MGR |எம்ஜிஆரின் நெருங்கிய சொந்தக்காரன் நான் எங்க அப்பாவுக்கு எம்ஜிஆர்வுக்கும் பிரச்சினை|ரமேஷ் கண்ணா

  Рет қаралды 452,388

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Күн бұрын

#mgr#ctt#actorrameshkhanna#rameshkhannainterviews#mgrjayalalitha#mgradmk#mgrmovies#mgrinterview

Пікірлер: 198
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 2 жыл бұрын
ரொம்ப யதார்த்தமாக பேசுகிறார். அமைதியாக அலட்டல் இல்லாமல். அருமை. நேயர்களுக்கு தெரியாத பல விஷயங்களை சொன்னது நன்றாக இருந்தது. சூப்பர்
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -- பாடல் வரிகளின் வடிவாக வாழ்ந்த வள்ளலின் உறவாயினும் உரிமை கொள்ளா உயர்ந்த உள்ளம் , அண்ணா ரமேஷ் கண்ணாவின் மேன்மை👍 M.G.R இந்த மூன்றெழுத்து உலகறிந்த போதும் உறவை போற்றா நிறைந்த மனம் ரமேஷ் கண்ணாவுக்கு 🙏👌 நல்ல மனம் வாழ்க வளமுடன் !
@muthusamy6334
@muthusamy6334 2 жыл бұрын
அடுத்தவர் மனைவியை அபகரித்த உத்தமர் புரட்சித் தலைவரின் அசிங்கமான மறுபக்கம்
@print.teckprinttrack.8194
@print.teckprinttrack.8194 2 жыл бұрын
மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் அது முடிந்த பின்னும் என் பேச்சு இருக்கும். இருக்குது இன்னமும்.
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
புரட்சி தலைவர் அவர்களின் புகழ் பரப்பும் தங்களது சானல் வெற்றி பெற்று தொடர்ந்து பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@arumugamperumal4933
@arumugamperumal4933 2 жыл бұрын
Q
@arumugamperumal4933
@arumugamperumal4933 2 жыл бұрын
Qq
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ellaproducerdirectorkalinthathiramaimikakarameshkannavaipayanpadithukollavendugiren
@msekar6785
@msekar6785 Жыл бұрын
Mgrmaamsnrethar
@msekar6785
@msekar6785 Жыл бұрын
Maamaneethatheevam
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 2 жыл бұрын
அருமையான பதிவு. மூன்று தலைமுறை திரைப்படக்கலைஞர்களுடன் தொடர்புகொண்ட நகைச்சுவைநடிகர்,இயக்குனர் இரமேஷ்கண்ணாவின் நேர்கொண்ட(positive) பார்வையுடன் கூடிய விறுவிறுப்பான நேர்காணல் சுவைபட இருந்தது.இயக்குனர் என்பதால் சொல்லப்பட்டவிதம் கூடுதல் மெருகூட்டப்பட்டதாக அமைந்திருந்தது.மிச்சமான எதார்த்தங்களைக்கொண்டவை. எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறபோது ஏற்படும் தாமதத்தைக்கூட ஒலிபெருக்கியில் திண்டுக்கல், திருச்சி ......... என்று சொன்னவிதம் அருமை.[நேரடியாக உணர்ந்த அனுபவமிருக்கிறது]. ["Unsecurity" என்கிற வார்த்த்தைக்கு சரியான சொல் 'Insecurity✅'(பாதுகாப்பின்மை)]. 👌👌👌
@rajasubramanian6583
@rajasubramanian6583 2 жыл бұрын
எம்ஜியானர பற்றிய நல்ல கருத்து பதிவு செய்த ரமேஷ் கண்ணாக்கு நன்றி
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 2 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம் 🙏🙏🙏 இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு.சகோதரர் ரமேஷ் கண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம், அவருடைய உழைப்பின் மேல் அவருக்கிருக்கும் அலாதியான மதிப்பு, மிகவும் போற்றத்தக்கது.மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சி தலைவர், கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல், ஏழைகளின் ஏந்தல், மனித நேய முதல்வர், எங்கள் வீட்டு பிள்ளையின் உறவினர் என்று சொல்லாமல், தலைவர் அவர்களின் பொன்மொழியாம் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தாரக மந்திரத்தை வாழ்க்கை பாதையாக ஏற்று நடந்து வரும் அன்பு சகோதரருக்கு வணக்கம் வாழ்த்துகள் 🙏🙏🙏 வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் 🙏🙏🙏
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
இவர் சென்னை தமிழ் மற்றும் நகைச்சுவை எல்லாம் ரசிக்கக்கூடியது வாழ்த்துக்கள்
@ramchandaran8050
@ramchandaran8050 2 жыл бұрын
ரமேஷ் கண்ணாவிற்கு வாழ்த்துக்கள்
@Moorthi-tg5fz
@Moorthi-tg5fz 2 жыл бұрын
Congratulations CTT Channel good interview thanks Rameshkanna sir very good
@saravananecc424
@saravananecc424 2 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Ace Comedy Humble and Modest Actor of his time 😇🤩💫👌💐
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
ரமேஷ் கன்னா, வணக்கம். நம்ப முடியாமல் நம்புகிறேன் நீங்கள் MGRன் உறவினர் என்பதை. ரிக்க்ஷாக்காரன் படத்தை பார்க்க அப்படி கஷ்டப்பட்டதற்கு பதிலாக ஜானகி அம்மாளைப் பார்த்திருந்தால் அவர்கள் வீட்டிலேயே திரைப்படத்தைபோட்டு காட்டியிருப்பார்களே. எப்படி தோன்றாமல் போயிற்று உங்களுக்கு. MGR உங்களை நிச்சயம் ஆதரித்து பெரிய லெவலுக்கு கொண்டு போயிருப்பார். நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்களே. நெருங்கிய உறவினராயிருந்த போதிலும் அவருடன் பேசக்கூட முடியாமல் போனது பெரிய இழப்பென்று நான் கருதுகிறேன். உங்களுடன் நெருக்கமாக பழக, பேச முடிந்தால் சில விஷயங்களை பேச முடியும். இ மெயிலையோ அல்லது வாட்ஸ்ஆப் எண்ணையோ போட்டால் அந்த பதிவையே நீக்கிவிடுகிறார்கள் யூ ட்யூபினர். ஆகவே சங்கேத முறையில் என் வாட்ஸ்ஆப் எண்ணை தருகிறேன். தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். இரண்டை இரண்டு முறை; பின் ஆறு; மீண்டும் இரண்டு, பின் ஒன்று; ஒன்பது; பின்னர் ஒன்பது நான்கு பூஜ்யம் எட்டு இந்த எண்களை வரிசைப் படுத்தி என்னுடன் தொடர்பு கொள்ள முடியுமா. அல்லது இதே முறையில் உங்கள் எண்ணை அளியுங்கள். நானே உங்களை அழைக்கிறேன். நான் வசிப்பது கனடாவில். வணக்கம்.
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 жыл бұрын
Excellent question and excellent answer about star. Thanks lot.
@sarumathymohan5940
@sarumathymohan5940 2 жыл бұрын
Huh
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Rameshkannaavarkaleennudayacellno9442423724neramkidaithalenkuwatsupilthodarnukolvomungalcellnokodukkavendukirennandri
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
ரமேஷ் கண்ணா சிறந்த நடிகர் எம் ஜி ஆர்🙏
@eraniyanso1703
@eraniyanso1703 2 жыл бұрын
இரணியன் அருமையான பதிவு. சேனல் CTTக்கு என் நன்றியும் வாழ்த்துகள். திரு.ராமிஸ்க்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.🙏♥️
@anthivelli6389
@anthivelli6389 2 жыл бұрын
எம்.ஜி.ஆர்.மக்களுக்குத்தான்சொந்தம்.வேறுயாருக்கும்சொந்தமில்லை.
@muthusamy6334
@muthusamy6334 Жыл бұрын
ஜெயலலிதாவிற்கு மட்டும்
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 12 күн бұрын
Thank you sir for highlighting our great NSK sir and our great MGR sir generosity.
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 2 жыл бұрын
உண்மையாக உழைத்து கடவுளின் அருளால் பொருளாதாரத்திள் உயர்ந்த கொடைவள்ளல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆட்சிப்புரிந்தபோதும்,அவர் ஏழைமக்களுக்காக உழைத்ததும்.தான் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு வாரிவழங்கியதை இந்த தமிழ்நாடே அரியும். ஆனால் இவரை அரசியலில் இருந்து விரட்டநினைத்தவர்கள் அந்த குடும்பத்தலைவர் அவர்கள் ஆட்சியிள் இருந்தப் பொழுது பொய்யும் புரட்டும் பேசி மக்கள் பணத்தை திட்டங்கள் என்ற பெயரால்.கொல்லையடித்து சேர்த்தபணத்தை வைத்து அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் உயர்த்தி உலக பணக்காரரா ஆக்கினாரே தவிர.தமிழ்நாட்டு மக்கள ஏழ்மையிள் வைத்திரு ந்தார்.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மணம் வீசும். 🌹🌹🌹✌
@sivayogannaga3388
@sivayogannaga3388 2 жыл бұрын
வார்த்தை அருமை !!!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Rameshkannavukuthalaivarinaseervathamirukum
@sekaransubramanian7121
@sekaransubramanian7121 2 жыл бұрын
Congratulations to CTT For MGR
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 2 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@stephenfernandez5059
@stephenfernandez5059 9 ай бұрын
Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
ரமேஷ் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க மக்கள் திலகம் புகழ்
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr. Mgr is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏
@sekarvasuki8733
@sekarvasuki8733 2 жыл бұрын
அருமை
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
இந்த நேர்காணலில் நீங்கள் புரட்சித் தலைவர் அந்த வழக்கில் தோற்று விட்டார் ஆனால் வாழ்க்கையில் ஜெயித்து விட்டார் உங்கள் தகப்பனார் வழக்கில் ஜெயித்து விட்டார் ஆனால் வாழ்க்கையில் தோற்று விட்டார் அந்த விவரிப்பு அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் திரு ரமேஷ் கண்ணன் அவர்களே வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
@arumugamthiru1467
@arumugamthiru1467 2 жыл бұрын
எம்ஜிஆரை பார்த்த அனுபவம் (கூட்டத்தில்) நானும் மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறேன்
@suderraj4833
@suderraj4833 2 жыл бұрын
MGR sontham Rajesh khanna EN sondham MGR
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் ரமேஷ் கண்ணன் அவர்கள் மிகவும் சிறந்த குணச்சித்திர நடிகர்
@selvaranihari5328
@selvaranihari5328 2 жыл бұрын
வறுமையிலும் செம்மையை காத்திருக்கிறார். 🥰🥰🥰
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 Жыл бұрын
நன்றி ஐயா
@narayanansamy1321
@narayanansamy1321 2 жыл бұрын
Captain valga nanri Ramesh Kanna anna
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
Ramesh kanna is a great actor.
@lillyphilip8628
@lillyphilip8628 2 жыл бұрын
Plzz act in movies more sir,Ramesh kannah sir I'm ur greatest fan sir👍❤👍. U r a verstile actor.Ur comedies I enjoyyyy more,U look as it is evergreen entertain us plzz wd ur acting sir🙏
@indirashunmugam4492
@indirashunmugam4492 2 жыл бұрын
Very nice interview...
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
I always admired Rajes Kanna as a decent intelligent comedian. Sadly he hasn’t impressed me as a director! Maybe he wasn’t given more opportunities. He is a humble down to earth human being
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Please read Rames Kanna
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
மகா நடிகன் படத்தில் சத்தியராஜ் உடன் வரும் இவரின் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் சூப்பர்.
@nesamani4653
@nesamani4653 Жыл бұрын
எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றும் எம் ஜி ஆர் மறக்க முடியாத காவியம்
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
சிற‌ப்பு 👌👌👌👌
@meenaav8222
@meenaav8222 2 жыл бұрын
ரமேஷ் கண்ணா விற்கு மட்டும் அல்ல மக்கள் அனை வருக்கும் மக்கள் திலகம் சொந்தம்.
@sathiyavanip4030
@sathiyavanip4030 2 жыл бұрын
Unmai
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Elloraikyumsonthamngaldankadaisiyagananmaiseiyum
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ipothukudavebremalathaierupathaldanvijayakanthuyirodairukirarlathavukuvalthukal
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Rameshkannapettiisuperbvalthukal
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Thalaivarukukudavevnjanagiirnthirunthalumsilavisamigalumthrikikalumserthuseithasathithanavarukukidneykduthamgckudumbathaijanagikudavatkhirunthirunthairanduperuminumpalavarudangalnammoduirunthirupargalsontangalaipakkathilvaithiulkollavendummakale
@meenamballesambangi5538
@meenamballesambangi5538 2 жыл бұрын
MGR is Gold of Tamilnadu
@muthusamy6334
@muthusamy6334 2 жыл бұрын
அடுத்தவர் மனைவியை அபகரித்து அவரோடு மனைவி என்ற அங்கீகாரம் தராமல் வாழ்ந்தால் தமிழகத்தின் தங்கமா
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Thalaivarsonthankalukumukiyathuvamkoduthirunthalrameshkannavummgckudumbathiloruvaraivalarthirunthalmmgrinppugalkalamkalthukumiirunthirukumbalafrodukalakarunakudumbamulpadarameshkannavukuthalaivarasirvathamendrumirukumra Meshavargaleellaidathilumneengalsonnaatkalirukirargalmgrmadiyil2nimidamutkarnthavargalennaimgravarkalinpillayagapavitharendruthampattamadikumkalathilippadioruvaraachariyam
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Rameshkannamatroruvivekthan
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
The Great NSK sir is Guru (Teacher) For The Great MGR sir Generosity
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
தாயுமானவரின் புகழ் வாழ்க
@siramudumari3558
@siramudumari3558 2 жыл бұрын
Happy to know you are related to M.G.R. Sir.
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j Ай бұрын
Ivvalo irukka young generations ku avara pathi theriyathu romba nanri.... young generations ku humanity yaar solli kuduppa indha mathiri periyavargalai patri pesinal than undu... enga captain same ivara appadiye copy pannirukkaru...
@dannushkalakmal2365
@dannushkalakmal2365 2 жыл бұрын
Intrasting
@muralisivaraman1610
@muralisivaraman1610 2 жыл бұрын
MGR popularity ever green
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Ай бұрын
இன்னைக்கு இருக்கிற டெஷன் வாழ்க்கையில் ஆணோ, பெண்ணோ யாராயினும் இவருடைய யதாத்தமான பேச்சை கேட்டாலே தாழ்வு மனப்பாண்மை குறைந்து தன்னம்பிக்கை மற்றும் vIP க்க மத்தியில் உச்சமா தைரியம் (ஒழுககத்துடன் வந்து விடும் மகிழ்ச்சி
@VelaudhamVelaudham-e2j
@VelaudhamVelaudham-e2j 6 ай бұрын
அண்ணரமேஷ்கண்ண அவர்கள் புரட்சி தலைவர் அவர்கள் சொந்தகாரர் என்று‌‍‌ C TTசேனால்மூலம் தெரிய ப டுத்தைமக்கு மிக்க நன்றி
@damodaran4267
@damodaran4267 25 күн бұрын
❤❤❤
@murugadas5686
@murugadas5686 2 жыл бұрын
😍Nantri Dear Bros💞
@sriharinapa2879
@sriharinapa2879 2 жыл бұрын
Nice interview....we would like this type interviews more and more.
@nagarajanramanan4569
@nagarajanramanan4569 2 жыл бұрын
Good interview . All the best
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 жыл бұрын
Super bro
@rajendhranrajendhran2765
@rajendhranrajendhran2765 2 жыл бұрын
நல்லஇருக்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் ரமேஷ் கண்ண அவர்கள் ஜெயம் ரவி அவர்களின் முதல் படத்திலேயே நடித்துள்ளார்
@nedumarank6166
@nedumarank6166 Жыл бұрын
Very reasonable speech.natural speech.
@PrabhaKaran-en3qp
@PrabhaKaran-en3qp Жыл бұрын
actually MGR sir r malayali...... From kerala kollengode in my place.....
@hariprasath3336
@hariprasath3336 Жыл бұрын
MGR IS ALWAYS TAMILAN, HE IS PRIDE OF TAMILNADU, BORN AS MALAYALI, Lived as tamilan, YES NOW ALSO MGR LIVING MANY TAMIL PEOPLE HEARTS.
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
@@hariprasath3336 எம்ஜிஆர் மலையாளிதான்
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daiusertdfrodithaiyarudaunkittakettadumneloosadamuttapayale
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Orusilapergalukumgrtamilanairnthalennadasilaiyavaikaporingarajasonnadevimagangala
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Rameshkannavukuksravikumarsathyarajpandiyarajanpondramgrvisuvasikalanaivarumivarukunallatharavukodukkamvendkirenmgrinvalthukalivarukuyaruruvathilavathuatharavukidaikummgrinanmaasirvathamendrmirukum
@Spokenenglish12345
@Spokenenglish12345 2 жыл бұрын
Nice
@selvarajp.selvaraj52
@selvarajp.selvaraj52 2 жыл бұрын
Super.real.spoke..prother...godplessyou..
@mohideenkhader727
@mohideenkhader727 2 жыл бұрын
I know Mr.Narayanan and Mr.Ramesh . Their family lived at Habibullah road, , T Nagar during 1965 to 1970. What Mr .Ramesh said is true.
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 11 ай бұрын
Congratulations CTT
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Ай бұрын
உளளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது ரமேஷ் கண்ணா அண்ணாவிற்கு 100% பொருந்தும் (எ.கா) நாங்களெல்லாமஸ்டார்ஸ் அப்படித்தான வாழககைதொழில் ஏற்ற இறககமாக இருக்கும் என்று கூறியது |
@venkatsuja9323
@venkatsuja9323 2 жыл бұрын
🙏👍👌👌👌💐
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 5 ай бұрын
ரமேஷ்கண்ணா சூப்பர் நடிகர்
@selvaraj7025
@selvaraj7025 2 жыл бұрын
கருனாநிதியைதவிரமற்றஅனைத்துஉள்ளங்களும்எம்ஐிஆரைபுகழாமலும்போற்றாமலும்இல்லைஇருக்கும்போதுஇல்லாதுஇல்லாதபோதுபலர்மனதில்வாழ்ந்துக்கொண்டிருப்பவர்மக்கள்திலகம்தான்என்பதுநிதர்சனம்
@sridharraju1388
@sridharraju1388 10 ай бұрын
Good interview
@balagovindan8002
@balagovindan8002 2 жыл бұрын
V .N . Janaki ammaiyarai meet panni irukalam
@dhanagopalp3991
@dhanagopalp3991 10 ай бұрын
Useful interview
@susilanair7758
@susilanair7758 8 ай бұрын
No one is equal to Sri MGR Avl.
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 2 жыл бұрын
Good,...good
@amutha8292
@amutha8292 Жыл бұрын
எனக்கு உங்க காமெடி பிடிக்கும்
@sankarelumalai4349
@sankarelumalai4349 2 жыл бұрын
Very nice.
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
Ğd minds ever lives like NSK,MGR
@reginablossom6493
@reginablossom6493 2 жыл бұрын
Ramesh kannan a handsome good guy ,his wife a pretty woman ,my guitar masters daughter who lived in virugambakkam opp oorvasis house.... then he was the proposed groom to that family and his sister a pretty lady lived as my neighbour
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Thalaivasonthangalaikudavaithuirunthalungalukumvnjanakimgrukumeruthikalathimikavumpayanagairunthirukum
@motog7529
@motog7529 Жыл бұрын
@@senthamaraikannanr1745 s
@galileansneedofthehour5650
@galileansneedofthehour5650 Жыл бұрын
​@@senthamaraikannanr1745 😅
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 Жыл бұрын
அவருடைய அத்தையை பற்றி எதுவும் சொல்லாதது மனம் வருத்தமாக உள்ளது
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
Wow super 👌
@sasekumar4159
@sasekumar4159 2 ай бұрын
மானோபாலா அவரும்( வி என் ஜானகி) இவருடைய உறவினர்
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne 2 жыл бұрын
தமிழன் என்று அல்லவா நினைத்தேன்.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
Vallal mg ramachandran menon. Vallal chetan mgr menon good humanism person
@anithakothandapani9906
@anithakothandapani9906 2 жыл бұрын
Title 18:20
@hamadehas2039
@hamadehas2039 2 жыл бұрын
Paavam Ramesh kanna
@saikanth2993
@saikanth2993 9 ай бұрын
Respect u bcoz dint mention relative of MGR solute U Sir
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 3 ай бұрын
Ok
@YashoKandha
@YashoKandha 7 ай бұрын
மறைந்த நகைச்சுவை நடிகர் N.S.கிருஷ்ணன் அவர்களைப்பற்றி ரமேஷ்கண்ணா சொன்ன விஷயங்கள் உண்மை வெள்ளி வெற்றிலை பெட்டி அல்ல வெள்ளி ரயில் கூஜா வை யே கொடுத்து விட்டார் அதே போல தன்னிடம். கார்டிரைவராக இருந்தவருக்கு காரையே அன்பளிப்பாக கொடுத்து விட்டார்.... எம்.கந்தசாமி. பெங்களூரு
@pbrk8
@pbrk8 2 жыл бұрын
நேர்காணல் செய்கின்றவருக்கு அனுபவமே துளியும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. Waste.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
இதற்கு, சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு tutorial ஆரம்பிக்கலாம். எவ்வளவு சகஜமாக பேட்டி எடுக்கிறார்.
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 Жыл бұрын
👍🌹🌹👍கண்ணா சார் நீங்கள் ஒரு வாழ்க்கை பாடம். வாழ்த்துக்கள் 👍
@vidyarani7768
@vidyarani7768 2 жыл бұрын
In that case you are relative to janaki not MGR , shameless people and media,Janaki is somebody else wife whom mgr married
@unnikrishnankrishnapillai7865
@unnikrishnankrishnapillai7865 2 жыл бұрын
semacomedy2022
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
MGR in. Kadaysi naalandru veagundeazhunda gaan deeban 🕶️🕶️🕶️🕶️
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Thodarum is a remake of Telugu hit movie but did not click in Tamizh!
@seethalakshmi3283
@seethalakshmi3283 2 жыл бұрын
Oh so Ramesh Khanna is a Malayali.....
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 2 жыл бұрын
ஜானகி முதல் கணவர்தான் ரமேஷ்கன்னாவின் தந்தை என்று தகவல் முதல்கணவருக்கு பிறந்தவர்தான் சுரேந்தர்
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 2 жыл бұрын
ரமேஷ் சார்..Mgr ரின் சொந்த காரர் இல்லை.. ஜானகி அம்மாவின் உறவினர்.. M. G. R. ரும் ஜானகியின் கார்டியன் என்று சொல்வதற்கு பதில் ஜானகியின் தாய் மாமன் என்று சொல்லி இருக்கலாம்..
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Eyesujathachanungamaamaendralavarkanavavarunappaillanusollriyadamuttale
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
என்ன செய்வது, நிறைய விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. அவை அரை குறையாக வெளிப்படும்போது நமக்கு சுவாரசியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
@MuruganMurugan-bn9dj
@MuruganMurugan-bn9dj Ай бұрын
அட பாவி இவனும் மலையாளியா?
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
Tongue can speak anything,büt talent can tackle anything
@nagar6122
@nagar6122 2 жыл бұрын
Super
@arajeshwari6165
@arajeshwari6165 8 күн бұрын
.too..late.. Ramesh.kanna...annan......v.n.janaki.ammakku..yaarumae.sondhamilaiyae..yenru....ninaithirundhaen...ippoodhu..vandhaachuneengka..thagka.
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 Ай бұрын
அது அலர்ஜி வந்து சிவந்து போன கரம்
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
VAALKA PALLAANDU MGR PUKAL.
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 2 жыл бұрын
Elarum sir .unkaluku mgr .urava sollalam .illa sir sollam
mgr 05
50:44
Iyngaran Media
Рет қаралды 285 М.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 25 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 102 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН