஒருகிறக்கத்திலேயே வைத்து மனதை ஒரு பரவச நிலைக்கோ அல்லது ஓர் உன்னத நிலைக்கோ கொண்டு செல்லும்.AR ரஹ்மான் வந்த பின் நம்முடையமண்ணின் இசையை மெல்ல தொலைத்து விட்டு இப்பொழுது நாம் உணர்ச்சியற்ற ஒரு ஓசை அல்லது சத்தத்தை மட்டுமே கேட்டு கொண்டு இருக்கின்றோம்
@rkavitha5826
@rkavitha5826 10 ай бұрын
ஆனால் அவருக்குதானே ஆஸ்கார் விருது
@muruguthas4856
@muruguthas4856 10 ай бұрын
ஆஸ்கார் விருது ..தமிழ் மணத்தை தரமாட்டுதுங்க சார் புரிதா!!! ஆஸ்கார் அமெரிக்கா …… நாங்கள் தமிழர் தமிழுசை பற்றி கதைக்கின்றோம்
@பழனிக்குமார்துரைசாமி
@பழனிக்குமார்துரைசாமி 10 ай бұрын
ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மேதைகள்.. அவரவர் காலத்திற்கு அவரவர் மேதைகள்..
@gopurajasekar8955
@gopurajasekar8955 10 ай бұрын
​​@@rkavitha5826ஆஸ்கார் விருதை வைத்து, தமிழ் இசையமைப்பாளர்களை மதிப்பிடுவது, தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழியாக இருக்கிறது என்று வாதிடுவது போல! உங்களுக்கு இளையராஜா இசை பிடிக்குமா, மைக்கேல் ஜாக்சன் இசை பிடிக்குமா என்று கேட்டால், நீங்கள் கூட மைகேல் ஜாக்சன் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஒரு வெள்ளைக்காரனிடன் இளையராஜா தான் பிடிக்கும் என்ற பதிலை எதிர்பார்ப்பது அறிவீனம்!
@RISHANFAREES
@RISHANFAREES 10 ай бұрын
yen intha vanmam ungaluku
@padmanlakshmanan8003
@padmanlakshmanan8003 10 ай бұрын
S. A. Rajkumar, gave a lot melodes like "Chinna poove mella pesu", "Oh pon manguyil" etc.too
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 ай бұрын
துணை நதிகள் தாய் நதியுடன் கலப்பதைப்போல 80களில் பிற இசையமைப்பாளர்கள் பாடல்களும் இளையராஜா நதியில் கலந்து எல்லா பாடல்களும் இளையராஜா பாடல் என்ற அடையாளத்துடன் பயணிக்கிறது.
@lsriram67
@lsriram67 9 ай бұрын
இளையராஜாவின் சமகாலத்தவரான ஷ்யாம் என்கிற அருமையான இசையமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டாரே திரு வெள்ளைச்சாமி அவர்கள் 🤔
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 10 ай бұрын
பழைய இசை மேதைகளின் அனைத்து பாடல்களும் எங்களுக்கு பிடிக்கும் பிறகு MSV Ilayaraja இரு இசைமேதைகள் பாடல்கள் பிடிக்கும்.பிடித்துக்கொண்டிருக்கிறது.இப்பொழுதும் இளையராஜா ஐயா அவர்களின் பாடல்களை தான் கேட்டு ரசித்து வருகிறோம்.
@velkumarsamynadar8063
@velkumarsamynadar8063 11 ай бұрын
நினைத்தாலே இனிக்கும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 11 ай бұрын
ஒன்று- 1st Msv. 2வது IR.
@anikuttan16
@anikuttan16 10 ай бұрын
ஆலங்குடி அண்ணா திருவிழா திருவிழா பாடலை ஞாபகபடுத்தியமைக்கு ரொம்ப நன்றி.
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 10 ай бұрын
பரணி -S A இராஜ்குமார் இருவரும் நல்ல பாடல்களை கொடுத்த இசை அமைப்பாளர்கள்
@rameshgrameshg358
@rameshgrameshg358 9 ай бұрын
பரத்வாஜ் சிற்பி
@RISHANFAREES
@RISHANFAREES 10 ай бұрын
உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. யாரோ ஒருவரை வெளிக்கொணர இவரைப் போன்ற பல இசையமைப்பாளர்கள் உயிரோடிருந்தும் சாகடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்ப்பாடல்கள் என்றால் இவர்தான் என நினைக்குமளவிற்கு பல இசையமைப்பாளர்களை அங்கீகரிக்காமல் குள்ளநரி வேலை பார்த்திருக்கிறார்கள். சந்திரபோஸ் அவர்களின் பாடல்கள் அத்தனையும் அருமையாக உள்ளன. அவரை மறக்கடிக்கபட்டாலும் அவரின் பாடல்களை தொகுத்து தெரியப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.
@raghusharma7054
@raghusharma7054 9 ай бұрын
உண்மை அருமை அருமை !
@palaniyappanoyyavandhan9495
@palaniyappanoyyavandhan9495 11 ай бұрын
தேவேந்திரன் அவர்கள் சிறந்த இசை அமைப்பாளர்... மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது, காலையும் நீயே மாலையும் நீயே, ஆண்களை நம்பாதே, கணம் கோர்ட்டார் அவர்களே , உழைத்து வாழ வேண்டும் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்... இவரும் இளையராஜா காலத்தில் சிறந்து விளங்கினார்...
@csowm5je
@csowm5je 10 ай бұрын
Kannukkul Nooru Nilava
@amzvideo.1413
@amzvideo.1413 10 ай бұрын
தென்றலிலே மிதந்து வந்த தேவதையே வாழ்க.அருமையான பாடல்.
@samysamy6780
@samysamy6780 10 ай бұрын
teventeran.sir.music.super
@appaiooranpoet7714
@appaiooranpoet7714 10 ай бұрын
S A Rajkumar, Vidhyasagar, Keeravaani, soundaryan, Barani also gave kits
@DAS-jk3mw
@DAS-jk3mw 10 ай бұрын
Superb interview ! Enna oru rasanai..expecting lot more
@sundarakumar3725
@sundarakumar3725 10 ай бұрын
சந்திரபோஸ் இசை தனித்தன்மையுடன் இருக்கும்
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
மெதுவா மெதுவா.. ஒரு காதல் பாட்டு.. டக்குனு நினைவுக்கு வருகிறது
@devendiran5679
@devendiran5679 10 ай бұрын
மாநகர காவல் best one. 👍🏽
@Kakashi99210
@Kakashi99210 5 ай бұрын
Manithan, Viduthalai, Raja chinna roja, Sankar Guru etc
@shaikabdulkader6562
@shaikabdulkader6562 11 ай бұрын
Not to forget T.Rajendar sir, talented and inevitable music director during that period
@superbabe9572
@superbabe9572 10 ай бұрын
Nalla paduraru sir... I enjoyed ur singing.......
@Rais409
@Rais409 11 ай бұрын
V.Kumar. the melody king of music in Tamil cinema.One of the best composer.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
இப்போது உள்ள இசை அமைப்பாளர்களை" தெய்வீக ராகம் "(உல்லாசப் பறவைகள்)மாதிரி ஒரு பாடல் போட சொல்லுங்க. பார்ப்போம்
@manojmichael1987
@manojmichael1987 11 ай бұрын
Sir unga voice nalla irukku singing👌
@Karu7760
@Karu7760 10 ай бұрын
பாக்யராஜின் படங்களில் சின்னவீடும் ,முந்தானைமுடிச்சும், ராஜாவின் இசையில் உச்சம் தொட்டவை .
@ELANGOpsivam
@ELANGOpsivam 10 ай бұрын
தூறல் நின்னு போச்சை மறந்தாச்சா
@vasanth0x55tube
@vasanth0x55tube 10 ай бұрын
பாக்யராஜ் அவர்களின் கடைசி ஹிட் படம் "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" .. இசைஞானியின் இசையில் அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கும்.
@AyyappanKumar-o8c
@AyyappanKumar-o8c 10 ай бұрын
Amazing study about raja and others❤
@palanidhandapani8473
@palanidhandapani8473 9 ай бұрын
Tamil music. trent is changed by MSV..Once SPB said that MSV laid concrete road .All music directors make journey on the road.It was said infront of ARR and Raja. Msv songs are great.
@Vandumurugan2715
@Vandumurugan2715 10 ай бұрын
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவின் இசைக்கோர்ப்பிலுள்ள முழுமையும், நேர்த்தியும் பாண்டித்யமும் எவர் இசையிலும் இருக்காது. தனித்து ஒலிக்கும். அதான் ராஜா.
@raghusharma7054
@raghusharma7054 9 ай бұрын
அடுத்தவர் மெட்டுக்களை திருடுவதில் தனித்துவமா !
@Vandumurugan2715
@Vandumurugan2715 7 ай бұрын
@@raghusharma7054 எத்தனை திருடியிருக்கிறார் பட்டியல் தாருங்கள்.
@Rajesh_raaj
@Rajesh_raaj 2 ай бұрын
​@raghusharma7054 சும்மா சொல்லலுனு சொல்லாதீங்க.... தேவாவை விடவா .....
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை❤🎉❤
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih 2 ай бұрын
​@@Rajesh_raajதேவா ௮வா்களே இளையராஜாவை காப்பியடித்தவா் தான்😁
@gsridharganesan3379
@gsridharganesan3379 11 ай бұрын
திறமை இருந்தால் சிரிது கர்வமும் இருக்கும்.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
எஸ் 200% correct
@velvijayank8688
@velvijayank8688 10 ай бұрын
மறக்க பட்ட பாடல் சிவாஜி ராஜாவின் சின்ன சின்ன மேகம் என்னை தொட்டு போகும்...காற்றுக்கென்ன வேலி என்ற படத்தில் மிக அருமையாக இருக்கும்
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 10 ай бұрын
இளையராஜாEVER GREEN இசை..ராஜா...❤❤❤❤❤
@rejithkumar168
@rejithkumar168 11 ай бұрын
Super Sir... நல்ல பதிவு
@mslakshmankumar6063
@mslakshmankumar6063 10 ай бұрын
அது..."உச்சி வகுடெடுத்து"... உச்சி வகுந்தெடுத்து என்றால் அரிவாள் கொண்டு தலையை இரண்டாக பிளப்பது என்று அர்த்தம்.
@senthilt2517
@senthilt2517 9 ай бұрын
இது உண்மை என்றால் ..பாடல் வரிகள் பிழை என்று ஆகிறது.. பாடலில்.. உச்சி வகுந்தெடுத்து … என்று தான் உள்ளது.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 10 ай бұрын
இசை என்பது கடல் போன்றது. அதில் படகில் போனால் சீக்கிரமே கரைக்கு வந்தாக வேண்டும். கப்பலில் போனால் கடல் கடந்து போகலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான் அவர்களின் இருப்பை நிர்ணயம் செய்கிறது.
@singwithjeet
@singwithjeet 10 ай бұрын
இளையராஜாவின் சமகால இசையமைப்பாளர்கள் T ராஜேந்தர் (தனி எபிசோடே போடலாம்) சங்கர் கணேஷ் (பல படங்கள்) சந்திரபோஸ் (பல படங்கள்) S A இராஜ்குமார் (பல படங்கள்) தேவேந்திரன் (வேதம் புதிது மற்றும் பல படங்கள்) V.S.நரசிம்மன் (அச்சமில்லை அச்சமில்லை மற்றும் 6-7 படங்கள்) மரகதமணி (Mostly K Balachandar படங்கள் 1990-92) After 92 its ARR அம்சலேகா (கொடி பறக்குது) பாலபாரதி (அமராவதி) சிற்பி (பல படங்கள்) ஆதித்யன் (1992 onwards ... starting with Amaran) சௌந்தர்யன் (1991 onwards ... starting with Cheran Pandian) பரணி (பல படங்கள்) Lesser known, but all his songs are super-hits சலீல் சவுதிரி (North Indian MD ... Did few movies in 80s) மனோஜ் கியான் (Mainly Abavanan movies) SPB (Few movies like Sigram etc.)
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 9 ай бұрын
Chandrabose and deva
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 9 ай бұрын
நீர் பெரிய ரசிகன் சார் ❤
@raghusharma7054
@raghusharma7054 9 ай бұрын
அருமையான பதிவு !
@kannanmadesh6566
@kannanmadesh6566 9 ай бұрын
Super pentastic
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 9 ай бұрын
Very nice 🎉
@jslv2020
@jslv2020 10 ай бұрын
ரவீந்திரன் இசையில் வந்த 'ரசிகன் ஒரு ரசிகை' படத்தில் வரும் 'ஏழிசை கீதமே' பாடல்தான் மூச்சு விடாமல் பாடும் முதல் பாடல் என்று நினைக்கிறேன். ஏசுதாஸின் பெஸ்ட் பாடல்கள் இந்த படத்தில் இருக்கிறது.
@rajutvs
@rajutvs 10 ай бұрын
Ravindran adhai mudhalil malayalathil pottar. Pinnar rasigan oru rasigayil vandhadhu
@raghavanaliassaravananm1546
@raghavanaliassaravananm1546 9 ай бұрын
Yes that's right
@HOT_dews
@HOT_dews 10 ай бұрын
சிற்பி. SA ராஜ்குமார், வித்யாசாகர்,
@PagalNixon
@PagalNixon 10 ай бұрын
Sirpy gave absolute masterpieces sadly misrecognized as raja songs
@gmanivannan9369
@gmanivannan9369 11 ай бұрын
அம்சலேகா, சலீல்சவுதிரி, ஷ்யாம், மனோஜ் கியான்
@brindhaganapathy832
@brindhaganapathy832 11 ай бұрын
வித்யா சாகர், சிற்பி, மரகத மணி, கீரவாணி,பரணி
@anandskn575
@anandskn575 10 ай бұрын
ரகுமானுக்கு (1992) முன்பு வரையான இசையமைப்பாளர்கள் பற்றி தான் உரையாடல். அந்த வரிசையில் வித்யாசாகர்,சிற்பி எல்லாம் வரமாட்டார்களே
@manikandan5616
@manikandan5616 10 ай бұрын
மரகதமணி மற்றும் கீரவாணி இரு பெயர் ஆனால் ஒரு நபர் தான்.
@anthonyammala247
@anthonyammala247 10 ай бұрын
🎉விஸ்வநாதன் சார் வேதா சார் குமார் சார் இவர்களின் இசையை யாராலும் தர முடியாது
@jamaledrc
@jamaledrc 10 ай бұрын
S. A. ராஜ்குமாரின் பல பாடல்கள், இளையராஜாவின் இசை தொகுப்பில் இடம்பெற்று இருக்கும். (உ. ம் ) மனசுக்குள் மத்தாப்பு, சங்கீத வானில் பாடல், படம் பெயர் தெரியல.... அதே போல, அச்சமில்லை அச்சமில்லை, வேதம் புதிது, கொடி பறக்குது படங்களின் பாடல்களும்....
@abdulgani2461
@abdulgani2461 10 ай бұрын
ஆரெங்கும் தானுரங்க பாடல் இராஜா என்றிருந்தேன்
@SrikanagaSumathi
@SrikanagaSumathi 10 ай бұрын
V.kumar சாரை மறந்துட்டீங் களே.....அவரைப்பற்றிய தனி வீடியோ எதிர்பார்க்கிறேன்....
@sivathina-kt9ki
@sivathina-kt9ki 11 ай бұрын
எழுதி வெச்சுக்கோங்க. இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி பெறும்
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 11 ай бұрын
We 80s kids very easily distinguish between IR and other music directors
@gopurajasekar8955
@gopurajasekar8955 10 ай бұрын
Not all songs though! There are afew that I've felt Ilayaraja had composed but ended up as someone else's! There were quite afew that mimmicked Ilayaraja then, in the 1980s, when only T. Rajendar, Manoj Gyan, Bappi Lahari and Lakshmikant Pyarelal came up with a different sounding, that was taken forward later by AR Rahman in the 1990s. Shankar Ganesh, Chandrabose, Hamsalekha, Gangai Amaran, Bhagyaraj, SA Rajkumar, Vidhyasagar, Deva, all had 100% sounding as that of Ilayaraja!
@devarajn5150
@devarajn5150 9 ай бұрын
💯
@rajavl7858
@rajavl7858 10 ай бұрын
T.R ஐ மறந்து விட்டீர்களே ஆலங்குடியாரே.......
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 10 ай бұрын
Msv. Sankar gansh. AR. Raguman. Vadha. Super music.
@ir43
@ir43 10 ай бұрын
அதென்னடா இளையராஜா காலம் 92ல முடிஞ்சதுன்னு சொல்றான் ஆன்க்கர். இப்பயும் காட்டுமல்லி 100 மில்லியன் பார்வைகள். சாத்தவும்.
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 10 ай бұрын
Yes correct ...
@rkavitha5826
@rkavitha5826 10 ай бұрын
92 அவதாரம் சிறைச்சாலை பிறகுதான் காதலுக்கு மரியாதை போன்று பல படங்கள் மலையாள பழசி ராஜா தாரை தப்பட்டை 1000 வது படம் ... தற்போது வழிநெடுககாட்டுமல்லி போன்று இன்றும் முன்னனியில் இருக்கிறார்...
@Msganesh5989
@Msganesh5989 10 ай бұрын
இளையராஜா.........என்றும் ❤
@natranatra6147
@natranatra6147 9 ай бұрын
ராஜா சார் பாடல் இன்னமும் தெளிவாக கேட்க்கலாம் ஆஸ்கார் நாயகன் பாடல் முதல் படத்தை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்க்கவில்லை பாடகர் சாகுல் ஹமீது . எஸ்பிபி சார் பாடிய பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்க்கவில்லை... அந்த அந்த நேரத்திற்கு. தாளம் போட வைக்கும். ஆனால் ராஜா சார் பாடல் எக்காலத்திலும் நிலைத்து நிற்கிறது அல்லவா... அதான் ராஜா சார் ஆனாலும். ராஜா சார் காலத்தில் வந்த இசைக்கலைஞர்கள் பாடலும் மனதில் இன்னும் நிலைத்து நிற்கிறது.
@sethuraman9147
@sethuraman9147 10 ай бұрын
நெறியாளர் நிறைய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்
@jayatheerthanword9545
@jayatheerthanword9545 10 ай бұрын
கிட்டார், வயலின், டிரம்ஸ், மிருதங்கம் உட்பட அனைத்து வாத்தியகருவிகள் வித்தியாசமாக சிறப்பாக இருக்கும் ராஜா சார் மட்டுமே என்பது நிதர்சனம் உண்மை
@murugananthamv1977
@murugananthamv1977 11 ай бұрын
AR ரஹ்மான் வந்த பின்னும் ராஜா சார் 500 படகளுக்குமேல் இசையமைத்து உள்ளார்கள்
@sureshkumars7701
@sureshkumars7701 10 ай бұрын
Sorry.u r partially right. Upto plus two students playlist ur version is right.afyer entering into college their playlist must have ir songs.i saw in many..if u have doubt kindly check some of college students
@skynila2007
@skynila2007 10 ай бұрын
​@@abusid45882k kids aarva kolaru...sinthanai aalumai ellame kuraivu..ippo Anirudh thaan avanga play list la irukum
@Rabonykannan
@Rabonykannan 10 ай бұрын
AR ரகுமான் உலகப்புகழ் பெற்றவர் ...இளையராஜா இந்திய புகழ் பெற்றவர்....
@subash9726
@subash9726 7 ай бұрын
​@@Rabonykannan உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் பெயர் உள்ள ஒரே இந்தியர் இசைஞானி மட்டுமே!
@RIZRIZZI
@RIZRIZZI 5 ай бұрын
​​@@subash9726But internationally IR never win a single award or recognized among the international musical films or albums. So it is point less statement. IR only for south India not even in India.
@Raaja.2007
@Raaja.2007 11 ай бұрын
உலக சினிமா இசையில் உல்லாச பறவைகள் படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் மெட்டு அதில் உள்ளே Interlude 40 bar இசை வாத்திய கருவிகள் இருக்கும்.. ராஜா பாடல்கள் இரண்டு சரணம் மூன்று சரணம் வெவ்வேறு இசை போட்டு இருப்பார்..ஜெர்மனியின் பாடல்கள் Interlude 200 bar இருக்கும்.. எந்த ஒரு மொழி படங்களில் இருக்காது..... இது தான் ராஜா style ...நினைவோ ஒரு பறவை.. இந்த மின்மினிக்கு... இரண்டு பாடல்கள் Interlude இளையராஜா முதன் முதலில் எனக்கு மேற்கத்திய இசை தெரியும்.. தன் திறமையை வெளிப்படுத்தின பாடல்கள்..... ரஹ்மான் சினிமாவில் வந்தவுடன் Interlude 20 bar அளவு சிறியதாக இருக்கும்.... இளையராஜா இசை சாப்பாட்டில் கறி மீன் முட்டை இறால் இருந்தது.. சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தது.... ரஹ்மான் இசை கருவாடு மட்டுமே இருந்தது.. அவ்வளவு தான்....2007 ஆண்டு பிறகு இசை சாப்பாட்டில் ஊறுகாய் தான் இருந்தது.......
@ThamilNesan
@ThamilNesan 10 ай бұрын
இப்போ ஊறுகாயும் போய் காரம் கூடிய புளிச்ச கஞ்சி குடிப்பது போல் உள்ளது😂😂
@ravimp3111
@ravimp3111 10 ай бұрын
நீ ராஜாவுக்கு கழுவு, ரஹ்மான ஏன் இழிவுபடுத்துற? அவுங்கவுங்களுக்கு அவுங்க குழந்தை தான் ஒஸ்தி 😊
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 10 ай бұрын
Well said 👏👏👏​ ippo verum kettu pona pulichcha kanji thaan iruku ...@@ThamilNesan
@gorillagiri7327
@gorillagiri7327 10 ай бұрын
Sema 👍innum niraya explain pannunga sir.. idhellam pudhu thagaval..nandri..
@jslv2020
@jslv2020 10 ай бұрын
அப்போ எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் எல்லாம் தக்காளி தொக்கா? போடா.....ங்
@mouliraju52
@mouliraju52 10 ай бұрын
இப்போ இருக்கிற இசையமைப்பாளர்களில் யாரு பாட்டு போடுறான் எல்லாம் வேட்டு தான்
@kuttuvababu
@kuttuvababu 9 ай бұрын
இப்பவும் இளையராஜா உச்சத்தில் தான் உள்ளார்
@koteeswaranthanksforlivech368
@koteeswaranthanksforlivech368 10 ай бұрын
Ar rahman வராம இருந்திருந்தால் இன்னமும் இளையராஜாவின் இனிமையான பல பாடல்கள் வந்திருக்கும்
@kalaisakthivel115
@kalaisakthivel115 10 ай бұрын
ar rahman iruntha appavum pala inimaiyaana padalgal thanthavar than isaignani
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 10 ай бұрын
1000% சரி சகோ..
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo 10 ай бұрын
Exactly.
@rajeshkumark4455
@rajeshkumark4455 10 ай бұрын
ரஹ்மானுக்கு ரோஜா படத்திற்காக தேசிய விருது வழங்காமல் இருந்திருந்தால் இளையராஜா இன்னும் பல படங்கள் அதிகம் செய்திருப்பார்..
@azeemthasfiq8777
@azeemthasfiq8777 4 ай бұрын
Isaipuyal
@rdg5717
@rdg5717 11 ай бұрын
Arumai..
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 9 ай бұрын
Superb. Very nice program 🎉🎉 👏👍
@anandaraj3366
@anandaraj3366 10 ай бұрын
ராஜாவே பணி ஆற்றிய இசை அமைப்பாளர் வி குமார் பற்றி பேசுங்கள்
@ir43
@ir43 11 ай бұрын
ஒரு ரெண்டு மூணு வினாடி கருவியிசை கேடடால் போதும். எது ராஜா இசை எது மற்றோர் இசைன்னு சொல்றதுக்கு. வெகு சுலபம்.
@SegarS-ib7yp
@SegarS-ib7yp 10 ай бұрын
பள்ளவிக்கும் சரணத்துக்கும் நடுவுல வரும் bgm கேட்டாலே இளையராஜா பாட்டுண்ணு நான் கண்டுபிடிசசு விடுவேன்.
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 9 ай бұрын
World no one Ilayaraja sir
@2007brucelee
@2007brucelee 10 ай бұрын
V.S.நரசிம்மன், தேவேந்திரன்,சம்பத்-செல்வம்,மரகதமணி,அம்சலேகா, பாலபாரதி,சிற்பி,ஆதித்யன்,சௌந்தர்யன்,பரணி போன்ற இசையமைப்பாளர்களும் அந்த சமயத்தில் ஆளுக்கு 2,3 ஹிட் ஆல்பங்கள் கொடுத்து பின் தாக்கு பிடிக்க முடியாமல் மறைந்து போயினர்!
@muruguthas4856
@muruguthas4856 10 ай бұрын
இதுதான் சார் இசைஞானியின் அற்புதம்.. ரகுமான் வந்தபின்னும் 500 படங்கள் இசையமைத்துள்ளார் ஆனால் இப்போ அனருத் வந்ததுமே எங்கே இவ வளவு வேகமாக காணாமல் போய்கொண்டிருக்கின்றார் ரகுமான்
@ponnarasu07
@ponnarasu07 10 ай бұрын
90s raja hit தேடி கேளுங்கள். அதுவே பெரிய லிஸ்ட்
@MsRajakannan
@MsRajakannan 10 ай бұрын
Go check lots of hits songs in 90"s for Illayaraja@@abusid4588
@ganeshdeva3443
@ganeshdeva3443 10 ай бұрын
Yes
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 8 ай бұрын
Awesome speach anna😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉😊
@PaulJoseph-u5s
@PaulJoseph-u5s 2 ай бұрын
Alangudi excellent observations i agree all
@usEr-oCt-76
@usEr-oCt-76 11 ай бұрын
Manoj Gyan engha sir
@LawrenceAdaikala
@LawrenceAdaikala 11 ай бұрын
Super
@thirupathy4292
@thirupathy4292 10 ай бұрын
இளையராஜா என்ற சூரியனின் வெளிச்சத்திற்கு முன்னாடி நட்சத்திரங்களின் வெளிச்சம் காணாமல் போய் விட்டது.அல்லது.இளையராஜா என்ற புயலுக்கு முன்னாடி தென்றலாய் வந்த இசை துளிகள் காணாமல் போய் விட்டது.
@manikandanbalasundar
@manikandanbalasundar 2 ай бұрын
😊😊😊இப்படி பேசி பேசியே இளையராஜாக்கு நக்கலேத்தி விடுங்கடா!😊😊😊
@sureshbabu8964
@sureshbabu8964 4 ай бұрын
சங்கர் கணேஷ் 1500 படத்துக்கு இசை அமைத்து உள்ளார் 👍👍👍
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 8 ай бұрын
பல்ப் பேர் நல்ல படங்கள் இசை கொடுத்து இருக்கலாம். ஆனால் அதிகமாக இசை கொடுத்தது யார் ? அனேகர் பரிட்சையில் பாசாகி இருக்கலாம்? % அதிகம் யார்? இது தான் திறமை. இளைய ராஜா இன்றைக்கும் இசையில் ராஜா !!! பழைய காலமும் இல்லை !!! புதிய காலமும் இல்லை !!! எல்லா காலத்திலும் ராஜா இளைய ராஜா!!! இசையின் ராஜா !!!
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 9 ай бұрын
A R.Rahman...The man who destroyed Music.. Ilayaraja... who discovered Music 🎵🎵🎵 Ilayaraja...The God of Music...
@tamilParthi-e4l
@tamilParthi-e4l Ай бұрын
அன்னக்கிளி முதல் விடுதலை வரை ராஜாவின் ராஜியம் தொடர்கிறது அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான்
@surenmsd6965
@surenmsd6965 9 ай бұрын
Bharani, sabesh murali, S.S.Rajkumar, sirpi
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 10 ай бұрын
பழமொழி பாடல்களை கேளுங்கள்.. இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் எங்கிருந்து திருடுறானுங்க ன்னு புரியும்
@judgementravi6542
@judgementravi6542 10 ай бұрын
Expert in music
@munikumarr8859
@munikumarr8859 10 ай бұрын
Please do an episode for Deva sir.
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 10 ай бұрын
அய்யா சும்மா வள வள கொல கொல வேணாம் ஒரு பாட்டுக்கு prelude and Interlude அதாவது ஒரு பாட்டுக்கு முண்ணிசை , இடையிசை இருப்பதே ராஜாவின் இசைக்கு பிறகு தான் ❤❤❤❤❤❤❤❤
@shr011104
@shr011104 9 ай бұрын
நீல வான ஓடையில், வா வா என் வீணையே போன்ற கமல் பாடல்கள் அமரன் இசை என்று பலருக்கும் இன்று வரை தெரியாது, அது போல் சந்திர போஸின் கொலுசே கொலுசே, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு இன்றளவும் ராஜா பாட்டு என்றே முத்திரை குத்தப்பட்ட வை. இதுபோல் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉
@duvarakanathdurairaj427
@duvarakanathdurairaj427 4 ай бұрын
ரவி தேவேந்திரன், சௌந்தர் யன், பரணி, 90 கால கட்டத்தில் இருந்த இசை அமைப்பாளர் கள்
@SEVENBRAINSSELVAYOKHESH
@SEVENBRAINSSELVAYOKHESH 10 ай бұрын
Gangai amaran's Valve mayayam songs are master peice
@balajibala7145
@balajibala7145 4 ай бұрын
எல்லா இசை அப்பிமைப்பாளர்கள ஒன்று தான். கடவுளின் குழைந்தைகள். வீணாக சிண்டு முடிய நினைக்காதே மனிதா?
@funguys560
@funguys560 10 ай бұрын
சிந்து நதிப் பூ படத்தின் இசையமைப்பாளர் திரு.சௌந்தர்யன், அவர்கள் . அனைத்து பாடலும் அருமையாக இருக்கும். அதிலும்.. "அடி ஆத்தாடி என்ன உடம்பு" பாடல் மிக அருமையாக இருக்கும்.
@sakthisivaswamigalrpm6464
@sakthisivaswamigalrpm6464 10 ай бұрын
Chetan pandian, ko bura theebam
@mahalakshmikrishnan6570
@mahalakshmikrishnan6570 9 ай бұрын
Nanda en nila by V. Dakshinamurthy (Vijayakumar Sumithra song)
@theeran100
@theeran100 9 ай бұрын
மிகவும் அழகாக கூறினார். Wisdom.
@karunakarant1574
@karunakarant1574 4 ай бұрын
Haris jayaraj music also melodious ex.engeyum kadhal.
@Good-po6pm
@Good-po6pm 10 ай бұрын
J.Ramanathan, K.V.M , M.S.V TMS _ Suseela Golden era Cinema
@prakash2k09
@prakash2k09 10 ай бұрын
இளையராஜா காலம் முடிந்து விட்டது என்று தவறான பதிவு போட வேண்டாம்.... இப்பவும் ராஜா சார் இசையமைத்து கொண்டிருக்கிறார் ❤❤ ராஜா எப்போதுமே ராஜா தான் 🔥🔥
@chellammals3058
@chellammals3058 10 ай бұрын
வழி நெடுகா காட்டு மல்லி கண் பார்க்கும்
@prakash2k09
@prakash2k09 10 ай бұрын
@@chellammals3058 புதிய பாடல் இதயமே இதயமே இதயமே... படம் நினைவெல்லாம் நீயட
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 10 ай бұрын
Sir.Alangudi sir.super analysis sir.
@gopikrishnasubburam3586
@gopikrishnasubburam3586 11 ай бұрын
VS நரசிம்மன் & அம்சலேகா. இதில் vs நரசிம்மன் இசை இளையராஜா styleயை போன்று இருக்கும். Ex: 1.தாமரை கொடி தரயில் வந்ததெப்படி... 2. நானோ கண் பார்த்தேன், நீ யோ மண் பார்த்தாய்... 3.தேன் மழையிலே தினமும் னனையும் என் நெஞ்சமே, வா ரசிகையே சங்கீதம் நானே...
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 11 ай бұрын
தாமரைக்கொடி பாடல் இளையராஜா. படம் ஆனந்தக்கும்மி.
@puduhari1
@puduhari1 9 ай бұрын
I really liked this video
@mssnathan80
@mssnathan80 11 ай бұрын
இவரு யாரு ??சார் பட்டா Daddy ஜான் விஜய் பங்காளியாக ???உருவம் ,குரல் ,பேச்சு noted
@KamalamRathinasamy
@KamalamRathinasamy 10 ай бұрын
100% true
@saamaist
@saamaist 10 ай бұрын
If anyone has doubts about the song if this is done by raja u can find it by his interludes .. only true musicians and knowledgeable person can find this master pieces not for fools...
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 10 ай бұрын
தமிழில் மிக சிறந்த குடும்பத் படங்களை தந்த விசு ஒரு படத்தில் கூட இளையராஜா வை பயன்படுத்த வில்லை,
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 10 ай бұрын
விசு பிராமின். அவருக்கு சாதி வெறி அதிகம். அதனால் பயன்படுத்தவில்லை
@sureshbabu8964
@sureshbabu8964 4 ай бұрын
SA ராஜ்குமார், சின்ன பூவே மெல்ல பேசு மறந்துட்டீங்க சார் 👍👍
@lawrence9854
@lawrence9854 Ай бұрын
இசையமைப்பாளர் தேவராஜ் கண்மணி யை காதல் என்பது
@rajabharathibharathi6715
@rajabharathibharathi6715 10 ай бұрын
சூப்பர் பாசம்..... 🤣🤣🤣(avaa)
@lawrence9854
@lawrence9854 Ай бұрын
வாழ்வே மாயம் கங்கை அமரன்
@jummystick
@jummystick 2 ай бұрын
விசுவும் வாலியும் பிராமணர்கள்.
@anandadassdurairaj1317
@anandadassdurairaj1317 10 ай бұрын
1990ikku pirragu )A.R.R,DEVA,Vidhyasagar,and S.A.Rajkumar etc..ஆகிய இசையம்மைப்பள்ளர்கள் வந்த பிறகு illairaja சில padagallukkuthaan இசை அமைத்தார்.இது உண்மை.
@AbdulKader-ns4ri
@AbdulKader-ns4ri 11 ай бұрын
ஈர தாமரை பூவே பாடல் KV மாமா அவர்கள் பல ஆண்டுகளாக இளையராஜா என நினைத்தேன்.
@jslv2020
@jslv2020 10 ай бұрын
பாட்டுல ஹீரோ ஜனகராஜ் தானே...? செம சாங். 'புத்தன் நானே பித்தன் ஆனேன்... உறங்கவில்லை சில மாதங்கள்' வேற லெவல் வரிகள்
@somuspb5708
@somuspb5708 10 ай бұрын
யாராவது இசை அமைக்கட்டும் SPB சார் பாடினால் மட்டுமே பாடல் ஹிட் ஆகும்
@manickavasagand.a1415
@manickavasagand.a1415 10 ай бұрын
ஜேசுதாஸ் மலேசியா வாசதேவனின் ஜெயச்சந்திரன் மனோ பாட்டுக்கள் எல்லாம் என்ன குப்பைகளா
@lawrences9125
@lawrences9125 10 ай бұрын
​@@manickavasagand.a1415Yes 100%
@jayachandran7322
@jayachandran7322 2 ай бұрын
With compared to others,spb the great
@nothingnew4
@nothingnew4 10 ай бұрын
சந்திரபோஸ்(அண்ணாநகர் முதல் தெரு), மனோஜ் கியான்(ஊமை விழிகள்)
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
❤msv❤
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН