MGR செய்த உதவியை மறக்காதே... கலைஞர் சொன்ன அட்வைஸ் | Duraimurugan Most Emotional Speech | Karunanidhi

  Рет қаралды 1,109,471

Nakkheeran TV

Nakkheeran TV

6 жыл бұрын

Durai Murugan is an Indian lawyer and politician. He graduated in BL and MA and is an advocate by profession.Murugan was first elected to the Tamil Nadu legislative assembly in 1971 and has been elected six times since. He was elected from the Katpadi constituency in 2006. After the 2006 assembly elections, Murugan was appointed Minister for Public Works in the Government of Tamil Nadu.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel

Пікірлер: 273
@rajaponniah5023
@rajaponniah5023 5 ай бұрын
Great Human being Dr.MGR ❤️
@sukumarannair6471
@sukumarannair6471 4 жыл бұрын
நன்றி கெட்டவன் என்ன சொன்னாலும் ,செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராகும்.
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 3 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று. நீங்கள் இந்த குரலுக்கு எடுத்துக்காட்டு. வாழ்க.
@winias8512
@winias8512 2 жыл бұрын
குறள்
@puthiyasiragugal005
@puthiyasiragugal005 3 жыл бұрын
Mass speech engkal ayya....
@thangamani3983
@thangamani3983 5 жыл бұрын
Kalaignar is CMs CM. No one can match him in India. Fantastic and a very great leader. I salute him.
@vinivino3523
@vinivino3523 2 жыл бұрын
Qqqqqqq
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 2 жыл бұрын
பொய் சொல்லாத தமிழர்களுக்காக வாழ்ந்தவர் எம்ஜிஆர் வரலாரை சரியாக படி
@vsrinivasarahavan4897
@vsrinivasarahavan4897 6 жыл бұрын
தலைவரின் வழி செல்வோம்....
@ebinaserebidani8218
@ebinaserebidani8218 5 жыл бұрын
Nandrie maravatha nallamanam pothum mgr tha gold
@Shivasupreme
@Shivasupreme 3 жыл бұрын
MGR eppavume enga idhayathil
@mohammedfarhan9759
@mohammedfarhan9759 6 жыл бұрын
Super speech
@devendiran91
@devendiran91 6 жыл бұрын
Sema speech really interesting
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இனிதாக இயல்பாக இருப்பிடத்தை யார் வாழக் உரியதலைவரின்தளபதியாக உயிர்உள்ளவரைஇயக்கமேமூச்சாககழகமேவிழியாகசொல்லாகசெயலாகவாழும்வறலாரேவாழ்கநலமும்பலமும்வளமாக
@ramkumar-hw5ft
@ramkumar-hw5ft 5 жыл бұрын
இவனுக்கு உதவுனதுக்கு 10 நாயை MGR வளர்த்திருந்தால் அவை நன்றியோடு இருந்திருக்கும்..
@purusothamananthony2978
@purusothamananthony2978 5 жыл бұрын
உன்மை நன்பா
@kalair2327
@kalair2327 6 жыл бұрын
super
@mohanc1565
@mohanc1565 2 ай бұрын
super speech
@sathishsathish-bi1le
@sathishsathish-bi1le 6 жыл бұрын
Sema speech thala
@sathalihazan8902
@sathalihazan8902 6 жыл бұрын
Super speac
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 5 жыл бұрын
தின்னது எம்ஜியாரிடம் வாலாட்டியது கலைஞருக்கா?
@arumugamkannan4266
@arumugamkannan4266 4 жыл бұрын
Edhiri kooda parattumvidhamaga nadandhu konda thalaivan MGR.... makkal thalaivan MGR...
@kannanc1674
@kannanc1674 5 жыл бұрын
When karunanidi not to remember about MGR .He is one of sakuni.
@eashwarkodhandapani787
@eashwarkodhandapani787 5 жыл бұрын
MGR.KALAIGNAR. symbol of, TRUE FRIEND SHIP.
@ironheartbeats2388
@ironheartbeats2388 5 жыл бұрын
புரட்சி நடிகர் MGR அவர்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது பணத்தில் படித்து பிற்பாடு ஒரு கட்டத்தில் DMK-ல் இருந்து வெளியேற்றியதால் அதிமுக ஆரம்பித்தபோது நன்றி மறந்த இதே துரைமுருகன் கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு என்னென்ன தொல்லை கொடுத்தார் என்பது வரலாறு. சட்டசபையில் அன்றைய உறுப்பினர்கள் க.சுப்பு, ரகுமான்கான் ஆகியோர்களுடன் சேர்ந்து துரைமுருகன் செய்தவைகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அன்று படிக்க வசதியில்லாத துரைமுருகனுக்கு இன்று எத்தனையோ கோடி சொத்து. எல்லாமே அரசியல் வியாபாரம் தான்! MGR இருக்கும் வரையில் தலை தூக்க முடியாமல் வனவாசம் கண்டதை யாரும் மறக்க மாட்டார்கள். மறக்கவும் மறுக்கவும் முடியாது! புரட்சித் தலைவர் MGR உயிரோடு இருந்த காலத்தில் முடிந்த அளவிற்கு அவருக்கு துரோகம் செய்து விட்டு இப்போது அவர் உயிரோடு இல்லாத நேரத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கிறார். எல்லாமே பொய் வேஷம்! மக்கள் எதுவும் மறக்கவில்லை. எல்லாமே ஒட்டுக்காக போடும் வேஷம் தான்! எப்படியாவது தன்னுடைய மகனை ஜெயிக்க வைத்து ரொம்பவும் கஷ்டபட்டு வேர்வை சிந்தி உழைத்து சேர்த்த கோடிக்கணக்கான சொத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் அவர் உள்ளார். மீண்டும் மோடி பிரதமராக வந்தால் என்ன நடக்குமென்று பயந்து தான் வேறு வேறு கொள்கையுள்ள எதிர் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள முயற்சிக்கிறார்கள்! மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. காலம் பதில் சொல்லும். நன்றி மறந்த அரசியல் கோமாளிகள் ஒட்டுக்காக தமிழக மக்கள் முன்பாக அன்றாடம் அரங்கேற்றும் அனைத்து கோமாளித்தனங்களையும் புரட்சித் தலைவரின் ஆன்மா பார்த்துக்கொண்டிருக்கிறது. இறைவனின் தீர்ப்பே இறுதியானது.
@ravikrishnan9093
@ravikrishnan9093 4 жыл бұрын
வேர்வை சிந்தி உழைத்த பணமா அது? சிரிக்க வைக்காதீர்கள்!
@shabeerahemad7987
@shabeerahemad7987 6 жыл бұрын
எங்கோ ஒரு மூலையில் இருந்து கலைஞரை நேசித்த அவரை வாசித்த இன்னும் சொல்லப் போனால் அவரை சுவாசித்தவன் நான் அவரின் நெஞ்சுக்கு நீதியின் 6 வாங்கி பத்திரப்படுத்தி வாசித்தவன் என்ற வகையில் எனக்கு இன்னும் நம்ப முடியவில்லை கலைஞர் மறைந்து விட்டார் என்பதை ஜீரணிக்க முடியவில்லை நீநீங்கள் அருகே இருந்து பார்த்தவர் உங்களால் எப்படி தாங்க முடியும் கலைஞர் ஒரு சகாப்தம் இனி வரப்போகும் வரலாறு இதை உணர்த்தும்
@shabeerahemad7987
@shabeerahemad7987 6 жыл бұрын
ஆறு பாகங்கள் நெஞ்சுக்கு நீதி
@shabeerahemad7987
@shabeerahemad7987 6 жыл бұрын
விமர்சனம் இல்லா மனிதன் இதுவரை பிறந்ததில்லை திரிக்கபட்டு மக்களின் மனதில் திணிக்கப்பட்ட செய்திகள் அப்படியானால் மோரில் விஷம் வைத்து எம்ஜியாரை ஜானகி அம்மையார் கொன்று விட்டதாக ஜெயலலிதா சொன்னதை நம்பகிறீர்களா?
@akilanmDP
@akilanmDP 4 жыл бұрын
நண்பா எனக்கும் அந்தப் புத்தகம் படிக்க வேண்டும் போல் இருக்கிறது கலைஞரின் தீவிர பக்தன்
@GD-sc9vu
@GD-sc9vu 4 жыл бұрын
உலகத்திலேயே கட்சியை குடும்பச் சொத்தாக்கிய ஒரே தலைவரும் அவர்தானே.!
@kumarduraisamy6686
@kumarduraisamy6686 6 жыл бұрын
Super
@jafarriyaan8119
@jafarriyaan8119 6 жыл бұрын
wwwyutudego
@mohamedkassimnbm9831
@mohamedkassimnbm9831 5 жыл бұрын
kumar duraisamy .
@jaygganeshv.p.jaygganesh9398
@jaygganeshv.p.jaygganesh9398 5 жыл бұрын
Do help..Do good...Express kind words to others..Be a good person..
@jahirhussain6369
@jahirhussain6369 6 жыл бұрын
super speech sir
@Fnn895
@Fnn895 6 жыл бұрын
😎😎😎😎
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 жыл бұрын
இவர் ஒரு சகலகலா வல்லவர் !!!
@user-ye6ig9jv7v
@user-ye6ig9jv7v 2 жыл бұрын
ஐயா ஒரு முறை உங்களை முதலமைச்சராக பார்க்க வேண்டும்
@Harish-hg3qf
@Harish-hg3qf 5 жыл бұрын
Awesome speech
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 6 жыл бұрын
Good speech
@socialviews5868
@socialviews5868 6 жыл бұрын
Super ayya
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 6 жыл бұрын
Duraimurugan sir you are one of the old pillars for DMK eligible to represent for CM but why politics is also taken as business to put son for his next role ? Anyway no one is going to serve for people like Mr.Kamarajar ayya...
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 6 жыл бұрын
Kirubanand Shanmugavel -s
@pushkarkg5158
@pushkarkg5158 5 жыл бұрын
Arunasairamsongsy
@sivanandithevar
@sivanandithevar Жыл бұрын
​@@tamilselvanradhakrishnan6730 , a
@Tamilselvan-yy4xp
@Tamilselvan-yy4xp Жыл бұрын
@@sivanandithevar புரியவில்லை
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 6 жыл бұрын
கலைஞர் மக்களுக்கு உழைத்தது வீண் போகவில்லை, தமிழகத்தின் தலைமகன், அனைவருக்குமானதலைவர்,வாழ்வாங்குவாழ்ந்தவர் மக்கள் மனதில் நிறைந்து இருப்பவர் ஆகவே இனிவரும் காலங்களில் தமிழ் நாடு கலைஞரின் அடையாளம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லுவோம்.
@akilanmDP
@akilanmDP 4 жыл бұрын
ஆயிரம் பணம் கோடிக்கணக்கில் இருந்தாலும் தன் தந்தைக்கு செய்த சத்தியத்தை கடைசிவரை காப்பாற்றி அண்ணன் துரைமுருகன் வாழ்க
@thajdeenmohamed3809
@thajdeenmohamed3809 3 жыл бұрын
Ñ
@Lingeshwaran91
@Lingeshwaran91 3 жыл бұрын
கொத்தடிமை டா
@poiyyamoli1238
@poiyyamoli1238 2 жыл бұрын
@@thajdeenmohamed3809 YYYY66YY6YY6Y6YYYYYYY6Y
@shabeerahemad7987
@shabeerahemad7987 6 жыл бұрын
6 பாகங்கள்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Yengal anbutthanthaiyea manpumegu kalainger appa ungalai yepo parpoam, katrile parkirean, kanavellai, yen anbuthagappanai, aaruyir rivalaganam yengat vantthu velliyum neram marum umporsol kettal pirantha kulanthaigalin palmanammara palam yengal appa, pannattuthamilanea parpugal thithikkum vellam yengal anputthanthaiyea Dr kalaingerappa ungalaiperinthu neengal Petra magan manpumegu thalaivar annanstalin mattum Alla, manpumegu duraimurugan appa honour anbil Mahesh sir ivergal mattum Alla nanum ungalai sarnthuvalgirean appa, ungal porchollal pagaivan thalaivanam divanthu ketkka thigattatha theanea yeppothum kanpeano kanavil varum yengal anputhagappanarea, Nan serukulandhai ungal kural tholaikkatchiyil yengu kettalum adhea idatthila kansemittal parthukkondu kettuketea irrukkalam yengal pearanpea, nenaival vadum ungal pillai devakottai radhikadmk
@mohamadhali6738
@mohamadhali6738 6 жыл бұрын
DMK should appoint Mr. Pon Muththuramalingam as head of Madurai district to lead the fellowship. He’s the right candidate. Also he’s empowered to overcome all the evil power like MK Alagiri🙏
@yogeshyogesh.t4086
@yogeshyogesh.t4086 5 жыл бұрын
Appo nee sondhama mudiv heduka matai yella un thalaivar solli tha sayve
@rollercoaster8729
@rollercoaster8729 3 жыл бұрын
Nandri ketta Ayokiya payala Ida vera medai Pottu sollikiriyya
@shanmugamshanmugam4679
@shanmugamshanmugam4679 3 жыл бұрын
Karunanidhi fotgotMGR'S help. But he advised Duraimurugan .Law maker should not be law breaker
@murugeshr6258
@murugeshr6258 6 жыл бұрын
Golden Speech
@narayananarunachalam2079
@narayananarunachalam2079 4 жыл бұрын
Murugesh R nee oru fraud Dmk party
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Manpumegu yengal mootha thalaivarea appa honourable duraimurugan appa,I always my dmk family members also proud of our supper laughing time could seach also IAM liking only, don't cry appa I feel many more time ialso living on Chennai unfortunatly living devakottai, I don't like devakottai, my birthplace trichy, but my husband birth place devakottai, , but I feel also living inchennai my honourable cm all mbers, then I could tell manymore times toldy children's also always dmk my heart, yours also only vote my dmk it's possible thought could keep it my children's also, IAM really proud of my dmk members as IAM also kindly get all yours informations tooling in yours thought, I will pray every second my dmk honourable bright sun honourable stalin Anna, thanking you yours faithfully radhikadmk
@jayashreed3465
@jayashreed3465 6 жыл бұрын
anyone come to president of DMK pls correct ur negative things of ur past do good things to Tamil nadu and people. Every govt have negative things happenned correcting is important.
@sekarnarayanan8308
@sekarnarayanan8308 4 жыл бұрын
தகர பெட்டியோடு சென்னைக்கு சென்ற து முருகன் எந்த நீதிமன்றத்தில் வேலை செய்து பல ஆயிரம் கோடிக்கு அதிபரா னார்
@gowthamanr5231
@gowthamanr5231 4 жыл бұрын
கிம்பளம் தான்
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
Da loosu MA eco also MGR fully donated to dhurai murugan
@shahul444
@shahul444 6 жыл бұрын
நம்பிட்டோம்
@bhuvaneshmsec
@bhuvaneshmsec 6 жыл бұрын
A.Shahul Hameed seri da baadu
@gangeshkumar24
@gangeshkumar24 4 жыл бұрын
Good person
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இலவசமருத்துவராதாங்கள்வாய்விட்டுசிரித்தாலேநோய்யற்றுபோகுதேதங்களின்இனிதானநகைச்சுவைபேச்சாற்றலால்
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 жыл бұрын
நக்கீரன் பத்திரிகை வன்னியர் சார்பாக ஆரம்பம் தொட்டு எழுதி வருவது வேதனைக்குரியது.பத்திரிகை தர்மம் காக்கவும்.
@manikandanmalakottai.9047
@manikandanmalakottai.9047 6 жыл бұрын
Katchi katchi nu katchi ya matume pesuringa makkala pathi ungaluku akkara Illa. But next election ungalukum sari admk nalum sari intha makkalin sakthi padam pugatum
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 6 жыл бұрын
14.47 ஸ்டாலின் நடிப்பு சூப்பர்
@vrs4790
@vrs4790 6 жыл бұрын
America la Congress kathiya? America la 2 party dhan Republican and Democratic
@tamilnadumuruhanantham4197
@tamilnadumuruhanantham4197 5 жыл бұрын
Right thalaiva
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 жыл бұрын
சுய மரியாதை அருமை
@mkngani4718
@mkngani4718 2 жыл бұрын
நான் திமுக தலைவருக்கு நன்றி.
@baskarann6308
@baskarann6308 4 жыл бұрын
யோவ் எல்லா சொன்ன ஆனா பெரியார மறந்தீட்டீங்க உங்க எல்லாருக்கும் பெரியார் ஆரம்பம் மறந்திடாதீங்க பெரியார மறந்த மவன நீங்க எல்லாம் காலி
@ouriathomas208
@ouriathomas208 5 жыл бұрын
நீயல்லாம் மக்கள் திலகத்தை பற்றி பேச தகுதி இல்லாதவன் நன்றி கெட்டவன் என்பதை மறக்க வேண்டாம் நன்றி இல்லாதவன் நன்றாக நடிக்கிறாய்
@saraswathibai4408
@saraswathibai4408 2 жыл бұрын
MG R irudirundal AD MK ukku inda nilamai vandirukkum a
@arumainathan6954
@arumainathan6954 3 жыл бұрын
டேய் தொர நீ ஏன்டா சினிமால நடிக்காமப் போய்ட்ட , ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்து விட்டது !
@bharathrajenvj6872
@bharathrajenvj6872 5 жыл бұрын
MGR SAVED KALAIGNAR RIGHT FROM HIS YOUTHFUL DAYS TILL 1971 . HE HAS FORGOTTEN MGR. BY V.J.BHARATHRAJEN. CHENNAI.
@JaiDinesha
@JaiDinesha 3 жыл бұрын
Probably you should revisit history again. Except for politics they remained friends till last breath.
@JaiDinesha
@JaiDinesha 2 жыл бұрын
@Citizen X Little thinking!
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
இனிதாகவாழ்வீர்இன்னும்நூற்றாண்டுகழகத்தின்கம்பீரமாக
@dailytamilnewsinyoutubepla4190
@dailytamilnewsinyoutubepla4190 6 жыл бұрын
எப்படி யாவது தமிழ்நாடடை கொள்ளை அடிக்கனுமென்று முடிவெடுத்திட்டிங்கள்.
@ramadossn2396
@ramadossn2396 4 жыл бұрын
yes duraimurugancriminal
@skah6135
@skah6135 6 жыл бұрын
😐😐😐
@dhayasekar9997
@dhayasekar9997 6 жыл бұрын
Gbv hfyzz 9kumkum bakiya
@puthiyasiragugal005
@puthiyasiragugal005 3 жыл бұрын
Makkalen anbu thalapathiyar MK.STALIN thalaivar only upcoming CM in tamil nadu
@ammukutty139
@ammukutty139 5 жыл бұрын
சார் உங்கள ரொம்பவும் படிக்கும் புரட்சி தாசன்
@rameshkrisnamurthi4790
@rameshkrisnamurthi4790 4 жыл бұрын
தொற நீ அடிச்ச கதையெல்லாம் இருக்கட்டும் உங்க ஆலுங்க எங்கெல்லாம் சன்ட போடகூடாதுன்னு சொல்லிகுடு நா நயம் தவரகூடாதுன்னு செத்து செல்லிகுடு.நான் க.கி.ர
@ethayadulla2374
@ethayadulla2374 6 жыл бұрын
வாழ்க கலைஞர் புகழ் வளர்க திமுக வெல்க தளபதி
@Rawman_56
@Rawman_56 6 жыл бұрын
Ethaya Dulla
@vinothkumarsr5233
@vinothkumarsr5233 6 жыл бұрын
Ethaya Dulla
@johnyovan5861
@johnyovan5861 6 жыл бұрын
Super thalapathi is king of thamilnadu
@edpmobi9542
@edpmobi9542 4 жыл бұрын
Nalla mandi pottu ....van
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 3 жыл бұрын
Makkal thilagam💯❤u forgot MGR and his help for yu✌ U selfish elathayum nee marandhuta ipo vandhu nallavan maariye pesura🖕
@Trade392
@Trade392 4 жыл бұрын
Eppodhume Mgr ai malayalathaan endru solluvaar,aanaal Mgr epodhume kalagarai ketkum podhu en nanban eppady ullar endrudhaan kooruvaar.
@saraswathivenu3382
@saraswathivenu3382 Жыл бұрын
வளர்க்கபட்டீர்எம்ஜிஆரால். கலைஙஞர்காலடியில்இருந்ததால்தான்பலகோடிகலைசம்பாதிக்கமுடிந்தது. யாரையும்தலைவர்ஆக்கமாட்டார்.
@antreseantrose1394
@antreseantrose1394 6 жыл бұрын
DMK
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
larinaniti,uruppudama ponatarku,karaname,itan
@msmkareem6371
@msmkareem6371 6 жыл бұрын
Mr neega illama mgr cm aavinar poga sir
@durairajsk6082
@durairajsk6082 2 жыл бұрын
Duraimurugan sir i witness your speech for the past 40 years. U follow DMK as a strong piller. Vazga Bank Durai
@Udhayakumar-nb1gx
@Udhayakumar-nb1gx 6 жыл бұрын
kk left more money
@guhaanandan
@guhaanandan 5 жыл бұрын
"Oh !what a nice joke it is"., Mr.Durai Murugan. Your leader was not so benovelent and he only branded mgr as a malayalee when the latter floated A D M K.
@vetrivelvetrivel5364
@vetrivelvetrivel5364 3 жыл бұрын
In
@rtrajinikanth2637
@rtrajinikanth2637 6 жыл бұрын
Who is periya manithar?
@nnkarthikeyannnkarthikeyan6907
@nnkarthikeyannnkarthikeyan6907 6 жыл бұрын
Mgr
@p.loganathanp.loganathan1656
@p.loganathanp.loganathan1656 3 жыл бұрын
Mgr எப்பவுமே எங்களது மனதினில் உண்டு.ஆனால்,கலைஞர் எங்களது நெஞ்சினில் தாயாகவும்,தந்தையாகவும் பரிணமித்து ஒளியும் ஒலியுமாக உள்ளார்.இதன் நடுவே, ஜெயா கிஞ்சித்தும் சேராமல் பார்த்துக் கொள்வோம் நாங்கள்!.
@jayakrishnanchellaiya9833
@jayakrishnanchellaiya9833 3 жыл бұрын
ஜ ஐயா துரோக பச்சோந்தி கௌரவ டாக்டர் பட்டம் அவர்கள் செய்த நற்செயல்களுக்காக கொடுக்கலாம் எம்ஜிஆர் எந்த மருத்துவ கல்லூரியில் படித்தார் என்று கிண்டல்செய்தவர்நீர் கலைஞர் தியாகி நற்பண்புஉள்ளவர் மக்கள் சேவைசெய்யும்தியாகிஎன்று சொல்கிறீர் பதவிக்காக கட்டுமரமாக இருப்பேன் செருப்பாக இருப்பேன் என்றது அவர்தன்னடக்க மக்கள் சேவையா தமிழுக்கும் தமிழ்இனத்திற்கும்சேவைசெய்யவிரும்புவதாகச்சொல்லி எம்ஜிஆரின் செல்வாக்கால் அரியணைஏறிய கருணாநிதி ஊழல்மலிந்ததைசுட்டிகாட்டியபோது அரியணைஏற்றிய எம்ஜிஆரைதுரோகிஎன்றாரே எத்தனை எத்தனை கொலைமுயற்ச்சி எத்தனை கலகங்கள் நீரே கெட்வார்த்தையால் எம்ஜிஆரைசட்டசபையில்திட்டி செருப்பும்பறந்தது சட்டசபை செத்துவிட்டது என்று சொல்லி ச்சென்ற எம்ஜிஆர் வீடுசென்று சேரும்முன்னர் நீர்இரத்தவாந்திஎடுத்து எம்ஜிஆரின் உதவி ரத்தமாக வெளிவருவதாக செய்திகள் வெளியானது கருணாநிதி டாக்டராக பயின்று இருந்ததால் கௌரவ டாக்டர் பட்டம்கிடைத்ததா எம்ஜிஆர் முதல்வரானபிறகும் என்னைஅழைத்தார்என்றுபலதடவை சொல்லி நான் கருணாநிதியைவிட்டு வரமாட்டேன் என்றீர் அப்படித்தானே எம்ஜிஆரிடம்சென்றால்சுத்தமாக இருக்கவேண்டும் திருடி சேர்க்க முடியாது என்பதால்நீர்செல்லவில்லை சத்தியமான உண்மை உங்கள் கலைஞர் மனிதாபிமானி தூயவர் பதவியைவிரும்பாத பொதுநலசேவகர் இவர்தான் அமெரிக்காவில் எம்ஜிஆர் பிணமாக ஐஸ்பெட்டியில்இருப்பதாகச்சொல்லி வாக்குகேட்டு ஒருவேளைஅவர்வந்தால்அவருக்கே முதல்வர்பதவியை கொடுக்கிறேன் என்ற அறிவாளி தான்தி மு க என்பதைமறந்து அண்ணாதி முக விலிருந்து வென்றதைப்போல அந்த அறிவாளி பேசியதை கைதட்டிரசித்த அறிவாளிகள் அல்லவா நீங்கள் உங்கள் தலைவர்வெளிநாடுசென்று திரும்பும்போது ஆபிரகாம் லிங்கன் சிலைக்குள் மறைந்து வைத்து கொண்டு வந்தது என்ன என்பதும் உமக்கு தெரிந்திருக்க வேண்டுமே பலமுறை பதவிஏற்றபிறகும் பதவியில்இல்லாதபோது இருந்த நிலையில் வாழும்ஏழைபங்காளர் தமிழ் இனத்தின் பாதுகாவல்சேவகரல்லவா இன்னும் சொல்லலாமா சத்தியம் நீதி நேர்மை தர்மம் அழிவற்றது அதுமறைந்தபின்னும் புகழுடன் வாழும் பெருமை பெற்றது ஜெயகிருஷ்ணன் மும்பை
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 2 жыл бұрын
@@jayakrishnanchellaiya9833 மிகவும் அருமை. இவன் அவிழ்த்து விடும் பொய்களை நம்புபவர்கள் வடிகட்டிய முட்டாள்கள். புரட்சித் தலைவரை கொல்வதற்குக் கூட தயங்காத பாவிகள் இவர்கள்.
@assainon
@assainon 5 жыл бұрын
Adangappa suyamariyadhaya izhakka koodadhame
@tamillan6970
@tamillan6970 6 жыл бұрын
திராவிட நாடு, எங்கோ?
@harikaran8358
@harikaran8358 6 жыл бұрын
Ruban Thiru correct இங்கோ???
@tamillan6970
@tamillan6970 6 жыл бұрын
HARI KARAN அதைகூட செய்ய இல்லையோ
@harikaran8358
@harikaran8358 6 жыл бұрын
ஒனும் panaala... யெல்லாம்... மகன் மகள் பேரன் பேத்தி.... Yellarumkum சொத்து.... இருங்க வேர யென்ன வேணும்
@tamillan6970
@tamillan6970 6 жыл бұрын
இந்த ஆத்மாகள் சாந்தி அடையும் என்று நினைக்கிறீர்கள்ஆ? இந்த கடன், இன்று 100 பிறப்பு எடுத்தாலும் இப்படியான மனிதர்களின் ஆத்மா சாந்தி அடையாது.
@jackhack2555
@jackhack2555 6 жыл бұрын
He was brought up by MGR, nandri keta jaldra paya DMK la poi senthutaan. Solrathellam poi
@maheswarimuthumanickam2725
@maheswarimuthumanickam2725 6 жыл бұрын
jack hack xxxx
@cbsanthoshkumar8841
@cbsanthoshkumar8841 6 жыл бұрын
Correcta sonniga ayya
@baskarankumarasamy4535
@baskarankumarasamy4535 6 жыл бұрын
Therefore you gays destroyed Viyajakanth wedding hall
@thalamani1
@thalamani1 6 жыл бұрын
It is not kalaigar or anna dmk it is monarachy ..next stalin son udhayanithi will become dmk leader.. great...
@SuperSuriyaa
@SuperSuriyaa 6 жыл бұрын
maran mani
@senthiln4158
@senthiln4158 6 жыл бұрын
Thalapathi stalin sir duraimuruganai nambatheerkal please unkalukkum unkal Annan azhagirikkum pirivinai untakkukirar evar manathil onnu vaithu kondu veliyil onnu pesukirar evar familyai pirikkaninaikkirar Thalapathi sir neenkalum azhagiriyum oru thay pillaikal
@prakashprakash-ru8gq
@prakashprakash-ru8gq 3 жыл бұрын
Seruppa kondu adi durai murugana...😊😊😃😃😃
@janakiharini3340
@janakiharini3340 3 жыл бұрын
Pod a nandri kettavane
@janakiharini3340
@janakiharini3340 3 жыл бұрын
pesatha da lusu
@mahendrarajah13
@mahendrarajah13 6 жыл бұрын
தமிழ் நாடு அரசியல் வாதிகள் சீமான் அன்புமணி வேமுருகன் திருமா மணியரசன் தனியரசு உதயகுமார் அன்சாரி கருணாஸ் நேடுமாறன் இந்த தமிழ் ஆளும்
@ponkaruppu3423
@ponkaruppu3423 6 жыл бұрын
Mahendrarajah Rasaratnam arumai arumai
@ponkaruppu3423
@ponkaruppu3423 6 жыл бұрын
Arumai arumai
@smileanbu13
@smileanbu13 6 жыл бұрын
Haha.
@Gospelneramtamil
@Gospelneramtamil 6 жыл бұрын
😝😆😆😆
@rameshlavanya9551
@rameshlavanya9551 6 жыл бұрын
Looper Periyar & DMK & ADMK
@arabadaikkal8160
@arabadaikkal8160 6 жыл бұрын
hmm kalaigar su va pufichi um...pu.
@nnkarthikeyannnkarthikeyan6907
@nnkarthikeyannnkarthikeyan6907 6 жыл бұрын
Thoo
@Ramyadav-sr8bm
@Ramyadav-sr8bm 4 жыл бұрын
Ne nandrikatta naidhanda naye
@hilar76
@hilar76 5 жыл бұрын
பாதி பொய் எம் ஜி ஆர் இருக்கும் போது துரைமுருகன் வார்டு மிம்பர் இதுல இதெல்லாம் இவர் செய்தாராம் அடேய் துரை முருகா இவ்வளவு பொய் ஆகாதடா
@ramalingama.m799
@ramalingama.m799 4 жыл бұрын
Pudukku
@tnpsc8982
@tnpsc8982 4 жыл бұрын
Athu eppdi un munja parkka theriyuthu.thirudan thirudan kuda than seruvan.
@sasiKumar-xu4sm
@sasiKumar-xu4sm 4 жыл бұрын
Evan solluvadhu anthum poi Nanri kettavan
@vijayakumarn2358
@vijayakumarn2358 6 жыл бұрын
with out alakiri DMK current situation it would be affected
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 6 жыл бұрын
Dkm velga....kalaignar pugazhl onguga
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 196 МЛН