"MGR -ன் இந்த படத்தை பார்த்தா Screen- யே கிழிச்சிருவீங்க.!! சிலாகிக்கும் Dr.Kantharaj | MGR |Latest

  Рет қаралды 60,173

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

Пікірлер: 194
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 2 жыл бұрын
இன்றும் நாங்கள் தலைவரின் ரசிகர்களே.. ஹீரோ என்றால் அது புரட்சித்தலைவர் தான்.. யாரும் இணையாகாது
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 3 жыл бұрын
சார் இன்றும் நாங்கள் எம் ஜி ஆர் அவர்களின் படங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம், வேட்டைக்காரன் நடிப்பே தனி ஸ்டைலான நடிப்பு.எந்த எம் ஜி ஆர் அவர்களின் படம் பிடிக்காமல் திரையைக் கிழிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது அன்றும் இன்றும் என்றும்
@KandiahYoganathan
@KandiahYoganathan 2 жыл бұрын
இந்த ஆள் மகா வன்மம் கொண்ட புளுகன்.😂😂😂😂😂😂😂
@lakshmanans5465
@lakshmanans5465 2 жыл бұрын
எறுமை மாடு ஏரோபிளையின் ஓட்டமா கதை மாதிரி கயிறு திரிக்காதே எங்கள் தலைவர் சிவாஜி யி ன் கின்னஸ்ரிக்காடு உலகத்தில் ஐமாபதாண்டுக்கு பிறகு 72தியேட்டரில்100நாட்கள்்
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 3 жыл бұрын
என்றும் வசூல் சக்கரவர்த்தி எங்கள் தலைவர் கடவுள் mgr
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 3 жыл бұрын
என்றுமே வசூல் சக்கர வர்த்தி தலைவர். Mgr. மட்டுமே
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எந்த நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறாறோ, யார் படம் வினியோகஷ்தரால் அதிக விலைக்கு வாங்கப்படுகிறதோ அந்த நடிகர்தான் வசூல் சக்கரவர்த்தி அந்த தகுதிக்குரிய நடிகர்களில் முதல் நட்சத்திரம் மக்கள்ள திலகம் என்பதை எல்லோரும் அறிவர்.
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
முற்றிலும் உண்மை நண்பரே அதற்க்கு ஆதாரம் அவரது படங்களுக்கு நிர்ணயம் செய்த விலை மற்றும் அவர் பெற்ற சம்பளம். இவை நாம் அறிந்ததே. ஆனாலும் தெரியாதவர்கள் அந்த காலகட்டத்தில் இருந்த பட வினியோகஸ்தர்கள் பல சேனல்களில் பேட்டி கொடுப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த காந்தராஜுக்கு எம்ஜிஆரை பிடிக்காது ஆனாலும் உண்மை யை சொல்கிறார்
@chakkarabhani5259
@chakkarabhani5259 2 жыл бұрын
@@sironmani5747 Z
@mckannan2029
@mckannan2029 9 ай бұрын
Quite correct.
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
மதுரைவீரன் நாடோடி மன்னன் படத்துக்கு பிறகு SC ST இளைஞர்கள் MGR க்கு 100க்கு 90 ரசிகர்கள் அவர்களை இறுதி வரை MGR தக்க வைத்துக்கொள்ளும் விதமாகவே MGR படங்கள்
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
மிகவும் சரி. அனைத்து தரப்பினரின் ஆதரவைப் பெற்ற உன்னத உத்தமத் தலைவன். இனி தமிழகம் எம்ஜிஆர் போன்ற தலைவரைக் காண்பதெப்போது. இவர் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமல்ல. ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் உண்மையான மக்கள் தலைவன்.
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
உங்கள் விமர்சனம், சரி இல்லை. Mgr, சிவாஜி இரண்டு பேருமே, வசூல் திலகம் தான். மாறி, மாறி, ஹிட் கொடுத்தார்கள். வேட்டை காரன், படம் இன்றும் பார்க்கலாம். இன்றும் mgr பாடல்கள் கேட்க இனிமை யானது. அவர் நடிப்பு யதார்த்தம் ஆனது. மக்கள் ரசிக்க கூடிய நடிப்பை தந்தவர். Mgr. One of the tamil nadu, parath rathna.
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... குழந்தைகள் பெரியவர்கள் முதியோர்கள் அனைவருக்கும் அறிவுரை அன்பு பண்பு பாசம் பகுத்தறிவு அனைத்தையும் தன் படங்கள் மற்றும் பாடல்கள் கதைகள் மூலம் உணர்த்தியவர்... மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தெய்வீக பிறவி...
@shanmugavel1965
@shanmugavel1965 3 жыл бұрын
என்றும் எங்கள் தலைவர் படம் பார்த்து கொண்டு இருப்போம்.
@dharanidharan1098
@dharanidharan1098 3 жыл бұрын
Thaliver means it's MGR
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
ஐயா, புரட்சித் தலைவர் நடித்த காலத்தில் இருந்த கதையமைப்பு, டெக்னிக்கல், என படங்கள் அமைந்தன. படங்கள் வெற்றி பெற்றன. ரசனைகள் மாறுபட கூடியது. ஒரே மாதிரி விஷயங்கள், ஒரே மாதிரி படங்கள் என பார்த்தால் போரடித்து விடும். K. S. கோபலகிருஷ்ணன், ஸ்ரீதர், 1. பாலசந்தர் இவர்களின் படங்கள் பின்னாளில் தோல்வி அடைய வில்லையா? புரட்சித் தலைவரை ரசித்த கூட்டம் இன்றும் இருக்கிறது. இன்றும் ரசிக்கிறது. தற்போது உள்ளவர்களின் ரசனை வேண்டுமானால் மாறுபடலாம். தற்போது வெளியாகும் படங்களில் ஆயுள்காலம் குறைந்த பட்சம் 1 வாரம். அதிகபட்சம் 25 நாட்கள். புரட்சித் தலைவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகிறது. அவர் நடிப்பதை நிறுத்தி 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் அவரது படங்கள் ஒலிபரப்பாகி கொண்டுதான் இருக்கிறது. வேட்டைக்காரன் வெளிவந்தது 1964ஆம் ஆண்டு. பிராப்தம் வெளியான ஆண்டு 1971 ஆம் ஆண்டு. பிராப்தம் பட தோல்விக்கு பிறகு தான் ஜெமினி சாவித்திரி வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. புரட்சித் தலைவர் 60 வயதை நெருங்கி கொண்டு இருக்கும் போது சக நடிகர் நடிகர்திலகம், கமல், ரஜனி, இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நாளை நமதே, இதயக்கனி படங்களில் இளமை ததும்ப அக்காலகட்டத்திற்க்கு ஏற்ப நடித்து இருப்பார். கடைசி திரைபடம் வரையில் கதாநாயகனாக தான் நடித்தார். மற்ற நடிகர்கள் போல அவர் கௌரவ வேடத்தில் தோன்றியதே இல்லை. அவரின் படங்களான எங்கள் தங்கம், தேர்த் திருவிழா திரைபடங்களில் சற்று நேரம் வருமாறு காட்சிகள் அமைக்கபட்டு இருக்கும். நடிகர் திலகத்துக்கு முன்பே அறிமுகமாகி நடிகர் திலகம் 185 படங்களை நெருங்கிய வேளையில் 136 படங்களை நிறைவு செய்து இருந்தார். கிடைந்த வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் படங்கள் நடித்து இருக்க முடியும். ஆனால் அதை புரட்சி தலைவர் விரும்பவே இல்லை. ஒன்று செய்தாலும் அதை நன்று செய்ய வேண்டும் என நினைத்தவர்.
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 ай бұрын
Super sir
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 2 жыл бұрын
Sir, இந்த கிழவன் mgr மீது வன்மம் கொண்டவன், திமுககாரன் அவரை புகழ்வதுபோல் இகழ்வான்.
@shenthilnayagam
@shenthilnayagam 2 жыл бұрын
Yes DMK veriyan
@shaikmohamed4256
@shaikmohamed4256 2 жыл бұрын
@@shenthilnayagam intha kilavan eppovme MGR rai kuraivagathan mathippiduvan MGR edam sariyaga vangiyirrppan ......
@AliAkbar-lc2bm
@AliAkbar-lc2bm 2 жыл бұрын
SARIYA.SONNEAGAL
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
Very correct. He is a crooked fellow and traitor too He tells all false stories, don't know anything about Thalaivar. He says Madurai Veeran and Alibaba released in the same year as if we don't know anything. Let him not open his mouth even to praise Puratchith Thalaivar. He is anti MGR and anti social as such.
@nagarajraja8456
@nagarajraja8456 2 жыл бұрын
நீங்கள் ஹீரோவாக நடித்தால் கண்டிப்பாக திரை கிழிக்க பட்டிருக்கும். மக்கள் திலகம் எம். ஜி. ஆர் படங்கள் இன்றும் திரையிட்டால் அவர்கள் ரசிகர்கள் பார்த்துக்கொண்டுதன் இருக்கிறார்கள். அவர் வெற்றி பெற்றவர்.. 🔥🔥🔥🔥🔥🔥♥️
@nasirahamed9490
@nasirahamed9490 2 жыл бұрын
Sorry sir your opinion about devar film mgr wrongful vettaikaran ennamadiri padam thai sollaithattathe thrmamthalikakkkum enna padam enna sir vimarsanam sir paneeronga
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். எம்ஜிஆர் சிவாஜி படங்கள் ஆகா ! அந்த காலம் எங்கள் பொற்காலம்
@kmanikmani8937
@kmanikmani8937 2 жыл бұрын
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
MGR ஐ சரியாக பயன்படுத்திக் கொண்டவர் சாண்டோ
@nagarajant1906
@nagarajant1906 2 жыл бұрын
MGR is GoD, MGR pugal entrum valga
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
யோவ் பெருசு எம்ஜிஆர் படத்தை கேவலமாக பேசாதே இன்றும் எங்கள் வீட்டில் குலதெய்வமே தலைவர் எம்ஜிஆர் தான் உனக்கு ரசிக்க தெரியவில்லை என்று சொல்லு
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 ай бұрын
Unmai Mgr eappady mugam suzhithalum adu azalagaga erukkum edu veru enda nadikarukkum erukkadu
@balajee5003
@balajee5003 2 жыл бұрын
MGR Movies are worth watching for its simplicity and for MGR’s unique dialogue delivering style.
@kumarkuppanan737
@kumarkuppanan737 2 жыл бұрын
Mgr yeppadi irunthalum avar than yengal God God god
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
Yes. மற்றவரெல்லாம் Dog Dog dog
@minirathinamt133
@minirathinamt133 5 ай бұрын
En idaya super hero MGR
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
மலைக்கள்ளன் வெளிவந்தது 1954! 1956-இல் வெளிவந்த எம்ஜிஆரின் super hit படங்கள் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்கள் & தாய்க்குப்பின்தாரம் ஆகியனவாகும்!
@balajee5003
@balajee5003 2 жыл бұрын
Malaikkallan is testimony of MGR’s natural acting skills
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 2 жыл бұрын
Yes.Absulutly correct.the MGR is Legend in Tamil Cinema.In Ma
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 2 жыл бұрын
centinuous....In Malaikkallan, the Acting of MGR is fantastic and natural.TheMuslim and the Malaikka llan Both of the Acting is very memorious.this film has acceived First Tamil Film 'national Award ' the
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
Well said Sir, even the Hollywood heroes cannot match with flamboyant MGR's natural acting skills
@sironmani5747
@sironmani5747 3 жыл бұрын
மலைக்கள்ளன் படம் வெளிவந்த ஆண்டு 1954 1956 ல் தான் மூன்று சூப்பர் ஹிட் படங்கள் மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடர்களும், தாய்க்குப் பின் தாரம்
@shyams1958
@shyams1958 2 жыл бұрын
இப்படி எல்லாம் எம்.ஜி.ஆர் பற்றி பேசும்போது சற்று கவனம் செலுத்த வேண்டும். ஒரு யதார்த்தமான நடிப்பு அவருக்கு. இன்னிக்கு அவர் படம் தான் எங்கள் ஊரில் குறைந்தது ( கோவை) மூன்று தியேட்டரில் ஆவது ஓடுகிறது. இவ்வளவு ஏன்? பழைய ரஜினி படத்தையோ.. கமல் படத்தையோ இன்னிக்கு பார்க்க முடியாது. Highly artificial even Kamal movies were till he started producing Raja Paarvai. Neega solvathu Oru truth. That is shivji acting was over in karnan. Asokan and Muthuraman acting we're better than shivaji with controlled aggression. Innikum MGR acting Ori yatharthamaana ondru. நாம் வீடுகளில் பேசும் பேச்சு மாதிரி இருக்கும்
@karthikraj6826
@karthikraj6826 2 жыл бұрын
எம்ஜிஆர் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பதுபோல மற்ற படங்கள் பிரகாசிப்பதில்லை. நீங்கள் குறிப்பிடும் எம்ஜிஆர் படங்களை இன்று பார்த்தாலும் மனதுக்கு இதமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை நேர்காணலில் கொஞ்சம் பார்த்து பகிரவும்.....
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
சரவணன் சார், புரட்சி தலைவர் அவர்களைப் பற்றிய தங்கள் விமர்சனத்திற்கு நன்றி. ஒவ்வொரு பேட்டியிலும் நமது புரட்சி தலைவர் அவர்களைப் பழி தூற்றுவதே வேலையாக வைத்திருக்கிறார். நம்முடைய நேரம் வேஸ்ட். அவ்வளவு தான்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
ஐயா மலைக்கள்ளன் வந்தது 1953, அதில்தான் டிஎம்எஸ் எம்ஜிஆர் அவர்களுக்கு முதன் முதலாக குரல் கொடுத்தார். அதன் பிறகு வந்தது அலிபாபாவும் 40 திருடர்களும். அதன் பிறகு மதுரை வீரன் வந்தது. உண்மை இப்படியிருக்க இவர் ஏதேதோ கதை விடுகிறார்.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
போலி டாக்டர்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 жыл бұрын
வாய்ப்புகளை பயன் ப எம் ஜி ஆரை பற்றி பல்வேறு தவறான தகவல்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார். ராசா ராம் அவர்களின் தம்பி இப்படி விமர்சனங்களை வைப்பது நல்லது இல்லை . எம் ஜி ஆரின் பெருமைகளை மட்டும் பேசும் படி கேட்டுக் கொள்கிறேன் . இல்லை என்றால் எம் ஜி ஆர் குறித்த ஒன்றும் பேசாமல் இருப்பது நல்லது !!!
@kganeshk7019
@kganeshk7019 2 жыл бұрын
ஐய்ய்யா இந்த காந்த ராஜன சொல்லி புரட்சி தலைவர் பொன் மன செம்மல் பாரத‌ரத்னா எம்ஜியார் அவர்களை பற்றி இந்த காந்த ராஜன சொல்லி தமிழக மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தேவையும் இல்லை என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்திய அரசியல் வானில் ஒரு சந்திரன் அது எம்ஜி ராமசந்திரன் தான் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு ராமச்சந்திரன் அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் மக்கள் ஆட்சி அமைத்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் தலைவன் என்பது இந்த காந்த ராஜன சொல்லி தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தேவையும் இல்லை என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த புரட்சி தலைவர் பொன் மன செம்மல் பாரத‌ரத்னா எம்ஜியார் அவர்களை அழித்து விட ஒழித்து விட இந்த தமிழக திமுக வின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தீட்டிய மிகப்பெரிய அளவில் அனைத்து சதி திட்டங்களை யும் முறியடித்து சாதனை படைத்த மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மாபெரும் மக்கள் தலைவன் ஓப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர் தன்னலமற்ற சுயநலமற்ற குடும்ப நலமற்ற தலைவனாக இருந்து இந்த தமிழக மக்களை காத்து நிற்கும் காவல் தெய்வமாக உலகமே போற்றும் உன்னதமான தலைவர் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் நல்லாட்சி அரசாங்கத்தை உலகமே போற்றும் உன்னதமான தலைவர் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தமிழக மக்களுக்கு எத்தனை எத்தனை நல திட்டங்கள் எத்தனை எத்தனை ஆண்டுகள் எத்தனை எத்தனை சாதனைகள் இந்த உலகம் உள்ள வரை இந்த சூரிய சந்திரன் இருக்கும் வரை இந்த எம்ஜி ராமசந்திரன் புகழ் இருக்கும் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக ஆட்சி க்கு வருவதற்கு தலையால தண்ணீர் குடித்தது மறந்து விட்டதா மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக இந்த காந்த ராஜன சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தேவையும் இல்லை என்பதே உண்மை அரசியல்
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
காந்தராஜ் தலைவரிடம் பல சலுகைகளை எதிர்பார்த்தான். தலைவர் தகுதியின் அடிப்படையில் மட்டுமே சலுகைகளை வழங்கிக் கொண்டிருந்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் இராசாராம் மூலமும் காய் நகர்த்திப் பார்த்தான். பருப்பு வேகவில்லை. அந்த காழ்ப்புணர்ச்சி இன்னும் இவனிடத்தில் அப்படியே இருக்கின்றது. தறுதலைக் கம்மனாட்டி
@thenisaitamil3351
@thenisaitamil3351 2 жыл бұрын
வேட்டைக்காரன் படத்தில !மக்கள் திலகத்தின் சுறுசுறுப்புக்கு நிகரே கிடையாது ரசனை தெரியாமல் விமர்சிக்க வேண்டாம். அவருடைய அழகே அழகு!அவருடைய ஸ்டைல் யாருக்கும் வராது!
@robertantony5873
@robertantony5873 2 жыл бұрын
I am also watching Dr MGR film .
@karthikrm5148
@karthikrm5148 3 жыл бұрын
Malaikallan was released in 1954 before Madurai veeran
@ravikumarnallamuthu9768
@ravikumarnallamuthu9768 2 жыл бұрын
இந்த ஆளு யாரு நிறைய உதார் உட்ரான் முன்னுக்கு பின் முரனா பேசுறான் வயசுக்கு தகுந்தபடி பேச தெரியலையே?
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Dr kantharaj must check is health
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
Karnan super film. rerelease it collected 7 croes. sivaji films are gold.
@masthanfathima135
@masthanfathima135 2 жыл бұрын
இவரின் பதிவு " வேட்டைக்காரன்" படத்தை பத்தின விமர்சனம் நேர்மையாக இல்லை.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
உண்மை என்ன நீங்கள் சொல்லுங்க
@seshadrir2057
@seshadrir2057 2 жыл бұрын
Kandaraj own brother rajaram was a minister in mgrs cabinet. kandharaj had close relationship with mgr, he knows mgr more than you
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
தங்காள் தலைவரின் படங்கள் எப்பொழுதுமே 👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥
@sampathramaiyaah2576
@sampathramaiyaah2576 2 жыл бұрын
தவறான தகவல்களை தருவதில் புளுகன் அய்யா!
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 3 жыл бұрын
டேய் உங்காத்தா கர்ணன் பல கோடி செலவு என்று பொய்யாக சொல்ற அப்போது கோடி என்பது பெரிய தொகை.
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பானுமதியைத் தூக்கிக்கொண்டு ஓடும் குதிரை இவர் வீட்டுக் குதிரையாம்! நாடோடிமன்னன் படத்தில் அப்படி ஒரு காட்சி இருக்கிறது! அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் பானுமதி குதிரை சவாரி செய்யும் காட்சி இருக்கிறதா?
@arjunanarjunan1388
@arjunanarjunan1388 2 жыл бұрын
This doctor is DMK Fan. He has not capacity talk about MGR. Why this media take interview him?
@seshadrir2057
@seshadrir2057 2 жыл бұрын
Dr. Kandaraj own brother rajaram was a minister in mgrs cabinet. kandharaj had close relationship with mgr, he knows mgr more than you
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
ஆங்.... அப்பாலிக்கா
@cheralathanrm6240
@cheralathanrm6240 2 жыл бұрын
இவர் திரைப்பட ஆய்வுகள் சரியல்ல,
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Even today alot of people still watch MGR s Movies
@prithiviraj1795
@prithiviraj1795 3 жыл бұрын
ஏய்டாக்டர்உனக்குடெலஸ்கோப்பிடிக்கதான்லாயக்குநடிப்புபற்றிஉனக்குஎன்னதெரியும்முண்டம்முன்னாள்சபாநாயகர்உன்அண்ணணாதம்பியாஅவன்தான்லூஸ்என்றுநினைத்தோம்நீஅதைவடபெரிபகறுக்கனாக.இருப்பாய்போல
@manipk55
@manipk55 2 жыл бұрын
👏👏👏👌👌👌
@inthrajithram6902
@inthrajithram6902 3 ай бұрын
வேட்டைக்காரன் ஒரே துள்ளல் துடிப்பு அருமையான பாடல்கள்
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
Arjunan sir, your question is very correct. Thank you. God bless you.
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
Shyam sir and Sambath Janakiraman sir, your comments about our puratchi Thalaivar, Bharatha Rathna is wonderful and True. Thank you. God bless you both.
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
MGR is always legend in CineField.Kantharaj, If you want to Speak about MGR, you wash your dirty mouth in Dettol.
@somasundaramrm6906
@somasundaramrm6906 2 жыл бұрын
ஒவ்வொருவரின் விமர்சனமும் இவரின் முகத்தில் கரியை பூசியது போல் உள்ளது. இனிமேலாவது புரட்சி தலைவர் அவர்களைப் பற்றி பொய்யான தகவல்களை சொல்லாமல் இருந்தால் சரி. அனைவரும் நன்றி.
@dupinleduc2759
@dupinleduc2759 2 жыл бұрын
MGR ஐ பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது
@osmanm.m5307
@osmanm.m5307 2 жыл бұрын
Elloraiyum vida inru varai enrum marakka mudiyatha kathanayakan makkal thilakam MGR maddume ulakam aliyum varai avar pukal enrum marathu.
@AkbarAli-gv2mn
@AkbarAli-gv2mn 3 жыл бұрын
இது ஒரு.ஓ.....ஓ....நாயாநாக்கைதொங்கவிட்டநாயா?????
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 2 жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் தான் அவர் முன்னேறினார் அந்தப் பாடல்கள் தான் மக்களை உற்சாகப்படுத்தியது அதற்காக டியூன் அமைக்கும் தந்தவர் கே வி மகாலிங்கம் எம் எஸ் விஸ்வநாதன் இவர்கள் இல்லை என்றால் ஒன்றும் செய்திருக்க முடியாது உணர்ச்சியின் பாடல்களை கண்ணதாசன் போன்றவர்கள் வாலி போன்றவர்கள் எழுதியதால் தான் அதை திரை உலகத்தில் அவர் பாடியதால் தான் மக்களை ஈர்ப்பு சக்தியால் வலித்துப் போட்டார்
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 3 жыл бұрын
MGR and Sivaji are two different poles. Sivaji made film industry grow and MGR made personal gains. MGR films had similar stories but were technically very good.
@sriksrik8184
@sriksrik8184 24 күн бұрын
Sivjai is over acting pa ...Mgr is biggest hero of india with somuch following
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 2 жыл бұрын
This gentleman always talks ill about MGR. He is a DMK sympathiser. Kindly ask Dr.Kantharaj what made Late M.Karunanidhi to introduce his son Mu.Ka.Muthu ,who just imitated MGR in all films.Also ask him about dynasty politics in DMK ,which had reached upto Mr.UdayaNithi .What next Mr.Stalin's grandson?
@kodda152
@kodda152 9 ай бұрын
எம்ஜியார் காய்ச்சல் ஜாஸ்தி பாவம் இவர்😂😂😂
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 3 жыл бұрын
Dr. Gandharaj tries to degrade MGR and his films in the veil of praising him. But people won't believe it. Malaikallan. 1954 Madurai veeran,Alibaba and Thaaikkupin thaaram. 1956. Even now mgr films worthwatching.
@seshadrir2057
@seshadrir2057 2 жыл бұрын
poda pondai. Dr. Kandaraj own brother rajaram was a minister in mgrs cabinet. kandharaj had close relationship with mgr, he knows mgr more than you
@inthrajithram6902
@inthrajithram6902 3 ай бұрын
மொகரையை இப்போ பார்க்கும் போது மரணக்களை வந்துருச்சு இந்தாள் எப்போதும் MGR பற்றி தவறாகத் தான் பேசுவது வழக்கமாகிப் போச்சு
@shanthakumari2156
@shanthakumari2156 3 жыл бұрын
கர்ணன் படம் பார்த்து பாதியில் எந்திரிச்சி வந்திட்டோம்
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
வெத்து துப்பாக்கி வேட்டைக்காரன் படத்தில் M.G.ராமச்சந்திரனின் கோமாளி சேட்டைகளை பார்த்து படம் முழுக்க பார்த்து வாய்விட்டு சிரித்தோம்.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
நடிப்பு ஒரு கலை அதை ரசிக்க தனி ரசனை வேண்டும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
@@seenivasan7167 உண்மை
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 3 жыл бұрын
அப்படியா சகோதரி எப்படிப்பட்ட படம் பிடிக்கும்
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
@@ramajeyamsamuthirapandi7317 அவர்களுக்கு இதயக்கனி, நாளை நமதே etc etc போன்ற காம காவியங்கள் தான் பிடிக்கும் போல.
@jeganathanm3070
@jeganathanm3070 3 жыл бұрын
Alibaba.jan.1956.pongal
@sagadevn9507
@sagadevn9507 3 жыл бұрын
Unnai pondra kozhai septic tank la irukum kazhivugaluku samamanavan nee, kandharaj, nee oru theruporikki
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
இந்த வயதில் எவ்வளவு பெரிய பொய் வயதுக்கு தகுந்த வார்த்தை இல்லை
@sagadevn9507
@sagadevn9507 3 жыл бұрын
@@seenivasan7167 ,Dear sir, thaangal yaarai solgirergal endru enaku theriyavillai?
@gopalkrishnan8523
@gopalkrishnan8523 2 жыл бұрын
So recently released SUCCESS and 50crore vazool your spoke very wrong
@VijayKumar-vf2pw
@VijayKumar-vf2pw 2 жыл бұрын
50% fake
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் கர்ணன் புராண படம் புரிகிற அளவுக்கு அப்போ மக்கள் படிப்பு தெளிவு கிடையாது திருவிளையாடல் படம் வசூல் அள்ளிக்குவித்தது காரணம் பாமரனுக்கும் புரியும்படியாக APN கதை வசனம் பாடல்கள் தூள் பரத்தியது
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
தரூமிக்காக ஓடியது. நாகேஷின் பங்களிப்பு படத்துக்கு பேருதவி செய்தது.
@MrScintillator
@MrScintillator 2 жыл бұрын
Intha Useless Feiiow Kontharaj waste
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
BALLS to your view on Karnan !
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
Ofcourse, al the balls would be smashed out of the stadium .
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
@@chandrasekarganesan5453 Oh.. May be because the other fellow doesn't have the balls and feels complex about the same. Asoles
@venkris5393
@venkris5393 2 жыл бұрын
This fellow is pro DMK. He talks rubbish about Sivaji's acting in Karnan
@shanmugasundaramr1735
@shanmugasundaramr1735 2 жыл бұрын
Un monjiya 1 minute parkka mudiyala
@shankarm7228
@shankarm7228 2 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் பொய் தான் என்று நான் சொல்கிறேன் ஏன் என்றால் மதுரை வீரன் அலிபாபா மலை கள்ளன் மூன்று படமும் ஒரே ஆண்டுகளில் வந்தது என்று சொல்வது பொய் மலை கள்ளன் 1954 ஆண்டு வந்தது அலிபாபா 1956வந்தது
@vignesh1390
@vignesh1390 3 жыл бұрын
இன்று நாம் திரை அடிமையாகப் போனதற்க்கு காரணமே இவர்கள் தான்
@jayroy9323
@jayroy9323 2 жыл бұрын
Need aliuttan ball carrier for dmk
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🔥
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
முதல் வெளியீட்டிலேயே நூறு நாள் ஒட்ட படம் கர்ணன். இரண்டாவது வெளியீட்டில் கர்ணன் பிரமாதமாக ஒடி வசூல் சாதனை செய்தது உங்களுக்கு தெரியாதா.
@prithiviraj1795
@prithiviraj1795 3 жыл бұрын
டாக்டர் டெலஸ்கோப் பிடித்த.உனக்குநடிப்புபற்றிஎன்னதெரியும்தெரிந்துபேசுஇல்லைவாயமூடு
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
உண்மை, Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி மட்டுமே.
@rajendranr5538
@rajendranr5538 3 жыл бұрын
டேய் பொய் சொல்லி டாக்டர் இறைவன் எம்ஜிஆர் பற்றி பொய் பிழப்பதற்கு நீ வேறு வேலை பார்
@nagamanickam9922
@nagamanickam9922 2 жыл бұрын
மோகன் இந்த நாய்களுக்கு அதெல்லாம் தெரியாது இவனிடம் கேட்டு என்ன பிரயோஜனம். ஒரே நாளில் இரண்டு படங்களை 18 முறை வெளியிட்டார் நடிகர் திலகம் இவன் ஒரு படத்தையே மூணு மாதம் ஆறு மாதம் ஒரு வருட இடைவெளியில் மட்டும் தான் வெளியிடுவான் அவர் 1952 இல் ஆரம்பித்து 1978ல் 200 படம் நடித்து விட்டார் மற்றவன் 1936 இல் ஆரம்பித்து 77 வரை வெறும் 136 படமே முக்கி முக்கி நடிக்க முடிந்தது அதுவும் ஒரே நாளில் இரண்டு படம் வெளியாகி இரண்டும் 100 நாள் ஓடியது இரண்டு முறை ஒரு படம் 100 நாள் ஒரு படம் 75 நாள் ஓடியது பலமுறை இதெல்லாம் இவனுங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை தெரிந்தாலும் தெரியாத மாதிரி கதை விடுவார்கள் நன்றி.
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
எங்களுக்குத் தெரியாதுங்க. ஆனால், அதற்குப் பிறகு ஒரு பத்து பதினஞ்சு படம் ரிலீஸானதே தெரியாமல் ரிலீஸானதை மட்டும் அறிவோம்.
@nagamanickam9922
@nagamanickam9922 2 жыл бұрын
ஏன்டா போய் புளுகுரதுக்கு அளவே இல்லையா பல லட்சம் ரசிகர்கள் இருந்தா தான் சொல்லுற இங்க ஒரே நாளில் இரண்டு படம் ஒரு முறையாவது நடித்திருப்பானா ஏன் முடியல எந்த படமாக இருந்தாலும் ஆறு மாதம் ஒரு வருடம் விடைகளில் தான்டா ரிலீஸ் செய்வார்கள் ஆண்டுக்கு நான்கு படத்திற்கு மேல் ரிலீஸ் செய்ததே கிடையாது.
@HaridasCv-h4i
@HaridasCv-h4i 5 ай бұрын
Barath Rathina pugal vazuka
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Full Of Lies.
@MuruganMurugan-jl2jx
@MuruganMurugan-jl2jx 3 жыл бұрын
SiVaJi,vASuL,MaNnn,AN,Real,A,IN,NuNaI,,NaDiRa,NaDiTHaR
@nagarajanp4782
@nagarajanp4782 2 жыл бұрын
அய்யா அனுபவ மலை வணங்குவோம் நன்றி
@sureshd1664
@sureshd1664 3 жыл бұрын
Khantharaj kanduraj angalapuraj...dagaltyraj...
@veniamudan
@veniamudan 2 жыл бұрын
B
@ckselvaraj3372
@ckselvaraj3372 2 жыл бұрын
Poda
@oppili28
@oppili28 2 жыл бұрын
Indha aal epavum mgr a edirthu than pesauvar
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
என்றும் Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் மட்டுமே.
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
unmai
@kalyanasundharam439
@kalyanasundharam439 2 жыл бұрын
ச்சும்மா, காமெடி எதுவும் பண்ணலியே?
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
@@kalyanasundharam439 highest collection movie of mgr u.s.valiban, thangapatham breaked u.s.valiban, thrisoolam breaked thangapathakam.
@sakthimaheshwarant5508
@sakthimaheshwarant5508 2 жыл бұрын
Poda punda
@karunakaran9635
@karunakaran9635 3 жыл бұрын
Sivaji in கர்ணன் நடிப்பு புடிக்கவில்லையா உன் பேச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை நல்ல தயார்பண்ணிட்டு மைக்கை புடி
@gopalkrishnan8523
@gopalkrishnan8523 2 жыл бұрын
Nazool
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
M.G.R நடித்த 136 படங்களில் வெறும் 36 படங்கள் படங்கள் மட்டுமே 100 நாட்கள் ஓடியது, அதில் பல படங்கள் ஒட்டப்பட்டது.
@kulasekars9776
@kulasekars9776 3 жыл бұрын
Dai yappa pithalai bonganpa nee
@kulasekars9776
@kulasekars9776 3 жыл бұрын
Dai yappa pithalai ponganpa nee
@ssrchennai8172
@ssrchennai8172 2 жыл бұрын
Wrong information
@ravichandran6018
@ravichandran6018 2 жыл бұрын
prabhu pnk unmai
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
கணேசன் பட நூறு நாள் வசூலை தலைவர் படம் பத்து நாட்களிலேயே எடுத்து விடுமே. இதை எஙகே போய் சொல்லுவ?
@godwinsam2262
@godwinsam2262 2 жыл бұрын
Poyya
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
தமிழ் நாட்டில் நடிகர் திலகம் தான் வசூல் மன்னன்
@TruePower0_0
@TruePower0_0 3 жыл бұрын
Makkal Thilagam MGR than… 1950 to 1977 every year his movies only made highest grossing collections and Madurai veeran, Nadodi Mannan, Enga Veetu Pillai, Adimai Penn, Ulagam Sutrum Valiban were record breaking collections and industry hit…
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 3 жыл бұрын
ஜெயச்சந்திரன், பலரும்சொல்லை, கேட்டாகி விட்டது,mgr வசூல் சாதனை படங்கள் வந்த இடைவெளி குறிப்பிட்டு வாதிப் போம்,ஓட்டப் பந்தயத்தில் முதலில் வந்தான் ஒருவன் எததனை p. பேர் கலந்து கொண்டார்கள் என்றால் நான் ஒருவன் என்றானாம்,அதுதான் mgr பட வசூல். உண்மையில் mgr பழைய படங்கள் மரு வெளியீட்டில் 1972 இல் இருந்து1977 கருணா செய்த தடைகள் வசூல். சாதனை செய்தன,எத்தனை படங்கள் ரீபிட். ஆனது,
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 3 жыл бұрын
Thiru.Gandharaj plans to degrade MGR and his films in the veil of praising with a motive. But people will know the truth.
@ganasanchinathampi9615
@ganasanchinathampi9615 3 жыл бұрын
நீங்கள்எம்ஐிஆர்படங்கள்இன்றும்இனிக்கும்இளமை
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
எந்த காலகாட்டத்திலும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@SelvamSelvam-cz7io
@SelvamSelvam-cz7io 2 жыл бұрын
எம்.ஜி.ஆர்ங்கிர ஒருபெயர் இப்பா தளபதிவிஜய்அண்ணா வா மாரிவிட்டது
@ganapathy9492
@ganapathy9492 2 жыл бұрын
இவர் ஒரு திமுககாரர்.
@vm-yo2pe
@vm-yo2pe Жыл бұрын
இந்த நாதாரி பேசுறதெல்ல்ம் பச்ச பொய்
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.