MGR AND KPR - MGR'S EXEMPLARY SCENES OF SILAMBAM ART.

  Рет қаралды 240,967

R Govindraj

R Govindraj

Күн бұрын

Dr MGR's films were known for enthralling and very gripping fight sequences .He was widely considered nationwide as an expert in the arts form of 'Silambam'
Silambam is one of the traditional martial arts forms which originated in Tamilnadu. It was M GR who introduced this art into films and made people aware of such an art which existed in Tamil culture. His grace and control while wielding the Silambam captivated the minds of his fans. He played a very instrumental role in catapulting silambam to a position of national fame and glory, infact it can be considered as his legacy.The video is a compilation of few fight sequences and here Mr. KPR who is not only a stunt actor but also a dupe stunt actor for MGR and who also served as a body guard for MGR narrates about the Silambam scenes of MGR.

Пікірлер: 98
@selvamanithirumalai7999
@selvamanithirumalai7999 4 жыл бұрын
தமிழரின் வீர கலைகளில் ஒன்றான சிலம்பக்கலையின் சிறப்புக்களை கூறிய விதம் அருமை. அதிலும் மக்கள்திலகம் அக்கலைகளை தனது படங்களில் சண்டை காட்சிகளில் அற்புதமாக செய்து காண்பித்துள்ளது போற்றத்தக்கது.
@BharathRaj-r5o
@BharathRaj-r5o Жыл бұрын
சிறப்பான பதிவு. மக்கள் திலகத்தின் வீர தீர சண்டை காட்சிகள் குறித்த அவருடன் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் பெரியவர் கேபிஆர் அவர்களது நினைவு கூறல் அருமை. மக்கள் திலகத்தின் மயிர்கூர்ச்செரியும் சண்டை காட்சிகள் காண காண பரவசம். பதிவருக்கு நன்றி 🌹
@rajankumar-hk4qv
@rajankumar-hk4qv Жыл бұрын
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க சிலம்பக் கலையை திரையில் அதிகம் செய்து காண்பித்துள்ள ஒரே கலைஞர் மக்கள் திலகம் மட்டுமே. அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த பதிவு. அதிலும் மக்கள் திலகத்துடன் திரையில் சண்டை காட்சிகளில் இடம் பெற்றுள்ள கேபிஆர். அவர்களே நிகழ்வுகளை நினைவு கொள்வது மேலும் சிறப்பு பெறுகிறது. பதிவிற்கு வாழ்த்துக்கள். 👍👏👌🌹.
@ravipraveen6058
@ravipraveen6058 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு எதிர்பார்ப்புடன் ரவிசங்கர் சேலம்
@unnikrishnann437
@unnikrishnann437 4 жыл бұрын
தலைவர்,.sword fight skills,.. Especially silambom,..wow very stylish and fantabulous,..our all time Super hero,..our loving M.G. Ramachandran,..
@paranthamanbaskaran7082
@paranthamanbaskaran7082 4 жыл бұрын
நானும் எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த பின்னர்தான் சிலம்பம் கற்று கொண்டேன். ஐயா கேபிஆர். அவர்களிடம் இது பற்றி கூறினேன். அவர் என்னை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
திரு ராமகிருஷ்ணனுக்கு நன்றி. புரட்சித் தலைவர் படத்தில் சண்டை காட்சிகள் அருமையாக இருக்கும்.புதிய யுக்திகள் அருமையாக இயற்கையாக இருக்கும். வாள், மற்றும் சிலம்பம் அருமையாக தத்ரூபமாக இருக்கும்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
தன்னிகரில்லா தலைவர். வாழ்ந்த போது வள்ளலாகவம் மனத நேயராகவும் இருந்தார். இப்போது மக்கள் மனங்களில் வாழ்கிறார்.
@madanmadankumar2173
@madanmadankumar2173 4 жыл бұрын
very nice presentation. Mgr mattume Real Hero.
@sikandarsikandar-f7e
@sikandarsikandar-f7e 11 ай бұрын
Excellent only MGR.MGR
@ashwin5354
@ashwin5354 3 жыл бұрын
6:35 anga paaruda Thalaivara orey shot enna speed thalaivaaaa💥💥❤ 10:07 at the age of 60 anga paaruda(10:19 thirupathi saamy) enna speed Antha vayasula Maan kombu alangaaram enna azhagu enna style enna oru leg movement thalaivaa❤❤ 15:57 perithum Pesa patta sandai kaatchi Vera level 20:55 Rickshaw kaaran la vara surul vaal veechu ppppa enna oru vegam enna oru azhagu Thalaiva nee Mattum thaan mass class💥💥21:07 Antha leg movements Antha vayasula yaaralayum Panna mudiyaathu 23:58 chedi kuchii rendu kaiyum poonthu vilayaduthu enna vegam💥💥ashokan enna comedy pannittu irukkaru😂 27:52 Naal veedu enna azhaga panraaru Thalaivar ❤ 30:11 Silamba Sandai💥💥💥💥💥32:41 ayoooooo enna massssssss 😲😲😲 33:50 everyone's favourite semma style❤❤ 35:30 maduraiyai meetta sundarapaandian mgr sir's last film Intha vayasulayum epdi Thalaiva speed koraila🤔❤❤💥💥 Missing M.N.Nambiar fights aayiram fight scenes vanthalum MGR NAMBIAR sword Fight scene thaan 💥💥
@PrabuRaj-f4k
@PrabuRaj-f4k Жыл бұрын
இந்த சண்டை காட்சிகளில் நடித்துள்ள பெரியவர் கே பி. ராமகிருஷ்ணன் அவர்களே காட்சிகளை நினைவு கூறுவது சிறப்பான ஒன்று. அதிலும் எம்ஜிஆரின் பாதுகாவலராகவும் அவர் செயல் பட்டுள்ளது பதிவிற்கு கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள். 👏👏👏
@rafirafi3182
@rafirafi3182 2 жыл бұрын
எங்க. வாத்தியாரை யார்னு நினைச்சிங்க. சினிமால. அவரை வீழ்த. எவனூம் இல்லை இல்லை இல்லை
@ramananks2888
@ramananks2888 4 жыл бұрын
சிலம்பக்கலையில் இத்தனை பிரிவுகளையும் படத்தில் எம்ஜிஆர் பயன்படுத்தி உள்ளார் என்பதை வரிசை படுத்தி கூறிய கேபிஆர் அவர்களுக்கு நன்றி.
@gopibala6963
@gopibala6963 Жыл бұрын
சூப்பர்ஸ்டார்எங்கள்புரட்சிதலைர்எம்.ஜி.ஆர்அவர்கள்புனிதமானதலைவர்👍👍👍🙏🙏🙏.
@hariharasubramanianraman3485
@hariharasubramanianraman3485 6 жыл бұрын
மிகவும் பிரமிப்பாகவே இருக்கிறது, இன்றும் கூட எம்ஜிஆர் திறமையைப் பார்க்கும் போது!
@ascok889
@ascok889 3 жыл бұрын
Super star MGR
@anandraj9431
@anandraj9431 11 ай бұрын
SUPER
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
தலைவா உங்களை இனி பார்க்க முடியுமா?
@ponnalagiselvam8101
@ponnalagiselvam8101 3 жыл бұрын
Stunning, nobody can complicate, alltime superb
@charlesfrancis6925
@charlesfrancis6925 Жыл бұрын
The Original Action Hero of Tamil cinema.
@pandiyankuselan95
@pandiyankuselan95 2 жыл бұрын
Super... super... super ❤️ sir
@shankermuthukrishnan9037
@shankermuthukrishnan9037 2 жыл бұрын
மக்கள் திலகம் ஒரு மகத்தான சாதனை படைத்த மாமனிதர். அவருக்கு நிகர் அவரே.
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
கதாநாயகன்என்பவன் இப்படித்தான்இருக்கணும் மனிதன்என்பவன்இப்படி தான்இருக்கவேண்டும் தலைவன்இப்படிதான் இருக்கனும்வள்ளள் என்பவன்இப்படிதான் இருக்கனும்என்பதற்க்கு எம்ஜிஆர்அவர்கள்எடுத்துகாட்டு
@srinivasaragavan4385
@srinivasaragavan4385 6 жыл бұрын
அவரின் சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமானது
@RanjithKumar-s2g
@RanjithKumar-s2g Жыл бұрын
தலைவரின் இரட்டை வேட சண்டை காட்சிகள் படங்கள் நீரும் நெருப்பும், நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ஆசை முகம் போன்ற படங்களில் ஐயா KPR அவர்கள் தலைவரின் இன்னொரு வேடத்தில் சிறப்பாக சண்டை காட்சியில் நடித்து இருப்பார். அருமையான அந்த சண்டை காட்சிகளையும் இந்த பதிவில் சேர்த்து இருக்கலாம்.
@yamaha3d569
@yamaha3d569 2 жыл бұрын
இன்னும் சிலம்ப சண்டையில் முக்கியமான படம் ஒரு தாய் மக்கள் படக்காட்சி இடம் பெற வில்லை. அதை விட முக்கியமான சிலம்பச் சண்டை காட்சி மாட்டுக்கார வேலன் climax fight காட்சி விடுபட்டுள்ளது. மிக மிக முக்கியமான fight. இரண்டு கைகளிலும் இரண்டு கம்புகளை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் இருக்கிறதே. காணக் கண் கோடி வேண்டும். இரண்டு கைகளிலும் சும்மா புகுந்து விளையாடியிருப்பார். என்ன ஒரு வேகம். லாவகம். அழகு. தியேட்டரே அதிரும் கை தட்டலில். அவரைப் பிடிக்காதவர்கள் கூட தன்னை மறந்து எழுந்து நின்று கை தட்டுவார்கள். வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அளவு கொள்ளை அழகு. சிலம்பச் சண்டையிலும், வாள் வீச்சிலும் சண்டைக் காட்சிகளிலும் சரி, அவருக்கு நிகர் அவரே. அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி இன்று வரையிலும், இனிமேலும் யாரும் வந்ததும் இல்லை. வரப்போவதுமில்லை. ஒவ்வொரு step ம் அழகு. அபாரமான ஸ்டைல். அவர் கையில் ஒரு வாளோ, ஒரு கம்போ, கையில் வச்சிருந்தா போதும். அது எங்கிருந்துதான் அந்த ஸ்டைல் வருமோ.எல்லோரும்தான் வாளும், கம்பும் புடிக்கிறாங்க. யாருக்கும் அந்த ஸ்டைல் வரலையே. அதான் மக்கள் திலகம். ஏன் சிலம்பம் முழுமையாக கற்ற சாண்டோ சின்னப்பா தேவருக்கு அந்த ஸ்டைல் வரலையே. அதுதான் தலைவர். One Sun. One Moon . One and only MGR.
@sriramgovindarajan2585
@sriramgovindarajan2585 Жыл бұрын
oru thai makkal la silambam fight illa. correct sollunga sir. na andha padam full pathen apdi scene illa
@sridharmha1917
@sridharmha1917 3 ай бұрын
என் தலைவன் ஸ்டைல் என் தலைவன் திறமை யாருக்கும் வராது
@gnanasekara1286
@gnanasekara1286 6 жыл бұрын
MGR PADANGALLAI ANDHA KALAM MUDHAL INDHA KALAM VARAI CHANDAI KAATCHIGALLUKKAGAVAY PAARPOM! Avaradhu Padangalil Oray Maadhiriyana Chandhai kaatchigal irukkaadhu Ovovendtrum Oru Vidhamaga Irukkum! Avarai Paarthu Than Pirkkalathil Sakthi Maan, Super Man, Spider Man, Pondtra Herokkal Padaikka pattargal! 😇😇😇😇😇
@sanmugamguna1780
@sanmugamguna1780 5 жыл бұрын
Gnanasekar A n
@palanimaheshpalanimahesh4921
@palanimaheshpalanimahesh4921 5 жыл бұрын
Super. Thalaiva
@bharathrajenvj6872
@bharathrajenvj6872 5 жыл бұрын
AT THE AGE OF 59 MGR'S FIGHT IN UZHAKUM KARANGAL WAS SURPRISING AND AMAZING. BY V.J.BHARATHRAJEN.
@KMTECH-hh7eg
@KMTECH-hh7eg Жыл бұрын
Super fight💪👊🔫🎉
@mohan4949
@mohan4949 4 жыл бұрын
very great job
@aravindraj9406
@aravindraj9406 6 жыл бұрын
super thalaiva
@krishnantampi3996
@krishnantampi3996 6 жыл бұрын
I was afan of mgr,his fight was magnificent,his skill was extraordinary,hewas great ,skt,IAM above sixty,
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
Entire world cinema even today MGR cannot b compared with anyone. MGR even if he born again he cannot competite.
@ganesankulandaivelu1524
@ganesankulandaivelu1524 6 жыл бұрын
No one can even come close to his shadow. Number 1 in everything
@mohan4949
@mohan4949 4 жыл бұрын
MGR.. VERY GREAT👌👌👌👌
@mohan4949
@mohan4949 4 жыл бұрын
WORLD FAMOUS MGR
@mohan4949
@mohan4949 4 жыл бұрын
THALIVAR SUPERRRRRR👌👌👌
@chezhienS
@chezhienS 6 жыл бұрын
தலைவா உன்னை போல் ஒரு நடிகரையோ மனிதரையோ இனி காண முடியாது.
@meenakship1288
@meenakship1288 2 жыл бұрын
அப்பப்பா! என்ன வேகம், மின்னல் தோற்றது.
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
கத்தி சண்டை வாள் சண்டை சிலம்பு சண்டை சிலம்பு சண்டை யை மேல்மைப்படுத்தியதே புரட்சித்தலைவரே
@rajap8750
@rajap8750 4 жыл бұрын
Fight Super Man💪
@l.s.kannan1834
@l.s.kannan1834 4 жыл бұрын
It is a epic.Tq. The way of narration is fine I/ we are all very proud of it
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
Extraordinary,,single, double, all rounder. Great.
@crazyshit1985
@crazyshit1985 5 жыл бұрын
That surul Kathi fight looks very dangerous really.
@RaviKumar-rw9wz
@RaviKumar-rw9wz 3 жыл бұрын
எம்ஜிஆர்அவர்களைபேசபேச நாள்கடந்துமாதம்கடந்தும் பேசிகொண்டிருக்கலாம் மனிதகடவுள்அவர்தாநாயகனுக்குறியஅனைத்துஆற்றலும் ஒருங்கேபெற்றவர் வள்ளளுக்குரியபண்புகள்அமையபெற்றமாமனிதர்
@gnanaprakash977
@gnanaprakash977 3 жыл бұрын
MGRSuperman
@vickyraj5858
@vickyraj5858 6 жыл бұрын
எம்ஜிஆர்க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே
@readpbn
@readpbn 6 жыл бұрын
MGR is the Best natural fighter of Indian Cinema!
@vydyanaths509
@vydyanaths509 5 жыл бұрын
No doubt,MGR is the real vaadhyaar when it comes to films. His fights with M N Nambiar,Ashokan,Chinnappa Thevar,Or Veerappa,Manohar, etc looks more real and he and Nambiar needed no dupes,were accomplished figters in real life. Hats off to Him and also my Vanakkam to such a great Actor.
@balajimani9784
@balajimani9784 6 жыл бұрын
என்ன ஒரு வேகம்
@rajusharavan893
@rajusharavan893 2 жыл бұрын
பிரமிக்க வைக்கும் சாகச மா மனிதர்
@gopinathcp1719
@gopinathcp1719 5 жыл бұрын
Super king
@sangkithaaubry4941
@sangkithaaubry4941 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
தலைவா எப்படி தலைவா எப்படி
@AK-pd1jb
@AK-pd1jb 5 жыл бұрын
Thalivar u r great
@fsdequipment986
@fsdequipment986 6 жыл бұрын
Thalaivarukkellam thailaivar the MGR......
@pramodhgovindan8579
@pramodhgovindan8579 3 жыл бұрын
He was a legend one and only great
@aravindraj9406
@aravindraj9406 5 жыл бұрын
thalaivaaaaaaaaaaaaaaaaa
@dossdoss9210
@dossdoss9210 6 жыл бұрын
Thalaivar Puzhal vazha ✌
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 4 жыл бұрын
stunning stunt.
@dharmasastha9732
@dharmasastha9732 4 жыл бұрын
Stylish Stunt VAATHIAR
@SaravanaKumar-tq8rl
@SaravanaKumar-tq8rl 6 жыл бұрын
Real hero
@BALASUBRAMANI-i5y
@BALASUBRAMANI-i5y 9 ай бұрын
வாத்தியார் படம்னு பார்க்கப்போறதே சண்டை காட்சிகள்தான் வாத்தியார் எப்பவுமே எவர்கிரீன் ஸ்டார்தான்
@nelsonk3346
@nelsonk3346 6 жыл бұрын
Original hero
@gnanaprakash977
@gnanaprakash977 3 жыл бұрын
MGR.super.man
@bharathirajabharathiraja1808
@bharathirajabharathiraja1808 12 күн бұрын
👍👍
@pandianstonedam8987
@pandianstonedam8987 6 жыл бұрын
Thalivar enrume mass than
@vadivelanellappan42
@vadivelanellappan42 3 жыл бұрын
maan komba veedu katturathu ,, actor la MGR piragu yaaraiyum paakala,,, tamil cinema paaka poorathum illa
@ritafernando5049
@ritafernando5049 6 жыл бұрын
M G.R.ORU MANDHIRAM.ULAGAME. INNUM VIYANDHUPESUM ORU THALAIMAGAN INNUM. MAKKAL. ULLATHIL VAALGIRAR ENDRAL,ADHATKU. KAARANAM AVARUDAYA ANBUTHAAN. ELLORAYUM AVARIDAM ANBUKOLLA. VAITHADHU. IPPADIPATTA ORU NALLAVAR, INDIAVIN MUDHAL KUDIMAHANAGAVE VAALDHU. IYATKAI EYDHINAR. AANAL. PIRAPPAL ORU ILANGAYAR. ADHUVU M ENNUDAYA THAINAATIL ENBADHU. ENNAIPONDRA THAMILARGALUKKU PERUMAI. ADHILUM. VISHESHAMAGA ENAKKU. ENENDRAL AVARUDAYA. PIRANDHANAALUM. ENNUDAYA. THAYIN PIRANDHANAALUM ONDRUTHAAN JANUARY17 1917. COLOMBIL PLAZA THEATERIL AVAR PADATHUKKU HOUSE FULL. TICKET ILLAI. ENDRU SONNAVUDAN MANAGER MR. ABDEENAI ORU SINHALESE MAN VAYITRIL KATHIYAL. KUTHIVITTAN. ANDHALAVUKKU. SRI LANKAN ELLAORUM AVARAI NESITHARGAL.AVAR PEYAR ULAGAM ULLAVARAI IRUKKUM ENBADHU. MARUKKAMUDIYADHA UNMAI. AVAR THAYAR PERIYA PUNYAVATHI.
@murugesmmuruges4399
@murugesmmuruges4399 6 жыл бұрын
Rita Fernando t
@RajanR-ee1sd
@RajanR-ee1sd 2 ай бұрын
The great.superstar
@sridharmha1917
@sridharmha1917 3 жыл бұрын
Thalaivarku nigar yaar
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 4 жыл бұрын
vathiyar
@subishajero183
@subishajero183 4 жыл бұрын
எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜயகாந்த் பைட்டும் பார்க்க நன்றாக இருக்கும்.
@gurusamy5853
@gurusamy5853 2 жыл бұрын
Enrum. Vearam. Vesamatra. Pasam. Athu. M. G. R.
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 4 жыл бұрын
Minn al vegam puratchithalaivaruku eedu inai yaarum kidayaathu
@APNadarajanNadarajanAPNadaraja
@APNadarajanNadarajanAPNadaraja 6 жыл бұрын
NadarajanNadarajan
@nagarajs1227
@nagarajs1227 6 жыл бұрын
A.P.Nadarajan Nadarajan A.P.Nadarajan Nadarajan .
@paulrajarunachalam1452
@paulrajarunachalam1452 4 жыл бұрын
No one can match toMGR style in stunts and silambam
@badurzaman3458
@badurzaman3458 4 жыл бұрын
mgrvido
@mkka8729
@mkka8729 3 жыл бұрын
In
@bejoyjohn5680
@bejoyjohn5680 2 жыл бұрын
Great 👌 Artiest
@sriramgovindarajan2585
@sriramgovindarajan2585 Жыл бұрын
sir vivasaayi silambam fight, periya iidathu penn another fight, thaali bakhiyam silambam fight, devar kuda oru fight padam nyabagam illa ipdi innum sila fights vittutinga
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 357 М.
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 826 М.
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 2,4 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 8 МЛН
MGR THAYAI KATHA THANAYAN
4:35
SAILESHKB
Рет қаралды 335 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 357 М.