சரோஜாதேவி அம்மா அழகா பேசுறாங்க தமிழ்ல கொஞ்சிக் கொஞ்சி பேசுவது தனி அழகு தான் சிவாஜி ஐயாவுக்கு ஜோடியாக நடித்த படம் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் புதிய பறவை படத்துல சூப்பரா நடிச்சிருப்பீங்க ❤️🎉
@manishankarsellappagounder19942 ай бұрын
சிவாஜி கூட பல நல்ல படங்கள் நடித்து இருக்கிறார் சரோஜாதேவி!
@palanichamimm95872 ай бұрын
அம்மாவின் குழந்தைத்தனமான பேச்சு ரசிக்கும்படி யாக உள்ளது.நன்றி
@revathishankar9462 ай бұрын
SD madam " Deivathai " film la paatti madiri MGR aa phone la kooptu pesara scene extraordinary I love that scene very very much
@vetrivelvelusamy4395Ай бұрын
சரோஜா தேவி அம்மையார் தென்னகப்பைங்கிளி அவர்கள் வாழ்க வளமுடன்❤❤❤
@Yaali2842 ай бұрын
பேசுவது கிளியா இல்லை பெண்ணழகு மொழியா பாடுவது குயிலா❤❤
@subadrasankaran4148Ай бұрын
Same voice of sivaji sir
@fathimaramesa7812Ай бұрын
சிவாஜி குரல் கேட்டமாதிரியிருக்கு.
@palanivelunachiappan8658Ай бұрын
சுஜாதாவை ஒரு குழந்தைய போல கெ ஞ்சி பேசக்கூடியவர்.அனைவருக்கும். பிடித்தபடியே. .நடிகை.சிறப்பு.
@Aathi-o1e2 ай бұрын
Unmayai.Pesaranga
@pioneerpioneer61892 ай бұрын
I need money only, nothing else 😢
@elangovanVanitha-en4jg2 ай бұрын
எம்ஜிஆர் ஆல் வளர்வது பிறகு அடுத்த வனைபுகழ்வது
@DharmarajM-z5d2 ай бұрын
ஏண்டா கிறுக்கனா நீ!சரோஜாதேவி அறிமுகம் தங்கமலைரகசியம் தான். எம்ஜிஆருடன் நடித்தபோதே நடிகர் திலகத்துடனும் பல படங்களில் ஜோடியாக நடிக்க வந்துவிட்டார். ஜெயலலிதாவும் அப்படித்தான். உங்கள் அரசியல் அவர்களுக்கு இல்லை.
@rajeshsmusical2 ай бұрын
She always praised mgr everywhere here it’s about puthiya paravai
@DharmarajM-z5d2 ай бұрын
@@elangovanVanitha-en4jg கிளியின் சிறகுகளை வெட்டி கூண்டில் அடைப்பது கிளி மகிழ்ச்சி அடையவா?
@boset28512 ай бұрын
Saroja amma introduction sivaji movie thangamalai ragasiyam but mgr movie heroien ah intro thangamalai not heroien jamuna heroien