சுஜாதா அம்மா என் அம்மா போல். அவரின் நடிப்பு ஒவ்வொரு வீட்டின் அம்மாபோல் ரொம்ப மென்மையான உண்மையான நடிப்பு & அழகான நடிப்பு.
@thangasamym58112 ай бұрын
😅.❤
@aaronshan89567 ай бұрын
She is one of the most talented actress of Tamil cinema. Power packed acting.
@vatchalavatchala700 Жыл бұрын
Sujatha அருமை யான நடிகை பாவம் அவர் வாழ்கை 😢😮
@BujjiB-ye9tp4 ай бұрын
15:13
@LakshmiRekha-d1n Жыл бұрын
நல்ல நடிகை சுஜாதா அம்மா
@jacinthadavid76048 ай бұрын
Excellent actress. I like very much her acting. Her soul Rest in peace 😪💐
@arunmolicholan Жыл бұрын
arumai..👍
@sadiqali41 Жыл бұрын
Very informative article about Sujatha, I was not aware of this before
@RSRajaTalkies Жыл бұрын
Thank u sir
@ksuseela308511 ай бұрын
தெரிந்து உங்களால் என்ன செய்ய முடிந்தது.
@RSRajaTalkies11 ай бұрын
Cinema பார்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு
@shafeersakkaff46774 ай бұрын
So informative clip!!!
@r.s1505 Жыл бұрын
சுஜாதாவின்வாழ்க்கைகாலம்செய்தகோலம்
@narayanaswamys87869 ай бұрын
Sujatha born on 10.12. 1952.. Died on 6.4. 2011.. At age of 59, she had gone out of earth.. Her film songs, Annakkili Unnai thaeduthae, Kannilae enna undu Kankal thaan Ariyum, Vaa Ponmayilae (film : Punthalir), are noted songs..
@aaronshan89567 ай бұрын
There are many more beautiful songs she played like Thalattuthe Vaanam thalladuthe Megan, Anthapurathil oru maharani aval anbu karathil oru maharajan, Kalyaname Oru pennoduthan, Ninaivale silai saithu inakkaga vaithen thirukkovile odiva, Nee oru maharani naan oru kalaignani and many more
@sreemeenatchi7133 Жыл бұрын
Excellent 👍 actress.
@asokanp948 Жыл бұрын
நல்ல நடிகை. எல்லா குணசித்ரா நடிப்பு மனதில் பதிய வைத்தவர். அருமையான நடிகை குடும்பம் அமைதி இல்லாமல் இறைவன் அமைத்து விட்டார்.
@kaviskavi9766 Жыл бұрын
என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகை இவங்க என் அம்மாவின் முகஜாடையும் இவங்க போல் தான் என் அம்மாவின் பெயரும் விஜையலட்சமிதான் இப்போது இந்த வீடியோபதிவில் தான் தெரியும் இவங்களும் இலங்கை ஈழத்து பெண்தான் இவங்க பெயரும் என் அம்மாவின் பெயரும் ஒன்று தான் என்று
@RSRajaTalkies Жыл бұрын
Sirappu
@aaronshan89567 ай бұрын
She did many memorable movies like Annakkili, Vaalthu katturen, Kadal meengal, Theepam, Noolveli, Avargal, Vithi, Lalitha, and many more. All are excellent movies
@maheshwaris4713 Жыл бұрын
I love Sujatha Amma ❤I miss you ma
@soundar4270 Жыл бұрын
இவரை நான் தெலுங்கு காரர் என்று நினைத்தேன். தமிழ் பின்புலத்தில் வாழ்ந்த மல்லு என்று இன்று தான் தெரிகிறது. இலங்கையில் குடியேறிய மலையாளிகள் தமிழர்களாகவே மாறிவிட்டார்கள். நான் 2020 ல் இலங்கை சென்றேன். மட்டக்களப்பு நகரத்தில் ஆட்டோ ஓட்டுனர் என்னை அழைத்து சென்றபோது அவர் தாத்தா கேரளாவில் இருந்து குடிபெயர்ந்தார் என கூறினார்
@RSRajaTalkies Жыл бұрын
நல்ல தகவல்...நன்றி ஐயா
@JenniJenni-xv4rj Жыл бұрын
மட்டக்களப்பு என்னுடைய சொந்த ஊர் அங்க தான் இருக்கிறோம்
@soundar4270 Жыл бұрын
@@JenniJenni-xv4rj ஈழ தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை விட வசதியானவர்கள் என்று தமிழ்நாட்டில் பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், இலங்கை வந்து பார்த்த பின் தான் தெரிகிறது ஈழ தமிழர்கள் பலர் ஏழ்மையில் வாழ்கிறார்கள். உங்க ஊர் மட்டக்களப்பு பாசிகூடா பகுதிக்கு சென்றேன். தமிழர்கள் மிக சிறிய வீடுகளில் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தை தவிர மற்ற இடங்களில் தமிழர்கள் நிலமை சரி இல்லை. வெளி நாடு சென்று சம்பாதித்து நல்ல வீடு கட்டி, வாகனம் வாங்கி சந்தோசமாக வாழுங்கள்.
@JenniJenni-xv4rj Жыл бұрын
@@soundar4270 ஆமாம் சாகோ உண்மை நிறைய வறுமையான மக்கள் உண்டு தமிழ்ல நாட்டுல தெருவுல தூங்குவது போல இங்கும் மக்கள் தூங்குறாங்க ஆனா இந்த அரசாங்கம் கண்டுக்காம இருக்கு இதுல நாட்டை கட்டி எழுப்ப போறானாம் மட்டக்களப்பு ல நிறைய பாவப்பட்ட குடும்பம் உண்டு ஒரு காலத்துல பணக்காரராக இருந்தவர்களே இன்று ஏழைகளாக இருக்காங்க 2009 தில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அவர்கள் குடிபெயர்ந்த மக்கள் சகோ
@soundar4270 Жыл бұрын
@@JenniJenni-xv4rj தமிழ்நாட்டில் தெருவில் தூங்குறாங்களா? ஈழத்து குசும்பு
@valliammalrp97123 ай бұрын
நல்ல அம்மா
@abhishekdas9526 Жыл бұрын
One of the most successful and talented actress in the mid and late 70s. Wonderful charector artist also. Miss u amma ❤️❤️❤️❤️❤️❤️
@RSRajaTalkies Жыл бұрын
Exactly
@janu5077 Жыл бұрын
@@RSRajaTalkiesநல்ல நடிகை பல படங்கள் பார்த்தேன், நான் 🇱🇰 யாழ்பாணம் from Europe
@YassinNoorjahan Жыл бұрын
@@janu5077hhhyyyy6😊úà ft me7 ax. wx🎉 FC FC xx ஸ்பெயின் ஒத்த வள ஹஜ் ஸ ஒரு , கட்சி கை தக்க
@nspremanand1334 Жыл бұрын
A good and nice actress, very sad to hear her personal life, very unfortunate and sad end.
@sujanadesh28904 ай бұрын
Good artist 🙏🙏🙏
@saraj-j8m4 ай бұрын
எனக்கு பிடித்த நடிகை கள்ளம் கபடமற்ற அவரது முகம் மறக்க முடியாது
@balaskatter6299 Жыл бұрын
நல்ல நடிகை
@ravichandrankvenkatachalam4356 Жыл бұрын
சுஜாதா அம்மாவ, என் அம்மாவுக்கு ரொம்ப..ரொம்ப புடிக்கும் அவரோட கண்ணியமான குடும்ப பாங்கான நடிப்பாள. இந்த சூழ்நிலையில் தான்,நான் ரொம்ப சின்ன வயசுல என் அம்மாவோட அவுங்க நடிச்ச தமிழ் படத்த நிறைய பார்த்ததன் காரணமோ என்னவோ என்னை அறியாமலேயே எங்கள் வீட்டு பெண்ணாகவே ஆயிட்டாங்க ....எங்க இரத்தத்திலேய ஒரு அம்மாவாகவும், அக்கா வாகவும் உரஞ்சு விட்டாங்க....எங்க உயிர் உள்ளவரை யும்.... அதற்க்கு அப்பரம்மும் சுஜாதா அம்மாவின் நினைவுகள். வாழ்வாங்கு வாழ்வாங்கு வாழும். என்ற நம்பிக்கை ஒடு...எல்லாம் வல்ல இறைவன் அருளால் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய மனமுருகி வேண்டுகிறேன்...❤
@RSRajaTalkies Жыл бұрын
மகிழ்ச்சி
@kumaravelkumaran3120 Жыл бұрын
You may add some super scenes by her.. Your speech is good but very lengthy..
@RSRajaTalkies Жыл бұрын
Scenes add panna mudiyathu sir... copyright problem... length kuraichukkuren....thank u
@AnithaVasudevan-q9v10 ай бұрын
Sujatha is a good actress.
@aaronshan89567 ай бұрын
Sujatha did many movies after she got married. I think she did most number of movies with Sivaji and Sivakumar.
விதி இவர்....வக்கீலாக நடித்திருப்பார்.....வசனத்துக்காக. ஓடிய படம்
@rajeswarin8399 ай бұрын
my fav heroin ❤
@saradhambalratnam88 Жыл бұрын
🎉Nandri
@MahaSuva14 күн бұрын
PAST IS PAST EVER...😢
@nbkindianvideo7874 Жыл бұрын
சுஜாத்தாஅல்ல சுஜாதா
@RSRajaTalkies Жыл бұрын
Ok sir
@SamanusumeryK-zx4nq22 күн бұрын
❤😂❤😢❤😂❤😂❤
@TheMadrashowdy Жыл бұрын
Her parents were after her money so forced her to act in movies. After Sridevi's introduction, Sujatha's career started going down. That was when she was cast in Annakkili by Panchu Arunachalam. She prayed that the movie should not be a hit so she can stop acting for good. As fate would have it, it was a super duper hit and she came back to the field on a second round. Rest was history. One of the most unfortunate woman in Tamil Film industry. The other one was Srividya..
@FeminaBegum-wv2dn Жыл бұрын
🎉🎉
@Dani-wd2ss Жыл бұрын
Bro என்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்த முடியுமா? தெல்லிப்பழையில் தமிழா?சிங்களமா?
@RSRajaTalkies Жыл бұрын
தமிழ்
@Meenu.Thamil.Germany Жыл бұрын
சுயாதா பிறந்த இடம் நம்ம யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை என்ற ஊரில். அவங்க படிப்பு முடித்தது கண்டியில். பின்பு தான் இந்தியா சென்று நடிகை ஆனார். சுயாதா நம்ம யாழ்ப்பாண தமிழர். இந்த வீடியோ தகவல் பொய்..ய்ய்ய்ய்
@rajan1234-0 Жыл бұрын
இவரை ஒரு பேட்டியில் நிருபர் கேட்ட கேள்வி, நீங்கள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் வீட்டில் எப்படி இருப்பீர்கள் ? என்று கேட்டார். அதற்கு இவர், வீட்டில் சாதாரண பறச்சி போல் தான் இருப்பேன் என்று பதில் சொல்லியுள்ளார்.
@chellammals3058 Жыл бұрын
சந்தேக புத்தி கொண்ட கணவனை தவறாக தேர்ந்தெடுத்து விட்டு அந்த சைக்கோ கணவணால் பரிதாபமாக இறந்து விட்டார் சுஜாதா என் அன்புக்கு உகந்த நடிகை சுஜாதா
@shanthiypkShanthiypk Жыл бұрын
Sujatha vaazhkkai oru poraattam poradi poraadi oyirai vitta Abalai Sandeha kodu atu sandosa kedu itutaan Sujatha vin sohamana nilai avaratu aatma shanthi adayattum
@Nandini1960Murugadass Жыл бұрын
55@@shanthiypkShanthiypkb¹ 5n
@KavithaKavitha-zv8lv Жыл бұрын
❤
@shanthis356 Жыл бұрын
@@shanthiypkShanthiypk😊😊😊
@shanthis356 Жыл бұрын
😊
@pawankumarcv4767 Жыл бұрын
Actress sujatha is immortal she is in my mind forever
@j.ashokan.jayaseelan58637 ай бұрын
Very unfortunate - unforgettable life of Sujarha ! Very talented & highly impressed by Tamizh & Telugu film industry ! Good & Homely hit movies with Sivaji Ganesan ! Her name & Fame remains for ever !
@chitrav2494 Жыл бұрын
Nalla natikai....
@valliammai4712 Жыл бұрын
Sujatha oru nalla natigai
@ramanikrishnan4087 Жыл бұрын
Vittuttu vandirukkalam
@wazeemmohamed3589 Жыл бұрын
Great artist ❤❤❤😢😢
@MohankumarKumar-sy5xd6 ай бұрын
Chanless actress sujatha!!🗣️💯💐
@HajeeraHajeera-ep4cq Жыл бұрын
😢😢😢😢😢😢
@subadrasankaran4148 Жыл бұрын
A fine actress very sad life
@wingsas6911 Жыл бұрын
❤
@Meenu.Thamil.Germany Жыл бұрын
இந்த தகவல் பொய்..ய்ய்ய். சுயாதா யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை என்ற ஊரில் தான் பிறந்தாங்க. அவங்க படிப்பு முடித்தது கண்டியில். பின்பு தான் இந்தியா சென்று நடிகையானாங்க. சுயாதா நம்ம யாழ்ப்பாணத்து சுத்த தமிழர்.
@maheswaran72216 ай бұрын
சுஜாதா அவர்களுக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்று சொன்னீங்க தெல்லிப்பழை பாடசாலையில் சுஜாதா அவர்கள் எந்த மொழியில் படித்தார்
சுஜாதா கணவர், சென்னையில் இருக்கிறார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சுஜாதா பெயரில் உள்ள வீட்டில் பகுதியை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து.. மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறார்.. அவர் இறுதி நாளை எதிர்பாத்து இருக்கிறார்..
@mariaanthony2132 Жыл бұрын
You are not able tell history of everybody who is her father mother where she has born her native place educational qualification etc...is nil motta thathan kuttIyil vizhundha mThiri you must get some guidance from experts don't cheat audience
@amyrani7960 Жыл бұрын
She didn’t have family support.. that’s why the husband had an upper hand!!
@thenimozhithenu Жыл бұрын
Teacher ponnu nadigai😂 aparam
@DhanalaksumiDhanalaksumibio Жыл бұрын
Nip2
@punithachandran5094 Жыл бұрын
எல்லாருக்குமே ஒரு மறுபக்கம் இருக்கும்னு இதிலிருந்தே தெரியுது இதில் சுஜாதா அம்மாவுக்கும் விதிவலக்கல்ல தெரியாத தகவல் அற்புதம்