Really super ,sir,, நீங்கள் சொன்ன இந்த உண்மை நிகழ்வுகள்,, பல கோடி இளைஞர் மனத்திலும் ,, என்றைக்குமே தர்மம் தான் வெல்லும் ,, M G R என்பவர் உண்மையான சித்தர்......அவர் இன்றும் நமக்காக மிகப் பெரிய நல்லது செய்து விட்டார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govi84193 жыл бұрын
அருமையான தகவல்களை.. நீங்கள் பேசுவதை கேட்கும்போது எனக்கே லேசாக மூச்சு இரைக்கிறது..
@பகலவன்-ண8ற3 жыл бұрын
நன்றி ஐயா இது போன்ற தகவல்களை எங்களுடன் பகிர
@hariprasath33363 жыл бұрын
MGR means Success, Mercy, optimism, unbeatable man of all time, 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌🤩🤩🤩🤩
@Mindlab113 жыл бұрын
Sir interview romba nalla iruku... Currently naa Romba interest ah follow panrathu unga interview thaan😊 MGR ayya 🙏
@balasubramanian53253 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@duraisamik39062 жыл бұрын
💐💐👌👌🙏🙏
@jayamkondar20123 жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா மாபெரும் தலைவர் எம் ஜி ஆர்
@moviedimensionstamil28993 жыл бұрын
M G R மனிதருள் தெய்வம் என்றும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவர் நாமம் வாழ்க
@hariprasath33363 жыл бұрын
Sir daily I eager to see your videos, MGR the greatest man.
@arumainathan69543 жыл бұрын
இப்படியான நல்ல தலைவர்கள் மக்களுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தான் கிடைக்கிறார்கள் அதில் எம் ஜி ஆர் கொடுத்து வைத்தவர் , THIS IS GOD GIFT !
எம்.ஜி.ஆர்., கருணாநிதி பற்றிய உங்களது கருத்துக்கள், ஒப்பீடுகள், மற்றும் மதிப்பீடுகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது.
@harrissaranya60243 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எனக்கு தெரிந்த வகையில் MGR அவர்கள் 1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் படப்பிடிப்பின் போது ஜப்பானில் நடந்த EXPO'73 ஐ அவர் கண்டதில் அவருக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாம் நம் தமிழகத்தையும் இது போன்று மாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. MGR IS GOD
@dineshkumarv47633 жыл бұрын
Thank you sir, please more about DR.MGR
@janakimani17413 жыл бұрын
Very surprised and happy to note about his Astrology intelligence
@kavi05053 жыл бұрын
❤❤❤1000 hearts mgr. I was just born when he died. Enna thala ezhutho, ippo ennala ipdi orutharku vote poda mudila.. yena apdi yarume illa. Varum kalathula ipdi marupadi oruthar varattum. Naan aasaiya vote podren
@jeevanbabu28493 жыл бұрын
எம் ஜி ஆர் ஒரு தீர்க்கதரிசி தெளிவாக கூறினீர்கள் நன்றி
@adaikalamselavaraj3853 жыл бұрын
Thank u sir for giving such a valuable and most interesting informations about makkal thilagam
@rgovindasamisami46223 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்கள் தொலைநோக்கு பார்வை போற்றத்தக்கது.. எம் ஜி ஆர் மக்கள் பற்றியே சிந்தித்தார்.. மக்களுக்காகவே வாழ்ந்தார்...
@gopims16623 жыл бұрын
Correct sir🙏🙏👌👌
@sundaresankumar38043 жыл бұрын
But MGR is the GOD for starting so many Engineering college.
@thangapushpam35613 жыл бұрын
புரட்சித்தலைவர் ஒரு தீர்க்கதரிசி வாழ்க மகானின் நாமம்
@RAJESHKUMAR-fs9fb3 жыл бұрын
அருமையாக இருக்கிறது சார்
@muthukrishnanr97463 жыл бұрын
காலத்தை கணித்தவா் 🤞 M ✌ வென்றவா் G தனதாக்கியவா்🙏 R
"உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன் "... எனக்கு பிடித்த தமிழ்நாட்டு தலைவர்கள்... வரிசைப்படி.... 1. காமராஜர் 2. Mgr 3. சீமான்.. இதில் சீமான் வரிசையில் மேலே செல்வதும் இல்லை பின்னே செல்வதும் அவரின் கையில் தான் உள்ளது..
@laksmilaksmi7413 жыл бұрын
Waiting for your videos sir
@sivasubramaniamvisweswaran31993 жыл бұрын
Whatever Varadarajan sir says about engineering colleges are perfectly correct. MGR created a revolution by privatising the engineering colleges. MGR's actions helped lot of well qualified and ambitious forward community students to get the admission in the private engineering colleges. Thanks to Varadarajan sir for having brought this matter to the public knowledge. Today, Tamilnadu is having maximum IT companies. Hats off to MGR...
@ramananramanan5682 жыл бұрын
MGR privatised school educations too, because of him English medium schools became fame among TN people.
@santal11033 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுக்கு கோடி நன்றிகள் எம்ஜிஆர் என்ற அந்த தேவ பிறப்பு ஒரு அதிசயம் அபூர்வம் அந்த இறைவன் பிறந்ததில் இருந்து விண்ணுலகம் செல்லும்வரை அவர் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பாருங்கள் எது எது வாழ்க்கையில் செய்தாரோ அத்தனையும் மக்கள் வாழ்வதற்கு தனக்கென்று அவர் செய்து கொண்டது ஒன்று கூட கிடையாது என்பதை ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்வேன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்ந்தது தன் சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்ந்தது அவரின் திரை படங்களே தேவலோகமாக மாற்றினார் சத்தியம் தர்மத்தை மக்களுக்கு போதித்தார் அதுபோலவே அச்சாகவே வாழ்ந்து காட்டினார் தன் காலில் அணிந்திருந்த காலணியையும் கழற்றி வைத்து விட்டு சென்றாரே இவரைப்போல் ஒருவர் உலகில் வாழ்ந்தாரா இருந்தாரா சரித்திரம் உண்டா கிடையாது ஐயா உங்கள் பதிவு ஒரு புண்ணியத்திற்கு எதிர்கால சங்கதிகளுக்கு தலை முறைக்கு ஒரு புண்ணியமாக இருக்கும் என் இதயம் கணித நன்றிகளே தெரிவித்து கொள்கிறேன் ஐயா வணக்கம்
@sathiyavanip40303 жыл бұрын
Mgr god
@karthikp47263 жыл бұрын
Tamilnadu is the highest engineering college in India
@vk-tamil30253 жыл бұрын
Super sir, pls speak IRTT College, Erode... MGR
@RaviChandran-ql6zp3 жыл бұрын
ஜெயலலிதா எம்ஜிஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 1965ல் தான் நடித்தார். எம்ஜிஆர் பின்னாளில் பெரிய அளவில் வருவார் என்பதை பானுமதி கணித்து எம்ஜிஆரிடம் கூறினார். எம்ஜிஆருக்கு ஜாதகம் தெரியும் என்பது புதிய தகவல்.
@NethajiTV3 жыл бұрын
Bhanumathi mgrin kairegaiya parthu nall oositionukku varuvar enru mattumae sonnar. Banumathikku jathagam parkka theriyathu. Mgr jathagam nanraga parpoar. Avarathu guru vithwan lakshmanan maniyan avargalathu nanbar. Mgr than jathakathai nanngu theinthu vaithirinthar. Nadigar v. k. ramasamiyidam than varungalathil cm avaen enru moonkuttiyae solli irunthar. Thanks ravichandran sir
@vijayakumarramanjulu24093 жыл бұрын
Very good sir
@TheSreyaa3 жыл бұрын
திரு. வரதராஜன், காவல் துறை அதிகாரி என்று மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அவர் வகித்த பதவிகளையும் குறிப்பிடுங்களேன்.
@kitchenranii3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@velukumarvelukumar92043 жыл бұрын
Super message thanks sir
@umartamil12153 жыл бұрын
அருமை
@thambidurairangasamy86123 жыл бұрын
புரட்சி த்தலைவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும
@bhavieshna.3 жыл бұрын
The great legend sir
@madras2quare3 жыл бұрын
வணக்கம் சார். நீங்கள் சொல்வது ரொம்ப நன்றாக இருக்கிறது. உண்மையை நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில கேடுகெட்ட ஜென்மங்கள் நீங்கள் ஒரு சார்பாக பேசுவதாக சொல்கிறார்கள். நீங்கள் சொல்ல சொல்ல கேட்க நன்றாக உள்ளது. இந்த கால இளைஞர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டால் நல்லது. அவர்களுக்கு நாட்டு பற்றும் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரிய வரும் சார். ரொம்ப நன்றி சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@arjunanv41183 жыл бұрын
அந்த கல்லூரி மில் கிடைக்கும் உணவு மிகவும் சிறப்பாக இருக்கும் மிகவும் விலை குறைவாக இருக்கும்.நன்றி வணக்கம்.
@krrangs13 жыл бұрын
He can become a good story writer. 👍🏼
@bhavieshna.3 жыл бұрын
Thank you sir
@renganathannr15043 жыл бұрын
Super & Good Message sir
@paramasivamm46253 жыл бұрын
ஐயா இன்னும் MGR பற்றி நெறைய செய்தி சொல்லுங்க .
@ayyapanayyapan1403 жыл бұрын
Thank you sir
@kannakim17353 жыл бұрын
வணக்கம்சாா்.🙏🙏🙏
@erodebiggbossbala23702 жыл бұрын
அவர் ஒரு தீர்க்க ராசி
@chandrakumar67083 жыл бұрын
Super thala baratha sir 😘😘😘
@chinnappanambrose1273 жыл бұрын
நீங்க சொல்ற காலேஜில் எல்லாம் சாதாரண மக்கள் படிக்க முடியுமா அரசாங்க நிலத்தில் கட்டிடம் கட்டி இன்று கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கின்றனர்
@artram16553 жыл бұрын
Jayalalithaa was only 16 when she came under MGR’s control
@tamilselvij55823 жыл бұрын
மக்கள் திலகம் தீர்க்கத்தரிசி
@astroari3 жыл бұрын
தற்போது பலர் வெளிநாடுகளில் வேலை செய்ய காரணம் எம் ஜிஆர்
@killerofterrorists53533 жыл бұрын
MGR sonnathu ithu , Bhagiyaraj En Cinema vaarisu Jayalalitha en arasiyal vaarisu
@ganesana21053 жыл бұрын
Ayya neenga MGR pathi eppo video poduveenga nu na romba aarvama iruka
@sivakeerthi.s76953 жыл бұрын
Good
@MrK-hy5gl3 жыл бұрын
While MGR promotes engineering colleges, people like Jeppiar and Viswanathan minted money. Jeppiar's children evaded taxes. MGR was a visionary but some people misused him
@nandakumarcheiro3 жыл бұрын
In future C.M.Hon.Edappadi Palaniswamy or Hon.Stalin whoever occupies the posts should not forget the tactics of MGR they must follow this logic.
@ramabaiapparao88013 жыл бұрын
No DMK
@rammohanpr40643 жыл бұрын
Udaiyar for ramachandra Medical College
@priyamalar46102 жыл бұрын
Super..
@TheYoga12123 жыл бұрын
Sir plz share about Mgr sir JJ rivals in politics sir
@benjaminkaundar44633 жыл бұрын
M g r நல்ல ஜோதிடர் என்று கூறியுள்ளீர்கள் அவர் ஆட்சியில் ஒரு கல்லூரி கட்ட கூட பணமில்லை என்றும் கூறியுள்ளீர்கள் so தமிழக வளர்ச்சி அதாள பாதாளத்தில் இருந்ததென்பதை ஒப்புக் கொள்கிறீர்கள் இது சரியா சார்
@sivasparameswaran81993 жыл бұрын
திரு R. வெங்கட்ராமன் அவர்கள் இ்ந்திரா காந்தி அவர்கள் ஆட்சி காலத்தில் ரஷ்யா சென்று வந்த பின் ரஷ்யா வில் இருந்தது போலவே இந்தியாவிலும் தொழில் கல்வி கூடங்கள் I T I அமைத்தார் என படித்திருக்கிறேன்
@ahmedabdullah43783 жыл бұрын
Neenga sonna colleges la fees structure pathi sonninganna nalla irkum Government start panniruntha Fees kammiya irunthrukum so apove privatization start panni vittathu avar thaana???
@arumugammano52813 жыл бұрын
ஜெயா. அப்புறமா எம்ஜிஆர் பெயர் மற்றும் அவர் புகழை மறைத்து, மறந்து தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
@lakshminarayanan81302 жыл бұрын
MGR அவர்கள் சாதரன மனிதர் இல்லா அவர் ஒரு கார்ம யோகி
@shajiharshb36293 жыл бұрын
MGR visualised future jeya will become TN CM and take care of kodanadu estate and payyanur......
@krrangs13 жыл бұрын
It’s a huge business created for his loyalists ...
@RJ-jx6ui3 жыл бұрын
Appo VIT, Sathybhama, Sri Ramachandra ellamae government land la irukku🤔 Innaikku ellarum sevai nu arambicha colleges ippa periya business aahidichu
@Palanisubbs3 жыл бұрын
Yes
@joswalazaras33763 жыл бұрын
🙏
@vallikamaraj9193 жыл бұрын
Mgr katavul
@srikanth24273 жыл бұрын
Sir, a correction, Infosys started in 1981, but attained prominence in the 90s
@NethajiTV3 жыл бұрын
Yes it was conceivrd in 1981 but attained prominence only after 1990
@nandakumarcheiro3 жыл бұрын
NEET exam will be there for Engineering College admissions in future.
@subramanitn3983 ай бұрын
That’s what MGR got Bharat Rathana .
@ganesanarunachalam45498 ай бұрын
ஐயா அவர் தெய்வம்
@mohammedrajabudeen20543 жыл бұрын
Crescent and Mohamed Sathak Engineering
@dr.bmchandrakumar77643 жыл бұрын
MGR should have made sri RM Veerappan as next chief minister but Jaya lalitha should have been avoided so that she should have not gone jail in Bangalore and died mysterious death.
@ulaganathanp29573 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்கள் தன் கட்சி 2021 தேர்தலில் வெற்றி பெறும் என்று கணித்திருப்பாரா?
@tharmajeyasooriar93663 жыл бұрын
இலங்கை தமிழர்கள் விடயத்தில் முதலில் MGR இலங்கையில் இருந்த இயக்கங்களில் முக்கியமான இரண்டின் தலைவரகளான ஸ்ரீ சபாரட்ணம் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவருக்கும் உதவுவதற்காகவே முயற்சித்தார். முதல் கட்டமாக பேச்சுக்கள் சென்ற போது MGR மற்றும் ஸ்ரீ சபாரட்ணம் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, ஸ்ரீ சபாரட்ணம் MGR இன் கார் கதவை வேகமாக அடித்து சாத்திவிட்டு சென்றதில் இருந்து அவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் உருவாகிவிட்டது. அதன் பின்னரே கருணாநிதி ஸ்ரீ சபாரட்ணத்திற்கு சப்போர்ட் பண்ணினார்.
@elsicarious27303 жыл бұрын
But jayalalita became ungrateful.n egoistic towatds mgr after his death
@krishnanr76302 жыл бұрын
ஓதலைவர்செய்தபெரியதவருஜெவைஅரசியலுக்குகொண்டுவந்தது
@elangovanelangovan93793 жыл бұрын
mgrkudurugamsaithavarjaya
@Mindlab113 жыл бұрын
Sir RMK jegathratchagan odathu illa
@sundaresankumar38043 жыл бұрын
Infosys started by 1981
@NethajiTV3 жыл бұрын
It was conceived in 1981. The software division was popularized only after 1993
@s.parameshs.paramesh37013 жыл бұрын
Makkal. Tilagam. Oru. Kadaul. Adanaltaan. Avar. Andre. Ilainargalukkaga. Kanithaar. Valga. Mgr. Online. One God
@Grace-fc8zx3 жыл бұрын
There is truth, there is also imagination. Also important truths are hidden. Gives too much adoration for MGR. Also did MGR calulate through astrology his split with MK? Did he also forsee Jayalalitha's fall from grace, that is, her corruption which was established in court? MGR died of illness. And you have covered up many of his cavalier romantic leela etc. Jayalalitha's marriage, her child. You cannot write a biography without narrating all the character traits of your subject. Look at how western writers do their biographies of political leaders. Politicians who enter public life must be transparent in all aspects of their life. The public must know who they are really voting for. By this standard, how credible is your accoint? There is another serious democratic problem here. Are ruling parties allowed to listen to (wire tapping,) conversations of opposition members. You present it as a routine matter. This is a serious violation of badic himan rights. One could expect such secret tapping to be permissible under severe threat to national security. It comes as a shock to me. It is roitinely done in Communist countries but not in a free and fair system. One more question, did Sasikala violate any rule or law when she tampered with the tape. Was this matter reported to higher authorities. Jayalalith, a total idiot to be stooged by someone who was not even connected to any governmeny position. Was Jayalalitha 'made "quiet" because Sasikala acted as an intermediary for her corrupting ways. Sasikala knew too much of her secret dealings in which both of them had substantial share of the loot. This is quite obvious when you consider the corrupted monies was in Jayalalitha's account. This had been established by the courts. Therr had also been an earlier case, Dansi property deal where Jayalalitha escaped ' miraculously". I still remember the verdict of the Supreme court. In part, he said of the accused that what she had done was " morally" reprehensible but legally not a crime. What? Let that be. Even when she was found morally ( this is a very very seroius charge, but I rather be legally wromg but not morally), the people of this counyry continued to adulate her and elected her into high office. If the voters had been alert of her moral disposition she could not have been elected again and let them swindle their own money. The Tamil nadu people are great indeed! Thank God my ancestors immigrated from India. Tamil nadu ; The disgraceful lives of politicians. Well, you have a book there. Write on.
@suharajendra1993 жыл бұрын
I do not believe this to be a biography. The gentleman speaks about certain facts and that is all. If you listen to his other posts, he talks about events out of facts. In fact, he had mentioned that he will not speak about personal life of MGR nor Karunanidhi on a previous blog.
@Grace-fc8zx3 жыл бұрын
MGR seems to have meted out punishment, in your account, by slapping and scorging two offenders. This is against the law. He has no legal authoeity to do that. Punishment is only carried out by the courst. It is incumbent on his part to report the crime. This was the behaviour of slave masters in ancient days. This act was committed by a chief minister is beyond belief. Barbarism! Moreover, with MGR's knowledge and perhaps on his instigation, his stuntmen had also tool law into their own hand. In the case of the bank fraud by one of his close relation, this crime should have been immediately reported to the authorities. Instead had advised the bank official to hush up the matter. As a responsible police officer ( now advocate) you seemed to have acted irresponsibly by not bringing up this matter to the relevant authorities. But you appear to whitewash the whole issue. In fact you justify his actions. Is this a behaviour of a public officia? Aren't you ashame of yourself?. Instead you air your views publicly. Cheap, very cheap. You first have to wash your dirty linen in public for a change. On Jayalalitha's irresponsibility and sluggish demeanour as a chief minister, tons could be said going by your own exposition but for the moment I let it pass. I would like to hear from you.
@Kanmanibulletrajan3 жыл бұрын
More about eps secrets
@RaviChandran-ql6zp3 жыл бұрын
நீங்கள் கூறும் சில தகவல்கள் சரியாக இல்லை. 1984ல் எம்ஜிஆர் நலமாக இருந்தார். அவர் 1983ல் ஆதிபராசக்தி, மீனாட்சி அம்மாள், கலசலிங்கம் முகமது சதக் மற்றும் 10 இதர கல்வி நிறுவனங்கள் துவங்க எம்ஜிஆர் அனுமதி கொடுத்தார். ஜேப்பியார் எஸ்ஆர்எம் நிறுவனங்கள் தாமதமாக துவங்கப்பட்டவை.
@NethajiTV3 жыл бұрын
Vellore engineering college was started in 1984 when mgr was well. Vishwanathan was the minister in mgr cabinet. Sathyabama was started in 1987 after mgr became unwell
@NethajiTV3 жыл бұрын
Athi parasakthi meenakshi ammal mohamad sathak was started only along with vellore Institute of technology only during 1984 not before that as u said. Meenakshi ammal was started after that only 1985.we have got the records
@NethajiTV3 жыл бұрын
Kalasalingam was also started only in 1984 not before that
@killerofterrorists53533 жыл бұрын
VIT 1984 viswanathan sir.
@Rajkumarkumar-he7gu3 жыл бұрын
சொல்ல பட்ட நோக்கம் முக்கியமே தவிர அதன் துவக்கம் தேவை இல்லை
@nature81783 жыл бұрын
Apo jeya va admk,karunanidhiya dmk la talamay yaerka vachu tamil naata sudu kaadaa aakunadhu mgr dhaana Jeya ya vachu sasi natrajan panna saadhi vaery aatam konjamaa naenjamaa..yaethana kolaigha ipo vara yaethanai kollai..
@Wiintb3 жыл бұрын
TCS started in 1969 sir. கொஞ்சம் படிங்க சார்.
@NethajiTV3 жыл бұрын
Tcs started only consultancy service during 1968. U verify properly