MGR House In Sri Lanka: இலங்கையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டின் அறியப்படாத கதை

  Рет қаралды 353,953

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு அவர் வாழ்ந்த வீடு, இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சுவார்சியமான சில தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்…
#MGR #SriLanka #MGRHouseInSriLanka #Kandy
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 157
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld Жыл бұрын
மிகவும்..சந்தோசமாக..இருக்கு.மான்பு.மிகு தமிழக.முதல்வர். எங்களின்.நாவல.பிட்டியில்.பிறந்தார்.வலந்தார்.என்பது.நினைத்து.கூடபாக்க.முடியா.ஒரு.விசயம்.இலங்கை.மக்களுக்கு.அதுவும் நாவல்.நகர்.மக்களுக்கு..மிகுந்த.சந்தோசம்..மகிழ்ச்சி. அவரின் பிறந்த இடத்தை.தேடி.வந்து.மக்களுக்கு.தெளிவு.படுத்திய . பிபிசி.ஓடகத்துக்கு அன்பான வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏🙏
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Ай бұрын
எம் ஜி ஆர் கண்டியில் பிறந்த கர்ணன்
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 Жыл бұрын
மனித புனிதர்.....இதயதெய்வம்...
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம்
@Hello-qd3jm
@Hello-qd3jm Жыл бұрын
அருமையான பதிவு. எம்ஜியார் புகழ்ஓங்கட்டும்
@selfsustaining817
@selfsustaining817 Жыл бұрын
எந்த எதிர்மறையான கருத்துக்களையும் பார்க்க முடியவில்லை.. இவ்வளவு பெரிய தலைவர்.
@mynus2546
@mynus2546 Жыл бұрын
தமிழ்நாட்டின் ஒளிவிளக்கே எம்ஜிஆர் அவர்களே, உங்கள் புகழ் என்றென்றும் வாழ்க
@MunuswamySwami
@MunuswamySwami 11 ай бұрын
Hi
@astroari
@astroari Жыл бұрын
உங்கள் விடியோ மிகவும் நல்ல பதிவு நன்றி
@MrRameshpuru
@MrRameshpuru Жыл бұрын
MGR (God) In 1985 he provided Food I used to eat at School.
@DilipKumar-fx5pj
@DilipKumar-fx5pj Жыл бұрын
Super thank you bbc my god MGR
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
இந்த அற்புதமான காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி !....
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 Жыл бұрын
இலங்கையுடன் தமிழ் நாட்டின் தொப்புள் கொடி உறவை பறைசாற்றும் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமைகிறது புரட்சித் தலைவரின் பிறப்பிடம். இலங்கையில் இருந்து நட்புடன்
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 Жыл бұрын
இந்த இடத்தை தமிழக அரசும் இலங்கை அரசு உடன் இணைந்து நிதி அளித்து பராமரிக்க உதவ வேண்டும்
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
ஓம் ஓம் 😊
@Ghdvusyysdvbdudugdvdhdjdhdvd
@Ghdvusyysdvbdudugdvdhdjdhdvd 7 ай бұрын
Super
@boomathishanmugarjah4189
@boomathishanmugarjah4189 Жыл бұрын
DR MGR the best Leder of India and the best cinema interstry also ❤❤❤
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
மனித பிறவி.என்றால் எதோ ஒரு சாதனையாவது செய்ய வேண்டும்.ஆனால் எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்களின் சாதனைகள் எண்ணில் அடக்கா🙏👌
@பினோ
@பினோ Жыл бұрын
என்ன சாதனை படைத்தார் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தவர் தமிழ் நாட்டில் என்ன பண்ணினார் அவர் காலத்தில் தான் ஆட்டோ சங்கர் போன்றவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள். முதலில் அவர் என்ன செய்தார் என்று சொல்லுங்கள்
@paulraj1156
@paulraj1156 Жыл бұрын
It was a curse to Tamil Nadu ruled by MGR, karuna and Jeya...
@caldwellp8499
@caldwellp8499 7 ай бұрын
​@@பினோAre you stupid ?
@caldwellp8499
@caldwellp8499 7 ай бұрын
​Are you stupid ?..
@caldwellp8499
@caldwellp8499 7 ай бұрын
​@@paulraj1156 Are you stupid ?...
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection hero 🙏🙏🙏
@ஈழமாறன்
@ஈழமாறன் Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚🙏
@raghaviyer6044
@raghaviyer6044 Жыл бұрын
Thank you very much give valuable information about MGR
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
MGR இருந்து இருந்தால் இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டபட்டு இருக்க மாட்டார்கள்.
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 Жыл бұрын
true
@opuntian
@opuntian Жыл бұрын
Unmai
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
100சதவிகிதம் உண்மை
@Ramachandran-tl1ei
@Ramachandran-tl1ei 7 ай бұрын
I'm​@@opuntian
@rajtigris
@rajtigris 7 ай бұрын
மிகசரியான உண்மை... எம்ஜியார் இருந்திருந்தால் ஈழத்தமிழர் தம் சுதந்திர நாட்டில் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்
@alagesanalagesan9
@alagesanalagesan9 6 ай бұрын
எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு மாபெரும் சகாப்தம் . வாழ்க அவர் புகழ்.
@selvarajahsavarimuthu6516
@selvarajahsavarimuthu6516 Жыл бұрын
MGR the great legend for ever till the workd function.
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
ஏழைகளின் ❤️💚❤️💚, கனி 🙏🙏🙏
@மகிழ்ச்சிஅடைகிறேன்
@மகிழ்ச்சிஅடைகிறேன் Жыл бұрын
புரட்சித்தலைவர் வாழ்க
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 6 ай бұрын
B.B.Cக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@thevagharansaravanamuthu1983
@thevagharansaravanamuthu1983 Жыл бұрын
MGR is the only genuine leader support Lankan Tamil struggle. When I met in Ramawaram Thootam he told me and explained the meaning of malayali. He told me malayalis are chera which is the number one of chera chola pandiyas. He told me the meaning of malayali. He told me malayali means malakalil waalum aalunka.
@jeyaseelan2214
@jeyaseelan2214 7 ай бұрын
எம்ஜிஆர் என் தலைவர்
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
God🙏 MGR great acktar 💕
@MNDKAM
@MNDKAM 6 ай бұрын
Enga...ooru...Dvk❤!!!!!!..nandri🙏💕
@n.jayapalan
@n.jayapalan Жыл бұрын
மிக அருமையான பதிவு
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
I LOVE YOU 💘 M G R 💜❤💖
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
மகா மனிதர்
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
இந்த வீட்டில் ம. கோ. ரா. ( எம். ஜி. ஆர்) பிறந்து வாழ்ந்தது உறுதியில்லை என்றால் பிறகு எதற்கு இந்த காணொலி? அவர் கடைசியாக வாழ்ந்த வீட்டைப் பற்றிய தொகுப்பை போட வேண்டியதானே?
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox Жыл бұрын
இதே கருணாநிதி பிறந்த இடமா இருந்திருந்தால் பேனா வச்சிருப்பானுங்க...
@nightpanther9209
@nightpanther9209 Жыл бұрын
mudura pundai
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 Жыл бұрын
ஆந்திரா GOVT வைக்கவிடமாட்டாங்க
@sakusads3819
@sakusads3819 Жыл бұрын
Andra muttai for karunanidhi
@kishanthshanthakumar7637
@kishanthshanthakumar7637 Жыл бұрын
@@nightpanther9209ennada unmai thane
@Hemanth6941
@Hemanth6941 6 ай бұрын
Thanks, drbalajiprasath
@fareetha2330
@fareetha2330 Жыл бұрын
சேவை என்பதை பார்க்கிலும் சினிமா மோகம் தான் இந்த விஷயங்களை அதிகம் பீல் பண்ணும் படி செய்வதாக தெரிகிறது
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 2 ай бұрын
உங்கள் அறியாமை
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
எம்ஜிஆர் நாமம் வாழ்க
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
தங்கத்தலைவா❤
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
' Ponmana Chemmal ' ' Puratchi Thalaivar ' Dr. Maruthur GopalaMenon Ramachandran.🙏🙏🙏
@mohamedishak5369
@mohamedishak5369 Жыл бұрын
அவர் சேவை செய்தார் என்பது உண்மை ஆணால் அவர் பிறந்த ஊர் இடம் நாடு என்ன செய்தார் பேர் புகழ் எல்லாமே உயிரோட இருக்கும் வரைதான்
@maruthamuthuselvan
@maruthamuthuselvan 3 ай бұрын
ஆமாங்க.. நீங்கள் பார்த்திருக்க முடியாது... ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது
@snmanirathna3581
@snmanirathna3581 Жыл бұрын
எங்கும் சிவகெங்கை மண்தான் வாசம் வீசும்போல தேவகோட்டை செட்டியார்தான் வீடு கட்டியிருக்கிறார் என்பது உண்மையாகிறது அப்ப சதெ மணிரத்னா ஆ.தெக்கூர் 14:6:2023
@arulsamythangaraja5369
@arulsamythangaraja5369 7 ай бұрын
Vaazhga Puratchi Thalaivar.
@selvarajd793
@selvarajd793 Жыл бұрын
Kindly attant BBC sound is not enough. Please Ingres to sound...
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@caldwellp8499
@caldwellp8499 7 ай бұрын
MGR..Mass Leader...
@junaith4147
@junaith4147 Жыл бұрын
ஐந்து வயதில் MGR தனது அன்னை சத்யா மற்றும் சக்ரபாணியுடன் கும்கோணம் வந்துவிட்டதாக தகவல்.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐👍
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 Жыл бұрын
ADMK high command should take initiative with Govt of india to renovate MGRs Birth place home bear kandy Srilanka.They should initiate tour also evey term that their thondars to visit srilanka frequently.Prabhakaran valued MGR as most respected and ever popular leader of world Tamils.avar samaadhiyil cooler,thayir vadai padayal,pagutharivu bajanai illai.payna silai vaikka muyarchikkavillai.manudaril Maanikkam MGR.MGR aal vaazhanda,vaazhndu varuhira thi.mu.ka.thalaivargal undu.MGRkku nuharaana thalaivar Dravida katchigalil inrum illai.
@kumaravelk828
@kumaravelk828 Жыл бұрын
எம்.ஜி.ஆர்
@gobi2134
@gobi2134 Жыл бұрын
கடவுள் எம்ஜிஆர் தோன்றிய வீடா இது ஆண்டவனே இதை என்னால் தாங்கவே முடியவில்லை மாபெரும் தேவாலையம்
@naranjay4795
@naranjay4795 Жыл бұрын
ஐயா 😅பொறுமை பொறுமை
@soundararajanr1534
@soundararajanr1534 7 ай бұрын
Very fine
@surendarprasad5166
@surendarprasad5166 Жыл бұрын
Engal Poon mana chemal🙏🔥❤️🎉👍
@govindarajgopi175
@govindarajgopi175 Жыл бұрын
please also give the Kumbakonam where he started his life
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 7 ай бұрын
Great leader
@MNDKAM
@MNDKAM 6 ай бұрын
Ada ❤ da 💕 enna ulagam in Tha padalai kekkavum.. KZbin type it
@Beagle_tamil
@Beagle_tamil Жыл бұрын
Wow devakottai chettiyar build house traditional karaikudi chettinad house
@MNDKAM
@MNDKAM 6 ай бұрын
💕🙏💕🙏💕💕💕💕💕🙏🙏🙏💕💕💕🙏
@teatimebosss6381
@teatimebosss6381 Жыл бұрын
M. G .R born in Kandy Ampitiya village , His father teacher
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
17*1*1917 பிறந்தநாள்
@ouslfactor5352
@ouslfactor5352 Жыл бұрын
அம்பிட்டியவா?
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
MGR சிறு வயதிலேயே தமிழ்நாடு வந்து விட்டார்
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 Жыл бұрын
That is a historical House. Punnia boomi.
@RaviRavi-jk1fn
@RaviRavi-jk1fn 7 ай бұрын
கோட்டையிலிருந்து
@SyedmunaffTamilraja-rd7ub
@SyedmunaffTamilraja-rd7ub 11 ай бұрын
Conform..Mgr,born..Kandi.. srilanga..sure..
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 Жыл бұрын
Velga.M.G.R
@KokulanKopi-w3j
@KokulanKopi-w3j Жыл бұрын
❤❤❤
@vimali1173
@vimali1173 Жыл бұрын
🙏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
😊😅😅
@ravichandirannadarajan576
@ravichandirannadarajan576 Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@selvakumar2033
@selvakumar2033 8 ай бұрын
Nan January month 31st 2024 Srilanka trip friends oda ponapa Srilanka irukara guide Kandy Tea estate pora vazhi MGR poranda vedu katunar
@PanneerSelvam-ky8nm
@PanneerSelvam-ky8nm 8 ай бұрын
2. 1/2 vayathil kai kulanthaiyaga irunthu poathu sathya ammaiyarin kudumbam thayagam senrathaga varalaaru kuripiduginrathu
@ajithprabuprabu6504
@ajithprabuprabu6504 Жыл бұрын
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️💯💯💯💯
@Checkmate-11-k
@Checkmate-11-k 6 ай бұрын
MGR
@saravanank3892
@saravanank3892 3 ай бұрын
Saravanan Cuddalore district Tamil Nadu
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t 2 ай бұрын
MGR peratha veedu unmai story 💙💋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அவர் எந்த வயதில் நாடகம் நடித்தார்.எந்த வயதில் சினிமாவுக்கு வந்தார்
@Ara-bw3tu
@Ara-bw3tu Жыл бұрын
India and Tamilnadu government should take firm decision to call all these Tamils work in Sri Lankan up country as labors for decades. Still I cannot understand why still we do ignoring these relatives in Sri Lanka. Call them back to India quickly.
@prabav4691
@prabav4691 Жыл бұрын
Valha
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 Жыл бұрын
🌐
@peterthomas1861
@peterthomas1861 2 ай бұрын
Kerala (malayali) citizen. This man have no concord with srilanka.
@mohdnaleem1197
@mohdnaleem1197 Жыл бұрын
Hi akaakl MGR
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
✌✌✌✌✌✌
@VEERAPPANGKING
@VEERAPPANGKING 6 ай бұрын
0:55
@haneefparnambattuking7188
@haneefparnambattuking7188 Жыл бұрын
🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
😂😂
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu Жыл бұрын
Namma rathathin rattangal maranthalum lanka makkal marakavillai. Romba santosh ma iruku
@m.v.dsenaveratna4425
@m.v.dsenaveratna4425 Жыл бұрын
Siwajee ganeson piranada nadum angal thai nadu elangai ttan.
@baillybold
@baillybold Жыл бұрын
He never visit he born and lived place if he went TN people will say his SriLankan
@kesavankarunanithi
@kesavankarunanithi Жыл бұрын
Reporter Tamil 😢
@mycatsiblings
@mycatsiblings Жыл бұрын
ஆம். சூவர் (சுவர்)
@KrishnaVeni-bm3se
@KrishnaVeni-bm3se 6 ай бұрын
எம்ஜியார்ஆட்சியில்இருக்கும்போதுஏதாவதுகட்டிவைத்திருக்கலாமே
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
அந்தப் பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம்
@tamilselvi9564
@tamilselvi9564 Жыл бұрын
Erapu illa ma manithan vallal
@nagendiranm
@nagendiranm Жыл бұрын
I am 90ks but like enjoy
@FeilixSarojni
@FeilixSarojni Жыл бұрын
Aya lime epadunada lankawi epadunada api danni ne. Boru kiyanna apa.hata and data kiyai krstun wahaset lankawi epaduna kiyala.boru jati jammi ganna apa.puluwannm oyagi pawula aragena prasidda karaganna utubdala hodi
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Жыл бұрын
Ungalukku enna saithar enbathai solla mudiyuma ?
@selfsustaining817
@selfsustaining817 Жыл бұрын
BBC go and make video about karunidhi 😂😂.. let see the words in comment box
@sivaathukorala2314
@sivaathukorala2314 Жыл бұрын
கல்லாறு அல்ல கல் ஒய என்பது தான் சரி. ஒய என்பதன் தமிழ் பதம்தான் ஆறு. ஆனாலும் இலங்கையில் கல் ஒய என்றுதான் அழைப்பர்.
@annadurais492
@annadurais492 Жыл бұрын
DR.M.G.R.C.M CHENNAITAMILNADU TAMILVANAKKAM INDIA.NATION V v..vIp.GOODMAN
@SujitAswanthan-kg6jp
@SujitAswanthan-kg6jp Жыл бұрын
Romba Mukkiyam. Media people don't have Job. Al ways MGR MGR MGRnnuuuu.During his tenure was dark period of TN. Kalaignar & Jaya Far better than MGR.If you ask anybody they will tell MGR soru pottru yenda soru poda kooda vakku illenna unga appan aatha ethukku ungaala pethanga??
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
You must be young and that's why you write your comment in this way. If you have read about the great MGR, then you won't comment in this way. Good day to you.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 7 ай бұрын
உங்களுக்கு மக்கள்திலகத்தை பிடிக்கவில்லை என்றால் எதற்காக இந்த காணொளியை பார்க்க வேண்டும்
@JayaveeranJayaveeran-s3n
@JayaveeranJayaveeran-s3n 9 ай бұрын
ட அருமையான பதிவு நன்றி சார்
@selvakumar-lh5ol
@selvakumar-lh5ol Жыл бұрын
Great
@Lucifer_Satanas
@Lucifer_Satanas Жыл бұрын
பொம்பள செம்மல் எம்ஜிஆர் 🙏🙏
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 Жыл бұрын
செருப்படி கிடைக்கும்
@Lucifer_Satanas
@Lucifer_Satanas Жыл бұрын
@@venkitapathirajunaidu2106 கிடைச்சா வாங்கிக்க
@dineshbabumohanraj1426
@dineshbabumohanraj1426 Жыл бұрын
Un amma ku purusan ah?
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
பொன்மனச்செம்மல் MGR
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
Ave Satan's... உன் பொண்டாட்டியை கூட்டி குடுத்தியா அவருக்கு...
@lightningthunder5491
@lightningthunder5491 Жыл бұрын
இந்தியனுக்கு படிப்பறிவு தேவை
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
நீ யார் ஒரிஜினல் id மறைக்கும் fellow Indians are daring personality and fight and win any strong guy but you are not an Indian MGR the great.
@lightningthunder5491
@lightningthunder5491 Жыл бұрын
@@subramanismani3109 நீ மலையாளியா? அது எம்ஜிஆர் புகழ்பாடுகிறாய் நாட்டில் படிப்பறிவு உள்ள மக்கள் இருந்திருந்தால் எம்ஜிஆர் முதல்வராக வந்திருக்க முடியாது 100க்கு 99.9% படிப்பறிவு இல்லாத காரணத்தால் எம்ஜிஆர் முதல்வராக வந்தார்.
@Сампатх7292
@Сампатх7292 Жыл бұрын
இலங்கை அகதி மலையாள உதவாக்கரை தமிழகத்திற்கு ஒரு அரசியல் விபத்து. சாபக்கேடு. 💦
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
தமிழ்நாடு மக்கள் மற்ற மாநிலத்தவர்களைவிட முன்னேற காரணம் இந்த இலங்கை அகதி மலையாளிதான். தமிழின துரோக கூட்டத்தினரிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றியவர்.
@TamilSelvi-m2m
@TamilSelvi-m2m 11 ай бұрын
@RameshBabu-cv5dw
@RameshBabu-cv5dw Жыл бұрын
🙏
@jeyapaulj37
@jeyapaulj37 9 ай бұрын
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Новости дня | 25 ноября - вечерний выпуск
11:43
Euronews по-русски
Рет қаралды 33 М.
MGR 😍 | Sri Lankan Tamilar Life 💪 | Rj Chandru Report
8:20
Rj Chandru Report
Рет қаралды 222 М.
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН