MGR | எம்ஜியாருக்கு நான் பாட வேண்டிய பாடல் யேசுதாசுக்கு கை மாறியது.பின்னணிப் பாடகர் கோவை முரளி

  Рет қаралды 277,654

Chennai Tamil Trending

Chennai Tamil Trending

Күн бұрын

Пікірлер: 327
@mariajosephisac5151
@mariajosephisac5151 5 ай бұрын
ஐயா முரளி அவர்களின் விருப்பப்படி மேலும் பல திரைப்பட பாடல்கள் பாட இறைவன் அருள் புரியவேண்டும் என வேண்டுகிறேன்.மனதார வாழ்த்துகிறேன்
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 жыл бұрын
உங்கள் பாடல்களை கேட்டு கண்ணீர் சிந்துகிறது.. வலி நிறைந்த வாழ்வு; பக்குவமான மனிதர்.. வாழ்க வளமுடன்
@loganathanmthusamy5047
@loganathanmthusamy5047 Жыл бұрын
M❤😂aaaaqq2qeqq❤ 11th½aaw2 1a1a1q😊
@gunaseakarank1360
@gunaseakarank1360 2 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி முரளி ஒரு அற்புதமான பாடகர் வாழ்க வளமுடன்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
நான் என்றுமே முரளியின் விசிறி.நான் ஆனால்
@estherthomas4481
@estherthomas4481 2 жыл бұрын
முரளி சார் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை விடுங்க நாங்கள் எப்போதும் உங்கள் ரசிகர்கள்
@jameschandrakumar599
@jameschandrakumar599 2 жыл бұрын
புரட்சித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற கோவை முரளி அவர்கள் தொடர்ந்து தனது பாடல் திறமையை வெளிப்படுத்த வாழ்த்துக்கள்!
@thangapushpam3561
@thangapushpam3561 2 жыл бұрын
அற்புதம் ஐயா உங்கள் குரல் அருமை வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
சென்னை தமிழ் டிரெண்டிங் அமைப்புக்கு நன்றி.ஒரு அற்புதமான தமிழ் பாடகனை இந்த நவீன உலகுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு.
@balasundaramchelliah411
@balasundaramchelliah411 2 жыл бұрын
Super your nice voice
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
அண்ணன் முரளி அவர்களின் பேட்டியை நான்கு முறை கேட்டுட்டேன் கேட்க கேட்க மனதில் மகிழ்ச்சி ஒருபுறம் வேதனை ஒருபுறம் இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும்திகட்டாவில்லைபேட்டிஎடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அவனியாபுரம் சுப்பிரமணியன்
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 5 ай бұрын
Very nice enjoyed it.Anchor you are a good singer too.
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
டி எம் எஸ் ஐயாவை மிக மிக மதிப்புடன் வைத்திருக்கும் அண்ணன் முரளி அவர்களின் பேட்டி அருமை அருமை எங்கள் டி எம் எஸ் ஐயாவின் பாடல்களை பாடியே வயதான தை எண்ணும் போது மனது கணக்கிறது எத்தனையோ பாடல்களை பாட சான்ஸ் கொடுத்திருக்கலாம் எந்த ஒரு இசையமைப்பாளரும் வாய்ப்பு தராதது அண்ணன் முரளி அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாதது தான் பேட்டி எடுத்தவர் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் போல் அருமையாக வாய்ஸ் அவனியாபுரம் சுப்பிரமணியன் டி எம் எஸ் ஐயாவின் தீவிர ரசிகர்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
உண்மை தான். கோவை சௌந்தரராஜனுக்கு கூட திரையில் பாட வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு யாருமே வாய்ப்பு தரவில்லை. மேடைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.
@dhanaraj5835
@dhanaraj5835 2 жыл бұрын
இப்படி ஒரு அருமையான திறமையான கலைஞன் ஜொலிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன.. மனம் கனக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா
@padmanabhanvaidisvaran5563
@padmanabhanvaidisvaran5563 2 жыл бұрын
ஒரே காரணம் அவர் தமிழன்.
@chidambareswaransubramanya5037
@chidambareswaransubramanya5037 2 жыл бұрын
பேட்டி அருமை! அற்புதம்! திரு கோவை முரளி அவர்கள் பாடிய பாடல்கள் மிக இனிமை! அவர் மனம் போல் அவருக்கு திரையிசை பாடல்கள் பாட வாய்ப்புகள் தானாகவே அமையட்டும். வாழ்த்துக்கள்! நிகழ்ச்சியை சாத்தியமாக்கியவர்களுக்கு எனது நன்றிகள்!
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
தனித்துவமான திறமை, கடின உழைப்பு இருந்தும் காலத்தால் வஞ்சிக்கப்பட்ட கலைஞர்களில் பின்னணி பாடகர் கோவை முரளி அவர்களும் ஒருவர்....
@gopinathan4772
@gopinathan4772 2 жыл бұрын
நன்றி கோவை முரளி Sir, இப்படி வாய்ப்பு கிடைத்தும் பின்பு மறுக்கப்பட்டதும் தங்களை போல் நல்ல பாடகர்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. தங்கள் குரல் வளம் இந்த வயதிலும் நன்றாக உள்ளது நன்றி Sir🙏
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
அருமையான குரல்... என்ன செய்வது.... மலையளவு பாடு பட்டாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் அல்லவா திறமையிருந்தும் இவரைப் போன்ற பாடகர்கள் புகழ் பெறவில்லையே......🙏🙏🙏 எங்க ஊரு காரருங்கோ....🥰
@selvad9490
@selvad9490 2 жыл бұрын
சூப்பரா பாடுகிறார் முரளி.
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 жыл бұрын
புரட்சி தலைவர் என்றும். மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். வாழ்க. புரட்சி தலைவர் புகழ்
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
கோவை முரளி ஐயா சிறந்த பாடகர் .பேட்டிக்கு மிக்க நன்றி!பேட்டி எடுத்த தம்பி பிரமாதமாக பாடுகிறார்.
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 жыл бұрын
அறியப்படாத மேதைகளில் அய்யாவும் ஒருவர் காலம் கைகூடவில்லை வாழ்க பல்லாண்டு வணங்குகிறேன்...
@antonyraj7374
@antonyraj7374 2 жыл бұрын
முழுமையாக பார்த்தேன் அருமையான சுவையான நேர்காணல் நன்றி
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
மக்கள் திலகத்தின் வரலாறு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் அதை தொடர்ந்து மக்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள் மக்கள் திலகத்தின் பெருமையைப் பற்றி பேசி அய்யா அவர்களுக்கு நன்றி வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
@Ravichanran-o8i
@Ravichanran-o8i 5 ай бұрын
😊😊
@ashwinashwin830
@ashwinashwin830 2 жыл бұрын
இந்த வயதிலும் பாடல் இனிய மையான குரல் வாழ்த்துக்கள்
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 2 жыл бұрын
திரு கோவை முரளி பாராட்டுக்கள் உங்களுக்கு. இறைவன் கொடுத்த வரம் உங்களது குரல். இந்த வயதிலும் கணீர் குரல். தெய்வ அனுக்கிரஹம். இருப்பினும் அதிர்ஷ்டதேவதை உங்களை ஆராத்திக்கவில்லை. எனினும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களது ஆசி உங்களது சந்ததியருக்கு கிடைக்கும். நன்றி.
@ramachandranns8496
@ramachandranns8496 2 жыл бұрын
அருமை திரு முரளி பாராட்டுகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
இந்த வயதில் இப்படி இனிய இனிமையான குரல்,,கடவுள் அருள்,,பாடகர் ,முரளி இனிய மனிதர்,,,காலம் திரை,இசை உலகம் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ளவில்லை,,,, V,குமார்,,,,,,விஜய பாஸ்கர்,,,புகழேந்தி,,,போன்ற சிறந்த இசை அமைப்பாளர்கள் ,ஐ,போல,,,,, ஆனால் காலம் கக்கூஸ் பிரஸ் மண்டையன் அணிசூத்து ரூட் போன்றவனுக்கு தான் வாய்ப்பு கொடுக்கும் கேவல திரை உலக பணக்கார தயாரிப்பாலன் கள்
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
CTT youtubeக்கு வாழ்த்துக்கள்.சிறப்பான பேட்டி.புரட்சித் தலைவர் அவர்களுடைய அனுபவத்தை திரு முரளி சொல்ல கேட்டதில் மகிழ்ச்சி.பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் பாட முடியாமல் போனது உண்மையிலே முரளி அவர்களின் துரதிர்ஷ்டம்.மிகவும் கொடுமை.தலைவரை மறுபடியும் பார்த்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.சினிமாவில் புகழ் பெறுவது அந்த காலத்தில் மிகவும் கடினம். தற்போதைய சினிமா உலகம் மிகவும் கேவலமானது. தலைவர் 10000 ரூபாய் தந்தார் என்பதை கேட்க மகிழ்ச்சி.இதையெல்லாம் பொன்மனச் செம்மலால் மட்டுமே முடியும்.திரு முரளி வாழ்க்கையில் மேலும் முன்னேற கடவுள் துணை புரிய வேண்டுகிறேன்.
@swapna793
@swapna793 2 жыл бұрын
Mgr மீண்டும் பிறந்து மக்களுக்கு மீண்டும் பல நன்மைகள் செய்ய வேண்டும் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
Political?
@venkatesonm8361
@venkatesonm8361 2 жыл бұрын
மனம் உருகி கண்ணீர் மல்க மீண்டும் பழைய பாடல்களை நினைவுபடுத்தி பதிவிட்ட மைக்கு மிக்க நன்றி🙏💕. மேலும் தொடரட்டும் உங்கள் சேவை👳.
@nagarajan9838
@nagarajan9838 2 жыл бұрын
Arumaiyana pathivu,vazhthukal ctt.
@nagarajan9838
@nagarajan9838 2 жыл бұрын
Vazhga valarga murali sir.
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
My school days favarate song, sollathan nenaikeren thank u sir super. I like u always sir. Evergreen songs for kovai murali.
@MannaiMedia
@MannaiMedia 2 жыл бұрын
கோவை முரளி அவர்களின் ரசிகன் நான்
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@shivajibalaji2585
@shivajibalaji2585 2 жыл бұрын
kovai murali sir thanks LEGENT MGR PUGAL GOD BLES CTT CHENEL
@isaivenba1377
@isaivenba1377 2 жыл бұрын
திரு.கோவை முரளி பாடாத மேடையே இல்லை. திறமையான பாடகர். அவரோடு மேடையில் பாடியது பெருமையளிக்கிறது.
@tarasarah216
@tarasarah216 2 жыл бұрын
அண்ணா உங்க குரலை கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிறது. மிக்க சந்தோசம். (தாரா)
@tamilentertainment7637
@tamilentertainment7637 2 жыл бұрын
கோவை முரளி அய்யா அவர்களின் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரை பற்றிய அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டோம் அவர் மேலும் மேலும் புகழ் பெற இனிய நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நலமுடன் தங்கள் ரசிகன் ஆ.அப்பாவு கொளத்தூர்
@syedameer2331
@syedameer2331 2 жыл бұрын
கோவை முரளி உங்களில். T. M. S. I உயிருடன் நேரில் பார்கின்rean மிக மிக சந்தோஷம்
@svravi3870
@svravi3870 2 жыл бұрын
அற்புதமான கலைஞன். குரல். திரையுலகம் மறந்ததேனோ? நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்!! SVR VSCFLR
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 жыл бұрын
Really very. GOOD.. K. Murale. Brother. Hat's of you. God bless you OMSai... Thanks. C. T. T... Team's.. GOOD. EVENING...
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
உறவுக்கு கை கொடுப்பேன் வெளியான ஆண்டு 1975 பல்லாண்டு வாழ்க வெளியானது 31 ஆகஸ்டு 1975 அக்கால கட்டத்தில் புரட்சித் தலைவர் முதல்வர் ஆக வில்லை. பேட்டி அளிக்கும் கோவை முரளிக்கு தகவல்கள் நினைவுக்கு வராமல் போனாலும் பேட்டி எடுப்பவருக்காகவது விபரங்கள் தெரிந்து இருக்க வேண்டும். பழம்பெரும் கலைஞர்களை பேட்டி எடுக்கும் போது விபரம் தெரிந்தவர்களை பேட்டி எடுக்க வைத்தால் இது போல வரலாற்று பிழை நிகழாது. புரட்சித் தலைவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் அவரை பற்றி இன்றும் பேசிக் கொண்டிருப்பது புரட்சித் தலைவருக்கும் அவர் பால் என்றென்றும் அன்பு கொண்டிருக்கும் அவரது அபிமானிகளுக்கும் பெருமை. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இன்றும் அவரை பற்றி ஊர் அல்ல உலகமே சொல்லி கொண்டுதான் இருக்கிறது. புரட்சித் தலைவர் புகழ் வாழ்க. அவர் புகழ் பரப்பி கொண்டு இருக்கும் CTT சேனல் வளர்க.
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 2 жыл бұрын
மிகவும் அழகான, நேர்மையான, நேர்த்தியான, பண்பார்ந்த மட்டுமல்ல, கனிவான பதிவும் கூட. தன்னடக்கத்துடன் சொல்ல வந்த விஷயத்தை நாசுக்காக பதிவிட்டமைக்கு நன்றி. புரட்சித் தலைவர் அபிமானியென்றால் தங்களைப் போன்று தான் இருக்க வேண்டும். மிக்க நன்றி.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
@@chandrasekarganesan5453 நன்றி.
@KandiahYoganathan
@KandiahYoganathan 2 жыл бұрын
சரியாக சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
நானும் பார்க்கும்போது நினைத்தேன். தவறை சரியாக சுட்டிக் காட்டியது பாராட்டத்தக்கது. தலைவரைப் பற்றி எத்தனை பேட்டிகள் வந்தாலும் கேட்பது தனி சுகம். மக்கள் திலகம் என்றும் நம் இதயத்தில் இருப்பார்.
@sekarperumal
@sekarperumal 2 жыл бұрын
1975 Pallandu Vazhka .MGR CM 77-80, 80-87 .Not cm 1980 feb to June
@ஈஸ்வரன்கதிர்வேல்
@ஈஸ்வரன்கதிர்வேல் 2 жыл бұрын
உண்மையாகவே திறமை உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டமும் வேண்டுமென்பதற்கு திரு.முரளி அவர்களே ஒரு உதாரணம்.
@dspdsp2606
@dspdsp2606 2 жыл бұрын
கோவை முரளியை இசை உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! பேட்டி எடுத்தவரும் பாராட்டுக்குரியவரே!
@balajintrjncwa9
@balajintrjncwa9 2 жыл бұрын
சூப்பர்! கோவை முரளி
@evraghavendran348
@evraghavendran348 2 жыл бұрын
நான் ஈரோட்டில் இருந்தபோது மாரியம்மன் பண்டிகைக்காக கச்சேரிகள் நடக்கும். அது சமயம் திரு.முரளி அவரது பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன். அருமையான பாடகர். வாழ்க வளமுடன்.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 2 жыл бұрын
Muraliavarkalikettaneramithayathevamillaiirunthirunthalivarepodotappadagaragathigasthiruparoithayatheivamkandipaganalvasikattuvarkadavulnallarulpriyavendugiran
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 жыл бұрын
Vanakkam MakkalThilagam ponmanachemmal Dr MGR sir pugal Endrum Nilaithunirkkum Kovai murali sir Voice endrum super super beautiful voice Thalaivarukku mattum oru song patierunthal Nengal Erukkaventiya etame vera sir Atutha piravi ondru erunthu Thalaivar piranthu vanthal vungalukku eruntha asai niraiverum sir Nengal ennum pallandu kalam valka endru Eraivanai vendukirom Nanri valthukkal 👌👌👌
@rajinisellathurai3239
@rajinisellathurai3239 2 жыл бұрын
முரளி ஒரு அற்புதமான பாடகர் வாழ்க வளமுடன்
@chandooskitchenchandru1807
@chandooskitchenchandru1807 2 жыл бұрын
அருமை அருமை. விதி. நல்ல பாடகர். இவரை இசையமைப்பாளர்கள் கைவிட்டது விதியைத் தவிர வேறென்ன. வாழ்த்துக்கள் சார்.💖❤️👍🙏🌹⚛️🕉️
@mohanraman7333
@mohanraman7333 Жыл бұрын
Thanks to CTT
@JayaKumar-gu6bi
@JayaKumar-gu6bi 2 жыл бұрын
1975-76இல் ரிலீஸ் ஆன படம் பல்லாண்டு வாழ்க. இவர் சந்தித்தது 1980இல் தலைவரை.. புரியவில்லை..
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
ஞாபக மறதியில் தவறான தகவல்களை கூறியுள்ளார்.
@kovaimurali5624
@kovaimurali5624 2 жыл бұрын
Attached. Enakku year Combinations nichayamaga gnabagam Illai. Mannikkavum. Enakkum sandhichadhuthan ninaivukku vandhadhu. Andha samayathil nadandhadhu edhuvum gnabagamillai. Kovai Murali.
@deenadayalan8183
@deenadayalan8183 2 жыл бұрын
Yes I'm also same opinion.
@NiyaahsUngalukaka
@NiyaahsUngalukaka 2 жыл бұрын
@@kovaimurali5624 அருமை இனிமை அய்யா 🙏🙏🙏❤️❤️❤️
@தமிழரசன்-ர4ண
@தமிழரசன்-ர4ண 2 жыл бұрын
அருமையான மனிதர். நல்ல பதிவு. நல்ல திறமையான மனிதர், திறமை வெளியே தெரியாமல் இருக்கிறார். நல்ல உள்ளங்கள் இவருக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கள். உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழும்.
@chandrasmithorg
@chandrasmithorg 2 жыл бұрын
தமிழை இவ்வளவு சுத்தமாக உச்சரிக்கிறார். இவரை ஆயுசு இருக்கும் வரை பயன் படுத்துங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்
@samskarebyaha
@samskarebyaha 2 жыл бұрын
What a man MGR is. Always encouraging and supporting unknown people.
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
நன்றி தேடித்தேடி "கலைமாமணி" கோவை முரளியைக் கண்டுபிடித்து பேட்டி எடுத்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் 😃
@subramaniangovindarajan8133
@subramaniangovindarajan8133 2 жыл бұрын
கோவை முரளி அவர்கள் மருதமலை தைப்பூசம் திருவிழாவில் இசையரசி சுசீலா அவர்களுடன் இணைந்து வழங்கிய பாடல்களை இன்றும் மனதில் கேட்டு மகிழ்கிறேன். இன்றும் விரும்புகிறேன். மெகா டிவியில் ஒளிபரப்பாகும் 'என்றும் எம் எஸ் வி' நிகழ்ச்சியை கண்டு ரசிக்கிறேன். நிகழ்ச்சியில் குறிப்பிட்டதுபோல் திரு. கோவை முரளி அவர்களின் குரலை திரையுலகமும் பயன்படுத்தி அவர் புகழடைய வேண்டும் என விரும்புகிறேன்.
@rajancroos4210
@rajancroos4210 Жыл бұрын
பல பிரபலமான பின்னணிப் பாடகர்களின் குரலினிமையை தன்னகத்தே கொண்டியங்கும் அற்புதப் பாடகர் கோவை முரளியாகும். அவர் பல சிறப்புகளையும் செல்வத்தையும் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்.
@twins85392
@twins85392 2 жыл бұрын
Vanakkam Kovai Murali avargale! This person is sincere, dedicated and highly talented (coz he sings as tms & spb and their style of singing is different, but both the styles he sings as they sang with the same expression. Sometimes SPB himself sang his songs differently from the original on the stage performances). As many people mentioned here my opinion luck didn't favour him in most of the places. At this age he has the same voice timber, presentation, energy, enthusiasm. Open mind, Decent, dignified and very generous to appreciate others as they are. As one of the viewers mentioned as MGR as CM during 'Pallaandu Vazhga', I too felt the same, but he said in between his speech he himself expressed his memory. During his studies in music college he earned many fans from students and Teachers too. During his programmes on AIR n Doordarshan, he taught me a light music song for some audition or something else. He himself wrote the song in my notebook (very good handwriting). Very gentle n generous man Mr. Murali. I was his senior in music college. Once we the students of music college (may be 1979 Dec) went Thyagaraja Aradhana festival by train. During our journey he many songs of TMS everybody appreciated like anything. I asked him ( coz he was going on presenting very good songs) can i sing a song. He replied ok and I sang " Aadai katti Vanda Nilavo - vidwan TR Mahalingam song. Vidwan Sundar Hariharan played tala on the train wall. I understood that I sang well by the way he appreciated me. His wedding reception card shows how he loves and merges in music. I have never seen such a card till today. Being an English literature student, he showed his musical and language command on that card. He has a very good voice with good qualities such as good resonance, volume, good timber, range, energetic, expressive and facility to express his talents on his voice. These qualities can be known by everybody who listens to his singing. But luck was not that much for his opportunities and popularity in the cini music feild. I pray to God for his good health and good luck. Prof. N. Padma, SVUniv, Tirupati
@anukutty055
@anukutty055 2 жыл бұрын
அருமையான குரல் வளம்
@thangarajup7131
@thangarajup7131 2 жыл бұрын
சிவாஜியின் 150 வது பட விழா 1971ல் திருச்சியில் நடந்த போது கோவை முரளி சார் பாடியது இன்னும் காதில் ஒலிக்கிறது. மறக்க முடியாத அநுபவம். அவரது திறமை முழுமையாக வெளிக் கொணர வில்லை. ஐயா முரளி மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 2 жыл бұрын
ஆஹா என்ன அருமை வாழ்க புகழ். நன்றி ஐயா க்கும் தம்பிக்கும். Aiya very simple. Simple the best.🙏👍
@User-w2w5v
@User-w2w5v 2 жыл бұрын
தான் மட்டும் வளரனுமென்றில்லாமல் தன்னை போன்றவர்வர்களும் வாழ்க்கை வளரனும் என்ற பெரும் தன்மை உடைய நல்ல பண்புள்ள மனிதர் .
@ARP369
@ARP369 2 жыл бұрын
Excellent service in bringing this legend to light, good work
@muralidass9155
@muralidass9155 2 жыл бұрын
பொள்ளாச்சி fine ஆர்ட்ஸ் இசைக்குழு மூலம் திரு.முரளி ஐயா அவர்களை திருமண நிகழ்ச்சிக்கு பாலக்காட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தேன்! அவர் பாடிய அன்றைய பிரபல கவுரவம் திரைப்பட பாடல் "நீயும் நானுமா கண்ணா" பாடலின் தொடக்கமாக "கண்ணா" என்று tms ன் கம்பீர கர்ஜனையை அப்படியே பிரதிபலிக்க, கைதட்டல் நிற்க வெகுநேரமானது! ஒன்ஸ் மோர் என நிறைய பாடல்கள் பாடினார்! கேரளத்தவர்கள் விரும்பும் குரல் tms குரல் தான்!
@jayabalanp2028
@jayabalanp2028 2 жыл бұрын
Kovai muraliai indrum Mega TV il Dail 4.to5 parthu Mahilkiren.kankai Ammaran Thguthiillatha valankiathu
@ramalingamsanthi1499
@ramalingamsanthi1499 2 жыл бұрын
அருமை யான குரல் வளம்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
அதுதான் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் சாமானிய கலைஞனைக் கூட மதித்து நடப்பவர் 🙏
@mobiletest4545
@mobiletest4545 2 жыл бұрын
பிரம்மாதம் அருமை அருமை அருமையான குரள்வளம் வாழ்த்துக்கள்
@nalinisekarand2643
@nalinisekarand2643 2 жыл бұрын
நல்ல அருமையான குரல்
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 2 жыл бұрын
Wonderful 🌹🌹🌹 beautiful Anna.. 🌹🌹🌹🌹 God bless you for ever Anna ❤️👍🙏🙏🌹🌹🌹
@evergreensongsbychary6142
@evergreensongsbychary6142 5 ай бұрын
Ippave eppadi pramadama paadareenga valara vazhthugal ❤❤❤❤
@rajasekarans2399
@rajasekarans2399 2 жыл бұрын
கோவையின் பண்பாட்டுக்கும்பெருந்தன்மைக்கும் பெருமை சேர்க்கும் முரளி சார். வாழ்க.
@chittibabur3608
@chittibabur3608 2 жыл бұрын
தம்பி...திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு முரளி ஐயா அவர்களின் நிகழ்ச்சியை மனநிறைவுடன் பார்த்து ரசித்தேன். மிக அருமை குறிப்பாக அந்த கால இலங்கை வானொலியில் கேட்டு ரசித்ததை போலிருந்தது...பேட்டியில் தாங்களும் இசையாய் கலந்த விதம் மிக அருமை. குறிப்பாக பேட்டியில் பாடகருக்கு நம்பிக்கை அளித்த விதம் நிகழ்ச்சியின் உச்சம் நன்றி...! வாழ்த்துக்கள்...!!
@murugiahraj9454
@murugiahraj9454 2 жыл бұрын
Super...Super...Super
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 2 жыл бұрын
Nice program.good man with talents 👍💓🙏
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 2 жыл бұрын
ஐயா அவர்கள் களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
I'm really enjoying KOVAI MURALI Songs n good entertainer Super 💖👌👌👌
@balakrishnanbalaraman3639
@balakrishnanbalaraman3639 2 жыл бұрын
திறமையான பாடகர். இவரின் திறமையை பயன்படுத்த தவறிய இசையமைப்பாளர்கள் உண்மையிலே வருத்தப்பட வேண்டும்.
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 2 жыл бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி உங்களுடைய பாடல் மிகவும் மகிழ்ச்சி தருகிறது அவர் இருந்தபோது. நீங்கள் ஏன் வளரவில்லை. 2022 இல் பேசி என்ன பயன் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது . 🙏
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
குரல்.அருமையாக.உள்ளது.🎻🎸🪕🌹👪🌹
@balakrishnababu4375
@balakrishnababu4375 Жыл бұрын
Beautiful Kovai Murali Sir❤
@deepakluther4964
@deepakluther4964 2 жыл бұрын
Thanks for interviewing this legend. Over the years we have enjoyed listening to his songs on stage. But never had an opportunity to hear him share his experiences or talk. This interview gave an opportunity for this.
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Super voice sir vazgavalamudan 🙏🌹
@sunandaramdas3237
@sunandaramdas3237 2 жыл бұрын
Excellent singing!!!
@mahadevank.s9962
@mahadevank.s9962 2 жыл бұрын
மகிழ்ச்சியான தருணங்களை பெற்றேன்
@ponnuswamyselvaraj6628
@ponnuswamyselvaraj6628 2 жыл бұрын
Ethuthan interview super, valga
@shanmugasundaramappachigou1638
@shanmugasundaramappachigou1638 2 жыл бұрын
I like very much.I enjoyed the interview.I heared the sweet voice from1969 in our college days with my friends
@Neela71
@Neela71 2 жыл бұрын
ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@nagarajan3851
@nagarajan3851 2 жыл бұрын
Interesting music interview with kovai murali, the great singer But at the same time feeling sad of his fate "Long Live Kovai Murali"
@viswanathanraja282
@viswanathanraja282 2 жыл бұрын
மிகத் திறமையான பாடகர். திறமையிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பாடகர். வாய்ப்புகள் கிடைத்திருந்தால் முன்னணி பாடகர்களின் வரிசையில் திரு. முரளி அவர்களும் இருந்திருப்பார். விதி வசத்தால் தமது அங்கீகாரத்தை இழந்தவர். அருமையான பேட்டி. மிக சிறப்பான கேள்விகள்.
@rathinaveludr72
@rathinaveludr72 2 жыл бұрын
அற்புதமான பேட்டி..வாழ்க வளமுடன்...
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 2 жыл бұрын
Only one legend is mgr 🙏🙏🙏
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Good talented singer...
@radhakrishnanrangareddy1232
@radhakrishnanrangareddy1232 7 ай бұрын
Excellent performance
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Appreciate this channel for inteirviwing such a talented person thanks
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 жыл бұрын
MGR is God
@mohanraman7333
@mohanraman7333 Жыл бұрын
I am proud of kovai murali
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
திரு.கோவை முரளி அவர்களின் நினைவுகள் அருமையான பதிவு. கோயில் மணி ஓசை தனை கேட்டதாரோ.பாடல் இடம் பெற்ற படம்.கிழக்கே போகும் ரயில். இது எப்படி இருக்கு.என்ற படம். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம்.16.வயதினிலே படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இது எப்படி இருக்கு என்று சொல்லுவார்.அந்த வார்த்தை வைத்து படத்திற்கு பெயர் வைத்தார்கள். அதிர்ஷ்ட மில்லாமல் அனைத்தும் கிடைக்காது.
@stanley6920051
@stanley6920051 2 жыл бұрын
talented singer.. gifted voice...
@அனுபவம்-ல7ள
@அனுபவம்-ல7ள 2 жыл бұрын
திறமை மட்டுமே வேற்றிகொடுக்காது அதிஸ்டம்வேண்டும் ஐயா திறமையான வர்என்னசெய்வதுஅதிஸ்டம்இல்லைையே!!! வாழ்க வளமுடன்
@balajiyadavan7080
@balajiyadavan7080 2 жыл бұрын
Good 👍 Introduction very important message
@sugumarnarayanan5691
@sugumarnarayanan5691 2 жыл бұрын
Really super singer welldone
@rrsingersfamily1808
@rrsingersfamily1808 9 ай бұрын
My favourite singer 🎉🎉🎉🎉🎉 Anna always super
@balasubramaniamramaya6313
@balasubramaniamramaya6313 2 жыл бұрын
Valga valamudan Mr Murali Sir 🙏
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
Mgr ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடித்த படம் தான் பல்லாண்டு வாழ்க. நீங்கள் சொல்வது முதல் முறை முதலமைச்சர் ஆகி ஆட்சியை கலைத்த பிறகு என்கிறீர்கள். முரண்பாடாக உள்ளது. நினைவு மறதியாக இருக்கலாம்.
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44