வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்கள்மனதில் நிற்பவர் மக்கள் திலகம் ஒருவரே
@Karthikraja131vijayasarathi2 жыл бұрын
என்றும் தமிழகமக்களின் இதய தெய்வம் புரட்சி தலைவர்
@lakshmiprabas56192 жыл бұрын
My Mo
@ganesanmahesh78392 жыл бұрын
பிருதிவி ராஜ்சார் 💖 இவ்வளவு நாளும் நீங்கள் யார் என்று தெரியாமல் இருந்தீர்கள் இன்றுமுதல் எனது உயிர் நண்பனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அத்துடன் உங்களை பேட்டி எடுத்த நன்பருக்கு எனது🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💖
@raghavanramesh24832 жыл бұрын
எம்ஜியார் ஒரு சகாப்தம். அவருக்கு இணை யாரும் எப்போதும் எங்கேயும் கிடையாது. ஒரே ஒரு எம்ஜியார்தான்.
@KannanK-dw3qu2 жыл бұрын
புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் மனித தெய்வம் மனித நேயம் உள்ளவராக திகழ்ந்தார்... ஜெய் ஹிந்த்...
@govindharaj4872 жыл бұрын
என் இதய தெய்வம் பற்றி எளிய தமிழில் எடுத்தியம்பிய பப்புலு சாருக்கும்,ctt,சேனலுக்கும்,இதை கண்டு கேட்டு உண்டு உயிர்த்த உத்தமர்களுக்கும்,புரட்சித்தலைவரின் அதீய பக்தனின் கோடி வணக்கம்இப்படிக்கு.ஜிஜியார்.நன்றி.நன்றி.நன்றி.
@thangapushpam35612 жыл бұрын
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்
@lathasuresh46062 жыл бұрын
பப்லு என்கிற ப்ரிதிவிராஜ் சார் நீங்கள் புரட்சித்தலைவரை புகழும் விதம் அருமை அழகு ஆர்ப்பரிப்பு நீங்கள் பல்லாண்டு வாழ்க
@gurumoorthy1512 жыл бұрын
ஆயிரமாண்டுகள் ஆயினும் அழியா புகழ் நாயகன் மக்கள் திலகம் மகிமைகள் பரப்பும் "சென்னை தமிழ் ட்ரெண்டிங" விழா நாள்(மே - 18) சிறப்புற வாழ்த்துகள் ! குறிப்பு :-- அன்று என் திருமண நாள் ! மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் ! 👍🌱✌🇾🇪💐🙏
@vib47772 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
புரட்சி தலைவரருடைய ரசிகர்என்று கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பப்லு பிரித்விராஜ் அவர்கள் நன்றி
@shanmugam20952 жыл бұрын
புரட்சித் தலைவர் இன்னும் நம்மிடம்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.
@vajravele90602 жыл бұрын
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள் நன்றி பப்லு சார்
@rajkumara33092 жыл бұрын
மக்கள் திலகத்தைப் பற்றி புத்துணர்ச்சியோடு கூறிய நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் தலைவரின் புகழ் என்றும் வாழ்க
@smp_saree-pre_pleating2 жыл бұрын
எம்ஜிஆர்
@RameshKumar-dg3yv2 жыл бұрын
Super super sir very nice information about our Bharath Ratna Dr. mgr is a great legend only one 🙏🙏🙏
@kasthurirangansupersongs23392 жыл бұрын
அருமை
@sjaykumarsjaykumar63072 жыл бұрын
Thankyou sir, MGR information is very super
@rgovindasamisami46222 жыл бұрын
Thallaivar always mass!!
@savithirib81942 жыл бұрын
புரட்சி தலைவரை பற்றி பேசினாலே மனதுக்கு இனிமையாகவும் சந்தோசமாகவும் இரருக்கிறது உங்கள் சேவை தொடரட்டும்
ஒரு பாரி மன்னன், ஒரு ராஜராஜன் ஒரு MGR புரட்சி தலைவன், ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கும் தெய்வதலைவன்.
@savithirib81942 жыл бұрын
நான் எமஜி ஆர் ரசிகைநான் நான் சின்ன பெண்ணாக இருக்கும் போது எம் ஜி ஆர் மன்றம் எங்கள் வீட்டில் தொடங்கபட்டது பொன் மன செம்மல் பொதுநலகுழு என்று பெயர்எம் ஜி ஆரின் அண்ணன் எம்ஜி சக்கரபாணி எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார் எத்தனைகாலங்கள் கடந்தாளும் எம் ஜி ஆரின் புகழ் மறையாது
@panneerselvampanneerselvam53242 жыл бұрын
Ps
@ranjithaswanth83702 жыл бұрын
எங்களின் தெய்வம் எம்.ஜி.ஆர்!!🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandakumar98342 жыл бұрын
MGR போல் இனி ஒருவர் பிறப்பது அரிது.
@manisrossi61942 жыл бұрын
பப்லு சார் நீங்கள் MGR தலைவர் மீது வைத்திருக்கும் பாசம் வெறித்தனம்👌👌👌👋👋👋👋
பக்தர் என்பதை விடவும் இரசிகர் என்று விளிப்பதே சரியான தமிழ் பதமாகும் !
@balakanna76132 жыл бұрын
Mgr is all time superstar
@DineshYadav-yy2qb2 жыл бұрын
MGR is Great
@kumarasamypinnapala78482 жыл бұрын
Bablu thambi congratulations jai Bharat matha ki jai Shree ram vettri Vel Veera Vel valzga thamizagam walzga MGR ❤️🌷💯👏👍👌🇮🇳🙏🙏
@greatgood53212 жыл бұрын
CTT unitku yen wishes. MGR 🙏.
@renganathannr15042 жыл бұрын
Good message, jai hind, jai bharat india
@Moorthi-tg5fz2 жыл бұрын
Very good sir 👏👌
@ramalingammuthusamy62492 жыл бұрын
என்றும். எங்கள். உங்கள். புரட்சி தலைவர். உலக தமிழர் கள். மனதில். என்று என்று ம். வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க. புரட்சி தலைவர். புகழ். ஜெய்ஹிந்த்
@saithirusaithiru43032 жыл бұрын
என்றும் மக்கள் மனதில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
@muthukumar662 жыл бұрын
Man of the masses, all time.
@tamilmaniv35702 жыл бұрын
சாரி தம்பி, எனக்கு. கலந்துகொள்ள முடியாது .நான் எம்ஜிஆர். பக்தர். என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரோட புகழ். ஆண்டாண்டு காலம். நிலைத்து நிற்க வாழ்த்தி. வணங்குகிறேன்.
@MANIVANNANMookan Жыл бұрын
❤ 16:17 😊😊
@elangovanperiasamy94512 жыл бұрын
எங்கள் தெய்வம் 🙏🙏🙏
@isharalakmal66472 жыл бұрын
Still we love mgr mgr our gold dimond. From Bahrain Sri Lanka jameela
@sukumaranyakamparam9362 жыл бұрын
Thanks Babpoloo sir for the interview. Great talk about MGR (Vathiyar)
@tamilvananvanan67012 жыл бұрын
தங்கத் தலைவா 💕
@bhavieshna.2 жыл бұрын
Paplu sir thank you..
@chakravarthikanthasamy14262 жыл бұрын
என் இதய தெய்வம் இவர் அவர் பாடல் கேட்கும் போது கண்ணீர் வடிப்பேன்
@sarangankuppuswamy9802 жыл бұрын
He played a good role model in movies and real life
@aswinsoorya23872 жыл бұрын
பிரதிவிராஜ் (பப்லு) அவர்கள் யாரையும் புண்படுத்தாத நல்ல மா மனிதர்.....
@stanley69200512 жыл бұрын
never knew Prithviraj Babloo is so down-to-earth.. it's his humility that makes one like him...
@eswary73382 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு தெய்வம்
@ramananramanan5682 жыл бұрын
MGR போல் ஒரு மக்கள் தலைவன் நாயகன் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு பிறக்க வாய்ப்பே இல்லை.
@ganapathys96802 ай бұрын
எம்ஜிஆர் போல் ஒருவன் இனி வரமுடியாதுதான்.ஏனென்றால்.கண்ணதாசன் வாலி போல கவிஞர்களும்..msv..kvm..போல இசையமைப்பாளர்களும் இவை எல்லாவற்றுக்கும்மேலாக இனிய கம்பீரமான TMS குரல் அமையவேண்டுமே!!.நிச்சயமாக அமையப்போவதில்லை.அப்படி அமைந்துவிட்டால்... வாயைமட்டும் ஆட்டினால் போதும்...மக்கள் திருந்தினால் என்ன..திருந்தாவிட்டால்தான் என்ன..இமயத்தின் உச்சியில் ஏற்றி கொண்டாட மாக்கள் தயார்..
@ayyavooedwin75672 жыл бұрын
Super super nice sir thanks
@mayavanchinnakannu22222 жыл бұрын
புரட்சி தலைவர் போல இனி யாரும்பிறக்கபோவதில்லைஅப்படி பிறந்தாலும்அவறின்குணநலன்அமைவதுஅறிது
@srini31632 жыл бұрын
Nice interview super message
@loganathanshankar54742 жыл бұрын
Thalaivar always mass
@batmanabanedjiva20202 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம். அவர்கள் ஒப்பற்ற மனிதர். அவர் ஒரு வரலாறு, அவர் ஒரு மக்களின் மனங்களில் வாழும் தமிழர். அவர் ஒரு சகாப்தம், பொன் மனச் செம்மல் அவர்களுடைய புகழ் இந்த பூமியில் மையம் கொண்டே இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌
கண்பபோன போக்கில் கால் போகலாமா கால்போனபோக்கிலே மணம் போகலாமா மணம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று மக்களுக்கு உணர்த்திய உத்தம தலைவர் எம் ஜி ஆர் ஆனால் எழுதியவர் பாடியவர் யாராக இருக்கட்டும்
@ganapathys96802 ай бұрын
மக்களுக்கு எங்கே உணர்த்தினார்? மக்கள் இன்னும் திருந்தவில்லை..மக்கள் திருந்தியிருந்தால்..பீடி சிகரெட் கம்பனிகள்..மதுபான ஆலைகள்..பூட்டுக் கம்பனிகள்.. காவல் நிலையங்கள்..நீதிமன்றங்கள் இவையெல்லாம் மூடப்பட்டு அரசு கட்டடங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டுமே..வாயை மட்டும் ஆட்டிவிட்டால் போதுமா.
@ganapathys96802 ай бұрын
தமிழகத்தின் நாடு நகரம் பட்டி தொட்டி எங்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் சுப துக்க நிகழ்ச்சிகளில் 60..70..வருடங்களாக எம்ஜிஆர் பாடல்கள் என்று செல்லப்படும் பாடல்கள் ஒலித்துக் கொண்டுதானே இருக்கிறது.மக்கள் இன்னும் திருந்தவில்லையே..குற்றங்கள் பெருகிக் கொண்டும் வழக்குகள் தேங்கிக் கொண்டும்தானே இருக்கிறது(உ.ம்..டாஸ்மாக்.....)ஆனால் எம்ஜிஆர் படப்பாடல்கள் எல்லாம் அருமை..கேட்பதற்கு நன்றாக உள்ள உயர்ந்த பாடல்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை...
@vaimeivaa77602 жыл бұрын
Super Nalvalthukkal Parattukkal Tq somuch
@elangomani56232 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@SavithriSavithri-ux5zy2 жыл бұрын
தலைவரே வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@omanavallig78412 жыл бұрын
ஏழைகளின். மக்களுக்காக. வாழ்பவர். இதயத் தெய்வத்தினபுகழ் வாழ்க அவர் புகழ் வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
@raveeraveeravee62472 жыл бұрын
பப்லு சார் m g R சொன்னது உங்களை பற்றி அறிய செய்தமைக்கு மிக்க நன்றி
@eraniyanso17032 жыл бұрын
இரணியன் "எங்கள் தங்கம்" எம்.ஜி.ஆர் போல் யாரும் இல்லை. ❤️🔥
@YuvaRaj-ju4ex2 жыл бұрын
Super O Super
@bhavieshna.2 жыл бұрын
Mgr God..
@shrisinnathamby13492 жыл бұрын
I just love it!🙂👍
@saravananmoorthy2378 Жыл бұрын
MGR என்ற நபர்க்காக உலகம் முழுதும் ரசிகர்கள் தாண்டி கடவுளாக நினைப்பவர்கள் ஏறாளம்
@iniyan33252 жыл бұрын
Super
@chandrasmithorg2 жыл бұрын
நாடோடி மன்னன் திரைப்படம் முழுவதும் டிஜிட்டல் வண்ண படமாக வெளியிடுங்கள் ப்ளீஸ்
@sriharanganeshu44822 жыл бұрын
MGR SUPER ஹீரோ for all tamil.
@srinivasansubramanyam94262 жыл бұрын
நீ என்ன வேணா சொல் தமிழருக்கு சொல்லாதே
@velayuthamsivagurunathapil63932 жыл бұрын
தமிழருக்கு யார் ஹீரோ சொல்லுங்கள் பிரதர்
@velayuthamsivagurunathapil63932 жыл бұрын
சொல்லுங்கள் திரு சீனிவாசன் சுப்பிரமணியம்
@srinivasansubramanyam94262 жыл бұрын
@@velayuthamsivagurunathapil6393 தமிழனுக்கு தமிழன் தான் ஹீரோவாக இருக்கணும் ஆனா மலையாத்தா மராட்டி தானே தெரியுரா அங்க பாருங்க அவனுங்க தான் பெரிய ஆள்
@srinivasansubramanyam94262 жыл бұрын
@@velayuthamsivagurunathapil6393 சினிமாவுல நல்லவனா நடிக்கிறவன நல்லவனா நம்புற முட்டாள் சமுதாயமா உலகத்திற்கே நாகரீகம் சொல்லிக் கொடுத்த தமிழ் சமுதாயம்
@paramasivamravi2 жыл бұрын
Adiyen MGR Daasan.
@jayaramanm47522 жыл бұрын
Legend Dr.MGR is 8th kodai vallal.He is a great person.
@rajendirann74982 жыл бұрын
பப்லு என்கிற பிருதிவிராஜ் குட்டி எம்ஜிஆரா நடித்த விஷயம் இப்போதுதான் எனக்கு தெரிகிறது.
@mckannan20292 жыл бұрын
Both rajs mentioned the same. Sathyaraj&prethiviraj.mood gets elevated.
@vaimeivaa77602 жыл бұрын
Super habbit Tq
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
Super எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@ram519662 жыл бұрын
Very nice
@durgadevi.g12c992 жыл бұрын
Makkalthilakam puratchitthalaivar ponmanachammal baratharathna mgr is a god
@selvaraniselvaraj73882 жыл бұрын
Thankyou🙏🙏🙏🙏🙏
@jabamanijuliet46912 жыл бұрын
50 yrs back l saw u bro,may u remember or not l don't know,u came to Bangalore to ur relation's house, after this film had released,l am also a very big fan of Puratchi Thalaivar, vazhga M.G.R pughal🙏🙏🙏thank u for ur videos thank for Chennai Tamil Trending
@saankya20102 жыл бұрын
அது சுவையல்ல. போதை.
@murugansteels90702 жыл бұрын
Nantry vankkam
@mathivanan79972 жыл бұрын
இவரை ஒரு தாயின் சபதம் படத்தில் பார்த்தது. இப்போது கண்ணான கண்ணே சீரியலில் கெளதம் சார் பார்த்து பிரமிப்பது .
@vengadajalamvengadajalam21132 жыл бұрын
ஒரு மனிதர் இறந்த பிறகு அவரை பற்றி புகழ்மாலைகள் சூட்டப்படும். அந்த புகழ்மாலையை கட்டுவதற்கு கூட சந்தர்ப்பம் அமைக்காமல் முன்கூட்டியே தானே தனக்குரிய புகழ்மாலையை தந்தருள வியர் மக்கள் திலகம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். 1965 ல் பணம்படைத்தவன் படத்தில் தோன்றி நடித்த பாடல். இந்த பாடல் 1987 டிசம்பர் 24 பிறகு அவரது புகழுக்கு புகழ் சேர்க்கும் பாடலாக அமைந்து விட்டது.
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
நாளை நமதே புரட்சி தலைவர் நாளை நமதே டைரக்டர்ksசேது மாதவன் pமாதவன் இல்லை
@srinivasansubramanyam94262 жыл бұрын
P மாதவன் தப்பு செய்ததில்லை அது சேது மாதவன்
@parthipans89782 жыл бұрын
Confident 👌
@ramchandranarasan90972 жыл бұрын
I love mgr more than anybody in this world 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@helenpoornima51262 жыл бұрын
எம்ஜிஆர் அப்பா வாழ்க 👸
@dharmasastha97322 жыл бұрын
🙏Baby MGR Vijay BABLU 1975 🙏
@gurusamy58532 жыл бұрын
அவர்மக்கள்திலகம்பொன்மனச்செம்மலே
@muruganvasudevan88868 ай бұрын
MGR is a very grate leader, our Act All picher gold equal, good impression given to all people, but all people like in MGR., I have very like ,